செல்ல மகளுக்கும் செல்ல மருமகளுக்கும் காது குத்திட்டோம்❤️🤩 | Karuppu Roja
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- #karuppuroja #aranthanginisha #earpiercing #familyfunction
For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
********************
Follow Me On:
Facebook: / aranthai.nisha
Instagram: / aranthainisha
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருங்கடும்
Super❤😂
சின்னதோ பெருசோ எந்த விழாவா இருந்தாலும் குடும்பம் மொத்தமும் ஒன்று கூடி ஒருத்தருக்கொருத்தர் கலாச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்குறப் பாக்கும் போதே மனசு நெறஞ்சி போகுது.... வாழ்க வளமுடன்! என்றும் இதே ஒற்றுமையுடன்!!
Nesha ponnu summa irukum pothua ethuku cry😢😢 panuthuna nesha uka theriyathu epa sollava venum earing potachu crying 😢😢😢 pannikittu irukum 😢😢
Marrumatha kalacharm
Nisha..over.actihg..mariyathai.illamal.anaivaraiyam.pasukirai.kuraiththukollawum
யாருப்பா அந்த பெரிய மனுஷன்னு பார்த்த நம்ம ஹர்சத். வேட்டி சட்டை super
ரொம்ப ரொம்ப சந்தோஷம் இரண்டு குட்டி செல்வத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
Safa ❤marva so cute..masha allah🎉🎉🎉
Both r soo gud❤
❤❤❤❤ super sisi ellarum alaga irukinga
Nisha akka ennoda comment padicha enaku plzz reply pannunga... papa porandu konja naal la accident aagi adhula kaadhu pinchirchunu soneenga ipo kaadhu kuduthuradunala edum prob illala..
Neenga anda vishsyam sollumbodu enaku romba aluga thaangala na nethu night dan neenga pesuna anda vdo paathen mrng inda vdo paathadum enaku adhu thonuchu adan kekkuren.... inshaa allah kolanda nalla irupa vaalka full
Super cute girl super cute ❤❤❤❤❤❤❤ Nisha sister ungal sarees super please My name is sagaya
❤cuties❤
Masha allah kammal potutona azhaga irukanga rendu perum❤
Naoothuvillaah allah paathukaakkattum
Vaalthykal kutties❤❤
En PA epti panringa oru gun vachi shoot pannama oosi ya vachii kuthringa ...paavam pulainga😂😂😂😂
❤❤
❤❤❤🎉🎉🎉
Nisha akka unga mamanar enga akka ..????????
❤❤❤❤❤❤❤
மருமகள் நன்றாக அத்தை மேக்கப் போட்டுக்கிறாள்
😅😅😅
Nisha ka enna aachu ea konja naala unga friend sabeena va kamikkila
சபா நல்லா போஸ் கொடுக்கிறா
உங்க பெரியத்தா மனைவி பிள்ளைகள் இல்லையா
Nisha nee accident agupoluthu some brothers kapaithunaka avankala vachu taan kattu kuttu function pannuva sonna. kathu kuttuiku kopiduvan sonna. Avainkala invite paainalaiya
Avangakitta solitom orunal vettuku varennu sonnanga thank u
ரொம்ப சந்தோஷம் இரண்டு குட்டி செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
❤❤❤
உண்மையாவே எல்லாருக்கும் சொல்லி சிலர் கவனிக்க முடியும் முடியாது அதுனால இது best familiyaa ஜாலியா இருக்கு அருமை அக்கா
இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் சந்தோஷமா இருக்கட்டும் nisha akka anna and Safa so cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிஷா மாதிரியேஎன் தம்பிக்கும் எதிர்பார்ப்பில்லாமல் எப்பவும் கூட இருக்கனும் நான்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉💓💓💓💓👌👌👌👌👌👌
Anni rompa santhosam en marumagaluku oru function pannathula.... Inimel function time la invite pannunga... From ur nathanar abi from Kalaiyarkovil..... Anni na 6 yrs ku apparam pregnant ah eruken 5 months enoda babyshower ku neenga varanum plz reply me
இரண்டு செல்லக்குட்டிகளுக்கு எங்கள் இதயம் கனிந்த ஆசிர்வாதங்கள் 🙌🙌🙌🌹🌹🌹🌹🍬🍡🍿🍭🍟🍿🙌🙌🙌🌹🌹
நிஷா அக்காஎங்க வீட்டு விசேஷம் மாதிரி இருந்துச்சு எங்க வீட்ல நடக்கிற மாதிரி இருந்துச்சு நாங்கள் இது மாதிரி தான் குடும்பத்தோடு ஒத்துமையா எங்க போனாலும் விசேஷமா இருப்போம்எப்போதும் நீங்க சந்தோசமாகவும் குடும்பத்தோடு ஒற்றுமையா இருக்க எங்களது வாழ்த்துக்கள்❤
Enga oorukaarnga neenga unga videos ellaame paarppen arumaiyaga ullathu santhosham maasha allaah unga nalla manasukku nallairukkanumnu allaahkitta dua paren inshaa allaah
Two kutties are very cutes and your family are very loving and caring
மாஷா அல்லாஹ் இந்த மாதிரி எல்லாரையும் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
Naoothubillaah
Akka pappa and mama ku suthi poduingga romba alaga irukkangga ❤️❤️🥰u also akka ❤️
I love u nisha akka ukka illa rompua pitikeum akka .... neeka madurai vanthanga enga veetuku vanga akka
தம்பி மனைவியும் பட்டு புடவை கட்டச் சொல்லுங்கோ ❤❤❤🎉
,மாமா ஈரோடு ரமேஷ் கூப்பிடலயா
En ponnukku kuda ennum kathu kuthala enna unga pappa cry pantrathu pathu bayama erukku en ponnu chinna Vali kuda thanga Matta sister enna Panna porano
சிறு குழந்தையாக இருக்கும் போதே காது குத்தியிருக்கலாம்.
