மற்ற மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் நினைத்ததே இல்லை..Jegath Gaspar super speech on islam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @SathakMaslahi
    @SathakMaslahi 2 месяца назад +303

    இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை நன்கு புரிந்து கொண்ட தெளிவான விளக்கம். வாழ்த்துகள் ஐயா

    • @soodu3038
      @soodu3038 2 месяца назад

      இஸ்ரேலியர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள். இந்த மூன்று முக்கியமான அபிராமிக் மதங்கள் இன்று உலகில் அதிக வன்முறையுடன் பரவியிருக்கின்றன. இவை இன்றும் நிகழும் பல வன்முறைகளின் காரணமாகவும் உள்ளன, அதில் குழந்தைகளையும் கொலை செய்வது ஒன்றாகும். இஸ்ரேலியர்களும் முஸ்லிம்களும் மத்திய கிழக்கில் போரிடுவதைக் காணலாம். அபிராமிக் மதத்தை பின்பற்றுவோரிடையே வன்முறையின் வரலாறு இன்னும் நீடிக்கிறது.
      இந்துக்கள் மற்றும் புத்தர்கள் தங்கள் வரலாற்றில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால், நான் சொல்ல வந்தது, அபிராமிக் மதங்களை பின்பற்றுவோரிடமிருந்து வரும் வன்முறை மிகவும் கொடூரமானது, மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்துக்கள், புத்தர்கள், ஜைனர்கள் போன்றோருடன் ஒப்பிடும் போது, இவ்வளவு தீவிரமான வன்முறை இவற்றில் மிகவும் குறைவானதாகவே இருந்தது".

    • @rkannan1578
      @rkannan1578 2 месяца назад

      மதம் தனிமனித கோட்பாடு பண்பாடு அல்ல மதம் யானை மதம் தான் மதம் தோன்றி காலத்திலிருந்து மனிதனை கொன்று ஒழித்தது வாழவைக்கவில்லை

    • @mohamedabdulla1589
      @mohamedabdulla1589 2 месяца назад

      Sir, All prophet and Religion for Respect for Islam,
      Any religion and Avathar Don't Imitation, And Respect for All God's,,

  • @assikkandar9646
    @assikkandar9646 2 месяца назад +371

    பாதர் அவர்களே உங்களைப்போன்ற நல்ல பண்பாளர்களுக்கு இறைவன் ஹிதாயத்தை தருவானாக ஆமீன்,

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 2 месяца назад +4

      Aameen 🤲

    • @mytrades3241
      @mytrades3241 2 месяца назад +2

      அதே தான்...

    • @AtheefMarzook-k2u
      @AtheefMarzook-k2u 2 месяца назад +3

      இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲🤲

    • @rabiyathulbasariya6406
      @rabiyathulbasariya6406 2 месяца назад +2

      Ameen

    • @JEEVAKUMARVEDAMONI
      @JEEVAKUMARVEDAMONI 2 месяца назад +1

      Father you are correct. I was working as Field Officer (Loan Officer) in SBI in the year 1996
      At that time there was a caste problem between two communities. Bus were not operating. So much fear and confusion
      But I used to take a Auto and would visit the vilages. I used to sit under tree in a chair a d would speak with the poor villagers and advised the villagers not to agitate like this
      The Govt. is giving reservation in jobs for your educated Children
      Use this opportunity positively
      Again poor villagers used to come to the Bank without wearing shirt with a dirty towel on their shoulder. First I will ask them to sit in the chair before me and offer them with coffee if I was drinking coffee at that time.Iwill talk kindly with them with all respect to the elderly. I was just 40 years at that time. I worked for 4 years, 1993 to 1997. I faced no problems event hough I was very strict I'm giving loans. Just respected the fellow-citizens as equals that's all.😮 Childers.

  • @antonyraj9784
    @antonyraj9784 2 месяца назад +51

    அனபுநிறைந்த தந்தையே
    தங்களின் கருத்துக்கள்
    சரியானது. நானும் ஒரு
    கிறித்தவன். உங்களின்
    சமய பொறுமையை
    நல்இணக்கத்யை
    பாராட்டுகிறேன்.
    உண்மையை உறக்க
    சொல்லும் உங்கள் நேர்மை
    போற்றுதலுக்குரியது. வாழ்க பல்லாண்டு.

    • @waytoaaquirah9075
      @waytoaaquirah9075 2 месяца назад +1

      Bro ... Jesus (peace be upon him) is messenger of Allah Almighty. He is human. He will die.He done all miracle from power of Allah.
      (Peace be upon him)
      Jesus (peace be upon him) never said he is god or god son.
      He his mother and his grand mother worshiped Allah Almighty only.

