#vattamesaivivaatham

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 1 тыс.

  • @k.m.sabarivasan1374
    @k.m.sabarivasan1374 Год назад +17

    எங்களுக்கு இரண்டு மாடல்களும் எங்களுக்கு தேவை இல்லை எங்களுக்கு தமிழ் மாடல்தான் வேண்டும்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Год назад +99

    புதிய தலைமுறை சேனல் ஒர் மானங்கெட்ட ஊடகம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நெறியாளர் மீது நல்ல மதிப்பு உள்ளது நீங்கள் பேசும் தமிழ் மீது. இது தமிழ் நாடு இங்கு தமிழ் தேசியம் தான் வேண்டும்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      VIJAYALAXMI SUPER ANNI,EENDA UNKA NONNAN KILLADI DA,ETHUKKUM KATCHIKARNUVA ECHARIKKIA IRUNKA NONNAN AATIA POTRUVAN

    • @pmurugan1631
      @pmurugan1631 Год назад

      நீ சூத்த மூடீட்டூ உக்காருடா தேவதாசிவழிவந்த சூத்திர சங்கியே😄

    • @balajid4430
      @balajid4430 Год назад +1

      த்தூ

    • @ksks7256
      @ksks7256 Год назад

      எது தமிழ்த்தேசியம்
      சைமன் பேசுவது டுபாக்கூர் தமிழ் தேசியம்

  • @rudhra.a1374
    @rudhra.a1374 10 месяцев назад +2

    திராவிட மாடல் சூப்பர் சார்

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Год назад +2

    ஆரம்பமே அமர்க்களம் ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்களைப் போல பொறுமைசாலிகள் அரங்கத்தில் இல்லாதது சற்று வருத்தமாக தான் உள்ளது அதனால் தான் நான் நிதானம் இழந்து சில கமெண்ட்கள் கொடுக்க வேண்டியுள்ளது நன்றி தொடருங்கள் தடங்களுக்கு மன்னிக்கவும்

  • @கேள்விஞானப்பாடகன்

    சகோதரி மதிவதனியின் வாதம் அறிவுப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக இருந்தது.வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @chellapandijayaraj3953
      @chellapandijayaraj3953 Год назад +2

      விடியல் சேகர் பேச்சு ஒன்றும் சரியில்லை

    • @naantamilan428
      @naantamilan428 Год назад

      Antha dravadia ponnu poi poi solli thiriyuthu. Poi puluku dravadiya model

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Год назад +3

      ava oru jaaldra nee oru jaaldra

    • @MrPrabhaece
      @MrPrabhaece Год назад

      oombuchu

    • @nimalkrishna2164
      @nimalkrishna2164 Год назад

      மதுக்கடை 500 னு சொன்னதா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +9

    திராவிட மாடல்தான். ராமலிங்கம் மேடையில் பேசுவதற்கு லாயக்கற்றவர். இவருக்கு பார்வையாளர்களே சிறப்பு. நன்றி.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 Год назад +37

    இன்று நிலையில் தமிழக தேவை நடு நிலையான ஊடகங்கள்

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +2

      ஆம் ஆனால் இது ஒரு சார்பு ஊடகம்

    • @thirumalaisr4954
      @thirumalaisr4954 Год назад

      Dravidum is with in onrium. DMK

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +7

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர். 🐆🐟🏹💪💪💪💪🔥🔥🔥🔥🔥
    Before I am PMK supporter Now I Support Annan Seeman next CM Annan Seeman@2026 100% Sure.
    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது. அண்ணன் சீமான் நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது 🔥🔥🔥🔥💪💪💪💪
    நான் ஒரு வன்னியர் எனது தலைவர் அண்ணன் சீமான் நான் தமிழன் 💪💪💪💪💪💪💪
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🐆🐟🏹

  • @veerakutty1801
    @veerakutty1801 Год назад +4

    தமிழ் தேசியம் தான் தமிழகத்தின் மிகமிக அவசியம்

  • @radhakrishnan8770
    @radhakrishnan8770 Год назад +1

    தோழர் மதி வதனி சிறப்பு தெளிவு உறுதி

  • @jjjjjs8089
    @jjjjjs8089 Год назад +8

    பாலபாரதி அம்மா, தங்கை மதிவதினி, மற்றும் தி்முக பேச்சாளரின் கருத்துகள் அருமை

  • @narayanann892
    @narayanann892 Год назад +44

    மதிவதனி...
    அறிவுபூ்வமாக ஆதாரங்களுடன் வாதிடுகிறார்

    • @sripoomari1743
      @sripoomari1743 Год назад +7

      என்ன பேசுது அரைகுறையாக த்தான் பேசுது அதை அறிவாளி என்று செல்லும் போது உங்கள் அறிவுத்திறனை பற்றி இனி வேறு யாரிடமும் கேட்க தேவையில்ல 👌

