தந்தை பெரியார் சொன்னது இப்போது நடந்து உள்ளது. நம்ம மக்களுக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கும் காலம் வருவதற்குள் பார்ப்பான் நாட்டின் எல்லா பெரிய உயர் பதவிகளில் அவன் அமர்ந்து விடுவான்.அப்பொழுது உன்னால் ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறியது உண்மை ஆனது.
நடக்கும் காரியங்களைப் பார்த்தால் உண்மை ச் சுதந்திரத்தை பெற நாம் இன்னும் போராட வேண்டியுள்ளது எனவே தோன்றுகிறது. இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க ஒடுக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் அரசாங்கங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்..
வணக்கம் தோழரின் உரை ஒவ்வொன்றும் , எழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு விடை காண முயலும் கலங்கரை விளக்கம். அன்னார் நலமாக , வளமாக , மகிழ்வாக , நீடு வாழ்ந்து வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து உரையாட வேண்டும். வாழ்க ! வாழ்க !!
ஒருவேளை நீக்களே அப்படியொரு இயக்கம தொடங்கினால், ஆரியன் நேரடியாக உங்களை எதிர்கமாட்டான் உங்களை எதிர்க, உங்களின் முயற்சியை தடுமாறவைக்க, உங்களை தனிமைபடுத்த அதை தடுத்து நிறுத்த வேண்டிய அணைத்து முயற்சிகளையும் உங்க வீட்டிலுள்ளவர்களையே வைத்து அவன் தயார்படுத்துவான், சூழ்ச்சியும், சதியும் மட்டுமே அவர்களின் மூலத்தனம்...
இறந்தால் இவர்கள் என்ன கொண்டு போவார்களோ? பூமி யாருக்கும் சொந்தம் அல்ல என்பதை உணர்ந்தாலே யாரும் அநியாயம் செய்ய மாட்டார்கள். கடவுள் மட்டுமே உண்மையான நீதிபதி. அவர் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும்.🙏
இதே நடைமுறை கடைபிடித்தால் இந்தியநாடு இப்போது சங்கிகளின் கையில் உள்ளது இப்பவே நீதிமன்றமும் அவர்கள் கையில் எடுத்து கொண்டார்கள் தீர்ப்பும் அவர்களுக்கே சொந்தமாக மாறுமோ என அச்சம்
சனாதனத்தை ஆரியரணிக்கும், சமூகநீதியை திராவிடர் அணிக்கும் வாழ்வியல் சட்டமாக்கவேண்டும். அதற்கு, ஆரியரணி, திரிவிடர் அணி என மக்கள் தொகையை கணக்கெடுத்து, இட ஒதுக்கீட்டை இரு அணிகளும் மக்கள் தொகை அடிப்படையில் பிரித்துக்கொண்டால். சமூகநீதியாருக்கும், சனாதனத்தாருக்கும் சண்டையே வராது!
சிறப்பான பதிவுநேர்கானல்தோழ்கள் மருதையன் மற்றுமா இந்திராகுமா தேரடி இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகளா நீதிபதி நியமனம் பற்றி என் போன்றவர்கள் அறிந்து கோள்ளும் விதமாக அமைந்துள்ளது சிறப்பு
The appointment of H C judges should be got ratified by 2/3 rd majority by the concerned State assemblies also. Necessary Parliamentary promulgation should be done.
இட ஒதுக்கீடு நல்ல திட்டம்தான். ஆனால் அதனால் பயன் பெற்றவர்கள் உண்மையாக உழைக்கிறார்களா? இன்று BSNL, LIC, NIA போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பெற்றவர்களே அதிகம் வேலை செய்கிறார்கள். ஆனால் அங்கு சங்கம் தொடர்பான வேலைகள், சம்பள உயர்வு போன்றவை மட்டுமே அவர்கள் செய்கிற வேலையாக இருக்கிறது. பொதுமக்களுக்கான சேவை மிகவும் குறைவுதான்.
அப்படியானால் நீதிபதிகளாக வரும் பெரும்பாலான உயர்சாதிக்காரர்கள் எந்த சார்பும் இன்றி அரசியல் சாசனத்தின்படி நடந்திருக்க வேண்டுமே.. அப்படியில்லாமல் அவர்கள் பின்பற்றும் மதத்தின்படியும் மனுநீதி எனும் அவர்களது விதிகளின்படியும் நடந்துகொள்கிறார்களே.. அது மட்டும் முறையா? அதைத் தடுக்கவே நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பதை உணருங்கள்!!
பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. எல்லா சாதியிலும் மதத்திலும் திறமையானவர்கள் உள்ளார்கள். தேர்வு வைத்து எடுக்கவேண்டும். அவர்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதும் அப்படி வந்தவர்கள் கொடுத்த தீர்ப்பையும் பாருங்கள். அவர்கள் அப்படி நடந்துகொள்ளும்போது நமது உரிமைகளை நாம் கேட்டுத்தானே பெறவேண்டும்.
தந்தை பெரியார் சொன்னது
இப்போது நடந்து உள்ளது.
