யாழ் சாவகச்சேரி வைத்தியர் தாக்கப்பட்டார்! வெளியான புதிய கானொளியால் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • யாழ் சாவகச்சேரி வைத்தியர் தாக்கப்பட்டார்! வெளியான புதிய கானொளியால் பரபரப்பு #canada

Комментарии • 228

  • @SagunthalatheviVallipuram
    @SagunthalatheviVallipuram 3 месяца назад +84

    நீங்கள் சொல்வது உண்மை தான் பொதுமக்கள் ஒன்றிணைந்து தான் இதற்கு முடிவு காண வேண்டும்.

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 3 месяца назад

      போராட்டம் செய்து அந்த ரவ்டி டாக்டர் விரட்டி அடிக்க வேண்டும். இல்லவிட்டால் மக்களுக்கு ஆபதுஆரம்பத்திலேயே கிள்ளியேறிய வேண்டும்

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 3 месяца назад +4

    Thankyou very much.sister

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 месяца назад +30

    நன்றி சங்கவி , Dr ரின் காணொலி மனதிற்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது,

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 3 месяца назад +6

    இது போன்ற விடயங்களை வெளியே கொண்டு வந்ததிற்க்கு கோடி வணக்கம் சகோதரி இங்கிருந்து நாட்டில் எல்லோருக்கும் பகிர்ந்துள்ளேன்

  • @rl5914
    @rl5914 3 месяца назад +34

    உண்மைக்கு எப்போதும் சக்தி அதிகம் 🙏🏻
    வாழ்க மருத்துவ சேவை👍👏🏽👏🏽

  • @VeeranManju
    @VeeranManju 3 месяца назад +52

    நல்லதுக்கு காலம் இல்லை. உங்களைப் போல வைத்தியர்கள் தான் எங்களுக்கு வேண்டும். நாங்கள் என்றும் உங்கள் பக்கமே ❤❤❤❤❤ God bless you Sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @kirisnasamy
      @kirisnasamy 3 месяца назад +7

      உங்களைப்போலவைத்தியர்தான்தற்போதுசாவகச்சேரிக்குதேவைபயப்பிடாதீர்கள்ஆண்டவர்உங்களுடன்இருப்பாராக

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 месяца назад +6

    சங்கவி சிறப்பு காணொளி விழிப்புணர்வான பதிவு.மக்களே விழித்தெழுங்கள்.நேர்மையான வைத்தியர் உங்கள் உன்னதமான பணி தொடர வாழ்த்துகள். அனைவரும் நேர்மையான வைத்தியருக்கு மக்களே நீங்கள் முழுமையான ஆதரவை கொடுங்கள்.❤

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 3 месяца назад +43

    சரியாக சொன்னீர்கள் மக்கள் தான் இதற்கு முடிவு எடுக்க வேண்டும்

  • @udappuvadivel2975
    @udappuvadivel2975 3 месяца назад +1

    உண்மையிலேயே இவருடைய திறமை பாராட்டதக்கது. வாழ்த்துக்கள் சார்.

  • @selvisundar3322
    @selvisundar3322 3 месяца назад +4

    அந்த Doctor க்கு ஆதரவாக எல்லாரும் இருக்க வேண்டும் 🙏 இதை பார்க்கும்போது எவ்வளவு மனக்கவலையாக இருக்கிறது

  • @kugathasans.5239
    @kugathasans.5239 3 месяца назад +51

    அவருக்கு ஆதரவாக எல்லா ரும் இருங்கள்

  • @karukodi8242
    @karukodi8242 3 месяца назад +3

    I like your guts doctor!
    Salute to you!!!

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 3 месяца назад +3

    நேர்மையாக துடிப்புடன் செய்யற்படும் இந்த வைத்தியருக்கு அனைவரும் பூரண ஆதரவு தெரிவிக்க வேண்டும் அத்துடன் இதனை வெளிக்கொணர்ந்த உமக்கும் வாழ்த்துக்கள்

  • @Kim69788
    @Kim69788 3 месяца назад +3

    நல்லதுக்கு காலம் இல்லை இது தான் இப்போதைய உலகம் 😡😡. நன்றி சங்கவி இந்த கானொலிக்கு❤

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 3 месяца назад +5

    உண்மையான நேர்மையான கடவுளுக்கு மேலான வையித்தியர் பாராட்டுக்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @newstipsofeducation692
    @newstipsofeducation692 3 месяца назад +23

    வாழ்த்துக்கள் வைத்தியர் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 3 месяца назад +8

    நல்ல பிரயோசனமான பதிவு. நன்றி சங்கவி.

