People working in professions related to wedding will get to work and they will be earning through this. This is right. At the same time, one shouldn't spend too much beyond their capacity resulting in poverty after such a wedding. Donating to poor and orphans is different. It has got nothing to do with the wedding.
I got married in 2017 in Denmark. We invited 50 people. I invited my family from India, tickets price were 2 lakhs. We got married in Church and held a reception at a hotel. In total including tickets, it was 6 lakh. We got gift money 2 lakh which we used for paying bill 😅 Addon: My inlaws play music, so we had music playing throughout our wedding as well 😊
எப்பவாவது சண்டை அதிகரிக்கும் போது அந்த கரிஷ்மா ஆல்பம் சுக்கு நூராக கிழியும் என்பது மட்டும் உண்மை. ஆனால் அந்த அழகிய ஜோடி என்றும் இணைபிரியாமல் சந்தோசமாக நீடூடி வாழ வாழ்த்துகிறேன்..
உண்மைதான் ஆடம்பர திருமணம் வீண் செலவு மத்தவங்க பெருமையா நினைக்கணும் செய்கிறது அதனால கடைசியில கஷ்டப்படுவது என்னவோ கட்டுறாங்க தான் அதனால ஆடம்பர செலவு தவிர்க்கிறது நல்லது இதுவே என் கருத்து
Got married 2022. Finished my wedding in 20 thousand. Donated 50 thousand to charity. Best wedding I could have ever ask for. Only loved ones around me. Celebrated honeymoon in Ladakh for 3 months 😂🧿❤️
@@gurunaveen2647 Flight chatges were around 10k for each one side. We rented a house for 5000 (deposit was 15,000 we got back while we left) so stay costed - 15,000 for 3 months We cooked food most of the times saved a lot. Bike rental is around 1000-1500 per day so in 3 months we covered most of places in Leh & Kargil. Stays in Ladakh starts from 700/- (dorms) rooms cost like 1500/- So for us it cost around Rs 1,00,000 for 3 months for 2 ppl. The budget completely depends on you. 😁
இதை சொல்ல வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசையை நான் இன்று நிறைவு செய்து கொண்டு சொல்கிறேன் திருமணம் என்பது இந்தியாவில் பாதி அளவில் மிகவும் ஆடம்பரமாக நடத்தி இந்தியாவிற்கான உணவுப் பொருள்களையும் இந்தியாவிற்கான மின்சாரத்தையோ இந்தியாவிற்கான எல்லா விதமான பொருள்களையும் தேவையில்லாமல் வீணடிப்பதை இவர்கள் நிறுத்தினாலே போதும் இந்த நாடு ஒரு பர்சன்ட் ஒரு சதவீதம் முன்னோக்கி நகரும். எவ்வளவு கேவலமான சம்பவங்கள் செய்கிறார்கள் என்றால் மிகவும் மோசமாக அதை ஆடம்பரமாக நடத்துவதும் அலங்காரங்கள் செய்வதும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருள்களை பயன்படுத்துவதும் பெரிய சத்தங்கள் செய்வதும் இதெல்லாம் பண்றாங்க இந்த நாட்டை அழிக்கிற முயற்சியில பாதி வேலையை செய்றாங்க ஆகையால் இதெல்லாம் ஒரு பண்பான ஒரு பண்புடன் உயர்ந்த ஒரு சமுதாயம் இப்படி எல்லாம் செய்யக்கூடாது மிகவும் அமைதியான முறையில் ஒரு எல்லாரையும் கூப்பிட்டு வச்சு திருமணம் என்பது செய்கின்ற முறையில் சத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக நல்ல விருந்துடன் சாதாரண மக்கள் சாப்பிடக்கூடிய உணவு அது கொடுத்தாலே போதும்
Everything depends on the individual. Luxury or simplicity. If marriage is considered as a big occasion to be celebrated with lots of fun and enjoyment, people spend if they can afford. Others who can't spend do it in a simple way. One's individual thought can't be taken as a general view.
