என்னுடைய ஒரு நாள் வேலையை பாருங்கள்👍 recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024

Комментарии • 558

  • @saravananrajavel5652

    நீங்கள் செய்கின்ற வேலை மிக மிக கடினமானது சகோதரி நீங்கள் மேலும் மேலும் உங்கள் திறமையை காட்டுங்கள் நீங்கள் சம்பாதிங்கள் தவறில்லை ஆனால் நீங்கள் பேசிய வார்த்தை தவறு சகோதரி ஆண்களால் தான் முடியுமா நம்மால் முடியாதா என்று நீங்கள் பேசி இருக்கக் கூடாது பெண்களால் அனைத்தும் முடியும் நாங்கள் கூறவில்லை ஆண்களால் மட்டும் தான் முடியும் என்று உண்மையில் சொல்லப் போனால் ஆண்களை விட பெண்களுக்கு பலம் அதிகம் உங்களால் அனைத்தும் சாதிக்க முடியும் ஆனால் ஆண்களை குறை கூறாதீர்கள் சகோதரி

  • @meenakshimeena5209

    சகோதரி நீ செய்யும் தொழில் நல்ல தொழில் தான்,பசித்த வயிருக்கு உணவு கொடுப்பது நல்லவிஷயம் தான். 👍ஆனால் கொஞ்சம் இப்ப நீ கஷ்ரபட்டால், வாழ்கையில் பின்னுக்கு நல்லாக இருக்கலாம்! இவ்வளவு திறமை உனக்குள் இருக்கும் போது நீ ஏன் ஓர் உணவகம் சொந்தமாக நடத்தலாமே? சுயத்தொழில் செய்வதற்கு அரச உதவி,வாங்கி மகளிர் சுய உதவி குழு இதுகளை நடலாமே? நல்ல public கான ஓர் இடத்தை தேர்வு செய்து உன்னுடைய budgit க்கும், tasti ருக்கும் ஏற்றமாதிரி உணவகம் ரெடி பண்ண ஓர் நிறுவனம் இருக்கு! India kiosk என்ற வலை ஒளியில் இருக்கு தேடி பார்க்கவும் ஓர் ஐடியா கிடைக்கும். வாழ்கா வளர்க்க 👌😄😄

  • @h.siththikali1921

    லேடி மாஸ்டர் வாழ்த்துக்கள் மதுரையில் பரோட்டா போடுவதற்கு கற்றுக் கொடுக்கிறார்கள் அதேபோல் நீங்களும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி நிலையம் ஆரம்பம் செய்யவும்

  • @hemabeautylifestyle

    எப்படி இவ்ளோ வேலைகளையும் தனி ஆளா செய்றீங்க, இவ்ளோ வேல தெரிஞ்ச நீங்க ஒரு ஹோட்டல் வச்சிருவீங்க சீக்கிரமே, வாழ்த்துக்கள்.

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 21 день назад +1

    மாவு பிணைவதற்கு மிசின் வாங்கிக்கொள்ளுங்கள்

  • @DeviMurugavel416

    முகமலர்ச்சியுடன் அழகாக சுத்தமாகவும் செய்கிறது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துகள் சகோதரி🎉

  • @srinivasann6897
    @srinivasann6897 14 дней назад +1

    1கிலோமாவுக்கு எவ்வளவு பூரி, சப்பாத்தி, பரோட்டா வரும். சொல்லவும். Amazing work.

  • @sridevib7859

    Over coat maadiri pottukonga or else shirt pottukonga innum neenga fast ah panvinga..chumma shawl uh adjust panna thevai illa and shawl unga velaiya disturb pannadhu..shirt rombha comfortable unga top melaye shirt pottukonga.. comfortable ah irundha podunga

  • @ChithuSamayal
    @ChithuSamayal 14 дней назад +1

    கிழக்கு மாவு என்றால் என்ன மாவு அக்கா

  • @saibrothergroup4870

    நானும் உங்கள மாதிரிதான் புரோட்டா போட்டேன் என்னுடைய கடையில்

  • @maheshsubramaniyam3004

    சிறப்பு! உன் வாழ்க்கை வளம் பெற இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @mercydoss5925

    மனதார பாராட்டுகிறேன் சகோதரி.வாழ்த்துக்கள்

  • @parameswarim3919

    அருமை. இதுவரை யாரும் செய்யாத வேலை செயதுயிருக்கிறிர்கள்👍👑👑👑

  • @Gandhi-yd1tt

    வாழ்த்துக்கள் மகளே. உன் உழைப்பு வீண் போகாது. வாழ்க வளமுடன். எனக்கு சுறு சுறுப்பு வருகிறது

  • @subramaniyanunmaithanbrosu8139

    Wooooow, வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤

  • @srinivasanchellapillais418

    வாழ்க வளமுடன்.உழைப்பிற்கு என்றும் பலன் உண்டு.கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  • @bgan63
    @bgan63  +12

    கடினமான வேலை. குடும்பச் சுமை குறைக்க நீங்கள் செய்யும் முயற்சி சிறந்தது. வாழ்த்துகள்...!

  • @neeraimahendran

    உழைப்பு உங்கள் வாழ்க்கையில் வளம் சேர்க்கட்டும். வாழ்த்துகள்!

  • @sasikalajothi9301

    Best of luck sister vazhga valamudan

  • @ammuammubabu1663

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி 🎉❤... உங்கள் உழைப்புக்கு hats off 🎉🎉🎉