சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் சொல்பழக்கம், முதல் முறை சமையல் சுப்பர் மேனகா, பழக பழக எல்லாம் சுப்பராக அமையும் .நன்றி உங்கள் நகைச்சுவை கலந்த சமையல் கானொலிக்கு. 🙏👍💐Usha London
மேனகா இதுதான் முதல் சமையலா திருமணம் ஆகி எவ்வளவு நாள் சீக்கிரம் சமையல் செய்து பலகுங்க கட சாப்பாடு ரொம்ப சாப்பிடாதீர்கள் இப்போது சமைத்த பாத்திரங்கள் அனைத்தும் புதிதாக தான் இருந்தது பக்கத்தில் அம்மாவ வைத்துக்கொண்டே சமைத்தாச்சி கோழி கறிக்கு பூண்டு , பச்சமிளகாய் , கருவபட்ட , போடவில்லையே தக்காளி சம்பல் செய்ததை காட்டவில்லையே அம்மா ஏற்கனவே சமைக்க சொல்லிதரவில்லையா ஐயோ சரி சரி இப்பயாவது சமைக்கனும் என்று தோன்றியதே உங்களுக்கு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் மேனகா
Ungal Tamil voice yanaku romba romba pudikum iam indian telungu Yan manasuku pudiche dhu Tamil voice I love you Tamil makkal s adhu yanga erundhalum andha voice ketalum manasukulla Oru relaxing a eerukum
Negal rendu perum really suuuuperrr jodi. I like u both. Nalla fun a erukurega. Fun a pesrega. Really nice.....❤❤❤❤❤ keep it up... well done... god bless you....❤❤❤
Congratulations. நல்ல முயற்சி. உங்களுடைய இந்த முயற்சியை எக்காரணம் கொண்டும் விட்டுவிடவோ யாரும் நக்கலடிக்கிறதற்காகவோ இந்த நல்ல முயற்சியைக் கைவிட்டு விடாதிங்கோ..
Hi சந்துருஅண்ணா &மேனகா அக்கா உங்கள்வீடியோ அருமையாகயிருந்தது சூப்பர் ஆனா உங்கள் இருவரின் நகைச்சுவை என்னை சிரிச்சிசிரிச்சி என்னையால் தாங்கமுடியால ஆய்யோ சந்தோசமாகயிருந்தீச்சி சூப்பர்👌👌👌👍🏻😍😍😍😍😍😍
குழம்பு கொதித்தப் பின் அதனை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னரே தேசிக்காய் புளியை விட வேண்டும். மற்றையபடி சமையல் நன்றாக இருந்தது. உங்கள் சமையல் அறை நன்றாகவே இருக்கிறது.
Well-done sis keep it up 👍👏👏👏... Practice makes you perfect dont worry everything looks so good n yummy 😋👍, I hope your husband enjoyed your cooking... I love your kitchen it's beautiful and you have a lovely spacious house 🏡🏠... God bless you n your family 😇😇🙌🙌... I'm a fan of yours, I have watched all your videos and both of you are a lovely and super couple stay blessed always 😇🙌♥️ .... I love Chandru ' n your jokes its super 👍 Keep rocking, I'm also a Srilankan 🇱🇰 living in UAE 🇦🇪
மேனகாவின் சமையல் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் 👍.
முதல் முதலாக இன்று சமையல் அரங்கேற்றம் செய்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
உண்கள் வீட்ல யார் சமையல் பண்ணுவது இன்றுதான் மேனகா sister சமைத்து பழகுறா போல ❤️💚❤️
சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் சொல்பழக்கம், முதல் முறை சமையல் சுப்பர் மேனகா, பழக பழக எல்லாம் சுப்பராக அமையும் .நன்றி உங்கள் நகைச்சுவை கலந்த சமையல் கானொலிக்கு. 🙏👍💐Usha London
Congratulations to Meanakka& Chandru. Super cooking. God bless to yours loving family.
both of u acting is very nice. God bless both of u
Chandru be brave.
