அப்படியா? எதன் அடிப்படையில்? திரவிட மாடல் கல்வி படித்து தான் வெளிநாடு சொல்கிறார்களா? அப்படி என்றால் ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
அருமையான விளக்கங்களை தந்த சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் காமராஜரும் பெரியாரும் கண்ட கனவு உங்களால் நிறைவேறும் வாழ்க வளமுடன்
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார் பெறின் என்ற குறளுக்கு இலக்கணமாக திகழும் பெயர்த்தி மதிவதனி வாழ்க பல்லாண்டு. நான் உன் ரசிகனம்மா. Your speech is music to my ears.
இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்கள் முன்னோர்களை பக்தியின் பெயரால் படிக்க விடவில்லை இந்த பார்ப்பனிய கூட்டம் முதல் தலைமுறை படித்த அந்த பென் பிள்ளையின் ஆழ்ந்த அறிவையும் விவாத திறமையையும் பாருங்கள் பல தலைமுறை படித்த பாப்பானின் குறுக்கு புத்தியையும் பாருங்க மாட்டு மூத்திரத்தை குடிக்காதிங்க அந்த குழந்தையின் சிறு நீரை குடிங்க அப்போதாவது நல்ல புத்தி வருதான்னு பார்ப்போம்
சகோதரியின்,கணீர் குரலும் , அவைகளை விலாவரியாக எடுத்துவைக்கும் மிக ஆழமான கருத்துக்களும் மிக மிக அருமை! . சகோதரி ! நீங்கள் தி.கா. என்பதினால் அநேகர் ஏன் நானும் கூட உங்கள் கூட்டத்தினர் பேச்சை கேட்க விரும்புவது இல்லை. "ராம்தேவ் யோகா " போன்று அனவரும் உங்கள் கூட்டத்தின் கொள்கைகளை மற்றவர்கள் திறந்த மனதுடன் அணுகத்தக்கதாக ஒரு வழியைகண்டுபித்து இந்தநாட்டிற்கு எடுத்துச்செல்லுங்கள் .அதிக மதிப்புள்ளது . ஒருசமூகத்தினருக்கு விரோதமாக ஏன் குரல்கொடுக்க வேண்டும் . முன்நாட்கள் இந்நாட்கள் அல்லவே .
GOOD VIDEO, KEEP ON GOING, MADAM/SIR. BEST WISHES IN THIS ACCORD. I DO SECONDING YOUR PERSPECTIVE ON EDUCATION SYSTEM AND VERY WELL EXPLAINED ABOUT EDUCATION SYSTEM AND NEET AND NEP-2020. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
I read all the messages clearly.....I understood only one thing .... That one is a real and knowledgeable person was asking many valid and unsolved Questions......this is the power of Dravidian Educational system's skill developments.....The Central government is planing to spoil the Tamil Nadu's all qualities......one The pride of Civilization, language, culture,skill developments, State education policies, democratic qualities,women empowerment,tax relevant ideologies and finally they will teach about knowledge.........The Modi's government is a big dilemma to Indian democracy....kindly understand we all from many casts.But understand we are all Tamilian. So think properly you don't give your freedom, democratic values with controlling power to Modi's government...... Mathivathani's words are reality, I clearly explained here.....Wake up..... earlier 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
I'm a fan of Madhuvathani. She's too brilliant 👏 😍, other guys debating against her are hypocrites and can't answer her questions. Hats-off Madhuvathani!!! I actually, long to hear her speech. My comments includes Dr. Shamila as She's also damn good.
Mathivathani's each and every word is true..... I have completed B.A.....M.Ed......but the Net exam only bid sin to first graduates.......you can give a chance to all political leaders in central..... especially First P.M.....
