வைத்தியரின் திடுக்கிடும் வாக்குமூலம்! அடித்து துரத்த முயற்சி Srilanka Tamil News | Jaffna News

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 45

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 3 месяца назад +26

    மக்களே இவருக்கு உங்கள் முழுஆதரவு வழங்குங்கள்

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 3 месяца назад +6

    100% நீங்கள் இதை சாதிக்கவேண்டும். 👍

  • @01thivakaran
    @01thivakaran 3 месяца назад +26

    தனியார் மருத்துவமனை ஒழித்து கட்ட வேண்டும்
    இவ்வளவு பிரச்சினைக்கு
    இவர்கள் தான் காரணம்

    • @ShabesanRamani
      @ShabesanRamani 3 месяца назад

      தனியார் மருத்துவமனையை ஒழித்து கட்ட தேவையில்லை. நீங்க அங்க போகாட்டியே அவங்கள் மூடுவார்கள்.

  • @keerthanadevasurendrakumar9262
    @keerthanadevasurendrakumar9262 3 месяца назад +7

    வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் போக்க்கூடாது ஏழை மக்களுக்கு உங்களது பணி மிகவும் முக்கியமானது ஆகவே கருணை காட்டுங்கள்

  • @ThayaparanThaya-l6r
    @ThayaparanThaya-l6r 3 месяца назад +15

    சரியான பதிவு சகோ...நேர்மையாக நடந்தால்..பிடிக்காது.மக்கள் ஆதரவு என்றும்..நீதிக்கே...தாமதிக்காது.மனித உரிமைகளை..நாடுவது நன்று.

  • @b.r.s3240
    @b.r.s3240 3 месяца назад +3

    மக்களே இந்த வைத்தியரை ஆதரியுங்கள் இவர் ஒரு கடவுளுக்குச் சமம் 👍👌🙏🏼💯🙏🏼

  • @YkabirojiKavi-kc5rk
    @YkabirojiKavi-kc5rk 3 месяца назад

    👍👍👍

  • @SatheeswaranDasmi
    @SatheeswaranDasmi 3 месяца назад +1

    உங்களுக்கான முழு மக்கள் ஆதரவு என்றும் இருக்கும் ஐயா🙏🙏🙏

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar6367 3 месяца назад +2

    தனியார் வைத்தியசாலைக்கு போவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

  • @shanthinivincent
    @shanthinivincent 3 месяца назад +6

    Dr அர்ச்சுனா உங்களுக்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் கூட இருக்கிறார்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 месяца назад +1

    Super

  • @sivaruban6147
    @sivaruban6147 3 месяца назад +3

    தனியார் வைத்தியசாலைக்கு செல்வதுதான் கௌரவம் என்று நினைக்கிறார்கள்

  • @selladuraisritharan9559
    @selladuraisritharan9559 3 месяца назад +3

    சாவகச்சேரி புலம்பெயர் உறவுகள் நாங்கள் இவருக்கு Suport ஆ இருந்து Mafia பொறுக்கியள ஒழிக்க வேணும்

  • @gnanasubramaniamgnanachand9522
    @gnanasubramaniamgnanachand9522 3 месяца назад +1

    தெய்வங்கள் இன்னும் உண்டு.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 3 месяца назад +1

    தயவு செய்து மக்கள்
    ஆதரவு கொடுங்கள்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 3 месяца назад +1

    இவரை போல் வைத்தியர்கள் நமது நாட்டுக்கு தேவை.

  • @pushpasangar262
    @pushpasangar262 3 месяца назад +8

    என்ன சொல்ல . ஏன் doctor? பொல்லாத 1:55 jaffna People.நேர்மை இல்லை,டாக்டர்களே பண ஆசை.....?

