அட இவலவுதான ஈசியா ஒரு chicken கிரேவி ஹோட்டல் சுவையில் 😋👌👍 recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 апр 2024
  • ХоббиХобби

Комментарии • 214

  • @vram77777
    @vram77777 2 месяца назад +19

    இந்த வீடியோவைத்தான் தேடினேன் ❤.
    இனிமேல் இந்த மாதிரி குருமா எங்கள் வீட்டில் தயார் செய்வேன் 😅

  • @anandr4010
    @anandr4010 2 месяца назад +19

    நெருப்பு பக்கம் சுடிதார் long type, கவனம் பாப்பா

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 месяца назад +3

    Super👌

  • @DhanaLakshmi-ph4vh
    @DhanaLakshmi-ph4vh 7 часов назад

    Super❤❤❤🎉🎉🎉👍👍

  • @banumathithangaraj1363
    @banumathithangaraj1363 2 месяца назад +3

    Super recipes 😊 and good ஐடியா for function

  • @SureshKumar-ev7xl
    @SureshKumar-ev7xl 3 месяца назад +3

    சூப்பர்

  • @PrakashhAnnall
    @PrakashhAnnall 2 месяца назад +9

    Ethu keraviila...salnaa..pa..yummmy

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 3 месяца назад +2

    Super

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 3 месяца назад +1

    Super tasty

  • @kavijo4816
    @kavijo4816 3 месяца назад +4

    Wow nice sister 😍😍😍

  • @AnuradhaJanu-he4wf
    @AnuradhaJanu-he4wf 2 месяца назад +1

    Supet sistr

  • @shankarianandhan4923
    @shankarianandhan4923 2 месяца назад +1

    Superb 😅

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 2 месяца назад +3

    Wow nice sister ❤️❤️❤️

  • @user-ep2nq4qr1p
    @user-ep2nq4qr1p 2 месяца назад +1

    Fine

  • @simple_sujithra
    @simple_sujithra 8 дней назад +1

    Hai nan rajasthan la irruken tn pola parota north pakam ketaikathu naa onaga video va pathu dhan salna senchan test super ra irruthuchu thanks akka

  • @DHINESHGAMMING
    @DHINESHGAMMING 3 месяца назад +9

    Super papa parathi kanda puthumai pen. Valka valamudan

  • @aaacookingchannel
    @aaacookingchannel Месяц назад +1

    Chicken gravy super...

  • @prabharamesh3319
    @prabharamesh3319 2 месяца назад +1

    👌 sister

  • @dillibabu9703
    @dillibabu9703 2 месяца назад +14

    நான் எத்தனையோ சமையல்
    பதிவு பாத்திருக்கேன்.உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது.
    நீ கில்லாடி தாம்மா!

  • @kirthikbi1949
    @kirthikbi1949 2 месяца назад +1

    Super ka😍

  • @megha-sc9xg
    @megha-sc9xg Месяц назад

    Sister bayangarama samaikkureenga super nga❤❤❤❤ love you lots nanum future la diffen kadai than podalam nu irukken. Apo intha video useful ah irukkum tq so much.

  • @balanshanthi2490
    @balanshanthi2490 2 месяца назад +1

    Super.lady.your.preparation.

  • @rajmohans1609
    @rajmohans1609 2 месяца назад +2

    👍👌👌

  • @user-cr8sp1ob6t
    @user-cr8sp1ob6t Месяц назад +1

    Super sister 👌

  • @drajaram8751
    @drajaram8751 2 месяца назад +4

    மிகவும் சிறப்பான பதிவு தோழி நன்றி 🎉🎉🎉🎉

  • @ROLEX-DHANAVEL
    @ROLEX-DHANAVEL 3 месяца назад +1

    Super 🎉🎉🎉👍

  • @parveensafiulla8269
    @parveensafiulla8269 2 месяца назад +10

    வணக்கம் நீங்க சொன்ன மாதிரி நான் குழம்பு வைத்தேன் செம்ம சூப்பரா இருக்கு என் கணவர் பிள்ளைகள் மாமியார் சாப்ட்டு செம சூப்பர் சொன்னங்கா இந்த பாராட்டுகள் உங்களுடையது வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி🙏💕🙏💕 நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றிகள்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад

      நன்றி சிஸ்டர் 🙏💕

    • @parveensafiulla8269
      @parveensafiulla8269 16 дней назад

      நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நீங்க எங்களுக்காக சமைத்துகட்டி .வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிங்கா அதை நாங்க பார்த்து சமைத்தோம் உங்களுக்கு தான் பாராட்டுகள் உங்களுக்கு தான் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தோழி இன்னும் நிறைய நிறைய சமையல் வீடியோ எடுத்து போடுங்கள் . உங்க வாழ்க்கையில் நிறைய வெற்றிகள் பெற்று சாதித்துகட்டுங்கள் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏💕🙏💕

  • @AnbusudhaAnbusudha
    @AnbusudhaAnbusudha 2 месяца назад +1

  • @babubawaji6183
    @babubawaji6183 2 месяца назад +1

    🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад +3

    Arumai Mam.. Sukka, Chops Kadai Chicken Recipe Podunga..

  • @SundariS-eb1se
    @SundariS-eb1se 3 месяца назад +1

    Nice sister 😊 super

  • @varadharajan6863
    @varadharajan6863 2 месяца назад +1

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @user-hu4vk1iy9x
    @user-hu4vk1iy9x Месяц назад +1

    சூப்பர் அக்கா மாஸ்

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 2 месяца назад +1

    Mikka nandri porumaiyana thelivana pechu ellarukkum udaviya errukum sister❤❤🎉🎉🎉🎉🎉

  • @SmallKitchenHealthyCooking
    @SmallKitchenHealthyCooking 2 месяца назад +2

    Super sister good

  • @palanisamy4799
    @palanisamy4799 2 месяца назад +4

    Ennoda thayarippu ipadi thaan irukkum sister .irumbu vada chatti thaan nandraka colour kodukkum .

  • @kiruthikam1550
    @kiruthikam1550 3 месяца назад +4

    Semma talent ❤️❤️

  • @annapooranit4619
    @annapooranit4619 3 месяца назад +3

    அக்கா சூப்பர்❤❤❤❤

  • @Vijaykumar-fx2ko
    @Vijaykumar-fx2ko 2 месяца назад +2

    வாழ்க வளமுடன்
    நல்லா அளவோட சொன்னீங்க சூப்பர்மா நல்லா இருக்கு உங்க ப்ரோக்ராம்

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv 2 месяца назад +1

    Nice akka❤❤❤

  • @babubawaji6183
    @babubawaji6183 5 дней назад +1

    Super sister

  • @priyamoorthi3128
    @priyamoorthi3128 Месяц назад +2

    Super sister. Your are wonder women. Ithu chiken gravyya or chicken salnava totality 1/5kg chicken thaan podinga sister.

  • @Dhanu2013
    @Dhanu2013 2 месяца назад +1

    Super salna pa

  • @user-kp8jv1ub7r
    @user-kp8jv1ub7r 3 месяца назад +1

    Supar sister

  • @ganesanm9906
    @ganesanm9906 Месяц назад +1

    நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @m.harish9c606
    @m.harish9c606 2 месяца назад +1

    Super sister 🎉God bless you

  • @devab283
    @devab283 Месяц назад +2

    Super sister liked your video I'm Deva god bless you 👸💪👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @GajaLakshmi-kq2fw
    @GajaLakshmi-kq2fw 2 месяца назад +1

    Super maa.realy I respect your heard work.. God bless u maa.