  • @kshanmugam31
    @kshanmugam31 2 месяца назад +155

    சிந்திக்க வைக்கும் அறிவு பூர்வமான, யதார்த்தமான எளிமையான ஒரு பேருரை. பாராட்டுகள்.
    நல்வாழ்த்துக்கள்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

  • @islamooryehathaththuwamisl7202
    @islamooryehathaththuwamisl7202 2 месяца назад +171

    ஆழுமையுள்ள நடுநிலை ஆராய்ச்சி மனிதாபிமான நல்ல மனிதர் ,வாழ்க உங்கள் சேவை....❤❤❤❤❤

  • @noormohamednoormohamed1350
    @noormohamednoormohamed1350 2 месяца назад +89

    உண்மையில் தமிழை மிகவும் உச்சரிப்போடு பேசும் பாதர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வேற்று மதங்களில் இருந்தாலும் உண்மையை உரக்க சொல்வதற்கு உண்மையான எண்ணமுள்ள மனிதர் ஃபாதர் அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JEEVAKUMARVEDAMONI
      @JEEVAKUMARVEDAMONI 2 месяца назад

      I do not know much about Muslims. But I know so much about Christianity, Jesus Christ and zHis teachings. I have read/meditated the Bible soany times. My great pain is that majority of the famous preachers and churches do not preach about the love compassion and love of Jesus Christ. Jesus Christ said that if one wants to follow Jesus Christ , he has to deny himself. take up the Cross and follow him
      Whatever you have done to these least of the society, you have done the same to ME
      Do not be covetous,lead a pure/holy life. Love your neighbour as you love yourself. So much is given in the Bible. But who cares about these? A day will come. Christianity will meet the same fate as that happened in Europian countries. People will stop attending the church service and spiritual meetings being conducted by the so called Evangelist. But true Christians and disciples of Lord Jesus Christ will take up the Cross and follow Him faithfully. Though the number is less. God is searching for just ONE honest man like Isiah, Joseph Ruth,St.Paul,Timothy, Onesious etc.
      😅

  • @amalharis2811
    @amalharis2811 2 месяца назад +441

    Father அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஹிதாயத்தை வேண்டுகிறேன். 🤲🇱🇰

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 2 месяца назад +107

    ஐயா ஜெகத் கஸ்பர் அவர்களின் ஆங்கிலம் கலக்காத அழகான தமிழ் உச்சரிப்பில் இஸ்லாமிய சமூகத்தின் நற்பண்புகளையும் அவர்கள் இன்று பின்தங்கியுள்ள அதற்கான காரணத்தை மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.
    சமூக சேவையுடன் நிறுத்திக் கொள்ளும் இஸ்லாமிய சமூகத்தை சேவையுடன் கூடிய சமூக வலிமை (அதிகாரம்) நோக்கி நகர வேண்டும் என்று ஆழமாக பதிய வைத்துள்ளார்.
    நன்றி அய்யா (60 வயது என்பதை நம்ப முடியவில்லை இன்றும் இளைஞர்கள் போல் உள்ளீர்கள்)

    • @MunaffYoosuff
      @MunaffYoosuff 2 месяца назад +2

      Very good Speech
      My Dear Father
      I Respect You
      I Love You Father
      Almighty God Bless You
      I. Pray For You
      Bold And Excellent Speech

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +112

    மிக சரியான, உண்மை நிலவரத்தை உரக்க சொல்லும் பேச்சு. 👌👌👌👌👌

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      ஜிகாதி கசாப்பு மார்க்கத்து சுன்னத் கட் முக்கால் மொட்டை சுண்ணி பாதிரி கழுத்தை அறுக்கலே

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 месяца назад +275

    நான் கடவுள் மறுப்பாளன், எனது ஆருயிர் நண்பர்கள் இஸ்லாமிய தோழர்கள்!!❤❤❤❤❤

    • @jamaludain6709
      @jamaludain6709 2 месяца назад +14

      அய்யா...நன்று...
      கணேசன் கணபதியே
      ஈசன் என்றும்
      அதுவே பெரிய சாமி
      என்றும் தங்கள் பெயருக்கு அர்த்தம்...
      இருக்கட்டும்...
      கடவுள் என்பது வேறு
      இறைவன் என்பது வேறு
      இஸ்லாமியர்கள் நம்புவது
      அந்த இறைவனையே...
      அவன் உருவமற்றவன்.
      வாழ்க வள முடன். ..

    • @ganesanperiyasamy1350
      @ganesanperiyasamy1350 2 месяца назад +5

      @@jamaludain6709 மிக்க நன்றி தோழர் !

    • @AkbarAliAkbarAli-ts9jn
      @AkbarAliAkbarAli-ts9jn 2 месяца назад +4

      வாழ்த்துக்கள் ❤

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 2 месяца назад +5

      தமிழர்களின் பண்பாடு தொடரவேண்டும் நண்பரே

    • @abushalihahamedmydeen2244
      @abushalihahamedmydeen2244 2 месяца назад

      ​ oruvelai kadavul irundal ungal nilamai patri eppodavadu yosichi pathurukkingala?​@@ganesanperiyasamy1350

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 2 месяца назад +16

    எத்தனை அழகிய தமிழ் உச்சரிப்பும் பேச்சும் ஐயா
    கேட்கக் கேட்க இனிமை.

    • @Charanj-j8t
      @Charanj-j8t Месяц назад

      உண்மைதான் முகமது நபி பேசிய மொழியை விட இது மிக அழகான மொழி தான்

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 Месяц назад

      @Charanj-j8t
      உண்மைதான் மிகவும் தொன்மையான மொழி எமது தமிழ் மொழி, அதன் பின்புதான் ஏனைய மொழிகளே உருவாகின.
      அதற்காக பெருமைப்படுவோம்.

