இன்று கனடா செல்ல இருந்தவருக்கு நேற்று நேர்ந்த பெரும் கொடும் துயரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 59

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 месяца назад +3

    உங்களின் இந்த காணொளி மூலம் நிறைய செய்திகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி சங்கவி ❤

  • @Kalai-s4z
    @Kalai-s4z 2 месяца назад +19

    இவர் உரையாடிய நண்பர்கள்தான்,இதை செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.இவர் பணம் கொண்டு போகிறார் என்பதை அறிந்தவர்,அவரோடு கதைத்துக்கொண்டிருந்த நண்பர்கள்தான்.பணம்,வங்கியிலிருந்து வங்கிக்கு பரிமாற்றம் நடக்கவேண்டும்.நண்பர்களை பிடித்து சாத்தனார் உண்மை வரும்.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 2 месяца назад +4

    Very Sad incident May His Soul Rest In Peace.Thanks for your sharing.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 месяца назад

    உண்மையான கருத்து சகோதரி
    சங்கவி நான் என்னுடைய அனுபவத்தின் ஊடாக நானும் கற்றுக் கொண்ட அனுபவம்

  • @BM-cw7nh
    @BM-cw7nh 2 месяца назад +7

    ஓரளவு ஆரோக்கிய நிலையாக மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி👍🏻👌🥰 இந்த காலம் நம்ம நிழலைக்கூட நம்பக்கூடாது என்பது பலருக்கும் தெரிவதில்லை. சங்கவி: நீங்க கூறுவது 100 இக்கு 100 உண்மை, ஆனா நமக்குத்தான் ஊமையாக இருந்து சாதிப்பது வராதே, மாறாக குறைந்தது இருவரிடம் ஆவது பகிராமல் தூக்கமே வராது, அது போல தான் இவரை ஃபோனில் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஸ்கெச்சு போட்டு செய்துவிட்டார்கள், 😢😢😢 பாவம் இந்த இளைஞன் என்னவெல்லாம் கனவுகளுடன் ஆசைகளுடன் இருந்திருப்பாரோ😢 இப்படியானவர்கள் தான் இன்றைய நண்பர்கள், இந்த காலம் பெற்ற பெற்றோரையோ சகோதரங்களையோ நம்ப முடியாத காலம், இவற்றை புரிந்தவர்கள் கொஞ்சக்காலம் அதிகமாக வாழ்வார்கள் என்று எனது கருத்து.🇩🇰🙏🇱🇰

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 2 месяца назад

      May his soul rest in peace 🙏😢

  • @Kim69788
    @Kim69788 2 месяца назад +3

    நன்றி சங்கவி 👍🏻❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад

    நன்றி சகோதரி

  • @sivasinna3458
    @sivasinna3458 2 месяца назад

    Congratulations 🎉

  • @OlS.RameshS.Ramesh
    @OlS.RameshS.Ramesh 2 месяца назад

    என்ன சொள்வதென்றே தெரியவில்லை ஆணால் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமையான கருத்துக்கள் உண்மை வாழ்த்துக்கள் சகோதரி

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 2 месяца назад +2

    சங்கவி மீண்டும் உங்கள் வருகையை இட்டு மகிழ்ச்சி❤👍👍

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 2 месяца назад +2

    🌷 கலிகாலம் 🌷🙏

  • @kekeeaesthetic
    @kekeeaesthetic 2 месяца назад +7

    தயவு செய்து உண்மை நிலை தெரியாமல் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம்.அவர்களின் குடும்பத்தினரின் மனதை காயப்படுத்திய வரைக்கும் போதும்.

    • @danushasivanenthiran8071
      @danushasivanenthiran8071 2 месяца назад +2

      Yes
      அக்கா உண்மை என்னவென்று பூரணமாக அறிந்த பின் தகவல்களை பகிரவும்
      பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    • @rathaianpalagan6978
      @rathaianpalagan6978 2 месяца назад +2

      ஆராய்ந்த பின் தகவல்களை கூறுங்கள்

    • @kajanuyogankajanujah
      @kajanuyogankajanujah 2 месяца назад +2

      Please thappana news a spread panna venam.. news a solra enda Konjam visarichu sariya sollunko

    • @VenujaK
      @VenujaK 2 месяца назад +2

      Please don't spread fake news

  • @alcolma
    @alcolma 2 месяца назад +2

    "Alattal" surukkamaha pesi palahavum.

