மதினி செய்த எண்ணெய் கத்திரிக்காய் சுட்ட அப்பளம் ennai kathirikai sutta appalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 195

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 года назад +123

    எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் அருமை சகோதரி கத்தரிக்காய் வெட்டும் போது சொத்தை ஏதாவது இருக்கிறதா என்பதை பார்த்து போடுங்கள் சகோதரி

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 года назад +8

    Super 👍 செம்ம எனக்கும் உங்க கூட ஒண்ணா சாப்பிடனும் என்று ஆசை இருக்கு....அந்த விரகு அடுப்பு சமயல் மண்ணில் உக்காந்துசாபிடுவது.. அருமை சொர்கம்...

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 2 года назад +13

    மதனி சேய்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சமையல் மிகவும் அருமையாக உள்ளது தம்பி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthisakthi45
    @sakthisakthi45 2 года назад +7

    பிளாஸ்டிக் வாழ இலை உடம்புக்கு நல்லது அல்ல மாற்றிக் கொள்ளவும்

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 2 года назад +8

    கத்திரிக்காய் 🍆 வெட்டி போடுறீங்க சரி புலு இருக்கானு பாக்காம .. அப்படியே தண்ணிக்குள்ள போடுறீங்க..

  • @dhivyarapzlline7871
    @dhivyarapzlline7871 2 года назад +19

    கத்தரிக்காயில் பூச்சி உள்ளதா என்று பார்த்துப் போடவும்.

  • @thirupathithirupathi6364
    @thirupathithirupathi6364 2 года назад +5

    கத்தரிக்காய புட்டு பாக்காம அப்படியே போடுறீங்க அதுக்குள்ள பூச்சி புழு இருக்காதா மதினி

  • @Devanand1971
    @Devanand1971 2 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்தமான (நல்ல) எண்ணெய் கத்திரிக்காய்🍆🍆🍆🍆
    👌👌👌

  • @jessiev4206
    @jessiev4206 2 года назад +18

    Wow Mouth Watering 😋😋😋👌👌👏👏👏👏👏👏

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +1

    எனக்குப் பிடித்தமான எண்ணெய் கத்திரிக்காய் சூப்பர் மதனி சூப்பரா செஞ்சி இருக்கீங்க 🙏👌🙏

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    பூச்சி இருக்கும் கத்தரிகாய்ல

  • @tamilriththikatamilriththi9860
    @tamilriththikatamilriththi9860 Год назад +2

    Nega mattum the nala samapingala neraya per nalavum samapaingaw

  • @senbakamthirumurugan9169
    @senbakamthirumurugan9169 2 года назад +2

    Kathirikaayil poochi irukkum .madhini paakama podranka.vara vara madhini samayal boring.

  • @villagepriya5499
    @villagepriya5499 2 года назад +4

    தூய்மையான மனசு அக்கா உங்களுக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க சமையல் அனைத்து சூப்பர்

  • @DBASM
    @DBASM Год назад +3

    Nice unga valkai ennaku rumba podium ungaludaya life style pudikum

  • @ShaifaBegum
    @ShaifaBegum 2 года назад +6

    கத்தரிக்காயை வெட்டி உள்ளே பூச்சி புழு இருக்கிறதா என்று பார்க்கிறது ரொம்ப முக்கியம். மதினி அதனை பார்க்காமலே நறுக்கி போடறாங்க...

  • @premaaiyer3493
    @premaaiyer3493 2 года назад +8

    Hello Mathani, I was waiting for you to add some type of fresh or dry fish to the Brinjal curry! Well, I guess you also know how to cook without fish! You are a person with a lovely smile. I know you have had a lot of people who love your personality. Wish you all the best in life. Your whole family is lovely. Watching from USA .

  • @balamahendrang5394
    @balamahendrang5394 2 года назад +14

    அசைவம் மட்டும்தான் தம்பி சாப்பிடுவார் போல. இன்னைக்கி சாப்பிட காணம்.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад +6

    Super cooking video nanba Shakti val Anni samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @nishanth.s425
    @nishanth.s425 2 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த உணவு அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 2 года назад +2

    Slow va mathini change parthingana all will not watch

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +5

    Mathani, today shifted to oil Brinjal 🍆 instead of 🐟 items and papad, good, atleast once on a week, eating vegetables is good for health 😀

  • @nityamartha1749
    @nityamartha1749 2 года назад +2

    Sakti bro buy or do for mathini a Roget adupu

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +2

    எண்ணெய்க்கத்திரிகாகுழம்பும்சுட்டஅப்பலம்சூப்பர்சக்திவாழ்த்துக்கள்

  • @Ponmanichelladurai
    @Ponmanichelladurai 2 месяца назад

    Enna senchalum pullaiglukku Nala spadu kuduthu palagunga neega thingirathuleye irukathunga

