Neeya Naana Full Episode 530

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2023
  • நீயா நானா! Choice In A Marriage Gopinath hosts an interesting debate today, with different mindsets clashing in a passionate dialogue. Is choice a good factor in marriages or does having less choice actually unclutter the mess? Watch to see the reaction.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 168

  • @madhavanselvaraj1743
    @madhavanselvaraj1743 Год назад +65

    யார் எந்த நினைத்தாலும் கல்யாணத்துக்கு முன் நினைப்பது எல்லாம் கல்யாணத்துக்கு பின் நடக்கும் என்று நினைப்பது தவறு வாழ்கை சூழ்நிலை நம் பக்குவ படுதிகொண்டால் மகிழ்வான வாழ்கைதான்

  • @MohamedrabiM-fm6xu
    @MohamedrabiM-fm6xu 9 месяцев назад +13

    ஜவுளி கடையில் நுழைந்த கதை போல கடைசியில் முடியும்.

  • @vanajarebeka
    @vanajarebeka 5 месяцев назад +9

    என் கணவர் படிக்க வைத்தார், இன்று நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் 👍 அன்றைய வாழ்க்கை எதார்த்தமாக அமைந்தது , இன்றைய வாழ்க்கை எதிர்பார்ப்பாக அமைகிறது

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 месяцев назад +11

    திரு. கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம். நான் ஒரு பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தேன். கல்யாணம் நடந்து விட்டது என்று சொல்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் இனிமையாக இருக்கிறது. இணையை கழித்து கொண்டே இருந்தால் இறுதியில் ஒன்றும் இருக்காது. 40 வயதில்தான் திருமணம் ஆகும். நன்றி.

  • @sathyagovindharajan60
    @sathyagovindharajan60 Год назад +91

    எங்க கல்யாணம் அப்போ கணவர் வெளிநாட்டுல இருந்து வந்து ஒரு நாள் ல பேசி 3 வாரத்துல கல்யாணம் முடிஞ்சது...எதும் எதிர் பார்ப்பு இல்ல...எனக்கு சிறந்த கணவர்...எல்லாரும் எங்களோடது காதல் திருமணமா நு கேகுறங்...அந்த அளவுக்கு புரிதல் இருக்கு... கல்யாணம் ஒரு spark ல நடக்கணும்....நிறைய plan பண்ண வேண்டாம்

    • @saravanasaran239
      @saravanasaran239 Год назад +20

      Ellarukkum ungala maari amaiyaathu... Incase antha maari paathu set aagalana future spoil aitumnu nenakire

    • @sarasouda2154
      @sarasouda2154 11 месяцев назад +3

      Enakum apadidan veli oorla irundu vandu naale parthu pesi maru naale engage agi 6 month la marraige agi 2 years la en vazhkai mudinchiduchu , ore Adi uda ,veeta vittu adichu en pasangaloda thurathitaru 😢avunga amma pecha kettu,elarukum ungala mari amandchidadu .

    • @sivasankaranloganathan
      @sivasankaranloganathan 10 месяцев назад +1

      Congratulations

    • @successmantrastamil3011
      @successmantrastamil3011 9 месяцев назад

      All the best 👍

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 9 месяцев назад

      Vaalthukal. Generally middle east la work panra most of the pasanga veeda vitu romba thooram irukadhula family mela wife mela romba paasama irupanga. Ungaluku kedacha maadhri ellarukum saradha valkai thunai amaya ellam vala aandavana vendukuran

  • @abdulkadhar1769
    @abdulkadhar1769 Год назад +47

    இப்ப இவங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்குதுன்னு ஒரு நிகழ்ச்சி போடுங்கள்