  • @SahaTamilan
    @SahaTamilan 2 месяца назад +127

    அய்யா, தங்கள் சொற்பொழிவு அருமை ❤

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 месяца назад +82

    தமிழகத்தின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் பாதர் ஜெகத்கஸ்பர்

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 2 месяца назад +3

      உண்மைதான்

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 2 месяца назад +2

      அரிஞர்களை கன்டுகொளவதற்க்கும் ஒரு அறிவு வேண்டும் பல (பேச்சுக்களில்) சொற்ப்பொழிவில் இருந்து தெறிந்து கொண்டேன்.

    • @kamalapashag9205
      @kamalapashag9205 2 месяца назад

      Masha ALLAH well speach

    • @fathimamahroozamajeed9241
      @fathimamahroozamajeed9241 2 месяца назад

      How his fb going please!

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 2 месяца назад

      worst pavadai. pasu thoal poarthiya puli. neeyum oru pavadai

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 2 месяца назад +57

    இவருடைய பேச்சின் மூலம் இஸ்லாத்தின் உண்மை தன்மையை உலகத்திற்கு பல உதாரணத்துடன் விளக்கினார்.நன்றி நண்பா.

    • @soodu3038
      @soodu3038 2 месяца назад

      இஸ்ரேலியர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள். இந்த மூன்று முக்கியமான அபிராமிக் மதங்கள் இன்று உலகில் அதிக வன்முறையுடன் பரவியிருக்கின்றன. இவை இன்றும் நிகழும் பல வன்முறைகளின் காரணமாகவும் உள்ளன, அதில் குழந்தைகளையும் கொலை செய்வது ஒன்றாகும். இஸ்ரேலியர்களும் முஸ்லிம்களும் மத்திய கிழக்கில் போரிடுவதைக் காணலாம். அபிராமிக் மதத்தை பின்பற்றுவோரிடையே வன்முறையின் வரலாறு இன்னும் நீடிக்கிறது.
      இந்துக்கள் மற்றும் புத்தர்கள் தங்கள் வரலாற்றில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால், நான் சொல்ல வந்தது, அபிராமிக் மதங்களை பின்பற்றுவோரிடமிருந்து வரும் வன்முறை மிகவும் கொடூரமானது, மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்துக்கள், புத்தர்கள், ஜைனர்கள் போன்றோருடன் ஒப்பிடும் போது, இவ்வளவு தீவிரமான வன்முறை இவற்றில் மிகவும் குறைவானதாகவே இருந்தது".

  • @sowbarsathick134tm2
    @sowbarsathick134tm2 2 месяца назад +143

    இங்கு பல நாடுகள் இருக்கலாம் பல மனிதர்கள் இருக்கலாம் பல சமூக மக்கள் இருக்கலாம் ஆனால் இறைவன் ஒருவனே...அல்லாஹ் ஒருவனே 🥰

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 2 месяца назад +10

      @@sowbarsathick134tm2 ஆமாம் ஆமாம் பங்களாதேஷ் தஸ்லிமா நஸ்ரின் முன்னாள் பிரதமர் ஷேக் அசினா இந்தியாவில் தஞ்சம்
      வேற போக்கிடம் இல்லை
      எவனும் எந்த ஒரு இஸ்லாமிய நாடுகள் தஞ்சம் தரவில்லை
      சனாதனம் காப்போம்

    • @rightguidance9620
      @rightguidance9620 2 месяца назад +13

      ​@@govindanappaswamy34 avargal 2 perum thappu seithavargal. Thandanai daan kidaikum thanjam kidaikadhu islaamiya naatil

    • @Mohamed-l5r7f
      @Mohamed-l5r7f 2 месяца назад

      தம்பி நாட்டை ஆழக்குடிய தகுதி இருந்தும் அந்த நாட்டில் கலவரத்தயும் கேவலத்தையும் கொலைகளையும் செய்து கடைசியில் நாட்டை விட்டே ஓடிய ஒருத்திக்கு வாங்கல் எங்கள் நாட்டுக்கு என்று இடம் கொடுத்து அந்த துரோகியை உன்னைப்போல் துரோகி இடம் கொடுத்தான் இது உனக்குத்தானே நீ சொல்லி கொள்ள வேண்டியது தான் இதே நிலை இலங்கை ஜனாதிப்பையாக யிருந்து நாட்டயே நாசமாக்கிய கொட்ட என்று சொல்லப்படும் கோத்தபயா அவனுக்கும் இதே நிலைதான் வந்தது ஒரு நாடு கூட இடம் கொடுக்க வில்லை மாலைத்திவ் மலைசிய சிங்கப்பூர் நீயுஸ்லந்த் கேனட அமரிக்க ஒரு நாடும் கொடுக்கவில்லை இலங்கை மக்களின் வேண்டுகோலுக்கு கொடுக்கவில்லை இத்தாலி நாடே சொல்லி விட்டது துரோகிகளுக்கு துரோகியே இடம் கொடுப்பார்கள் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று இதில் இருந்து என்ன தெரிகின்றது நீயே சொல் 😜

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 2 месяца назад

      @@rightguidance9620 பாகிஸ்தான் காரன் சவுதி அரேபியாவில் பிச்சை எடுக்கும் நிலைதான் தற்போது பங்களாதேஷ் காரன் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
      ஷியா முஸ்லிம் சுன்னி முஸ்லிம் மசூதிக்கு தொழுகை போக மாட்டார்கள் சன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிம் மசூதிக்கு தொழுகை செய்ய மாட்டார்கள்
      அஹமதியா முஸ்லிம் மசூதிக்கு இருவரும் செல்லமாட்டார்கள்

