கொழும்பை உலுக்கிய 15 வயது மாணவர்கள் விவகாரம் திடீர் திருப்பம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • கொழும்பை உலுக்கிய 15 வயது மாணவர்கள் விவகாரம் திடீர் திருப்பம் #canada

Комментарии • 157

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy9471 Месяц назад +7

    உண்மையான தகவல்கள் மறைக்கப் பட்டுள்ளது.

  • @kirupa7221
    @kirupa7221 Месяц назад +30

    எல்லாம் சரி கடைசி வரை
    என்ன நடந்தது என்று சொல்லவே இல்லையே
    ஒன்றும் புரியவில்லை
    விளக்கம் போதுமானதாக இல்லை ??????

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 Месяц назад +1

      ஏற்கனவே எங்களுக்கு தெரியும் அக்கா

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 Месяц назад +41

    பிரச்சனை என்னவென்று தெரியாமலே கருத்துச் சொல்ல வந்திருக்கிறார்கள் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்ற எங்களுக்கும் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை இதைச் சொல்லுகின்ற சங்கவிக்கும் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை என்ன செய்வது இப்ப இது அவசியமில்லாத ஒளிப்பதிவு தானே ....என்னுடைய கருத்தை பார்த்து யாரும் கோபிக்க வேண்டாம் சரி பரவாயில்லை கோபிக்கின்றவர்கள் கோபியுங்கள் ..

    • @letterwritingpushpalatha387
      @letterwritingpushpalatha387 Месяц назад +2

      Yes unnecessary video

    • @ifmrymifam5920
      @ifmrymifam5920 Месяц назад +2

      ஆம் இந்த மாதிரி வீடியோக்கள் எங்களுடைய நேரத்தை வீணடிக்கின்றது வீடியோவை பார்ப்பவர்கள் dislike 👎 செய்யுங்கள்

    • @puvaneesega307
      @puvaneesega307 Месяц назад +1

      Yes unwanted videos and news

    • @puvaneesega307
      @puvaneesega307 Месяц назад

      Please delete this video. Ugly

    • @User19659
      @User19659 Месяц назад +1

      A
      She knows how to make money from sensational news.

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj Месяц назад +23

    உங்கள் செய்தி சமூக சார்ந்த இருக்கிறது அத்துடன் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும்

  • @JanukaVLogLife
    @JanukaVLogLife Месяц назад +21

    ஒவ்வொரு பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது பிள்ளைகளை பாதுகாப்பது. பிள்ளைகள் மனம் விட்டு பேசும் சூழலை அமைத்து கொடுக்க வேண்டும் பிள்ளைகளிடம் பெற்றோர்களில் யாராவது தாய் அல்லது தந்தை பிள்ளையுடன் நண்பர் மாதிரி பழக வேண்டும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கை கொடுக்க வேண்டும் இரு மாணவர்களும் இவ்வாறு செய்திருக்ககூடாது 😢 nice presentation ❤

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      சில குடும்ப வன்முறைகளால் பெற்றோரின் கைமீறி போகும் பிள்ளைகளும் உண்டு

  • @Kim69788
    @Kim69788 Месяц назад +6

    வணக்கம் சங்கவி நன்றி உங்கள் update news க்கு. இந்த இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருந்து இருக்கலாம் 💯

  • @user-iw2co1bz7x
    @user-iw2co1bz7x Месяц назад +5

    Hi akkachchi ungkada heir style suppr

  • @k.mariyan7994
    @k.mariyan7994 Месяц назад +7

    எந்த தடயமும் இல்லை என்று சொல்வதில் சந்தேகம் எழுகிறது

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      இமானுக்கு அடி போட்டால் உண்மை தெரியும். ஆனால் அவர்கள் பணத்தால் இந்த case ஐ மூடிவிடுவார்கள்

  • @Dushyandh
    @Dushyandh День назад

    Any Updates... This is another example of people talking about an incident when it happens and then forget...