  • @saimamoviesongs
    @saimamoviesongs Год назад +16

    never plan too much... learn as you go. Life final purpose is not jut marriage

  • @ssritharan1109
    @ssritharan1109 7 месяцев назад +3

    என்னதான் விவாதம் செய்தாலும் திருமணம் பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டது. நான் விரும்பியபடி நம் வாழ்கை அமையாது. நம் சிற் அறிவைக் கொண்டு பிரபஞ்ச ரகசியத்தை அறிய முடியாது. பல நிபந்தனைகளுடன் வரன் தேடினால் ஒன்றும் இல்லாத வாழ்கை தான் அமையும். இது கடவுள் தந்த வாழ்கை இதை அவன் தந்த வழியே வாழ்ந்து முடிப்பது சிறந்தது. இதை மாற்ற நினைத்தால் அது தோல்வியில் முடியும். இதற்கு பலரது வாழ்கை உதாரணம். ஆகவே என் கைய்யில் என் வாழ்கை இல்லை என்பதை உணர்வோமாக.

  • @Universe0706
    @Universe0706 Год назад +10

    Veeta katti paaru… kalyanam panni paaru… till then please continue to live in a dream world 😂😂😂

  • @successflowstome
    @successflowstome Год назад +22

    Marriage is like jumping into a whirlpool. You can never be prepared enough for its spin.

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 2 месяца назад +3

    Mr. Gopi go to villages and shoot daily life of individual womens such a powerfull ladies so courageous and hardworking womens, you will literally cry. You concentrate only elite peoples. My mother was deaf but she could understand what we are speaking and very strong and powerfull mother and very kind mother. Her last words, last 20 years staying in abroad, please stay here with me. That tears brought me here within 6 months but not able to go back for 2 years due to corona. God is there. But our living god is mother and then our father. Be kind full to your parents and then pray to God.

  • @paulnallathambi8794
    @paulnallathambi8794 Год назад +9

    Arranged marriage is not stupid. That girl is speaking in illusions. Marry your classmate

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +6

    Life is a rollercoaster. There will be ups and downs. People change in time. Partners can compromise and learn from each other. Loving each other means trying to make each others happy. Youngsters in India seems to think too deeply and making too much restrictions. Come on loosen up.

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 Год назад +6

    Business school guy is absolutely right..An army guy will choose an army officers daughter only.

  • @saralhenry416
    @saralhenry416 Год назад +3

    Super Program👌👌👌very nice

  • @viewpost1
    @viewpost1 2 месяца назад +1

    Thumbs up especially to the boys on the right side for their open mindedness and adjustability. If the husband is understanding, the whole family will flourish with love.👏

  • @deepakdrax7061
    @deepakdrax7061 Год назад +7

    Everyone has their opinions, Avanga opinions first kelunga, adhuku respect kudunga, avanga nilai la irundhu yosichi paarunga, Adha vitutu edutha odane avangala judge pannadheenga

  • @S_Suresh
    @S_Suresh Год назад +35

    I like arun's perspective 👍

  • @raj-po3nc
    @raj-po3nc 11 месяцев назад +3

    இந்த சமுதாயத்தில் படித்தவர்கள் முன்னேறி உள்ளார்களா படிக்காதவர்கள் முன்னேறி உள்ளார்களா படித்தவர்களுக்கு என்ன மரியாதை படிக்காதவர்களுக்கு என்ன மரியாதை இந்த தலைப்பில் விவாதம் நடத்தினால் சிறப்பாக இருக்கும்

  • @muraliraman1267
    @muraliraman1267 8 месяцев назад +3

    இவள் எனக்கு ரெம்ப ஆங்கிலம் தெரியும் என்பதை
    காண்பிக்க தான் வந்துள்ளார் .அதனால் அவளுக்கு மாப்பிளை கிடைப்பது கஷ்டம்.
    கோபி இது தமிழ ?
    தமிழ் நாடு தானா?

  • @maryam_ifthikar
    @maryam_ifthikar Год назад +11

    Finally if they even choose between their last few choices, after the marriage if they have disagreement I am sure they would think about the other choices.
    It'll be a huge disappointment if one of the partner choose something different from the usual choices they have.
    And I don't know how their life will be any drama. Both will have the same taste and will live on the same circle.

