We Only Ate Yellow Food For 24 Hours Challenge | Food Challenge | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 598

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 3 года назад +60

    நாங்களும் வாழ்த்துகிறோம்
    மஞ்சள் குங்குமத்துடன் பல்லாண்டு வாழ்கயென

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +22

    எத்தனை முறை பார்த்தாலும் புத்தம்புதிய நிகழ்வு ஒன்றை பார்ப்பது போல் இருக்கிறது கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம் இலங்கை தமிழில் இனிமையான சங்கீதம் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 года назад +122

    சந்துரு மேனகா உங்கள் புதிய பெயர். மஞ்சுநாதன் மஞ்சுளா 👑👑💐💐😂😂😂😂😂

  • @jaffnajaffna4502
    @jaffnajaffna4502 3 года назад +25

    அக்கா அண்ணா super நல்லாயிருக்கு இனி பச்சையில எடுங்கோ இன்னும் கொடுமையாக இருக்கும்

  • @venkataramanans3722
    @venkataramanans3722 3 года назад +8

    வெண்பொங்கல்
    Lemon Rice
    Dal Rice
    பால் மஞ்சப்பொடி try பண்ணி இருக்கலாம்.
    பழம் உண்ணும் போது இருவரும் ஊட்டி மகிழ்ந்து இருக்கலாம்

  • @viralisiva8195
    @viralisiva8195 3 года назад +49

    காமாலை கண்ணனுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள் 😂😀😀 அட அட அருமை 👌

  • @RanveerSingh-jr6rc
    @RanveerSingh-jr6rc 3 года назад +12

    Hearty wishes to both of you for entertaining us with good content.
    தேங்காய் சம்பல் செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடவும்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +9

    உங்கள் மஞ்சள் காமெடி சூப்பர்... உங்கள் நடிப்பு திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 3 года назад +19

    So cute couple!. You make me to visit Sri Lanka. You both are made for each other. Reminds me of an old song, Oru Manjak kuruvi yen……

  • @sujizen
    @sujizen 3 года назад +3

    suthi podunga ....rendu perum...u guys are the lovely couples. God bless.

  • @RajkumariPrasad
    @RajkumariPrasad 2 года назад +1

    Good job,Chandru & Menaka...Manjal Vanakam😄

  • @thahanbthangs6583
    @thahanbthangs6583 2 года назад +1

    Really great.. 🌹🌹🌹வாழ்த்துக்கள் சந்துரு & மேனகா 🌹🌹🌹.. உங்கள் போஸ்ட் அனைத்தும் அருமை..... உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்....

  • @maryjeba1784
    @maryjeba1784 3 года назад +15

    வித்தியாசமான முயற்சி மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது . அருமை அருமை 👌 மஞ்சள் வாழ்த்துக்கள் 🍊🍍🍌🍋💛💛

  • @mohamedameernoorkadheeja1988
    @mohamedameernoorkadheeja1988 3 года назад +10

    Comedy வீடியோல சந்த்ரு bro வ மேனகா sis தான் வாட்டி எடுக்ரமாதிரி இருக்கும் . But இந்த வீடியோல தான் புரியுது, மேனகா sis ஐ தான் bro வாட்டி எடுப்பாங்க போல என்று...😁😆

  • @punidhadharshinipushparaj8653
    @punidhadharshinipushparaj8653 3 года назад +79

    பலருக்கும் பிடித்த நிறம் மஞ்சள் என்பதில் ஐயமில்லை☺😊👍

  • @marsanasif885
    @marsanasif885 3 года назад +19

    எல்லாம் மஞ்சள்லா இருக்கு இது என்னா மஞ்சள்லுக்கு வந்த சோதனை 😄😄

  • @ewasbharathi
    @ewasbharathi 2 года назад +1

    This is a typical example of understanding and co-operation between both of you. God bless.