    • @nani-cn7yu
      @nani-cn7yu Год назад

      காவிப்பார்வை சனாதனப்பார்வை எனும் குருட்டுக்கண்களுக்கும் செவிக்கும் அரைகுறையாகத்தான் தெரியும்

    • @karupan3129
      @karupan3129 Год назад +3

      வாய் மட்டும் இல்லைனா...அதை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், மற்றபடி ஒரு ____ இல்லை😂😂😂

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад +6

      @@karupan3129 மோடியை தானே சொல்றீங்க இல்ல அண்ணாமலையா

    • @narayanann892
      @narayanann892 Год назад +3

      @@sripoomari1743 பேசுவது அரை குறை எனில்...அதை சுட்டி காட்டி முழுமைப்படுத்தலாம்
      தவறுகள் என்ன என ஆதாரத்துடன் நீ எழுதி, உங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம்
      அதை விட்டு, ஒருவரின் அறிவுத்திறன் என்ன என்கிற உங்கள் ஆராய்ச்சியை எனக்கு சொல்ல தேவையில்லை சகோதரி
      நன்றி

  • @arbeetvnetworks
    @arbeetvnetworks Год назад +16

    இருவரும் தேவையில்லை தமிழ் நாட்டின் நலன் காக்க தமிழ் தேசிய அரசியல் தேவை...
    நாம் தமிழர் கட்சியின் ஆட்சியை உருவாக்குவோம் தமிழ் தேசியம் வளர்ப்போம் தமிழர் தேசத்தை காப்போம்....

    • @இராகண்ணன்
      @இராகண்ணன் Год назад

      தேசிய மாடல் இந்தியாவுக்கு நன்று

    • @davidpeter6194
      @davidpeter6194 Год назад

      இதில் நாம் தமிழர் எங்கே?இதில் இருந்து நான் விலகுகிறேன்.

    • @venkatvenkat4978
      @venkatvenkat4978 Год назад

      ​@@இராகண்ணன்😂9

    • @ssubash-di2de
      @ssubash-di2de 7 месяцев назад

      ​@@davidpeter6194😂

  • @j.m1869
    @j.m1869 Год назад +28

    சகோதரி எதிரில் இருந்த அனைவரையும் மண்ணை சாப்பிடவைத்துவிட்டீர்.வாழ்த்துக்கள் உம் பேச்சுதிரன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kdkingkdqueen4681
    @kdkingkdqueen4681 Год назад

    தங்கச்சி சூப்பர்🎉🎉🎉

  • @CKT-i2r
    @CKT-i2r Год назад +23

    The young girl Mathivathani is the best among the speakers.

    • @karupan3129
      @karupan3129 Год назад +2

      வாய் மட்டும் இல்லைனா😂😂😂

    • @yesterdaybiography3168
      @yesterdaybiography3168 Год назад +3

      குழி கிலி...21 century மணியம்மை...

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs Год назад +1

      200 up😂😂

    • @naanthamizhan9055
      @naanthamizhan9055 Год назад +2

      எது தமிழ்நாடு மண்ணில் வெறும் 500 டாஸ்மாக் கடைகள் தான் இருக்குன்னு வாயில வந்ததை அடித்து விடுவது அருமையா🤣🤣🤣🤣

    • @conjeevaram706
      @conjeevaram706 Год назад

      @@yesterdaybiography3168 21 century maniammai who will marry an old man who cannot even get an erection.

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Год назад

    கழுசடை குணசேகரன், சீப்பு செந்தில், கார்த்திகேயன் போன்றவர்கள் போல், கேவலம் காசுக்காக பக்கச்சார்பாக நடக்காமல், அழகு தமிழில் கவிதை நயம் சொட்டச்சொட்ட மிகுந்த நேர்மையோடு,நடுநிலையோடு நடந்துகொண்ட நெறியாளருக்கு இதயபூர்வமான பாராட்டுகள்!