  • @devaasir1488
    @devaasir1488 5 месяцев назад +2

    200,300 என்று பார்ப்பவர்கள் டைம் பாஸ்க்கு பார்க்கிறார்கள்

  • @thangameen9420
    @thangameen9420 Год назад +11

    Nirya episode upload panirukinga Athisayam 🙃👀

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu 10 месяцев назад +14

    Many comments are against that girl only but nobody bothered about that guy asking a girl from top 10 College or that other stupid guy who asked for most trustworthy person. Grow up guys. That girl is well educated and highly intelligent and settled well but you people will stay wherever if you are holding this regressive mentality. Why a girl can't have expectations? Guys only have all the rights to expect? Useless people who can't grow up in life keeps abusing others. That's pure jealousy.

    • @SP6.PS21
      @SP6.PS21 8 месяцев назад

      Very Very irritating voice, irritating mind, irritating thoughts thats girl

  • @muthusamyr4310
    @muthusamyr4310 Год назад +4

    இன்னும் கொஞ்சம் நீயா நானா வீடியோஸ் போடுங்க

  • @MohanRam-kn3mh
    @MohanRam-kn3mh 6 дней назад

    3:17 திருமண எண்ணம் தோன்றுவது எப்போது....?
    மூடு மூளைக்கு ஏறும் போது.........!

  • @bharathi1988
    @bharathi1988 Год назад +14

    I would like to see where all of these people end up...

  • @lakshmig352
    @lakshmig352 10 месяцев назад +1

    So only ,there are so many diverse cases.

  • @kumarjeeni8752
    @kumarjeeni8752 6 месяцев назад +2

    49:04 language not important good heart human beings matters the most ❤

  • @viknaeswari
    @viknaeswari 9 месяцев назад +2

    m strongly believe in kayal's statement n i followed.m married 17years working mother of 5 kids.i travel to work 57km (up n down 120km) daily...i decide work suitable for me or not. same my kids i decide i want or not. my self is i decide no one can control or take for granted my decision. at the same time i really thankful to get my husband to give my freedom for my choice. other than that all i follow my husband decision.

    • @viknaeswari
      @viknaeswari 9 месяцев назад

      n i love her tamil slang beautiful.

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +2

    ❤do us a favor conduct and enquire about loading the student community with 20 k g burden and how it is really helpful

  • @kumarjeeni8752
    @kumarjeeni8752 6 месяцев назад +2

    27:53 this girl has fairpoint whatever this girls is correct

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 8 месяцев назад +1

    நயன்தாரா கல்யாணத்தை பாராட்டுகிறவர்கள் ஒரு பொண்ணு ஏற்கனவே ஒருவரோடு வாழ்ந்து இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னதற்கு அந்த பொண்ணை உடனே கமெண்ட் பண்ணின இளைஞனை ஒரு படித்த நாகரீகமானவராக இளைஞனாக இல்லை. கயல் அருண் இருவரையும் ரொம்ப பிடித்து இருக்கிறது.அருண் செம அறிவான மனிதர்களை மதிக்கும் மனிதம் உள்ள இளைஞனாகப் பார்க்கிறேன். கமலை ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு

  • @sasp-mg2nl
    @sasp-mg2nl 11 месяцев назад +1

    வசதி படைத்தவர்களுக்கு சாய்ஸ் தேவை இல்லை. அவர்கள் பெரும்பாலும் அவர்களின் ஸ்டேட்டஸ் ஐ maintain பண்ண மட்டும் தான் பார்ப்பர்கள்

  • @sundarakumardevasundram6907
    @sundarakumardevasundram6907 Год назад +5

    இவ்வளவு பார்த்து செய்து பின்பு மாமாஅத்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல்இருந்தால் சரி.