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 3 месяца назад +6

    This doctor's parents are blessed and proud people who brought up a nice doctor to our society...god bless you doctor.

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 3 месяца назад +21

    தனியாக துணிவுடன் போராடும் Doctor க்கு உங்கள் முழு பலத்தையும் கொடுங்கள் சங்கவி. இந்த செய்தியை பகிர்ந்த மனித நேயமுடைய RUclipsrs ( எல்லோரும் இல்லை)உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றிகள். RUclipsrs உறவுகளே உங்கள் வளர்ச்சிக்கு துணை நிற்பவர்கள் புலம்பெயர் மக்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 месяца назад +15

    விழிப்புணர்வான பதிவு.மக்களே விழித்தெழுங்கள்.நேர்மையான வைத்தியர் உங்கள் உன்னதமான பணி தொடர வாழ்த்துகள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +100

    நேர்மையான வைத்தியரை தாக்கியது கண்டிக்கத்தக்கது

  • @thushyanthanhype
    @thushyanthanhype 3 месяца назад +2

    🤲Love❤ and support👍👏 from us to Dr. Ramanathan🙏

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 3 месяца назад +6

    🙏🙏 நன்றிங்க சங்கவி sisy 💐💐உங்களது காணொளிக்கு 🖤💐

  • @kiruselva8357
    @kiruselva8357 3 месяца назад +27

    உண்மையிலேயே வைத்தியர் அவர்கள் சொல்கின்ற விடையங்கள் யாவும் உண்மையாகவே கருத முடிகிறது. எல்லா துறைகளிலும் ஒரு பதவியில் அமர்த்தப்படுகின்ற பணியாளர்கள் அதிகாரிகள் அனைத்து வசதி வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திய பின்பு கடமையை ஏற்பார்கள். இவர் மக்களுக்காகவே சேவை செய்ய அர்ப்பணிப்புடன் எவ்வாறான வசதி வாய்ப்புகளும் இல்லாத போதும் தன்னை அர்ப்பணித்து சேவை செய்ய முன் வந்திருக்கின்றார். மக்களாகிய நாம் தான் ஆதரவு கொடுத்து நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவருடைய சேவை சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்🙏

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 месяца назад

      This Dr speaks the truth, shame shame, Jaffna Drs behave like this, what do you going to do with the money, please do the truthful work. How much you work hard, your parents spend the
      blood and sweat to make you a Dr, please think about you have family, your sin will carry on to your next generation.. our country is going through very hardship , what do you guys doing, no words to discribe these people violent behaviour.

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc 3 месяца назад +4

    மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் 🎉❤

  • @AbdulSalam-f1z5b
    @AbdulSalam-f1z5b 3 месяца назад +16

    Dr You are very good congratulation.

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu 3 месяца назад +31

    நினைத்தோம்.எதிராபார்தோம்.விடயங்களை மக்களுக்கு நன்கு தெளிவு
    படுத்தமுயற்சி எடுங்க.நன்றி....

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 месяца назад +28

    ஐயா நீங்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.

  • @sivasivakolunthu6059
    @sivasivakolunthu6059 3 месяца назад +8

    So brave and honest Doctor

  • @sivasivakolunthu6059
    @sivasivakolunthu6059 3 месяца назад +9

    Excellent Doctor

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 3 месяца назад +3

    சாவச்சேரிமக்கழ் ஒன்றுதிரழவேண்டும்

  • @Educational4117
    @Educational4117 3 месяца назад +51

    நேர்மையான படித்த அரசியல் வாதிகள் யாரும் இருந்தா இவருக்கு உதவலாமே ❤

    • @rl5914
      @rl5914 3 месяца назад +7

      அப்படி யாரும் 75 வருடமாக இருப்பதாக தெரியவில்லை 😂🤦🏾🙏

    • @karukodi8242
      @karukodi8242 3 месяца назад +1

      @@rl5914 ஏன் நம்மடை டக்லஸ் ஐயா இருக்கிறாரே! அவர் இவர்கள் எல்லாரையும் வெண்ட Mafia ஆச்சே!