Court wise therinjavunga நம்ப எல்லாரும் petition podalam நுழைவு தேர்வு மற்றும் Negative marks இதுக்கு...ellarum potta may be solution kidaika vaaipu irukku but middle class ku court ithellam pathi theriyrathu illa
கற்றலுக்கு எல்லை இல்லை...நாகரிகம் மாற்றம் என்பது ஏற்றுமதி, இறக்குமதியில் மட்டும் இல்லை, எல்லை தாண்டிய பயணத்திலும் இருக்கின்றது... யாதும் ஊரே யாவரும் கேளிர்..தமிழர்களுடைய நாகரிக பிழையை, தமிழர்களால் மட்டுமே அதை சரி செய்ய முடியும் என்பது தவறு..
அப்படி என்றால் சோமடோ சு விக்கி வேலை செய்பவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா ? ஒரு மாவட்டத்திற்கு எத்தனை இன்ஜினியரிங் கல்லூரி தான் திறக்கணும் வரைமுறை இல்லாமல் பல தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட இன்று இன்ஜினியரிங் க்கு மரியாதை இல்லாம போயிடுச்சு. இன்ஜினியரிங் படித்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு கிடைச்ச வேலை செய்துவிட்டு வாழ்ந்திருக்கிறார்கள் .இதுதான் திராவிடம் மாடல். கல்லூரி ஆரம்பித்தவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள்
சுதந்திரத்திற்கு முன் நம்நாட்டில் வெள்ளைக்காரன் நம்மை அடிமையாக்கி வேலைவாங்கினான். சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட மாடல் வெளிநாட்டிற்காக நம்மை அரைகுறையாக படிக்கவைத்து அடிமையாக வேலை செய்ய அனுப்புகிறார்கள்.உடல் நலம் உள்ள நலம் குடும்ப நலம் உறவுகள் நட்புகள் ஏதும் இன்றி பணத்திற்காக மட்டுமே வாழும் அடிமையாக எப்ப வேலை போகுமோ என்று பயந்து பயந்து வாழ்கிறார்கள்.
No sir I am working in middle East a good job per month 4 la , this is first God's grace, 2 nd more than my talent person's are still in tamil nadu, some my relatives guidance I got this job. Who came abroad don't think they are very talent.
அருமையான விளக்கம் சகோதரி. எவ்வளவு தெளிவான விளக்கம் இந்த வயதில் அற்புதமான தெளிவான கருத்துக்கள் . தமிழ் பெண் என்பதில் பெருமை அடைகிறேன்.வாழ்த்துக்கள்.
Supper
Nan.mpc.anal.en.magan.velinadu
தோழர் மதிவதனியின் பேச்சு அருமை. தேசியகல்விக்கொள்கை நம்மை மீண்டும் பின்னோக்கி இழுத்துச்செல்லக்கூடியது என்றவாதம் பாராட்டப்படக்கூடிய ஒன்று.
அப்படியா? எதன் அடிப்படையில்? திரவிட மாடல் கல்வி படித்து தான் வெளிநாடு சொல்கிறார்களா? அப்படி என்றால் ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
@@mauthialagan3325 தேசியகல்வி கொள்கையில் RSS சின் சித்தந்தம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று கருத்தும் பலரில் நானும் ஒருவன்.
அருமையான விளக்கங்களை தந்த சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் காமராஜரும் பெரியாரும் கண்ட கனவு உங்களால் நிறைவேறும் வாழ்க வளமுடன்
கடவுள் நீண்ட ஆயுளுடன் எல்லாவளமும் பெற்று வாழ்த்தியவனாக ,
நீங்கள் சிங்கத்தமிழ்ப்பெண்👍👍👍
❤❤❤❤❤❤
தலைமை பண்பில் இருந்து இந்தியாவை முன்னேற்ற தகுதியான சகோதரி. வாழ்த்துக்கள்
தோழர் மதிவதனி எந்த டிவி சேனலில் பேசினாலும் ரொம்ப அறிவுபூர்வம மாரத்தான் பேசும் சாணியை முக்கிய அடிக்கிறது இதுதான்
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார் பெறின் என்ற குறளுக்கு இலக்கணமாக திகழும் பெயர்த்தி மதிவதனி வாழ்க பல்லாண்டு. நான் உன் ரசிகனம்மா. Your speech is music to my ears.