  • @kirubakaran05
    @kirubakaran05 9 месяцев назад +2

    அருண் என்ற நபர் வந்த பிறகு தமிழே வர்லயே தமிழ் நிகழ்ச்சி தானே இது 🙄

  • @karthikm1261
    @karthikm1261 10 месяцев назад +1

    Still now I didn’t married my age 40. Because my salary is very low and not a govt job. I’m working at private company only. Which girl understand For my weakness and like me that girl has I will marry.

  • @balaramanek5415
    @balaramanek5415 Месяц назад

    அறிவு சிற்பிங்களா.ஒருவர்க்கொருவர் மனச புரிஞ்சு வாழ்ந்து நல்ல நல்ல திருமண வாழ்க்கை.தகுதிஎதிர் பார்த்து வாழற வாழ்க்கை நாசமா போயிடும்

  • @wifi-techno-math8152
    @wifi-techno-math8152 4 месяца назад +1

    Expectations padiye ungaludaiya life partner kidaichu ungaluku marriage aairuchu. Then the life partner character maaridichu,then what you people do... ? Please answer it.....

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 Год назад

    Choice e vaikamalum marriage la step in pannakoodadhu, too much of deep choices um irukakoodadhu.. Choices logicalla irukanum..

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 месяцев назад +1

    இரண்டாவது பரிசு வாங்கிய அந்த பொண்ணு பேசுவது நடைமுறையில் சிறிது ஒத்து வராது. ஒரே துறையில் இருப்பவர்கள்தான் புரிந்து கொள்வார்கள் என்பது தவறு. புரிந்து கொள்வது துறையைப் பொறுத்து அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது. நன்றி.

  • @jaishankar9538
    @jaishankar9538 4 месяца назад

    அனைவருக்கும் வணக்கம்.
    அனைவரும் ஆங்கிலத்தில் தான் அதிகமாக பேசறாங்க.அனைவரும் நன்றாக படித்தவர்கள்.குறிப்பிட்ட அளவு தான் தமிழிழ் பேசறாங்க .முடிந்தளவுக்கு இன்னும் கூடுதலாக பேசலாம்.. தமிழிழ் பேச தெரியாத வார்த்தைக்கு ஆங்கிலத்தை உபயோகிக்றாங்க.

  • @iswaran83
    @iswaran83 9 месяцев назад +3

    Arun mentally challaged?? Let everyone live their life as they wish. If this guys understand why people using term ‘yellam porutham’ this wont worry about marriage. After marriage definately will be problem… social equality will cause extinction Of human in long term…

  • @YasirAddaee
    @YasirAddaee Год назад +3

    It's so funny! how these people confused and complicated their lives.

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 9 месяцев назад +4

    Now a days every body is money minded nobody is seeing the character. Future youngsters are realy questionable.Azhagu ,Panam ellam koncha nalthan nalla understanding tham important. Really I am very proud of my son very broad minded. Very proud of my daughter in law also, now a days every body is interested in nuclear family, but my daughter in law wants joint family, that is great thing.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +4

    Girl from top 20 college? Really!

  • @manoshmavoor
    @manoshmavoor 4 месяца назад

    He is absolutely right.. there is a big example, actor Prithviraj and his wife.. they lived and proved it..padippu venam nnu solradu okey na.. inda college tha venam solradu epdi tapparukkum.. According to me we must choose as per our expectations if we have a choice. Tappana choice edutha .. veetle tv channel le irundu week end trip irundu podra dress le saapdra food ellame adjust panna vendi irukkum. Saappadle irundu ellame compatibility paattu tha pannanum. Ivanga ellam kalyanam panniruppa .. ippo oru episode vecha enge ukkaruvanga .. would be interesting to know.

  • @triumphradiology2944
    @triumphradiology2944 Год назад +13

    Looks like Arun was in charge of this episode than Gopinath. Arun needs to apologize to that girl for interrupting her line of thoughts and pushing his view on all of them with so much force. Neeya Naana as a whole is a very biased show, needs some fundamental change. 😟

  • @BruhTubs
    @BruhTubs 9 месяцев назад +2

    How disgusting...like applying for a job or setting up business. This is life, man!!