நம்ம மக்களுக்கு பகுத்தறிவுடன்
சிந்திக்கும் காலம் வருவதற்குள்
பார்ப்பான் நாட்டின் எல்லா பெரிய உயர் பதவிகளில் அவன்
அமர்ந்து விடுவான்.அப்பொழுது
உன்னால் ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறியது உண்மை ஆனது.
கம்யூனிஸ்ட் ,திமுக பத்தி ஈ.வெ.ரா பேசியது புரிந்து சுரணை உள்ளவன் எவனாக இருந்தாலும் நாண்டு கிட்டு போயிருப்பகன்
👌👍♥️ மிக மிக அருமையான பாராட்டத்தக்க நேர்காணல் !!!..
ஐயா திரு மருதையன் அவர்களுக்கும், திரு இந்திரகுமார் தேரடி அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள் ..
நீதிபதிகள் அரசியல் சட்டத்தை புறக்கணித்து தீர்ப்புகள் தந்தால் அவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
நீதி மன்றங்கள் மிக நேர்மையாகவும் , துணிச்சலாக இருந்தாலே நாடு நன்றாக செல்லும் .
இல்லை, அதனால்தான் உலக அரங்கில் இந்தியாவின் நிர்வாகம் கேலிக் கூத்தாக இருந்து வருகிறது.
நடக்கும் காரியங்களைப் பார்த்தால் உண்மை ச் சுதந்திரத்தை பெற நாம் இன்னும் போராட வேண்டியுள்ளது எனவே தோன்றுகிறது. இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க ஒடுக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் அரசாங்கங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்..
வணக்கம்
தோழரின் உரை ஒவ்வொன்றும் , எழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு விடை காண முயலும் கலங்கரை விளக்கம்.
அன்னார் நலமாக , வளமாக , மகிழ்வாக , நீடு வாழ்ந்து வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து உரையாட வேண்டும்.
வாழ்க ! வாழ்க !!
"ஆரியப் பிராமணனே வெளியேறு இயக்கம்" தொடங்கவேண்டும்!?
ஒருவேளை நீக்களே அப்படியொரு இயக்கம தொடங்கினால், ஆரியன் நேரடியாக உங்களை எதிர்கமாட்டான்
உங்களை எதிர்க, உங்களின் முயற்சியை தடுமாறவைக்க, உங்களை தனிமைபடுத்த அதை தடுத்து நிறுத்த வேண்டிய அணைத்து முயற்சிகளையும் உங்க வீட்டிலுள்ளவர்களையே வைத்து அவன் தயார்படுத்துவான்,
சூழ்ச்சியும், சதியும் மட்டுமே அவர்களின் மூலத்தனம்...
ஐயா.இதை.எல்லாம்.கேட்கும்.போது.இந்திய.மக்களுக்கு.நியாமான.தீர்ப்பு.கிடைப்பது.மிகவும்.கடினம்.பாவம்.மக்களால்.என்ன.செய்ய.முடியும்.ஆண்டவன்.தான்.காப்பாதணும்
உண்மைதான்.
மிகவும் சரியான கருத்து வரவேற்கத்தக்கது உண்மை யான கருத்தும் கூட
Mr M always very composed. Extremely relevant debates.
இறந்தால் இவர்கள் என்ன கொண்டு போவார்களோ? பூமி யாருக்கும் சொந்தம் அல்ல என்பதை உணர்ந்தாலே யாரும் அநியாயம் செய்ய மாட்டார்கள். கடவுள் மட்டுமே உண்மையான நீதிபதி. அவர் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும்.🙏
அருமை சகோ...
Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏
நம் அத்திம்பேர் ஜட்ஜ் ஆயிட்டா நம்மவா சுபிட்சமா இருக்கலாம். நம்மவா சுபிட்சமா இருந்தா லோகம் ஷேமமா இருக்கும்.
Joke
😂😂😂😂
Reservation இல்லை என்றால் ஒரு SC,ST,PBC,BC judge ஆக முடியாது..
நீதி எங்க? நீதிபதி குமாரசாமி போல நிறைய பேர் இருக்காங்க.
மருதையன் கருத்து தெளிவு
Good
இதுக்கு தான்.நீதி.தேவதை.கண்.கட்டபட்டுள்ளது.ஆனால்.காதுகள்.கேட்கும்
இதே நடைமுறை கடைபிடித்தால் இந்தியநாடு இப்போது சங்கிகளின் கையில் உள்ளது இப்பவே நீதிமன்றமும் அவர்கள் கையில் எடுத்து கொண்டார்கள் தீர்ப்பும் அவர்களுக்கே சொந்தமாக மாறுமோ என அச்சம்
சமூகரீதீயாக பின்தங்கிய பல வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தின் மூலமாகத்தான் காலங்கழிக்கிறார்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்...
சனாதனத்தை ஆரியரணிக்கும்,
சமூகநீதியை திராவிடர் அணிக்கும் வாழ்வியல் சட்டமாக்கவேண்டும்.