சூப்பர் சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள் நன்றி
அருமையான பதிவு. இது தான் தமிழ் மக்கள். தமிழ் பெண்கள்
Best bold speech from this female person,invite her for future debates
Excellent speach. Very much impressed.
செருப்படி கொடுத்தாய் அம்மா நல்ல புரிதல் நல்ல தெளிவு இந்த புரிதல் தற்கால இளைஞர்களுக்கு இருந்தால் இந்த சங்கிகளை நாட்டை விட்டே துரத்த முடியும்.
Y
வாழ்த்துக்கள் சகோதிரி
சூப்பர் சூப்பர் அருமை யான பேச்சு விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
Super Mathiathani. Very knowledgeble person. Keep on going. Fight for the poor people. God bless you.
Super mathivathini ,arumaiyana vilakam.
மகளே... வாழ்த்துகிறேன்.....
தமிழ் தாய் யின் நம்பிக்கை புதல்வி வாழ்க வளமுடன் வாழ்க ஆரோக்கியமாகவும் அன்பாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்தும் இயற்கை அண்ணையே
Great speech madam Will they understand it should be for hole India
அன்பு சகோதரி மதிவதனி வாழ்க பல்லாண்டு
Excellent speech by Mathivathini
Excellent speech i am advocate , God bless you .
அக்கா உங்களை நான் பின்பட்டிருக்கிறேன். அதையே நான் வழிமொழிகிறேன். நீங்கள் நலமுடன் வாழவேண்டும்
வாழ்த்துக்கள் தோழி
மதிவதினி பேச்சு சிறப்பு
Excellent speech 👏👏👏👍
Vaazhthukkal Mathivathani amma.Long live
Excellent speech.
Good.paent
இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்கள் முன்னோர்களை பக்தியின் பெயரால் படிக்க விடவில்லை இந்த பார்ப்பனிய கூட்டம் முதல் தலைமுறை படித்த அந்த பென் பிள்ளையின் ஆழ்ந்த அறிவையும் விவாத திறமையையும் பாருங்கள் பல தலைமுறை படித்த பாப்பானின் குறுக்கு புத்தியையும் பாருங்க மாட்டு மூத்திரத்தை குடிக்காதிங்க அந்த குழந்தையின் சிறு நீரை குடிங்க அப்போதாவது நல்ல புத்தி வருதான்னு பார்ப்போம்
Evlo thelivu indha sagodhariku ....superb madhivadhani...God bless u ma.keep rkng.
சகோதரியின்,கணீர் குரலும் , அவைகளை விலாவரியாக எடுத்துவைக்கும் மிக ஆழமான கருத்துக்களும் மிக மிக அருமை! . சகோதரி !
நீங்கள் தி.கா. என்பதினால் அநேகர் ஏன் நானும் கூட உங்கள் கூட்டத்தினர் பேச்சை கேட்க விரும்புவது இல்லை. "ராம்தேவ் யோகா " போன்று அனவரும் உங்கள் கூட்டத்தின் கொள்கைகளை மற்றவர்கள் திறந்த மனதுடன் அணுகத்தக்கதாக ஒரு வழியைகண்டுபித்து இந்தநாட்டிற்கு எடுத்துச்செல்லுங்கள் .அதிக மதிப்புள்ளது . ஒருசமூகத்தினருக்கு விரோதமாக ஏன் குரல்கொடுக்க வேண்டும் . முன்நாட்கள் இந்நாட்கள் அல்லவே .
Good speech keep it up sister
GOOD VIDEO, KEEP ON GOING, MADAM/SIR. BEST WISHES IN THIS ACCORD.
I DO SECONDING YOUR PERSPECTIVE ON EDUCATION SYSTEM AND VERY WELL EXPLAINED ABOUT EDUCATION SYSTEM AND NEET AND NEP-2020.
LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
நல்ல கல்வி நம்மைநம் நாட்டிலேயே நல்ல வேலையில் சேர்ந்து நிம்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும்.அது தான் நல்ல கல்விமுறை.
