@@jaffnakitchen4636 In your videos, you are using coconut oil for cooking. Kerala people also using coconut oil for cooking. In food style also we are similar 👍👍👍👍
சந்துரு மேனகா உங்கள் வீடியோ realistic ஆக உள்ளது.நீங்கள் நிஜ வாழ்க்கையில் கூட இப்படி தான் சந்தோஷமாக எப்போதும் இருப்பீர்கள் என்று விளங்குகிறது. It's inspiration for Youngster watching ur vdos🙏🙏🙏👍
நன்றாக இருக்கு திரு. சந்துரு & திருமதி மேனகா அவர்களின் வீடியோவும் மற்றும் தமிழ் பேசுவதும் நகைச்சுவை கலந்த பேசுவதும் செம அருமை வேறே லெவல் வாழ்க வளமுடன்.
Tea and biscuits teach us one important life lesson, Not to fall for someone so deep that you get broken easily. Love you both and I enjoy your videos.God bless you both.
அண்ணா & அக்கா நான் உங்கள் ரசிகன்... அக்கா &அண்ணா video Ellam Veera level 🔥 மேலும் வளர வாழ்த்துக்கள் உறவே........ அண்ணா & அக்கா உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்
Britania Milk Bikies, cream, good day, Bourbon; sunfeast orenge, mommy magic, snaky, 50-50Salt & sweet, chaska maska; krakjak, tiger, Horlics, boost, bournvita Are the most loved biscuits in India. Other than above stated, there is a biscuit called PARLE-G. Its favourite all. You can get it for Rs.3. If I come Colombo, I'll get all above buscits for u. Take care #StaySafe
இரண்டு பேரும் மிகவும் சந்தோஷமாக...இருக்க வாழ்த்துக்கள் 💐💐💐 பிஸ்கட்...டி சூப்பர்... சந்துரு அண்ணா மேனகா அக்கா...,... நடிப்பு திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
டீ பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்களின் புதிய சப்ஸ்கிரிபர் தமிழ்நாட்டிலிருந்து.❤️கொழும்பு நகரத்தை பற்றியும் நிறைய இடங்கள் பற்றியும் பதிவு செய்யுங்கள்.
Hi...... Good evening... Super.. Biscuits challenge... Good Sri Lanka speech Vera level... Congratulations sister and brother Chandru Anna's.. Menaga sister 💐🌺🥀🌷🌹♨️♨️♨️🧡💚💛👁👁✳️✳️✳️✳️✔️✔️✔️✔️💯💯💯
நன்றி, Cream Crackers Biscuits க்கு மேல் Anchor Butter பூசி cheddar cheese, வைத்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும், Marie Biscuits ஐ நாங்கள் குடிக்கும் தண்ணீரில் தொட்டு சாப்பிட அந்த மாதிரி இருக்கும், சாப்பிட்டு பார்க்கவும். நன்றி வாழ்க வளமுடன் 👍👌👍
அக்கா இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்றும் இரண்டு பேரும் இது போன்று சந்தோஷமாக இருங்கள்
Full support for your channels from Kerala, India. People of Kerala can understand Tamil nicely. All the best dear brother and sister 👍👍👍
Sri Lankan Tamil also has similar slang as malayali , we talk fast too
@@kumaarmuthu1839 correct brother 👍👍
😍😍 🇱🇰 🇱🇰 🇱🇰
@@jaffnakitchen4636 In your videos, you are using coconut oil for cooking. Kerala people also using coconut oil for cooking. In food style also we are similar 👍👍👍👍
Screen
இன்னும் நிறைய பிஸ்கட் மிஸ் பண்ணிடைங்கே அண்ணா 👍👍👍
சந்துரு மேனகா உங்கள் வீடியோ realistic ஆக உள்ளது.நீங்கள் நிஜ வாழ்க்கையில் கூட இப்படி தான் சந்தோஷமாக எப்போதும் இருப்பீர்கள் என்று விளங்குகிறது. It's inspiration for Youngster watching ur vdos🙏🙏🙏👍
நன்றாக இருக்கு திரு. சந்துரு & திருமதி மேனகா அவர்களின் வீடியோவும் மற்றும் தமிழ் பேசுவதும் நகைச்சுவை கலந்த பேசுவதும் செம அருமை வேறே லெவல் வாழ்க வளமுடன்.
எனக்கு "மில்க் ஷோட் கேக்" பிஸ்கட் தான் பிடிக்கும்.
Tea and biscuits teach us one important life lesson,
Not to fall for someone so deep that you get broken easily.
Love you both and I enjoy your videos.God bless you both.
A78i
அண்ணா & அக்கா நான் உங்கள் ரசிகன்... அக்கா &அண்ணா video Ellam Veera level 🔥 மேலும் வளர வாழ்த்துக்கள் உறவே........
அண்ணா & அக்கா உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்
இருவருக்கும் நல்ல chemistry. உங்களை வாழ்த்தாதவர்கள் இருக்க முடியாது.
ஆம்
" My stress killers " chandru anna .. & menaka akka...vlog semma!!!
கல்லா அது... கரையாம இருக்க
akka vera lvl
சாப்பாடு என்று வந்துட்டா......