  • @mahamurugesh4588
    @mahamurugesh4588 Год назад

    33.15 JUST like That life
    That is life

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 7 месяцев назад

    Vitukodukanum,kuduthu vazhanum. Munkai neendalthal muzhangai mozhampodum... Anbai kuduthuvecherunthalthal thanee nama kuduthuvechavangavom..kadhal thanagavaranum. Purithal ,ellam konjam konjama purinju,vitukoduthu vazhnthalthan vazhkai suvarasiyama erukum.Nambikaiya unmaya nadanthukanum. Vetukuvantha it's OK.pathukalamnu supportiva erukanum...unna purinju nadakum annal un partner purinju nadanthuka mudilana aparam enna life,marriage etc.,,,, pakathula nikakooda pidikathu....

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 9 месяцев назад

    Indha pudungaali madhiri pesurale, Kayal.. avaluku kalyanam aaghirukkum nu nenaikuringa? Apdi aaghirundhalum, kandippa nimmathiya irukka vaaippilla.. illana purusan uttutu odiruppar..😊

  • @SambasivanS
    @SambasivanS Год назад +1

    Hariharan -- good.

  • @kumarjeeni8752
    @kumarjeeni8752 6 месяцев назад +1

    26:10 appearance is the not important. Family status salary matters the most than appearance.

  • @rasaijamohan3228
    @rasaijamohan3228 Год назад +7

    இவர்களில் அனேகருக்கு திருமணமே ஆகாது.

  • @stalinraj981
    @stalinraj981 10 месяцев назад +1

    Heroine speech 🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 4 месяца назад

    Antha ponnu enna vaayu.. semma mature and thelivu.. but husbands ku than danger..

  • @anssenthil737
    @anssenthil737 Год назад +2

    கயல் அருண் இவர்கள் நட்பை பார்க்கும் போது நிறைவாக உள்ளது

  • @jonathancecilfernando9450
    @jonathancecilfernando9450 Год назад +4

    love panni kalyanam pannunga pera pasangala.veetla solra jaathi karan solran la kekatha.sollitu kalyanathuku vandhu thinutu soothatitu poiruvanuga.Vazhkai enbadhu oru muraithane ...kanda naai solluthunula kekadheenga adhum jaathi pera kondu vantha soothadichu thorathivitrunga

  • @vijaynishvanth-go1tr
    @vijaynishvanth-go1tr Год назад +8

    Arun mass speech

    • @santhina7475
      @santhina7475 8 месяцев назад

      ................................,...............................................................................................................,..............................................................................................,........................................................................................................................................................................,......................................................................................................,.........................................................................................................................,....................................................................................................................................................,...........................................................................................(

  • @kumarjeeni8752
    @kumarjeeni8752 6 месяцев назад

    35:21 not possible like that mba

  • @sabeshroshan3881
    @sabeshroshan3881 8 месяцев назад

    59:35 now a days 2023++

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 4 месяца назад

    After screening many profiles and after having selected a match,will that person guarantee that he or she will iron out all differences and will not go for divorce. Selecting a life partner is a serious matter and sifting many profiles is a confusing and meaningless exercise.Any normal person should be able to select a partner from choice of not mire than five. Selec6ing a partner from the info available from social media is absolute nonsense

  • @puneethjoseph9585
    @puneethjoseph9585 9 месяцев назад +4

    The girl with jeans should not have got any prize. She was smiling and talking a lot of rubbish.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 4 месяца назад

    After scre

  • @suganyamsc2713
    @suganyamsc2713 Год назад +3

    Pesanadhe ivanga 3 per dhana da so ivangaluku dha prize kuduthu aaganum.... Vera yarayum pesa vidala.... Especially that kayal and that white shirt fellow...

