நம்ம ஊர்ல இப்படி ஒரு பங்களாவா? | Valli constructios | Namma Palani

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 509

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 11 месяцев назад +147

    மிகவும் நேர்த்தியான கனவு இல்லம். காணொளி விளக்கம் அருமை. கட்டிட பொறியாளர் தம்பியின் அற்பனிப்பு சிறப்பு. வள்ளி கட்டுமானதுறை மென்மேலும் வளர இது நேர்த்தியான படைப்பு. காணொளி பதிவிட்ட சகோதருக்கு நன்றி. தமிழ்நாட்டிலும் சிறந்த கட்டிட பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு சொல்லும். 🥰🫂👍

    • @nammapalani9780
      @nammapalani9780  11 месяцев назад +6

      Thank you so much

    • @Saivamvalrpom
      @Saivamvalrpom 10 месяцев назад +2

      Valli construction no.pl

    • @skvasthrasaree6844
      @skvasthrasaree6844 8 месяцев назад

      Hello. Am from Coimbatore gandhipuram. Our new house l completed June 12. 6 cents. 4500 sqft. Luxury home. Cud come n take. Home tour?? July or August month

  • @rathnaashok_7522
    @rathnaashok_7522 9 месяцев назад +19

    ஆஹா.. மிக சிறந்த கலைஞானி.. வாழ்துக்கள் 🎉🎉🎉❤
    🙏🙏🙏

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm 11 месяцев назад +32

    மிக அருமையான வேலை வளரும் ஆர்க்கி டெக் இருக்கு வாழ்த்துக்கள்

  • @baskarang3161
    @baskarang3161 9 месяцев назад +10

    மிகவும் நேர்த்தியான வீடு அருமை!

  • @ravikumarperumal9938
    @ravikumarperumal9938 10 месяцев назад +19

    உங்கள் வழர்ச்சி உங்கள்
    தொழிலில் தெறிகிறது உங்கள் பணி சிறக்க. வாழ்த்துக்கள் தம்பி

    • @nammapalani9780
      @nammapalani9780  10 месяцев назад

      Thanks

    • @vasanthishanmugam6386
      @vasanthishanmugam6386 8 месяцев назад

      தொழில் நேர்த்தியும் , பணிவான விளக்கம் . வாழ்க வளமுடன்🎉🎉

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 8 месяцев назад +11

    மிகவும் திறமைசாலியாக இருந்து வேலை செய்யும் இந்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ஐயா நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @sathishmegala6213
    @sathishmegala6213 10 месяцев назад +17

    வீடும் விளக்கமும் மிக அருமை! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !! 🎉

  • @m.rathamani9695
    @m.rathamani9695 10 месяцев назад +17

    அருமை. பணிவான தெளிவான பேச்சு. மேலும் வளர்க😍👍

    • @nammapalani9780
      @nammapalani9780  10 месяцев назад +1

      Thanks

    • @kannanp8720
      @kannanp8720 8 месяцев назад

      மணிதர்வைத்துஎடைபோடமுடியாதுsuper

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 5 месяцев назад +3

    தம்பியின் விளக்கமும்..... செயலும் அருமை அருமை அருமை... 🎉🎉🎉வாழ்க வளமுடன் நலமுடன்

  • @siddharbhoomi
    @siddharbhoomi 10 месяцев назад +28

    கட்டிட பொறியாளர் தம்பியின் அற்பனிப்பு சிறப்பு - மிக அருமை! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !!

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 10 месяцев назад +14

    Excellent job by Mr.Kannan.Hearty Congrats to the proprietor of the house Mr.& Mrs.Priya..