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +6

    நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +13

    உங்கள் காணொளிகள் அனைத்தும் சமூக அக்கறையுடன் உள்ளது நன்றி

  • @martinphillip2440
    @martinphillip2440 20 дней назад

    Mudhalla prachinai problem enna endru sollunga athatkappuram detail discrepancies quotes opinion kekkalam engaludaya nerathai wenadikkadhe

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +8

    நன்றி தங்கா
    அந்தக் கானொளியை நான் பார்த்துள்ளேன்

  • @mohamed-sj9dc
    @mohamed-sj9dc Месяц назад +3

    ஒண்ணுமே தெரியலயாம், விஷயம் தெரிஞ்சா சொல்றங்களாம் என்று எல்லா commentகும் reply பண்றீங்க, அப்போ எதுக்கு வீடியோ போட்டீங்க? எல்லா விஷயமும் பொலிசாரால் உறுதிப்படுத்தின பின்பு போட வேண்டியது தானே? அதுக்கிடயில உங்களுக்கு எப்பிடி தெரியும் நண்பர்ட பெயர், ஊர் எல்லாம்? உங்கள்ட யார் சொன்னது? இந்த மாதிரி நியூஸ் போடும் உங்களது மாதிரி ஆட்களுக்கு கடுமையான சிறை தண்டனை வழங்கனும் உறுதி படுத்தும் முன்னர் அவங்க சொன்னாங்க iwanga சொன்னாக என்று கத பரப்புறத்துக்கு.. இவங்கள எல்லாம் யாரு subscribe பன்றாங்களோ தெரியல..

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Месяц назад +1

    May Their Souls Rest In Peace 🌸🌹🌺

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Месяц назад +3

    Problem is these days some teenage kids don't want to interact with their parents. Moreover this girl has been dismissed from school for a valid reason, so don't seem to be innocent. Earlier definitely school must have informed her parents about her. They will not terminate 15 years old girl without informing her parents.

  • @Ickox
    @Ickox Месяц назад +2

    அவர்களின் செல் போன் comminications can be a good source of information! Did they do that? Or they dont have such tracing technology in slanka

  • @fathimafarha6198
    @fathimafarha6198 Месяц назад +1

    இதுவரை மரணித்த மாணவர்களின் பெயர் வெளிவரவில்லை அப்படி இருக்கும் போது எதற்காக நண்பரின் பெயரை மாத்திரம் குறிப்பிடுகிறீர்கள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад

    🙏🙏🙏

  • @munziinshaf8752
    @munziinshaf8752 7 дней назад

    Suddenly that case got closed no any updates...as soon as this case gone viral...in the same speed that subject went out of news...

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Месяц назад +1

    Omg so sad news 💔😭😭

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Месяц назад +2

    😭😭🌹🌹🌹

  • @theva_Americas
    @theva_Americas Месяц назад

    I am waiting for tomorrow’s Vedio

  • @jeyasivanantharajah3304
    @jeyasivanantharajah3304 Месяц назад +1

    ❤❤

  • @LaksmanRosalin-ul1ry
    @LaksmanRosalin-ul1ry Месяц назад +3

    ❤❤ thanks

  • @SamtheShazam
    @SamtheShazam Месяц назад +2

    Colombo international school

  • @AginVeluppillai
    @AginVeluppillai Месяц назад +1

  • @DskkkkDs-hy4xk
    @DskkkkDs-hy4xk Месяц назад

    👌👌👌😄😄😄😄

  • @sivamalarsaravanapavan5211
    @sivamalarsaravanapavan5211 Месяц назад

    அனுதாபந்தான்தெரிவிக்கலாம்.ஓம்சாந்தி.ஒம்சாந்தி.

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 Месяц назад +2

    மாடி வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் பற்றி பெயருடன் குறிப்பிட்ட நீங்கள், சம்பவத்துடன் நேரடி தொடர்பு பட்ட இருவரது பெயரையோ, அவர்கள் எங்கு வாசிப்பிடம் பற்றியோ குறிப்பிடாத்து ஏன்? இனவாதமா?

    • @shangavitheicon
      @shangavitheicon  Месяц назад

      தவறான புரிதல் சகோதரர். சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. பொலிஸார் வெளியிட்டால் மட்டுமே கிடைக்கபெறும். வெளியாகும் போது அறியத்தருகிறேன். இன்று பதிவிடும் கானொளியில் விளக்கமளிக்கிறேன்.

  • @advaitplayz5564
    @advaitplayz5564 6 дней назад

    Too long to convey a message. it must be short .

  • @muzaazim
    @muzaazim Месяц назад +2

    So aim to highlight IMAM

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 Месяц назад +1

    நானும் subscribe பண்ணாமல் தான் வீடியோ பார்க்கிறேன்.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Месяц назад +1

    💛🧡💚💙💜

  • @subairmohammed1506
    @subairmohammed1506 Месяц назад

    Your news should be short and sweet, don't drag for long time.