  • @ragithaselvarasa7276
    @ragithaselvarasa7276 3 года назад +2

    Wow.....different content eduththirukkeenga,..... Keep going

  • @dilukaprasanth105
    @dilukaprasanth105 3 года назад +8

    Start la irundhu end waraikum sirichikitee than parthen.semma ❤️❤️

  • @pandimeenameena7828
    @pandimeenameena7828 3 года назад

    Work poyetu vathu unga video pakkam thunga maten all videos super vallga valamudan

  • @shairithahiath3546
    @shairithahiath3546 3 года назад +5

    Ippidiyellam video edutha pudikkame irikkuma really I enjoyed guys superb all the best 💐

  • @suvarnanvarnan4183
    @suvarnanvarnan4183 2 года назад +1

    உங்கள் video ரொம்ப pedikum. Nice idea அண்ணா,அக்கா.

  • @subasubajini8610
    @subasubajini8610 3 года назад +6

    Ungkal dedication enaku rompa pidichiruku bro & sis 👌 😄 💛

  • @miswar_official
    @miswar_official 3 года назад +1

    வீடியோ முழுவதும் சிரிப்பு தான் ரொம்ப சந்தோஷம் அண்ணா அக்கா இதுபோன்ற challengingகான வீடியோக்களும் போடுங்க

  • @anniyan2608
    @anniyan2608 3 года назад +8

    Different videos from other channels... வாழ்த்துக்கள் ✌️❤️

    • @thayaathi5644
      @thayaathi5644 3 года назад

      ஹலோ பிரதர் அண்ட் சிஸ்டர் உங்கள் வீடியோ மிகவும் நான் விரும்பிப் பார்க்கின்றனர் இதில் நீங்கள் மிகவும் ஓவர் சீன் போட்ட மாதிரி எனக்கு தோணுது மஞ்சள் இல்ல நீங்க ரொம்ப வித்தியாசமா சாப்பிடல கறிதோசை எல்லாமே மஞ்சள் மஞ்சள் மஞ்சள் புரியல
      I dont think u eat anything special. Pls dont do videos like this and loose ur fans
      Ravi 🇩🇪

  • @enokashley2906
    @enokashley2906 3 года назад +12

    Video தொடக்க பகுதியில் 0:00 - 1:00 வரைக்கும் பின்னுகிரு‌‌கிற வீடும் மஞ்சள் தான்

  • @shakujoseph6934
    @shakujoseph6934 3 года назад +9

    அட கடவுளே எஎமக்கு சீனி வியாதி இருப்பதால் உங்களப் பார்க்க பொறாமையாய் இருக்கிறது
    இவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீங்களே.

  • @shanthininarendrakumar6866
    @shanthininarendrakumar6866 3 года назад +3

    Well done. Good மஞ்சள் challenge. 😀

  • @Alex-qn2mo
    @Alex-qn2mo 3 года назад +2

    சிரித்துச் சிரித்து கண்களில் நீர் வந்து விட்டது உங்கள் மஞ்சள் சாப்பாட்டை பார்த்து super

  • @shanthiyoboosha854
    @shanthiyoboosha854 3 года назад +2

    Nalla irukkupa inimel ippadeya comedy pannnungappa😍😍😍😍😍😍😉😉😄😄😄😄

  • @RaguveeranPalraj
    @RaguveeranPalraj 3 года назад +1

    nice video and i really enjoyed watching you guys.. keep rocking...

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 3 года назад +1

    14:39 👌💜💜💜but ningalum comments ellarukum oru heart ❤️pottu vidunga Thangai 😃💜💜💜

  • @whatshunt
    @whatshunt 3 года назад +3

    அருமை அருமை வித்தியாசமா இருக்கு👍

  • @shalom_to6to
    @shalom_to6to 3 года назад +1

    hahaha.... super video
    RUclips varalaatrilayae muthal muraiyaha intha maari oru content pota perumai unkalayae serum....

  • @jrammhari9493
    @jrammhari9493 3 года назад +6

    Extremely entertaining bro!
    Please increase the sound

  • @mlmexpress1985
    @mlmexpress1985 2 года назад

    Remba super Chandru & menaka Joly. Yellow comminations 👍

  • @nandinikugan6329
    @nandinikugan6329 3 года назад +4

    Different video's anna and akka super.🤩🤩

  • @srilalithasuresh6456
    @srilalithasuresh6456 2 года назад

    I will give menu plan in yellow for you.
    Rice Pongal with manjal powder
    Lemon Rice
    Lemon Rasam
    Yellow poori with Yellow potato curry
    Add manjal powder to vada, bajji or bonda
    Manjal pattani sundal will be nice with thenga manga and lemon
    Any meat or fish add manjal powder to it.

