“பச்ச குழந்தைங்களோட பிணத்து மேல...” - Paramporul Maha Vishnu Interview | Kalaiyarasan |Aghori

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 471

  • @rajoobhai4512
    @rajoobhai4512 8 месяцев назад +204

    மகாவிஷ்ணு சொல்வது அத்தனையும் உண்மை.அவர்கொடுத்த பயிற்சியை செய்தாலே போதும்.உண்மை புரியும் .ஆடம்பரமா வாழ்ந்து கடைசி காலத்தில்.குறிபிட்டவயதில் வயதில் நமக்ககென்று நம் பக்கத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்.அன்று பக்கத்தில் இறைவனை தவிர வேர் யாரும் கூட வரமாட்டார்கள்.அதனால்தான் இப்பொழுதே இறைவன் நினைவில் இருந்து கொண்டிருங்கள் என்கிறார்.ஓம் நமசிவாயா.

    • @Rohith853
      @Rohith853 8 месяцев назад +10

      ஓஷோவின் தியான முறைகளை தான் காப்பியடிக்கிறார்😢

    • @rajoobhai4512
      @rajoobhai4512 8 месяцев назад

      @@Rohith853 ஓசோவை காப்பி அடிக்கிறார் என்கிறிர்கள் .பராயில்லை ஓசோ சொன்தை செய்யுங்கள் வாழ்க்கை தரம் உயரும். ஓசோசொன்னதை நாம் செய்யமாட்டோம்.நாம் நன்றாக இருப்பதற்கு இவர் சொல்வதையும் பல காரணங்களை .சொல்லி அதையும் செய்யமாட்டோம் .பின் எப்படி இறையுணர்வை தெரிந்து கொள்வது..இந்த உலகத்தில் எதுவும் உண்மையில்லை.இறைவனை தவிர .இலர் சொல்வதை செய்து வாருங்கள்.எந்தநிலையிலும் சந்தோசமாக இருக்கலாம்.ஓம் நமசிவாயா.

    • @shanthanynavaneethan6348
      @shanthanynavaneethan6348 8 месяцев назад +6

      Yaaru copy adicha enna???? Makkalukku poi vishayam Sernthal nallam thane?

    • @Rohith853
      @Rohith853 8 месяцев назад

      @@shanthanynavaneethan6348 ஆனால் ஓஷோவின் தியான முறைகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 8 месяцев назад

      மகா விஷ்ணு ஆன்மீகத்தின் தொடக்க காலத்தில் இருந்து பின்தொடர்ந்து வருகிறேன்,அவர் சொன்ன வார்த்தைகள் அனைவருக்கும் பரம்பொருள் யோகம் இலவசமாக கற்று தருவதே என்னுடைய நோக்கம் என சொன்னவர்.இப்பொழுது 10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைவிட மேல யோக முறைகளை சேலம் குப்புசாமி ஐயா RUclips channel இல் உள்ளது. அனைவரும் பார்த்து பயனடையுங்கள்

  • @chitras9691
    @chitras9691 8 месяцев назад +32

    I love how you handled that question . Salute sir . Respectable human being!

  • @SriDevi-nc4mb
    @SriDevi-nc4mb 8 месяцев назад +38

    ரொம்ப அல்டிக்காம பொறுமையா நிதானமா எல்லாம் கேள்விக்கும் பொறுமையாக ஆன்மிக தெளிவுகளை சொன்ன நம்ம மேன்மை கொண்ட குருஜி எங்கள் பணிவான வாழ்த்துக்கள் குருஜி குருவே சரணம் 🙏

    • @Heart_less_edits541
      @Heart_less_edits541 2 месяца назад

      Fake id ah

    • @LucasLuca-l3d
      @LucasLuca-l3d Месяц назад

      பைத்தியக்காரர்கள் தான் பைத்தியக்காரர்கள் விரும்புவார்கள்

  • @devikarm3418
    @devikarm3418 8 месяцев назад +14

    மிகவும் அருமையான நேர்காணல் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 5 месяцев назад +17

    He is the money minded Fellow he talked God. Speech his appointment 1 hour that blady collected 10000 rupees so be careful poor people one he goes to Vellore Central jail.

