அக்கா சமைக்க போறேன்😋 | Srilankan கணவாய் குழம்பு💥 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 87

  • @thangaholn
    @thangaholn Год назад +53

    வாழ்த்துகள் சந்ரு இரண்டாவது முறை தந்தை ஆக போறிங்க போலும்....

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Год назад +5

    வாழ்த்துக்கள். சிறந்த நகைச்சுவை ஜோடி. இனிமையான யாழ்பாணத்து தமிழ் மொழி. உங்கள் முயற்சி தொடரட்டும்.

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 Год назад +4

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @King-kw8op
    @King-kw8op Год назад +8

    Congratulations both of you💐😀happy Mother’s Day Menaka. Wish you all the best, god bless you

  • @muthum9072
    @muthum9072 Год назад +6

    அக்கா சமைக்கும் style ஏ super 👌👌👌👌👌

  • @boominathan3142
    @boominathan3142 Год назад

    வணக்கம்! திரு.சந்துரு.&திருமதி.மேனகா அவர்களே 🙏.
    தங்ளுடைய பதிவில்
    தங்ளுடைய உரையாடல்
    மிகச்சிறப்பு,
    மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க
    வளமுடன். 💐🌷🌹💐.
    மேலையூர். 💐🌷🌹🙏.
    தமிழகத்திலிருந்து.

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 Год назад +2

    Nice fish curry ❤. God bless ur family. Anna in this video we saw ur smile. Expecting some more video from u. 🙏🏻 Bangalore 🙏🏻

  • @kiriselvi5572
    @kiriselvi5572 Год назад +1

    Menake samajal parththal pasiththa pasijum podum.
    Sanduru bro sollura Methodil samaiththal super erukkum enru Nan ninaikkiren.

  • @ratna5518
    @ratna5518 Год назад +4

    Congrats!!! Look like ne t baby in the way❤. Greetings from Msian

  • @VelKI557
    @VelKI557 Год назад +1

    நற்சீரகம், அருமை.

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 Год назад +1

    Akka niga kanavaii sapitatheiga 👍👍
    Anna vera level 👌👌

  • @logesesweri3697
    @logesesweri3697 Год назад +6

    Woow look so yummy 🤤🤤 love from Malaysia ❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +2

    வணக்கம் சகோ.... மேனகா... சமையல்....👌👌👌👌 ....

  • @rifkanvlogs
    @rifkanvlogs Год назад +2

    Congratulations Chandru bro and Menaha sis.🎉
    From Srilanka

  • @platha5585
    @platha5585 Год назад +2

    Valthukkal anna anni in 2nd baby

  • @thavamalarn2511
    @thavamalarn2511 Год назад +4

    Super akka anna...❤

  • @tastid7962
    @tastid7962 Год назад

    Meen saappida mudiumaa me kuzhmbu.

  • @veeramanikunjithapatham9160
    @veeramanikunjithapatham9160 Год назад

    Green chillikku neengal etho name solreenga; athu engalukku purialle

  • @cocounutshellcraftwork
    @cocounutshellcraftwork Год назад +3

    அக்கா சட்டை கரண்டி நல்லா இருக்கு

  • @DarshiniDarshini-d8r
    @DarshiniDarshini-d8r Год назад +2

    Super samayal akka😊

  • @thanuran
    @thanuran Год назад +5

    அக்கா சமையலறை பக்கம் போறதே இல்லைப்போல இருக்கே 😅😂😮

  • @premavallipuram4922
    @premavallipuram4922 Год назад +1

    Congratulations so happy for you both.

  • @shiranithewarapperuma9545
    @shiranithewarapperuma9545 Год назад +1

    What is this area in srilanka

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Год назад

    அக்கா நீங்க கடைசி வரையிலும் புளி ஊத்தவேயில்லியே?
    வாழ்த்துக்கள்.

