இனி வீடியோ போடமாட்டேன் எனது சனல் ஹக் ஆகி விட்டது

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • இனி வீடியோ போடமாட்டேன் எனது சனல் ஹக் ஆகி விட்டது

Комментарии • 519

  • @Ravanan646
    @Ravanan646 Месяц назад +62

    எங்கள் நாட்டு தரமான சில காணொளிகளில் உங்களது காணொளியும் ஒன்று. உங்கள் காணொளியால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் இதை செய்திருக்கலாம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி செய்த சங்கருக்கு நன்றி.

    • @JudeskajanThaveethu-ql9hd
      @JudeskajanThaveethu-ql9hd Месяц назад +10

      உங்களுடைய சேவைகள் தொடரட்டும் தங்கைச்சி விழ விழ எழுவோம் விழவே மாட் டோம்

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 Месяц назад +1

      சங்கா். நன்றி. 🙏🙏❤️❤️Swlss

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      உங்கள் காணொளிக்கு எதிரான இந்த செயலை நல்ல உள்ளங்கள் படைத்த தமிழ் மக்கள் வன்மையாக கண்டிக்கவேண்டும். மிக விரைவில் ஒருலட்சம் subscribers பெற வாழ்த்துக்கள் ❤

    • @sellathuraivanajaraj8891
      @sellathuraivanajaraj8891 Месяц назад

      @@Ravanan646 k

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +26

    இது இன்னும் உங்களுடைய மிகப்பெரிய வளர்ச்சி காரணமாக ஒரு ஆதாரம் என்று மட்டும் தான் உண்மை

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Месяц назад +2

    தங்கச்சி சங்கவி காய்க்கிற மரத்திற்கு கல்லெறி விழுவது சகஜம்.S.k சங்கருக்கு நன்றிகள். உங்கள் சேவை தொடரட்டும்.ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Месяц назад +13

    இப்படியான வேலை செய்பவர்களும் நிச்சயம் இருப்பதால், இதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை, தொடரட்டும் உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் 👍

  • @rajanpalam3210
    @rajanpalam3210 Месяц назад +12

    K.S.Shankar அவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்!
    தங்கையே நாட்டிலா வாழுகின்றோம்,நாலும் திரிந்திருக்கும் காட்டில் உலவுகின்றோம கவனம் மிகத் தேவை- கண்ணதாசனின்அர்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +14

    ❤ எனக்கு முன்பே இந்த சந்தேகம் இருந்தது ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு நீங்கள் போட்ட ஒரு காணொளி மறைந்து விட்டது

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy Месяц назад +11

    நான் நீங்கள் எழுதியதை பார்த்திட்டு பயந்திட்டன் என்னடா இனி உங்கள் குரல் நாங்கள்கேக்கமுடியாது என்னு ஆனால் பார்த பின்னு நீங்கள் பட்ட கஸ்றங்களை எப்படி திரும்பவும் வந்ததை சொன்னீங்கள் உண்மைக்கும் நீங்கள் ஒரு சிங்கபெண்ணுதான் சங்கவி❤❤❤

  • @yukito4216
    @yukito4216 Месяц назад +17

    உண்மையும் நேர்மையும் ஒ௫ நாள் ஜெயிக்கும் மனம் தளராவேண்டாம் உங்கள் நம்பிக்கை செயல்படுங்கள் உங்கள் நலன் விரும்பிகள் அனைவரும் உங்கள் பக்கம் நிற்பார்கள் கவலை கொள்ள வேண்டாம் இளவயதில் எவ்வளவு விழிப்புணர்வை கொடுத்த நீங்கள் உங்கள் தமிழ் பேச்சு அ௫மை

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Месяц назад +43

    ஒரு பெண் நீங்கள் துணிவாக நேர்மையாக தகவல் விழிப்புணர்வு செய்திகளை நேர்பட தந்தமைக்கு ஒரு பெரிய சல்யூட் சகோதரி❤ தடைகள் இடையூறுகள் இன்னும் உங்களை வலிமை பெறச்செய்யும் அம்மா.👍💐