  • @shivasrii
    @shivasrii 8 месяцев назад +46

    ஆன்மீகவாதி களை கேள்விகள் கேட்பதால் மடக்கி விட்டோம் பதில் சொல்லதெரிய வில்லை என்று நினைக்காதீர்கள் கேள்வி கேட்கும் சிவா ஆன்மீகம் என்பது உணர்வு அதில் பயணம் செய்பவர்கள் மட்டுமே உணர முடியும் இறைவன் பாதை யில் பயணிக்கும் போது மனம் சுத்தமாகும் பேச்சு நடவடிக்கை சுற்றுப்புறம் எல்லாம் சுத்தமாகும் இறைவன் நிலையை அடைந்தால் இறை சிநதனைதான் இருக்கும் அதான் பிறருக்கும் உதவும் மனப்பான்மை வரு கின்றது ஆன்மீக வாதிகளின் பேச்சை விமர்சனம் செய்ய.வேண்டாம் சிவா அவர்கள் நமக்கு வழங்க பட்ட பொக்கிஷம் இறைவனை அடை ந்து நற்கதி பெற சிவா ஆன்மீக பேட்டி எடுக்கும் சிவாக்கள் 48 நாள் தொடர்ந்து meditation panna பிறகு கேள்வி கேளுங்கள் உங்க கேள்வி யெ எங்களை போன்ற நேயர்களுக்காக தேவையான கேள்வியாகும் பதிலாகவும் இருக்கும் சிவா சிவா உங்களை குறை சொல்ல வில்லைகுற்றம் இருப்பின் மன்னிக்கவும் சிவா நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥

    • @GanesanM-p8b
      @GanesanM-p8b 3 месяца назад +1

      தேடும் வரை.கிடைத்துவிடால்.திகட்டும்வரை.உண்டுவிட்டால்.சலனமது.அடங்கிவிடும்.சஞ்சலங்கள்.தீர்ந்துவிடும்.

  • @muhiedhtv
    @muhiedhtv 8 месяцев назад +7

    Best speech maha vishnu அண்ணா

  • @ganapathyganapathy2955
    @ganapathyganapathy2955 8 месяцев назад +6

    Mahavishnu perfect ❤❤❤

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 9 месяцев назад +50

    Clear cut answers eppome maha Vishnu anna🎉

    • @mrjahid6114
      @mrjahid6114 9 месяцев назад

      Poi avan Sunniya puduchu Oombu

    • @vijaypandi7363
      @vijaypandi7363 8 месяцев назад +1

      ​@@mrjahid6114why bro? Epadi pesringa?

    • @mrjahid6114
      @mrjahid6114 8 месяцев назад

      De punda Apdi Tha Da Pesuva Punda mabane

    • @soupboy5074
      @soupboy5074 8 месяцев назад +2

      ​@@mrjahid6114 nee Allah ku adan panriya😂

    • @sinsbringer
      @sinsbringer 8 месяцев назад

      @@soupboy5074 nee soupoooova

  • @t.malathi361
    @t.malathi361 8 месяцев назад +6

    சூப்பர் அண்ணா..... ஓம் நமசிவாய.....

  • @DBR384
    @DBR384 8 месяцев назад +6

    Our Guru, Our Mahavishnu Gurujiiiiiii We are so so so so blessed to have Mahavishnu anna as our Guru. He's a precious gift to us. God sent us a precious treasure and that is Mahavishnu anna!!!!!! We love you Anna Nyana Guruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 8 месяцев назад +11

    நல்ல கேள்விகள்...தெளிவான பதில்கள்..🎉

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct 9 месяцев назад +37

    Super divine speech

  • @csc.saieshwariv9814
    @csc.saieshwariv9814 8 месяцев назад +14

    Always Thalaivan❤..... Simplicity at the core❤

  • @mimiltakes
    @mimiltakes 8 месяцев назад +6

    When I saw this video I felt he's the one capable to answer for the aghori questions. I don't know why I'm respect him so much. I never met him personally but just watching his video very rare sometimes, but i respect him and always getting positive vibe while watching his videos.