  • @simburajan4011
    @simburajan4011 Месяц назад +1

    Chicken gravy is Super

  • @chiragindustry9714
    @chiragindustry9714 29 дней назад +1

    Superman

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 Месяц назад +2

    1/2 kilo carry la oru Kadai kozhambu senjitiyea ma😂😂😂😂

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 месяца назад +1

    அக்கா அருமையா செஞ்சு காட்டினீங்க Super🎉🎉🎉 அடுத்து மட்டன் வறுவல், குழம்பு னு மட்டன் ல காட்டுங்க. very useful இல்லத்தரசி களுக்கு 👌👌👌👍👍👍

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад

      நன்றி சகோ கண்டிப்பாக மட்டன் ரெசிபி உங்களுக்காக 😊

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv 2 месяца назад +1

      @@jaivillagecooking9929 Tq அக்கா Thank you So Much🤩🤩🥰🥰🥳🥳🖐️🖐️🖐️

  • @ragapriyasukumaran6360
    @ragapriyasukumaran6360 2 месяца назад +1

    Sister coconut+fried gram paste kora kora nu araikanuma illa nice ah araikanuma... Sollunga sis.

  • @rafimohamed3520
    @rafimohamed3520 2 месяца назад +1

    நல்ல விளக்கம் உங்க சேனலை சப்ஸ்கிரைப் பன்றன் 🎉🎉🎉

  • @skandcollections
    @skandcollections 3 месяца назад +1

    Chicken masala recipe and mutton recipe to

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 2 месяца назад +1

    Iron vessels maintenance pathil sollunka pls 🎉❤ super gravy

  • @banumathi703
    @banumathi703 2 месяца назад +1

    Udaitha kallai serthu araithal taste maaratha paapa?athatku pathil munthiriparuppu,kasakasa serthal supera irukkume.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад

      Hotel, la munthiri ellam vaangi thara maatanga, kudukuratha vachu thaan seinchikanum... Ethavathu order senja neenga solra maari seiyalam akka...

  • @ramyadevi4668
    @ramyadevi4668 2 месяца назад +2

    Idhu kulambhu edhukku side dish ah use panringa akka?

  • @fshs1949
    @fshs1949 Месяц назад +1

    ❤❤❤🐓 🐓 🐓👍👍👍

  • @neha4006
    @neha4006 2 месяца назад +1

    Hotel dosa and hotel sambar podunga pls sis

  • @samaithusaapidalam4879
    @samaithusaapidalam4879 2 месяца назад +2

    1/2 kg chicken potutu ooruke gravy vakkariye ma

  • @alauddin0523
    @alauddin0523 2 месяца назад +2

    அருமை, சிறப்பான சமையல் கலை, அன்னாசி பூ அரைத்து போட்டால், கசப்பு சுவை வருகிறது, எப்படி கசப்பை தவிர்ப்பது ?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад +3

      சமையலுக்கு மீறிய அன்னாசி பூ போட்டாலும் கசப்பு வரும் நன்றாக கொதிக்க வைக்கவில்லை என்றாலும் கூட கசப்பு வரும் நன்றி🙏💕

  • @nandhininandhu1675
    @nandhininandhu1675 2 месяца назад +1

    Akka plz hotel style la parotta salana podunga ka plzz ❤

  • @neha4006
    @neha4006 2 месяца назад +2

    Hotel dosa receipe podunga

  • @Ramani-er5nk
    @Ramani-er5nk Месяц назад

    Ivalavu kozhambukku kaaram poothuma

  • @mykid2940
    @mykid2940 2 месяца назад +2

    Sister evlo neram thengai aravai kodhika kudadhu nu sorlangale...is it true or not

  • @keerthirachu777
    @keerthirachu777 3 месяца назад +3

    Chicken masala mutton masala epdi panrathunu video poduga

  • @npapyas
    @npapyas 2 месяца назад +1

    Salem la enga irkeenga ma

  • @sowmyaswaminathan6435
    @sowmyaswaminathan6435 2 месяца назад +2

    Akka personal la sollithuruviga recipes la 5 members ku cook pannarathuku

  • @kavithaananth3625
    @kavithaananth3625 2 месяца назад +1

    Sis enakku tiffen sampar poori குருமா இட்லி சட்னி unga style la eppadi pannuveengannu podunga its helpful for me

  • @vetrivelmayil
    @vetrivelmayil 3 месяца назад +2

    Entha ooru Neinga

  • @vathanarufush2738
    @vathanarufush2738 2 месяца назад +2

    4-5 members ku epdi seiyanum?