    • @JasplayingETS
      @JasplayingETS 2 месяца назад

      ​@@govindanappaswamy34இதற்கும் இஸ்லாமிற்கு என்ன சம்பந்தம் , வீடியோ முழுசா பாரு சங்கி பைத்தியம் , சனதனம் என்பதே இல்லை எந்த வேதத்திலும் இல்லை மனு ஸ்மிரிதி என்பது ஆரிய நூல் போய் அரம் தர்மம் இந்து சமயம் என்றால் என்ன என்று படி

  • @hmthr5275
    @hmthr5275 2 месяца назад +327

    தெகத் கஸ்பர் மிகவும் தெளிவாக இஸ்லாத்தையும் அதன் கொள்கை கோட்பாட்டையும் மிக அருமையாக விளக்கி உள்ளார் நன்றி நண்பரே

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 2 месяца назад

      @@hmthr5275 ஏசுநாதர் பெயரை சொல்லி தசமபாகம் என்ற பெயரில் வசூலித்து வாழ்க்கை

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 2 месяца назад +12

      காலைல ஹிந்து பத்தி தப்ப நியூஸ் . Epa muslim ku support. Nakki media under dmk

    • @JasplayingETS
      @JasplayingETS 2 месяца назад

      ​@@GloryAngelina-u8rஎப்பவுமே முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் பிரதமரை பற்றி சொல்லுங்களேன்

    • @shafi.j
      @shafi.j 2 месяца назад +6

      ​@@GloryAngelina-u8r
      You surely cannot guide whoever you like ˹O Prophet˺, but it is Allah Who guides whoever He wills, and He knows best who are ˹fit to be˺ guided.
      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
      நாங்கள் யாரையும் மதம் அல்லது மனம் மாற்ற முடியாது
      இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்
      இனியாவது எங்கள் மீது குற்றம் சுமத்துவது நிறுத்துங்கள்

    • @morl8171
      @morl8171 2 месяца назад

      இஸ்ரேல பாதுகாத்து பணமும் ஆயுதமும் கொடுத்து , பாலஸ்தீன மக்களை அழிப்பது எல்லாமே கிருத்துவ நாடுகளா இருக்குதே ஏன்?
      ஒரு பக்கம் நல்லவங்க மாதிரி நடிப்பதும் மறுபக்கம்..... உங்களுக்கு கைவந்த கலையாச்சே...

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 2 месяца назад +50

    பாதர் 60வயது நம்பவே முடியவில்லை ❤

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 2 месяца назад +115

    இஸ்லாமியர்களை பற்றி உண்மையான அருமையான பேச்சு...
    இயற்கைக்கு தொந்தரவு செய்யாதவரைக்கும் அதுவும் நம்மை ஒன்றும் செய்வதில்லை..அப்படியே இஸ்லாமியர்களும்..

    • @shafi.j
      @shafi.j 2 месяца назад +2

      You surely cannot guide whoever you like ˹O Prophet˺, but it is Allah Who guides whoever He wills, and He knows best who are ˹fit to be˺ guided.
      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
      நாங்கள் யாரையும் மதம் அல்லது மனம் மாற்ற முடியாது
      இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்
      இனியாவது எங்கள் மீது குற்றம் சுமத்துவது நிறுத்துங்கள்

    • @jamalmohideensi7525
      @jamalmohideensi7525 2 месяца назад

      🎉🎉🎉

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      கட் முக்கால் மொட்டை சுண்ணி காஃபிர் உன் கழுத்தை அறுக்கலியாடா லவ்டேகபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 2 месяца назад

      apa aen da sandai

    • @soodu3038
      @soodu3038 2 месяца назад

      இஸ்ரேலியர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள். இந்த மூன்று முக்கியமான அபிராமிக் மதங்கள் இன்று உலகில் அதிக வன்முறையுடன் பரவியிருக்கின்றன. இவை இன்றும் நிகழும் பல வன்முறைகளின் காரணமாகவும் உள்ளன, அதில் குழந்தைகளையும் கொலை செய்வது ஒன்றாகும். இஸ்ரேலியர்களும் முஸ்லிம்களும் மத்திய கிழக்கில் போரிடுவதைக் காணலாம். அபிராமிக் மதத்தை பின்பற்றுவோரிடையே வன்முறையின் வரலாறு இன்னும் நீடிக்கிறது.
      இந்துக்கள் மற்றும் புத்தர்கள் தங்கள் வரலாற்றில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால், நான் சொல்ல வந்தது, அபிராமிக் மதங்களை பின்பற்றுவோரிடமிருந்து வரும் வன்முறை மிகவும் கொடூரமானது, மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்துக்கள், புத்தர்கள், ஜைனர்கள் போன்றோருடன் ஒப்பிடும் போது, இவ்வளவு தீவிரமான வன்முறை இவற்றில் மிகவும் குறைவானதாகவே இருந்தது".