  • @MadhuSudhanan-cy3vv
    @MadhuSudhanan-cy3vv 8 месяцев назад +22

    இங்கு தமிழ்நாடு மக்களுக்கு ஆன்மிகம் என்பது ரத்தத்தில் ஊறியது ஒரு சாதாரண பெண்மணி கூட நன்றாக அறிவார் ஏனென்றால் நம் வாழ்வியல் அப்படித்தானே இருக்கிறது

  • @ROCKYREofficial
    @ROCKYREofficial 8 месяцев назад +6

    Ivara pudichikonga unga lifela success and fulfill satisfied confirm I experienced

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 7 месяцев назад +4

    Look at this man and so called superstars. They exude ignorance and arrogance, but this type of persons explode with brilliance and spirituality. He has expressed the real value of good living in brief!

  • @Manikandan-f1r5k
    @Manikandan-f1r5k 9 месяцев назад +13

    Your speech super bro. i like this kind of speech

  • @vicknaswaranparamasivam7454
    @vicknaswaranparamasivam7454 8 месяцев назад +3

    Crystal Clear answer mahavishnu anna

  • @danivina2501
    @danivina2501 8 месяцев назад +2

    Right Vishnu sir speech ❤

  • @tsangkartsangkar3904
    @tsangkartsangkar3904 9 месяцев назад +14

    Thanks for sharing.

  • @punithaps4156
    @punithaps4156 8 месяцев назад +2

    17:02 min wow wow😍😍

  • @janakiraman8518
    @janakiraman8518 8 месяцев назад +2

    super bro semaya answer paniga

  • @suryakumarsuryakumar435
    @suryakumarsuryakumar435 8 месяцев назад +2

    Theriyathu bro😅😅😅maha Vishnu Anna love you❤❤❤

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 8 месяцев назад +7

    இளம் வயதில் இருந்தே ஆன்மீகம் வழியில் செல்வது நல்லது தவிர்த்து நான் படும் ப்பாடு யாரும் படக்கூடாது

    • @rajoobhai4512
      @rajoobhai4512 8 месяцев назад +1

      தம்பி படும் பாடு எனக்கு விளங்க வில்லை தெளிவு படுததுங்கள்..வாழ்க வளமுடன்.

  • @sriraman8421
    @sriraman8421 8 месяцев назад +14

    முடிஞ்சா ஓஷோ வோட புக் படிங்க மக்களே உங்களை பற்றி உங்களால் முழுமையாக அறிய முடியும் ❤

    • @ramanathang3444
      @ramanathang3444 8 месяцев назад +1

      Book name

    • @sriraman8421
      @sriraman8421 8 месяцев назад

      @@ramanathang3444
      1 பாதை சரியாக இருந்தால்
      2 மனிதனின் புத்தகம்

    • @poongasiva9643
      @poongasiva9643 7 месяцев назад

      ​@@ramanathang3444பைரவ தந்த்ரா 4 part கண்ணதாசன்
      பதிப்பகம்

    • @poongasiva9643
      @poongasiva9643 7 месяцев назад

      ​@@ramanathang3444பைரவ தந்த்ரா 4 part கண்ணதாசன்
      பதிப்பகம்

    • @SvigneshViki-m7r
      @SvigneshViki-m7r 3 месяца назад +1

      Jai shree ram

  • @Drselva09
    @Drselva09 8 месяцев назад

    Well answered by mahavishnu. Hats off

  • @anishvlogs1991
    @anishvlogs1991 9 месяцев назад +6

    Super ஸ்பீச் அண்ணா

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 8 месяцев назад +2

    அனைத்தும் வார்த்தைகளும்உண்மை அனைத்து சிவம்

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 9 месяцев назад +6

    Well said brother...tq

  • @sathiyame
    @sathiyame 8 месяцев назад +9

    மகாவிஷ்ணு வாழ்க வளமுடன்❤

  • @chakravarthi1853
    @chakravarthi1853 7 месяцев назад +16

    ஜாக்கி வாசுதேவ் மாதிரி பெரிய பணக்கார ஆக தம்பி ஆசை படுத்து

    • @FlamesofInferno
      @FlamesofInferno 6 месяцев назад +2

      😂🎉

    • @Raja_0211
      @Raja_0211 3 месяца назад +1

      @@FlamesofInfernoalready ayitaru ore foreign trip

    • @ambigaimeena
      @ambigaimeena 3 месяца назад +1

      exactly , he is copying Juggi Vasudev.