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 2 месяца назад

    நான் பார்த்த வீட்டு வீடியோவில் மிக அழகாக மனதிற்கு இளமையாக இனிமையாக இருக்கிறது. கட்டட பொறியாளருக்கும் இதை எங்களின் பார்வைக் கொண்டு வந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @RameshButtu3
    @RameshButtu3 10 месяцев назад +6

    வீடு ரொம்ப அழகா அற்புதமாக இருக்கிறது👌👌💯👍🎉🎉 என் கனவு இல்லம் மாதிரியே உள்ளது👌👌 1:37

  • @selvisoundarya7686
    @selvisoundarya7686 9 месяцев назад +2

    He is very talented but mainly he is soo humble❤❤Such a good person

  • @kathiresanabinesh5189
    @kathiresanabinesh5189 7 месяцев назад +2

    பொறியாளர் தம்பி மிகவும் நேர்த்தியாக அருமையாக செய்திருக்கிறீர்கள்.
    நடமாடும் நவீன உலக விஸ்வகர்மா ஆக காட்சி அளிக்கிறீர்கள் மிக்க நன்றி❤

  • @premanathanv8568
    @premanathanv8568 9 месяцев назад +2

    மிகவும் அருமைங்க சூப்பர்

  • @ponmanikandan8743
    @ponmanikandan8743 4 месяца назад +1

    தங்கள் கட்டிய வீடும் தங்கள் அண்ணா என்ற ஒவ்வொரு உச்சரிப்பும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🌾

  • @RAJANKUMAR-lk7kd
    @RAJANKUMAR-lk7kd 9 месяцев назад

    அருமையான கட்டி கதையம்சம். தெளிவான விளக்கம். நல்ல எதிர்காலம். ட

  • @gopimurthy9314
    @gopimurthy9314 10 месяцев назад +7

    அருமையான விளக்கம்,பண்பான பேச்சு, அருமை....

  • @sukumarvk9451
    @sukumarvk9451 9 месяцев назад +6

    நவீன விஸ்வகர்மா அருமை பெருமை

  • @summayanahith3452
    @summayanahith3452 9 месяцев назад +1

    Very beautiful and luxurious. The best modern house.. well done !

  • @mullaivadivel6887
    @mullaivadivel6887 8 месяцев назад +2

    அற்புதமான வீடு வாழ்த்துக்கள்

  • @pmani4921
    @pmani4921 4 месяца назад +1

    Excellent Architech and dedicate work Thank you.

  • @maheshramesh3336
    @maheshramesh3336 9 месяцев назад +2

    Super nice

  • @sureshinfo2753
    @sureshinfo2753 11 месяцев назад +8

    fantastic video, mind blowing. Especially camera work is awesome.

  • @vasanthamvasantham4444
    @vasanthamvasantham4444 10 месяцев назад

    அருமை அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு செயலை முழுமையாக உணர்ந்து புரிந்து செயலாற்றி உள்ள வாழ்த்துக்கள் பல

  • @vithiya100
    @vithiya100 10 месяцев назад +2

    Beautiful work

  • @jeyakumar5863
    @jeyakumar5863 7 месяцев назад

    Superb thambi!!!

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 4 месяца назад

    வீடு மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @pthulasi5152
    @pthulasi5152 7 месяцев назад +4

    ஒரு தமிழன் வரலாறு படை க்கும் கட்டிட கலைஞன். படைப்பு அருமை சகோ.🎉🎉🎉

  • @Dhibbuyou
    @Dhibbuyou 9 месяцев назад

    Excellent architectural work!! Kudos to the engineer! God bless

  • @priyakarthic1406
    @priyakarthic1406 11 месяцев назад +3

    Superb Er.Kannan bro🎉🎉 congratulations to ur work @Valli Constructions...

  • @chitrarajesh481
    @chitrarajesh481 7 месяцев назад +1

    Good work. Highly appreciable 🎉

  • @chddhn7410
    @chddhn7410 10 месяцев назад +7

    The person explaining has limited knowledge on the design which I think the owners took care of. Lot of thought process on the design done by the owners I believe. However the person explaining had the capability to understand the requirement well. His workmanship is amazing. The amount of perfection in his work is really excellent. Great talented person.