Actually simple marriage thaan best, en solrena marriage grand ah seiyanum aasai pattu both sides vitlayum egapaata kadan vanguranga. So anda pressure ah avanga aasapatu marriage senju vecha pasanga mela thaan kaaturanga. So anda couples ala happy ya life vaala mudiyama athu divorce kuda aaguthu. Grand marriage thaan pannanum nu aasai paduravanga kadan vaangama marriage pannunga. Apdi illana register marriage pannitu oru mini hall eduthu small reception vechudinga. It's my suggestion.
குடும்பத்தில் ஒருவன் பணக்காரணாக இருந்து ஆடம்பரமாக கல்யாணம் பண்ணிவிடுவான் அதோ குடும்பத்தில் இருக்கும் அடுத்த நபரும் அதுபோல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளபடுகிறான் அவன் வேண்டாம் நிணைத்தால்கூட குடும்பத்தில் இருக்கும்்மற்றவர்கள் தரும் அழுத்தம் கடனியாக நிப்பாட்டும் அவனை
Parents sethu vachi kalyanam panravangalukku dha grand ellam, pasanga thannoda earnings la marriage panravangalukku ellam, mudinjavaraikkum simple ah dha pannuvanga.
I got married on 2015 , total cost is 8600. Because love marriage no family and friends. Thali 6000 and saree is 1500, my dress is 900. Temple cost 200 that's all ❤🎉 happy in life
Kadan vaangi kalyanam panna koodathu. Parents should have money for their retirement and medical expenses. Children should take care of their own wedding expenses. Parents should stop till giving education. Thats all
Avanga nuclear family ah Chennai la irukom nu solitanga.. 2 kids vechitu epdi Job poga mudiyum ? Sence oda pesanum .. Chumma namalum comment pannom nu panna kudaathu
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த பெண் கரிஷ்மா ஆல்பம் போட்டது ஆடம்பரமான செலவு என்கிறார் அந்த பெண் திருமணம் முடிந்த கையோடு உர் சுற்றுலா செல்ல செலவு செய்ய சொல்வது ஆடம்பரமாக தெரியவில்லையா இதில் இருந்து தெரிகிறது இவரது சுயநலம்
Ungaluku arivu nu onnu iruka ? Album aadambaram illa aana honeymoon pona aadambaram ah ? Athu seri neenga ella ethuku kalayanam paninga. Wife ah velakaariya use pana thaana ?
My God. People are so dumb!. They are so enamored with impressing the guests and relatives, even if it means borrowing lots of money. Sadly, none of them talked about what makes the newly wed couple happy! The India I grew up is not the same. It is now very materialistic. Sad indeed.
சூப்பர் மா இந்த கரிஷ்மா கல்யாணம்னு சொன்னீங்க பாருங்க நீங்க அருமையா பேசுறீங்க என்னுடைய கமெண்ட் உங்களுக்கு தான்
அந்த கரிஷ்மா போட்டோ லேடி மேடம் பேச்சு அருமை,அருமை,அருமை
எவ்வளவு செலவு பன்றோம் முக்கியம் இல்லை. எப்படி வாழறோம் அது தான் முக்கியம்....
கரிஷ் மபோட்டோ எடுத்தவரின் மனைவி சொன்னதுதான் கரக்டு அவருக்கு எனது பாராட்டுக்கள்
ஆடம்பரமாக கல்யாணம் பண்ணுகிறவர் களுக்கு மனதில் ஒரு நினைப்பு கல்யாணத்துக்கு வருகிறவர்கள் எல்லாம் பெருமையாக நினைப்பார்கள் என்று
நாலு பேரு நல்லா இருக்கனும் என்றால் இருந்தால் திருமணச் செலவை அனாதைகள், ஏழைகள் கல்விக்கு செலவு செய்யுங்கள்.
அவர்கள் தலைமுறைகள் நன்றாக இருக்கும்.
Appo kasu irukavanga sethu sethu eppodhan ennadhan pandradhu?