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +51

    உண்மை எப்போதும் வெல்லும் ❤❤🇸🇯🇸🇯🇸🇯🇸🇯 நீங்க ஒன்றும் யோசிக்க வேண்டாம் தங்கை. நல்லதை சொன்னா கசப்பா தான் இருக்கும். நீங்கள் தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +17

    சங்கவி யோசிக்க வேண்டாம், எல்லாம் நன்மைக்கே , யார் பதிவு போட்டாலும் எல்லா You Tube comments ம் அனேகமாக மனம் வருந்தத்தக்கதாகதான் இருக்கிறது,KS சங்கருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vignaakumaaravelu4423
    @vignaakumaaravelu4423 Месяц назад +7

    உங்களுக்குத் திறமை இருக்கிறது நேர்மை இருக்கிறது இவர்கள் யாரும் உங்களை அளித்து விட முடியாது, தொடரங்கள் எங்கள் துணை உங்களுக்கு இருக்கும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +13

    நீங்கள் சிறிதளவு கூட கவலைப்பட வேண்டாம் சங்கவி எங்களால் உங்களுக்கு எப்பொழுதும் எங்கள் ஆதரவு முழுமையாக உண்டு

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Месяц назад +30

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் கவலை வேண்டாம். பெண் பாவம் பொல்லாதது.

    • @rathasiva1969
      @rathasiva1969 Месяц назад

      கவலைவேண்டாம்.சங்கவி.

  • @user-ws6fy6xd5f
    @user-ws6fy6xd5f Месяц назад +10

    சங்கவி விட வேண்டாம் இண்ணும் தோடர்ந்து செல்லுண்கல் தடைகல் பல வந்தாலும் தோடர் முயற்சி வெற்றி நிச்சயம் தோடருங்கல் உங்கல் பயணம் மீண்டும் மீண்டும் தோடறட்டம்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +15

    ஏன் என்ன நடந்தது தங்கச்சி
    நீங்கள் கவலைப்பட வேண்டாம் சீக்கிரமாக சரியாகி மீண்டும் தொடர்வீர்கள் ஜோசிக்க வேண்டாம் கவலையை விடுங்கள்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +14

    தங்கை நீங்கள் தொலைபேசி இலக்கம் உங்கள் அப்பாவின் அல்லது அண்ணா, தம்பி யாருடையாவது இலக்கத்தை இணைத்து உங்கள் இலக்கத்தை அகற்றி விடுங்கள்

  • @ranjiranji7268
    @ranjiranji7268 Месяц назад +8

    நான் சில நாட்களாகத்தான் பார்த்து நல்ல சனல், நல்ல பிள்ளை, நல்ல குரல் வளம், கூறும் விடயங்கள் நல்லபதிவுகள்
    என்று நினைப்பேன்.
    ஏனம்மா இப்படி.......
    மனிதர்கள்போலல்ல இறைவன்.
    இறைவன் உங்களை உயர்த்துவார்.

  • @RATHANARASATHARSAN
    @RATHANARASATHARSAN Месяц назад +4

    அக்கா நீங்கள் கவலைப்படவேண்டாம் நான்கள் கடவுள்ளை பிரார்ந்திக்கிறேம் உங்களுடையா சனல்.மீண்டும் வேலைசெய்யா கடவுள் உங்களுக்கு துணைபுரிவாரக

  • @NiranjanNiranjan-rx6oy
    @NiranjanNiranjan-rx6oy Месяц назад +7

    உண்மை எப்போதும் தோற்பதில்லை எங்கடை ஆக்கள் தான் எங்களுக்கு எதிரி விழ விழ எழுவோம் கவலை வேண்டாம்உதவிய அனைவருக்கும் நன்றி

  • @mathanthevan6352
    @mathanthevan6352 Месяц назад +14

    கடினமான உழைப்பு என்று்ம் வீண்போகாது சிஸ்ரர் ✌️✌️

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 Месяц назад +9

    எங்களன்பு தங்கையே...............!! உங்கள் செய்திகள் கேட்டு மிக கவலை கொண்டேன். நல்லோரை இறை கைவிடார். கவலைகளை மறக்கவும். உங்களுக்காக நாங்களும் பிரார்த்திப்போம். உண்மை வெல்லும்.........!!