  • @maruthamuthun2757
    @maruthamuthun2757 Год назад +65

    மதிவதனி பேச்சு அருமை

    • @yesterdaybiography3168
      @yesterdaybiography3168 Год назад +6

      🤑200

    • @sridharanmaharajan7150
      @sridharanmaharajan7150 Год назад +4

      அனைத்தும் பொய்

    • @yesterdaybiography3168
      @yesterdaybiography3168 Год назад +4

      @@sridharanmaharajan7150
      சரக்கு ல பேசுனா அப்படிதான்..
      பேசுவோம் திராவிடம்

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs Год назад

      Mairu mari irundhuchu

    • @ThamilVendhan_yaSir
      @ThamilVendhan_yaSir Год назад +6

      அந்த மதி வதனி மட்டும் இல்ல ஒட்டுமொத்த திக கோஸ்டியும் கல்யாண சுந்தரத்திடம் மிதி வாங்கியது அருமை யோ அருமை🤣

  • @natarajan4164
    @natarajan4164 Год назад +2

    தமிழ் நாட்டில் இன்றைய‌ நிலை
    எங்கு திரும்பினாலும்
    திராவிட மாடலை கழுவி ஊத்துகிறார்கள்.
    எங்கும் ஊழல் , எதிலும் ஊழல், கலக்ஷன், கட்டிங், கமிஷன். என்ற ஒலி தான் ஒலிக்கிறது.

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Год назад +65

    பாவம் கல்யாணசுந்தரம் தினறுகிறார் சகோதரி மதுவதனி பேச்சு அருமை 👌👌👌

    • @naantamilan428
      @naantamilan428 Год назад

      Antha dravadia ponnu poi poi solli thiriyuthu. Poi puluku dravadiya model

    • @kungfuravi66
      @kungfuravi66 Год назад +3

      Chellapandi எங்க தினறுகிறார். அவ தரப்பை சரியாகவே பேசுகிறார்

    • @vimalsanjai728
      @vimalsanjai728 Год назад

      இந்திய தேசியம் தான் நமது எதிரி

  • @baluelumalai5053
    @baluelumalai5053 Год назад +13

    ஐயா நீங்கள் இன்னும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறீர்களா இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஏனென்றால் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ எங்கெங்கோ அலைகிறாய் நல்ல மனிதர் நன்றி

    • @selvarama8146
      @selvarama8146 Год назад

      யாரை கூறுகிறீர்கள் ... இருபக்கமும் ஒவ்வொரு வர் இருக்கிறார்கள்...

  • @murugesanpswami4738
    @murugesanpswami4738 Год назад +1

    Madhuvathani Bold speech ....... against bjp leader and admk.. congratulations sister

  • @dancingidiobrntodance1023
    @dancingidiobrntodance1023 Год назад +12

    தங்கை மதிவதனி பேச்சு அருமை

  • @TrueWay-Tv
    @TrueWay-Tv Год назад +18

    மதிவதனி great speach in point to point compare to other state improvement leading in திராவிட மாடல்

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +1

      ஆமாம் .காமராஜரின் ஆஸ்தான ஆலோசகர் ஈ வே ரா என்று சொல்லும் புளுகு மூட்டை

  • @santhusanthu3396
    @santhusanthu3396 Год назад +19

    மதிவனி யில் பேச்சு இளமைதுள்ளலால்
    வாழ்த்துக்கள் மதிவதனி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад +2

      Shouldn’t she make sense when she talks? What’s the point in incorrigible words? Disgusting.

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 Месяц назад

      நாம் தமிழரில் இருந்து சீமான் துரத்திய பிறகு திராவிட இயக்கத்தை துச்சமாக மதித்தவர் திராவிட இயக்கம் கொள்கைகளையும் அவரின் அம்மா வரையும் திட்டிக் கொண்டிருந்த கல்யாண சுந்தரம் அதிமுக கட்சியில் பேச முடியும் என்று இல்லாத காரணத்தால் சமயம் பார்த்து உள்ளே நுழைந்து இப்போது பெரிய பேச்சாளராக வளர்ந்து பதவி வழங்கப்பட்டது என்று நினைத்து பேசும் கல்யாண சுந்தரம் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் இவர்களை தொடாமல் அம்மா எடப்பாடி பழனிச்சாமி இவர்கள் புகழைப் பாடிக்கொண்டு பிழைக்க வழி தேடல் நன்றாக தெரிகிறது.

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Год назад +10

    இரண்டுமே இல்லை. தேவை தமிழர் அறவாழி.

    • @balun872
      @balun872 Год назад +1

      Correct

    • @Barbies113cvc
      @Barbies113cvc Год назад

      நண்பா தமிழ் என்று சொல்வதை விட இந்தியன் என்று சொல் அதுதான் உண்மை

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Год назад +44

    நெறியாளர் அவர்களின் தமிழ் உச்சரிப்பு க்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 👍👍👍👍

  • @narayanann892
    @narayanann892 Год назад +12

    திரு ராமலிங்கம் அவர்களே
    National Vs TN State Gross enrollment ratio தெரியுமா

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Год назад +16

    மதிவதனியின் மதியும் சொல்லும் மிகச் சிறப்பு. தெரிக்கவிட்டார்

    • @sobanbabu4559
      @sobanbabu4559 Год назад

      .

