இனி சப்பாத்திக்கு மாவு பிசைய தேவையில்லை/10நிமிடத்தில் சாஃப்டான சப்பாத்தி ரெடி /instant liquid rotis.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @நவீன்சந்திரன்
    @நவீன்சந்திரன் 3 года назад +134

    பொதுவாவே சமையல் பண்றதுக்கு பொறுமை அதிகம் தேவை. இந்த டிஷ் பண்றதுக்கு ரொம்ப பொறுமை தேவை ன்னு நினைக்கிறேன். ஆனா நல்லாருக்கு 👌👌👌

    • @rohinikumaresan8249
      @rohinikumaresan8249 3 года назад +3

      Ll

    • @WeThePower
      @WeThePower 3 года назад +3

      I tried and uploaded the review of it (Tamil) .. please watch the outcome!! :D

    • @zolaxxff992
      @zolaxxff992 9 месяцев назад

      1:12 ​@@WeThePower

    • @kowsiselvi
      @kowsiselvi 5 месяцев назад +2

      Ama, nanum try pannuna dosa thn vanthuchi😢 ivankaluku apdi vanthucho😅

    • @nandinithennarasu3171
      @nandinithennarasu3171 7 дней назад

      Avanga dosa dha sutrunga​@@kowsiselvi

  • @vasanth6266
    @vasanth6266 3 года назад +112

    தோசை ஊற்றி சாப்பாத்தியாக மாற்றுகிறீர்கள் எனக்கு தெரிந்த வரையில் புதிய முயற்சி சூப்பர் மா👍👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் சகோதரி

  • @albinraj8069
    @albinraj8069 3 года назад +100

    இதை வெறும் கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அழகாக வந்தது

    • @user-sugan
      @user-sugan 8 месяцев назад +11

      No

    • @anithaveera160
      @anithaveera160 6 месяцев назад +10

      Varala

    • @pandirasi182
      @pandirasi182 15 дней назад +14

      @@albinraj8069 poi sollalam but intha alavuku solla koodathu...

  • @ramsphoto
    @ramsphoto 3 года назад +40

    குறை சொல்லாமல் செய்து பாருங்கள்... சூப்பரா வருது...

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 2 месяца назад +3

      நிஜமாகவா😮😮

    • @kalakingston05
      @kalakingston05 4 дня назад +1

      Ama video la varuthula pakkaliya???

  • @ushabaskar3315
    @ushabaskar3315 3 года назад +41

    இதில் சப்பாத்தி வரவே வராது

  • @vallikarthika4452
    @vallikarthika4452 3 года назад +48

    நீங்க சொல்லி தந்த கொண்டகடலை கபாப் இண்று செய்தேன் 👍👍👍👍வேற லெவல் மா🙏🙏🙏

  • @priyan4321
    @priyan4321 Год назад +9

    Startingla maavu uthra mari uthitu endla vera oru chappathi kondu vanthu vachu muduchtinga

  • @thangamanikoli935
    @thangamanikoli935 3 года назад +17

    I am 14 age boy I done this resepee it come very nice .I like this resepee.

  • @dilshama7693
    @dilshama7693 3 года назад +2

    Ithu Nan try panne correct vanthuchi👍

  • @charminglittleangel3421
    @charminglittleangel3421 3 года назад +1

    Hi guys before justifying others work please try that. Don't try to make their effort useless.
    I tried this it came out very well,it turns good as shown in her video.It is not edited This really tastes better than the ordinary chappathi.
    But it is time consuming if you cook for one minute it will be dosa only
    But you should have patience it takes 5 mins to prepare one chappathi.Thats it.

  • @logum1587
    @logum1587 3 года назад +617

    Comments படிக்கும் போது சிரிப்பு சிரிப்பு வாருது.

  • @umadinesh6790
    @umadinesh6790 3 года назад +616

    Welcome to Kirikalan magic show. Dosai Chappathi ya maruthu parungoooo....

  • @mahasuresh5505
    @mahasuresh5505 3 года назад +102

    Enna oru buthisalithanam👏👏👏👏

    • @WeThePower
      @WeThePower 3 года назад

      I tried and uploaded the review in my channel .. neengale paarunga comedy ya :D..