  • @timepass974
    @timepass974 9 месяцев назад +1

    Very super

  • @daswindaswin7419
    @daswindaswin7419 9 месяцев назад

    மிகவும் அருமையாக உள்ளது

  • @shanmuganandamdevarasan8409
    @shanmuganandamdevarasan8409 8 месяцев назад +1

    அருமை ஐயா

  • @agrinvb6854
    @agrinvb6854 4 месяца назад

    Well done , congratulations Er. kannan மென்மேலும் தங்களின் நிறுவனம்‌ வளர வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @vasumathipalanivel4600
    @vasumathipalanivel4600 9 месяцев назад

    Excellent..superb

  • @muthukumarmuthukumar6439
    @muthukumarmuthukumar6439 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அருமை

  • @ganesankvp5467
    @ganesankvp5467 5 месяцев назад +1

    அருமையான பங்களா

  • @senthilkumar3245
    @senthilkumar3245 8 месяцев назад +1

    Marvelous 🎉

  • @uradan1412
    @uradan1412 10 месяцев назад +1

    Very nice interior

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 10 месяцев назад +1

    Superb ❤ best wishes

  • @karthikkeyan9717
    @karthikkeyan9717 2 месяца назад

    Nice work. Great job.

  • @dhanalakshmigiri7997
    @dhanalakshmigiri7997 7 месяцев назад +1

    Super, 👍🎉

  • @thilagamaniseethapathy7758
    @thilagamaniseethapathy7758 8 месяцев назад +1

    Super 👍👍👍

  • @subramanianv1348
    @subramanianv1348 4 месяца назад

    The best design and architecture 🎉🎉🎉❤

  • @erodelogesh2909
    @erodelogesh2909 9 месяцев назад

    Wow... Super... Pakka finishing...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 месяцев назад +1

    Arumai

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 6 месяцев назад

    Veedu semma, engineer Young ah irunthalum mass pannittaru. 🥰 innu valaranum kannan bro.

  • @kanikashankariyer9064
    @kanikashankariyer9064 8 месяцев назад +1

    Super Sir. Fantastic

  • @thangamayilxeroxfancystore2483
    @thangamayilxeroxfancystore2483 6 месяцев назад

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @mohamedriyaskhan693
    @mohamedriyaskhan693 10 месяцев назад +1

    Arumai🎉🎉🎉

  • @hariharanb07
    @hariharanb07 7 месяцев назад

    Wonderful work kannan.. you nailed it 👌👌

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 7 месяцев назад +2

    அருமையான கனவு இல்லம் வாழ்த்துக்கள்

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 9 месяцев назад

    அருமை❤❤❤❤

  • @xavierxavi5704
    @xavierxavi5704 3 месяца назад

    வாழ்க வளமுடன் அருமை தம்பி

  • @ReetaJaisankar
    @ReetaJaisankar 8 месяцев назад +1

    Super🎉🎉🎉

  • @dhanalakshmichinnachamy3901
    @dhanalakshmichinnachamy3901 10 месяцев назад

    Excellent job valka valamudan

  • @sripradeey
    @sripradeey 5 месяцев назад

    EVEN NEW TO THE INDUSTRY, GREAT WORK.

  • @arivazhaganjayaraman-uo8oy
    @arivazhaganjayaraman-uo8oy 8 месяцев назад

    Excellent design, each and every element, the architect did his best.

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 7 месяцев назад

    Super Sir🎉well explained 😊🎉

  • @madhuravalliramasamy2547
    @madhuravalliramasamy2547 7 месяцев назад

    Looks like my bungalow❤So happy thank you

  • @rajaprinting
    @rajaprinting 10 месяцев назад +1

    மிக அருமையான வீடு. மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கிறது. சிம்ப்ளி சூப்பர்

  • @1207banumathi
    @1207banumathi 7 месяцев назад

    Super super 👌👍

  • @gowthamchandran7
    @gowthamchandran7 9 месяцев назад

    Amazing work congratulations

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan 8 месяцев назад

    Fantastic👌👍💯👊❤️
    Best wishes to the House Owner, Engineer, and all workers for making this house so beautiful.
    Congratulations to the channel for posting this wonderful home video ❤