  • @satheas26
    @satheas26 Месяц назад +2

    🫱🫲 👍

  • @thasmipirapha8015
    @thasmipirapha8015 Месяц назад +1

    Safe journey akka

  • @muzaazim
    @muzaazim Месяц назад +2

    Nothing to think
    They are under depression

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +1

    நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள தகவல்

  • @AginVeluppillai
    @AginVeluppillai Месяц назад +1

    மிகவூம் அளகன தமிழ்❤ ❤😅

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      உங்களுக்கு தமிழ் எழுத தெரியாமலே எப்படி அழகான தமிழ் என்று அறிந்து கொண்டீர்கள் ?

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      அது தமிழ் மிகவும் அழகானது

  • @madhuvishumtc2087
    @madhuvishumtc2087 Месяц назад

    So sad news 😢

  • @sellathuraipusparasan2433
    @sellathuraipusparasan2433 Месяц назад +1

    Ellam okay Butter neengal allaparam pannamal vidayathai solli palagugangal

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      அது என்னடா butter? உனக்கு எழுதவே தெரியேல்லை ஆனால் செய்தி சுருக்கம் கேக்குதா? அப்போ நீ ஸ்ரீலங்கா ரேடியோவில் செய்திச் சுருக்கம் என்று போடுவார்கள் அதைகேளு

  • @jemskitchen5474
    @jemskitchen5474 Месяц назад +1

    Imamamudaya parai sollama kolai undavarglin name sollunga dnt try to spoil one community name

  • @haridarsh6695
    @haridarsh6695 Месяц назад +1

    Please consider, no further action to much story making it up, please let explain slowly.

  • @PonSivakaran
    @PonSivakaran Месяц назад +1

    தகவல்களுக்கு நன்றி சங்கவி

  • @SiththiFarusa
    @SiththiFarusa Месяц назад

    😮

  • @FayazFaizal-be5sk
    @FayazFaizal-be5sk Месяц назад +1

    That s nice of u keep it up

  • @vijithavijitha3712
    @vijithavijitha3712 Месяц назад +1

    பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டது என்பது பொய்

  • @user-iw2co1bz7x
    @user-iw2co1bz7x Месяц назад +2

    Nan than muthal comments😂😂

  • @zaynabzakeel1894
    @zaynabzakeel1894 Месяц назад +1

    Inawadham

  • @dirtyarjun
    @dirtyarjun Месяц назад

    May be they watched the movie “punnagai mannan”

  • @user-vu6cr5yf1g
    @user-vu6cr5yf1g Месяц назад

    எவ்வளவு பிரச்சினை இருக்கு இது ஒரு செய்தி

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      உன்னுடைய பிரச்சனையை யார் கேட்டது.

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Месяц назад +1

    இலங்கையில் 67 மாடிக் கட்டிடம் இருக்கா. நம்பவே. முடியவில்லை. வளர்ச்சியடைந்த. நாடுகளில் கூட. இவ்வளவு உயரமாய். இருக்க வாய்ப்பில்லை

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      சும்மா உலுத்தல் கேள்வி கேட்காமல் google பண்ணிப்பாரப்பா☹

    • @shangavitheicon
      @shangavitheicon  Месяц назад

      Altair is a residential and commercial development under construction in Colombo, Sri Lanka. The building has a 68-floor vertical tower and 63 floor leaning or sloping tower.[4] At 240.0 m (787 ft), the building will be one of the tallest buildings in Colombo when it is completed. The building is situated on the banks of the Beira Lake on a 2-acre plot of land leased by the Urban Development Authority of Sri Lanka to the Developer Indocean Developers. Development was halted for five years, and then restarted in 2020. The first phase of the building opened in March 2021

  • @ranjiranji7268
    @ranjiranji7268 Месяц назад +3

    தகவலுக்கு நன்றி

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Месяц назад +1

    Maybe drug addiction

  • @SabaRatnam-t4r
    @SabaRatnam-t4r Месяц назад +5

    பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட காரணம் கூறவில்லையே?

  • @user-mp6hj9fr2p
    @user-mp6hj9fr2p Месяц назад

    Oru problem wandha porow yochichi weala illah

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 21 день назад

    Why are you jabbering out of the subject to protect u, without giving the proper information at the end nothing has given regarding the heading.