    • @iksanafathima1319
      @iksanafathima1319 3 года назад

      😂😂😂😂😂😂😂😂😂

  • @kameshwaripillai5249
    @kameshwaripillai5249 3 года назад +10

    மிகஎளிமையன முறை. 🙏 சகோதரி நன்றி ❤❤🌺🌷🌹

  • @nasliyanasliyanasliya6190
    @nasliyanasliyanasliya6190 2 года назад +1

    வா சப்பாத்தி சூப்பர் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @meraskuthbu5257
    @meraskuthbu5257 3 года назад +2197

    ஐயோ இத பாத்துட்டு நிறைய வீட்டில் உள்ள அக்கா தங்கச்சிகள் எல்லோரும் அண்ணன் தம்பிகளை வைத்து ட்ரை பண்ணுவாங்களே...🙄

  • @அன்பிற்கினியாள்-த6ச

    Na Same Method Follow Pannen Super Varuthu Taste Kuda So Yummy Actual Ah Wheat Flour la Dhosa Panniruken Ippo Wheat And Maida Add Panni Suger Mix Panni Sudrathu Good Idea Thank You..

  • @hariniamarnath2998
    @hariniamarnath2998 3 года назад +11

    Good idea... Chappathi ku maavu pesaya varaadhavangalku and alupu panravangalauku super idea tq💯❤️

  • @pandirasi182
    @pandirasi182 17 дней назад +4

    ஒரு பொருளில் நாம் தண்ணீர் சேர்த்து விட்டாலே அதோட கடினத்தன்மையை அது இழந்துவிடும்.
    அது மறுபடியும் திடத்தன்மை ஒருபொழுதும் மாறாது இதுதான் அறிவியல் உண்மை ஆனால் இவங்க நம்மளை முட்டாள் ஆக்க பாக்குறாங்க நீங்க வேணா இந்த வீடியோவை 2.21 & 4.12 இந்த இரண்டு நேரத்தையும் பாருங்க உங்களுக்கு உண்மை புரியும்...

  • @boomipugazhini8431
    @boomipugazhini8431 3 года назад +210

    எங்களுக்கு சப்பாதியே தோச மாதிரிதா வரு தோச ஊத்துனா எப்டி சப்பாதி வரு🙄🤭👎

  • @GA-lt9vj
    @GA-lt9vj 3 года назад +21

    இதுக்கெல்லாம் கை ராசி னு ஒன்னு வேணும். எல்லாருக்கும் வராது.. 😌😋

  • @yourmancj
    @yourmancj 3 года назад +3

    This is true . I have done it am doing it for a long tym👍👍👍👍

    • @WeThePower
      @WeThePower 3 года назад +1

      I tried and uploaded the review in my channel .. neengale paarunga comedy ya :D..

  • @kalyaninatarajan8448
    @kalyaninatarajan8448 3 года назад +81

    I tried this ... it did puff up and turn out well. Only thing it tasted different from chapathi. Still interesting twist and change to the standard chapathi. thanks for posting this

  • @MahaLakshmi-ev3uz
    @MahaLakshmi-ev3uz 2 года назад

    மிகவும் இலகுவான சூப்பர் டிப்ஸ் ங்க மிகவும் மகிழ்ச்சி ங்க

  • @ComMan-l8v
    @ComMan-l8v 4 дня назад +1

    Super aunty I will try it and give to my brother 😊❤

  • @priyaanand1862
    @priyaanand1862 3 года назад +651

    Ungalaku... Balon... Mathri varum... Engalaku.. Oota adai mathri thn varum.. 😒😒

  • @brantansp
    @brantansp 3 года назад +222

    அடுத்ததாக, வாயிலே வடை சுடுவது எப்படி.

  • @gowthamsenthil1623
    @gowthamsenthil1623 3 года назад +154

    2:25...the moment when wheat dosa changed to wheat chapathi...😜

  • @mohanasweety8982
    @mohanasweety8982 16 дней назад

    Na idhu already try paniruken super ah vanthuchu

  • @helthyfoodmi9375
    @helthyfoodmi9375 3 года назад

    நல்ல புது முயற்சி நன்றி அக்காச்சி 🔥🇱🇰🇱🇰💘💘🌹🌷

  • @5zaleditz
    @5zaleditz 3 года назад +395

    மூட்டை பூச்சியை கொள்ளும் எளிய முறை😄

  • @rathisakthi
    @rathisakthi 3 года назад +838

    ரொம்பவே பொறுமையா சுடனும் போலிருக்கு 🤔 அவசரப்பட்டால் கரி தோசை தான் கிடைக்கும் 😅 சொந்த
    அனுபவம் இது !