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 2 месяца назад +69

    ஃபாதர் கஸ்பார் அருமையான கருத்துகளை பதிவு செய்ததற்கு நன்றி. 👌👌👌

  • @fouzullahmakkeen2581
    @fouzullahmakkeen2581 2 месяца назад +108

    நான் எப்போதும் பாதர் அவர்களின் பேச்சை விரும்பி கேற்பேன்.❤❤

  • @kjr0911
    @kjr0911 2 месяца назад +34

    அனைத்து மத தலைவர்களும் உங்கள் பண்புகளை பின்பற்றுவார்களானால் நன்றாக இருக்கும்

  • @samsudeen321
    @samsudeen321 2 месяца назад +170

    இஸ்லாம் மார்க்கத்திலுள்ள நல்ல விஷயங்களை மிகவும் அழகாக பேசுகிறார்.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      ஜிகாத் பற்றி திருட்டு பாதிரிப் பயல் பேசுவானா

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад +6

      இஸ்லாம் இனிய அமைதியான கழுத்தை அறுக்கும் ஜிகாதி கசாப்பு மார்க்கம்

    • @mhd7127
      @mhd7127 2 месяца назад +5

      ​@@ஆளவந்தார்நாதமுனி brother Assalaamu Alaikkum Warahmathullaahi Wabarakaathuhu
      Plz muslim kal seyyum thappukku Islam maarkatthai moasamaana maarkam ena ninaikka vendaam.
      Allaah ungaludayya nervalikkaaha arul purivaanaaha. Ameen

    • @samsudeen321
      @samsudeen321 2 месяца назад

      @@ஆளவந்தார்நாதமுனி வாங்க சங்கி ஜீ‌நீ ஒரு ஆரிய சங்கி நீ பதிவுக்கு வருவாய் என்பதும் எனக்கு தெரியும்.நீ சொல்லுப்பா? கோட்சே நல்லவனா? சாவர்க்கர் நல்லவனா?இவனுங்க இரண்டு பேரும் எந்த மதம்?நீ நல்லவனா?சொல்லு ஜீ.....

    • @samsudeen321
      @samsudeen321 2 месяца назад

      @@mhd7127 இவன் ஒரு ஆரிய சங்கி.பல பதிவுகளில் வலுக்கட்டாயமாக வந்து இஸ்லாம் மதத்தை குறை கூறி பதிவு போடும் பன்னி இவன்.இந்து சகோதரர்கள் பிற மதத்தைப் பற்றி தரக்குறைவாக பதிவு போட மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.பாகிஸ்தான் தீவிரவாதி அப்படி இப்படி என்று பதிவு போடும் தாயோலிகள் ஆரிய சங்கிகள் தான் எனவே அவன்களை தாராளமாக வசை பாடி பதிவு போடலாம்....சகோ.

  • @ashrafali6132
    @ashrafali6132 2 месяца назад +120

    அருமையான சொற்பொழிவு
    வாழ்த்துக்கள்

  • @shahulhameed7461
    @shahulhameed7461 2 месяца назад +32

    அருமையான பேச்சு உண்மையை உறைத்தீர் ஐயா வாழ்த்துகள்

  • @francisiraj7315
    @francisiraj7315 2 месяца назад +32

    சூப்பர் பாதர் உண்மையை பேசினீர்கள்.கடவுள் உம் ஆன்மாவோடு என்றும் இருப்பாராக.ஆமென்.

  • @JamalJamal-r7s
    @JamalJamal-r7s 2 месяца назад +32

    ❤❤❤❤❤அருமையான 🎉பேச்சு வாழ்த்துக்கள் சகோதரா 🎉உண்மையை உலகெங்கும் சொல்வோம் 🎉🎉🎉❤💛💙💚💜💐🌷🌷🌹🌹💐🌷

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 2 месяца назад +28

    நான் என்றும் மதிக்கும் பாதர் ஜெகத்காஸ்பர்🎉

  • @sajith3442
    @sajith3442 2 месяца назад +89

    உண்மையான பேச்சு

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 2 месяца назад +44

    ஆராய்ச்சி பூர்வமான சொற்பொழிவு...

  • @govindasamyt10
    @govindasamyt10 2 месяца назад +19

    ஜெகத் கஸ்பர் அற்புதமான மனிதர். அழகு தமிழில் அருமையாக பேசுவதில் வல்லவர். வாழ்க, வளமுடன்.

  • @misriyaansar9091
    @misriyaansar9091 2 месяца назад +43

    நிதர்சனமான சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

  • @mahadevan7741
    @mahadevan7741 2 месяца назад +18

    நீங்கள் சொல்வது உண்மை

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 2 месяца назад +23

    Alhamdulillah
    Allah hu Akbar
    Lahilaha illallah Muhammad Rasulullah
    Thank you sir
    Good speech

  • @johnranu3375
    @johnranu3375 2 месяца назад +17

    Congrats Dear Fr. Gaspar. Beautiful presentation on Islsm and its Precious Sharing. True&sincere Appreciation on the actual situations of our Faith and Practices. God Bless us Abundantly. Tamil Nadu has been Always a land of Peace and Religious Harmony. You have Rocked. Keep Glowing.