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Год назад +1

    Congrats both of you

  • @pathmaloginianandakulendra2958

    Congratulations Chandru🎉

  • @nirunilu415
    @nirunilu415 Год назад

    இப்படி ஒரு கனவாய் கறியை நான் பாத்ததே இல்லை

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 Год назад +1

    Congrat sis👍 super👍

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад

    Thanks for the video. So nice couple. I like you 'll. Allah bless you and your family. Take care bye bye. 🇱🇰💐🎉🎉🎉👍

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Год назад

    அழகு குட்டி சுட்டி தம்பி

  • @soloramkumar7462
    @soloramkumar7462 Год назад +9

    She is pregnant. Must be 5 to 6 months. may be girl baby

  • @muthum9072
    @muthum9072 Год назад +3

    Super Akka Anna

  • @aruragu2783
    @aruragu2783 Год назад +2

    பச்சை மிளகாயை 3 கணவாய்க்கு போடுங்க

  • @pathmaloginianandakulendra2958

    Autometic on illaiya

  • @vasugiraju4660
    @vasugiraju4660 Год назад

    Beautiful house well organised

  • @vijayrajenthiram9447
    @vijayrajenthiram9447 Год назад

    Anna puttukum vachu sapudugo nalla irukum

  • @enriquelover997
    @enriquelover997 Год назад +4

    Super

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +2

    ரம்பைய வெட்டுவதற்கு கத்தி கூட அக்கா கிட்ட இல்ல பாவம் 😇😇

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +2

    Super fish curry

  • @timbenedict7147
    @timbenedict7147 Год назад +1

    Nandu curry please

  • @wilfreddaniel9150
    @wilfreddaniel9150 Год назад

    you guys superb

  • @யாழ்ஜெய்
    @யாழ்ஜெய் Год назад

    Ippidi man saddi keet,akinal saddy vedichchidum

  • @riswanmohamed6249
    @riswanmohamed6249 Год назад

    Super. Akka

  • @shankrishnaa
    @shankrishnaa Год назад +2

    Sema taste sister

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Ruchi ya dan irrukum pola omma saptungkoo 😅😮

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Год назад

    சந்துரு அண்ணா! அக்காட சமையல நம்பாம கடையில போய் சாப்பிடுங்க,

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад +1

    Super Akka. Nice slang. My blessings.

  • @kishothan8288
    @kishothan8288 Год назад

    Super 😍

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 Год назад

    Super👌👌

  • @pasamalar1438
    @pasamalar1438 Год назад

    Wooooow ❤

  • @As9999-ms
    @As9999-ms Год назад +2

    அடுப்பே பற்ற வைக்க தெரியாமல் தான் இவ்வளவு நாள் சமைப்பது போல் வீடியோ போட்டீர்களா 😂

  • @jananijanajana7700
    @jananijanajana7700 Год назад +1

    Super akka

  • @mansoorgaffoor8837
    @mansoorgaffoor8837 Год назад

    Bro super

  • @acchuvini3089
    @acchuvini3089 Год назад +3

    Nice

  • @Dharmam_thalaikakkum
    @Dharmam_thalaikakkum Год назад +3

    Wow yummy anna akka super 😻🥣🥣🙌🏻🌹

  • @nunucooking4708
    @nunucooking4708 Год назад

    Beautiful

  • @srk8360
    @srk8360 Год назад +1

    மேனகா கறிவேப்பிலைக்கு
    முன்பே ஒரு இலையை
    கிள்ளிபோட்டீங்க தானே
    அதன் பெயர் என்ன?
    என்று சொல்லுங்களேன்.

    • @rathika3037
      @rathika3037 Год назад +1

      ரம்பை இலை வாசனைக்கு போடுவது.

    • @srk8360
      @srk8360 Год назад +1

      ​@@rathika3037 வணக்கம்
      தகவலுக்கு நன்றி
      இந்த இலை/பார்த்தோ
      கேட்டதோஇல்லை..
      நன்றி சகோ.🙏

    • @mrs7537
      @mrs7537 Год назад

      Pandan leaves

    • @amuthaamutha8625
      @amuthaamutha8625 Год назад

      ரம்பை இந்தியாவில் இல்லை. இலங்கையில் மட்டும் தான்.