  • @JPS-e9f
    @JPS-e9f 7 месяцев назад

    Great
    Super bro👌👌👌

  • @sugisurya2694
    @sugisurya2694 4 месяца назад

    very nice❤

  • @kavithakaniyarasu3
    @kavithakaniyarasu3 7 месяцев назад

    Superb sir 🎉 congratulations Sir 🎉

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 7 месяцев назад

    Excellent work. Keep it up. 👏👏👏👏

  • @priyasharath6828
    @priyasharath6828 8 месяцев назад +1

    Congrats 🎉🎉

  • @vaishnavesivasubramanian7849
    @vaishnavesivasubramanian7849 6 месяцев назад

    I really loved your work and you will go places..my best wishes..

  • @dr.karthikam38
    @dr.karthikam38 2 месяца назад

  • @streetvillage4164
    @streetvillage4164 9 месяцев назад

    அருமை தம்பி வாழ்த்துக்கள்.🎉🎉

  • @krishnarajsundaram1422
    @krishnarajsundaram1422 10 месяцев назад +3

    Very good work

  • @raviprasad8042
    @raviprasad8042 9 месяцев назад

    Super thambi, really at this age u have proved ur capabilities.

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 9 месяцев назад

    Very nice🎉🎉 congratulations

  • @DravidianTour
    @DravidianTour 10 месяцев назад +2

    Er.Kannan s awesome, pallandu vaazhga

  • @s.harinishreesenthil804
    @s.harinishreesenthil804 8 месяцев назад

    super & great work by landlord & ardhitect

  • @jaasim123
    @jaasim123 9 месяцев назад

    Good effort

  • @velumanimarimuthu5096
    @velumanimarimuthu5096 8 месяцев назад

    Very good thinking and finishing

  • @PeriyasamyP-b7p
    @PeriyasamyP-b7p 9 месяцев назад

    Excellent

  • @ReetaJaisankar
    @ReetaJaisankar 8 месяцев назад

    Arumaiyana speech❤❤❤🎉🎉🎉

  • @boopathinatarajan9178
    @boopathinatarajan9178 5 месяцев назад

    Good Job..

  • @ramuramalingam500
    @ramuramalingam500 7 месяцев назад

    Great 👌

  • @sripradeey
    @sripradeey 5 месяцев назад

    SO NICE

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 29 дней назад

    வீடு மிகவும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மொத்த செலவு எவ்வளவு என்பதை சரியாக குறிப்பிட்டால் பயனாகும்.

  • @rajiipon4485
    @rajiipon4485 6 месяцев назад

    Very nice

  • @vennilasettu8655
    @vennilasettu8655 11 месяцев назад +3

    சூப்பர்

  • @Viveckan
    @Viveckan 5 месяцев назад

    You both looks very familiar 😊🎉

  • @jvijay888
    @jvijay888 4 месяца назад

    Dream home❤😘

  • @MunniSingh-l1s
    @MunniSingh-l1s 5 месяцев назад

    Very good 👍 brother melum valara bless 🙌 🎉

  • @Laza_400
    @Laza_400 10 месяцев назад +1

    Super ji❤

  • @yazhuniruvibesandvlogs
    @yazhuniruvibesandvlogs 11 месяцев назад +1

    Superb

  • @vasanthijk2954
    @vasanthijk2954 7 месяцев назад

    🎉 nice 👍🙂

  • @perumalsuku
    @perumalsuku 10 месяцев назад +2

    Excellent super 😊

  • @MPVV_tamizhan
    @MPVV_tamizhan 10 месяцев назад +1

    good job bro😇 Andha parking cantilever illa adhu simply supported beam bro 🥰🥰

  • @Subramani-y9t
    @Subramani-y9t 7 месяцев назад

    Very nice, Congratulations