  • @gopalakrish3838
    @gopalakrish3838 3 месяца назад +2

    ❤❤❤

  • @Subashini-i5g
    @Subashini-i5g 3 месяца назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 3 месяца назад +2

    மக்கள் பலமே பலம். மக்களே விழிப்புடன் செயற்படுங்கள். ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்

  • @tharusel6352
    @tharusel6352 3 месяца назад

    Thank you Help ❤❤❤❤❤

  • @TQUEBEC212
    @TQUEBEC212 3 месяца назад

    It’s true what he’s saying I am going threw with my mom. The doctors don’t care about patients even when we pay enormous money. I am in Canada but the Doctors are worst in Jaffna. I will support this Doctor for life to save our people. Thank you

  • @rajan2205
    @rajan2205 3 месяца назад +12

    சாட்டுக்கு ஒரு வைத்தியசாலை,
    ( தனியார் மருந்துவ மாபியா குழு)

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 3 месяца назад +4

    Doctor, please don't go.

  • @malathyragu2392
    @malathyragu2392 3 месяца назад +3

    Pls publish all media and newspapers

  • @k.mariyan7994
    @k.mariyan7994 3 месяца назад +1

    அன்பு மக்களே நிச்சயம் கைகோர்த்து நில்லுங்கள் கடைசி வரை இந்த வைத்தியரை பாதுகாத்து அரணாய் நில்லுங்கள் காலம் பிரசவித்த பிள்ளை காடையர் கை படவிடலாமோ தர்மத்தின் வாழ்வு தனை சூது கெளவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும்

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 3 месяца назад +1

    Neethi, nermai, unmai wellum

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 3 месяца назад +1

    Open your eyes brother's and sister's don't be back be smart all gangster today in srilank 🙏 watching from Saudi Arabia 🌏

  • @kinsanniru8626
    @kinsanniru8626 3 месяца назад +3

    Dr nenha poga vendam please 🙏 unha pani thodara vendum.

  • @ravindrarajpaul8017
    @ravindrarajpaul8017 3 месяца назад

    துரத்த வருபவர்களின் படங்களை வெளியிடுங்கள்.அவர்களையும்,அவர்கள் குடும்பங்களையும் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் துரத்துவார்கள்.மக்கள் சேவை எப்பொழுதும் மகேசன் சேவையே..

  • @Ambikai-db5vv
    @Ambikai-db5vv 3 месяца назад

    இறைவனாக வந்த வைத்தியர் ஐயாவே, கலியுகம்.நல்வவர் பாடு திண்டாட்டம். சேர்ந்து களவெடுத்தால் மாலை, மரியாதை, மதிப்பு

  • @AshviChristo-be8bl
    @AshviChristo-be8bl 3 месяца назад +1

    நல்லா வேலை செய்ய வேணும் எண்டு வரவாங்களும் இப்படியான காசு பிசாசுகளால் போயிடுறாங்க

  • @miniprincely6783
    @miniprincely6783 3 месяца назад

    என்ற கடவுளே இந்த தமிழன கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.மேதகு நீங்கள் எங்கே?

  • @manickavasagarpavanesan2742
    @manickavasagarpavanesan2742 3 месяца назад +1

    Better to change the name board of hospital.

  • @manickavasagarpavanesan2742
    @manickavasagarpavanesan2742 3 месяца назад +2

    Docter don't go

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 3 месяца назад +1

    Please don't go doctor
    🙏 Unkaludaya pani thodaranum 🙏

  • @mekalathamohanraj9415
    @mekalathamohanraj9415 3 месяца назад

    Erupavarkal eruntherunthal maruthuva mapeyakaluku thakuntha thandanai valanka paddu erukum evarkalukum evarkal kudumbaththaiyum pullaikal kuddekalukum thakuntha thandanai kadavulum patheka paddavarai makkalen kannerum thadanai kodukum kadavelen thandanaiyel erunthu thappekka mudeyathu elaikai varuthe Panama parekum kodurarkaluku thakuntha thandanai kedaikka vendum

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 месяца назад +1

    Super