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 3 месяца назад +13

    அனைவரும் நேர்மையான வைத்தியருக்கு உதவுங்கள்.

  • @estherkrishnasamy7040
    @estherkrishnasamy7040 3 месяца назад +26

    இந்த Dr.கடவள் .

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 3 месяца назад +15

    DOCTOR SIR ,
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TheTamilnwes
    @TheTamilnwes 3 месяца назад +2

    நேர்மையாக இருப்பவர்கள் நேருக்கு நேர் நின்று போராடுவார்கள். அதுபோல் தான் இந்த வையித்தியர் தமிழ் மக்களுக்காக போராடுகிறார். அனைவரும் இவருக்கு ஆதரவாக நின்று போராடவேண்டும்.

  • @jeyamanthanusiya1755
    @jeyamanthanusiya1755 3 месяца назад +11

    உங்கள் காணொளியை எதிர்பார்த்தேன்.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 2 месяца назад

    You are great Doctor,you are doing a great service.May God Bless You.I’m so sorry.🌺🙏🌸

  • @TQUEBEC212
    @TQUEBEC212 3 месяца назад +7

    It’s true what he’s saying I am going threw with my mom. The doctors don’t care about patients even when we pay enormous money. I am in Canada but the Doctors are worst in Jaffna. I will support this Doctor for life to save our people. Thank you

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @PonSivakaran
    @PonSivakaran 3 месяца назад +29

    அர்ச்சனா டொக்டர் ஒரு வரம் அவருக்கு சகலரும் ஆதரவுக்கரம் கொடுப்பீர்கள்

    • @thennavanrai5228
      @thennavanrai5228 3 месяца назад +2

      உண்மை உண்மை உண்மை

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 месяца назад

      Unmaiye unmai, our support for him. I don’t get it what is these people problem, I know I lost my lovely brother in law two years ago, because of the negligence of the Jaffana, Thelipalai Drs. No sympathy towards the family, even though my niece is a qualified nurse. Honestly this is the scary reason, I didn’t want to come to Jaffna this year to enjoy Nallur Thiruvelza.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 месяца назад

      Thank you Shangavi, congratulations for your bravery. Our country is running people like you and Dr. Don’t worry Dr , you did a great video. What a shame.

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 3 месяца назад +6

    🙏🙏🙏👍 நன்றி 🙏

  • @SjSaje-wl2ib
    @SjSaje-wl2ib 3 месяца назад +19

    உண்மை தான் யாழ் மாவட்டத்தில் நீண்ட காலம் இதுபோல் சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது நல்லது யார் செய்தாலும் அவர்களை குற்றவாளிகள் போல் நினைக்கும் மன நிலை மாறாமல் நேர்மையாக இருக்கும் ஒருவரை சாடுவது மிக தவறான செயல் மக்கள் உண்மையின் பக்கம் நிக்க வேண்டும் எங்கள் மக்களுக்கு மருத்துவம் சிறப்பாக கிடைக்கக்கூடிய வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள் தங்கை 🎉 ஈழ தமிழன் எஸ் ஜெ சாஜி

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 месяца назад +3

    விழிப்புணர்வான பதிவு.மக்களே விழித்தெழுங்கள்.நேர்மையான வைத்தியர் உங்கள் உன்னதமான பணி தொடர வாழ்த்துகள். அனைவரும் நேர்மையான வைத்தியருக்கு உதவுங்கள்.
    Reply

  • @subothinisubothini6028
    @subothinisubothini6028 3 месяца назад +17

    மக்கள் அனைவரும் திரண்டு எழுந்து முடிவு காணவேண்டும்.நல்லவர்கள் மக்களுக்காக உண்மையாக உள்ளவர்கள் போற்ப்படவேண்டும். தியவர்கள் தண்டிக்கப் படவேண்டும்.தீயவர்கள் தண்டிக்கப்படவேண்டும்..சாவகச்சேரி மக்கள் உடனடி தீர்வு. காணவேண்டும்.

    • @thennavanrai5228
      @thennavanrai5228 3 месяца назад

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை,,,

    • @mgeethavani5349
      @mgeethavani5349 3 месяца назад

      Ì88​@@thennavanrai5228

  • @TharshiniNavaratnam
    @TharshiniNavaratnam 3 месяца назад +16

    தலை வணங்கிறன் உங்களை போல வைத்தியருக்கு

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 месяца назад +15

    நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி.

