இவன் தொல்ல தாங்க முடியல🤷😢| பணத்திற்காக அகோரியாக மாறி மக்களை ஏமாத்துறான்😤

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    #troll
    #trolltamil
    #comedy
    #pragakalai
    #agorikalaiyarasan
    #youtubetrending
    #todaytrending
    #tamilnadu
    #aghori
    #kalaiyarasan
    #kalipooja
    #trending
    #rajiniamma
    #aghorakali
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,9 тыс.

  • @NammaOoruPasanga
    @NammaOoruPasanga  4 месяца назад +423

    கடவுள் இருக்குனு சொல்றவனையும் நம்புங்க , கடவுள் இல்லைனு சொல்றவனையும் நம்புங்க ஆனா நான் தான் கடவுள் சொல்ற ஆளுங்களை மட்டும் நம்பாதீங்க மக்களே❤️🙏💥
    Marakkama Subscribe Pannikonga😍🥰🫶

    • @Maheshwaristories
      @Maheshwaristories 4 месяца назад +8

      Unmai than 👍👍

    • @aarurajaarulraj6294
      @aarurajaarulraj6294 4 месяца назад

      டேய் அந்த நாய்த்தான் கேவலமா பேசுறான் நீயும் அந்த நாயி வீடியோ காசுக்கு போடுற நாய

    • @aarurajaarulraj6294
      @aarurajaarulraj6294 4 месяца назад +4

      மோகன் c லாசரஸ் ஒரு சாமி இருக்காரு அவரு பத்தி ஒரு வீடியோ போடு அப்புறம் நா உன்ன ஆம்பளன்னு சொல்லிக்கிடுறேன்

    • @aarurajaarulraj6294
      @aarurajaarulraj6294 4 месяца назад

      மோகன் c லாசரஸ் ஒரு அய்யா இருக்கிறாரு அவரு வீடியோ போட்டு பாரு தெரியும் un சுன்னி வீங்கிடும் போடா மூடிட்டு லூசு thayoli

    • @babudhakshina8311
      @babudhakshina8311 4 месяца назад +10

      ​@@aarurajaarulraj6294டேய்,அவன் எங்கடா இவனைப்போல நான்தான் சாமின்னு சொன்னான்.அவனும் ஏமாற்றுப்பேர்வழிதான். ஆனால்,இவன் அதில் மாஸ்டராக இருக்கிறான்.

  • @User56666
    @User56666 4 месяца назад +345

    4 நல்லி எழும்ப வச்சுட்டு இவன் படுத்துற அழும்பல் தாங்க முடியல bro😂🤣

    • @rajamurugan7370
      @rajamurugan7370 4 месяца назад +3

      Nakkal bro unakku 😂😂😂

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 4 месяца назад +1

      . கஞ்சாக்குடி. சாமியார். அலப்பரை.தாங்கமுடியலை.

    • @ValliSelvam-tp2ov
      @ValliSelvam-tp2ov 4 месяца назад

      😂

    • @arumugamr2392
      @arumugamr2392 4 месяца назад

      😅😅😂😂

    • @TigerGaming-tg7zt
      @TigerGaming-tg7zt 4 месяца назад

      Pro அவர் போலி சாமியர்தான் ஆனால் அவர் உடலமைப்பை கலாய்க்காதிங்க

  • @kilayarani6212
    @kilayarani6212 4 месяца назад +28

    யோவ் செம்ம நக்கல்யா உனக்கு. ரெம்ப நாள் கழித்து மனசு நிறைய சிரிச்சேன் ப்ரோ.