நிஸா அக்கா அருமை 🎉🎉
மாஷாஅல்லாஹ் இதேஒற்றுமையாய் என்றென்றும் வாழியவே நிஷா உங்கள்குடும்பத்தோடு வாழ்க பல்லாண்டு அல்லாஹ் மேன்மேலும் உதவிபுரிவானாக என்றும் உங்களுக்காக துவாகேட்கிறோம் நீங்களும் எங்களுக்காக துவாகேட்கவும்
அல்லா உனக்கு நேர்வழி காட்டட்டும்
துப்பாக்கி சுட்டு இருக்கலாம் இல்ல பசங்களுக்கு வலிக்காமல் இருக்கும்
ஏதோவொரு சேனல் நீங்கள் கருப்புனு கிண்டல் பண்ணதா வீடியோ போட்டு இருக்கான் அந்த கமெண்ட் போய் பார்த்தால் நான் அழுதடேன் அவனுங்கலா அந்த கமெண்ட் போடுவாங்க போல உங்க முஞ்சிப்பார்த்து தான் பார்க்க போனேன்
I,மாஷா.அல்லாஹ்.ஷஃபா குட்டிமா வாழ்வில் எல்லா நல்மும் வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்
Naoothuvillaah ippadi oru keduketta muslimaai vaalaamal allah paathukaakkattum
வாழ்த்துக்கள் ❤❤❤
Nisha akka alugai enna ala vachittu.. amma paasam
Aiyoo na hindu nenachita.... 😂 maatru madhadhinarai pol kalacharathai seipavar avargalai sarndhavar aavar nabi Muhammed(saw) avargal sollirukanha allah va anjikollungal
Akka neenga muslim ah
பெயர் தாங்கி முஸ்லிம்
Nisha akka unga costume super saree alaga irukku ungalukku❤
Vaalthukal kutties❤😊
Her pose in this vedio 3:42 its resembles my childhood picture
குழந்தைங்க வலில அழறிட்டு இருக்காங்க உங்களுக்கு Editing வேற கொய்யால😂😂😂
Nasha akka naraya video podunga
அழகு குடும்பம் மற்றும் குழந்தைகள்
Nisha dear ungal family Endru bool yendrum Santhooshama Nooraandukku meal vaalanun❤❤❤❤❤❤❤ soooo cuite naan kuttees fan beautiful
Maruva safa so cute masha allah cute family may allah bless your family akka
Super family Alhamdulillah
Oilment iruku.... Kathu ku tum pothu valikama iruka..... Ennoda pappaku atha vankithan potom.... Suthama ava alukave illa.... Pavam pillaikal😢😢
Safa iku light colour dress neraya chose pannuaga innum super ra irukum .
Ananku ungalai romba pidikum nisha akka
Akka pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 help me please pakkanu pakkanu🙏🙏🙏🙏
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்
உங்கள் குடும்பத்தை பார்க்க ஆசையா இருக்கு மனதார சொல்கிறேன் நல்லா வளர்க்கனும்
எப்போதும் மகிழ்ச்சி
குறையாமல் குடும்பத்துடன் நீடு வாழ
வேண்டும் நிஷா.
Congratulations 👏👏👏👏👏 very beautiful family ❤❤❤❤
இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் இருக கிருபை செய்வான் ஆமீன்
Akka background music a cut pannunga...peasuraathealam sariya keaka mayeanguthu...pls
So cute 🥰🥰
Why your brother wife not wearing silk saree? She also not in family photos.
Yen sollakudathu... Nalla vishesham galukku frnds i kupidalame.. Innum jolly ah irukkume😊
God blese you thaggam
Cute kutties😊
Mashallah alhamdulillah❤
Naoothubillah
Suber super akka mashallah
Naoothubillah
வாழ்த்துக்கள்
Nija akka balabro Lawrence Anna da solli help panna sollunka akka child education ku help pannunka pls
நீஜா எங்களுக்கு என் சொல்ளோ நாங்களும் வரை அசை இருக்கு எங்கா ஆர் திருச்சி தான்
Vaalthukal kutties❤
Riyaz anna expression 😂😂
Kutty nayanthara kaathu kuttukku munn dressings romba alagu.😍🤩😘
Unga thambi wife enn akka romba simple na saree wear panne irukaga ...
Lovely..... Mayandi kudumbathar.....
Both so 😊cute
Mashallah Tabarakallah Mabrook Feamanillah Barakkallahu feekum minkum ❤🤲🥺
I'm in new subscriber
Nisha akka Naga unga fan so ungala nerla pakanum nu aasaiya iruku nagalum aranthangi than akka unga comedy romba pudikum nerla pakanum akka
Unga number venum akka unga pakathil okkanthu pesanum
👌👌👏👏🥰🥰😍😍🌹🌹♥️♥️♥️
மர்வா செல்லம் சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள் மா
My sweet nisha akka❤❤❤❤❤❤❤cellakutti congrats angles 🎉🎉🎉🎉🎉🎉
Super akka.....❤❤❤
Nisahunga females parkumpothusantho sam maeruku
அருமை. உங்கள் தம்பியின் மாமியார் மாமனார் யார்
Mashaallhal akka❤
வாழ்த்துக்கள் சபா செல்லக் குட்டிமா ❤️❤️❤️❤️👌👌👌👌🥰🥰🥰🥰🌹🌹🌹🌹😍😍😍😍
Oru vasula kathu huthnathan hathu valikkathu akka
God bless u ❤❤
God bless you Nisha thristi suthi podunga❤
ஷபா, மர்வா nice name மாஷா அல்லாஹ்
God bless you chlem ❤❤❤❤