16 கோடி ரூபாயில் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்து வீடு 😱 / New Home Tour 🏡 / Tamil Bros

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2024
  • 16 கோடி ரூபாயில் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்து வீடு 😱 / New Home Tour 🏡 / Tamil Bros
    #hometour
    #tamilbros
    #jaffnatamil
    #srilankatamil
    #housetour

Комментарии • 505

  • @TamilBros

    MY Contact WhatsApp = 0094764088843

  • @sanchrist5785

    ராமனும் சீதையும் நல்லா வாழ்ந்தார்களா????? மதுரக்காரன் உங்க தலயில நல்லா மஞ்சள் அரச்சிருக்கிறான்😂🤣🤣🤣

  • @antonygnanam2421

    நேர்மையான முறையில் உழைக்கும் ஒருவர் இப்படி எல்லாம் நடப்பது கனவு போன்றது. நிறைய பேர் இயக்கத்தில் உழைத்த பணத்தில் தமது ஆடம்பரத்தை காட்டுகின்றனர். இவற்றைப் பார்க்கும் வெளிநாட்டில் 30, 40 வருடங்கள் இருப்பவர்களுக்கே ஆதங்கம் இருக்கும்போது இவர்கள் தமது ஆடம்பரத்தை காட்டி அங்குள்ள ஏழைகளுக்கு வெளிநாடு போனால் இப்படி வசதியாக வாழலாம் என்று ஏக்கம் உண்டாகும். யூடியூப் பகிர்வு செய்பவர்கள் ஏன் இப்படி மூடர்கள் போல் 🎉விளம்பரத்திற்காக மக்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகின்றனர். நல்ல செய்திகளை பகிருங்கள். மக்களுக்கு இப்படிப்பட்ட செய்திகளால் ஏமாற்றமே மிஞ்சும்.அந்த நபர் செய்யும் மக்கள் சேவையை வெளியிடுங்கள்.

  • @kadaamurukan2733

    எத்தனையோ யாழ்ப்பாண வீடுகளின் Videos பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்த வீடு மிகவும் அழகாகவும், நல்ல Great வசதிகள் கொண்ட வீடாகவுமுள்ளது. Super மிகவும் அருமையான Location......

  • @maathuribalan7385

    Uncle, எனக்கு 24 வயது. இந்த வீட்டை பார்க்கும் பொழுது ஒரு தமிழ் இனப் பெண்ணாக நான் மிகவும் பெருமை அடைகிறேன். இதற்காக நீங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனாலும் இறுதியில் மிகப்பெரிய ஒரு வெற்றியை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். எனக்கும் இது போல் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்கின்ற கனவு உண்டு. அதை நோக்கி நிச்சயம் நான் கடினமாக உழைப்பேன். வாழ்த்துக்கள் uncle.

  • @vijayt1156

    வீடு கட்டுறதும் வீடு காட்டுறதும் தான் இப்போ RUclips இலை போகுது............காலம் மாறிப் போச்சு......

  • @Nayyowinn_C_Arunan

    வீடு அருமை❤ ஆனால் ராமனும் சீதையும் வனவாசம் போனபின்பு சேர்ந்து வாழவே இல்லை.!😢 ராமர்க் சீதையை சந்தேகப்பட்டதால் நிரந்தரமாக பிரிந்தே வாழ்ந்தார்கள்; லவன்> ராமனின் பிள்ளை, குசன் ராமனிற்கு பிறக்கவில்லை.!! என்பது மேலதிக தகவல்😂

  • @thevakithevaki362

    இராவணனின் யாழ்பாணத்தில் ராமன் சிலையா? கொஞ்சமாவது யோசித்தீர்களா? எங்கள் முன்னோர்கள் அருள் கிடைக்குமா?

  • @rasuaraj528

    சுவிஸ் அண்ணாவின் உயர்வான சிறந்த கடவுள் பக்தியும், அவரின் அருமையான நல்ல உள்ளம் கொண்டமனமும், அவருடைய இந்த வீட்டைப் பார்த்தவுடனேயே தெளிவாக காட்டுகின்றன... மேலும் தொடர்ந்து நல்ல சேவைகளை செய்து. மக்களுக்குள்ளே உயர் மதிப்புக்குரிய மாணிக்கமாக திகழ்ந்து.... இறைவனுடைய அன்புக்குரிய அருளிமிக்க சிறந்த மகன் ஆக திகழ்ந்து வாழ்க... , உங்களையும், உங்களுடைய குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக......!❤❤❤😊😊😊🙏🙏🙏

  • @benedictasirvadham4342

    ஐயோ ஐயோ அய்யய்யோ ...... உண்ண உணவின்றி . உடுக்க உடையின்றி ,, வாழ கூரை இன்றி ... நமது உறவுகள் எத்தனையோ... பேர்......

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 21 день назад

    உண்மையான உழைப்பு. நல்ல மனம் அவரது வளர்ச்சிக்கு காரணம். வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @Ragavan0401

    அவர் அவர் முயற்ச்சி! மனையும் மனைவியும் அமைய வேண்டும் 🙏🏽

  • @aarokiaraj4652

    ❤ இவ்வளவு பெரிய அரண்மனை இப்பொழுதுதான் இலங்கையில் பார்க்கிறோம் மிக்க நன்றி

  • @cdnnmonaakitchen8504

    அற்புதமான கிரியேட்டிவ் வீடு.இந்தியா ,மஹாராஷ்டிர போன்ற இடங்களில் தான் இப்படியான வீடுகள் பார்த்திருக்கிறோம்.யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக கட்டிய அழகான அரண்மனை,வாழ்த்துக்கள்.TAMIL BROS THANKS FOR SHARING.FROM CANADA.

  • @thanushanmohan1339

    சுவிற்சலாந்தின் நேர்த்தியான வாழ்வியல் கலை உங்கள் ஒவ்வொரு திட்டமிடுதலிலும் வார்தையிலும் தெரிகிறது சகோதரா ரோஜாக்களுக்கும் குர்ரோட்டனகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இன்றய நவீன யாழ்ப்பாணத்தில் உழவுக்கும் ஒரு துண்டு நிலம் ஒதுக்கிய உங்கள் முன்மாதிரிக்கு பலகோடி நன்றிகள்

  • @ragusuthani2906

    கட்டியதைவிட வீட்டை பராமரிப்பதுதான் முக்கியம்

  • @user-ei1tm2ou4c

    நீங்களும் உங்கள் புதிய வீடும் நன்றாகவு நீடுழி வாழ வேவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushparajahthambirajah4861

    நம்ம யாழ்ப்பாணத்திலா இந்த அழகான மாளிகை. உண்மையில் எவ்வளவு சந்தோசமாக இருக்கு. உரிமையாளருக்கு மிக்க நன்றி

  • @m.umadevi.3979

    இந்தியாவில் ஈ.சி.ஆர் ரோட் ல் இது போல் வீட்டுக்கு வீடு வித்தியாசமான அமைப்புகளுடன் வீடுகள் பல உள்ளன. பார்க்கவே

  • @aarokiaraj4652

    ❤ உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது மிக்க நன்றிகள்