நாங்க வேரமாதிரி..... அப்படி தானே.... சகோ & சகோ..😜😜😜
அண்ணா& அக்கா Photo screenshot எடுத்து திர்ஷ்டி சுத்தி போட்டுட்டேன்....யாரு கண்ணு பட்டுறாம இருக்க....😍😍😍
Britania Milk Bikies, cream, good day, Bourbon; sunfeast orenge, mommy magic, snaky, 50-50Salt & sweet, chaska maska; krakjak, tiger, Horlics, boost, bournvita
Are the most loved biscuits in India.
Other than above stated, there is a biscuit called PARLE-G. Its favourite all. You can get it for Rs.3.
If I come Colombo, I'll get all above buscits for u.
Take care
#StaySafe
Superb👌👌
Love from Battiacalo❤❤❤❤❤
சந்துரு முகத்தை பார்த்தாலே சிரிப்பு வருகிறது கேசவன் கோவை
Super 😀 2 tea kuduvai azhaga eruku👌👌
இரண்டு பேரும் மிகவும் சந்தோஷமாக...இருக்க வாழ்த்துக்கள் 💐💐💐 பிஸ்கட்...டி சூப்பர்... சந்துரு அண்ணா மேனகா அக்கா...,... நடிப்பு திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
சந்துரு மேனகா உங்கள் அட்டகாசம் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐👑👑😂😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣😂😂😂😂rj Chandru making fun😆😆😆super👌arumai
Tamil Naatla indha biscuits kidacha nalla irukkum. But kidaikala. Yengalukum parcel anupungo! Paisa kuduthudalam. 😍😋😋😋😋👍👍👍🍵🥛
wonderful way of entertainment. Enjoyed the video. Thank you for posting.
Superb anna & akka ❤
அண்ணா இந்த வீடியோவை காமெடி வீடியோ பண்ணியிருக்கலாம்
VERA LEVEL COMEDY 😀😀😀👍
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍 supernaa
First time second view
Baaaa......🧐🖐️ Congratulations 👍
Congratulations🎊🎊
Congratulations🎊🎊
Wonderful Couple , Long live both a 100 yrs , lots of love from Bangalore ...😘😘😘😘😘.......
❤️கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள் இருவரும் சந்தோசமாக வாழுங்கள் அன்பு ஒன்றே அனாதை❤️
அப்படியே எங்களுக்கும் பிஸ்கெட் பார்சல் 💕💕💕💕💕💕💕💕💕 😂😂😂😂😂😂😂😂😂💕💕💕💕💕💕💕
Nanri anna kalathukku thevaiyana aaivu palarum virumbiya aaivu aaivil thelivu kidaithamaikku valthukkall anna akka👌👌👍👍👍
டீ பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்களின் புதிய சப்ஸ்கிரிபர் தமிழ்நாட்டிலிருந்து.❤️கொழும்பு நகரத்தை பற்றியும் நிறைய இடங்கள் பற்றியும் பதிவு செய்யுங்கள்.
ஒவ்வொரு பிஸ்கட்டின் விலையும் அதன் எடையும் சொல்லி இருந்தால் எங்களை போன்ற தமிழ்நாட்டு நேயர்களுக்கும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்
Ellame 200 rubai kila than irukkum indian kanakku 100 rubai
நண்பா சிரியது ஒன்னு 150 ரூபாய்.சரியான விலை
Ella vahayane biscuits um 50rs ta cream vaithe biscuits matm 100/=
Happy 😊 biskut video Anna
👌
டீ ல பிஸ்கட் முக்கி சாபிட்டரது தனி சுகம் 😍
Excellent chandru Anna and menaka Akka 👌👌👌👌👌💖💖💖💖💖💖👍
இதுவரை யாரும் biscuit review போட்டதித்லை 🤣🤣
Atrocities of both u are no words to express. Very good video.
Hi...... Good evening... Super..
Biscuits challenge... Good
Sri Lanka speech Vera level...
Congratulations sister and brother Chandru Anna's.. Menaga sister
💐🌺🥀🌷🌹♨️♨️♨️🧡💚💛👁👁✳️✳️✳️✳️✔️✔️✔️✔️💯💯💯
4:48 😂😂😂
Any Experienced hit a like 👍👇
Stress relievers u both❤
Anna ippa radio le ungada program romba miss pandren but why?.. no coming radio station
நானும் இசைசமர்
நிகழ்ச்சியில் உங்களை
miss பண்ணுகிறேன்
Maybe Anna podcast start panuvaru pola.
அக்கா உங்களின் இரசனை தான் எனக்கும்.....😊
Always my Favoriet biscuit MILK SHORT CAKE BSCT thaan😍😍😋😋😋😋😋😋😋
Super cute Akka Anna😍
Masha Allah
Rombe miss panran srilankawa
Thz you Anna Akka❤❤❤
Super video👍🇱🇰 அண்ணா &அக்கா 😁🤣👍👌😎🍪
இன்னும் நிறைய நல்ல biscuits இருக்கு அண்ணா , அவற்றையும் சேர்த்திருக்கலாம்
Supper bro &sis waffes biscut kanom 😍i am yours big fan All the best guys
@S K what is your problem?