@@gladstyle5894😊
Nothing wrong in their thinking
People working in professions related to wedding will get to work and they will be earning through this. This is right. At the same time, one shouldn't spend too much beyond their capacity resulting in poverty after such a wedding.
Donating to poor and orphans is different. It has got nothing to do with the wedding.
கரிஷ்மா album sister போல வாழ்க்கை துணை அமைவதெல்லாம் வரம்.... 😂😂😂😂🎉🎉🎉
Kasu vachirukka ellarum selavu pannalam but kadan vangi panrathu than thappu..... 😊
Exactly
234வகைசாப்பாடு.தொட்டுநக்கதான்முடியும்.எதையும்அள்ளிசாப்பிடமுடியாது.வயிறுநிறைந்துவிடும்
😂😂😂😂
😂😂😂
I got married in 2017 in Denmark. We invited 50 people. I invited my family from India, tickets price were 2 lakhs. We got married in Church and held a reception at a hotel. In total including tickets, it was 6 lakh. We got gift money 2 lakh which we used for paying bill 😅 Addon: My inlaws play music, so we had music playing throughout our wedding as well 😊
கேரளாபெண்பேச்சு சூப்பர் அப்பா வ பெறுமைபடுத்துகிறேன் தம்பிக்குபெண்கிடைக்கவேண்டும்என்றுசொல்லி உன்னைநம்பிவந்தபெண்ணின் நிம்மதி தொலைந்துவிட்டதே
எப்பவாவது சண்டை அதிகரிக்கும் போது அந்த கரிஷ்மா ஆல்பம் சுக்கு நூராக கிழியும் என்பது மட்டும் உண்மை.
ஆனால் அந்த அழகிய ஜோடி என்றும் இணைபிரியாமல் சந்தோசமாக நீடூடி வாழ வாழ்த்துகிறேன்..
ஆடம்பர திருமணம் வீண் செலவு என்று சொல்கிறவர்கள் கூட அவர்கள் வீட்டு திருமணத்தை எளிமையாக நடத்த மாட்டார்கள் 😢
Karishma album panavaruku wife vachanga paaru semma seruppadi question. Super😂😂😂
உண்மைதான் ஆடம்பர திருமணம் வீண் செலவு மத்தவங்க பெருமையா நினைக்கணும் செய்கிறது அதனால கடைசியில கஷ்டப்படுவது என்னவோ கட்டுறாங்க தான் அதனால ஆடம்பர செலவு தவிர்க்கிறது நல்லது இதுவே என் கருத்து
Very good show . I liked it. Very nice Mr. Palaniappan Very good subject. People should know about this. Soo happy.
Harizhma akka speech semma ❤️🔥🔥
SHE IS MY SCHOOL FRIEND. VERY INTELLIGENT
@@meghamagicks3264 ketan nu sollunga
How many of us still keep marriage photos and see frequently? No one. Keep the money and give it to your child. She or he won't forget until they die.
Got married 2022. Finished my wedding in 20 thousand.
Donated 50 thousand to charity. Best wedding I could have ever ask for. Only loved ones around me. Celebrated honeymoon in Ladakh for 3 months 😂🧿❤️
May I know how much does it cost in your ladhak trip
@@gurunaveen2647 Flight chatges were around 10k for each one side.
We rented a house for 5000 (deposit was 15,000 we got back while we left) so stay costed - 15,000 for 3 months
We cooked food most of the times saved a lot.
Bike rental is around 1000-1500 per day so in 3 months we covered most of places in Leh & Kargil.
Stays in Ladakh starts from 700/- (dorms) rooms cost like 1500/-
So for us it cost around Rs 1,00,000 for 3 months for 2 ppl.
