மிகச் சிறந்த படைப்பு.இயல்பான நடிப்பு.பேச்சு வழக்கில் அழகான மிக ஆழமான கருத்துடைய வசனங்கள். குரல் வளம்.அனைவரையும் சிந்தித்து செயலாற்ற தூண்டும் கருத்துருவாக்கம்.வாழ்த்துக்கள்.
மேடைபோட்டு அரசியலாக்காமல் சாதாரண பாமரனும் விளங்கிக்கொள்ள கூடியதாக ஒரு அறைக்குள்ளேயே வைத்தியசாலையின் சமகால குறைபாடு பாதிப்புக்களை உடலசைவுகளோடும் குரலசைவாலும் வெளிப்படுத்திய உங்க அரங்கேற்றம் இன்றைய சூள்நிலையில் அவசியமானதொன்றாகும் அனைவருக்கும் நன்றிகள்.
சாவகச்சேரி கூட்டு களவாணி வைத்தியர்களது பித்தலாட்டம் பற்றிய காணொளி great. Dr. பிச்சுமணி, Dr.அக்குட்டி உங்களது சேவை யாழ் போதன வைத்தியசாலையிலும் தொடர வாழ்த்துக்கள்.😊❤❤❤
அக்குட்டி பிச்சைமணி நீங்கள் இருவரும் வைத்திய மாfiயாக்களை எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றி கதற விடுகிறியள் இதேபோல் தமிழ் அரசியல் கட்சி மா fi யாக்களையும் பின்னியெடுக்க வேண்டும் மிகவும் சிறப்பான படைப்பு வாழ்த்துகள் ❤❤❤
சூப்பர் காணொளி. சிரிக்கவும் சிந்திக்கவும். மிகவும் அருமை. நடிப்பு சூப்பர்.பிச்சுமணி அப்புக்குட்டி உண்மையை வெளிப்படுத்தி காட்டும் உங்கள் நடிப்புக்கு பாராட்டுக்கள்.
சிறப்பாக இருந்தது, மேலும் உண்மை தகவல்களை திரு அர்ச்சுனா அவர்களிடம் பெற்று தொடர வாழ்த்துக்கள், உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்! நன்றி
அதுதானே பாா்த்தேன் ஈழத்து கலைஞர்களுக்கு ஏதுபயம்? மிக தெளிவாக வைத்தியசாலைகளில் நடக்கும்ஊழல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீா்கள். அா்ச்சுனாவைத்தியரி்ன் சிரிப்பு அக்கட்டியிடம் அப்படியே இருக்கு
மிகச் சிறந்த படைப்பு.இயல்பான நடிப்பு.பேச்சு வழக்கில் அழகான மிக ஆழமான கருத்துடைய வசனங்கள். குரல் வளம்.அனைவரையும் சிந்தித்து செயலாற்ற தூண்டும் கருத்துருவாக்கம்.வாழ்த்துக்கள்.
நாங்களும் நீங்கள் பயந்து ஓடிவிடிர்கள் என்று நெனைத்தோம்
வாழ்த்துக்கள் தம்பிமார்களே
எனது மனம் திறந்த பாராட்டுக்கள் தம்பிமாருக்கு ❤ இந்த காணொளி இந்த நேரத்தில் அவசியம்.
மேடைபோட்டு அரசியலாக்காமல் சாதாரண பாமரனும் விளங்கிக்கொள்ள கூடியதாக ஒரு அறைக்குள்ளேயே வைத்தியசாலையின் சமகால குறைபாடு பாதிப்புக்களை உடலசைவுகளோடும் குரலசைவாலும் வெளிப்படுத்திய உங்க அரங்கேற்றம் இன்றைய சூள்நிலையில் அவசியமானதொன்றாகும் அனைவருக்கும் நன்றிகள்.