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg Месяц назад

    Nayanthara mathiri ponnu venum nna ellarum marriage panna mudiuma.ethana qualification ethir parthu samaikkavo life la family koda mingle agalatium thana problem varum.ethaium ethir pakka kodathu

  • @sidlee70
    @sidlee70 4 месяца назад

    49:13 adchhanga paru NATTHIYADI!!!!

  • @ganeshj3710
    @ganeshj3710 Год назад +2

    All these children do not have self confidence

  • @muskpower1005
    @muskpower1005 8 месяцев назад +2

    இவ பெரிய இவ இவக்கிட்ட மட்டும் தான் இந்த கோபிநாத் mic கொடுப்பாரா அப்புறம் நாங்களாம் என்ன சோம்பையா

  • @musicmysoulandlife
    @musicmysoulandlife 6 месяцев назад

    I don't know what Gopinath wants. Rich shouldn't marry rich, poor shouldn't marry poor, same caste shouldn't marry, educated shouldn't marry educated and so on. So what will be the common ground to even interact?

    • @kanimozhimunusamy6819
      @kanimozhimunusamy6819 5 месяцев назад

      Rich will be richer poor will be poorer that's it ..expand ur circle and explore different phases of life . Life is unlimited experience of sadness , struggles , happiness many more . If ur in ur comfort zone... disliked to come out of it you're missing out its specifications . Life is rollercoaster ride expand ur circle

    • @musicmysoulandlife
      @musicmysoulandlife 5 месяцев назад

      @@kanimozhimunusamy6819 unfortunately in life, in order to be able to have an introduction to and interact with people, you need some common ground. Everything else is utopian and will remain an idea alone

  • @cralionking
    @cralionking 3 дня назад

    idhu kalyanam illa ..vyabaaram

  • @gkdare
    @gkdare Год назад +2

    33.30 நிகழ் காலத்துல கஷ்டம் டா கண்ணா இப்படி 350 400 னு பாரு ஆனா வெளியில சொல்லாதம்மா நீயா நானா troll ல மாட்டிக்காதே . Gopi அடுத்த Title போயிடுவார் .பேசு நிதானம் தேவை

