என் தங்க தம்பி Raja Bhai கட்டுன புது வீட்டு Function😍🥳 | Karuppu Roja

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • #karuppuroja #aranthanginisha #family #housewarming #brother #familylove
    For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: / aranthai.nisha
    Instagram: / aranthainisha
    ********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 133

  • @kidsjollyjunction
    @kidsjollyjunction 14 дней назад +13

    கட்டுன வீடுன்னு சொல்றிங்க அப்புறம் வாடகை வீடு னு சொல்றிங்க புரியலையே

  • @krithishkavinaya7420
    @krithishkavinaya7420 14 дней назад +74

    அடுத்த வீடியோ உங்க மகளோட காதுகுத்து வீடியோ கரெக்டா❤❤

  • @sivakumar5804
    @sivakumar5804 14 дней назад +67

    அக்கா உங்க வீடு எப்பவுமே ஒரே கலகலப்பா தான் இருக்கு அக்கா இந்த மாதிரி ஃபேமிலி அமைய கொடுத்து வச்சிருக்கணும் வாழ்க வளமுடன்

  • @batchanoor2443
    @batchanoor2443 14 дней назад +2

    நிஸா ,தம்பி வீட்டு கிரகனம்,பிரசவம் என்று இருக்கு.ஓ..... புது வீடு புகு விழாவா..... அது சரி.

  • @user-of7rl4oo6m
    @user-of7rl4oo6m 14 дней назад +11

    Hi sister how r u I'm from Srirangam trichy உங்களுக்கு ஏற்கனவே ஒரு message அனுப்பி உள்ளேன் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அவளுக்கு அப்பா இறந்து விட்டார் ஆகையால் அவளுக்கு கல்லுரி படிப்பு க் உதவி செய்து தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் கல்லுரி fees help me sister please help me

  • @user-dh8fe4fz4w
    @user-dh8fe4fz4w 14 дней назад +2

    perukutha raja vitu ...but enga nisha akka tha sponsor panni irukum😂 currect ahh

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 14 дней назад +19

    Nisha வின் தம்பியின் புதுவீட்டிற்கு வாழ்த்துக்கள் 💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍😃😃

  • @saranyapillai-yl2tx
    @saranyapillai-yl2tx 14 дней назад +2

    Neega eppadi weight lose pannunika sis

  • @sweetkafna3259
    @sweetkafna3259 14 дней назад +2

    அடுத்த வீடிதோ ஷஃபா செல்லத்தோட காதுகுத்து விழாவா?

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 14 дней назад

    என்ன உங்க தம்பி வெட்டியா இருக்காருன்னு சொன்னீங்க வீடு எப்படி கட்டினாரு😂😂😂

  • @rss6836
    @rss6836 14 дней назад +12

    Nisha ka and avanga brother wife bonding so so so cute and understanding........ and Nisha ka brother bonding ha avanga wife alaga understand padikiranga so nice family ❣️

  • @kathirvlogs
    @kathirvlogs 14 дней назад +12

    வாழ்த்துக்கள் தம்பி சந்தோஷம் குறையாமல் பல்லாண்டு வாழ்க 🎉🎉

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 14 дней назад +4

    வாழ்த்துக்கள் ராஜா அண்ணா waiting for next video Nisha akka ❤❤❤❤❤❤

  • @MrAbusalik
    @MrAbusalik 14 дней назад +12

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குடும்ப விடியோ எல்லாமே கலகலப்பாக

  • @mohamedhissam9133
    @mohamedhissam9133 14 дней назад +6

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

  • @sweetkafna3259
    @sweetkafna3259 14 дней назад +4

    மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t 14 дней назад +3

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @vendamirtham5753
    @vendamirtham5753 14 дней назад +2

    Nisha akka alllah blessings ha la nangalum koodiya seekir oru idam vanganunu bless Pannu nga❤

  • @pungajumkanniappan9248
    @pungajumkanniappan9248 14 дней назад +6

    Nisha, your saree is beautiful, good colour combination. Looks good on you.

  • @user-co3jp4kw1f
    @user-co3jp4kw1f 14 дней назад +2

    நீஜா உங்கள மக்கா போது எனக்கு மிகவும் சாத்தோசம் இருக்கு பொரும்மை இருக்கு நீஜா❤❤