Mizoram வடகிழக்கு இந்தியாவில் ஆபத்தான பயணம் | EP 4
HTML-код
- Опубликовано: 8 окт 2024
- Download Wego from here: go.wego.com/3U...
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
Click and watch all videos in AFRICA trip - • Rwanda
Vanakam makalea we have started our new trip to North east India.
today we are traveling in Mizoram
ஜாதி , மதங்களை விட்டு அந்த மக்கள் ரொம்பவே முன்னேறி உள்ளது பார்க்கமுடிகிறது .
ஜாதி , மதத்தைவிட முன்னேற்றமே முக்கியமாது என்பதை நம்ம மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் ❤. சிறப்பான பதிவு ♥ வாழ்த்துக்கள் .
Cristion Muslim matham yarayum nimmatheyaga vaza vidathu
மிசோரம் மக்கள்,சாலை பாதுகாப்பு விதிகளை,மதித்து நடப்பது,மிகவும் அழகு வாழ்த்துக்கள்புகழேந்தி ஓசூர்
சுக்கிரன் உச்சம் பெற்ற ஒருவன்;
சுமோவிலும் போவான்;
சும்மாவும் போவான்;
சூப்பராகவும் போவான்
சென்னை லா இருப்பவர்கள் டிராஃபிக் ரூல் இவர்களிடம் கட்ருக்கொள்ளவெண்டும் 👍👍👍
Ajay bro mizoram vlogs always best information keep it up ❤❤❤
Ajay bro really beautiful location in Mizoram.The streets, well deciplined people,lovely church, etc..Thanks for exploring all this.All the best.
❤❤❤ Beautiful video Bro.congratulations Bro 🙏🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal Bro 🙏🙏🙏🙏
Mizoram Capital Aizwal Street Views People Life Style & Church Views History Information Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉
Super trip,I will enjoy
I had already spoken with every North East Indian states girls then they usually say has Our Tamil Nadu state alias Tamilan kottai state of south India is the SAFEST spot in the country India always and here I myself Felt slight Relief because some are Praising us to that much extent.
Beautiful church.. sema ambience...well covered 🎉🎉🎉
6:15 சாலமோன் என்பவர் தாவீதின் மகன் பழைய ஏற்பாடு எருசலேமில் ஆலயம் கட்டியவர் ஆண்டவரிடம் ஞானத்தை கேட்டவர் இவர்
Nambittom
@@sekarvara6094 Bible la padi pa nanga kattukatha sollala
Hi Ajay, You are roaming and exploring the Aizawl city a small capital of MIZORAM state very well. Though it is a small town it looks very beautiful with its mountains and valleys. People also seem to be pretty and literate. Thank you.
Worth to watch this Series ❤
God Bless you Brother Ajay
ஆத்தாடி ஆத்தா என்ன அழகு இந்த தேவாலயம்
Ajay brooo....long distance travel.....please ... INDIAN RAILWAYS is missing youu😢😢😢
Indian railways is dangerous. My sister lost her iphone and luggage while traveling in 2ac.
8:52 இந்த சர்ச் சி ,எஸ், ஜ சேர்ந்தது
Indian railway misses you. One short trip
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் மட்டுமே தமிழக அரசு பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்கள், மலைவாழ் கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது.
illai
Back to my mizo trip memories
ஓரே குஷி தான் அஜய் Bro வுக்கு 😊😊😊
All kids r so cute ❤
Ajai best wishes to you for traveling In mizoram.
தம்பி ரோமன் கத்தோலி ஆலயத்தில் நீங்க சொன்ன மாதிரியே ஜீசஸ் மாதா சொல்லுவோம் சென்ட்ரலில் ஜீசஸ் சிலுவை இப்படி எல்லாம் இருக்கும் சி எஸ் ஐ டைசெஸ் அவங்க சர்ச்சில வெறும் சில்வா மட்டும் தான் இருக்கும் பெந்தேகோஸ்து சர்ச்சில் வந்து சிலுவை எதுவுமே இருக்காது ஒன்லி பிரேயர் மட்டும்தான் பைபிள் வழிபாடு கிறிஸ்டின் சர்ச்சிங் மச்சான் எல்லாத்தையும் பைபிள் வழிபாடு உண்டு ஆனா ஒவ்வொன்னா பிரிக்கப்பட்டு இருக்கும்
Brother Ajay you asked about the Temple (Church)different appearance inside the Church This is Protestant Church .
Jesus hanging in the Cross you will see in all the Catholic Churches
In Protestant Churches you may see only plain Cross
Son of king David
Mizoram state romba alaga iruku 😍😍😍
அருமை
Very beautiful place very nice 👍
Tribes were getting into conflicts......few of the tribal communities use to hunt down humans and have them as food, they also use to store the skulls of the humans, who they have hunted.
Ajay bro athu CSI church apdi dhan irukum. RC Church la dhan Jesus irupanga 😊
Very nice church god bless you my son
என்ன தம்பி. LKG ல சாலமன் Granday, Born on Monday.. அவர்தான்!!
