Congratulations Nisha ❤ ஒன்னு மட்டும் சொல்றேன் இது உங்கள் கடின உழைப்பு you deserve this da ❤ எல்லாருமே உங்களை போலவே இளகிய மனசு உள்ளவர்களாக நினைச்சிற வேண்டாம். Be Aware! புரிந்தவர் பிஸ்தா 😄🙌🫶
யார் என்ன சொன்னாலும் மனசு ஓடன்ஜி போகாம உங்க வாழ்க்கைய நோக்கி பயணிப்பது சிறப்பு.... உங்க கிட்ட இருந்து இந்த மன தைரியத நானும் கத்துக முயற்சி செய்ற sister
Wow ,trichyla porandhavangalaa vera engaium adjust Pani irukaveymudiyathu,banglore vandhu 6years aguthu en mind Koda maramatuthu ka,valthukal en udanpirava sagodhariku
Congratulation Nisha i am from PDKT married to moved to Trichy marugala lived few yrs in Bangalore then moved settled in USA.I always love to see your growth.Unga video partha naana urukku vanda madir eruukum.
Romba santhosham sister god bless you and neega panna hard work and helping.god will always with you and for you and give you more & more happiness and good health ma 💕
அழகாகவும் காமெடியாகவும் உங்கள் நகைசுவையோடு உங்கள் அன்போடு வெளிபடடுத்தியா உங்கள் வீடியோ சூப்பர் சிஸ்டர்❤
வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
வாழ்த்துக்கள் சகோதரி சந்தோஷமாக வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் ❤❤
வாழ்த்துக்கள் நிஷா ❤❤❤❤
வாழ்த்துகள் நிசா
வாழ்த்துக்கள் சிஸ்டர் நீங்கள் நீண்ட காலம் நலமுடன் குடும்பத்துடன் வாழவேண்டும் என்றும் உங்களுக்கு கடவுள் துனைஇருப்பார்
எப்படிம்மா வீட்டில் எல்லோரும் ஒரே மாதிரி கிண்டலும் கேலியும்மா இருக்கீங்க .இதே போல் எப்போதும் சந்தோஷமாக ஒன்னா இருக்கனும். மாலதி கோவில்பட்டி
ஹாய் சிஸ்டர் நானும் கோவில்பட்டி தான்
வாழ்த்துக்கள் மா 💐💐
எல்லா புகழும் இறைவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ் நிஷா மா 🍫💐💐🙌🙌🙌 🤲🤝❤️
மிக்க மகிழ்ச்சி நான் வீடு வாங்கியது போன்ற உணர்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் நிஷா நீங்க வீடு வாங்குவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இன்ஷா அல்லாஹ் நீங்க நல்லா இருக்கணும்
Congratulations Nisha God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 all ma❤❤❤❤❤❤❤
ரொம்பசந்தோசமா இருக்கு உங்களை பார்த்தது. நிஜாவுக்கு முக்கியம் தரவேண்டிய அது நமக்குசோறுபோடாது. நம்மனம்சுத்தமாக இருந்தால் போதும். அந்தந்தந்த இடத்திற்கு தகுந்தார்போல் இருந்தால்தான் நல்லது. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா இன்று போல் என்றும் நீங்க நலமுடன் வாழ்க
நிஷா எப்பவும் இதுபோல் சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும். மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்!🥰🥰
எங்க வீட்டு சகோதரி மாதிரியே உணர்வு இருக்கு.இயல்பா இருக்கீங்க.இன்னும் முன்னேறி இன்னுமொரு பெரிய வீடு வாங்கிவிடுவீர்கள்.வாழ்த்துகிறோம்.🎉
❤neenga veedu vangunathu romba happy sis mela mela neenga valanthu varathu paakumbothu romba happy ah iruku ipdi oru nalla manasu ❤onga happy ah neenga family kita sare pannathu sema❤
Vazhthukal Nisha🎉
HEARTY congratulations for UR SWEET HOME NISHA MAM. BEST WISHES.
வாழ்த்துக்கள்
Congratulations Nisha ❤
ஒன்னு மட்டும் சொல்றேன் இது உங்கள் கடின உழைப்பு you deserve this da ❤
எல்லாருமே உங்களை போலவே இளகிய மனசு உள்ளவர்களாக நினைச்சிற வேண்டாம். Be Aware! புரிந்தவர் பிஸ்தா 😄🙌🫶
Romba santhoshama iruku akka
Valthukkal to our black rose ❤❤❤❤
Congratulations Nisha akka ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்க அப்பா and raja anna so cute and Sema fun ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Vaazthukkal Nisha 🎉🎉🎉
வாழ்த்துக்கள் நிஷா🎉🎉🎉
உங்க வீட்டில் எல்லோரும் ஒரேமாதிரி இருக்கிங்க நிஷா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉❤❤❤❤ அப்பாக்கு என்ன பிரச்சினை அக்கா
Assalamu alaikkum nisha sister neenga chennai la veedu vanginadu rombo sandosham pudu veetula family kuda Happy ya irunga dear ❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி சந்தோசம் வாழ்க வளமுடன்
Very very very very very happy happy nisha sister💕😍💞
யார் என்ன சொன்னாலும் மனசு ஓடன்ஜி போகாம உங்க வாழ்க்கைய நோக்கி பயணிப்பது சிறப்பு.... உங்க கிட்ட இருந்து இந்த மன தைரியத நானும் கத்துக முயற்சி செய்ற sister
nishamma nee romba nalla irukanunum,neenda aayulodu,ellam vall iraivan unnai kaappathuvan,jazakkallah khair
வாழ்த்துக்கள் மேடம். வீடு நினைத்தால் வீடு படம்தான் ஞாபகம் வரும். இந்த விஷயத்தில்தான் கவனமா கஷ்ட்டமா இருக்க வேண்டியிருக்கு. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐👌🥰❤️❤️❤️
🎉🎉🎉அருமை பல தடைகளை தாண்டி வெற்றி அடைந்ததற்கு 🎉🎉🎉வாழ்த்துக்கள் 🎉💐💐💐💐
Mashallah
வாழ்த்துகள் நிஷா
Vazdhukal 💐❤️❤️❤️💐Nisha Sister 😍
Congratulations Nisha akka 🎉🎉🎉
Super akka,very nice romba happy ninga eppavum happy a eruppinga akka ,❤nalla manasukku nallathey nadakkum .