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 2 месяца назад +2

    Good 👍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +4

    💞🌹மாற்றம் ஒன்றே மாறாதது

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +4

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 2 месяца назад +1

    God bless you Sangavi 😢

  • @KaniKani-r9z
    @KaniKani-r9z 2 месяца назад

    Good 👍 god bless u Akka

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 2 месяца назад

    Voice super ❤❤❤❤❤❤

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 2 месяца назад +1

    துரோகியள்

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 месяца назад +2

    Good afternoon 🙏

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq 2 месяца назад +1

    Good sellam

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 2 месяца назад

    Keep it up.thanks for your hard work sangavi

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 2 месяца назад

    100.000 வாழ்த்துக்கள்

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h 2 месяца назад

    ❤❤❤நன்றி அக்கா

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 месяца назад

    அவர்களின் நன்பர்கள்தான் இதை செய்து இருக்க வேண்டும். இந்த காலத்தில் யாரையும் நம்பக்கூடாது 😮

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 2 месяца назад

    நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுக்க வேண்டும்

  • @52169
    @52169 2 месяца назад

    Congratulations sister 100k subscribers. God bless more success in your journey ❤❤

  • @danushasivanenthiran8071
    @danushasivanenthiran8071 2 месяца назад +1

    அவனும் அவன்ட Bike um ஒரே இடத்தில தான் இருந்தது
    50m தூரம் கூட இல்ல
    பொலிஸ் காலையில இருந்து அங்க தான் நிண்டாங்க

  • @malinichandru8901
    @malinichandru8901 2 месяца назад

    Aniyamana kolai kasukkathan thookkil podavenum. Eththanai ethirparppu kooda eruntha nampikai thurokithan?

  • @husaims
    @husaims 2 месяца назад

    Super sister

  • @rupanrupan2749
    @rupanrupan2749 2 месяца назад +1

    😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏உண்மை 😭😭😭😭🙏🏻🇫🇷🙏

  • @GajenthiranKandasamy
    @GajenthiranKandasamy 2 месяца назад

    Congratulations 🎊🍾 100k

  • @SivaThevanake
    @SivaThevanake 2 месяца назад +1

    Rip

  • @danushasivanenthiran8071
    @danushasivanenthiran8071 2 месяца назад +4

    அக்கா உண்மை என்னவென்று பூரணமாக அறிந்த பின் தகவல்களை பகிரவும்
    பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 2 месяца назад

    Welcome i am happy sankavi

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 2 месяца назад

    பணம் கொண்டு போனது தெரிந்தவன் தான் செய்திருப்பான். இந்த காலத்தில் யாரிடமும் உண்மை பேசக்கூடாது

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 2 месяца назад

    Very bad time for the gye. So this kind of accused when will change? So careful. Pray to the god. God will be saved

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 месяца назад

    ❤❤❤❤

  • @Entertaiment616
    @Entertaiment616 2 месяца назад

    Thank you for your hot message. Very sad.

  • @THILAGARANEsaunthar
    @THILAGARANEsaunthar 2 месяца назад +1

    😥😥😥😥

  • @sivakumar1029
    @sivakumar1029 2 месяца назад +1

    Udayathu vilampel

  • @menorah5354
    @menorah5354 2 месяца назад +1

    Valthu solli comment pannal oru like kooda pannuhirureerkal illai. Paravayillai 🙁

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 месяца назад +1

    🤥😌😵

  • @satheas26
    @satheas26 2 месяца назад

    🫱🫲 👍

  • @puwanjisas2543
    @puwanjisas2543 2 месяца назад +1

    இந்த தம்பியை அடக்கி கொலை செய்தவன் பணத்துல பங்கு போட்டவன் அவனையும் சாத்தான் பங்கு போடுவான் விரைவில் அப்படியே நடக்கும் நன்மை செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தீக்மை செய்தால் ஏழு மடங்கான தீமையை அவன் அறுவடை செய்ய வேண்டும் நண்பர்கள்தான் செய்திருப்பார்கள் நிச்சயமா முடிவு வரும்

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 месяца назад

    🙏👌🤽🏾‍♂️🐕🤼‍♀️😅

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 месяца назад +1

    .வணக்கம் சங்கவி♥ பணம் தான் இவர் உயிர் முடிக்க?இவரை பாதுகாப்புகாலவர்உடுப்பு போட்டுயிருப்பினம் பணத்தை கண்டதும் செய்திருப்பார்கள்!!(மக்களுக்கு.I.B.Cநிறுவனம் என்ன செய்தது என்பதை அறிந்தவர் திமிர் பேச்சு.பேட்டிகளில் பேசிக் கொண்டுயிருக் கின்றர் காலம் தான் முடிவுகூறும்★★★★Nandri. .France. .erundhu:31:7:2024★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★