@S K igga paruggo neggga girla boya andu kuda teriya meakku me appadi appadi teriyada ottaroda msg chat panura me appadi yaraum elakkarama nenakka ila sry
Lemanpup, gold mari, chocolate cream biscuits my all time favourite
Ithu allam sapedia old memories 😚😚
Ungada vedio va paatthukitu ginger biscet saptu p l t kudikirom sammaaa👌👌👌👌
Aiyo mouth watering. No biscuits in my house now. But enjoyed watching you both
Great couple... exemplary. You are not only entertaining but also you are teaching values to the couples in the marriage institution.
Super videos akka. Anna...
Super Chandru anna semme
Vera level
Like you so much
Anna akka semma ...ayyo thaniya sirikkirene😂😂😂
இந்த எல்லா பிஸ்கட் um என்னுடைய fav☺
உங்கள் பேச்சு திறமைக்கு வாழ்த்துக்கள்.
அக்கா அண்ணா இருவரும் சந்தோசமாக வாழ வாழ்த்துகள்
உங்கள் இயல்பான பேச்சுத் தமிழ் அருமை🙏🙏
அருமையான பதிவு உங்களை பார்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன்
Anna akka nalla comedy pannranga 😂😂😂 super Vera level comedy
anna akka happy irukiga 💐💐💐💐💐nanum happy🤝
Super video anna and akka.enaku puticha biscuits milk sholt ,coconut biscuit.
சந்துரு மேனகா சகோ சகோதரி உங்கள் நகைச்சுவை மிக மிக அருமை நான் இலங்கை வரும் போது தவறாமல் உங்களை பார்க்க வேண்டும் பார்க்க லாமா
Menaka adding additional fun with Chandru....arumai...🤩
Menaka is eating lemon puff in the correct way 😄
Super akka and anna😍
What camera do you use?
wow we also enjoyed anna n akka
அருமை 👌😍
Really superb all your videos
Very nice even iam going to try 😂
Watching your video just to hear your Tamil
👌👌👌
இதை எல்லாம் வீடியோவாக ஆக்கி ஆட்ஷா 😲 ஆனால் 👍(டியோடு நனைத்து சாப்பிடுறது என்று சொல்றது )👌
அருமை. புதுமையான வீடியோ. 👍
Banana biscuit a maranthutingale Anna... semma tasty 😋a irukum
Wow so many verity 😋 I think I won’t get here (Bangalore) these many verities 🤔
நன்றி, Cream Crackers Biscuits க்கு மேல் Anchor Butter பூசி cheddar cheese, வைத்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும், Marie Biscuits ஐ நாங்கள் குடிக்கும் தண்ணீரில் தொட்டு சாப்பிட அந்த மாதிரி இருக்கும், சாப்பிட்டு பார்க்கவும். நன்றி வாழ்க வளமுடன் 👍👌👍
Neenga biscuits review vera levela panrenga bro nd Sis😂😂😂😂
Onion biscuits, munchee savoury nuts biscuits, tiffin 😋😋 banana biscuits, crunchee Carols etc mis pannitenkale anna
Very lovely.... enjoyed it.
Crackersக்கு மேல Butter butterக்கு மேல sugar
super combination
Yessssss
Enna oru bhuthl saal thanam
😝😛😛☕🍪🍪🍪🍪
Arumaiyaana family neenga koduthuvachavanga vazhthukkal
அருமை 👍சந்துரு & மேனகா 👍👍👍உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊துபாய் ல உங்க வீடியோ கு Subscribers பண்ண சொல்லிருக்கண் எனது நண்பர்கள் கிட்ட 👍👍
எனக்கு மிகவும் பிடித்த பிஸ்கற் லெமன்பப் வேப்பஸ் ஏன் வேப்பஸ் வாங்கவில்லை????
Am very hungry. Watching diz vedio 😭😭
Munchee Milk Shoat Cake Biscuit wera lewal Anna😋
மகனுக்கு வாங்கிக் கொடுக்கவேண்டியதை அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சாப்பிட்டு காலியாக்கிட்டீங்களேப்பா😜😜😜
😀😀 mahanukkum irukku sago😀
@@RjMenakaVlogs 😍😍
❤❤❤❤👌👌👌👌 super 😆
Awesome bro
சென்னைக்கு ஒரு பார்சல்....
வணக்கம் வீடியோ ரொம்ப சூப்பர் இருவரும் இன்னும் வளர்ந்த குழந்தைகள் நன்றிகள் பல
Anna and Akka super 👍
All yr kurtis are super sis looking forward for some more beautiful Kurtis
@8:52 👍🏽 👌🏽 👏🏼 nostalgic..
next time variety of cakes...I love cakes from Fab and Perera and sons.
Akka my favourite biscuit is milk shorties. Milk shortisa teala todu sapida vayila karayum athu vera level.
Wow Excellent
Super 👌 annan akka
Super 👍👍👍👍
Am happy feel with ur comedy
Hi anna super 👌 thankyou
அட்டகாசம் பண்ணாதீங்க பிள்ளைகளா 😍🎤