யாழில் வித்தியாசமான ஊர்😲 | தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் சிங்கள மக்கள் | Navatkuli | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • #jaffna #jaffna_vlog #ks_shankar #jaffna_food #navatkuli

Комментарии • 50

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +6

    நம் பூர்வீக பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் வேண்டுமென்றே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் என்பதுதான் உண்மை

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 Месяц назад +20

    தலைப்பு:-தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் “குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள்”என்றிருக்கவேண்டும்.ஆனால் நீங்க வரலாற்றை திரிக்கவேண்டாம்.

    • @CL-bh5vt
      @CL-bh5vt Месяц назад

      யார் யோசிக்கப் போகிறார்கள் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று மற்ற இனங்களைப் போல் அல்ல இவர்களுடன் சேர்ந்து வாழலாம்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Месяц назад +6

    நாவற்குழியை காண்பித்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😇👍🏽

  • @vimaladhithan5852
    @vimaladhithan5852 Месяц назад +2

    தமிழ் நாடு,இதற்கு முன்னால் பவனிசன் அவரின் Video வில் பார்த்த இடம் . உங்கள் பதிவு மேலும் நலம்.

  • @arulwithanu464
    @arulwithanu464 Месяц назад

    சிறப்பான காணொளி. ஊர் மக்களின் ஆதங்கம் சரியானவை
    எமது மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் கீழ்ப்படிதளிலும் மேலோங்கி
    ஒளியின் பிள்ளைகளாக வாழ வாழ்த்துக்கள்.
    பல்லில்லாப் பாட்டியின் பாங்கான சிரிப்பும்
    பாசத்தோடு பழகும்
    சங்கரின் முறைமைகளும்
    என்னே சிறப்பு
    வாழ்த்துக்கள் சங்கர்

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan Месяц назад +2

    I have been watching your videos for a while now! I love to meet you to offer my support for your work. I am planning to come to visit Sri Lanka in Aug-Sept time frame. I don't want to be on video but just want to meet you and your friends. I like your authentic presentations. I wish you nothing but the best for your future

  • @staa1508
    @staa1508 Месяц назад +1

    Bro nann today ungala Jaffna Cargills la kandanan rompa happy Aka irruku Anna thank you 🎉🎉🎉🎉🎉

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx Месяц назад +1

    சிங்களத்தை படித்து மேற் படிக்கு ஒன்றுக்கு ஒன்று நிற்கக் வேண்டும்.

  • @thevamohanachandrasekar1666
    @thevamohanachandrasekar1666 Месяц назад

    அருமை அழகு

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 Месяц назад

    அருமையான பதிவு சங்கர்👍

  • @Vathaneesan
    @Vathaneesan Месяц назад +1

    அருமை ❤❤❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Месяц назад

    அருமை❤🎉

  • @annerosamervin7995
    @annerosamervin7995 28 дней назад

    we are watching from norway

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Месяц назад

    Jaffna village, video 📷📸 very nice 👍🙂 from France kannan.

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 Месяц назад

    Navatkuli has transformed into modern city beyond recognition.
    Sabay

  • @VICKY1996.
    @VICKY1996. Месяц назад

    Love fro m Tamilnadu

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho 26 дней назад

    Hi ks we like to see chundikuli columbuthurai, maniyathodam areas

  • @anandili8292
    @anandili8292 Месяц назад

    🤩👍

  • @ajanthtjay4422
    @ajanthtjay4422 Месяц назад

    Navkuli santhi vinoda saloon maraka mudijatha alikka mudijatha japakankal nadpukaludan iruntha naatkal ellam navatkuli santhi rompa thanks suththi kaddinathuku

  • @ThusiyanthanThusi-ci3qm
    @ThusiyanthanThusi-ci3qm Месяц назад

    ❤❤❤

  • @staa1508
    @staa1508 Месяц назад

    ❤❤❤❤❤

  • @satheas26
    @satheas26 Месяц назад

    👍

  • @Kirishanth13
    @Kirishanth13 Месяц назад

    ❤❤❤❤😊

  • @vj____piriyan6446
    @vj____piriyan6446 Месяц назад

    ❤❤

  • @ravi5574
    @ravi5574 Месяц назад

    Thanks to Tigers, unfortunately, is changed. Live happily and peacefully. Life is short folks !!