அதற்கு,
ஆரியரணி,
திரிவிடர் அணி என மக்கள் தொகையை கணக்கெடுத்து, இட ஒதுக்கீட்டை இரு அணிகளும் மக்கள் தொகை அடிப்படையில்
பிரித்துக்கொண்டால்.
சமூகநீதியாருக்கும்,
சனாதனத்தாருக்கும் சண்டையே வராது!
Superb chandrasud ex cji very nice .you have created history
இன் எல்லா துறையில் இட ஒதுக்கீடு தேவை இல்லை. நீதிபதி பரீச்சை எழுதி வர வேண்டும்
Supar
🎉🎉
Impure blood in fools paradise in the field of equal justice dispensation.
சிறப்பான பதிவுநேர்கானல்தோழ்கள் மருதையன் மற்றுமா இந்திராகுமா தேரடி இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகளா நீதிபதி நியமனம் பற்றி என் போன்றவர்கள் அறிந்து கோள்ளும் விதமாக அமைந்துள்ளது சிறப்பு
உயர்மட்ட கிசுகிசுக்கள்.
வழக்கறிஞர்கள் எதிர்த்து பேசினால் தீர்ப்பு பொங்கலாகிவிடும். தீர்ப்பு எந்த கோணத்திலும் சொல்லலாம்
The appointment of H C judges should be got ratified by 2/3 rd majority by the concerned State assemblies also. Necessary Parliamentary promulgation should be done.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
Papangal must go out of courts
இட ஒதுக்கீடு நல்ல திட்டம்தான். ஆனால் அதனால் பயன் பெற்றவர்கள் உண்மையாக உழைக்கிறார்களா? இன்று BSNL, LIC, NIA போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பெற்றவர்களே அதிகம் வேலை செய்கிறார்கள். ஆனால் அங்கு சங்கம் தொடர்பான வேலைகள், சம்பள உயர்வு போன்றவை மட்டுமே அவர்கள் செய்கிற வேலையாக இருக்கிறது. பொதுமக்களுக்கான சேவை மிகவும் குறைவுதான்.
சிறப்பு மிக்க ஒரு உரையாடல்..... திரு ஐயா மருதையன் அவர்கள் சொல்வது சரிதான் 💯 உண்மை 👍🙏
Caste wise census and reservations in all sectors with Caste wise census only needed this time. Will the government do ?.
the only merit in a jj must be that she/he has a backbone.
Not necessary take
பெரியார் பின்னால் போய் தினமும் சாகும் உங்கள் கூட்டத்தை கண்டு மக்களுக்கு சந்தோஷம் தான் அப்படியே சாவுங்கள்.
அவரை பேச விடுப்பா.தேவையில்லாத இடைமறித்து பேச வேண்டாம்.
Bjp can do any golmaal and make it legal like electoral bonds.
நீங்கள் யோகியனை போல் நடிக்கிறார்கள் நீங்களும் கைகூலிதானோ?இன்றும் நம்பிக்கை தன்மையுடன் உங்கள் பதில்கள் கேள்வி கேட்கும் முறை சரியில்லை.
இராணுவம், நீதித்துறை ஆகியவற்றில் இட ஒதுக்கீடு எல்லாம் கூடவே கூடாது.
அப்படியானால் நீதிபதிகளாக வரும் பெரும்பாலான உயர்சாதிக்காரர்கள் எந்த சார்பும் இன்றி அரசியல் சாசனத்தின்படி நடந்திருக்க வேண்டுமே.. அப்படியில்லாமல் அவர்கள் பின்பற்றும் மதத்தின்படியும் மனுநீதி எனும் அவர்களது விதிகளின்படியும் நடந்துகொள்கிறார்களே.. அது மட்டும் முறையா? அதைத் தடுக்கவே நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பதை உணருங்கள்!!
சிறுபான்மை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டித்து மக்களுடன் போராடவேண்டும்
பார்ப்பன சதிவேலை உச்ச நீதிமன்றத்திலும் இருக்கிறது. மோடி தர்பார் சூப்பர். இட ஒதுக்கீடு கேள்விக்குறியாக மாறிவிட்டது.😂
ஜாதியை பயன்படுத்தவது தவறு.எந்த இலாக்காவாக இருந்தாலும்.திறமையானவர்களாகவும்,நேர்மையானவர்களாகவும். மதம்,ஜாதி பாகுபாடு இல்லாதவர்களாகவும்.இருக்க வேண்டும்.அதுவே நல்ல தேர்வாக இருக்கும்.
உங்கள் பேச்சில் உடன்பாடு இல்லை.
பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. எல்லா சாதியிலும் மதத்திலும் திறமையானவர்கள் உள்ளார்கள். தேர்வு வைத்து எடுக்கவேண்டும். அவர்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதும் அப்படி வந்தவர்கள் கொடுத்த தீர்ப்பையும் பாருங்கள்.
அவர்கள் அப்படி நடந்துகொள்ளும்போது நமது உரிமைகளை நாம் கேட்டுத்தானே பெறவேண்டும்.
ie appoint 3%, mostly,..
Then why do they asking community in the certificate at school or college n jobs provide
சாதி ஒழியும் காலம் வரை இட ஒதுக்கீடு தேவை.
Good