😂 சந்துரு அண்ணாவின் காமெடிக்கு அளவே இல்லை சிரித்து வயிறு குலுங்குது
உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 😍 ,சமையல் மிக அழகாக உள்ளது மேனகா அக்கா 👌👌👌, நானும் சாப்பிட வரலாமா?🫣☺️
முதன்முதலாக சமைப்பதர்க்கு தங்கை மேனகாவிற்க்கு வாழ்த்துக்கள். வெற்றியுடன் தொடங்குங்கள். வாழ்க வளர்க⚘️👍👌
I think Menaka tried to cook. Good. And Chandru be careful while eating.
மேனகா இதுதான் முதல் சமையலா திருமணம் ஆகி எவ்வளவு நாள் சீக்கிரம் சமையல் செய்து பலகுங்க கட சாப்பாடு ரொம்ப சாப்பிடாதீர்கள் இப்போது சமைத்த பாத்திரங்கள் அனைத்தும் புதிதாக தான் இருந்தது பக்கத்தில் அம்மாவ வைத்துக்கொண்டே சமைத்தாச்சி கோழி கறிக்கு பூண்டு , பச்சமிளகாய் , கருவபட்ட , போடவில்லையே தக்காளி சம்பல் செய்ததை காட்டவில்லையே அம்மா ஏற்கனவே சமைக்க சொல்லிதரவில்லையா ஐயோ சரி சரி இப்பயாவது சமைக்கனும் என்று தோன்றியதே உங்களுக்கு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் மேனகா
Ur Kitchen looks good..The colour is good ..
Good chatting between u both also ..
You both are made for eachother stay blessed 😇😇🙌🙌♥️♥️.... Lovely Cooking keep rocking sis...all the best n your cooking journey sister
பாவம் சந்துரு, இப்ப விளங்குது எதற்காக சந்துரு அடிக்கடி கடையில் சாப்பிடுறார் என்று.
🤣🤣🤣
Hiii ..im ramya.u guys are awesome.after long time I laugh alot.both r stress buster.keep rocking.. my best wishes 🌹🌹
Akka cooking super .. ungala long timekku apram parthathula romba happy 😍 anna akkava kalaikkurathu nalla irukku 😂
சட்டிகள் எல்லாம் புதிதாக இருக்கிறது . ஒரு நாளும் வீட்டில் சமையல் செய்த மாதிரி இல்லை , நல்வாழ்த்துக்கள் 👍.
Ungal Tamil voice yanaku romba romba pudikum iam indian telungu Yan manasuku pudiche dhu Tamil voice I love you Tamil makkal s adhu yanga erundhalum andha voice ketalum manasukulla Oru relaxing a eerukum
A good comedy video.😂😂😂 சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது 😂😂😂
🤪🤪😜😜mamma vaalkka eadha nokki poikkondu erukku.....😝😝
I love tamil speaking & you expressions. very jolly couple god bless
Abulance முன் ௯ட்டியே வந்திடுச்சா சாப்பாடு சாப்பிட்ட பிறகு சந்துரு அண்ணாவ ௯ட்டிட்டு போக..😅😅 just for fun....😊 welldone akka. good try..
Manaka akka na thaniya video poda poran andu sonnalum chanthru anna vanthittraa pawam manaka akka appavum oru thunnai thawai.super video valththukkal.
சமைக்கிரதா. என்னப்பாகொடுமைஇது
சந்ரு. சூப்பர்
Chicken curry Ku inji vellapoodu arachu podalayea
Negal rendu perum really suuuuperrr jodi. I like u both. Nalla fun a erukurega. Fun a pesrega. Really nice.....❤❤❤❤❤ keep it up... well done... god bless you....❤❤❤
அடுப்பகுறைங்க
சந்ரு. செம்ம
Very cute and funny! Love from the USA ❤ I look forward to more cooking videos akka :)
ரம்பை,மேனகா ok, ஊர்வசியை காணோம் 😀
😄😄😄😄😄
Menaka chicken curriku green Chilli podavillai.
கறிக்கு இஞ்சி பூடு பட்டை ஏலக்காய் கரம்பு கறிவேப்பிலை இதல்லாம் போட்டால் தான் அது கோழி கறி
Sri Lankan அதெல்லாம் போடுறதில்லை
@@SureshellaPrep ஏன் போடுவதில்லை? நாங்கள் போடுவதுதான்.