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +5

    🤥🤥🤥

  • @yarli8526
    @yarli8526 Месяц назад +1

    Too long talk

  • @thushiyananththadsanamoort8968
    @thushiyananththadsanamoort8968 Месяц назад

    Ethaiyum direct a solla maddenkala akka

  • @Kevinagamer_pro
    @Kevinagamer_pro Месяц назад +3

    தகவலுக்கு நன்றி அம்மா 👏👌👌👌👌🫰🫰

  • @AginVeluppillai
    @AginVeluppillai Месяц назад +2

    மிகவூம் அளகன தமிழ்❤❤❤

    • @princeniro5548
      @princeniro5548 Месяц назад +1

      உமது தமிழ் உச்சரிப்பு பிழையானது

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      தமிழ் மிகவும் அழகானது அல்லது உங்கள் உச்சரிப்பு அழகாக உள்ளது

  • @kumarkavin6562
    @kumarkavin6562 Месяц назад

    Thatkolai periya muduvu endu sollringa athu mudivalla.

  • @user-nz1rd1yi2m
    @user-nz1rd1yi2m Месяц назад

    Still not clear ur statement

  • @harshizishaa7019
    @harshizishaa7019 Месяц назад

    They're not terminated by school. Wrong information

  • @gvcfgvddg9179
    @gvcfgvddg9179 Месяц назад

    Iyo neenga rombe pesuringa ....

  • @SamtheShazam
    @SamtheShazam Месяц назад +1

    I say another news they telling that boy father is India you telling he is Pakistan who should I believe 😭😭😭😭😭😭😭😭

    • @user-rd9fe9ue5g
      @user-rd9fe9ue5g Месяц назад

      You wrong boy's friend father Pakistan they are living in same apartment 65th floor.

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      Police identified the deceased as residents of Wellawatta and Kelaniya. The boy's friend father from Pakistan

  • @user-kc2tf1ec9d
    @user-kc2tf1ec9d Месяц назад

    Thiruppam thalaippil mattum thaan ulladhu...

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Месяц назад

    வீடுகளை திறந்தபடியா வைத்திருந்தவர்கள். திறப்பு இல்லாமல் எப்படி சினேகிதனின் வீட்டிற்குள் போகமுடியும்

  • @suseenreetas553
    @suseenreetas553 Месяц назад +6

    ஏன் பாடசாலையில் இருந்து விலக்கினார்கள்

  • @PrasaSella
    @PrasaSella Месяц назад

    Iranthavinin name than imam.....nenga kulapurenga

  • @user-ws9jp8tl9s
    @user-ws9jp8tl9s Месяц назад

    ஓவர் ப்ரீடம் கொடுத்துவிடடார்கள் பெற்றோர்

  • @user-hp5qb7lh4m
    @user-hp5qb7lh4m Месяц назад

    Same story repeated.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Месяц назад +1

    What is the family background of those children? It's not clear.

    • @shangavitheicon
      @shangavitheicon  Месяц назад

      melethika thakaval varum pothu ariyatharukiraen.

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Месяц назад +8

    பிள்ளைகளிடம் மனம் விட்டு பெற்றோர் பேசனும் . இலங்கையில் 70 மாடி கட்டிடம் இருக்கா??

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro Месяц назад +1

      67லா வது மாடி கட்டினவனுக்கு யோசித்து இருப்பானே நாம இன்னும் மூன்று மாடி தானே அந்த மூன்று மாடியில மூன்று குடும்பத்தை வைத்தவனுக்கு காசு தானே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🏃🏃🏃🏃🏃🏃🏃

    • @ragulraje7
      @ragulraje7 Месяц назад +2

      Haaa நீங்கள் என்கு இருக்கீறீர்கள்

    • @thevasaji4391
      @thevasaji4391 Месяц назад

      Ippdy kaaddunathaalathaan namallam kasta paduraam lusu pulalukal

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      ஏன்டா உங்களுக்கு google பண்ணுற அறிவுகூட இல்லையா 😂😂

    • @munnainathanannaluxmy9471
      @munnainathanannaluxmy9471 Месяц назад

      Yes இருக்கு

  • @almhashim5483
    @almhashim5483 Месяц назад

    You started with big noise to express hot hot news , only a publicity showcase.