  • @நல்லாயன்இயேசு

    Super combination 👍👍🙂👏கத்திரிக்காய் சுட்ட அப்பளம்

    • @selvakumar-fk8xm
      @selvakumar-fk8xm 2 года назад

      சூப்பரா இருக்கு பார்க்கவே

  • @Sureshk-ve4to
    @Sureshk-ve4to 2 года назад +10

    மீன் பிடிக்க போகலையா அண்ணா மீன்பிடிக்குற வீடியோ போடுங்க இது வேண்டாம் அண்ணா நீங்க மீனவன் சேனல் வச்சுட்டு சமயல் விடியோ போடாதிங்கா என் அன்பான வேண்டு கோள் அவங்கலுக்கு வேணுனா வேற சேனல் ஒப்பன் பன்னி குடுங்க அதுல அவங்க விடியோ போடட்டும் நன்றி வணக்கம்

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 2 года назад +6

    Neengalum oru channel start pannunga akka

  • @aravindansugi8475
    @aravindansugi8475 2 года назад +2

    Hair style mathe chinna kai blous nalla ella naturala eronga

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +4

    இவ்ளோ சமையல் பண்ணிட்டு பிளாஸ்டிக் இலைல சாப்பிட கூடாது... கேன்சர் வரும் 🙄

  • @AbdulSabeena
    @AbdulSabeena Месяц назад

    முதலில் கத்தரிக்காயில் பூச்சி இருக்கான்னு பார்த்துக்கங்க😂

  • @AbdulSabeena
    @AbdulSabeena Месяц назад

    முதலில் கத்தரிக்காயில் பூச்சி இருக்கான்னு பார்த்துக்கங்க😂

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 года назад +26

    wow superb today vegetable ah very nice Madani ❤️

  • @pj.zameer637
    @pj.zameer637 2 года назад +2

    Hi super nice Anni 💖💖💖💖💕💕💕💞💞💞👌🙏

  • @carromking2008
    @carromking2008 2 года назад +2

    Don't use plastic leaf for eating it's very harmful to health

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 Год назад +2

    Mathini samayel super family oda sapidarathu innum alagu

  • @gururaja7771
    @gururaja7771 2 года назад +3

    Super

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +3

    அருமையான சமையல் சகோதரி 🙏

  • @manimegalai3200
    @manimegalai3200 2 года назад +2

    Anni ungala nan romba mis pana

  • @muthulakshmi7326
    @muthulakshmi7326 2 года назад +2

    Super mathini

  • @havitha9904
    @havitha9904 2 года назад +1

    Wowwww colorful 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @selva8714
    @selva8714 2 года назад +1

    Ammavoda samyal video podunga brother

  • @huhh4761
    @huhh4761 2 года назад +1

    Bro annai samayal pottathuku rampa thanku bro . unga work podalaya bro

  • @latha843
    @latha843 Год назад

    Sister ❤️ allagana family members 💐💐💐💙💙💙💙💙💙💙 God bless you your family members 💐💐💐💙💛💙💙💙💙

  • @love23161
    @love23161 Год назад +2

    Nice 😋 bro 😋😋😋😋😋😋😋

  • @vetriselviap4996
    @vetriselviap4996 2 года назад +1

    Yen oilla poricha appalam yennai katharikkai kulambukku saapda koodadha?

  • @ganeshkumari4313
    @ganeshkumari4313 2 года назад +1

    Pappa ku pudikalana avalku pudichadhu senji sapda kudunga

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 Год назад +1

    Akka nan ithe mathiri senjan super

  • @priyakathir2975
    @priyakathir2975 2 года назад +1

    Don’t eat in the plastic it’s not good

  • @BR.Divya1512
    @BR.Divya1512 2 года назад +2

    l am veg , samayal super

  • @rebabelu6657
    @rebabelu6657 2 года назад +1

    Andha paapaku yen kammiyaaa saaapadu?

  • @gracejayasri6138
    @gracejayasri6138 4 месяца назад

    முதல்ல அவ போட்டோ அஹ எடுங்க

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 года назад +3

    அழகான மதினி. நான் கனடாவிலிருந்து உங்களிடம் சாப்பிடுவதட்கு வரப்போகிறேன்.... வரட்டுமா?

  • @vidhyas7456
    @vidhyas7456 2 года назад +5

    Anni semma food

  • @adrianaxavier677
    @adrianaxavier677 2 года назад +1

    महान बादाम छीलन मैं एक बनाने जा रहा हूँ

  • @maryanjalianjali8837
    @maryanjalianjali8837 Год назад

    Super madani

  • @asiksahib9871
    @asiksahib9871 2 года назад +1

    Arumai sister Sapta pola thoonuthu

  • @dharranibalashanmugam8653
    @dharranibalashanmugam8653 Год назад

    இன்னும் மதினி வீடியோதானா?

  • @Sailatha4655
    @Sailatha4655 Год назад

    Mathini innaku romba azhagu

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Год назад +1

    👍👍👍👌👌👌😋😋😋😋💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 2 года назад +2

    Very nice spr...

  • @saransaran8031
    @saransaran8031 2 года назад +1

    Elai edathu kai pakkam thumpu varanum

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 2 месяца назад

    அருமையான சாப்பாடு❤

  • @pmkingqueen5417
    @pmkingqueen5417 2 года назад +1

    Samaiyal superooo Bro 👍👌👌👌👌

  • @kalaiarasi787
    @kalaiarasi787 2 года назад +1

    Arumai akka

  • @urumanathanurumanathan8597
    @urumanathanurumanathan8597 2 года назад

    சூப்பர் அண்ணா அக்கா உங்களுக்கு முதல் வணக்கம் 🙏 உங்கவீடியாஎல்லாம்சூப்பர் மிகமிக சிறப்பு அண்ணா 🙏💐💐

  • @vanithas5658
    @vanithas5658 11 месяцев назад

    Very very taste kulampu

  • @estherdanielesther2501
    @estherdanielesther2501 2 года назад +9

    Both amma and anni cooking super all the best keep cooking challenge for amma and anni bro.

  • @devetirant4667
    @devetirant4667 2 года назад +4

    அருமையான சாப்பாடு குழந்தைகளுக்கு தட்டு அல்லது வாழை இலையில் சாப்பாடு போடுங்கள்

  • @svkirubharaj3606
    @svkirubharaj3606 Год назад

    Kaigalai Masala vaal kaluvavum

  • @yogeshv9864
    @yogeshv9864 2 года назад +2

    Promotion pannuvingalaa broo

    • @yogeshv9864
      @yogeshv9864 2 года назад

      Bro sollunga broo unga subscriberahh keken broo unga sollunga

  • @tamilanashok8055
    @tamilanashok8055 2 года назад +1

    Thattu or valai ellai la saptu podunga

  • @subharanjith1227
    @subharanjith1227 2 года назад +1

    Kulambu konjama vaikerenga

  • @MyCountry2000
    @MyCountry2000 Год назад

    Why papa is sad?😮😮😮😮

  • @suryaveera2091
    @suryaveera2091 2 года назад +2

    Salt podave ilaye aka🙄🤔🤔

  • @kavikavitha3035
    @kavikavitha3035 2 года назад +1

    Madhanii Vijay vanthara ???

  • @saburabeevi-ir9xs
    @saburabeevi-ir9xs 10 месяцев назад

    👌👍

  • @ThenmozhiMozhi-k3o
    @ThenmozhiMozhi-k3o Год назад

  • @balasundarambalu103
    @balasundarambalu103 2 года назад

    Very tasty Ennai Katharikkai Puli Kuzhambu : ruclips.net/video/_GeIKhSIlvU/видео.html

  • @gracerathinam6159
    @gracerathinam6159 2 года назад +2

    தாளிக்கும் போது வெந்தயம் சேர்த்தால் இஞ்சி பூண்டு சேர்க்க கூடாது

  • @saransaran8031
    @saransaran8031 2 года назад +1

    Banana leaf a therupe podunga akka

  • @nithyashree4488
    @nithyashree4488 2 года назад +1

    Super mathini

  • @Lenamurugavel
    @Lenamurugavel 2 года назад +2

    Vera level akka

  • @sivasat8076
    @sivasat8076 Год назад

    துரோகி துரோகி துரோகி

  • @gokulan6014
    @gokulan6014 2 года назад +1

    Super

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 года назад +1

    அருவா மனை இல்லையா

  • @AbdulSabeena
    @AbdulSabeena Месяц назад

    மதனி அருமை❤

  • @SaranyaSuresh-o4n
    @SaranyaSuresh-o4n 11 месяцев назад

    Super amma

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад

    இந்த மாதிரி காய் வெட்டுங்க
    🔪🔪🔪 ல உங்களுக்கு வெட்ட தெரில

  • @umayalparvathi1135
    @umayalparvathi1135 2 года назад +1

    Ippa sapdanum

  • @abiramivasanthi4567
    @abiramivasanthi4567 2 года назад +1

    Superb ka love u

  • @alaparikalo
    @alaparikalo 2 года назад +1

    Hi bro mathini samayal eppaum super 👌👌👍❤️

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 2 года назад +1

    Good madani

  • @mohamednasarmohamednasar
    @mohamednasarmohamednasar Год назад

    Ghost c.f.

  • @sakthivelsathya3506
    @sakthivelsathya3506 2 года назад +15

    மதனி புடவை ரொம்ப நல்லா இருக்கு சமையலும் அருமை

  • @minia8863
    @minia8863 2 года назад +1

    Iam from Kerala...super

  • @suganthinadar4642
    @suganthinadar4642 2 года назад +1

    Super akka samaiyal

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 года назад +1

    👌👌👌👌

  • @selvigerald7047
    @selvigerald7047 2 года назад +1

    P

  • @Neela-qh6pb
    @Neela-qh6pb Год назад

    My favorite kulambu akka thanks for video 😋😋