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +1

      காமராஜரின் ஆளுமையை சிருமைப்படுத்தியதா

  • @elliyask9399
    @elliyask9399 Год назад +32

    SISTER MADIVADANI EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT WHAT'S DIRAVIDAH MODEL CONGRADULATIONS

    • @karupan3129
      @karupan3129 Год назад +3

      வாய் மட்டும் இல்லைனா😂😂😂

    • @ramanv492
      @ramanv492 Год назад

      இந்த மூதேவிதான் ஏதோ ஒரு டிவில பயிர்ப்புக்கு ஏதோ பயிர் கதைலாம் சொல்லிச்சு

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 Год назад +1

      ​@@karupan3129 eruntha sappiduvingala

    • @yesterdaybiography3168
      @yesterdaybiography3168 Год назад

      @@prithivirajanb7510 ந***

    • @rajeshraman8509
      @rajeshraman8509 Год назад +1

      @@prithivirajanb7510This is dravidiya model. Attacking personality and personally.

  • @narayanann892
    @narayanann892 Год назад +50

    திரு ராமலிங்கம் அவர்களே
    தேசிய கொடி பற்றி RSS என்ன எழுதியது

    • @sripoomari1743
      @sripoomari1743 Год назад +3

      தெரியாது

    • @rahmaths2182
      @rahmaths2182 Год назад

      கே.பி .ராமலிங்கம் பொது வழியில் மரியாதையாக பேசத்தெரியாத தகுதியில்லாத மனிதர்

    • @sithaiyer7792
      @sithaiyer7792 Год назад +1

      ​@@sripoomari17433:10

    • @gskfinancialservices7449
      @gskfinancialservices7449 Год назад

      தேசிய கொடி பற்றி பெரியார் சொன்னது

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Год назад

      திமுகவில் இருந்து. எல்லா வசதிகளையும் அனுபவித்து விட்டு. நன்றி கெட்ட நாய் மாதிரி. பேசுகிறான்

  • @ayyadura1990
    @ayyadura1990 Год назад +25

    தோழர் பாலபாரதி அவர்கள் பேச்சு மிக சிறந்த பேச்சு..

  • @சேவகன்செந்தில்

    கல்யாண சுந்தரத்தின் கருத்துக்கள் மிக அறுமையானது மிக தெளிவானது மிக சிறப்பானது..

  • @Anusha0801
    @Anusha0801 Год назад +6

    Wow !! Love this girl !! Way to go gal ❤❤❤👏👏👏hats off madhivathani

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs Год назад

      Tn la ippo 500 wineshop irukaa
      Eppadi pulugudhuuu
      Dmk kothadimai idhu

    • @Anusha0801
      @Anusha0801 Год назад +1

      @@Vaazhamattai_vlogs she clarified that 😒 5000 க்கு பதிலா 500 னு சொல்லிட்டாங்க! அதுல 500 மதுக்கடைகள் கடந்த வருடம் மூடியாச்சு!! அந்த மேடையிலயே அந்த தப்பு சொல்லி திருத்திக்கிட்டாங்க !! தூங்கிட்டு இருந்தியா சங்கி ?

  • @Selvam-zt1sj
    @Selvam-zt1sj Год назад +9

    நன்றி நன்றி சகோதரி தமிழ் உயிரோடுஇருக்கிறது

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Год назад

    தமிழக தமிழகத்திற்கு தேவை தமிழ் தேசியம்

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc Год назад +14

    எங்களுக்குத் திராவிடமாடல் ஆட்சிதான் வேண்டும் என்று அனைத்து மக்களும் ஒருமனதாக திமுகவை தேர்ந்தெடுத்து சிறப்பாக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாட்டு மக்களை பிளவுபடுத்துகிற தேசிய மாடல் பற்றி பேசவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது .. தேசிய மாடல் சிறந்தது என்று பேச வந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

    • @suradell
      @suradell Год назад +1

      இரண்டும் கொள்ளை கூட்டம் தான்

    • @amalnesan
      @amalnesan Год назад

      😢😂😂😂காககக...தூ

    • @Soosai-
      @Soosai- Год назад +1

      சாராய மாடல்

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Год назад +1

    தமிழ் தேசியத்தை தவிர்த்துவிட்டு இப்படியான தரம் கெட்ட தலைப்பில் விவாதம் நடத்தும் இந்த விபச்சார ஊடகத்தை புறக்கணிப்போம் .