I read all the messages clearly.....I understood only one thing .... That one is a real and knowledgeable person was asking many valid and unsolved Questions......this is the power of Dravidian Educational system's skill developments.....The Central government is planing to spoil the Tamil Nadu's all qualities......one The pride of Civilization, language, culture,skill developments, State education policies, democratic qualities,women empowerment,tax relevant ideologies and finally they will teach about knowledge.........The Modi's government is a big dilemma to Indian democracy....kindly understand we all from many casts.But understand we are all Tamilian. So think properly you don't give your freedom, democratic values with controlling power to Modi's government...... Mathivathani's words are reality, I clearly explained here.....Wake up..... earlier 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
I'm a fan of Madhuvathani.
She's too brilliant 👏 😍, other guys debating against her are hypocrites and can't answer her questions.
Hats-off Madhuvathani!!!
I actually, long to hear her speech.
My comments includes Dr. Shamila as She's also damn good.
She only knows Dravidian model and anti hindu rhetoric and Zero word knowledge.
சபாஷ்.......
வாழ்த்துக்கள்.....
அருமை மதி
மதிவதினி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அறிவார்ந்த. அறிவு மதிவதினி
எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது திராவிட இயக்கம் என்று சொன்னால் இந்தியாவில் இல்லை
Super speech madhuvathani be a female I proudly wish you dear kanna go ahead
சூப்பர
mathivathini speech super
Madhivadhani, Super your observations and analysis.. Your stand can really help to make one India and one people
Super sister
Mam nice definition.
Superb🎉
Excellent argument
அருமையான விளக்கங்களை தந்த சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .............
Super madhu💪
Mathivathani's each and every word is true..... I have completed B.A.....M.Ed......but the Net exam only bid sin to first graduates.......you can give a chance to all political leaders in central..... especially First P.M.....
Educational speech super sister v kal
Beautiful and logical speech
அருமை sagothari👍👍👍
அருமையான விளக்கம் சகோதரி
I m inspired madhuvathani
Super sister super super
Super madem I never heard like this sofar as your argument on this debate. Super!!!!!
பரிட்சை நேர்மையாக நடத்தப்பட வில்லை
அனைத்து துறைகளிலும்
கேரளா - தமிழ்நாடு முன்னிலை.
இது போன்ற உரிமைப் போராட்டங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்.எனவே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ஒன்றே தீர்வு.
Supper
🙏🙏👍👍🙏
Well said madhivadani
Court wise therinjavunga நம்ப எல்லாரும் petition podalam நுழைவு தேர்வு மற்றும் Negative marks இதுக்கு...ellarum potta may be solution kidaika vaaipu irukku but middle class ku court ithellam pathi theriyrathu illa
தமிழகத்தில் மாணவர்கள் அதிக கல்வி பயில்வது திராவிட மாடலால் இல்லை பிள்ளை கல்வி பயின்றால் மட்டுமே எதிர்காலம் வெற்றிகரமாக இருக்கும் என்று எண்ணத்தால்
Ata pythikaran ah..pasangala schools ah vara veika govt yena yena seiuthu nu thriuma..
:) She is good.. Keep it up..
👍💐💐
Arumai yana padhil theylivanavilakam
clarity
Super quation sister, ram avarkal modi kit ta tamilnadu model la follow Panna sollavendum
Great madivadani
Super speech mathivathani unga knowledge kitta sangis NTK thumbies vara way mudiyathu
BJ P சார்பில் வருபவர் பத்திரிகையாளர் என்று பெயர் வைத்து கொள்வது ஏன்
Yes
தமிழ்நாடு படித்து முன்னேற்றும் காரனம் கிருஸ்துவ மிஸ்னரிகள் முக்கிய காரணம் தமிழ்நாடு &கேரளாவும் இவெராவ யாரு படிக்கவைத்தா அத பேசுமா
U.P, Uttrakhand,Delhi and Bihar have many problems in educational activities....... especially knowledge, skills and developments.......