  • @Bk-pi9qf
    @Bk-pi9qf 3 года назад +164

    2.05😂😂 இதை யாரும் வீட்டில் செய்ய வேண்டாம்😂😂😂😂

    • @saaraltech
      @saaraltech 7 месяцев назад

      Varathu nalathan video podranga

    • @bommaitv4322
      @bommaitv4322 4 месяца назад

      Yn??? Bom a senjanga
      Chapathi dhana senjanga😅😅😅😅😅yn bayapadra

  • @karthikjk477
    @karthikjk477 3 года назад +1

    Wow suppar very nice

  • @HinditheariyadupoDa
    @HinditheariyadupoDa 22 часа назад

    ஒரு சப்பாத்தி செய்ய 6 நிமிடம்.. 10 சப்பாத்தி செய்ய ஒரு மணிநேரம்.. வாழ்த்துக்கள் சகோதரி

  • @smarshilin7014
    @smarshilin7014 3 года назад +332

    நீங்க நல்லா பண்ணிட்டிங்க நாங்கதான் மாட்டிக்கிட்டோம்

  • @MabelCPriya
    @MabelCPriya 3 года назад +121

    Live la panni kaaatunga
    Without edits

    • @sowmyawinsamayal9796
      @sowmyawinsamayal9796 3 года назад +2

      Ama ama ama ama

    • @WeThePower
      @WeThePower 3 года назад +1

      I tried and uploaded the review of it (Tamil) .. please watch the outcome!! :D

  • @januvasi4400
    @januvasi4400 3 года назад +678

    இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்..

  • @r.swaminathan11f22
    @r.swaminathan11f22 3 года назад

    Super ideal method chappathi

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 года назад

    Results very pakkaa perfect,, aayiga, orupaadu valliyathoru dosai namakku kitry, Ellaarum itha cheskoni ,pettukkoni, kudumbam santhosam undhi...vaalha valamudan

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад +222

    இது சப்பாத்தி இல்லை. இதை
    "சப்பாசை" இல்ல "தோப்பாத்தி" னு! சொல்லுங்க

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 года назад +509

    எத்தனை பேருங்க இப்படி கோதுமை தோசையை கோதுமை சப்பாத்தின்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்கீங்க?

  • @VeenaChintala
    @VeenaChintala 3 года назад +5

    Super chala chala baga chesaru👌👌👏👏

  • @Ali_Alester
    @Ali_Alester 4 дня назад

    I have ended up with dosa instead of chapathi 😊😊😊 anyhow dosa came very nice

  • @khajakhizar802
    @khajakhizar802 3 года назад

    This is great idea
    Very useful for lazy people like me

  • @arunadhaya9876
    @arunadhaya9876 3 года назад +121

    Atha amukki vetra time ku ..100 jappathi ready pannitalam pola😂😂😁

  • @leenusjm1
    @leenusjm1 3 года назад +51

    I tried this today. Got the same result, but taste is not like chappathi. It takes lot of time to get cooked. While pouring the batter, flame should be low. If you eat after few minutes, it becomes rubbery. This is not a substitute for chappathi.

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 3 месяца назад +8

    Neenga pandrathu sema comedya eruku.. Konjanacham nambra mathry video podunga.. Supera edit pandringa ethu cheating

  • @gomatikathir9549
    @gomatikathir9549 3 года назад

    Naa seithu parthen suppera vannthirukku thanks

  • @sameerafaaeiz
    @sameerafaaeiz 7 месяцев назад

    naa already idhu maadhiri maida maavula senjirukan but idhu kodhuma maavu very nice ❤ superb

  • @nbalignment6419
    @nbalignment6419 3 года назад +97

    Yenga v2la 10 member's erukaga one day night dinner Ku na 2days saiyanu😅😅😅😅

  • @SangeethaSangeetha-ku7ps
    @SangeethaSangeetha-ku7ps 3 года назад +82

    Ithu pakka chapati mathiree irukum but taste dosa mathiree irukum konjam yosichitu try panunga own experience la solren frnds😊

  • @bharathipriya7904
    @bharathipriya7904 3 года назад +7

    இப்படி மெதுவா சுட்டா நாளைக்கு தான் சாப்பிடணும் போல......