அந்தச் சிரிப்பிருக்கல்லே 🤣🤣🤣😂😂👌👌
உண்மையை வெளிப்படையாக பேசியமைக்கு வாழ்த்துக்கள்
வேற லெவல் காணொளி வாழ்த்துக்கள்
அருமை சிறப்பு
அர்ச்சுனா டொக்டரின் சிரிப்பு அப்படியே இருக்கு😍 Dr. பிச்சுமணி, Dr.அக்குட்டி உங்களது சேவை யாழ் போதன வைத்தியசாலையிலும் தொடர வாழ்த்துக்கள்
Super
அருமையான.பதிவு.வாழ்த்துக்கள்...சகோதரன்
வாழ்த்துக்கள்.உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.
சாவகச்சேரி கூட்டு களவாணி வைத்தியர்களது பித்தலாட்டம் பற்றிய காணொளி great. Dr. பிச்சுமணி, Dr.அக்குட்டி உங்களது சேவை யாழ் போதன வைத்தியசாலையிலும் தொடர வாழ்த்துக்கள்.😊❤❤❤
😂😂😂😂😂 oh my God என்ன கவனிப்பப்பா சே அக்குட்டியும் , பிச்சுமணியும் நடிப்பில் வேற லெவல்❤❤❤❤❤ இதை உணர் த்தியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@@carfieldnirmalan1038 கூட்டுக் களவாடிகள் அல்லது கூட்டுக் கொள்ளையர்கள்.
❤❤❤😮😮😮😂😂ruclips.net/user/shortsOp4zVotYccE?si=zpPsYKhwzE_0yIdO
Hahaha 🤣
Real doctors thotrupoividuvargal. Super dress sense
சிறப்பான காணொளி. உண்மை சிரிப்பு வடிவில் தந்ததற்கு நன்றி.
மிகவும் சிறப்பான சம்பவம். அருமை வாழ்த்துகள்
என்ன தம்பியவைக்கு திடீரென குளிர் விட்டு போச்சு … சம்பந்தப்பட்டவர்களுக்கு பயந்து போனாங்கள் என்றெல்லோ நினைச்சன்
மட்டக்களப்பு தமிழில் ஒரு கலைப் படைப்பு உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.அதுவும் சிகிச்சைக்காக ஏழை வயோதிகர்கள் இன் நிலையினை வெளிப்படுத்த வேண்டும்.
My
அக்குட்டி பிச்சைமணி நீங்கள் இருவரும் வைத்திய மாfiயாக்களை எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றி
கதற விடுகிறியள் இதேபோல்
தமிழ் அரசியல் கட்சி மா fi யாக்களையும் பின்னியெடுக்க வேண்டும்
மிகவும் சிறப்பான படைப்பு வாழ்த்துகள் ❤❤❤
சிறப்பு....சிறப்பு.😂😂😂
தரமான நடிப்பு. வாழ்த்துக்கள் தம்பிமார்.
சிறப்பு 🎉🎉.....
ஊடகங்களை அடக்க நினைப்பவர்களுக்கு சரியான செருப்படி 🦶🦶🦶
அந்த தொப்பி தொப்பி என்பதை விட்டுட்டீங்க...
Super brothers.👌👌👌.அரச வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் நோயாளிகளை நடத்தும் விதம் பற்றி ஒரு வீடியோ.தாங்க🙏🙏
Exactly
நன்றிகள் தம்பிமார்
சிறந்த காணொளி
நாட்டு நடப்புகளை
அரசியலுக்கு அப்பால் சமூக சீர்திருத்த கருத்துகளை
உங்கள் பணியில்
தொடருங்கள். அருமை. பாராட்டுக்கள்.
அரச வைத்திய சாலைகளில் நடக்கும் தில்லு முல்லுகளை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். super.
யாழ்ப்பாணம் பெரியஆஸ்பத்திரியில் நடக்கும் கூத்தையும் போடுங்கள்
Really Really true 💯
❤❤❤❤😂😂😂ruclips.net/user/shortsOOn7U3FyYV8?feature=share
😂😂😂ruclips.net/user/shortsIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc
Nallathan sonongal nadu nadappu ipdithan irukku valthukkal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அனைவருக்கும் சிறப்பு பாராட்டுகள் 👏👏
சூப்பர் காணொளி.
சிரிக்கவும் சிந்திக்கவும்.
மிகவும் அருமை.