  • @SivapirakasamKunam
    @SivapirakasamKunam Месяц назад +7

    சகோதரி இந்த உலகம் உண்மையை மறைத்து வைத்து வாழவிரும்பு கின்றது, கவலை வேண்டாம். நல்லதே நடக்கும்

  • @jayajayavaina
    @jayajayavaina Месяц назад +4

    சங்கர் ப்ரோ நல்ல காணொளிகளையும் நல்ல விடயங்களை தான் போட்டுக் கொண்டிருந்தவர் இப்பொழுது நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 Месяц назад +4

    சங்கவி கவலைப்பட வேண்டாம் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv Месяц назад +7

    முதலாவது சங்கருக்கு ஆயிரம்கோடி நன்றி அந்தப்பள்ளைக்கு உதவயதர்க்கு சங்கவி நீங்கள் கவலைப்படாதீர்கள் நீங்கள் போடுகிறது video எல்லாமே பார்ப்போம் தமிழ் அடியான்ர videoபார்ப்பனன்

  • @AnushkaSuresh26
    @AnushkaSuresh26 Месяц назад +7

    சங்கர் ஒரு நல்ல மனிதன் வாழ்த்துக்கள் ❤️

  • @sivasinna3458
    @sivasinna3458 Месяц назад +5

    உங்கள் சேவை சிறப்பானது ஆனால் போட்டிகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் பொறாமை கொள்ளும் அளவுக்கோ அல்லது பழி வாங்கும் நோக்கோடு செயற்பட கூடாது. நீங்கள் உண்மை வாதி ஆக இருப்பது எல்லோருக்கும் புரியும். சமூக விழிப்புணர்வு காணொளிகள் போடும் போது. சில விடயங்கள் அவர்களோடு கலந்து ஆலோசித்து தான் போட வேண்டும். சமூக பாதுகாப்பு சேவைகள் சர்வதேச அளவில் இருக்கும். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை பாராட்ட வேண்டிய விடயம்.

  • @OlS.RameshS.Ramesh
    @OlS.RameshS.Ramesh Месяц назад +3

    கவலைப்பட வேண்டாம் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் யார் தீமை செய்கின்றார்களோ அது அவர்களுக்கே வந்து சேரும் உங்கள் காணொலி அனைத்தும் பயநுள்ளவைகள் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +17

    கவலைப்படாதீர்கள் சங்கவி உங்களுக்கு வரும் ஒவ்வொரு தடைகளும் உங்களுடைய படி கல் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மிகப்பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்

  • @suganjasinthujan9969
    @suganjasinthujan9969 Месяц назад +7

    கவலை வேண்டாம் அக்கா எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு ❤

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah9818 Месяц назад +8

    சங்கவி நம்மவர்கள் எங்க தான் வாழ விட்டார்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை தொடரும்

  • @babyravi7956
    @babyravi7956 Месяц назад +10

    சங்கவியின் நேர்மைக்கு வெற்றி நிட்சயம்.❤❤❤

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 Месяц назад

      💪💪💪❤️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @parthipanparthi3995
    @parthipanparthi3995 Месяц назад +2

    Hi சங்கவி! வாழ்த்துக்கள் 🎉 .
    யார்ரா இவன், இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது வாழ்த்து தெரிவிக்கிறானே என்று உங்கள் mind voice கேட்கிறது.
    உண்மைதான் சகே. இந்த நிகழ்வுக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தவறில்லை என்பது உண்மை. காரணம் நீங்கள் இப்போது சரியான பாதையில் மிகவும் வேகமாக முன்னேறிச் செல்கிறீர்கள் என்பதற்கு இதைவிட வேறு அங்கீகாரம் எதுவும் தேவையில்லை சங்கவி.
    மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் 🎉🎉🎉.

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Месяц назад +5

    Dear daughter, do try and relaunch your most valuable site, our full support to you. Good luck child.

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Месяц назад +13

    நாங்கள் இருக்கிறோம்.❤

  • @mohanbalachandran228
    @mohanbalachandran228 Месяц назад +3

    You are a great person to face this problem.My best wishes.