  • @swaminathanmurugesan3418
    @swaminathanmurugesan3418 2 месяца назад +4

    This gravy suitable for Rice only sister

    • @npapyas
      @npapyas 2 месяца назад

      All tiffin items also...supera irkum

  • @npapyas
    @npapyas 2 месяца назад +1

    10peru ku biryani gravy home deliver pannuveengala?

  • @Puppyjuppy
    @Puppyjuppy 2 месяца назад +2

    Thank you akka

  • @aninskani2677
    @aninskani2677 2 месяца назад +1

    W r u from

  • @Tea_cupspro
    @Tea_cupspro 3 месяца назад +1

    nandri Sis

  • @saibrothergroup4870
    @saibrothergroup4870 3 месяца назад +2

    அக்கா இது எந்த ஊரு

  • @maheshwarikitchen2766
    @maheshwarikitchen2766 3 месяца назад +1

    Nanum hotel thampa vechuruntha neenga samakkira mathiri ella itemum samape order kku kuda samachu kuduthutrukje but corona time la semma loss hotel muditto ippo varra orders mattum seire but thirumbavum chinnatha mess open panna nu nu romba asai sister

  • @anisfathima7268
    @anisfathima7268 Месяц назад +2

    சிக்கன் மசாலா, கறி மசாலா ரெண்டும் எப்படி செய்றது?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Месяц назад +1

      எத்தனை கிலோ அறைக்கனும்

    • @yasmint2100
      @yasmint2100 Месяц назад +1

      500g alavu mattum sollunga plz

  • @JDhivanya-im7un
    @JDhivanya-im7un 2 месяца назад +3

    1kg chickenkku alavu sollunga sister

  • @riyaafri8443
    @riyaafri8443 2 месяца назад +1

    Kari masala na enna sis

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад +1

    Chops, Sukka, recipes Podunga

  • @dindigulsamayalexpress7899
    @dindigulsamayalexpress7899 Месяц назад +1

    Akka shall podathenga
    Ungaluku comfortable AA irukanumnaa melaiya shirt or court
    Maree pottukonga
    Nerupula work panrenga
    Unga comfort ththan mukiyam
    God bless you
    Ulaipaa uyarvuu

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Месяц назад

      நன்றி சகோ

    • @nz1798
      @nz1798 Месяц назад

      ​@@jaivillagecooking9929 பெண்கள் இப்படி வெளியில் போய் வேலை செய்யும் போது பாதுகாப்பு முக்கியம் நீங்க அவசியம் சோல் போடுங்கமா சில மனித மருகங்களின் கெட்ட பார்வையை தவிர்ந்து கொள்ளலாம்

  • @ammukutti557
    @ammukutti557 3 месяца назад +1

    Akka naanum ungala Mari aaghum solli tharuvangalaa please

  • @durgaambi8389
    @durgaambi8389 Месяц назад +1

    Yelakkai tevai ilaya

  • @DHINESHGAMMING
    @DHINESHGAMMING 3 месяца назад +1

    Unaku selary evalo ma

  • @ushasenthil2033
    @ushasenthil2033 Месяц назад +1

    Sister nanaga hotel vachurukom.sariyana master kidika matranga.enaku samayal theriyum but hotel leveluku seiya theriyathu.ethavathu puthusa sathikanum sister.pls help pannunga sister

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Месяц назад

      All the best sister kandipa ungalala mudiyum Maharshi pananga 🎉🎉🎉

    • @ushasenthil2033
      @ushasenthil2033 Месяц назад

      @@jaivillagecooking9929 tq sister hotel a samaikara food video podunga sister

  • @tasleembegum7873
    @tasleembegum7873 Месяц назад +1

    Tomato 4.evola kg

  • @sureshkumarsubramaniam6849
    @sureshkumarsubramaniam6849 2 месяца назад +1

    Oil romba adhigam sister

  • @youtuber20002
    @youtuber20002 Месяц назад +1

    கறி மசாலா, சிக்கன் மசாலா எந்த பிராண்ட் நல்லா இருக்கும் சொல்லுங்க அக்கா .. pls

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Месяц назад

      Own, na prepare pannunga, ... இல்லை என்றால் வேற வழி இல்லை சக்தி மசாலா தான்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Месяц назад