கற்றலுக்கு எல்லை இல்லை...நாகரிகம் மாற்றம் என்பது ஏற்றுமதி, இறக்குமதியில் மட்டும் இல்லை, எல்லை தாண்டிய பயணத்திலும் இருக்கின்றது... யாதும் ஊரே யாவரும் கேளிர்..தமிழர்களுடைய நாகரிக பிழையை, தமிழர்களால் மட்டுமே அதை சரி செய்ய முடியும் என்பது தவறு..
one way she says Tamil nadu people are already great at the same time she says we cant catchup with entrance tests..
வளர்ந்துவரும் அருவியில் உலகில் சநாதநவாதிகளின எண்ணங்கள் தவிடுபொடியாகிவிடும் பயம் வேண்டாம் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
அப்படி என்றால் சோமடோ சு விக்கி வேலை செய்பவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா ? ஒரு மாவட்டத்திற்கு எத்தனை இன்ஜினியரிங் கல்லூரி தான் திறக்கணும் வரைமுறை இல்லாமல் பல தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்ட இன்று இன்ஜினியரிங் க்கு மரியாதை இல்லாம போயிடுச்சு. இன்ஜினியரிங் படித்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு கிடைச்ச வேலை செய்துவிட்டு வாழ்ந்திருக்கிறார்கள் .இதுதான் திராவிடம் மாடல். கல்லூரி ஆரம்பித்தவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள்
Very true
உயர் கல்வி எல்லாம் ஒரு படிப்பே இல்லை.அதை படித்து விட்டு கலெக்டர் ஆக முடியுமா
❤❤❤
சுதந்திரத்திற்கு முன் நம்நாட்டில் வெள்ளைக்காரன் நம்மை அடிமையாக்கி வேலைவாங்கினான். சுதந்திரத்திற்குப் பிறகு திராவிட மாடல் வெளிநாட்டிற்காக நம்மை அரைகுறையாக படிக்கவைத்து அடிமையாக வேலை செய்ய அனுப்புகிறார்கள்.உடல் நலம் உள்ள நலம் குடும்ப நலம் உறவுகள் நட்புகள் ஏதும் இன்றி பணத்திற்காக மட்டுமே வாழும் அடிமையாக எப்ப வேலை போகுமோ என்று பயந்து பயந்து வாழ்கிறார்கள்.
Super super. Sister I respect 💯👍🇮🇳🙋♂️
🎉🎉🎉🎉🎉🎉
கேரளவில் திரவிடம் இல்லை அங்கு எப்படி படித்தார்கள் அதை சொல்லுங்கள்
கேரளா வில் கம்யூனிஸம் இருக்கு .பார்ப்பனியம் இல்லாத ,திராவிடம்,கம்யூனிஸம் இருக்குற ஸ்டேட் தான் முன்னேறும்.😊
நல்ல செருப்படி பதில் கொடுத்தது
SEMA super sister
SEMA super sister
ஆரிய மாடலில் படித்தவர்கள் கோயிலில் ஆட்டுகிறார்கள்.உதாரணம் : கே டி.ராகவன்.
காமராஜர் ஆட்சியில் தான் மாணவர்கள் படிக்க வைத்தார்கள் கிராமம் கிராமம் பள்ளி தொடங்கினார் நிறைய பேர் மறந்து திராவிடம் என்கின்றார்கள்
Modi should take tution from this lady.
இல்லை , தகுதிக்குத் தகுந்த வேலை இங்கு கிடைப்பதில்லை. வேறு வழியின்றி வெளிநாடு செல்கின்றனர்.
No sir I am working in middle East a good job per month 4 la , this is first God's grace, 2 nd more than my talent person's are still in tamil nadu, some my relatives guidance I got this job. Who came abroad don't think they are very talent.
இந்த உருட்டு தான் வெனாம்கிரென்?
5:37
அமெரிக்காவில் ஆந்திரர்கள்தான் அதிகம் உள்ளார்கள்.
1:58
Unmaiyana pathivu
Are you saying, that no single 5:18 tamilian is not working in Gujarat and UP.
You are not getting the correct pronunciation in Tamil. Why?
TN.😊.AED India.
5:07