The budget completely depends on you. 😁
இன்புற்று வாழ்க அண்ணா
Honeymoon is more important than wedding
Wow beautifully said about Onida tv example,salute to Mr Karu pazhanuyappan❤
இதை சொல்ல வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசையை நான் இன்று நிறைவு செய்து கொண்டு சொல்கிறேன் திருமணம் என்பது இந்தியாவில் பாதி அளவில் மிகவும் ஆடம்பரமாக நடத்தி இந்தியாவிற்கான உணவுப் பொருள்களையும் இந்தியாவிற்கான மின்சாரத்தையோ இந்தியாவிற்கான எல்லா விதமான பொருள்களையும் தேவையில்லாமல் வீணடிப்பதை இவர்கள் நிறுத்தினாலே போதும் இந்த நாடு ஒரு பர்சன்ட் ஒரு சதவீதம் முன்னோக்கி நகரும். எவ்வளவு கேவலமான சம்பவங்கள் செய்கிறார்கள் என்றால் மிகவும் மோசமாக அதை ஆடம்பரமாக நடத்துவதும் அலங்காரங்கள் செய்வதும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருள்களை பயன்படுத்துவதும் பெரிய சத்தங்கள் செய்வதும் இதெல்லாம் பண்றாங்க இந்த நாட்டை அழிக்கிற முயற்சியில பாதி வேலையை செய்றாங்க ஆகையால் இதெல்லாம் ஒரு பண்பான ஒரு பண்புடன் உயர்ந்த ஒரு சமுதாயம் இப்படி எல்லாம் செய்யக்கூடாது மிகவும் அமைதியான முறையில் ஒரு எல்லாரையும் கூப்பிட்டு வச்சு திருமணம் என்பது செய்கின்ற முறையில் சத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக நல்ல விருந்துடன் சாதாரண மக்கள் சாப்பிடக்கூடிய உணவு அது கொடுத்தாலே போதும்
திருமணம் 125 விதமான சாப்பாடு எவ்வளவு சாப்பாடு விணச்சு என்பதை மறைக்கம செல்லுங்க
Correctana point.
இவனுக்கு தேவையா கடன் வாங்கி ஒரு கல்யாணம் என்று அதே உறவு நீ கஷ்டப்படுவது தெரிந்தால் காரி துப்பும் 😂😂😂
Everything depends on the individual. Luxury or simplicity. If marriage is considered as a big occasion to be celebrated with lots of fun and enjoyment, people spend if they can afford. Others who can't spend do it in a simple way. One's individual thought can't be taken as a general view.
Kerala Penn pesinathu super
Actually simple marriage thaan best, en solrena marriage grand ah seiyanum aasai pattu both sides vitlayum egapaata kadan vanguranga. So anda pressure ah avanga aasapatu marriage senju vecha pasanga mela thaan kaaturanga. So anda couples ala happy ya life vaala mudiyama athu divorce kuda aaguthu. Grand marriage thaan pannanum nu aasai paduravanga kadan vaangama marriage pannunga. Apdi illana register marriage pannitu oru mini hall eduthu small reception vechudinga. It's my suggestion.
குடும்பத்தில் ஒருவன் பணக்காரணாக இருந்து ஆடம்பரமாக கல்யாணம் பண்ணிவிடுவான் அதோ குடும்பத்தில் இருக்கும் அடுத்த நபரும் அதுபோல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளபடுகிறான் அவன் வேண்டாம் நிணைத்தால்கூட குடும்பத்தில் இருக்கும்்மற்றவர்கள் தரும் அழுத்தம் கடனியாக நிப்பாட்டும் அவனை
Super sister real talk
Money is not that easy...we are not going to earn throughout the life...
அந்த மஞ்சள் சட்டைக்கு மூளையே இல்ல பாவம்
Bro I thing he has a point 😊
@@prakashramesh2940😂😂😂
He has a valid point
பெருமை பீத்த கலயம் . வளர்ச்சி என்பது என்ன என்றே தெரியாத பிறவி.