  • @rubymelcal1148
    @rubymelcal1148 4 месяца назад +37

    ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் மக்களே ஜாக்கிரதையாக இருங்கள்

  • @vickyhot5256
    @vickyhot5256 4 месяца назад +205

    இவனுங்களை கழுவி கழுவி ஊத்தினாலும் திருந்தமாட்டானுங்க 😂😂😂

    • @kalpanaarivalagankalpanaar767
      @kalpanaarivalagankalpanaar767 4 месяца назад +1

      ம்

    • @vickyhot5256
      @vickyhot5256 4 месяца назад

      @@kalpanaarivalagankalpanaar767 ஹாய்

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 4 месяца назад

      Uuyy ythhggvhvhbnbnbnnhhjhhbnnhhhhhhhhhhhhhvggghggggcxgcjbjmbgvtkklnbgmkjhldogooo9ooiyl are you uhhggx

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 4 месяца назад +1

      உய் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் அவர் ஒரு

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 4 месяца назад

      The doctor said, "I think it's Ui."

  • @bhuna6283
    @bhuna6283 4 месяца назад +142

    மாவு டப்பால தவறி விழுந்த பல்லி மாதிரி இருக்கான் 🤣🤣.. 8:24

    • @vijisidhu8259
      @vijisidhu8259 4 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂❤

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 4 месяца назад +1

      😄😄😅😰😰🦎🦎

    • @durgadevidurgadevi-pv4eu
      @durgadevidurgadevi-pv4eu 4 месяца назад +2

      Semma super காமெடி 😅😅😅😅 சிரிப்பு தாங்க முடியவில்லை 😅😅😅😅

    • @divyadivi1377
      @divyadivi1377 4 месяца назад +1

      😂😂😂

    • @Ranimaria-pm6wk
      @Ranimaria-pm6wk 4 месяца назад

      ​@@durgadevidurgadevi-pv4euyes for me also

  • @arasan4569
    @arasan4569 4 месяца назад +53

    தலைவா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு 😅😅😅😅😅

  • @josehdoss7018
    @josehdoss7018 4 месяца назад +12

    யாருப்பா நீ இந்த அளவுக்கு வெச்சி செய் சீட்டிங்க. Lot of Comedy

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q 4 месяца назад +57

    பைத்தியம் முத்தி போயிருஞ்சு அகோரி 😂😂😂😂

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 4 месяца назад +73

    நல்ல
    பதிவு
    நல்ல
    விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள்
    தம்பி
    😂😂😂
    😂😂😂
    சிறப்பு ப்கா உள்ளது அருமை வெல்டன்
    😂😂😂
    😂😂😂
    சூப்பர்
    😂😂😂
    😂😂😂

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 4 месяца назад +148

    😡இவன் பேசுர பேச்சுக்கு அந்த அம்மனே🔱 சூலாயிதத்த எடுத்து அவன் சூத்துல குத்த போகுது🔱🔱

    • @suryas1808
      @suryas1808 4 месяца назад +3

      Avanukku suthea ila😂😂😂

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 4 месяца назад +5

      முத்துகுமார் தங்களின் கமெண்ட் கண்டு சிரிப்பை அடக்க முடியவில்லை என்னால்....

    • @Shakthi_Lalitha
      @Shakthi_Lalitha 4 месяца назад +1

      அம்மன்சூள்அயுதத்தைஎங்கேகுத்தும். எலும்பு தான் இருக்கிறது சூளாயிதம்வலைந்விடும்

    • @user-ke6uq9lv1v
      @user-ke6uq9lv1v 3 месяца назад

      Muthukumar sir super

  • @jeevamalar1757
    @jeevamalar1757 4 месяца назад +4

    😂😂😂😂😂😂சூப்பர் தம்பி இதுல ஒரு பிராடுத்தனம் என்னனா அந்த நாயோட பொண்டாட்டி பைத்தியமும் சேந்து ஏமாத்துது pa அவல கொஞ்சம் என்னனு கேளுங்க pa

  • @saridhaomshakthi5585
    @saridhaomshakthi5585 4 месяца назад +168

    கண்ட இடத்துல போய் காசு வேஸ்ட் பண்றதுக்கு பதிலா கோவிலுக்கு போய் கொஞ்ச நேரம் மன நிம்மதியோடு உட்கார்ந்துட்டு நம்ம கஷ்டங்களை நினைச்சு அழுதுட்டு வந்தாலே மனசு அமைதி ஆகும் 🙏🙏🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 4 месяца назад +1