  • @SureshSuresh-rg4vo
    @SureshSuresh-rg4vo 3 месяца назад +2

    நேர்மையான மரங்களையும் நேர்மையான அதிகாரிகளையும் இந்த சமூதாயம் வேலை செய்ய விடமாட்டார்கள்.இது தான் இலங்கையில் உள்ள பிரச்சினைகள் இதை திருத்த கடவுளின் முடிவுதான்

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 3 месяца назад

    தலைவர் பிரபாகரன் வரவேண்டும் இவர்களை எல்லாம் .உயிரோட கொழுத வேண்டும்.100% உண்மை. ஏழை மக்கள் தான் பாவம். மனித நேயம் செத்துவிட்டது.நான் .DR அர்ஜுனவை ஆதரிக்கிறேன்,தமிழர்கள் விழித்தெழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!¨¨

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 месяца назад +3

    வெளிநாட்டில் இருக்கும் சில வைத்தியருடன் சேர்ந்து அந்த கள்ள வைத்தியக் கும்பல் இயங்கி வருகிறது.

  • @Tavi-v6e
    @Tavi-v6e 3 месяца назад +7

    தயவுசெய்து அந்த வைத்தியருக்கு மக்கள் ஆதரவுதெரிவிக்கவேணும்

    • @thennavanrai5228
      @thennavanrai5228 3 месяца назад +2

      விரைவாக செயல் பட வேண்டும்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 3 месяца назад +13

    Arshuna doctor அவர் போல் வைத்தியர்கள் யாழபாணம் தேவை

  • @ratneswaryvadivel8942
    @ratneswaryvadivel8942 3 месяца назад +10

    Please support the poor people doctor God will help you sir

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 3 месяца назад +2

    God bless you Dr Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @karuppiaadaikkalam7778
    @karuppiaadaikkalam7778 3 месяца назад +26

    பிரதேச மக்களாகிய நாம் இவற்றிக்ககான தேடலில் நாமும் இணைய வேண்டும் எல்லா ஆதரங்களும் வாக்கு மூலமாக குறிப்பிட்டுள்ளார் இனியும் அமைதியாகவா இருக்க போறீங்க

    • @KumarPonn
      @KumarPonn 3 месяца назад +5

      டாக்டர்கள் கடவுளுக்கு அடுத்தபடி .ரவுடிகளும் டக்டர் தொழிலில் இருப்பது புதுமையாக உள்ளது.

    • @selvisundar3322
      @selvisundar3322 3 месяца назад

      Oh my God இது என்ன அனியாயம்

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 3 месяца назад +2

    He
    Is
    A
    Honest
    And
    Like
    A
    God
    Dr
    True
    Hower
    God
    Helping
    People
    And
    Dr

  • @sridharansri7812
    @sridharansri7812 3 месяца назад +1

    your a great sir.

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 3 месяца назад +2

    Congratulation doctor. 🙏

  • @thayalanthaya24
    @thayalanthaya24 3 месяца назад +20

    Intha doctor paavam

  • @kalatharma8723
    @kalatharma8723 3 месяца назад +13

    நீங்கள் போக கூடாது மனிதம் மரணித்துவிட்டது

  • @alexx2836
    @alexx2836 3 месяца назад +12

    காசை கொடுத்து போலீஸ் வேலையை வாங்கிவிட்டு மக்களை அடிமை போல் நடத்துகிறார்கள்.

  • @pavany8593
    @pavany8593 3 месяца назад

    Hi my dear bro brilliant keep it up ☝
    Congrats god bless you my dear

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 3 месяца назад +1

    R. அர்ச்சனா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கு ஹாஸ்பிடல் ல் வேலை செய்யும் கொஞ்ச பேரை போஸில் தொங்க போயினம். நாயள் முள்ளு கம்பி பின்னுக்கு இவர்களுக்கு விட்டு எடுக்க வேண்டும். கொஞ்சம் பொருங்கோ.

  • @annejoseph7306
    @annejoseph7306 3 месяца назад +2

    You are Arjunan! Be like real Arjunan fight against evil and be the winner of the truth!