  • @karthikarthikeyan1398
    @karthikarthikeyan1398 2 года назад +2

    மஞ்சள் சூப்பர் அண்ணன் அண்ணியின் அழகு வாழ்த்து.🙏🙏🙏

  • @n.prithiviprithivi7729
    @n.prithiviprithivi7729 3 года назад +10

    சூப்பர் அண்ணா அக்கா அண்ணனின் ரசிகர் மன்றம் குவைத்

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 3 года назад +12

    You both are made for each other ♥️.God bless you and your family.

  • @abikshana6742
    @abikshana6742 3 года назад +2

    Anna and akka food challenge nalla irunthuju vera challengesum try pannunga 👌🏻😊

  • @user-qm7ud8fi1j
    @user-qm7ud8fi1j 3 года назад +5

    Hi first comment நல்ல video அண்ணா & அக்கா 👍🇱🇰😁🤣

  • @knatarajan99
    @knatarajan99 3 года назад +2

    Fully entertaining😎 fantastic

  • @sulochanaappu9340
    @sulochanaappu9340 2 года назад +1

    Good bye to Yellow for time being 😂😂😂😂👍👍👍👏

  • @settthurai9419
    @settthurai9419 3 года назад

    Super super ungal video ellame super all tha best

  • @RaguveeranPalraj
    @RaguveeranPalraj 3 года назад +1

    chandru i comment at 0.42. thangachi kku make up kits vaangi tharalayo ? paavam da pulla .. 😂😂❤️

  • @fairozyasmin3630
    @fairozyasmin3630 3 года назад

    Concept super anna and akka l👏🏻👏🏻👏🏻👌🏻❤️ but manjal neraiya serthuka kudathu soluvanga.neraiya serthukita jaundice varum solunga.so paathukonga anna & akka. 🤗

  • @nksrinivasan679
    @nksrinivasan679 3 года назад +3

    Monika akka.. Chadru anna.. Yellow.. Wow ha ha ha ha ha comedy.. Super
    You're welcome God bless you... 💚💛🧡♨️♨️🏠🏠💐🌷🥀🌹👁👁✔️✔️✔️✔️💯💯💯✳️✳️✳️✳️

  • @surya6038
    @surya6038 3 года назад +4

    Nice bro love from INDIA ❤❤

  • @anburavi7837
    @anburavi7837 3 года назад +17

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அண்ணாக்கு அக்கா கொடுத்து மஞ்சள் அப்பு 👌🤼‍♂️

  • @ASWINDURAIRAAJ
    @ASWINDURAIRAAJ Год назад

    Dear Bro
    In your real life also ,both of you should be always happy.
    I wish both of you for long live with Health & Wealth.
    Both of you make us happy through comedies and expect more and more always.
    I wish to meet you .

  • @kvjayasree2660
    @kvjayasree2660 3 года назад +3

    Both of you very sweet makkale..

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 2 года назад

    பாராட்டுக்கள்;தொடர்க;வாழ்த்துக்கள்.ஆக்கபூர்வமான முன்மாதிரியான கருத்துக்களை (கரு)உள்வாங்கிய ஆக்கங்களை வரவேற்ப்போம்.

  • @hannahtom4273
    @hannahtom4273 3 года назад +2

    Superb! Enjoy the day!

  • @suganthimuthusamy3638
    @suganthimuthusamy3638 3 года назад +10

    I thought you are going to eat jackfruit, pineapple , lemonrice and sambar satham... 😀

  • @mrinachak3880
    @mrinachak3880 2 года назад

    Soooo hilarious,and u gave an idea for different idea for aparty

  • @rasiahdharshini8811
    @rasiahdharshini8811 2 года назад

    Really superv Akka Anna ungada ..videos..

  • @mahaalakshmi9316
    @mahaalakshmi9316 2 года назад

    சொந்த காசில் சூன்யம் இது அக்கா அன்னா... மிக நகைச்சுவை 😆

  • @sabarishg8316
    @sabarishg8316 3 года назад +3

    Very intresting bro. I think you guys should direct a movie

  • @rreinbow6432
    @rreinbow6432 3 года назад +4

    சிரிச்சே வயிறு நொந்துபோச்சு😄

  • @சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்

    Please do a challenge by eating only fruits for 24 hours.

  • @a.damotharancanblowwin2217
    @a.damotharancanblowwin2217 3 года назад

    Anna neenka serichtya erunka nalla eruku..your presnting is super.

  • @ofinitenarence7115
    @ofinitenarence7115 2 года назад

    Anna akka solla வார்த்தை இல்லை vera leval

  • @karthikeyantpm5038
    @karthikeyantpm5038 2 года назад

    சூப்பர் அண்ணா மஞ்சள் விடியோ சூப்பர்👌👌👌👌👌

  • @hindhamid4615
    @hindhamid4615 Год назад

    Super challenge and you both did a great job well-done guys 👏👏👏👏🥳🥳🥳🥳🎈🎈🎈🎉🎉🎈🎈🎈🎊🎊🎁🎁🎇🎇🎆🎆🧨🧨🧨🎖️🎖️🥇🥇🏆🏆❤❤❤💐💐good job 👍👍👌❤❤... keep rocking

  • @suthirshanajekan7596
    @suthirshanajekan7596 2 года назад +1

    Ungada pechchu smile eallam pidychchirukku

  • @sankarayyalusamy3703
    @sankarayyalusamy3703 3 года назад

    😂😂😇😇 Thala nange Vera level

  • @n.swaminathan4438
    @n.swaminathan4438 3 года назад

    புதிய முயற்சி ...வாழ்த்துக்கள்

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 года назад

    அன்பு மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ மனதார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுபுகழுடன். மதுரை யிலிருந்து சிவா.

  • @imransahna4637
    @imransahna4637 3 года назад

    Different idea 👍👍👍 super super 😍😍 nice video ..

  • @a.damotharancanblowwin2217
    @a.damotharancanblowwin2217 3 года назад

    Super anna santhsama eruku ungaloda vedio

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Год назад

    கவணம் நீங்கள் இருவரும் மஞ்சல் ஆகி விடுவார்கள் கவணம் சரியா இதை எல்லாம் சாப்பிட்டு இருந்தாலும் சூப்பறோ சூப்பர் உங்களது இந்த வீடியோ வாழ்த்துக்கள் உங்கள் இருவறுக்கும் 👌👌👌🙏🙏🙏♥️🌹🥰

  • @arthanarimurugesan3245
    @arthanarimurugesan3245 3 года назад

    உங்கள் அர்ப்பணிப்பு அபாரம். வாழ்க வளர்க. இன்றி போல என்றும் வாழ்க. வாழ்த்துகள்.

  • @dilsel2534
    @dilsel2534 3 года назад +2

    Best couple thirusti suthi podunga

  • @lallithakaliyamoorthi6710
    @lallithakaliyamoorthi6710 3 года назад +3

    Pachai colour food saptu kaminga bro & sis 🤣🤣🤣🤣

  • @akshayasekar6856
    @akshayasekar6856 3 года назад

    Unga video etha pathalum super..

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 3 года назад +1

    Super you're doing very well all the very best both of you.👏👏👏❤❤❤

  • @ASWINDURAIRAAJ
    @ASWINDURAIRAAJ Год назад

    Dear Bro & Sister
    Your video concepts are always different and interesting to watch.