எங்க கறிதூளில் எல்லாம் போட்டு தான் தூள் அரைப்போம் .
Akka chicken carry iku venthayam podavendam.
Hi anna akka super nan jaffnala thellipalyla irunthu kathaikiram padikira pillaikaluku koncham helppannunkalan
நகைச்சுவை சமையல் காணொளி
You both are made for each other.stay blessed.Akka one day cook Chicken curry without adding coconut milk and taste and see.
Ginger garlic paste use pannave illai pola 🤔
Congratulations. நல்ல முயற்சி. உங்களுடைய இந்த முயற்சியை எக்காரணம் கொண்டும் விட்டுவிடவோ யாரும் நக்கலடிக்கிறதற்காகவோ இந்த நல்ல முயற்சியைக் கைவிட்டு விடாதிங்கோ..
தம்பி ஒருவரது முயற்சிக்கு ஆகலும் நக்கலடித்து அவர்களது முயற்சிக்கு முற்றுபுள்ளி வைக்க இடமளிக்க வேண்டாம்.
சாப்பாடு நல்லா இருந்ததோ இல்லையோ தெரியாது ஆனால் நீங்கள் செய்த அந்த காமெடி அருமையிலும் அருமை.......அண்ணா, அக்கா.......... Goodnight
மகள் சமையல் SUPERO SUPER.
Hi சந்துருஅண்ணா &மேனகா அக்கா உங்கள்வீடியோ அருமையாகயிருந்தது சூப்பர் ஆனா உங்கள் இருவரின் நகைச்சுவை என்னை சிரிச்சிசிரிச்சி என்னையால் தாங்கமுடியால ஆய்யோ சந்தோசமாகயிருந்தீச்சி சூப்பர்👌👌👌👍🏻😍😍😍😍😍😍
ஓ ஹோ நீங்க இடதுகை பழக்கமோ..
Ginger & garlic peast podallaya
Izatku munnady cook panbazea illaya sis
Good start !. Continue ! Best wishes !
Hi bro jaffna batticalo Colombo ithil
Antha idam samayal
Pls akka aluminium potla lomeon podathiga
அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க நீங்க இருவர் உங்கள் இருவரையும் செந்து பார்த்ததில் சந்தோஷம் அக்கா சாமியல் அருமை
Akka samaiyel vera lavel yengayo poitinga semma semma ❤🤩👌😃🕺
இதைவிட சூப்பாராக சமைப்போம்
Kari kolambukku ean kadugu podurengal
நல்ல சமையல் தான்...Very Nice...சந்துறு அண்ணாவையும் சமைக்க விடுங்கோ..
AKKA SUPER SAPPADU ..
AKKA ENKALUKKUM ...
Lemon ..Hot water la pottu edunga niraiya juice kidaiku...soft ah Puliya varum.
Hi neengal enn indha veeddai viddu veru veedil vasitheirgal? Evvalavu alagana veedu ithu 🤲🤲🤲👌👍
சகோதரி உங்களின் சமயலை பார்த்து சந்ரு மச்சான் சிரித்துகொண்டே அழுகிறார் உங்களின் இணை பிரியா முதல் சமயலுக்கு வாழ்த்துக்கள்
Super..ongada samayala continue pannunga
Menaka neengal karuvepilai, thakkali,ingi and poondu poduvadhai kaanavillaiye 🤔🤔. Ungal muyatchikku Vaalthukkal
தாளிக்கும்போது பச்சை கலரில் இலை போட்டீர்களே அது என்ன இலை தமிழ்ப் பெயர் சொல்லுங்க
Kaju a 1st aa poddaa karuki vidum akka so last a podanum ..🤣🤣🤣 arumai akka...
Anna valdúgal 💥💥💥💥
பரவாயில்லை மேனகா ஒரு உணவகம் தொடங்கலாம். காணொளி அருமை.
மேனேகா sis garlic and ginger add pannunga 💞💞💞
இருவருக்கும் வாழ்த்துக்கள் (kuddi baby kkum )
வணக்கம்... மேனகா சகோ... சமையல்...👌👌👌👌 ...