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 2 месяца назад +58

    Masha Allah excellent speech gasbar sir nice

  • @Shaukath_sha
    @Shaukath_sha 2 месяца назад +14

    நீங்கதான் மனிதன் மனிதனென்றால் நிங்கதான் ஒளிவு மறைவில்லாத தூய்மையான முழுவடிவமாக தென்றல் நடையில் உங்களின் இறை உரைப்போல மனசை சாந்தப்படுத்துகிறது நன்றி ஃபாதர்

  • @sherifs122
    @sherifs122 2 месяца назад +27

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @jafersadig4421
    @jafersadig4421 2 месяца назад +14

    ஃபாதர் மனமார்ந்த வாழ்த்துக்கள் உண்மையை அழகாக எடுத்து உரைக்கின்றது

  • @Mohammedfaizoon
    @Mohammedfaizoon 2 месяца назад +17

    உண்மையை உண்மையாகவே சொல்கிரீர்கள் வாழ்த்துக்கள்

  • @jameelbasha194
    @jameelbasha194 2 месяца назад +98

    அகில உலகத்தை படைத்த இறைவன் உங்களுக்கு நேரான வழியை கொடுப்பானாக ஆமீன்🌹🌹🌹

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      அல்லாஹ் கொடுக்காததால் தான் இஸ்ரேல் கட் முக்கால் மொட்டை சுண்ணிங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கிறான்

    • @thiksadchithika377
      @thiksadchithika377 2 месяца назад +1

      Aameen

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      ​@@thiksadchithika377
      பூள்மீன்

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 2 месяца назад

      loosu, aandavan yaarukum edhayum kuduka maatan da. avan enna arasiyalvadhi ya? pugazhndhu pesinaa kuduthuduvana

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 2 месяца назад

      loosu, ellam karma da. nee onnum pudunga mudiyadhu

  • @BashaBaai-sc6td
    @BashaBaai-sc6td 2 месяца назад +11

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவன்மேலானவன் உன் நினைவு உன் வளமைஅல்ஹம்துலில்லாஹ்

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 2 месяца назад +19

    Father Jehath Kasfar....Always Super Motive Speech and good Social Human.

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 2 месяца назад +8

    இனிய தமிழ் நடை!
    எளிய விளக்க உரை!!
    ஒன்றே குலம்,ஒருவனே தேவன் !எம் மதமும் சம்மதம்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..."
    எனவேதான்,ஆபிரகாம் சோதரர்கள் இங்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள்!ஏனென்றால் இது 'திராவிட மண்'...

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 2 месяца назад +2

    🎉🎉 வணக்கம் நான் சைவ சமயத்தை சார்ந்தவன் ஆனால் (இஸ்லாம்)வாழ்வியல் மார்க்கம் இதை உணர்ந்தவர்களுக்கு உண்மை புரியும் அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @k.u.creative7132
    @k.u.creative7132 2 месяца назад +12

    சிறப்பான பேச்சு ....உங்களுக்கு நேர்வli கிடைக்க பிரார்த்திக்கிறேன்

  • @King005-c7f
    @King005-c7f 2 месяца назад +16

    Best wishes Father! I greatly appreciate your sincerity and Frankness. Thanks

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 2 месяца назад +41

    கஸ்பர் பூரண நலத்துடன் வாழவேண்டும்

  • @FaisalNaina
    @FaisalNaina 2 месяца назад +11

    உள்ளத்தை மாற்றக்கூடிய இறைவா இவறை உன் மார்கத்தின் பால் நிலை நிறுத்து

  • @syedbuhari7525
    @syedbuhari7525 2 месяца назад +6

    As usual outstanding talk by brother jagath kaspar. Live long brother. Almighty Allah bless you always inshaAllah.

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад +37

    மத மத நல்லிணக்கத்தை கொண்டு திருமண விழாவில் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

    • @joseanto6498
      @joseanto6498 2 месяца назад

      நெருங்கிய உறவுகளில் கல்யாணம் பன்னி வீட்டுக்கு ஓரு முளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அரபு தேசத்தில் அதிகம் தமிழகத்தில் எப்படி என்று தெரியவில்லை

    • @kalamcheyyar
      @kalamcheyyar 2 месяца назад

      unga Brahmin mathiri oor fulla irukum pengalai matter seiyum aalu enga nabi illa...
      edhukku avaru kalayanam pannaru endru padi piragu pesu..
      intha comment pola un commentai olukkama panna theriyama loosu mathiri reply pannadha.. ozukkam kettavane

  • @microkids3637
    @microkids3637 2 месяца назад +32

    I am saivam but i love islamic ♥️😊

    • @ismailbasha2415
      @ismailbasha2415 2 месяца назад

      @microkids3637
      Hai bro ,unity diversity

    • @araja2224
      @araja2224 2 месяца назад

      There is lot of vegitarian at Islam brother

    • @mohammedfuard4872
      @mohammedfuard4872 2 месяца назад

      I love you all

    • @AkbarAliAkbarAli-ts9jn
      @AkbarAliAkbarAli-ts9jn 2 месяца назад +1

      வாழ்த்துக்கள் ❤

    • @PeerMohideen-f4c
      @PeerMohideen-f4c 28 дней назад

      Enga oor tirunelveli la naanga ellorum otrumayaga oruvarai oruvar mama mami nu urvoda than pesuvom

  • @Y0001-s9w
    @Y0001-s9w 2 месяца назад +27

    யா அல்லாஹ் இவருக்கு நேர்வழியை காட்டுவாயாக

    • @jackandjack3973
      @jackandjack3973 2 месяца назад +4

      Aameen Aameen Aameen

    • @shakirmoh5812
      @shakirmoh5812 2 месяца назад +4

      Ameen

    • @மலையோரவிவசாயிகள்பேரவை
      @மலையோரவிவசாயிகள்பேரவை 2 месяца назад

      @yesmin.. ஏன் அவர் இப்படி பார்ட் டைமா சொம்பு அடிக்கிறது உனக்கு பிடிக்கலியா?? முழு நேர தீவிரவாதியா மாறி குண்.டில குண்டு வெடிச்சி சாகவா😅