  • @shopanapathmanathan8611
    @shopanapathmanathan8611 Месяц назад +1

    Thank you for your video ❤கோயிலாக்கண்டியையும் காட்டுங்கோ ( நாவற்குழிக்கு அங்கால இருக்கு)

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад

    😍😍😍😮‍💨😵

  • @JerryLakshika-ph6jz
    @JerryLakshika-ph6jz Месяц назад

    👍🏼🙏🏼

  • @ManiThangavelu
    @ManiThangavelu Месяц назад +1

    Ippadi thaan arambipaaninga

  • @A-Graha
    @A-Graha Месяц назад

    தம்பி,
    Ayurveda Clinics in Pointpedro பற்றி video போடுங்க ❤
    Thank you 🙏🏻

  • @theepan1565
    @theepan1565 Месяц назад

    Araly east kaddu nanpa

  • @CL-bh5vt
    @CL-bh5vt Месяц назад +1

    தமிழர்களின் ஜனத்தொகை குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. அதுவும் போதாது என்று இருப்பவர்கள் எல்லோரும் வெளிநாடு செல்கிறார்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் !!!
    இருப்பவர்களுக்கும் நினைப்பு அதிகம்... எதிர்காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Месяц назад

    Keep Rocking Bro 👌

  • @RahulSankrithya
    @RahulSankrithya Месяц назад

    Shankar show us delft island tour

    • @ksshankar
      @ksshankar  Месяц назад

      கண்டிப்பாக காட்டுறேன்

  • @kanistankanakalingam9220
    @kanistankanakalingam9220 Месяц назад

    சிங்கள மக்கள் மரங்களை வெட்ட மாட்டார்கள். நான் நிறைய சிங்கள மக்களுடன் பழகியிருக்கிறேன். சிங்கள அரசு வேறு, சிங்கள மக்கள் வேறு என்பதை அவர்களுடன் பழகி தெரிந்து கொண்டேன்.

  • @ajanthtjay4422
    @ajanthtjay4422 Месяц назад

    Nan navatkuli but ipa france navatkuli santhi la keeda enkada story sollum😂

  • @VICKY1996.
    @VICKY1996. Месяц назад

    Ungaluku jesi bro teriyuma

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 18 часов назад

    In one way, I feel - the programs of settling the majority community amongst Tamils in Jaffna was good, I should confess. Why not? Tamil & Muslims are fully settled and live amongst the Singhalese people, whether in complete Colombo district, Outskirts of Colombo such as Kelaniya, Ratmalana/Moratuwa as well as places right upto Negombo, Chilaw, Puttalam and from Kadugannawa to Nuwara Eliya, Badulla and again Galle/Matara etc. The Singhalese never said openly “No Tamils/Muslims live amongst us” anywhere in Srilanka? So why don’t we freely allow Singhalese who are our only brothrens to live amongst us. If this happened 100 odd years back, no ethnic cleansing/30 yrs LTTE rule/ thousands & thousands of both sons/daughters wouldn’t have died or sacrificed in this Buddha’s land. Except the selfish and ruthless and arrogant Singhala speaking Politicians hailing from the UNP as well as SLFP created both by Mad Singhalese leaders exclusively organised to oppose the Tamilians who are part & parcel of Ceylon now Srilanka, the ordinary Singhalese have always been very friendly and cooperative with Tamilians whether those born & bred in the country or with ancestral Tamilians purposely brought down from South Indian states especially from India’s South & South eastern parts which was closer or adjacent to the lands of Srilanka. Before these two countries got separated by natural calamities India Srilanka and a big continent by the name of Kumarikkandam with 56 odd different States was there may be 500 to 1000 or more years back. Now both these communities have realised that it’s important and crucial that they try in all respects to live peacefully that is both Singhalese speaking and Tamil speaking (Tamils & Muslims) people in a cordial & amicable manner. If that’s accomplished then Srilanka will become rich & prosperous. As we all know both the Singhalese as well as Tamilians who are now living in foreign countries are quite rich. With their abundant wealth & wide knowledge if they cooperate each other, so much could be done to make this beautiful island nation a nice place to live like Singapore.

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 29 дней назад

    They all not Tamil srilankans,,,they all Indians whom talk tamil

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +1

    நாம்⛰️🕌⛪🌋இலங்கையர்

  • @sivayogann7797
    @sivayogann7797 Месяц назад

    அருமையான காட்சி ஆனால் தயவுசெய்து புகையிரத பாதையில் நடப்பதை தவிர்க்க தம்பி ஜெர்மன் யோகன்[பாண்டி]

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 Месяц назад +1

    தலைப்பு:-தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் “குடியேற்றப்பட்ட சிங்களமக்கள்”என்றுதான் இருக்கவேண்டும்.ஆனால் நீங்க……..

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад