அருமை மதனி❤ தினசரி வேலைகளையும் சின்ன சின்ன பொழுது போக்குகளையும் பதிவிடுங்க நல்ல இருக்கும் முயற்சி செய்து பார்க்கலாம் ❤ இந்த சின்ன வீடியோ போதவில்லை இன்னும் எனக்கு உங்களுடன் அதிக நேரம் இருக்க ஆவலாக இருக்கு❤...
மரவள்ளி கிழங்கு + பாறை மீன் குழம்பு அருமையான சேர்க்கை..!!😋 கேரளா ஸ்பெஷல் என நினைக்கிறேன்.!! உங்க வீடியோ பார்த்து நானும் இதுபோல் மீன் குழம்பு செய்திருக்கேன் மாரி தங்கச்சி.!!🎉🎉❤
Hi Ma I am watching your video from Toronto -Canada ! You are making very very simple and tasty fish curry . I will try to do the same way like you ! All the the best Ma .Wish you happy Deepawali to you and your family .Br.Prakashkumar-Toronto -Canada !
மீன் குழம்பும் கப்ப கிழங்கும் சேர்த்து சாப்பிடும் போது அருமையா இருக்கூம் நல்லா சாப்பிடுங்க சிஸ்டர் எல்லாரும் ஆதரவு கொடுப்போம் சகோதரிக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤
நாங்கள் பள்ளியில் படிக்கும் போது...இண்டர்வெல் சமயத்தில்...பள்ளிக்கு வெளியே..ஒரு பாட்டி தோல்லுடன் வேக வைத்து வட்ட வட்ட துண்டாக விற்பார்கள். மஞ்சள் போட்டு வேக வைத்து இருப்பதால் மஞ்சளாக இருக்கும். தோலை உரித்து பார்த்தால் சுற்றிலும்...வெள்ளை நிற வட்டம்..நடுவே மஞ்சள் நிறம்...பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.
திண்டுகல்லில் ஆளு வள்ளி கிழங்கு தூத்துக்குடியில் ஏர்ள கிழங்கு என்று சொல்லுவார்கள் கப்ப கிழங்கு மரவள்ளி கிழங்கு என்பார்கள் மேல் தோலை உரித்து விட வேண்டும்
கிழங்கை இப்படி வேக வைக்க கூடாது மேல் தோல் நிக்க வேண்டும் கிழங்கு அவிக்க வைக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் போடா வேண்டும் கிழா கிழங்கு மூடி போட்டு முட கூடத்து
Need to peel off the skin prior to cook the maravalikilanku and please don't put the lid on the pan during cooking because it contains poisonous cyanogenic glycosidess. Please be cautious!
Meen kuzhambu,Kappa nanum sappittiruku.adipoli😋😋
Very healthy and super sapadanum Pola erukku
Very Delicious Preparation .Mouth watering.
மீன் குழம்பு கப்ப கிழங்கு நல்ல காம்பினேஷன். நாங்க அடிக்கடி சாப்பிடுவோம். டேஸ்ட் வேற லெவல். என்ஜாய் மதனி. வாழ்த்துக்கள்.
விதவிதமாக அசைவ சமையல் செய்வது சாப்பிடுவதும் நாவில் ஊறுகிறது காய்கறியுடன் செய்வதை நான் இனி செய்து பார்க்கபோகிறேன்!!
அருமை மதனி❤ தினசரி வேலைகளையும் சின்ன சின்ன பொழுது போக்குகளையும் பதிவிடுங்க நல்ல இருக்கும் முயற்சி செய்து பார்க்கலாம் ❤ இந்த சின்ன வீடியோ போதவில்லை இன்னும் எனக்கு உங்களுடன் அதிக நேரம் இருக்க ஆவலாக இருக்கு❤...
கண்டிப்பா அக்கா
@@madhinisamayal நன்றி மதனி பானு ❤
@@umaselvaraj5357விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உமா சகோதரி 🌹🙋♀️
சற்று தாமத கருத்து மா..❤
மரவள்ளிக்கிழங்கு அருமை
மரவள்ளி கிழங்கு + பாறை மீன் குழம்பு அருமையான சேர்க்கை..!!😋
கேரளா ஸ்பெஷல் என நினைக்கிறேன்.!! உங்க வீடியோ பார்த்து நானும் இதுபோல் மீன் குழம்பு செய்திருக்கேன் மாரி தங்கச்சி.!!🎉🎉❤
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா ♥️💯 அருமையான வரிகள் அக்கா ♥️
@@umaselvaraj5357மகிழ்ச்சி உமா டியர்..🤝
மதினி பைக் எடுத்தீங்க பிள்ளைகளை ஸ்கூல் விடுற மாதிரி ஒரு வீடியோ போடுங்க ❤❤❤
சரி அக்கா
அக்கா அருமையான சாப்பாடு அக்கா .மரவள்ளி கிழங்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா.👍👍👍👍👍👍👍👍👍
மிக அருமை❤ நிம்மதியான வாழ்க்கை ☺
அருமை உங்க கணவர் நல்லா பேசுராரு super 🎉🎉🎉
மரவள்ளிக்கிழங்கு ம் பாறைமீன் குழம்பும் சூப்பர் காம்பினேசன் மதினி🎉
Best Combo. Very Nice Dish. Enjoy your Family Sister
Thanks akka
Super combination nanum sapituirruken sister ❤❤
மதினி என்னுடைய சின்ன வயசு ஞாபகத்தில் கொண்டு போய்ட்டீங்க அப்படியே வேற லெவல் மாதிரி
ரொம்ப நன்றி அக்கா
Wow good cooking ❤❤ . Fish gravy ❤ .. happy cooking .. madini ❤ . Take care 💞
Hi Ma I am watching your video from Toronto -Canada ! You are making very very simple and tasty fish curry . I will try to do the same way like you ! All the the best Ma .Wish you happy Deepawali to you and your family .Br.Prakashkumar-Toronto -Canada !
மூடியால் மூடாதீங்கள் அவிந்துவிடும் மரவள்ளி கிழங்கு அவிக்கும் போது முடி அவிக்கக்கூடாது நஞ்சு தன்மையுண்டு.
நன்றி zara சகோதரி! நானும் உங்கள் மூலம் இந்த டிப்ஸ் தெரிந்து கொண்டேன்..🤗
மதினி சூப்பர் ❤
உங்க அம்மாவை காட்டுங்க மதனி 🎉 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🎉🎉
Very tasty kulambu God bless you and your family
சூப்பர் மதினி😊😊
Madhani orunal Kali with karuvattu kolampu
Seinga....
Antha kadal mannalukkum kathukkum nalla irrukkum.....
Thanks anna
மரவள்ளிக் கிழங்கு பிடிக்கும் மீனசாப்பிடறது இல்லை நல்ல காம்பினேஷன மதினி
மதினி இனிமேல் மழைநாள்
தொடர்ந்து வீடியோ போடுங்கள்
Sis எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க ஊரில் இது தான் combo நா ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கேன் இந்த combo பற்றி
மீன் குழம்பும் கப்ப கிழங்கும் சேர்த்து சாப்பிடும் போது அருமையா இருக்கூம் நல்லா சாப்பிடுங்க சிஸ்டர் எல்லாரும் ஆதரவு கொடுப்போம் சகோதரிக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤
Super mathini 👍
Thanks anna
maravalli kilanggu yeneku rombe pudikum matani unge sameyal yellam vere level mateni♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍
மரிசினி கிழங்கை தோல் உரித்து அவிங்கள்
Hi Mathini h r u...?Vera Vera Method La Samaiyal Pottu Asathuringa Valthukkal Mathini....All The Best Mathini...❤❤❤❤❤
வெங்காயம் தீட்சா குழம்பு
நல்லா இருக்குமா
மதினி நம்ம இலங்கையிலும் மரவள்ளி கிழங்கும்மீனு அவிச்சு சாப்பிடுவோம் எங்களுக்குபிடித்தசாப்பாடு
Super Madhini 🌹🌹👍👍👌👌
அக்கா யாழ்லலை கிழங்கு என்றும் சொல்வார்கள் குச்சி கிழங்கு என்றும் சொல்வார்கள் அக்கா ❤❤❤❤❤
Vanayaka chavithi subakshlu madhini
கிழங்கு இப்படி வேக வைக்க கூடாது அதோட மேல் தோலை உரித்து தான் வேக வைத்து எடுக்க வேண்டும்
நாங்கள் பள்ளியில் படிக்கும் போது...இண்டர்வெல் சமயத்தில்...பள்ளிக்கு வெளியே..ஒரு பாட்டி தோல்லுடன் வேக வைத்து வட்ட வட்ட துண்டாக விற்பார்கள்.
மஞ்சள் போட்டு வேக வைத்து இருப்பதால் மஞ்சளாக இருக்கும். தோலை உரித்து பார்த்தால் சுற்றிலும்...வெள்ளை நிற வட்டம்..நடுவே மஞ்சள் நிறம்...பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.
Tholutudan Vega vaithathan supera erukum
Currect aunty am grom bengaluru
ethu than test amma
தோலோடு வேவது தனி சுவை
Superb 👌👌
mouth watering ❤❤❤😂😂😂
Kizhaghu thol edukanam
Hi akka I am Kerala nice vedeo god bless your family 🌹🌹
🎉super sister
Super❤
Maravelli kizhabgu thol eduthu thirandu vechu vega vaikkanum
Beautiful combination mari ❤❤❤
Engalukum kodunga anni😂😂
Masala podi enral enna?
Good 👍 take care 👍 🙂 ❤️ 💕 😊
மதினி அக்கா சூப்பர்
Super madhini 💯💝👍🙏
Super mathane 😊
மதனிநீங்கவச்ச மீன்குழம்பு சுப்பர் அதுவும் மரவள்ளிகிழங்கு. போட்டுவச்ச மீன்குழம் நானும் ஒருநாள்பப
அதே மீன் குழம்பு, அதே ஸ்டைல் தானா அக்கா
eppadi vega vaika kudadhu
Super 👌👌👌❤️
இஞஜி பூண்டு வேண்டாமா
In malaysia we called it MARVELLI KALLANGEH
Super madini 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
😊rombha spura cooking panuringa Madani
திண்டுகல்லில் ஆளு வள்ளி கிழங்கு தூத்துக்குடியில் ஏர்ள கிழங்கு என்று சொல்லுவார்கள் கப்ப கிழங்கு மரவள்ளி கிழங்கு என்பார்கள் மேல் தோலை உரித்து விட வேண்டும்
மத்தி மீன் குழம்பு உங்க ஸ்டைலில் மரச்சீனிகிழங்னகுடன் போடவும். ஸ்டார் விட்டுவிட பிரமாதம்.. என்ன காசு வாங்குறாங்க ஹோட்டலில்.
Marikannu kuzhambukku enna masal powder use panrenka
கிழங்கை இப்படி வேக வைக்க கூடாது மேல் தோல் நிக்க வேண்டும் கிழங்கு அவிக்க வைக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் போடா வேண்டும் கிழா
கிழங்கு மூடி போட்டு முட கூடத்து
மரவள்ளி கிழங்கும் மீன் குழம்பும்🐟🐟🐟 காம்போ புதுசா இருக்கு.இருந்தாலும் அருமையான சுவை.😋😋😋மதினி.
ரொம்ப நன்றி அக்கா
Super Madhani super Banu Akka
Super Combination 😋😋😋
Thanks akka
Super mathani
Super amma ❤
சூப்பர் மதினி
Super 👍
Thanks akka
Sema 😋 tasty 🎉🎉
Kizhangode tholi remove pannanum, illanna kasappu thanmai varum.
Very nice fish gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thanks anna
Tholai nekki vittu sirithu manjal searthu thiranthu vaithu maravalli kilangai avikkawum... maravalli kilangil konjam vishathanmai irukkirathu
Super mathini
Thanks akka
தோல் எடுக்காம வேகவைப்பிங்களா
அருமை
மரவள்ளிக் கிழங்கை பாத்திரத்தில் போட்டு மூடி வேக வைக்க கூடாது. திறந்து வைக்கவும்.
Madhani Vinayagarchadhurthi illeya innaiku aprm epudi meenkulambu vachi irukenga madhani nega celebration panna matengla
Super combination
Very nice
Thanks anna
மதினி சுப்பர்❤
ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா இல்லை தங்கை
Banu en romba silent aagitinga
Need to peel off the skin prior to cook the maravalikilanku and please don't put the lid on the pan during cooking because it contains poisonous cyanogenic glycosidess. Please be cautious!
Yummy 😋
Ithu Kerala dish
Super 👌 👍 😍
Thanks akka
Super
Thanks akka
Anni Anna nenga super
Super ma ❤
Super super madini
Thanks anna
From Malaysia
🙏👍♥️👌
Thanks akka
Anni enakku venum😊
Epovume ipadi oil ah kudam kudama othathinga athum kulambuku side dish ah iruntha kuda paravala .. udambuku keduthal
Super🎉
Thanks anna
👍👍👍👍👍👍👍👍❤❤
🤤🤤🤤🤤
🥰
Why your colising the pot.its not good to boiling.
👌👌👌❤