    • @WeThePower
      @WeThePower 3 года назад +1

      ha.. ha.. I tried and uploaded the review in my channel .. neengale paarunga comedy ya :D

  • @charumathi7545
    @charumathi7545 Год назад +2

    எங்களுக்கு lam கோதுமை தோசை தான் வந்துச்சு 😂😂

  • @santhiyathiya7804
    @santhiyathiya7804 9 месяцев назад +1

    Really really super mam thank you ❣️

  • @farookniyas4743
    @farookniyas4743 2 года назад +4

    VithiyAsamana oru resipi akka super

  • @komathimunusamy3770
    @komathimunusamy3770 2 года назад +3

    Wow.... very easy meathod.
    Thanks alot

  • @magimakimkim6135
    @magimakimkim6135 3 года назад +4

    Eppadi Sister eppadi ellam yochikiringa semma super thank you sister

    • @karthika5284
      @karthika5284 3 года назад +1

      இதுக்கு வருத்தப்படப் போறீங்க

  • @shaliniprabhakar7842
    @shaliniprabhakar7842 5 месяцев назад

    Nanum try panna 1st tym varala but second time podum pothu nalla vanthuchi ❤

  • @jayabaljeni5577
    @jayabaljeni5577 3 года назад +1

    Super Akka 😊😊😊😊😊😊😙😊😊😊😊😊

  • @nagarajs.nagaraj3922
    @nagarajs.nagaraj3922 3 года назад +170

    Ayyo edhu chapati ella godhumai dhosai

  • @thangamsr190
    @thangamsr190 3 года назад +10

    மைதாவை விட கோதுமை சிறந்தது என்று பல்வேறு வகையான கருத்துக்கள் பரவலாக இருக்கு. கோதுமை மாவில் நீங்கள் செய்து காண்பித்து இருந்ததால் பலருக்கு உயோகமா இருந்து இருக்கும். ஏனெனில் பலரும் mostly night chappathikku mariyachu. 😊👍

    • @darkraigameingdk7738
      @darkraigameingdk7738 3 года назад +1

      Dont take சப்பாத்தி daily..it will lead to diabetic... take bajra flour chapathi... it is as same as சிறுதானியம்... see enkatesh bhatt channel gor this recipe....

  • @kavithad4774
    @kavithad4774 3 года назад +5

    2:26 magic moment..wow...supr

  • @behappy7786
    @behappy7786 3 месяца назад +2

    Epdinga ipdi.. cha semma.. nanum try panren, epdiyum indha mari varathu, still nalaiku kandippa try panni pathura vendithu than

  • @jeewanthinihemachandra5479
    @jeewanthinihemachandra5479 3 года назад

    Mekavum pramatham amma ungaludaya method enakku rombavum pedethathu god bless you dear

  • @sanpavrramnath6154
    @sanpavrramnath6154 3 года назад +3

    Very interesting, making this type of chapathi, first time watching.

  • @umakumar1995
    @umakumar1995 3 года назад +362

    Yen ipde poi sollarenga
    Chappathi chappathi than
    Dosai dosai than
    Yellaraum yemathathenga

    • @ranjithad7177
      @ranjithad7177 3 года назад +17

      Yeppadi yellam yemathuranga 😂

    • @MaryMary-yh7hu
      @MaryMary-yh7hu 3 года назад +1

      ruclips.net/video/xl5n1PRGVSw/видео.html

    • @Jeevzz-w9g
      @Jeevzz-w9g 3 года назад +1

      😂😂😂 nice comment yo

    • @praveenaparasuraman1280
      @praveenaparasuraman1280 3 года назад +9

      Yes I too tried but not came

    • @therenuka3323
      @therenuka3323 3 года назад +4

      Ellame negative comments ana yenda like potinga..intha mari fake videos ku dislike podungada muttalgala

  • @paulsastrijesus1504
    @paulsastrijesus1504 2 года назад +7

    Very good msg madam, tried it came good. Tq very much madam.

  • @jparivu5721
    @jparivu5721 2 года назад

    வேற லெவல் வெறித்தனம்

  • @Thaya-b6w
    @Thaya-b6w 15 дней назад +1

    சூப்பர் ❤❤😂❤❤

  • @yasothainavarangaraja5614
    @yasothainavarangaraja5614 3 года назад +6

    I tired this in normal dosa kal came very good thank u

  • @jessicaamirtharaj
    @jessicaamirtharaj 3 года назад +18

    Looks good 👍👍😊😊

  • @mthiyagaraja8770
    @mthiyagaraja8770 3 года назад +7

    Excellent..I made it came out v. Well..Thank you so much...👌👌🙏🙏🙏

    • @sujathasuji228
      @sujathasuji228 3 года назад

      It will work out because of adding sugar and salt ha ha malica chapati tharuti thurupi thiripi panalam ellianna pariya amma chapatili adigira marudi pasuvanga