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 Год назад +1

    discasing still talking caste caste caste this wrest than racism

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 Месяц назад

    Her talk is only to get prize

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 11 месяцев назад +1

    Actress opinions super

  • @kantasamymurugananthamkant3970

    Naduega

  • @lakshminatarajan4559
    @lakshminatarajan4559 Год назад +4

    Kol mootivittu vedikai pakuraru gopi.😂😂😂😂

  • @prabhujawahar007
    @prabhujawahar007 8 месяцев назад

    Unaku marriage eh aagaathu😂

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 Год назад +1

    For me being a guy the choices were -
    Employment & Salary- law, police, military, media vendam.. Also enna vida oru 2 times 3 times salary vagrava vendam, but if she is very much interested in me and has no attitude and love simple living na I will Say yes..
    Education - Same, Law, media, below +2 vendam.. That too I will know why she didnt proceed further after +2.. If the reason because she couldnt afford na I will proceed.. But padipe mandaiku yerala na velaiku aagadhu.. Also too much degree um vendam.. Other than that, anything is fine, BE, MBA, Bcom, BSC, BA, medical, etc..
    Family strength - Doesnt matter.. Even if doesnt have parents la kooda fine..
    Family Status - I am upper middle class.. But I expect even low class but koorai veedu iruka koodadhu.. Not because of thimiru.. But because my dad is from such family and I saw how my mom suffered when ever she visited his home.. Propara chair potu okara kooda idam irukakoodadhu..
    Appearance - Ponnu paaka enaku pidikra maadhiri irukanum.. Does matter if she is short, fat, has short hair, dusky.. But too much color and modern girl with Tattoos na NO..
    Location - Anywhere is south India (all 4 states). North India la irukra South India ponnu kooda fine..
    Language - Tamil and English.. But she should be able to communicate fluently with me in any of 2 languages..
    Caste - Idhu onnu thaan choice vechom.. one above us and one below us.. But ippo adhu kooda illa..
    Jaadhagam - Yes.. Choices as per the astrologer..
    Dowry - We wont demand.. But if ponnu side avanga status kaga virupa patta anything is fine..
    OK so, ippo ellarum kepinga.. "Loosa da nee, un matirimony Expectations ellam yenda inga eduthu vekra".. Because evelav liberala irudhe enaku Kalayaname aagala, Thought I was working In MNC, earning 40K, have own house, cars and bikes iruku, good bank balance and some other assets too.. Ivlov irundum I never got married.. I am 37 now..
    But I see, ivlov deep choice veikra naraya peruku marriage aagudu... HOW??
    The reason why I failed is, naan choices romba vekala except Jaadhagam and Looks but ponnu veedu side romba choice vekranga, Like -
    Employment & Salary - IT ponnu na IT thaan venum.. Business ponnu na kooda IT thaan venum.. Salary, if she is earning 60K na, payan kandippa 1L mela irukanum... Large MNC must or Govt job must.. Salary min 70K ku mela thaan irukanum (comparing age).. If 28yrs na 40K and 35yrs na 1L ku mela..
    Education - PG Must..
    Family strength - Most of families payanum appa amma rendu perum irukanum nu edhir paakaranga.. I dont have father, thought both my parents were working in Central govt, higher post.
    Family status - They mostly dont care.. But ya, If we approached a poor Village girl, they rejected because they fear that "yenga ivanga dowry kodumai pannuvangalo"..
    Appearance - Bald vendam, salt and pepper vendam, beard and meesai must, slima irukanum, tall aa irukanum..
    Caste and Jaadhagam - Yes most of them see..
    Dowry - YES, all above is dowry in their language..
    SO finally I am 37 now and decided to stay single for ever, taking care of my mother..

    • @BruhTubs
      @BruhTubs 9 месяцев назад +2

      Good...best that you stay single.

    • @Cook_with_rubella
      @Cook_with_rubella Месяц назад

      Age dhan problem.. expired age

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 Месяц назад

      @@Cook_with_rubella ​ that's the mentality of people in our country especially south.. Expired age, sota thalayan, weight problem, height, caste, etc etc .. adhan urupadama incomplete a kedakrom.. All we want is Western culture but age la mattum no compromise.. wow 👏👏

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 Месяц назад

      @@Cook_with_rubella btw, fyi, my younger brother who is 35 now, has just fallen in love with a girl of age 31 and they are set to get married.. So rethink before what you say.. its not age, its Money all matters..

  • @raviammuammuravi2964
    @raviammuammuravi2964 Год назад +1

    Ada thamilla kathaigal pl

  • @skjberlin9955
    @skjberlin9955 Месяц назад +1

    என்னப்பா ஒரே பொண்ணு ஓவரா பேசுது. Very irritating

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 Год назад +4

    Total waste of time .

  • @Siva-dz1iv
    @Siva-dz1iv 8 месяцев назад +1

    Over seen podurappa

  • @SSS-lc2tk
    @SSS-lc2tk 6 месяцев назад +1

    நீங்க என்னதான் சொன்னாலூம் விவாதம் பண்ணாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்க படுகின்றன .....

  • @pakirisamy
    @pakirisamy 8 месяцев назад

    Tamil show speak for tamil 😮

    • @ssritharan1109
      @ssritharan1109 7 месяцев назад

      என்னதான் நாங்கள் பல தகுதிகளை எதிர்பாத்தாலும் நாங்கள் பிறக்கும் போதே கடவுளால் தீர்மானிக்பட்டது திருமணம். இவனை அல்லது இவளை நான் தான் தேர்தெடுத்தேன் என நினைத்தாலும் முடிபு ஏற்கவே முடிந்த முடிபு. பல நிபந்தனைகளுடன் வரன் தேடினால் முடிபு ஒன்றும் இல்லாத வரன் தான் அமையும். இந்த விவாதம் வீன் முயற்சி. காரணம் எமது வினைபயன் படி தான் வாழ்கை அமையும். எமது சிற்றறிவால் பிரபஞ்ச ரகசியங்களை புரியமுடியாது. எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் மணம் செய்தால் வாழ்கை சிறப்பாக அமையும். பல எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து நிறைவேறா விட்டால் வாழ்கை நரகம். அதனால் மன நோயாளராகி விடுவர்.ஆகவே இது கடவுள் தந்த வாழ்கை அதன் வழி வாழ்ந்து முடித்து விடுவதே சிறந்தது.