  • @risikhan700
    @risikhan700 2 месяца назад +11

    உண்மை கடவுளுக்கும் உயர்ந்த பொருளுக்கும் விளம்பரம் தேவையில்லை படித்ததில் பிடித்தது❤

  • @mohamedaboosalifu3676
    @mohamedaboosalifu3676 2 месяца назад

    மாஷா அல்லாஹ் அருமையான பேருரை அல்ஹம்துலில்லாஹ்.
    மேற்படி இந்த உரையை நிகழ்த்தும் அருட்தந்தை அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.
    (Aboosalih.Puttalm.Srilanka.)

  • @abuabu5214
    @abuabu5214 2 месяца назад +24

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 месяца назад +14

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊

  • @ansariansari3549
    @ansariansari3549 2 месяца назад +8

    நடுநிலையான, அருமையான விளக்கம் ஐயா,நன்றி❤

  • @abdulvahaab5405
    @abdulvahaab5405 2 месяца назад +11

    பாதர் அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @MohamedFous
    @MohamedFous 2 месяца назад +12

    Super speech jazzakumulla kaira

  • @tajsaiyad8870
    @tajsaiyad8870 2 месяца назад +10

    Thanks Father. You're perfect in your speech 👍

  • @medentmak
    @medentmak 2 месяца назад +8

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  • @kulandaia3210
    @kulandaia3210 2 месяца назад +16

    நல்ல கருத்து

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp Месяц назад

    சிறப்பு விருந்தினராக கலந்திருக்கும் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @Mansoorali-yl3bl
    @Mansoorali-yl3bl 2 месяца назад +9

    பாதிரியார் ஒரு உண்மையை சொல்லுகின்றார் இன்றைக்கு சாதாரண நிலையில் இருந்தாலும் திடீரென்று பணக்காரன் ஆகிவிட்டால் அவன் வேறு மாதிரி பேசுகிறான் என்னைப் போல் யார் இருக்கிறார் என்று பேசுகிறான் என்னைப் போல் உண்டா என்று நினைக்கிறான் இஸ்லாமியர்கள் மக்களிலும் செல்வத்திலும் அதிகமாக இருந்த போதிலும் கூட பிறரை மதித்து பிறருக்கு சரியான முறையில் மதிப்பு கொடுத்து அவர்களை மதிக்கின்றார்கள் இதுதான் இஸ்லாமிய பண்பு அதை பாதிரியார் சரியாக சொல்லியுள்ளார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்தவாழ்த்துக்கள்

  • @waytoworldpeace
    @waytoworldpeace 2 месяца назад +15

    Very honest advice.. super.

  • @masthanfathima135
    @masthanfathima135 2 месяца назад +22

    அருமையான வார்த்தைகள்
    நற்ப்பண்புகளும் , வல்லமை , ஓவ்வெருத்தரும் சிந்திக்கவேண்டிய வரிகள் .
    நல்லினக்கத்தின் விளக்கம் மாட்டின் உரிமையை "உவமானத்தின்' மூலம் சொன்னது அருமை .

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 месяца назад

      புண்ணிய காரியங்கள்
      கழுத்தை அறுத்து சொர்க்கம் அனுப்பி வைப்பது பண்ணிய காரியம் தானே .
      ஜிகாத் என்று உலகமெல்லாம் பாம் வைத்து அப்பாவிகள் சூத்துகளைப் பீஸ் பீஸ் ஆக்கிச் சொர்க்கம் அனுப்புவது பெரும் புண்ணிய காரியம்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 2 месяца назад +12

    “புகழ்அனைந்தும் அழ்ழாஹ்வுக்கே”

    • @concience.
      @concience. 2 месяца назад

      அல்லாஹ்

  • @rahmansherifsherif4344
    @rahmansherifsherif4344 2 месяца назад +3

    ஐயா. நல்ல கருத்துக்கள் யதார்த்தமான நிஜமான அருமையான சொற்பொழிவு ❤❤

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp Месяц назад

    இஸ்லாம் என்ன என்பதை தெளிவாக புரிந்து உரை நிகழ்த்தியுள்ளீர்கள் சிறப்பு மாஷாஅல்லாஹ் இறைவன் இதுபோன்று நிறைய நிகழ்ச்சி நடத்த அருள்புரிவானாக ஆமீன்

  • @aimaniman8654
    @aimaniman8654 2 месяца назад +10

    father eppothum Nan ungal fan.
    iplothu en manathil uyartha idathil irukirigal. alhamthullilah

  • @riswanbasha1311
    @riswanbasha1311 2 месяца назад +14

    Thanks Father

  • @mohandass2930
    @mohandass2930 2 месяца назад +4

    மிகவும் சிறந்த அறிவு சார்ந்த உரை

  • @nishabarakath2528
    @nishabarakath2528 2 месяца назад +14

    Father speech very nice

  • @Samaikkalaam_Vaanga
    @Samaikkalaam_Vaanga 2 месяца назад +3

    சிறப்பான பேச்சு Father... God bless you🙏

  • @Mohamed_Marsoon5943
    @Mohamed_Marsoon5943 2 месяца назад +12

    Best speach from srilanka

  • @kalaiselvamleninedoureradj1637
    @kalaiselvamleninedoureradj1637 2 месяца назад +43

    இனிமையான உரை தோழரே..