Congratulations menaka
Unga couple vlog le ethu irukko illayo nalla entertainment irukku keep up❤️
Sis yenaku unga Sri langa kadai venum tamilnadu Naga send panna mudiuma ...
அருமையான பதிவு நகைச்சுவையுன்.
Super-duper. I will come and join with dinner at hour home.
Akka chicken curry Ku ginger garlic eddisu poodda Ella tomato vum poodda Ella nenga pooddura ellayaa Akka but eallam super ahh seithu mudisudenga.
Romba naala unga video podala neenga anna
குழம்பு கொதித்தப் பின் அதனை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னரே தேசிக்காய் புளியை விட வேண்டும். மற்றையபடி சமையல் நன்றாக இருந்தது. உங்கள் சமையல் அறை நன்றாகவே இருக்கிறது.
Super cooking sema👍👍👍
அக்கா அண்ணா சூப்பர் அக்காவுக்கு சமையல் பண்றதை விட சமயலறைதான் அக்காவின் உயிர் மறக்காமல் சமயலறையை சுற்றி காம்பியுங்கள்
Woh! Super cook...and wonderful vedio.👌👍👏👏👏 looks very yummy 😋
Well-done sis keep it up 👍👏👏👏... Practice makes you perfect dont worry everything looks so good n yummy 😋👍, I hope your husband enjoyed your cooking... I love your kitchen it's beautiful and you have a lovely spacious house 🏡🏠... God bless you n your family 😇😇🙌🙌... I'm a fan of yours, I have watched all your videos and both of you are a lovely and super couple stay blessed always 😇🙌♥️ .... I love Chandru ' n your jokes its super 👍 Keep rocking, I'm also a Srilankan 🇱🇰 living in UAE 🇦🇪
Hai ongada 2 perdayum joks sema😁🤣
Hi sis y u didn't put garlic to those food recipe and need to put tomatoes for the chicken curry don't miss understanding me I think it's so beautiful
மேனகா நல்ல சமைப்பதாக
சொல்லுவீங்க.?.. 🤣🤣🤣⁉️⁉️🤭🤭🤭
அம்மா பக்கத்தில இருக்காங்களோ?🤣🤣
அடுப்பை பற்ற வைக்க வேண்டும் 🤣🤣
Hi...... akka anna onga vedio rompa pudikkum..❤
Kitchen killadi menaka
0:01 இதே மாதிரி தான் எங்க அக்கா பிரியாணி செய்றன் என்டு போயி கராம்பு போட்டு வெடி வெடினு வெடிச்சு கடைசில ஓடர் பண்ணி சாப்பிட்ட நாங்கள் 😂😂😂
அய்யோ அக்கா, பச்சமிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் போடுங்க. இன்னும் நல்லா இருக்கும்..
அவ்வளவும் நடிப்பா கோபால்.
சமையல் ஆரம்பம்.வாழ்த்துக்கள் ..
Chandru yenna oru raaja sirippu super
Kitchen super akka neat aa irukku ..
Akka samayal video parthu palahinayo
Aduppa viddu irakkiduthan lemon 🍋 add pananum sister. Iladil health ku koodathu
Lol actually the curry looks really nice and yummy 😋😋
Put turmeric powder n salt for the brinjal before frying
Well done sister Menaka hope Santhuru will enjoy the this food.
Chikkenukku. Ginger and garlic paste podunka.
Super Akka ungala enaku romba pidikum Akka
Kindly give yazhpanam curry powder recipe 💐
Amam, adhu enna elai " rambai"? Kettadhe illaiye
சூப்பர் சமையல் 👍
என்னது கோலி கரிக்கி தேங்கா பாலா😮😮😮😮😮
Enji poondu podallaye
Kitchen nalla iruku eurpoe disign mariye veedum super than.
Chicken curry ku vendayam podurathu illa mam 😂
Akka samaiyal pakkam pokamattingkala
யாழ்ப்பாண தூள் எப்படி செய்வது
Please video 📹 போடுங்க
ruclips.net/video/UJ72Yq0gW9I/видео.html