      சரியாகச் சொன்னீர்கள் உறவே இறைவனை வைத்து ஏமாற்றி பணத்துக்காக பிழைப்பவர்கள் ஒரு வழியில் கொள்ளைக்காரர்கள் தான் இறைவன் மட்டும் மிக மிகப் பெரியவர் ஏமாற்ற விவரம் சரி தவறு செய்பவர்களையும் சரி அவர் வைத்த கேமராவில் யாரும் தப்ப முடியாது நாம் வைத்த கேமராவில் வேண்டுமானால் எடிட்டிங் செய்யலாம் இறைவன் கேமராவை எடிட்டிங் கிடையாது அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் இதை உணர்ந்து விட்டால் யாரும் தவறு செய்ய மாட்டார்கள் உங்கள் பதவிக்கு ரொம்ப நன்றி உறவே ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤😊🙌🚩🙏

    • @Ramani143
      @Ramani143 4 месяца назад +5

      கரெக்ட் நானும் அதைத்தான் செய்வேன் இந்த மாதிரி தெள்ள வரியில் நம்பாதீங்க

    • @user-qh7np2pr7e
      @user-qh7np2pr7e 4 месяца назад +1

      உண்மைதான் பா மனிதன் கடவுளை நம்பி வழிபடறத விட கோயிலுக்கு போய் புண்ணியம் சேர்த்துக்கலாம் அவரவர் வழியில் அவரவர் கடவுள் சிறந்தவை 👌👌👌

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 3 месяца назад

      அப்பிடியா ஆண்ட்டி

  • @KannadhasanKaliyappan-zw1pm
    @KannadhasanKaliyappan-zw1pm 4 месяца назад +48

    முடி இருக்கிற அளவுக்கு தம்பி உனக்கு மூளை இல்லையப்பா 😀😀😛😛

    • @sankarct646
      @sankarct646 4 месяца назад +1

      Original hair illa bro.... attached pannathu

    • @As_loveforever
      @As_loveforever 4 месяца назад

      Athu dupu mudi

  • @user-hq5xy3mk3x
    @user-hq5xy3mk3x 4 месяца назад +4

    என்ன போதையை போட்டுக்கிட்டு அடுறன😂😂😂😂

  • @user-xn5ej4rm5l
    @user-xn5ej4rm5l 4 месяца назад +4

    அண்ணா வேற லெவல் 👌👌👌👌சிரிச்சு சிருச்சு வயிறு புண்ணா போச்சு.

  • @ananthivasu1845
    @ananthivasu1845 4 месяца назад +78

    எப்பிடி தம்பி சிரிக்காம பேசறீங்க... ஐயோ முடியல சாமி. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு வீடியோ.

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c 4 месяца назад +95

    சாமியாராரா..... தம்பி நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட😂

  • @valarmadhi
    @valarmadhi 4 месяца назад +3

    ஆதாரத்துடன் வீடியோ போட்டு அவன் யார் என்று காட்டி விட்டீர்கள் அவன் இந்த வீடியோ பார்த்தால்நன்றாக இருக்கும் தம்பி நீங்கள் காமெடி.....மக்களுக்கு விழிப்புணர்வு ம் சேர்த்து காட்டி னீர்கள்👏👏👏👏👌👌👌

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 4 месяца назад +9

    வயித்துவலி. மாத்திரை யை
    கையில். வைத்து க்கொண்டு
    இந்தபதிவை. பார்க்கவும். 😄😃

  • @SIVA.KANNAN72
    @SIVA.KANNAN72 4 месяца назад +405

    நகைச்சுவையைத்தாண்டி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற பதிவு 👌👌👍👍👏👏திருந்தாத மக்கள் 😂😂😂😂😂