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy6671 Месяц назад +1

    Hi sister don’t worry ma kadavul erukkerar neengal kavali pada vedam god bless you ma ❤❤❤❤❤

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Месяц назад +22

    சங்கவி கவலைப்படவேண்டாம் இன்னும் பல வளர்ச்சியடைந்து விடுவீர்கள் 😊😊😊😊 யார் எதைச்செய்தார்களோ அதை அவர்களுக்கும் ஓரு நாள் நடக்கும்

    • @slrajahvlog
      @slrajahvlog Месяц назад +1

      What happens to your channel sangavi

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Месяц назад +1

    Unkalukku nankal sappod tharuvam thodarunkal ❤🎉🎉

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад +6

    உண்மை ஒருநாளும் தோற்காது எல்லாம் சரியாகிவிடும் don’t worry be happy 💐

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Месяц назад +1

    Hi Shangavi, I love your talking style as nicely explain people about their mentality, nothing wrong you show your talent and get paid for this. K.S Shankar is one of my favourite RUclipsr, he is a great guy. Shangavi don’t worry about these useless fellows, you are absolutely right, if they invest this time on them, they will be benefited. God bless you young girl, moving forward is the only advise for you.

  • @reginakugananthan3711
    @reginakugananthan3711 Месяц назад +1

    Iam Regina i like your chanal i always listen iam from Australia
    GOD BLESS YOU

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Месяц назад +2

    மகள் சங்கவி கவலைப்பட வேண்டாம் வீடியோவின் தலைப்பு பார்த்து பயந்துவிட்டேன் இதுவும் கடந்து போகும் என நினைத்து உங்கள் பணிகள் தொடரட்டும் தொடர்ந்து செல் துணிந்து நில் உண்மை வெல்லும் வாழ்த்துக்கள் 💐🤝🏻❤ துன்மார்க்களுக்கு வரும் பலனை உன் கண்களால் மட்டும் காண்பாய்

  • @k.mariyan7994
    @k.mariyan7994 Месяц назад +8

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும்

  • @chandrakanthan9721
    @chandrakanthan9721 Месяц назад +1

    Dont worry
    God is good all this time
    Wait and see you are the winner
    God bless you and your good services.
    From
    Canada

  • @vasavankandiahpillai8256
    @vasavankandiahpillai8256 Месяц назад +1

    You are very good RUclipsr .always me and my wife keep watching your channel. No one can’t stop your channel.

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 Месяц назад +2

    சகோதரி மிகவும்கவலையாகஉள்ளது. உங்கள் அனைத்துகாணொளிகளும் மிகவும் தரமானதும் மக்களுக்கு மிகவும் விளக்கமானதும் இதைப்போய் ..... எப்படிஉங்களுக்குஎப்படிஆறுதல்சொல்வதுஎன்றுபுரியல்லை. ஆனால் உங்கள்களங்கமில்லாத இதயத்துக்கு ஆண்டவன் நல்லமுடிவுதருவார்🙏🙏🙏 God is Great 🙏🙏🙏🇨🇦

  • @user-rt9ex3lw3l
    @user-rt9ex3lw3l Месяц назад +2

    உங்களுடைய ஆதங்கமாக பதிவு சரியான கவலையாக இருக்கு நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் கவலைப்பட வேண்டாம்
    இதுல சம்மந்தப்பட்டவர் நமது ஆடுகளநாயகன்தான் இந்த குரங்கு வேலை கெதியில முடிவுக்கு வரும்
    உண்மைகள் உறங்குவதில்லை .

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +4

    God is with u Always my friend! Om Nama Shivaya!

  • @user-ru3ei2ee8w
    @user-ru3ei2ee8w Месяц назад

    Hi Shangavi don't worry good heart ♥️people always group. Your thinking is all ways pure. I wish you go upon.