  • @Aahleyaah
    @Aahleyaah 9 дней назад

    Why are you saying the Name of the child Imam and not the children who suicided

  • @user-xy1ju3bo3t
    @user-xy1ju3bo3t Месяц назад

    Emmam enga

  • @Maya24687
    @Maya24687 Месяц назад

    Therinja newsa periya story pola aaki soluthu🤦

  • @user-xy1ju3bo3t
    @user-xy1ju3bo3t Месяц назад

    Pakistani room garan enga ponan

  • @vinomuthusamy1414
    @vinomuthusamy1414 Месяц назад

    Ayoooo ellathukum theriuym ne vera

  • @arshadkais2981
    @arshadkais2981 18 дней назад

    Why did you mention only 1 person's name explicitly(Imam)??
    Instead of saying the victims (Girl and boy's) names or their school name?? So you're misleading and pointing/ creating a religion or ethnic issues sister.
    It's very bad.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Месяц назад

    தங்கா நீங்கள்...சுருக்கமாக.சம்பவத்தைக்கூறுங்கள் கருத்துக்கூறுவதிலேயே Timeமை கூட்டுகிறீர்கள்கேட்பதற்கு சினமாக இருக்கிறது

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      என்ன தங்காவா

    • @ShanthinyShanthi-yn2cb
      @ShanthinyShanthi-yn2cb Месяц назад

      தங்காஎன்பது பெயரல்ல அன்போடுதங்கைச்சி..என அழைப்பதைத்தான்

  • @safrajsasna7410
    @safrajsasna7410 Месяц назад

    கடைசிவரை இவர்கள் எதற்காக இறந்தார்கள் என்பதை கூறவே இல்லை... இந்தப் பிரச்சனை ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த ஒன்று அதை நீங்களும் மீண்டும் மீண்டும் கூறி எதற்காக இறந்தார்கள் என்பதை கூறவில்லை.... சரியான விசாரணையின்றி எதையும் பதிவிட வேண்டாம்....

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 Месяц назад +3

    Pakravanga oru like podunga santhosama

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w Месяц назад

    Money made them blind. Use the brain to use the money. Mad!

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Месяц назад

    Hi shangavi ivagka panathil mithappavagkal ithai pertha aladdik kolla thevai illai

  • @geetharavindran2145
    @geetharavindran2145 Месяц назад

    உங்க கருத்து உண்மை

  • @RedikadeNagavillu
    @RedikadeNagavillu Месяц назад

    என்னா ஒரு திறமை

  • @AbdulRauf-pc3oe
    @AbdulRauf-pc3oe Месяц назад +3

    இமாம் இமாம் இமாம் நல்ல விழிப்புணர்வு உருட்டு

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Месяц назад +1

      Yead da.... Tharuthalai Sorri naaye... Awanga iwaluvu visarichu solluraanga Nee unnoda Madha unarvu Eeina pudhiya kaatturiye daa.... echai kala Sori naaye....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад +1

      ஒருவேளை இமாம் தான் இவர்களை மேலிருந்து உருட்டிவிட்டிருப்பானோ

  • @andrewsilva8037
    @andrewsilva8037 Месяц назад +3

    Don't make any articles without knowing the proper reasons and cause of the suicide, further study properly before you make any videos.

  • @francismathew7617
    @francismathew7617 Месяц назад

    Kuda pasadnga

  • @mesabaird4869
    @mesabaird4869 Месяц назад

    Rubbish

  • @ARUMUGAMJEYASEELAN
    @ARUMUGAMJEYASEELAN Месяц назад

    Neenga beautiful

  • @thulabahadevisathiyaparan6655
    @thulabahadevisathiyaparan6655 Месяц назад

    இந்த காலத்து பிள்ளைகள் சுகந்திரம் நிறைய இருப்பதால் பெற்றோரிடம் எதையும் சொல்வதுமில்லை ,தங்களுக்கென புத்தி வந்து விட்டால் சொல் பேச்சு கேட்பதுமில்லை .இதனால் தான் விபத்தை சந்திக்கிறார்கள்.

  • @hobbyfun9
    @hobbyfun9 Месяц назад

    No any latest....

  • @RedikadeNagavillu
    @RedikadeNagavillu Месяц назад

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

  • @MrRiswan
    @MrRiswan Месяц назад

    Sri lanķavil67vethu Madi ènge ullàthu unakkù velài iĺlai

    • @shangavitheicon
      @shangavitheicon  Месяц назад

      Altair is a residential and commercial development under construction in Colombo, Sri Lanka. The building has a 68-floor vertical tower and 63 floor leaning or sloping tower.[4] At 240.0 m (787 ft), the building will be one of the tallest buildings in Colombo when it is completed. The building is situated on the banks of the Beira Lake on a 2-acre plot of land leased by the Urban Development Authority of Sri Lanka to the Developer Indocean Developers. Development was halted for five years, and then restarted in 2020. The first phase of the building opened in March 2021