நடிப்பு சூப்பர்.பிச்சுமணி
அப்புக்குட்டி உண்மையை
வெளிப்படுத்தி காட்டும் உங்கள் நடிப்புக்கு பாராட்டுக்கள்.
Wow super boys 👏👏🤣🤣🤣
எங்கள் Dr அர்ஜுனாவின் அதேசிரிப்பு!
இதை பார்த்தாவது திருந்த வேண்டும் யாழ்ப்பாணத்து Doctors!
Really Really true 💯
100%unmai
Enekulle ulle aadheggemellam pottu kaattineerhel vaazhthukkel, sariyaane 👞adi.
இப்படி ஏமாற்றும் வைத்தியர்களுக்கு எரியும்
உண்மையை வெளிப்படையாக பேசிய இருவருக்கும் வாழ்த்துகள். "உண்மைகள் உறங்குவது இல்லை"
Congratulations continue your journey social justice
இப்பதாண்டா அப்பா இவ்வளவு விஷயம் தெரிகிறது மிக்க நன்றி என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு ❤
Patient acting simply superb
நன்றி அருமை 😂😂😂🙏🙏🙏
அருமை.....அருமை....உண்மைகளை நகைச்சுவைகலந்து அழகாக காட்டியிருக்கிறீர்கள் super.... Super...
சிறப்பாக இருந்தது, மேலும் உண்மை தகவல்களை திரு அர்ச்சுனா அவர்களிடம் பெற்று தொடர வாழ்த்துக்கள், உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்! நன்றி
அர்ச்சுனா ஐயாவை என்ன பாடுபடுத்தியிருப்பாங்கள் என்று விளங்குது😡
அதான் சரி சூப்பர் சகோதரர்களே 👌👌👌😄😄😄
பிச்சு மணி ஊழல் வைத்தியர் பட்டியலில் சேர்ந்து விட்டார்
வ்வ்வ் வித்தாச்சு.Dr .பிச்சுமணிக்கு வாய் குளறுது... ஐயோ அவரை
யாழ்ப்பாணம் அனுப்புங்கோ
அருமை..கயானாபாக்கிய நெர்சை கடும் தொந்தரவு கொடுக்க வேணாம் பிறகு எனக்கு கடுப்பாகிவிடும்.
இருவரும் கலக்கி விட்டீர்கள் போங்க.
இரண்டுபேரும் மறந்துபோய் வருத்தம் எண்டு அங்காலப்பக்கம் போயிடாதங்க… அடக்கம்பண்ணிருவாங்க😂😂
Super annai❤❤❤❤❤
பிரணவ மந்திரம் "call me as sir" இதுதானோ?
அந்த சிரிப்பு 👌🔥
Operación Dr Archana sitipu 👌👌❤❤❤❤
Dr.பிச்சுமணி கக்கூசில் இருக்கிறார் வரநேரமாகுமெண்டுசொல்லியிருக்கலாமே
😂
அர்ச்சுனா இத்தனை நாளாக சொல்லி இருப்பதை
இரத்தினசுருக்கமாக நடத்தி காட்டியது சிறப்பு.
அதிலும் அந்த சிரிப்பு 😂👏👏👏👏👏👏
சிறந்த நடிகருக்கான விருது உங்கள் இருவருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
Exactly
😅😅😅😅😅😅😅
அக்குட்டி. அண்ணா.
சிரிப்புக்கு..100. மக்ஸ்..தரலம்..அர்சுனா. Dr..சிரிப்பு👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
100%
Vera level
Antha sirippu 😍
அருமையான பதிவு👍👍👍👍👍
Super excited valththukkal
இப்படி இருக்கும் doctor எல்லோரும் நாக்கை பிடிங்கி சாவுங்கோ
True! They must get out of the Northern Province!
Very Very good acting
God bless both of you
சும்மாவை கதிகலங்கி போய் நிக்கிறாங்கள் நீங்க வதைக்கிறா வதையில் 25பேரும் திருப்பி steak பண்ணபோறாங்கள்
It's true😂
😅😅😅😅
You mean strike,steak endralmaattu Irraivan I inu meaning.