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Месяц назад +1

    Kavalai vendam sankavi veti nichayam unkalukku u are great pershon don't worry god bless you

  • @lathaprins5054
    @lathaprins5054 Месяц назад +2

    Good morning
    Ninkal kavalaippadathenko
    Valtthukkal❤

  • @user-oo9oh9ib4q
    @user-oo9oh9ib4q Месяц назад +1

    Sevai thotaratom ❤❤ ithuwm katanthu pogum ❤ kavalai ventam

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 Месяц назад +1

    சகோதரி, உங்களுடைய இந்த video வைப்பார்த்தவுடன் கவலைப்பட்டேன். இவ்வளவு கஷ்டபபட்டு சங்கரின் உதவியுடன் திருப்ப மீட்டு கொண்டு வந்தது பரம சந்தோஷமும் நிம்மதியும்கூட சங்கவி.
    சஙகருக்கு கோடி நன்றிகள், நல்ல குணம், பண்பு,
    திறமையும் உள்ளவர் சங்கர். உங்களுடைய videos இல் எந்தக் குறையும் இருப்பதாக எனக்கு தெரியவிலலை sister. உஙகளுடைய தெளிவான விழக்கமான பேச்சு நடையைக் கேட்டு அவர்களின் உச்சக்கட்ட பொறாமையால் தூக்கமின்றி சதிவேலை செய்திருக்கிறார்கள். அவர்கள் விதைத் வினை அவர்களை போய் சூழும் என்கின்ற உண்மையை அறியாமல் இப்படிப்படிப்பட்ட கேவலமான செயலை இன்னும் செய்து கோண்டுதான் இருகிறார்கள் எஙகள் இனம். நீங்கள் உற்சாகமாக உங்கள் சேவையை தொடருங்கள் சங்கவி.

  • @Akbarali-je6jq
    @Akbarali-je6jq Месяц назад +1

    do not worry take it easy. edirpuhal eththanai wandhalum manam thalaraardeerhal ungaluku eppoludum ungal viewers and friends iruparhal . ungal subscriber innum adhiham waruwarhal . Wish you all the best .

  • @tharsatharsa5710
    @tharsatharsa5710 Месяц назад

    Akka unga valarchi pidikkamal sila naaykal seira vela akka... thaddi viddudu neenga innum munnukku vata vendum ❤❤❤❤

  • @sangeethananthan8098
    @sangeethananthan8098 Месяц назад +1

    Don’t worry Sister nankal unkaluku support pannuvam ninkal thuninthu sellunkal From Canada 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @ponkuna
    @ponkuna Месяц назад +2

    நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்! 🇨🇦

  • @gowrithiyagaraja1418
    @gowrithiyagaraja1418 Месяц назад +1

    வணக்கம் சங்கவி
    உங்கட வீடியோ எல்லாம் நான் பாக்கிறனான் உன்மையாக நன்றாக செய்கிறிங்கள் பாத்து சந்தோஷபடுவன் இப்படி யாழ்ப்பாண பிள்ளை எவ்வளவு வடிவாக செய்கிறா என்று சில ஆண்கள் பொண்கள் முன்நேர்ருவதை விரும்ப மாட்டார்கள். நீங்ககள் எவ்வளவு கவலை பட்டு இருப்பீர்கள் என்று என்னால் உனரமுடிகிறது தங்களால் முன்நேற முடியாத பச்சத்தில் இப்படியும் சில ஆக்கள் இருக்கிறார்கள் இதை தூக்கி தூர வீசிவிட்டு உங்கட பணியை தொடருங்கள் நான் பாக்க ஆவலாக இருக்கிறோன். இன்று நல்ல பதில் அடி கொடுத்தீர்கள் கேக்க சந்தோசமாக இருந்தது மீண்டும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.❤😊

  • @menorah5354
    @menorah5354 Месяц назад

    All is well ❤ sister Dont worry. God jesus with you all ways . We Happy to you Recover your account ❤🎉 we wish you all the Best for 1 lack subscribers ❤🎉

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z Месяц назад +2

    சங்கவி நீங்கள் யோசிக்க வேண்டாம் எல்லாம் சரிவரும்❤️❤️❤️❤️ நாங்கள் உங்களோடு பயணிக்கின்றோம், இப்படி நடக்கும் என்று நான் எதிர் பாத்தேன்