  • @abeilleslade
    @abeilleslade 2 месяца назад +7

    அருமையான பதிவு.

  • @NiyamathKhalidh
    @NiyamathKhalidh 2 месяца назад

    மற்ற மதங்களை பற்றி வெறுப்பு அரசியல் பேசும் இக் காலதில் இஸ்லாத்தின் பெருமைகளை மனம் திறந்து சொல்லும் தங்களிடம் பெருமை படுகிறோம் ஐயா 🎉🎉

  • @fharmadsmayanthi4456
    @fharmadsmayanthi4456 2 месяца назад +12

    Excellent speech sir

  • @SyedIbrahim-sr2oy
    @SyedIbrahim-sr2oy 2 месяца назад +1

    பாதர் அவர்களே இஸ்லாத்தை நீங்கள் அறிந்த விதம் மிக தெளிவானது அதனால் தான் உங்களால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் உங்கள் உரை அமைந்து இருக்கிறது நான் நிறைய பாதர் களுடன் கலந்து உரை ஆடியிருக்கிறேன் பெரும் பாலும் பாதர்கள் அதே போல் இஸ்லாத்திலஉலமாக்கள் பிற மதங்கள் பற்றிய விஷயங்களை கையில் எடுத்து இவ்வளவு தெளிவாக பேசுபவர்கள் மிக மிக குறைவு இப்போது உங்களின் உரை அதேபோல் மதிப்புக்கு உரிய பல கருப்பையா அவர்கள் உரை கேட்டு இது தான் தமிழ் நாட்டின் இந்து முஸ்லீம் கிருஸ்தவம் ஒற்றுமைக்கு காராணம் தங்கத்தை கூட உரசி பார்க்கும் போதுதான் அதன் கிரேட் எத்தனை கேரட் என்று மற்றவர்கள் அறிய முடியும் அதேபோல் சகோதரர் பல கருப்பையா அவர்கள் நவ்வம்பரில் வெளி இட இருக்கும் அல்லாஹ் வடிவு அமைத்த அழகிய மார்க்கம் என்ற புஸ்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிக மாக உள்ளது நான் திராவிடன் திராவிடத்தை மதிப்பவன் இஸ்லாமும் திராவிட கருத்தும் ஒன்றுதான் இதில் சிறு கருத்தியல் வேறுபாடு உண்டு அது சகஜம் தான் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Ibrahim111Ibrahim11
    @Ibrahim111Ibrahim11 2 месяца назад +8

    Arumai unmaiyai sonnathukum vazhthukkal ayya ❤

  • @AbdulSabeena
    @AbdulSabeena Месяц назад +2

    நன்றி அண்ணா🎉

  • @norazlina437
    @norazlina437 2 месяца назад +12

    Amin

  • @nazeerahamed8559
    @nazeerahamed8559 2 месяца назад +12

    Fine speech sir

  • @dorai-mw5cj
    @dorai-mw5cj 2 месяца назад +6

    Wonderful n loving speech

  • @Rhammedahmed
    @Rhammedahmed 2 месяца назад +14

    Excellent presentation Sir👏👏👏👏🎉🎉🎉🎉

  • @jaheerdeenazees3686
    @jaheerdeenazees3686 2 месяца назад +3

    Masallah that was a meaningful and clean message father.i respect you.let Allah guide you to righteousness.thank you

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 месяца назад

    Nanrigal pala Sagodhara Arumaiyana pathivu ❤️❤️

  • @fathimaasma7200
    @fathimaasma7200 2 месяца назад +9

    Super Super very good Speech 👍👍👍🇱🇰

  • @Nowa-o6q
    @Nowa-o6q 2 месяца назад +13

    Super analysis father👍👍👍

  • @habeebkhan9051
    @habeebkhan9051 2 месяца назад +9

    அருமையான பேச்சு

  • @PeerMohideen-f4c
    @PeerMohideen-f4c 28 дней назад

    அய்யா ஜெகத் கஸ்பர் அவர்களின் இந்த பேச்சு மிகவும் அருமை

  • @farooksettufarooksettu6620
    @farooksettufarooksettu6620 2 месяца назад +11

    Nandri valthukal ayya❤

  • @wayambam6743
    @wayambam6743 2 месяца назад +1

    What a wonderful and intelligent speech. Enjoyed listening to your speech from Sri Lanka.

  • @mohammadanas4739
    @mohammadanas4739 2 месяца назад +7

    Good understanding speech

  • @PaparaNaai
    @PaparaNaai 2 месяца назад

    சிறந்த சமூக அறிஞர்.
    சிந்தனையாளர் சகோ

  • @ootyagriootyagri5410
    @ootyagriootyagri5410 2 месяца назад +19

    Super super

  • @saleemsasee2194
    @saleemsasee2194 2 месяца назад +4

    Masha Allah super sir arumaiyana vilakkam

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 месяца назад +9

    Great speech about Islam. Sir

  • @arteamofficial7889
    @arteamofficial7889 2 месяца назад +15

    Arumai iyya 🥰 md nabi (sw)💖