    • @chandrujees5401
      @chandrujees5401 4 месяца назад +2

      😂😂😂

    • @MainarOfficial
      @MainarOfficial 4 месяца назад

      😂😂😂😂😂😂😂😂

    • @abdulvahab.n.m.n.m7491
      @abdulvahab.n.m.n.m7491 4 месяца назад +2

      😂

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  4 месяца назад +10

      கோடான கோடி நன்றிகள்🥰🙏🙏❤️

    • @user-sc9fx6uo7l
      @user-sc9fx6uo7l 4 месяца назад

      அன்னபூரணி விட உன் டுபாக்கூரா இருக்கிறேன் ப்ரோ

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 4 месяца назад +4

    உங்கள் சேனலை இன்றுதான் பார்க்கிறேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நாம் என்ன சொன்னாலும் உண்மையை எடுத்துச் சொன்னாலும் இந்த மக்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை, உங்கள் சேனல் வெற்றி பெற உங்கள் உடன்பிறவா சகோதரன் மனதார வாழ்த்துகிறேன், உண்மையை மக்கள் உணர எடுத்து சொன்னமைக்கு நன்றி.

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 4 месяца назад +38

    ஊரை ஏமாத்துறவன் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும்.. 😀

  • @jothimanijos4077
    @jothimanijos4077 4 месяца назад +2

    😂😂😂😅😅😅😅😅bro mudiyala vairu valikuthu .. mind rompa relax a iruku mng 🙏🙏🙏🙏🙏👌👌👌😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

  • @user-xj7ip7xs2l
    @user-xj7ip7xs2l 4 месяца назад +1

    தம்பி நீங்க சிரிக்காம பேசுறீங்க என்னால் சிரிக்காம பாக்க முடியல 😂😂😂😂😂😂😂😂

  • @user-rw3iv6cl1q
    @user-rw3iv6cl1q 4 месяца назад +59

    சிரிப்பு தாங்க முடியல மச்சி,
    உங்கள் சேவை நகைச்சுவை யோடு தொடர வாழ்த்துக்கள்!!!!

  • @Heenakutty
    @Heenakutty 4 месяца назад +94

    அண்ணா மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது 😂😂😂

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 4 месяца назад +2

    உங்க குரலும் முகபாவனையும் அவன் செயல்களை வறுத்தெடுக்கும் போது சூப்பராக இருந்தது . வாழ்த்துக்கள் தம்பி.

  • @user-kz9if9pc6k
    @user-kz9if9pc6k 4 месяца назад +2

    Vadivelave❤ minjitinga bro very super marvellous

  • @akbarfahi
    @akbarfahi 4 месяца назад +21

    😂😂😂சூப்பர் சூப்பர் எத்தனையோ பேர் ட்ரோல் பண்றாங்க ஆனா உங்கள மிஞ்சினது யாரும் இல்ல சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது 👏👏

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 4 месяца назад +172

    நானும் இந்த வீடியோ தான் எதிர்பார்த்தேன் உங்க கிட்ட இருந்து ரொம்ப ரொம்ப நன்றி இப்ப எனக்கு சந்தோஷமா இருக்குது அந்த போலி சாமியார்😂😂

    • @srimunushwarantraders6596
      @srimunushwarantraders6596 4 месяца назад

      Hi priya

    • @08Ragul
      @08Ragul 4 месяца назад +4

      ​​@@srimunushwarantraders6596oru ponnu comments potal pothume udane hi🤦‍♂️😅😂

    • @MainarOfficial
      @MainarOfficial 4 месяца назад +1

      @@08Ragul nalla vela nan hi solala😂😂😂😂😂

    • @08Ragul
      @08Ragul 4 месяца назад +2

      @@MainarOfficial 😂🤣

    • @MainarOfficial
      @MainarOfficial 4 месяца назад +1

      😂😂😂

  • @bharathi2507
    @bharathi2507 4 месяца назад +3

    Ninga keetta athana kelvigal unmai. super 👌😂😂😂😂

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 4 месяца назад +3

    நன்றி நண்பரே மிகவும் அருமையான பதிவு தொப்பி அம்மா பற்றி வீடியோ போடுங்க

  • @premapachiammal8359
    @premapachiammal8359 4 месяца назад +20

    இந்த வீடியோ தான் எதிர் பார்த்தேன் சூப்பர் சூப்பர் vj சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂

  • @Rajendran02002.
    @Rajendran02002. 4 месяца назад +109

    இப்பதான் red talkies channel video பாத்துட்டு வந்தேன்😂😂😂😂😂

  • @tamiltamil3503
    @tamiltamil3503 4 месяца назад +1

    😅😅😅😅😅😅bro,,ayyyayyooo.sirippa control panna mudiyala......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂semma kalaai😅😅😅😂😂😂

  • @nuhavimal8695
    @nuhavimal8695 4 месяца назад +2

    என்னால சிரிப்பு தாங்கமுடியல நண்பா😅😅😅

  • @PremKumar-mf4gx
    @PremKumar-mf4gx 4 месяца назад +32

    மாட்டிகினாரு ஒருத்தரு.😂

    • @ishuuabiii923
      @ishuuabiii923 4 месяца назад +1

      Avara kaapattanum katth😂😂😂😂😂aru

  • @vanithakrishnamoourthyvani5808
    @vanithakrishnamoourthyvani5808 4 месяца назад +32

    அட ஆமா அன்னா இதுங்க தொல்லை தாங்க முடியல

  • @User4364mdu
    @User4364mdu 4 месяца назад +1

    சிரிப்பு தாங்க முடியல. டென்சன் எல்லாம் பறந்து விட்டது 😄👌🏻

  • @vairamchandran9366
    @vairamchandran9366 4 месяца назад

    Anna sirippu thanga mudyala nenga sollitu sirikum pothu innum sirippa iruku😅😅😅😅😅😅😅😅😅

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 4 месяца назад +130

    போலீஸ் இதையெல்லாம் வேடிக்கை பாத்துட்டு இருக்கு பாரு அவங்களை சொல்லணும்😂 அவனை தூக்கி உள்ளே போடுங்க சார்😂

    • @ravi7264
      @ravi7264 4 месяца назад

      Kadavulukke proof illai. Idhula kadavula Ivan paakkala nu eppadi prove panna mudiyum?

    • @samsudeensamsudeen501
      @samsudeensamsudeen501 4 месяца назад

      Sudalai police aniyayama namma samiya adikudhu sollalva

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 4 месяца назад +2

    நாலு எலும்பு 😂 கொஞ்ச சதை வச்சிகிட்டு நீ என்ன அகோரி யா இல்ல சார் 👻 🤣

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c 4 месяца назад +43

    நீங்கள் எதுக்குயா இவனுகல பேட்டி எடுத்து பெரிய ஆலா ஆக்கிவிட்ரிய

  • @pmmapmma6226
    @pmmapmma6226 4 месяца назад +14

    நான் சொல்ல நினைத்ததை எல்லாமே சொல்லிட்டீங்க புரோ😂😂😂😂

  • @abbukalam8863
    @abbukalam8863 4 месяца назад +1

    நீங்க போடுற ரீல்ஸ் அருமையாக இருக்கும், இந்த வீடியோவை பார்த்து மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

  • @RocketBM04
    @RocketBM04 4 месяца назад +2

    Your advice is wonderful and proof that fake news about something is very very fantastic brother 😅😅😅😅

  • @SIVA.KANNAN72
    @SIVA.KANNAN72 4 месяца назад +44

    ஏதாவது நக்கிட்டு சொல்லு சாமி😂😂😂செம கலாய் சகோதரா 😂😂😂வயிறு வலிக்குதப்பா😂😂😂❤❤❤❤❤

  • @ecechelladurai8858
    @ecechelladurai8858 4 месяца назад +18

    அப்பே கூடிய விரைவில் புழல் சிறையில் 😂

    • @VellaSamy-wb8jx
      @VellaSamy-wb8jx 4 месяца назад

      Unmai

    • @lingeshkumar2968
      @lingeshkumar2968 4 месяца назад

      Correcta sonna brother ❤❤❤❤❤❤

    • @ravi7264
      @ravi7264 4 месяца назад

      Vaaippu illai raaja. Kaaliye nerla vandhu Ivan poi soldran sonna dhaan nadakkum. Idhu varaikkum maattuna ella saamiyarum ladies case la dhaan. Ivan appadi laam illai