  • @Sooriyar-mx9be
    @Sooriyar-mx9be 8 месяцев назад +1

    Very super Idea given madam for chapathi thank u

  • @indiraseker388
    @indiraseker388 26 дней назад

    I tried this recipe it came out very well

  • @Kursangee
    @Kursangee 3 года назад +48

    Ennada idhu chapati ku vandha sodhanai😂😂😂

  • @RaviShankar-vu8yw
    @RaviShankar-vu8yw 14 дней назад +3

    2:26 cut panamal potu irruthal nala irrunthu irrukum

  • @prasannajames800
    @prasannajames800 3 года назад +14

    Epadi ka ipadi? Chance e illa. Awesome ka 👏💖

  • @AMCHU1
    @AMCHU1 2 года назад

    Ahaaa I’m ssooo happy bec it’s so easy!! I hate t mk chapathis in general... not anymore! 😅👌👌😇🙏

  • @saimasala4235
    @saimasala4235 3 года назад +2

    Super recipee❤️❤️❤️

    • @WeThePower
      @WeThePower 3 года назад

      I tried and uploaded the review of it (Tamil) .. please watch the outcome and comment!! :D

  • @jayakodijayakodi7191
    @jayakodijayakodi7191 3 года назад +19

    Onnume varala

  • @meenahemanathanhemanathan4020
    @meenahemanathanhemanathan4020 3 года назад +12

    Oru sappathiye 1hour agum polaye athukku na 10 nimisathula mavu pesanchuruve

    • @srivarsha1021
      @srivarsha1021 3 года назад

      😂😂😂😂

    • @WeThePower
      @WeThePower 3 года назад

      I tried this and uploaded the video in our channel! Paarunga comedy ya :D .. enga maathiri genine channels a support pannunga sister!

  • @tamilarasan.p6664
    @tamilarasan.p6664 3 года назад +3

    Super akka semaya irukku

  • @mohammedasar5388
    @mohammedasar5388 10 месяцев назад

    WOW SUPERB 👌

  • @abdulrahaman6918
    @abdulrahaman6918 3 года назад

    சப்பாத்தி.சூப்பர்ங்க

  • @renukasp3510
    @renukasp3510 3 года назад +105

    I tried the same exact measurement. But it came just like dosa only.

    • @sanjeevkumar-do3ow
      @sanjeevkumar-do3ow 3 года назад +1

      😂😂😂

    • @d0nka
      @d0nka 3 года назад +15

      Because this fraud changed the dosa with chappati when flipping

    • @charminglittleangel3421
      @charminglittleangel3421 3 года назад +2

      U have to cook for more than 3 to 4 mins it came out well like chappathi
      I tried with wheat flour alone

    • @kavyaviju3025
      @kavyaviju3025 3 года назад

      @@charminglittleangel3421 please do tell the exact recipe...

    • @charminglittleangel3421
      @charminglittleangel3421 3 года назад +5

      @@kavyaviju3025 I tried with wheat flour alone da
      For one cup wheat flour add one cup of water one teaspoon sugar and half teaspoon salt and grind this mixture in mixie . As I can't mix the flour without lumps I tried to grind in mixie.Then cook as usual in dosa tawa. If we cook for 1 minute it look like dosa
      But if we cooked till 4 to 5 minutes then it turns as chappathi and it is more soft than our ordinary chappathi

  • @medicoqueen9912
    @medicoqueen9912 3 года назад +51

    chappathi seirathu easy , dosai seirathu dha kastam 😂😂😂

    • @WeThePower
      @WeThePower 3 года назад +1

      Well said ..i tired and uploaded the review in my channel..neengale paarunga :D

  • @naliniperiyasamy7428
    @naliniperiyasamy7428 3 года назад +66

    எப்படி தான் இப்படி பொய் சொல்ல மனசு வருதோ😠😠😠😠

    • @neerusart1131
      @neerusart1131 3 года назад

      ruclips.net/video/q1c1NloKsYg/видео.html

  • @kalyanasundaramthangam7442
    @kalyanasundaramthangam7442 2 месяца назад +1

    அய்யோ.செம..சூப்பர்
    .
    ஆனா.எங்களுக்.இப்படி.வருமா

  • @priyakarthi9251
    @priyakarthi9251 8 месяцев назад

    Super sister 👌🎉🎉i will try

  • @shurrthesweety143
    @shurrthesweety143 3 года назад +109

    Athu epdi sudden ah 2.25 la chapathi varuthu! Athuku munadi varaikum dosai la irunthuthu.... Editing uh! Ithu wheat dosa panra same process thaan aprom epdi dosa chapathi ah maarum!