  • @sharni888
    @sharni888 2 года назад

    This is the funniest u tube of yours I have watched so far. I think your husband is too fussy. Yellow food that you prepared can't be that bad. 😂😂

  • @gomusank2689
    @gomusank2689 3 года назад +1

    Dear chandru,
    I am regularly watching your videos. It's good

  • @judeasha1491
    @judeasha1491 3 года назад

    Rammbutan aathigama saptathiga corona parava vaipugal aathigam . Vavaal aathigam intha palamthaan sapitum so care full sister. Take care

  • @vinovinosha6561
    @vinovinosha6561 3 года назад +1

    Ella videos um super commentku ellam reply pannungo akka anna

  • @mohamedrifas9417
    @mohamedrifas9417 3 года назад

    Really huspand wife vere level enaku unge 2du peraum patha poramaya iruku super anna&akka

  • @thathislatha9728
    @thathislatha9728 3 года назад

    வணக்கம் அண்ணா அக்கா உங்க வீடியோ சூப்பர் அண்ணா சக்தி வரமாதிரி இருக்கு என்று சொன்னிங்க அக்கட பாட்டை கேட்ட உடனே வா

  • @ammuwithfamily5981
    @ammuwithfamily5981 3 года назад +2

    நீங்கள் வைத்திருக்கும் மஞ்சள் பூ ஆவரசம் பூ சிவனுக்கு உகந்தது 💛💛💛💛💛💛💛💛

  • @umaloshinisriskandan2270
    @umaloshinisriskandan2270 3 года назад +9

    I have ever seen such a colour challenge video,very very interesting full comedy.i hope both of u are in good health after this challenge. Keep entertaining us like this.😃🥳💯👍

  • @fadhilrasheed9103
    @fadhilrasheed9103 3 года назад +1

    😂 😂 😂 😂 😂 Ultimate
    Expecting more ☺️

  • @umarali5308
    @umarali5308 3 года назад +1

    Waterlam am manjal karashi kudishingala 😁

  • @balasundari3650
    @balasundari3650 3 года назад +1

    We love your comedy and wonderful yellow food challenge

  • @PriyaDharshini-gm8gt
    @PriyaDharshini-gm8gt 3 года назад +4

    Poori, kizhangu yellow ah irukum, adhu miss panitinga 😂

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад +1

      பூரி இலங்கையில் இல்லே கிழங்கு சாப்பிட்டார்கள்

    • @PriyaDharshini-gm8gt
      @PriyaDharshini-gm8gt 3 года назад

      @@allprisebetoallah8486 oh. Anga poori la sapda matingla. And kizhangu na potato sonan

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад +1

      @@PriyaDharshini-gm8gt irunthaal sapiduwoam but illa u indiyawa🤔

    • @PriyaDharshini-gm8gt
      @PriyaDharshini-gm8gt 3 года назад

      @@allprisebetoallah8486 yes

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад

      @@PriyaDharshini-gm8gt நான் உங்களோடு பேசலாமா?

  • @PNVGIRI
    @PNVGIRI 3 года назад

    Yen intha vibareetha aasai Manchandru sorry Mr. Chandru. Very good concept. Maathiyosi concept. super

  • @anandprakash8297
    @anandprakash8297 2 года назад

    Congratulations!!!
    Successfully completing YELLOW 🟡💛 CHALLENGE.
    GOD BLESS YOU

  • @ramasamy8803
    @ramasamy8803 2 года назад

    Sister unga samayal videos podungalen

  • @abiramianand464
    @abiramianand464 2 года назад

    New try...superb🎉🎉

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 3 года назад

    Theme is good and new. Y might have boiled corn lemon rice. Paruppu adai dhosai manjal potta milk etc so that y can finish 24hr challenge without difficult y. Manjal bye.

  • @shagipriyan2986
    @shagipriyan2986 3 года назад +7

    மஞ்சள் நீராட்டு விழாவா அக்கா

    • @fayrouzamayl1189
      @fayrouzamayl1189 3 года назад

      Super, but u missed I think yellow Bath / Shower brother and sister. I never miss ur videos

  • @punithaperiasamy8791
    @punithaperiasamy8791 3 года назад +1

    Aavaram poo.can make as black tea. Diabetes weight loss elathikum use pannalam

  • @banwinmat
    @banwinmat 3 года назад +1

    Whatever the matter you both casting about it's really interesting. Please keep it up

  • @sujathabh1860
    @sujathabh1860 3 года назад +3

    மஞ்சள் theme superb 🙏🙏🙏