  • @nathanpacki3993
    @nathanpacki3993 Месяц назад +13

    ஒன்றும் யோசிக்காதே
    மகளே உலகம் இப்படித்தான் பொறாமை அதிகம் உள்ள உலகம். முன்னேற விடமாட்டார்கள். இதை
    எல்லாம் கடந்து போகும். கடமை கண்ணியம் கட்டுபாடு
    உள்ள நீங்கள் பயப்படாதீர்கள் இதை
    தெரிவித்த என்னை
    ஞாபகபடுத்துங்கள்.
    யெர்மன் நாட்டில் இருந்து ஒரு தந்தை
    அம்மா நன்றி

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Месяц назад

    அன்புச் சகோதரி! உங்களின் வளர்ச்சியை பொறுக்கமுடியாத ஒரு நல்ல உள்ளம் உங்களை படு குழியில் தள்ளி விழுத்தி விட்டது. விடியாத பொழுதும் இல்லை……
    முடியாத செயலும் இல்லை…..
    நம்பிக்கை உடையவனுக்கு தோல்வி ஒரு தொடக்கம்……
    நம்பிக்கை இல்லாதவனுக்கு தோல்வி ஒரு முடக்கம்……
    துணிந்து செயல்படுங்கள் வெற்றி வரும் வரை.🎉

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Месяц назад +1

    சகோதரி சங்கவிக்கு முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    பாரதியாரின் வரிகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். !நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! !!!!!சவால்களும் தடைக்கற்களும் நமக்கு முன் வராவிட்டால் நாம் முன்னேற வழி செய்யாது.அவமானங்களை தன்மானமாக்கி முயற்சியுடன் உயற்சி காணுங்கள். நீங்க பேசும்போது தடுமாற்றங்கள் இருப்பதை உணர்ந்தேன். நீங்கள் ஆரம்பிக்கும்போதே தெரிந்துவிட்டது இதுதான் பிரச்சினையாக இருக்க வேண்டும் என்று. தீமை செய்கிறவர்கள் ஒருநாள் உணருவார்கள். பல RUclips சணல் வைத்திருப்பவர்களுக்கும் இத ஒரு நல்ல உதாரணம்.
    ஆகவே சங்கவி நீங்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் உள்ளங்களிலும் சங்கமிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சோர்ந்து போக வேண்டாம். இதவிட பெரிய பாறைகள் உங்களுக்கு முன் வரும் அதிலிருந்தும் மீண்டு வருவீர்கள் பல views பார்ப்பார்கள். முன்னேறிச்செல்ல
    இந்த அக்கா உங்களை வாழ்த்துகிறேன்.

  • @user-ys2od9jm8h
    @user-ys2od9jm8h Месяц назад +1

    இனி ௮ சுர வளர்ச்சி சகோதரி . துணிவும் தேவை . . God bless you. young u. . bers வளர வேண்டும் .

  • @balanalla7723
    @balanalla7723 Месяц назад +1

    Always amazing news🎉 you tuber very best Tamil pronounce reporter. Congratulations.

  • @theivendramichel1488
    @theivendramichel1488 Месяц назад +1

    Oh ,you are srilanken jaffna tamil young strong girl, we have so many tamil gun combat force girls that time, i think sam body's for gating auer passt life, don't worry continuing your job, I wish you all the best 🎉

  • @pulenthirankandiah3983
    @pulenthirankandiah3983 Месяц назад +1

    கவலைப்படாமல் இருக்கவேண்டும் சங்கவி.நாங்கள் உங்கள் பதிவுகளும் தமிழ் அடியான் பதிவுகளையும் தினம் பார்ப்பதுன்டு.தொடர்ந்து பணிசெய்யவும்.(இந்த உலகத்தில் வாழ்வது பெரியசாதனையாகவிருக்கறது.)