தம்பி சாலொமோன் என்பவர் இஸ்ரவேல் நாட்டின் 3 வது அரசன் கிமு 970 ல் ஆட்சிக்கு வந்த இவர் எல்லாம் வல்ல இறைவனுக்கு (யாவே) தங்கத்தகடுகள் பதித்த ஒரு புகழ்பெற்ற ஆலயத்தை தனது தலைநகரான எருசலேம் பட்டணத்தில் கிமு 966 ல் கட்டத் துவக்கி கிமு 960 ல் கட்டி முடித்தார்.
இந்த ஆலயம் புரொட்டஸ்டண்டு பிரிவைச் சேரந்ததாகையால் சிலுவை மட்டும் வைக்கப்பட்டுள்ளது.
The RED HORNS is a sign of LOADED COURAGE in many Places.
Good luck mizoram vijay
Boreing ha pothu bro first Mari Ila ipo konju fast ha video kondu poga bro bore ha iruka mari oru feel
As its mentioned in the Comment, Temple of Solomon pre dates Jesus of Nazareth by thousand years, Built by King Solomon, in Jerusalem, and the West wall which is the only surviving portion of the temple, is the most revered structure for the Jews, Christians and Muslims alike. (All the Abrahamic religions).
Ore joly than ajai ku😂❤️
Hello Brother When you were visiting Solomon Temple you asked about Solomon He is Son of King David and Solomon also called King 🤴 Solomon He is Famous for His Wisdom His Temple is called Temple only not Church I Israel real Solomon Temple is there From 14th Generation of David Jesus Christ was born in Bethlehem
Super bro
Ajay unga interview super Jai bheem ❤❤❤
வணக்கம் தம்பி நாங்க கும்முன்னு இருக்கிறோம் நீங்க நல்லா இருக்கீங்களா எங்க சார்பா நீங்க ஜாலியா சுத்தி சுத்தி சுத்தி வாங்க
Vanakkam Sago Eppadi irrukinga neenga Solla varthigal kidayadhu Avolo Arpudhamana video mizoram makkal traffic rules regulations sirappa follow pannranga Delhi makkal ivanagala parthu therinchanknnu coverage 👍unga explanation eppodhume fan ungal video skip pannradhe kidayadhu worth content ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum
Bro It is a pentacostal church
In pentacostal church we will not use any statues….😊
Back to chennai vlog in aronai express or coimbatore express is my guess
மணிப்பூர் பெண்களை பாத்துட்டு நலம் விசாரிங்க அஜய் ப்ரோ ❤
Salomon is one of the saint bro
Very nice
About 100 RUclips channel vloggers had already SPITTED upon North East Indian states but here Mr Ajay embrace it with such a True Affections and so your Future WIFE will be some Naturally Charming North East Indian girl or what is my question now and if you Possess DARING GUTS then tell your Reply answer.
Bro can you tell how to check the visa process and the required document in wego app
Supervideo
Hi ajay oru hello sollu machi I'm your biggest fan 💜💚💛👏👍
❤ super
Super
bro next trip enna bro
Super super❤❤
Nice ❤❤❤
Solomon is son of King David
Mr Ajay is a International HERO now which is Accepted but do you know about a 2000 years old hidden Ancient secret which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only and here I was so Lucky for having detected it somehow. By V WittySternRaj the ROCK PILLARS GLORY Global star who created the Victory Forts LOBBY.
Hi. Ajay❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Solomon esravel the great king
More CHARMS More SKULL DANGERS.
👌👌👌👌👌👌👌👌👌
First comment என்ன லே
தம்பி ஒரு யுடியுபரா கொஞ்சம் அடக்கமா பொதுவானவரா வர்ணனைகள் இருக்க வேண்டும். சங்கி மைன்ட்செட்ல வர்ணனைகள் இல்லாமல் இருந்தால் இண்ணமும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்
Hi bro
🎉🎉🎉
Mizoram cristion matham valara sonia mukkya karanam....hindu mathathai mizoramil azitha pavi
super 🍓🍓🍓🍓🍓🍓
Solomon was supposed to be wise king who lived in biblic age
Hi
👌👌👌👌👌
For INDIANS BANGLADESH VISA IS FREE.
யார் உனக்கு சுண்டி மோதிரம் என்று பெயர் வைத்து Mr. சுமோ.
Solomon is king of Israel
The Triple mingled GENES of British and China and Japan created that North East Indian states thus they are so different in various ways but they can be utilized very easily has HEALING ANGELS always because when North East Indian girls CURSES you meant GAME OVER which is Complete Wrecked Levels and so we must try a Little bit to HONOUR them but not INSULT them in any angles and here Mr Ajay agree it or what.
அம்பி அஜய் இது கோவில் இல்லை, இது சர்ச் ,
தமிழர் முன்பு இயற்கை வழிபாடு மூத்தோர் வழிபாடு நடுகல் வழிபாடு புத்தம் சமணம் சைவம் என்று பின்னரே மதம் மாற்றும் பிராமணிய கும்பலால் ஹிந்து என்றும் கிறிஸ்தவன் இஸ்லாமியன் எண்டும் இருக்கோம் அதே போல தான் அங்கும்.
The RED HORNS is a sign of LOADED COURAGE in many Places.
OK thanks Respected sir for your swift Reaction.
Hi bro