மிகவும் அருமையான முயற்சி 😇😇❤️❤️👍🏼👍🏼. இது போன்ற பல உணவுத் திருவிழாக்கள் மூலம் எமது பாரம்பரிய உணவு கலாசாரத்தை வெளி உலகிற்கு காண்பிக்க முடியும் 😇👍🏼. அருமை அண்ணா.... வாழ்த்துக்கள் 😊👍🏼.
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம் நாதன் நாமம் நமசிவாயவே எங்கள் அன்னை கையால் கஞ்சியைக் காச்சிக் குடித்தாலும் அமிர்தம்போல் இனிக்கும் மிக அருமையானதொரு விழா இதை பலரும் அறியவைத்த உங்கள் சேவைக்கு நன்றிகள்
Thank you brother for your hospitality and love. I had no plan to visit that event but it was possible for me because of you amazing guys. Lots of love from India 🇮🇳 to all Sri Lankan 🇱🇰 people
அப்பு அருமையான சாப்பாடுகள் குரக்கன் ரொட்டி செய்து பார்க்கிறேன்செய்முறை சொன்னார்கள்வாழ்த்துக்கள் இந்தியா சகோதரனுக்கு தமிழ் சொல்லி கொடுத்துள்ளிர்கள் நன்றிவாழ்த்துக்கள் சிவாக்கு வாழ்த்துக்கள் சொல்லவும் ஆசிரியராக பணிசெய்ய வாழ்த்துக்கள்👌🌹❤️😀
Thank you brother promoting northern east of sri lankan tamillians culture and food to the world as well as other parts of sri lanka. Hope to visit yalpanam one day. Love from south..
அரியவகை உணவு ஆக்கிவைத்துப் படைத்து அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்துண்ணும் பழக்கம் எங்கஊரு சமையல் அனைவரையும் கவரும் அரும்சுவையாய் இனிக்கும் வாங்க வாங்க வந்து வாங்கி உண்டு மகிழுங்க
So super Healthy food good bro 👍 engalukku parkkum pothu sappidanum enru aasaiya irukku bat no I feeling ok super jafna, makkal super good food healthy and super bro video 📸 good 👍 god bless you 👍💖🎂👍💖
எல்லா jaffna you tubers same content போடுவது பார்ப்பவர்களுக்கு bore அடிக்கும். நீங்கள் நண்பர்களாயிருந்தாலும் பார்ப்பவர்களையும் மனதில் நினைக்க வேண்டும் 🙄
இப்படி 45 நிமிடங்கள் ஒரு வீடியோ போட்டால் எப்படி எல்லோருடையதையும் பார்க்க நேரம் கிடைக்கும்? எல்லோரும் ஒரே இடத்தில் நின்று வீடியோ எடுத்தால் நீண்ட காணொளி போடாமல் சின்ன சின்ன காணொளி போட்டால் நல்லது என்று நான் நினைக்கிறேன் 🙏
நம் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
மிக தரமான பதிவு !! Excellent message to all, thanks 😊
அருமை யாழ்ப்பாண உணவுகளை உலகறியச் செய்வது. Good job 👍👌
மிகவும் அருமையான முயற்சி 😇😇❤️❤️👍🏼👍🏼. இது போன்ற பல உணவுத் திருவிழாக்கள் மூலம் எமது பாரம்பரிய உணவு கலாசாரத்தை வெளி உலகிற்கு காண்பிக்க முடியும் 😇👍🏼. அருமை அண்ணா.... வாழ்த்துக்கள் 😊👍🏼.
மிக்க நன்றி❤️
இப்படியா நிகழ்வுகளுக்கு வாழ்த்துக்கள்
👍🏻 nice
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம் நாதன் நாமம் நமசிவாயவே எங்கள் அன்னை கையால் கஞ்சியைக் காச்சிக் குடித்தாலும் அமிர்தம்போல் இனிக்கும் மிக அருமையானதொரு விழா இதை பலரும் அறியவைத்த உங்கள் சேவைக்கு நன்றிகள்
மிக்க நன்றி❤️
Thank you brother for your hospitality and love. I had no plan to visit that event but it was possible for me because of you amazing guys.
Lots of love from India 🇮🇳 to all Sri Lankan 🇱🇰 people
Thank to meet you😍💞. Always Welcome
அருமை உண்மையில் எனக்கு பிடித்தது
Thanks for sharing 👍👌🥰☺️
Can hold Tamil food festival in Colombo :)
To boost tourism for North and East..
நல்வாழ்த்துக்கள் தம்பி!
Those traditional food is good and healthy way of eating thanks for sharing,keep good.
மிக்க நன்றி❤️
நன்றி நல்ல ஒரு பதிவு வாழ்த்துக்கள் ...