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 3 месяца назад +2

    Sankavi thanks you information, god bless your channel , you, doctor Mr ramanathan

  • @FathimaMazana
    @FathimaMazana 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @JeyaSiva-f2l
    @JeyaSiva-f2l 3 месяца назад +6

    Good dr

  • @ChandranJeya-m8w
    @ChandranJeya-m8w 3 месяца назад +1

    டாக்டர் mayooran ஒரு மன நோ யாளி பாவம்

  • @baskaramoorthysinnathamby8418
    @baskaramoorthysinnathamby8418 3 месяца назад +1

    Good..dr

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 3 месяца назад +1

    Keep up Doctor.

  • @Krishnakrishna-t4p5l
    @Krishnakrishna-t4p5l 3 месяца назад +2

    ஒரு மகப்பேற்றுக்கு 280000 யாழ் எங்கே போகிறது
    காசு இல்லாதவரின் நிலை

  • @suhipran
    @suhipran 3 месяца назад

    Government should cancel those mafia doctors registration asap. Welldone Dr Ramanathan. Srilankans need doctors like you.

  • @thilakawathy
    @thilakawathy 3 месяца назад

    It's very interesting to hear the story from this particular doctor. I very much appreciate the fact that this doctor sacrificed his time and energy to develop this particular hospital. It's also nice to see this particular doctor had the appropriate training in the administrative field, and I wished he applied his expertise knowledge in a fruitful manner in this issue. One needs everyone involved to work together to achieve the target ❤.
    He has been working in that hospital for only twenty days.
    Administering an institution is a very skilled task. I am glad to learn that this particular doctor has the willingness to improve the services of the hospital for the benefit of the people from the town. We all welcome his effort.
    Our recommendations to this kind-hearted doctor are to gather the support of the people, leaders of the community, and support of politicians of the area as well as the health department officials.
    I am sure that with his pure motive, he can improve the status of this particular institution . All he needs is pure dedication to achieve his goal.
    When we are embarked on a community project, we need support from each and every one without which one can not win.
    I wish all the very best to this young doctor to achieve his mission.
    Finally, a word of wisdom is that one can reach the goal with love but not with hate.
    At times, social media platforms are not the appropriate places for one to voice ones grievance as this can back fire badly and can create a very negative effect on ones efforts to achieve the goal.
    "LOVE ALL SERVE ALL.
    HELP EVER, HURT NEVER."

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 3 месяца назад

    இப்படிப்பட்ட நேர்மையான ஒரு வைத்தியரின் சேவை மக்களுக்குத் தேவை.ஊழல் வாதிகளைஅடியோடு வெளியேற்றுங்கள்.மக்களே நீதிக்காகப் போராடுங்கள்.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 3 месяца назад +1

    You are doing a great service to the community God is always by the side of you keep on doing the same.God is watching each and everyone they will suffer one day.I feel very sorry.

  • @Reezahany
    @Reezahany 3 месяца назад

    U r the motivation 💪 sir

  • @qryu651
    @qryu651 3 месяца назад

    உங்களுடைய சேவைக்காக வாழ்த்துக்கள்.
    அரசியலுக்காக இருக்கிற
    மந்திரியாக இருக்கிற டக்களஸ் என்ன செய்கிறார். அவர் மீன்பிடி அமைச்சர்.
    பொலிஸ் அதிகாரம் என்ன
    புடுங்குகிறார்கள்

  • @vadijega1720
    @vadijega1720 3 месяца назад +1

    Thanks sankavi

  • @SamuelAnura
    @SamuelAnura 3 месяца назад +1

    God bless you

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 месяца назад +2

    நன்றி.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 месяца назад +2

    Vanakkam ! Vaiththiyar Archsuna Vaalnthu Kaadda Venum.Valiyathuthan Vaazhum Nanry.

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 3 месяца назад +1

    Keep it up 👍✌️🤝

  • @ThayananthanNitsingam
    @ThayananthanNitsingam 3 месяца назад +9

    சரயானகாணொளிவைத்தியரின்சேவைக்குபாராட்டுக்கள்கேதீஸ்வரன்வைத்தியரைதுக்கில்போடுங்கள்

    • @thiruchelvamponnambalam5129
      @thiruchelvamponnambalam5129 3 месяца назад +1

      சரியாகச்சொன்னீங்க. அவன் பச்ச கள்ளன்.