His point is correct
Worst experience Na 2 time pesuna Onu kuda podala even mic was not sufficient they are not ready to give chance to speak enoda day waste aidchu
கடன் பட்டு கலியாணம் செய்யாதிர்கள். அனுபவம் எனக்கு கடன் மிச்சம் என்ர கணவனும் இப்படித்தான்
20:34 Amma pavom ma avaru 🤣🤣🤣🔥
Good subject
Parents sethu vachi kalyanam panravangalukku dha grand ellam, pasanga thannoda earnings la marriage panravangalukku ellam, mudinjavaraikkum simple ah dha pannuvanga.
வாழ்க்கை வாழவே பணம் இல்லலாமா கஷ்ட்ட பட்டுட்டு இருக்க
DEEPA SUPER DE, AWESOME SPEECH ,WITH REGARDS KALPANA
Karishma sister rocks 🎉
I got married on 2015 , total cost is 8600. Because love marriage no family and friends. Thali 6000 and saree is 1500, my dress is 900. Temple cost 200 that's all ❤🎉 happy in life
சிறப்பு சார்
கணவன் மனைவி இருவரை மட்டும் பேசவிட்டு நிகழ்ச்சிய முடிச்சாச்சு
15:08 super
Indha karishma album couple zee tv lae dan stay pola
ஒரு தம்பதியோட பஞ்சாயத்த நடத்த 60-70 பேர் எதுக்கு டா.. வேஸ்ட் ஷோ
Ellam mental pundaiga just show off ku dhaan
15:00 mass
நான் கண்டிப்பாக மிக மிக எளிமையாக தான் நடத்துவேன் அதிகபட்சம் 100பேர் போதும்
Gold plate la sapta epidraaa status uyarumm😂,
Ithil oru visiyam panam irukkiravar adamparam illathavar simple marriage
Panum silavu seidu kalyanam seiyakudaadu God Sola vilai.anthe lady sonadu right😊
பண திமிர் 😢 எத்தன மக்கள் சாப்பாடு இல்லாம பணம் இல்லாம கஷ்ட படுராங்க 😢
125அயிட்டத்தில் முக்கால் பங்கு குப்பைக்கு போயிருக்கும் எல்லாம் பணம் உள்ளவன் திமிர்
Super aana concept..
Naan veetle yellorudaiya thought keatten.. rombo sandosama irundadu.
Kalyanam kandippa aadambarama pannanu, mandabatukku kuduttu veenakkavendaam simple marriage pannanu, veraitty saappadu vendaam truptiyana saappadu podanu, dress code vekkavendaam dress vanga kashtapadum nam yelai sondangalukku alagaana dress vanganu, pre-wedding shoot vendaam uravukkararodu magilchiyana tharunangalai Miss pannavendam, swargattil nichayikkapatta kalyanattai anvenum sorgattil pannalam.. ideleyu perumai sandosama trupti yellame irku.. kalyanam enbadu oru dadavedaan but valkkai yennum payanam vegu dooram anda payanattai sandosama truptiya payanikkanu. Lachha lachhama selavu pannappo mattavanga sandosha padalam, pettavanga varuttapadakoodadu. Inda kadaisi varthai en magal sonnadu.. ❤
20:41 🔥🔥🔥🔥
This is what Periyar's society of equality. How big humbug we tamilians are.
Anant Ambani will be laughing in the corner😌
என் தலைவன் ஆனந்த சீனிவாசன் chef guest ஆ வந்திருந்தா 😁😁
I'm waiting Guruji
Nothing wrong in expensive wedding if you have 2x of the cost without any loans, otherwise my sugesstion is live under the means.
Highlight..te.. Sorgam.. mam... than. Is it married life still in sorgam..😜
Money spend pannalam but atha usefulla pannalam
ஏய் இவங்க எல்லாம் எப்படி கல்யாணம் பண்ணா என்ன நடக்க போகுது
Saripa sari sari
Correcthatsoff
Intha panakaravunga evalo perumaya pesuranga. Kasta paduravungaluku 100,200,kudukka matanga 😅😅
They would have worked hard to come to such a status. Why should they donate it to others?