    • @pmurugan1631
      @pmurugan1631 Год назад

      விபச்சார ஊடகத்துலுஉன்ன ஹூம்புவரச்சொல்லல நீயாதான் வான்ட்டடாவந்தூ பூம்புறடா விசிலடிச்சான் குஞ்சே😄😄

  • @mufathoughts
    @mufathoughts Год назад +6

    Valthukal sagothari

  • @silambu298
    @silambu298 Год назад

    Akka arumai 🙏🙏🙏🙏

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 Год назад +42

    இன்றைய தேவை நேர்மையான நடுநிலையான செய்தி ஊடகம் தேவை

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 Год назад

    உங்கள் திராவிட தலைவரை பயிற்சி எடுக்குமாறு கேட்டுகொள்கின்றேன்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +38

    திராவிட மாடல் என்பது ஏதோ இப்பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டுபிடித்தது இல்லை. திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா பாராளுமன்றத்திலேயே பேசிய பேச்சு அது🖤❤️

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Год назад +3

    தோழர் மதிவதனி 🔥🔥🔥🔥
    RSS BJP 🥴🤕🤕🤕
    Letter pad கம்பனி "விடியாத சேகர்"🤡😂😂

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 Год назад

    Welcome sister super 👌
    Congrats 👏. 👏

  • @venkatesanchinnasamy1978
    @venkatesanchinnasamy1978 Год назад

    பேராசிரியர் கல்யாணசுந்தரம் பேச்சுஅருமை.

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us Год назад +22

    திராவிட மாடல் ஆட்சிதான் மக்கள் அனைவரும் விரும்புவது இதுதான்
    நல்லது நடக்கும் என்பதை மக்களே புரிந்து கொண்டார்கள்
    மக்களேஆண்பெண்பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே

    • @rajanpattusami1759
      @rajanpattusami1759 Год назад +3

      திராவிடம் என்றால் என்ன அத முதலில் சொல்லுங்க தமிழனுக்கு திராவிடம் என்ன என்று புரியவில்லை

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Год назад

      poda oor porukki kudikara jaaldra pasangala

    • @ksks7256
      @ksks7256 Год назад

      ​@@rajanpattusami1759
      பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கம் திராவிடம்

    • @silambu298
      @silambu298 Год назад

      🙏🙏🙏🙏🙏

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад

      காசு வாங்காம ஓட்டு போடுவாங்க லா

  • @pthangarasu5024
    @pthangarasu5024 Год назад +1

    தமிழகத்தில் தேவை தேசிய அரசியல் தான்

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Год назад +8

    மதிவதனி❤❤டா செல்லம்🎉சரவெடி❤❤❤❤

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 Год назад +2

    இரண்டுமே புடிங்கி எரிய வேண்டிய தேவை இல்லாத ஆணிகள் தான் இங்கு மிகவும் அவசியம் தேவை தமிழ் தேசிய தான்

    • @r_kalpana
      @r_kalpana Год назад

      தமிழ் மற்றும் திராவிடம் எல்லாம் ஒன்று தான்....

    • @suradell
      @suradell Год назад

      ​@@r_kalpana அது வந்தேறிளுக்கு... திருட்டு திராவிடம் தமிழர்கள் எங்களுக்கு தேவை இல்லை..
      ஆரியம் திராவிடம் இரண்டும் ஓட விட்டு தமிழ் தேசியம் மலர வேண்டும்

  • @chandrasekar-dd9hi
    @chandrasekar-dd9hi Год назад +11

    கல்யாண சுந்தரம் நாம் தமிழர் அண்ணன் சீமான் வளர்ப்பு

  • @ranadive1404
    @ranadive1404 Год назад +1

    தலைப்பே தவறு தமிழகத்தின் தேவை தமிழ் தேசியமா! திராவிட! இந்திய தேசியமா மாறட்டும்? புதிய தலைமுறை

  • @ramuselvakumar
    @ramuselvakumar Год назад +37

    திராவிட முன்னேற்ற கழகம் பேச்சாளர் சொற்பொழிவு சூப்பர்....

    • @karupan3129
      @karupan3129 Год назад +1

      அது அவர்களுக்கு கைவந்த கலை😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +1

      குங்குமப்பொட்டு குகை சேடன் 😂

    • @sridharanmaharajan7150
      @sridharanmaharajan7150 Год назад +4

      அனைத்தும் பொய்

    • @silambu298
      @silambu298 Год назад

      🙏🙏🙏🙏🙏

  • @soosaithevaraja6280
    @soosaithevaraja6280 Год назад +3

    பேரறிஞர் களே !என்ன பேசு கிறிர்கள் கொஞ்சம்
    சிந்தி த்துப் பேசுங்கள். தமிழ் நாடா .திராவிட நாடா.
    தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி கதைப்பது சரியா அறிவாளியளே.
    ஒட்டுண்ணிகள் யார்???

