அதிகரிக்கும் திருமண செலவுகள் காரணம்: விருப்பமா? சமூக அழுத்தமா? | PTT
HTML-код
- Опубликовано: 27 янв 2023
- அதிகரிக்கும் திருமண செலவுகள் காரணம்: விருப்பமா? சமூக அழுத்தமா? | PTT
#Marriage | #Wedding | #Weddingcelebration | #UrakkaSollungal
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,
அதிகாரிக்கும் திருமண செலவு ஆரம்ப புள்ளி மட்டுமே அப்புறம் வாழக்கை யில் மாறி மாறி எல்லாத்துக்கும் கடன் தான்
பணம் மட்டுமே பிரதானம்... அந்த பணம் திமிரில் அதில் வரும் பெருமை தான் ஆடம்பரத்தில் முடிகிறது... இது சமுகத்தில் பலருக்கு அழுத்தமாக மாறுகிறது...
இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் செய்தாலும் கடைசியில் நீதிமன்ற வாசலில் தான் போய் நிற்கிறார்கள்...
Baskar sakthi great 🎉❤
In the whole episode, I enjoyed the moments between 20:45 and 20:49. Observe the person with white T-shirt and the next with suit. See their sudden response 🥵when the person with red marron shirt said Na Ippo September la taan Kalyaanam Pannae.😋
காசு நிறையா இருந்தா பண்ணிக்கலாம், கடன் வாங்கி செய்யணும்னு இல்ல.
சம வருமானம் இல்லாத சமூகத்தில் சம சடங்கு சம்பிரதாயம் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?
பெற்றோர்கள் கடன் வாங்கி திருமணத்தை நடத்தி பின்னர் அவர்கள் கடன் சுமையால் அவர்கள் செத்துப்போகும் நிலை ஏற்படுவது மிகவும் சோகம் 😭
Marriage itself commitment so this practice helps lead the family life.but in this one life earn more and enjoy more and more..have fun 😊
Super
தனித்து வாழ முடியாத ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்க கூடிய சடங்கே திருமணம்.
Marriage expemse is going very high
Super SN sir
Vibigraphy akka fans like🤩🔥
I want to be myself but accept people as they are.
இன்பமும் துன்பமும் நான்கு நாட்கள் மட்டுமே ஊரும் சரி உறவும் சரி அதன் பின் ? மணமகனை விலை பேசி விக்கவும் கூடாது அதே போல் மணமகளை விலை பேசி வாங்கவும் கூடாது இதற்கு பேர் தான் திருமண ஒப்பந்தம் திருமண செலவு சமமாய் செய்து கொள்ளலாம் நன்று
27.05 - 27.16 ✔🔥👏
School,colleges, marriages, eanda selavu,oruvazhgai elimaiya santhosama vazhu
Will this marriage cinema shoot collect in the family box office?
Unnecessary Waste of Money ...
Especially for Marriage
Manunsan semmaya pesuranya
The red shirt person is talking full sense I feel there should be a law to curtail this nonsense. That boy who did love marriage also his point is correct finally its how we live
Girls 👧 only compare all this and girls only put more pressure in this society and gents does it as their is no choice...sentiments locks him..as a brother as a lover as a father of bride...
amma baeutician appo santhoshama veetla pooalangaram and sigai alankaram ellam senjukittanga so defenitely they had sweet memories now before they finish for this one day we spent so much and they keep paying loans for five to six years for all the waste experience they did for the wedding
Irritating anitha speech
அன்று கூட்டு குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கையை ஆண் மட்டுமே முடிவு செய்தான்.இன்று தனி குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கையை ஆணும் பெண்ணும் சேர்ந்து முடிவு செய்கின்றனர்.நாளை------?
இதெல்லாம் சினிமா மீடியாவை பார்த்து வெளங்காம போனா கூட்டம்.. பணம் இருந்து செய்வது வேற அதை பார்த்து சமூகத்தில் மிகப்பெரிய போட்டியில் அழுத்தமாக மாறுகிறது...
அண்ணாமலை நியூஸ் க்கு அப்புறம் அடுச்சு அமுக்கி உட்கார வச்சுட்டாங்க... அதான் சம்பந்தம் இல்லாத தலைப்பு ல எல்லாம் இப்படி program ..
Kerala north indian marriage la nathaswaram vaikraanga
Damn this higher price for marriage is only because of idiotic status symbol for parents to show off. Am strongly against it . If u need to provide good food for the guests but instead they spending much more stuff which are not required and mostly they make the son as need to repay the debits for his next 5 yrs. Based on personal experience am saying that. Mostly daughter not take this financial responsibility if they do it would be appreciated.
Marvadi kalyannam 11 days
Kuppuchamy😂😂😂
திருமண செலவு ஒரு வெட்டிச் செலவு.
திருமணத்தில் வீணாகும் உணவை பற்றி யாரும் யோசிப்பதில்லை. செருப்பால் அடிக்க வேண்டும் 😭