  • @j.sajeevan4508
    @j.sajeevan4508 Месяц назад +2

    கவலை வேண்டாம் சகோதரி எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு ❤

  • @sujidhas3750
    @sujidhas3750 Месяц назад +2

    Don't worry keep going dear❤(from thozhisuji youtube channel)

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 Месяц назад +6

    கவலைவேண்டாம்சகோதரிமீண்டும்உங்கள்.பணி.தொடர.ஆண்டவன்.அருள்புரிவார்

  • @user-yw7pv5vn6b
    @user-yw7pv5vn6b Месяц назад +2

    சகோதரி காய்க்கும் மரத்துக்கு தான் கல் எறி விழும் கவலை வேண்டாம் . உங்கட வளர்ச்சிக்கு இதுவும் ஒரு படி கல்

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 Месяц назад

    Verry nishsayam ❤❤❤eaththukkum eathirkollaveanum nanga irukrom ok ❤❤

  • @shakukesavan1522
    @shakukesavan1522 Месяц назад +1

    Very sad Shankavi. This obstacle will disappear soon. May God will protect you and your family.

  • @susipaul1922
    @susipaul1922 Месяц назад +2

    Hi Shangavi. உங்களுக்கு இப்படி நேர்ந்ததையிட்டு கவலைப்படுகிறோம்.
    நீங்கள் ஒரு பெண் youtuber ஆக இருந்தாலும் கூட மிகவும் திறமையாக செய்கிறீர்கள். உடனுக்குடன் உண்மைகளை தெளிவாக கூறுபவர்.
    தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. துன்பப்படாதீர்கள். K. S. Shankar ஒரு நல்ல திறமையான youtuber. அவரும் முன்பு தாக்க ப்பட்டிருந்தார்.
    இப்படியான காரியங்கள் வெளிநாடுகளில் வாழும் பணமுதலைகளால், கஷ்டப்பட்டு வேலைசெய்யும் இளைஞருக்கு கொடுக்கப்படும் துன்பம், இதில் அவர்கள் குளிர்காய்கிறார்கள். இது அதிகமாக எல்லாருக்கும் விளங்கியிருக்கும். மனம் தளராதீர்கள். திறமையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உண்மைக்காக தொடர்ந்து போராடுங்கள். RUclipsrs க்குள்ள professional etiquettes கடைப்பிடிக்க வேண்டும்.
    May god bless your dedicated work.

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 Месяц назад +3

    சங்கவி உண்மையும் நேர்மையும் உங்களிடமுள்ளது. கவலைப் படாதீர்கள்.🎉

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Месяц назад +2

    தங்கச்சி கவலைப்படாதுங்க எது நடந்தாலும் அது நன்மைக்கே நிச்சயமாக உங்கள் லெட்சயத்தில் நீங்கள் வெற்றி பெருவீர்கள்

  • @kandeepnathan4910
    @kandeepnathan4910 Месяц назад +1

    Very sad to hear. I know the pain of it. Hope everything will be ok soon.

  • @RajanChellaiya
    @RajanChellaiya Месяц назад +2

    உங்களுடைய வெற்றி பயணம் கண்டிப்பாக தொடரவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 Месяц назад +1

    You continue your profession. We will not only watch and will submit some good stories for you to run your channel successfully.

  • @pearlsavarimuttu8550
    @pearlsavarimuttu8550 Месяц назад

    I was not a Subscriber however, I have watched some of your news videos. Don’t worry, Shangavi. Sri Lankan men or women are jealous of a prospering person. They will go to any extent to control and demolish your efforts. But I am glad that you are strong. Keep it up and continue your RUclips journey. Wish you good luck!

  • @shu4962
    @shu4962 Месяц назад +1

    Kavalaiy padavendam Sister ellame nallathukutan

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Месяц назад +1

    Don’t worry sister stay strong 💪🏾💪🏾💪🏾 love you from England

  • @user-rq8oi3fv2p
    @user-rq8oi3fv2p Месяц назад

    Shangavi
    Really I am worried about this issue
    Don't worry
    Take it easy
    You will be alright soon
    God will bless you

  • @VictoriaDominic-bx4gi
    @VictoriaDominic-bx4gi Месяц назад +1

    God bless you.
    கவலை வேண்டாம்.