  • @jeyashreemohanraj2920
    @jeyashreemohanraj2920 Год назад +4

    Is akka pregnant?

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +1

    அக்கா ஆரம்பத்திலேயே குழம்பி விட்டார்😂.பார்ப்போம் உள்ளுக்கு என்ன செய்யப் போகிறார் என்று

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Год назад

    We don't know what is rambai

    • @ratna5518
      @ratna5518 Год назад +1

      We msian called it pandan leaves and english it is called screw pine leaves.

  • @KalaivananSelvan-ev4ed
    @KalaivananSelvan-ev4ed Год назад +2

    👌👌👌👌👌

  • @naturalt.v1514
    @naturalt.v1514 Год назад +2

    🩷🩷🩷🩷👍

  • @krishnathayalijegatheeswar446
    @krishnathayalijegatheeswar446 Год назад +3

    வயிற்றில்குழந்தையை வைத்துக்கொண்டுஅதிகமாக ரம்பாஇலைததுசாப்பிடேவண்டாம்

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Год назад +1

    Hi🙏🐈👍👍👍👍💐💐💐💐💐💐

  • @Poomaalaiillam
    @Poomaalaiillam Год назад +1

    bye bye

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Год назад

    Oh my God 😮😳🫣

  • @kulasingamtissaveerasingam2903

    கணவாய்க்கு புளி விடவில்லை. ஏன் இனுமெல் கொம்மன் மிதுன்னிடம் தான் கேட்க வேண்டும் பாவம் சந்துரு படதபாடு படுத்தி எடுக்கிறங்க 😂

  • @ஏழைபையன்சுஜி

    Akka ungalukku samaikkakuda theriyalaja

  • @jathujathu5882
    @jathujathu5882 Год назад +1

    👆👆👆👆

  • @sarawanagowry9914
    @sarawanagowry9914 Год назад

    😋😋🤣

  • @ammupriya218
    @ammupriya218 Год назад +1

    Pregnant ah

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 Год назад +2

    கடுகுக்கு.முன்னெ.வென்தயம்.போடணும்.இப்படி.வெங்காயத்துக்கு.பிறகுபோட்டால்.பொரியாது...

    • @fatmaa5034
      @fatmaa5034 Год назад

      Aamaa Akka kaduhukku munbe vendayam podanu kaduhu podattim pirahchina illai😊

    • @SushaJasu
      @SushaJasu Год назад

      இலங்கையில் கடுகுதான் முதலில் போடுவோம்😊

  • @thangathamilnagaraj88
    @thangathamilnagaraj88 Год назад +2

    ஏய் உங்கள் வீடியோ நீங்கள் சம்பாதிக்க மட்டுமா இல்லை மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லவா? நான் ஏமாந்து விட்டேன் என்பதற்காக சொல்லவில்லை இதற்கு மேல் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக சொல்கிரேன் உங்கள் மூலமாக இன்னும் பல பேர் வாழ்க்கை காப்பாற்றப்படலாம் என்பதற்காக சொல்லுகிறேன் இதற்கு முன் போல் இந்த குறுஞ்செய்தியை நீக்கி விடாதீர்கள் சில பேர் வாழ்க்கையை காப்பாற்றுங்கள் முடிந்தால் உங்கள் மக்களை ஈழத்து மக்களை யாவது காப்பாற்றுங்கள்.

    • @SushaJasu
      @SushaJasu Год назад

      அது என்ன ஏய்?
      உங்களுக்கு புடிக்கலயா இந்த பக்கம் வராதிங்க

  • @kulasingamtissaveerasingam2903
    @kulasingamtissaveerasingam2903 Год назад +1

    Santhuru sent what’s up number from Canada called

  • @ArunavathyArunavathy
    @ArunavathyArunavathy Год назад

    Super

  • @satheeskumarnalliah2030
    @satheeskumarnalliah2030 Год назад +1

    Nice