Kadan vaangi kalyanam panna koodathu. Parents should have money for their retirement and medical expenses. Children should take care of their own wedding expenses. Parents should stop till giving education. Thats all
Friday 24/11/2023 my marriage
வாழ்த்துக்கள் சகோதரா🎉🎉🎉
வா. தமிழா வா. என்று அந்த ழ வை சரியாக சொல்லுங்க.
Karishma akka epd ivlo gold chain potu iruka nuu solu 😂 apo EIM matum dhan life pay panuva😅
Andha akka velaiku pogudhu.. earn panranga
@@kalaivanimurugan732 who is that person, what is her name - does she have a you tube channel
Veddy pechcu we don’t have any relationship around us I mean around Chennai.
50 lakhs la land / flat / gold vaangalam
Sorkathu ku ka sis😂😂
Only GOPINATH is best kp thendam
Naa yen marrige ku 1 crore selavu pannen❤
தமிழ தமிழ நிகழ்ச்சி இவுங்க இரண்டுமட்டும்பேச வைக்காமல் மற்ற வரையும் பேச வையுங்கற்
I got married 2021 . 3 lakhs
Ipo enga broo indha show
ஆடம்பரம் தேவையா.....
Irunthittu pottume
Ennkalyana selavu rs 240 really ❤
Avlodana epdi
Grand wedding is like a 2nd flush button in your toilet.
It will be there till the end but of no use.
௮ந்த பொண்ணு முழுவதும் நெகட்டிவா பேசுறாங்க
Why can not that lady go to work and help her husband?? Instead of saying husband did not do that and this???
Avanga nuclear family ah Chennai la irukom nu solitanga.. 2 kids vechitu epdi Job poga mudiyum ?
Sence oda pesanum ..
Chumma namalum comment pannom nu panna kudaathu
@@sandhyalashmii.g.s4123 I am also a working woman with 2 little kids and i do not have any familes to help me.
Good 👍
Iva en friend deepa
Viralukketha veekam venum
S
Ivolo selavu panni paadhile putikichina? Inde kaasulam...apo
ஒரு ஓட்டைல விடுறதுக்கு எதுக்கு டா இந்த செலவு 😂
Income tax raid 😂panavitanum
Karishma akka hobey moon ponalum 4 wall dhan bedroom laa irundha kuda 4 wall dhan akka apo nee Yan baby ok sona 😅
Whoareyoumygirlsupertalk
Oru varidam adhigamaga irrukum Panam 😏😏🙄
😂 marriage is like to get better wife or husband 😂
Ethuku than kalyanamae pana koodathu...
Hmmmm paityam pannadu please ...
Don't waste money for marriage... Invest that money in jewellery or assets please 🙏🙏🙏. 234 dishes!!! who will eats!!! Hmmmmmmm 😠😠😠.. pongadaaaa thangathatyalo sapta gooda morning velliloo povum.. 😠😠😠.
Worst comparing
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த பெண் கரிஷ்மா ஆல்பம் போட்டது ஆடம்பரமான செலவு என்கிறார் அந்த பெண் திருமணம் முடிந்த கையோடு உர் சுற்றுலா செல்ல செலவு செய்ய சொல்வது ஆடம்பரமாக தெரியவில்லையா இதில் இருந்து தெரிகிறது இவரது சுயநலம்
Loosuku bro nee😂
Ungaluku arivu nu onnu iruka ? Album aadambaram illa aana honeymoon pona aadambaram ah ? Athu seri neenga ella ethuku kalayanam paninga. Wife ah velakaariya use pana thaana ?
Endha selavu ponnu thaliyela vidiyum
My God. People are so dumb!. They are so enamored with impressing the guests and relatives, even if it means borrowing lots of money. Sadly, none of them talked about what makes the newly wed couple happy! The India I grew up is not the same. It is now very materialistic. Sad indeed.
Ellam indha adani familynalla varadhu.. avanga panra over scene dhan ellathukkum karanam
😅😅😅
Cute family black & blue