Resignation பண்ணினால் நல்லம்😂😂
மிகவும் அருமையான action 👌👌👌👌
Superrrrrr 👍👍
அதுதானே பாா்த்தேன் ஈழத்து கலைஞர்களுக்கு ஏதுபயம்? மிக தெளிவாக வைத்தியசாலைகளில் நடக்கும்ஊழல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீா்கள். அா்ச்சுனாவைத்தியரி்ன் சிரிப்பு அக்கட்டியிடம் அப்படியே இருக்கு
Ha ha ha
Waiting this videos ku now happy😂🎉
Me too
Niyamai.
People mind 😂😂😂😂 but doctors shocked " aha namma soochamatha kandu pidichudanka"
Wow super ❤
அருமை அருமை ❤
வாழ்க வாழ்க ❤
அருமையான concept. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
உண்மையை வெளிப்படையாக பேசியமைக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.
😄😄😄😄😄😄அருமை அருமை ❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
உண்மையா ஊழல் செய்யுற டாக்டர் க்கு எரியும் 😄😄😄😄
Jaffa Government hospital money money money
Very good
எல்லாம் அரசியல்
பணமுள்ள மக்களின் நடவடிக்கைகளே எவ்வளவு பணம் என்றாலும் சரி என்பதால் வருமானம் குறைந்தவர்களிடம் அதோ போல் எதிர்பார்க்கின்றனர்
Super Fantastic 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை அருமை
துணிவுடன் காணொளியை யதார்த்தமான முறையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்..
🥰🥰🥰
Amazing Super effort thanks
Dr. Achu இன் சிரிப்பு❤👏👍
எதிர்பார்த்தது அன்ணைமார் ❤🙏
அளவானவர்கள் தொப்பியை போடுங்கள்
Correct 😂
சாவகக்சேரி..மருத்துவ
மாலையில். நடக்கும்..நாடகங்களை
வேளையி..கொண்டு
வரும். டொக்டர்.. அக்குட்டி
வாழ்த்துகள்.. கல்ல
டொக்டர். பிச்சு..மனி
இந்த விடயம் பற்றி வீடியோ போடுங்க என்று எப்பவோ கேட்டு இப்போதாவது போட்டிருக்குறீங்கள் நன்றி
Great.. இயல்பான நடிப்பு
😂😂😂😂😂😂❤❤❤❤❤❤நடிப்பு super 🙏🙏🙏🙏🙏🙏
All world people are expecting Akkukkudiyum Pichchamaniyam Video which is atrocities of Chakakachcher Doctors' Scams. Gongratulation Super real video.
Continue this programme nonstop
Express your great and excellent acting about corruption. Specially Eastern Province .
அருமை 😀
அர்ச்சனா டோர்டரின் வெள்ளை மனசு சிரிப்பு 😂அவர் கடவுள் 🙏கண்ணால scan பார்ப்பது வேற லெவல் 😅அக்குட்டிக்கும் பிச்சுமணிக்கு வாழ்த்துக்கள்.
Great❤ from jaffna
Nice one Akkutty and Pichu please put more videos about this ongoing issues in Sri Lanka and Jaffna
Oh my god 💯 true please help Dr Arujuna 😊
Brother❤
அநீதியை எதிர்க்கும் உங்கள் துணிவு தரமானது.
வாழ்த்துக்கள்
😢😢😢
Doctor interview maddum than ipidi sirijjjavar 😢😢 nenka daily sirikka venam
சூப்பர்❤
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Super ayya sirappaana kaanoli.Doctor Archuna avarhalukku makkal peraatharavu eppoothum avasiam.Pitchumani and Akkuddi sirappaana nadiharhal.😅😅😅😅😅
Vaalthukkal.❤
விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இருக்கு.supper.
😄😁
அருமையான கதை வசனம்.
வெள்ளை சட்டை Dr நடிப்பு Super
எவர்கிறீன் சிவபாலன் டொக்ரர் பிரைவேட் கொஸ்பிடலை பங்கம் பண்ணிட்டியள்😂
😂😂 அய்யோ தாங்க முடியல்ல...
அர்ச்சுனா டொக்டரின் சிரிப்பு ❤ அப்படியே இருக்கு