    • @resnickwillson689
      @resnickwillson689 3 года назад +3

      Crt question

    • @push_public8735
      @push_public8735 3 года назад +6

      Just try it..try pannama ipudi negative ah question Panna wnm sisi

    • @deeparajendran3800
      @deeparajendran3800 3 года назад +2

      Correct konjam doubt ah eruku same goduma dosa process

    • @MaryMary-yh7hu
      @MaryMary-yh7hu 3 года назад

      ruclips.net/video/xl5n1PRGVSw/видео.html

    • @DhivyaTrendyCooking
      @DhivyaTrendyCooking 3 года назад +8

      Low flame la vachi water full a absorb panra alavuku pana solranga. It ll work if u ve more patience. Ithuku chapathi ye quick a sutralam

  • @rochcharles8651
    @rochcharles8651 3 года назад +211

    Paka editing

    • @mr.sabaribharathi1364
      @mr.sabaribharathi1364 3 года назад

      I will try this
      Its will moderately come

    • @s.jeyalakshmi4189
      @s.jeyalakshmi4189 3 года назад +1

      Heyyy editing laa Ila ....oluga try pannuga apd dhn varutuu

    • @d0nka
      @d0nka 3 года назад +21

      Watch at 2:20 dosa replaced with chappati

    • @d0nka
      @d0nka 3 года назад +5

      Dosa changedbto chappati when flipping

    • @rajasurprise8943
      @rajasurprise8943 3 года назад +9

      Ama editing naan try panne kothumai dosai vanthuttu

  • @shunmugaraj5052
    @shunmugaraj5052 3 года назад +66

    Sim la vaithu porumaiya aluthi viddu seyyunga, uppalavum soft aagavum varuthu. 👍

    • @JM-ku8dc
      @JM-ku8dc 3 года назад

      what did u suggest to get soft chapathi?? can someone write in english?

    • @sabanasiddique6161
      @sabanasiddique6161 3 года назад +18

      Sim la vachchaalum dosa thaan varum

    • @UserName-zt8ti
      @UserName-zt8ti 3 года назад +2

      @@JM-ku8dc She wrote, "Keep the flame in sim and patiently press it, then it will come out soft". Like what Kurunji.com sis said.

    • @JM-ku8dc
      @JM-ku8dc 3 года назад +1

      @@UserName-zt8ti thank u so much😀

    • @JM-ku8dc
      @JM-ku8dc 3 года назад

      @@sabanasiddique6161 thank u 😀

  • @chinnuscookery7158
    @chinnuscookery7158 3 года назад +2

    Wow...new technique 😁😁

  • @swijekumari1427
    @swijekumari1427 2 года назад

    👌👌👌👌Hi

  • @johntamizhmaaran6262
    @johntamizhmaaran6262 3 года назад +97

    Camera sari illa.. dhosiya... Thiruppi potathhu camera cut aakuthu en🙄

  • @julievanitha7798
    @julievanitha7798 3 года назад +7

    Very nice Sis...I still can't understand ,why some people are so negative about this....

    • @MaryMary-yh7hu
      @MaryMary-yh7hu 3 года назад

      ruclips.net/video/xl5n1PRGVSw/видео.html

    • @Shyam9884577468
      @Shyam9884577468 3 года назад

      Because this is just a video of godhumai dosai and then edited with a chappathi at the end.

    • @julievanitha7798
      @julievanitha7798 3 года назад

      @@Shyam9884577468 apudiya 😟

    • @julievanitha7798
      @julievanitha7798 3 года назад

      Eppadi solliringa,have you tried to make this?

    • @Shyam9884577468
      @Shyam9884577468 3 года назад

      @@julievanitha7798 This is exactly how Godhumai Dosai is made. Try it, you will end up with Dosai. Not chappathi.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 2 года назад +9

    Thank u mam. Absolutely fantastic to see mam.feels like eating no🙏❤️w

  • @PrasuPrasu-ib4gz
    @PrasuPrasu-ib4gz Месяц назад

    Super akka 🎉🎉🎉🎉🎉🎉