  • @kh.Madhi7975
    @kh.Madhi7975 4 месяца назад +1

    Super🎉 vj 😂😂😂 comedy with clear ah ellarukkum puriya vachiruking vj🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AvinashMysun
    @AvinashMysun 2 месяца назад +1

    Nalla vache senjenga super bro 😅❤

  • @sumathij9390
    @sumathij9390 4 месяца назад +10

    செம காச்சி காச்சிடிங்க நண்பா , அந்த சாமியானுக்கு தான் பேய் பிடிச்சி இருக்கு😂😂😂😂😂

  • @SKMuthusamy
    @SKMuthusamy 4 месяца назад +18

    🤣🤣🤣🤣அம்மண அகோரி 🤣🤣🤣

  • @sairam705
    @sairam705 4 месяца назад +2

    Siriçhu Pala nalachu
    Unga video parthu nalla sirichaen
    Thanks
    Ungal pani thodarattum
    Neenga raja Mari varuveenga...idheppadi irukku

  • @geethababu1004
    @geethababu1004 4 месяца назад +1

    முடியல வயிறு வலிக்குது சிரிச்சி சிரிச்சு😅😁😀😃😄😁😆😅😂🤣😛😝😜🤪😬🥱🤭🤫👍👏👌🏾🤝💐 சாமி நேரில் வரமாட்டார் என்ற தையிரியம் 🎉தான்🎉

  • @user-rw3iv6cl1q
    @user-rw3iv6cl1q 4 месяца назад +19

    உங்க பேச்சுக்காக subscribe
    பண்ற மச்சான், சூப்பர் கீப் it up.....

  • @abishakuttyabishakutty2383
    @abishakuttyabishakutty2383 4 месяца назад

    Wow super 😂 Nalla than vilakkam kodukkirinka bro❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @panduraj-wv8tn
    @panduraj-wv8tn 4 месяца назад

    😂😂😂 அடேய் ......

  • @senthilkumar-cf4gq
    @senthilkumar-cf4gq 4 месяца назад +40

    அகோரி சம்சாரத்த கண்டுபிடித்து பேட்டி எடுக்கனும்

  • @aathilakshmibalanbalan7497
    @aathilakshmibalanbalan7497 4 месяца назад +18

    தம்பி எனக்கு டவுட் அந்த முடி தான் ஒரு வருஷத்துல இவ்வளவு தூரத்துக்கு வளருது நான் கடவுள் ஆரியாகூட இவ்வளவு வைக்கலையே முடி

    • @chitraseleena3718
      @chitraseleena3718 4 месяца назад +2

      எங்க அதான் அந்த mental பையன் கலை சொன்னானே மூத்த அகோரிகள் முடிய வாங்கி ஒட்ட வெச்சேனு 😂😂😂😂

  • @VijayVijay-wy4ps
    @VijayVijay-wy4ps 2 месяца назад

    😂😂😂😂😂😂😂😂Ada gamala 😅😂😂😂😂😂😂

  • @navaneethanarasu9579
    @navaneethanarasu9579 2 месяца назад +1

    எல்லாமே மனிதன் நீங்களும் அவர்களும் ஒன்றுதான் எல்லாம் வருவாய்க்கு? அன்பே சிவன் இதனால்தான் எல்லாரும் வாழ்கிறார்கள்

  • @backiyaselvi3943
    @backiyaselvi3943 4 месяца назад +86

    ப்ரோ இப்பதான் மனசு நிறைவாக உள்ளது 🤗🤗🤗

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 4 месяца назад +11

    8.04 to 8.40 அந்த செகன்ட்ல வர மூமென்ட் வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    வயிறு வலிக்குது சிரித்து

  • @sathiyajesriyajekan
    @sathiyajesriyajekan 4 месяца назад +4

    Yow bro sema fun 😂😂😂😂 familyah ukkanthu orey sirippu intha video paathu 😂😂😂😂

  • @NirakuttyRamya
    @NirakuttyRamya 4 месяца назад +15

    Ivana vachu media ippo nalla sampaarikaaranga bro unga speach vera leavel ❤

  • @ukesh7276
    @ukesh7276 4 месяца назад +20

    இவண புடிச்சு ஜெயய்யில்ல போடுங்க சார்

    • @vetriselvimurugan5116
      @vetriselvimurugan5116 4 месяца назад

      Evan kudiya keduthan samugathai kedukkaravana first thookki ulla podunga? Samoogama koodi?

  • @jayap1030
    @jayap1030 4 месяца назад +1

    Na sad mood la irundha but unge video pathe nalla siriche😊 Na first time unge video pathe 👌 pandring all the best bro👍

  • @duraik5931
    @duraik5931 4 месяца назад +2

    ஆமா நம்ம குலதெய்வம் முன்னோர்கள் தா brother

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 4 месяца назад +20

    மாட்டிக்கிணாரு ஒருத்தரு அவரை காப்பாத்தணும் கர்த்தரு இது சூப்பர்அண்ணா🤣🤣🤣🤣🤣

    • @all-is-well-o9u
      @all-is-well-o9u 4 месяца назад +1

      கர்த்தருக்கு போய் குண்டி கழுவு வந்தேறி

    • @saravananmariyal7092
      @saravananmariyal7092 4 месяца назад

      மூதேவி மூடிட்டு போடா

  • @indirajulie5287
    @indirajulie5287 4 месяца назад +78

    எனக்கு ஒரு சந்தேகம் அது எப்படி ஒரு வருஷத்துல இவ்ளோ முடி வளந்தது

    • @sisporkalai5155
      @sisporkalai5155 4 месяца назад +4

      Hair extension technic

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 4 месяца назад +1

      Adhu vera agorigalin jadaigalai vaangi avanoda mudiyil thiricchadhunnu thelivaa sollirukkaan,paarunga andha payyan genuine,😊😊

    • @sivavellaisamy2536
      @sivavellaisamy2536 4 месяца назад +1

      Oddu mudi

    • @sivavellaisamy2536
      @sivavellaisamy2536 4 месяца назад

      Oddu mudi ivanuku

    • @Farzan412
      @Farzan412 4 месяца назад

      Aathivasi oil poddu irippan

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent8845 4 месяца назад

    Super comedy bro.. this guy is playboy Aghori 😂😂🤣🤣🤣🤣🤣👍🏻👍🏻

  • @saishanthi447
    @saishanthi447 4 месяца назад +2

    எல்லா லேடீஸ் சேர்ந்து அவனை அடி அடி னு அடிக்கணும்

  • @Jothi-ei8it
    @Jothi-ei8it 4 месяца назад +9

    அவனை போலீஸ்ல தான் புடிச்சு தர மக்களை ஏமாத்துறாங்களா😂
    நீங்க கரெக்டா பேசுறீங்க தம்பி

  • @user-kx5cl1xe6n
    @user-kx5cl1xe6n 4 месяца назад +24

    இன்னும் கொஞ்ச நாள்ல நான் தான் கடவுள்னு சொல்ல போறான் அண்ணா

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 3 месяца назад

    ❤😂👌👌👌👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் செல்ல குட்டி

  • @user-vv6jt6th7g
    @user-vv6jt6th7g 4 месяца назад

    Ithu, "" onnum theriyalappa " enra sirippu anna😂😂😂

  • @ShanthiDurai1-bz2sm
    @ShanthiDurai1-bz2sm 4 месяца назад +7

    தம்பிசிப்புதாங்கமுடியவில்லை உங்க வீடியோவுக்கு தான் வெயிட்டிங்🎉🎉🎉❤❤❤

  • @MuthuSelvi-yo5mg
    @MuthuSelvi-yo5mg 4 месяца назад +6

    அண்ணா புதுசா நேம் வச்சிருக்கீங்க நாங்க பூங்கா சூப்பர் ❤❤

  • @kathi101
    @kathi101 26 дней назад

    😂😂😂 தலைவா முடியல

  • @thanjaibk123
    @thanjaibk123 4 месяца назад

    Vera level bro... Super super 👌👌🤣👍

  • @FathimaRifasa-re4sc
    @FathimaRifasa-re4sc 4 месяца назад +4

    Avanukku mandaile rathe kodhippu bro😅😅

  • @MuthuSelvi-yo5mg
    @MuthuSelvi-yo5mg 4 месяца назад +4

    அண்ணா ஸ்டார்டிங்ல சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு வலிக்குது அண்ணா

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 4 месяца назад +3

    Super concept thankyou bro valgha tamilnadu valgha tamil 👍

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 4 месяца назад +1

    சிறப்பான..சிரிப்பான...சிந்தனையை தூண்டும் பதிவு.வாழ்த்துகள்.
    சாமியை வெளியே
    தேடினால்... உன்னுள் இருப்பது எது.
    தந்தை..தாயை விட கண் கண்ட தெய்வம் வேறெதுவும் இல்லை.

  • @dharshanpictures...8481
    @dharshanpictures...8481 3 месяца назад

    Thala vera level 😂😂😂😂

  • @Manimala501
    @Manimala501 4 месяца назад +12

    எலும்பு கூடு ஆடுர மாதிரி இருக்கு தம்பி😂😂😂😂😂❤❤❤❤❤

  • @thanark2375
    @thanark2375 4 месяца назад +3

    Paa parthethum nalla sirichiten, avare parke kutty saitan mathiri iruku😂😂😂😂😂

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 4 месяца назад +10

    சூப்பர் சூப்பர் உம்மைத அண்ணா ஆனலும் இன்னும் மக்கள் இவனமாதிரி ஆலுங்கலை நம்பி தான் இருக்காங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganraj5170
    @suganraj5170 3 месяца назад

    😂😂😂😂mutiyala bro super 😂😂😂😊

  • @AjaiTv.
    @AjaiTv. 4 месяца назад +11

    Ok குட்டி குஞ்ஜானந்தா...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 4 месяца назад +1

      குஞ்சானந்தா. என்ற பெயர் தவறு.. எலும்பானந்தா. என்பது. சரி.

  • @sangeethafromArani
    @sangeethafromArani 4 месяца назад +8

    நானும் red talkies channel parthen......agorry comedy scenes mass 🎉

  • @punithae7378
    @punithae7378 4 месяца назад

    சூப்பர் நன்பா இப்படி தான் பழி வாங்கனும்😂😂😂😂😂😂😂

  • @thesoldiergaming1926
    @thesoldiergaming1926 3 месяца назад

    Brother vera level neenga

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 месяца назад +3

    நகைச்சுவை + விழிப்புணர்வு பதிவு! சூப்பர் தம்பி!!! கூடிய விரைவில் அவனுடைய அழிவு அவன் கையில்!

  • @ragupathisivakami
    @ragupathisivakami 4 месяца назад +4

    Hi bro ரொம்ப ரொம்ப thanks bro பொய் ரொம்ப நாளைக்கு நிடி க்காது ❤❤❤❤❤❤❤

  • @ajaisurya8550
    @ajaisurya8550 4 месяца назад

    Ena mame ne vera level d pattu oththa onna patha theriu 🎉🎉🎉🎉🎉

  • @arvindramarvindram9545
    @arvindramarvindram9545 28 дней назад

    Erunthalum ungaluku...😂😂😂

  • @user-hb7lp3hx7w
    @user-hb7lp3hx7w 4 месяца назад +3

    சூப்பர் சூப்பர் தம்பி நீங்க அப்படியே என் தம்பி மாதிரியே இருக்கிறீங்க நல்லது தம்பி என் பெயர் சந்தனமாரி

  • @sangeethafromArani
    @sangeethafromArani 4 месяца назад +3

    நல்ல விழிப்புணர்வு கொண்ட... நகைச்சுவையான பதிவு 😂