  • @WijeKumar-i8f
    @WijeKumar-i8f 3 месяца назад +3

    Sir super sir

  • @kunaaJeeva
    @kunaaJeeva 3 месяца назад

    Sangavi Super

  • @sivajirajraj8
    @sivajirajraj8 3 месяца назад +5

    வணக்கம் தங்கச்சி 🙏🏼

  • @KT-dz3dn
    @KT-dz3dn 3 месяца назад

    If you are honest, sincere, and focused, this is what you will experience. In the world, everybody has their own agenda and they just do work to get a salary. Dr. Ramanathan needs to slow down his activities, increase his perception, and adopt a more diplomatic approach. Then he could accomplish his vision by working as a team.

  • @suthasutha2086
    @suthasutha2086 3 месяца назад +1

    Good doctor

  • @muthulakshmipathmanathan-kv2gg
    @muthulakshmipathmanathan-kv2gg 3 месяца назад +2

    Don't worry. Everything happened for good. You will get good result.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 месяца назад +1

    God bless you doctor whoever doing wrong things they will get karma

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 месяца назад +1

    My God bless you 🛐🙏😢😢

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq 3 месяца назад

    ஒண்றுக்கும் கவலைப்பட வேண்டாம் அனைத்துத் துறைகலையும் சிங்களவர்கள் பொறுப்பெடுப்பார்கள்

  • @loveinrkv9895
    @loveinrkv9895 3 месяца назад

    நல்ல விடயத்தை செய்ய விரும்பும் எமது டாக்டருக்கு மக்களின் ஆதரவு இருக்கும்

  • @MathushaMathu-cu4ny
    @MathushaMathu-cu4ny 3 месяца назад +2

    Real life hero ❤ we are proud of you sir 😊

  • @mullaichannel6853
    @mullaichannel6853 3 месяца назад +4

    சூப்பர்

  • @meerakannan7045
    @meerakannan7045 3 месяца назад +5

    தமிழன் ஒற்றுமையே இல்லை. அது தான் தமிழீழம் கிடைக்கவில்லை ..வடமாகாண மக்களுக்கு விடிவு காலம் என்றுமே கிடைக்காது. ஒற்றுமை இல்லாத தாயகமக்கள் 😭😭😭🙏🙏🙏🙏
    Doctor great ❤❤❤❤❤

    • @rl5914
      @rl5914 3 месяца назад

      ஒற்றுமையா ,அதுதானே 1947 உடன் போய்விட்டது 😢😢😢
      75 வருடமாக தமிழ் ஒற்றுமைக்காக வட கிழக்கு மக்கள் காத்திருக்கிறார்கள் 😢🙏🤦🏾🤦🏾🙏

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 3 месяца назад +1

    Doctor ellame kasu ulaippathuku ninga distup ah irukringa, avarkalal eni onnum seiyamudiyathey athu than, ningal solvathu pol kadavul ellam paarthukondu irukirar, keep going ure work doctor, we support u❤

  • @தமிழச்சி-ர9ள
    @தமிழச்சி-ர9ள 3 месяца назад

    உண்மை கசக்கும் தான்
    முன்வைத்த காலை பின் வைக்காதீர்கள். இனியும்
    ஓடி ஓடி ஒழிந்து வாழ முடியாது.

  • @kopikopi4790
    @kopikopi4790 3 месяца назад +1

    Don't worry doctor sir good

  • @SlSamoon
    @SlSamoon 3 месяца назад +2

    Thank you so much.
    However,
    This is not same issue as at Base hospital/ Akkaraipattu where several past histories of Medical superintendent with medical administration qualification led to lot of adverse affects on
    1. Consultants
    2. Medical officers
    3. Other staffs
    4. And lot.
    What can you say about the Medical Superintendent with Medical Administration Qualification if he is
    Not politely talking,
    Aggressive,
    Adamant,
    Money minded,
    With a feeling that I am the brainy,
    Not respecting others,
    Creating groups inside the hospital,
    Joining rough people and acting accordingly,
    And with many same characters ?.
    We need Medical Superintendents , not otherwise.
    So far , you are ok.
    Keep it up for the better services to people in future, not for Politicians, or your pocket, or the Doctors who are illegal,indecent,money minded,lazy, not enough qualified,not obedient to the rules and regulations.