அப்பு அருமையான சாப்பாடுகள் குரக்கன் ரொட்டி செய்து பார்க்கிறேன்செய்முறை சொன்னார்கள்வாழ்த்துக்கள் இந்தியா சகோதரனுக்கு தமிழ் சொல்லி கொடுத்துள்ளிர்கள் நன்றிவாழ்த்துக்கள் சிவாக்கு வாழ்த்துக்கள் சொல்லவும் ஆசிரியராக பணிசெய்ய வாழ்த்துக்கள்👌🌹❤️😀
மிக்க நன்றி கண்டிப்பாக சொல்லுறேன்
நன்றி புறோ எமது ஊரை பார்த்த மகிழ்ச்சி
அருமை சங்கர்
Shankar nanba Vera level video👍
Super Shankar😮
Thank you brother promoting northern east of sri lankan tamillians culture and food to the world as well as other parts of sri lanka. Hope to visit yalpanam one day. Love from south..
👍
Thanks for sharing.Nice video.Ragi roti is healthy food.🇨🇦
நன்றி தம்பி
மிக்க நன்றி❤️
சிறப்பு
Looks like lots of fun....
குதிரை சவாரி சூப்பர்
நன்றி,வாழ்த்துக்கள்❤😊
Nice
Arumaijana pathivu. Valththukkal
அரியவகை உணவு ஆக்கிவைத்துப் படைத்து அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்துண்ணும் பழக்கம் எங்கஊரு சமையல் அனைவரையும் கவரும் அரும்சுவையாய் இனிக்கும் வாங்க வாங்க வந்து வாங்கி உண்டு மகிழுங்க
மிக்க நன்றி❤️
100000 subscribers taandonum ks shankar bro😊
Super thanks bro
Very important news
Superb bro
Happy to see all various types of srilankan traditional foods are together ❤️ a great food festival for foodies 😊
மிக்க நன்றி❤️
Very nice
❤❤❤
So super Healthy food good bro 👍 engalukku parkkum pothu sappidanum enru aasaiya irukku bat no I feeling ok super jafna, makkal super good food healthy and super bro video 📸 good 👍 god bless you 👍💖🎂👍💖
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🥰. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️
Yalpanum ❤
nalla kaalam paalraj kuthirajil eththala shankar👏👏👏👏👏
Super cute congratulations
Super brother ❤️
மிக்க நன்றி❤️
Nice 👌
Super
Woooow ❤❤❤❤
Super food good 👍 ethellam engalukku sappida kidikkalla so super good bro 👍 super fafna makkal food so good god bless you 👍❤❤❤❤
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🥰. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி ❤️
Jaffna not fafna
Neenla parkka swlluvatharku munnar nikalvapparti oru ariviththal kudunka appothu than naankalum parkkamudijum
this festival lasts how many days ?
Very funny 😂 horse ride
மன்னை மறக்காமல் இருக்க உதவும் உறவுகளுக்கு நன்றிகள் பல
மிக்க நன்றி❤️
மண்ணை
Tambeey keyafui
Please make a Video of making Kovil soru in a Temple! I searched for that but couldnt find one 😢
🤩😘
🎉🎉🎉💚💚🇫🇷
😂😂😂😂 horse 🐎 ride super
❤
Gas cooker be came the way of cooking traditional Jaffna food. Well done.
NaN unkal sankar ks sankar
عرض ممتع
ஏ ன் கிரி அப்பம் என சொல்கிறா பால் அப்பம் என சொல்லலாம் தானே
Ek mar thinn thugudaa😊
எல்லா jaffna you tubers same content போடுவது பார்ப்பவர்களுக்கு bore அடிக்கும். நீங்கள் நண்பர்களாயிருந்தாலும் பார்ப்பவர்களையும் மனதில் நினைக்க வேண்டும் 🙄
P
அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. உங்களுக்கு bored க இருந்தால் நீங்கள் எல்லாவற்றையும் பார்க்காமல் ஒன்றைமட்டும் பாருங்கள்.
இப்படி 45 நிமிடங்கள் ஒரு வீடியோ போட்டால் எப்படி எல்லோருடையதையும் பார்க்க நேரம் கிடைக்கும்? எல்லோரும் ஒரே இடத்தில் நின்று வீடியோ எடுத்தால் நீண்ட காணொளி போடாமல் சின்ன சின்ன காணொளி போட்டால் நல்லது என்று நான் நினைக்கிறேன் 🙏
குதிரையில் ஏறவேண்டாம். Animal cruelty 😢
அருமை சங்கர்
Nice
Supper
மிக்க நன்றி❤️
Super
மிக்க நன்றி❤️