  • @guruSamy-v9p
    @guruSamy-v9p Год назад +1

    Naam tamilar❤❤

  • @SelvaSelva-uq8un
    @SelvaSelva-uq8un Год назад +3

    பத்திரிகை நிருபர்கள் எப்போதும் பத்திரிகையாளர் நேர்மையானவர்கள் அல்ல

  • @narayanann892
    @narayanann892 Год назад +5

    சம்பந்தமே இல்லாமல் கூச்சலிடும் கூட்டமே சாட்சி
    இராமலிங்கம் அவர்களே
    தமிழ் செம்மொழி க்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Год назад +10

    தமிழ் தேசிய மாடல் தான் வேண்டும்.

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Год назад

      ஜாதிய தேசியம் தான் தமிழ் தேசியம்.

    • @gpremkumar2015
      @gpremkumar2015 Год назад +1

      @@arivugodigovindasamy9433 Reddy, Naidu, Chinna Melam saathiya ah???

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Год назад

      ஜாதிய வச்சி தான டா தமிழன்னு முடிவு பண்றீங்க. ஜாதி இல்ல னு சொல்றவன பார்த்து கேள்வி கேக்குற ஜோம்பி

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +1

    தமிழ் தேசியம் எங்கடா தமிழ் நாட்டின் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி சேர்ந்தவர்கள் எங்கடா தமிழ் தேசியம் வந்திருந்தால் திராவிட மாடலும். தேசிய மாடலும் சுங்குநூராக நொருங்கிருக்கும்

  • @chidambaram7679
    @chidambaram7679 Год назад +19

    தமிழ் தேசிய மாடல் தான் சார் வேணும் 😍😍😍😍😍

  • @venkatesanchinnasamy1978
    @venkatesanchinnasamy1978 Год назад +1

    விடியல் சேகர் பேச்சு அருமை

  • @jayachandran.pjayachandran2552
    @jayachandran.pjayachandran2552 Год назад +4

    தமிழ் தேசியம் மட்டுமே!

  • @இனியபாடல்கள்-ண3ய

    தமிழ் தேசிய மாதிரி உங்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையா? எங்களுக்கு இந்த இரண்டும் தேவை இல்லை. தமிழ் தேசியம் போதும்.

  • @ammusidhu4797
    @ammusidhu4797 Год назад +3

    எடப்பாடி மாடல் என்றால் மக்கள் அனைவரும் காலில் காலில் விழ வேண்டுமா...என்னடா.கொஞ்சமாவது..கூச்சம்.வேண்டாமா

  • @wahid1037
    @wahid1037 Год назад +35

    அந்தசின்ன பெண்ணைபேச நேரம்கொடுக்கல

  • @ramanv492
    @ramanv492 Год назад +11

    பேராசிரியர் கல்யாண சுந்தரம் சிறப்பான பேச்சு

  • @anandand5002
    @anandand5002 Год назад +2

    புதிய தலைமுறை மென்டல்களே திராவிட மாடலா, தமிழ் மாடலானு தலைப்பு வைத்து விவாதியுங்கள்

  • @thennarasu3032
    @thennarasu3032 Год назад +9

    ஆரம்பத்திலே சங்கிய கதற விட்டுடாங்க 😂😂😂

    • @karupan3129
      @karupan3129 Год назад +3

      வாய் மட்டும் இல்லைனா...அதை வைத்து தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், மற்றபடி ஒரு ____ இல்லை😂😂😂

    • @thennarasu3032
      @thennarasu3032 Год назад +1

      @@karupan3129 யார ஜீ வாயில சுட்ட வடய தான சொல்ட்றிங்க😂

    • @karupan3129
      @karupan3129 Год назад +1

      @@thennarasu3032 திராவிட மாடலும் கொள்ளை அடிக்க சொல்லவில்லை, தேசிய மாடலும் கொள்ளை அடிக்கச் சொல்லவில்லை, அதில் இருக்கும் சில தலைவர்கள் செய்யும் தவறை நீங்கள் எடுத்து வெளியே சொல்லுங்கள். திராவிடம் என்ற போர்வையில் சிலர் இந்த தமிழ்நாட்டில் செய்யும் அட்டூழியங்கள் ஏராளம், தேசிய மாடலிலும் திருட்டுப் பசங்கள் இருக்க தான் செய்கிறார்கள், ஆனால் நம் தமிழ் மாநிலத்தை இந்த திராவிட கட்சிகள் தானே இத்தன காலம் ஆண்டு கொண்டிருக்கிறது! அதிலுள்ள கருப்பாடுகளைப் பற்றி பேசினால் உடனே வேறு ஏதாவது பேசி திசை திருப்புவது,

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs Год назад

      ​@@thennarasu3032 dei bjp dmk rendume vendam

  • @wrongraman1346
    @wrongraman1346 Год назад +6

    தேசியமும் தெய்வீகம் வேண்டும் தமிழ் நாட்டிற்கு

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Год назад +1

      Wallga Dravida Modal Government

    • @bharathan5918
      @bharathan5918 Год назад +1

      முதலில் நல்ல சிந்தனை வேண்டும்

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Год назад

      Wallga Thalapathy. Wallga DMK

    • @bharathan5918
      @bharathan5918 Год назад

      இந்திய தேசிய மற்றும்
      திராவிட தேசியம் பரப்புரை செய்து ஓட்டு வாங்க பார்க்கலாம்

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Год назад +1

    இனிமேலும் பிஜெபி ஆட்சி செய்தால் தேசீய கொடியை மாற்ற முடிவு செய்து ள்ளார்கள் இதற்கு இடம் கொடுக்கக்கூடாது

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Год назад +1

    தேசப்பற்றுள்ள தேசிய மாடலா??? தேசத்துரோக திராவிட மாடலா???

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Год назад +3

    முதலில் திராவிடம் என்றால் என்ன என்று ஆதாரங்களோடு தெரியப்படுத்தவும். 😂

  • @manimani-ic2hh
    @manimani-ic2hh Год назад +5

    தமிழர் மாடல்

  • @seerangas8193
    @seerangas8193 Год назад

    Mathivattha I speech is super

  • @POLITICAL_Superstar
    @POLITICAL_Superstar Год назад +3

    Intha mannil Tamil thesiyame vellum 😍

  • @kajamohideen3271
    @kajamohideen3271 Год назад

    கல்யாணசுந்தரம்
    அண்ணா திராவிடமுன்னேற்றகழகத்தை அண்ணா தமிழ்நாடு முன்னேற்ற கழகம் மாற்றி அமையுங்கள்

    • @kajamohideen3271
      @kajamohideen3271 Год назад

      மூப்பனார் பிஜேபி கூட கூட்டணி கடைசிவலர வைக்காமல் இருந்தவர்

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +5

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +42

    மதிவதனி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉பயர்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +3

      ​@@karupan3129 இவளுக்கு வாய் இன்னொரு இடத்திலும் உள்ளது 😂

    • @Vaazhamattai_vlogs
      @Vaazhamattai_vlogs Год назад +1

      ​@@Vedimuthu333 appadi enna fire 😂

    • @naanthamizhan9055
      @naanthamizhan9055 Год назад +1

      எது தமிழ்நாடு மண்ணில் வெறும் 500 டாஸ்மாக் கடைகள் தான் இருக்குன்னு வாயில வந்ததை அடித்து விடுவது அருமையா🤣🤣🤣🤣

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +1

      @@Vaazhamattai_vlogs அதை நேரில் பார்த்தவன் இந்த பதிவை போட்டுள்ளான்! இந்த மாதிரி ஆட்களை ஓட்டிக்கொண்டு வரும் நெறியாள நரியையும் கொஞ்சம் கவனியுங்க! 😆

    • @jackiechan2078
      @jackiechan2078 Год назад +1

      😝😝🤣🤣🤣🤣

  • @VV-yh4uh
    @VV-yh4uh Год назад

    அருமையான உத்தி, பிரதமர் நேர்காணல் புதியதலைமுறைக்கு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது

  • @gnanaarasanjayakumar3819
    @gnanaarasanjayakumar3819 Год назад +8

    இரண்டும் நமக்கு மோசமானவை. தமிழ் தேசியம் மட்டுமே எங்களின் ஒரே நம்பிக்கை

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Год назад

      தமிழ் தேசிய போர்வையில் ஒருவிஷகிருமி உலாவருது.புலம்பெயர் தமிழரிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf Год назад

      வாய்ப்பு இல்லை ராசா

  • @nandagopi179
    @nandagopi179 Год назад +24

    மொத்த சங்கிகளுக்கும் தோழர் மதிவதனி ஒருத்தரே போதும் .......உங்க நல்ல காலம் கிழவன் இல்லாமல் போனது.....

  • @MahendraKumar-le8yi
    @MahendraKumar-le8yi Год назад +1

    ரெண்டு model ளும் வே‌ண்டா‌ம். இப்போதய தேவை தமிழ்த்தேசிய மாதிரி மட்டுமெ. தமிழ்தேசிய மாடல் என்றல்ளே எல்லா ஊடகங்களும் கசக்கிறது.

  • @Vaazhamattai_vlogs
    @Vaazhamattai_vlogs Год назад +17

    Kalyana sundaram❤ tamil speech 🔥

    • @balamuruganbalamurugan4804
      @balamuruganbalamurugan4804 Год назад +1

      வெங்கம்இல்லை

    • @sikkanderdulkarni9812
      @sikkanderdulkarni9812 Год назад

      இந்த நாயி வைத்து உள்ள அன்னா திமுக அன்னா எந்த மாடல் டா மோடியின் அடிமைநாயே? எடப்பாடி தேவடியாளுக்கு மிருகத்தின் மூலம் பிறந்த இழிபிறவிடா?

  • @kumarasivana
    @kumarasivana Год назад +3

    நாம்தமிழர் நாம்தமிழர் victory is inevitable one

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +8

    Vote for நாம் தமிழர்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад

      VIJAYALAXMI SUPER ANNI,EENDA UNKA NONNAN KILLADI DA,ETHUKKUM KATCHIKARNUVA ECHARIKKIA IRUNKA NONNAN AATIA POTRUVAN

  • @தமிழன்வரலாறு-ட1ன

    சந்திரகுமார் பேச்சு மட்டுமே சரியான முறையில் பேசப்பட்டது.

  • @vij327
    @vij327 Год назад +18

    திராவிடம் என்பது தென்னிந்திய நிலப்பரப்பு இங்கே தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தனர். பாரத தேசம் முழுவதும் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் கலாச்சாரத்தை கொண்டிருந்தனர்🙏

    • @thelegends2050
      @thelegends2050 Год назад

      ஏப்புடி சகோ.. தெலுங்கன்.. தெலுங்ஙனாக.. மலயாளி.. மலையாளியான.. இப்படி இருக்கும் போது தமிழன் மட்டும் எப்படி திராவிடன் அவான் சிந்தியுங்கள் உலகின் முத்த இனத்தை இந்த திராவிட தெலுங்கு கன்னட கலப்பு தலைவன் திராவிட பெயரில் தமிழனை எமாற்றி வருகிறான் உணருங்கள் தமிழனாய் இருந்தால்...

  • @thangamsp1758
    @thangamsp1758 Год назад +1

    திராவிடம்தேவையில்லை

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Год назад

    இந்தியா பல தேசங்களின் ஒன்றியம்

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Год назад +3

    தமிழ் மண் மாடலே!
    Tamil Land Model

  • @jeyarajahsomaratnam9148
    @jeyarajahsomaratnam9148 Год назад +1

    சமூகநீதி பற்ரி பேசும்பொழுது நாம்தமிழரை ஏன் அளைக்கவில்லை இது சமூகநீதி உங்களுக்கு.

  • @krishnakumarr5957
    @krishnakumarr5957 Год назад +3

    ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் ஒருதலைப் பட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது இந்த மாதிரி செயல்கள் செய்யாதீர்கள்

  • @rajad2609
    @rajad2609 Год назад +2

    திராவிடதத்துமக்களிடம்ஓட்டுவாங்கிவெற்றிபெ௫மிதம்படுவீர். உங்கள்விசுவாசமோ(வேந்தரின்)ஆரியத்திடம்

  • @thashthash4953
    @thashthash4953 Год назад +3

    தமிழ் தேசியம்தான் வேண்டும்.

  • @maaran9496
    @maaran9496 Год назад +16

    எங்க நாம் தமிழர்

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Год назад +2

      ஆர்எஸ்எஸ் ஒரு இன மக்களை அளிக்கிறது நாம் தமிழர் பழமொழி மக்களை அளிக்கிறது இது இரண்டும் ஒரே சித்தாந்தம்

    • @JK-iu8rq
      @JK-iu8rq Год назад +1

      Bjp is there right … Tamil Desiam and BJP are same so either one is enough.

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 Год назад +1

      உங்க சார்பா தான் பிஜேபி காரன் இருக்கானே.அப்புறம் எதுக்கு தனியா நாம் தறுதலை வேற 🤮

  • @VCFamily-e6p
    @VCFamily-e6p Год назад +9

    கல்யான சுந்தரம் தெறி பேச்சு🎉🎉

  • @BalaSuper-l2z
    @BalaSuper-l2z Год назад +1

    எந்த.மாடலும்.வேண்டாம்.குறிப்பாக.திருட்டு.திராவிட.மாடல்.மட்டும்.தயவு.செய்து.வேண்டாம்

  • @ALIYYILA
    @ALIYYILA Год назад +1

    கடைசியில....காவிக்குணத்த காட்டிட்டாய்ங்களே......கலவரக் காவிகள்.

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Год назад +4

    இன்றைய சூழளில் தமிழ் நாட்டில் தமிழன் வாழ வேண்டும் என்றால் தமிழ் நாட்டை தமிழன் ஆழ வேண்டும். ஆதலால் தமிழ் நாட்டிற்கு தமிழ் தேசிய அரசியலே அவசியம். நாம் தமிழர்.

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 11 месяцев назад

    எங்களுக்கு இந்திய மாடல் தான் வேண்டும்