🔴கொத்துக் கொத்தாக திமுக கூட்டிக்கிட்டு சென்ற கூட்டத்தில் சீமான் தங்கைக்கு கொடுத்த மாபெரும் ஆதரவு🔥NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • 🔴திமுக கூட்டிக்கிட்டு சென்ற கூட்டத்தில் சீமான் தங்கைக்கு கொடுத்த மாபெரும் ஆதரவு🔥Ntk Vs DMK Fight
    #seeman #seemannaamtamilarkatchi #dmk #ntk #vikravandi

Комментарии • 45

  • @raavanan-97
    @raavanan-97 4 дня назад +24

    அபிநயா
    உன் முயற்சியும் துணிவும் பாராட்டுதலுக்கு உரியது .....
    நீ வென்றாலும் .. தோற்றாலும் ...❤️
    நான் உன் பக்கம்✨💯

  • @murugesans5123
    @murugesans5123 4 дня назад +21

    எத்தனை வண்டியில் அடைத்து கொண்டு செல்கிறார்கள் கேப்பாறற்ற தமிழ் நாடு தட்டி கேக்க நாம்தமிழர் கட்சி மட்டும் தான் அருமையான வேட்பாளர் அபி நயா

  • @jansiranik2178
    @jansiranik2178 4 дня назад +19

    அபிநயா ! தெய்வ மகளே ! உன் பொறுமை , அணுகு முறை வெல்வாய் நீயே !!! 👌👍💪🔥🙏

  • @Udayakumar-fh3qc
    @Udayakumar-fh3qc 4 дня назад +15

    உண்மையாக சொல்கின்றேன் தமிழ் நாட்டு காவல் படையை பாராட்டித்தான் ஆகனும் வாக்கு சேகரிக்கும் உங்களோடு கூடவே நடைபயணத்தில் பாதுகாப்பளிப்பது மட்டுமல்ல அவர்களின் கடமை உணர்வை பார்க்கும் போது உங்களின் நேர்மை அவர்களுக்கு பிடித்துள்ளது தெரிகிறது. அவர்களும் இனி நாம் தமிழருக்கே வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். வெல்க அபிநயா

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 4 дня назад +15

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @rajajig7649
    @rajajig7649 4 дня назад +8

    தமிழன் வெற்றி பெற வேண்டும்

  • @rubasraja3616
    @rubasraja3616 4 дня назад +4

    உள்நாடுலேயே அகதியா வாழ்கிறோம் சிந்தித்து செயல்படுங்கள் மக்களே நாம் தமிழர்🎉

  • @chakkaravarthivenkatesan4980
    @chakkaravarthivenkatesan4980 4 дня назад +7

    காவல் துறைக்கு ராயல் சல்யூட்

  • @balajis3395
    @balajis3395 4 дня назад +6

    மக்களே இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்பாடுகள் அறிவுடன் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 🔥🔥🔥🔥🔥

  • @madurailogu6808
    @madurailogu6808 3 дня назад +5

    இந்தப் பேச்சை கேட்டும் திமுகவிற்கு ஓட்டு போடும் கொத்தடிமை சாக்கடைகளுக்கு வாழ்த்துக்கள்🤦‍♂️

  • @balajis3395
    @balajis3395 4 дня назад +3

    மக்களே இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்பாடுகள் அறிவுடன் ❤❤❤

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 дня назад +5

    Candidate Ms Abinaya canwashing votes as awesome.👏🙏

  • @thomasbalraj602
    @thomasbalraj602 3 дня назад +1

    Good points 👉.

  • @Pandikumar-sz8nl
    @Pandikumar-sz8nl 4 дня назад +3

    👌👌👌👌ntk

  • @josemartin8345
    @josemartin8345 3 дня назад

    Seeman mass 🥰😍😍

  • @Justtry001
    @Justtry001 4 дня назад +3

  • @josemartin8345
    @josemartin8345 3 дня назад

    NTK 😍😍

  • @yugas8343
    @yugas8343 4 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yugas8343
    @yugas8343 4 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @2604bala
    @2604bala 3 дня назад

    😊

  • @karthikeyan5401
    @karthikeyan5401 4 дня назад

    🔥🔥🔥

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q 4 дня назад +2

    Evanuga thirutha mataga akka😢

  • @sivaguru4939
    @sivaguru4939 4 дня назад

    Good

  • @b.suthakar7346
    @b.suthakar7346 4 дня назад

    Nice

  • @nathiyasaran
    @nathiyasaran 4 дня назад

    Change improvement Tn vote next political educat person knowledge Annamalai ips seman sir

  • @marymeldaosman172
    @marymeldaosman172 3 дня назад

    விக்கிரவாண்டியில் மக்களை வண்டிய வண்டிய மிருகங்கள் போல் கூட்டிச் செல்வது கேவலமாக உள்ளது,😂😂😂

  • @CHANDRANPCHANDRANP-cv6nj
    @CHANDRANPCHANDRANP-cv6nj 2 дня назад

    காவல்துறைக்கு நன்றி

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 4 дня назад +2

    Dmk🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthiselvaraj8823
    @sakthiselvaraj8823 4 дня назад

    காவல் துறை வெட்டி பந்தா

  • @thangaraj6217
    @thangaraj6217 4 дня назад

    💪💪💪👍👍🦾🦾

  • @user-ow5fz5sl1f
    @user-ow5fz5sl1f 22 часа назад

    செந்தில் பாலாஜி பெண்களை அடைச்சி வைச்சான் இப்போ அவனை ஜெயில்ல அடைச்சி வைச்சிருங்காங்க 😅😅😅😅

  • @ashokkumarashokkumar6563
    @ashokkumarashokkumar6563 4 дня назад +1

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
    500 ரூபாய்.பிரியாணி. கொலுசு இவகைளுடன் வந்தால்தான் நம் மக்கள்
    உதவி பண்ணு வாங்க.
    பாவம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

  • @wellpluspharmacy6035
    @wellpluspharmacy6035 3 дня назад

    😊