      நம்ம வீடியோ பாத்து ரெடி பனுங்க

    • @youtuber20002
      @youtuber20002 Месяц назад

      @@jaivillagecooking9929 try பண்றேன் அக்கா. கறி மசாலா அப்படினா கரம் மசாலா தானா ? இல்ல வேற எதுமா.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Месяц назад

      @youtuber20002 கரம் வேர கறி மசாலா வேர

  • @fathimamansoor1308
    @fathimamansoor1308 2 месяца назад +1

    கறி மசாலா என்றால் என்ன ?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад

      வாசனையும் அஜிர்ன பிரச்சினைக்கும் சிறந்தது கறி மசாலா பொருட்கள் அன்றாட சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் நன்றி சகோ🙏💕

  • @kavithas9985
    @kavithas9985 2 месяца назад

    இந்த அளவுகளில் செய்தால் எவ்வளவு லிட்டர் கிடைக்கும் அக்கா.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад

      20 லிட்டர்க்குள் இருக்கும் நன்றி

  • @subramanim5204
    @subramanim5204 3 месяца назад +4

    நீங்கள் சேர்த்த மசாலா பொடி அளவுக்கு தண்ணீர் 5லிட்டர்அதன்பின்தேங்காய்அறவை மற்றும் தண்ணீர் ஆக மொத்தம் எவ்வளவு தண்ணீர் அந்த விவரத்தை சொல்லுங்கள்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 месяца назад +2

      5 லிட்டர்க்கு அப்புறம் 13 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொல்லுங்கள் நன்றி🙏💕

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 3 месяца назад +81

    அம்மா நீயே ஹோட்டல் நடத்தலாமே,. உன்னை போல் பொறுமையான திறமையான பெண் கிடைத்தால் நான் ஹோட்டல் நடத்தலாம் என்றிருக்கிறேன். கோவை.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  3 месяца назад +22

      Kandippa start pannunga, naan ungalukku support panran

    • @purusotham9144
      @purusotham9144 2 месяца назад +2

      Hmmm hmmm

    • @selvisundaram1586
      @selvisundaram1586 2 месяца назад +1

      சூப்பர் மா

    • @invisibledon4060
      @invisibledon4060 2 месяца назад +3

      ​@@jaivillagecooking9929veetula seyramathri kamiyana alvulayum senju video podunga apo tha veetula senju pakamudiyum...
      Hotel alavu perusu oru 8 memberku pandra mathri podunga...

    • @gajendran3650
      @gajendran3650 2 месяца назад +2

      அவன் ஓட்டலுக்கு தான் செய்றாங்க ப்ரோ

  • @msnetlon1869
    @msnetlon1869 2 месяца назад +1

    கொஞ்சூண்டு குழம்பு எச்சா குடுடா ஆனா கொடுக்க மாட்டேங்குறன்

  • @sagayamary3612
    @sagayamary3612 2 месяца назад +1

    என் கணவர் இறந்து விட்டார் அதனால் என்னால் ஹோட்டல் நடந்த முடியவில்லை
    எனக்கு ஒரு நல்ல மாஸ்டர் தேவை தபவு செய்து டிபன மரஸடர் என்னை தொடர்பு கொள்ள வும்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 месяца назад +2

      என்ன ஊரில் ஹோட்டல் இருக்கு சொல்லுங்கள் அம்மா மாஸ்டர் ஏற்பாடு செய்யலாம் 👍

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd Месяц назад +1

    Akka 1 kg potunga

  • @varunr1589
    @varunr1589 2 месяца назад +1

    1kg chicken panra mari video pota Nala irukum

  • @AasimSim-lj2do
    @AasimSim-lj2do 2 месяца назад +1

    Ithu.kiraviya.saalnavaa