Congrats iam also this same situation veedu kodukatha elarukum thanks solanum super sis
சிங்க பெண் நிஷாக்கு புது வீடு வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் 💐❤
Valthukkal Akka ❤❤❤
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
Akka romba santhosama iruku❤
வாழ்த்துகள் உங்கள் குடுபத்தைபார்க அழகாக இருக்கு
Ennoda thambi um ipdi than nanum Avan ethu ketalum athan kuduthuduvan Avan keatatha panna than enaku nimbathiyave irukum❤
So happy that you bought house in Chennai... God bless you always Nisha Akka
சிறப்பு 👍👍👍👍
வாழ்த்துகள் சகோதரி
Mashallah naane veedu vaanguna maari happy a erukku ❤❤❤
Nice sister... happy to see your achievements.....ஹிஜாபோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இன்னும் அழகாக இருப்பீர்கள்..
இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Really happy to see you when you are happy.....God bless you 😘😘😘😘
Valthukkal nisha akka innum allah ungaluku ella barakathayum tharanum neengalum ungalaal mudinjatha neraya seiyanum. Love you so nisha akka❤❤❤❤❤
Congrats Nisha and your family members ❤❤❤
உங்களின் குடும்பத்தோடு வாழ்க வளமுடன் ❤👌
Congratulations Nisha God bless you abundantly
Nisha akka happya erukku enakkum own house vanganum asai roompa erukku unga end speech motive ah erukku all the best akka 🎉🎉🎉❤❤❤❤😊
அவருக்கும் வாங்கிக் கொடுங்கள் நிஷா சகோதர் சூப்பர்❤
🤣🤣🤣🤣 akka semma sunny.
Aana akka avlo sandhoshama and perumaya iruku akka ❤❤❤❤❤❤❤
Super Nisha Vazhga Valamudan ❤. God bless you 🙏 🎉😊
வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝👌👍
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ தரி 🎉🎉🎉
Valtukkal Nisha.very proud of your achievement!! Neengalum unggal family le ellarum happy ya aarokiyama epothum irukanum❤
Masha allah...ipdiye iruka akka ellarm.paakumbothey sandosama irku....
Wow ,trichyla porandhavangalaa vera engaium adjust Pani irukaveymudiyathu,banglore vandhu 6years aguthu en mind Koda maramatuthu ka,valthukal en udanpirava sagodhariku
Same nanumna age 6 la Trichy vandhean eppa age 31 aguthu
Marriage agi 10 yrs erode la erukurean Trichy ya miss panrean
Correct enga vida puttivachutu irukom Coimbatore la 😢😢😢
All the best congratulations 🎉❤ Nisha
Super nisha , God bless you 🎉🎉🎉
Feel so much happy for you akka and maama , men melum valara vaazthukal 🎉🎉🫰🏻🫰🏻🍫🍫
ரொம்ப சந்தோஷம். ❤
May Allah swt bless you more..
அருமை வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் மகளே ❤🎉
Wonderful ka and bold lady congratulations ka ❤
Super my ❤cong . May god bless you 🎉🎉🎉🎉
Jabarunisha sister God bless you.
Veedi vangiyathu happy Nisha 🤲
வாழ்த்துக்கள் நிஷா🎉❤
Mashallah happy ❤❤❤
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Super 👌 valhavalamudan kannu
வாழ்த்துகள்💐 ❤
நல்வாழ்த்துகள் நிஷா 🎉🎉🎉🎉🎉
Congrats Nisha 💐 God bless you ❤
Congrats Nisha u r a grt soul. Extremely Happy that u bought a new house in chennai 🎉🎉🎉🎉
All the Best Nisha...
வாழ்த்துக்கள் நிஷா 17:40
Congratulation Nisha i am from PDKT married to moved to Trichy marugala lived few yrs in Bangalore then moved settled in USA.I always love to see your growth.Unga video partha naana urukku vanda madir eruukum.
Rompa happy eruku akka..entha moment ❤❤.....😊
You are an achiever. Go ahead and you will achiever much more in life.
Masha Allah 🤲 Congratulations Nisha
Nisha unga nalla manasuku neenga nalla irupinga
Romba santhosham sister god bless you and neega panna hard work and helping.god will always with you and for you and give you more & more happiness and good health ma 💕
வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
Sellam thankachi nice sister one day I want see you come to India I live in canada
Your daughter is very cute now sis.. future la sema azhaga iruka poraanga
Very well said Nisha 👏 👍 👌 🙌 sister
Congratulations sister super great 👍 always be happy with ur family and keep smiling like this forever and ever.
Semma😂 congratulations so sweet jolly family
Congratulations 🎊 ❤akka uingkala anaku roimba pidikuim
Super Nisha,u give respect to ur family,super🎉
i love when nisha ka put the shawl over her head, so beautiful.. i also agree first name should be yours followed by Harshath