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад +2

    சாதி சாதி என்றீங்களே

  • @nagu6220
    @nagu6220 Год назад

    டான்ஸ் சரிவராது எவனோ கட்டிபுடிக்க இன்னொருத்தன் எதுக்கு கல்யாணம் பண்ணனும்

  • @kuttysinglekutty2148
    @kuttysinglekutty2148 5 месяцев назад

    Im ஸ்ரீலங்கா நான் ரெடி டான்ஸ் பொண்ணு எனக்கு ok

  • @prabhujawahar007
    @prabhujawahar007 8 месяцев назад

    Ivalum antha B school paiyan mathri than. But iva innum intelligent ah yenna peasnaum nu peasura filter panni.

  • @youtubecrater350
    @youtubecrater350 9 месяцев назад

    இந்த பகுதி(எபிசோட்) நல்லாயில்லை..!
    👎👎

  • @dhivyapraba1614
    @dhivyapraba1614 Год назад +7

    That white T-shirt ponu irritated...

    • @itsmekarunya5832
      @itsmekarunya5832 Год назад +4

      She is from mental hospital 😂😂

    • @jingischannel
      @jingischannel Год назад

      Tamil Nadu not ready

    • @BruhTubs
      @BruhTubs 9 месяцев назад +5

      She's very confident and very open minded. I find her to be very matured and forward thinking.

  • @vishak5129
    @vishak5129 6 месяцев назад

    1 min silence for Kayal's husband.. Her voice and modulation literally bleeding my ear. But her opinions are correct though

  • @prabhujawahar007
    @prabhujawahar007 8 месяцев назад

    Apa thana iva poy new ah relationship failure ah antha paiyanukku palakka theva ila.

  • @varun8787
    @varun8787 6 месяцев назад +2

    This Arun guy is pointless and his arguments are irrelevant and irritating

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад

    ❤❤conduct why is it necessary to discriminate the Indian community as a whole as FC B C M B C S c st is this not Unjust why the schools and every place demand community certificate getting them by bribe hook or crook if all the Indian community are free and equal un every respect and women must equal opportunity in earning livelihood on 50 50basis why distribute women let men and women join hands and work fircimmon goal and benefit letmen also give hands in the kitchen and all chores

    • @shanthirao3774
      @shanthirao3774 10 месяцев назад

      Not distribute but Discriminate

    • @shanthirao3774
      @shanthirao3774 10 месяцев назад

      When this day will dawn on India or Bharat???????

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Год назад +9

    American judge code:; marriage inspires confidence.and confidence inspires openness of heart and feeling.

  • @naveendaavse9766
    @naveendaavse9766 Год назад +5

    Irritating white tshirt 😶‍🌫️

    • @BruhTubs
      @BruhTubs 9 месяцев назад

      You mean that white guy shirt?

    • @naveendaavse9766
      @naveendaavse9766 9 месяцев назад

      @@BruhTubs girl tshirt white

  • @devsburg
    @devsburg Год назад +2

    15:20 Enna oru irritating face da
    😬😬😬😬😬😬

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Год назад +6

      As if your face is so beautiful
      Now she is working in a top position in a company

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 10 месяцев назад

      Un moonjiye dp la vai papom

    • @ntkbhaskar
      @ntkbhaskar 10 месяцев назад

      Yes

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Год назад +1

    இனி பையன்க fb ல உசார் ஆயிருவோம்ல 😄😄😄👍🏼