  • @ragusundar1151
    @ragusundar1151 Месяц назад +1

    👉 " பேச்சும் , எழுத்தும் வாசிக்கும் "
    சுதந்திரத்தை அழிப்பது
    👉 தான் பெற்ற குழந்தை கண் விழிக்க முன்பே கொன்று விடுவது போல் ஆகிவிடும் என்பதை உணர்ந்துகொள் 🫵
    👉 உண்மை அறிந்து அமைதியாக
    அடங்கி மதிப்பளித்து
    நல்ல உள்ளமும் எண்ணத்தோடு
    திருப்தியாகவும்
    அமைதியாகவும் அறுதலாகவும்
    தன்அடக்கமாக
    அடங்கி
    வாழவிட்டு வாழ்வோம் 🙏

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Месяц назад +15

    உண்மையை உடனுக்குடன் வெளிப்படுத்தும் உங்கள் வலை ஒளியை இயங்காமல் ஆப்பு வைத்தவர்களை சர்வ தேசேம அறியும்.தளராமல் உங்கள் பணியைத் தொடருங்கள்
    சகோதரி.
    தக்க தருணத்தில் உதவி புரிந்த சங்கருக்கு நன்றி.
    விழ விழ எழுவோம்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Месяц назад +1

    அன்பு மகளே கவலை வேண்டாம்.தங்கம் அக்கினியில் சுடப்பட்ட சுடப்பட அது நன்றாக துலங்கும்....so எல்லாம் நன்மைக்கே.உண்மை ஒரு போதும் அழியாது.பணம் பாதாளம் வரை பாயும்.உண்மையை உரக்கச்சொல்லுங்கள் தனி மனித சுதந்திரம்.நாம் யாவையும் புரிந்துள்ளோம். உங்களுக்கு விரோதமாய் வரும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்.துணிந்துநில் தொடர்ந்து செய் மகளே.வாழ்க வளர்க 🇨🇭🇨🇭🇨🇭

  • @vrasalingam813
    @vrasalingam813 Месяц назад +4

    மகள் சங்கவி நீங்கள் கவலைப்படாதீர்கள் உண்மை லெல்லும்

  • @moorthieperumal5710
    @moorthieperumal5710 Месяц назад +1

    Hi: Very sorry to hear your story. Truth never die. Your videos reliability is at a high rated bymost of the viewers. Friend " Truth has no demise".
    Come out of this era. Now think about, how you can get outof this obstacle.

  • @RanganRangan-kc8mx
    @RanganRangan-kc8mx Месяц назад +4

    Don't worry sister, we hope God with you

  • @user-tf6fp7xl5u
    @user-tf6fp7xl5u Месяц назад +2

    சங்கவி யோசிக்க வேண்டாம், எல்லாம் நன்மைக்கே , கவலைப்படவேண்டாம் இன்னும் பல வளர்ச்சியடைந்து விடுவீர்கள் ஆமேன்கர்த்தர் துனைபுறிவார் செல்லம் மகள்

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 Месяц назад +1

    வினை விதைத்தவன் வினை அறுப்பான். நீங்கள் திரும்பவும் இந்தக் காணொளிகளை பதிவேற்றம் செய்வீர்கள். கவலை வேண்டாம் சகோதரி

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp Месяц назад +1

    வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் போராடித் தான் ஆக வேண்டும் போராட்டம் என்பது வாழ்க்கையின் ஏணிப்படிகள் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள் தோழி💐🤙🇺🇸congratulations

  • @l.kingstonkings3855
    @l.kingstonkings3855 Месяц назад +2

    உங்களுடைய சேவையை தொட‌ரூங்கள் சகோதரி ,கவலைப்பட வேண்டாம்

  • @user-fz5gh3ig7o
    @user-fz5gh3ig7o Месяц назад +4

    19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 1:19

  • @mohamedfasmir5507
    @mohamedfasmir5507 Месяц назад +1

    Don't very sister god blessed good I life every thing ok so who ur enemy god give getgmend

  • @MohamedIqbal-fb7yg
    @MohamedIqbal-fb7yg Месяц назад +1

    திறமைகள் ஒரு போதும் அழிவதில்லை நிச்சயம் நீங்கள் எதிர் காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

  • @theiventhiran17
    @theiventhiran17 Месяц назад +1

    Sankar and sangavi Kadavul unkalodu iruppar valthukkal 🙏