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol Месяц назад

    super maha vishnu bro

  • @blackdaw
    @blackdaw 8 месяцев назад +4

    #3:53🔥

  • @srigow2852
    @srigow2852 7 месяцев назад +1

    ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @LAKSHMIL-je8gf
    @LAKSHMIL-je8gf 6 месяцев назад

    nice Vishnu sir speech and simplicity ❤

  • @SelvaKumar-jk8cs
    @SelvaKumar-jk8cs 4 месяца назад +1

    பட்டினத்தார் காலம் இது அல்ல மனிதர்கள் கால நிலையை மாற்றிவிட்டார்கள் மனிதனும் தெய்வமாகலாம் தியானத்தின் அடிப்படை....மெய் அறிவு அனைவருக்கும் தேவை...

  • @valarmathiRajesh-c6e
    @valarmathiRajesh-c6e 8 месяцев назад +5

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐♥️♥️♥️♥️♥️

  • @kaviarasan.p9347
    @kaviarasan.p9347 8 месяцев назад +1

    விஷ்ணு❤❤❤

  • @CSMUSICSARAVANAN
    @CSMUSICSARAVANAN 3 месяца назад +15

    இவருக்கு பெரிய ஞான தெளிவெல்லம் ஒன்றும் இல்ல. புத்தக அறிவை வைத்து கொண்டு வியாபாரம் நடத்துகிறார். இவர் சொல்வதை நம்பி யாரும் குழம்ப வேண்டாம். பிற உயிர்களுக்கு துன்பம் ஏற்படுத்தாமல் அறவழியில் வாழுங்கள்.
    பேச்சுத் திறமை எல்லாம் ஞானம் இல்லை.
    அனைத்து உயிர்களின் மேல் கருணையும், சுயநலம் இல்லாமல் பொதுநலத்தொண்டு வாழ்ந்தாலே. உலகமும் நன்றாக இருக்கும் நாமும் நன்றாக இருப்போம்

    • @Sivasakthikumar-zk1qo
      @Sivasakthikumar-zk1qo 2 месяца назад +2

      அருமையா‌ சொன்னீங்க‌ இவர்‌ ஒரு‌ முழுமையான ஆன்மீக பிராடு....😮

  • @ainikumar691
    @ainikumar691 9 месяцев назад +7

    Guruve saranam♥️🧘🇲🇾

  • @PreethiR-b9h
    @PreethiR-b9h 5 месяцев назад

    Ur hardwork and effort is immeasurable

  • @selvamselvam-uv3hw
    @selvamselvam-uv3hw 3 месяца назад

    Vailtthukkal brother ungal Pane sirakkattum 🎉

  • @vennilavennila6701
    @vennilavennila6701 8 месяцев назад +1

    arumaiyana pathivyu🙏🙏

  • @AAYIRAMVARNANGAL
    @AAYIRAMVARNANGAL 8 месяцев назад +2

    Clear explanation

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 8 месяцев назад

    Super divine speech

  • @romansathishroman3532
    @romansathishroman3532 6 месяцев назад +1

    Super bro 🔥🔥

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 8 месяцев назад +3

    குருவே சரணம் 😊

  • @SkS.860
    @SkS.860 6 месяцев назад +1

    Extremely a rare Comedy piece .

  • @SaraSivu-xt3dm
    @SaraSivu-xt3dm 8 месяцев назад

    Neenga enna tha kekkuringa 😅 perfect answers ❤

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 8 месяцев назад +3

    வைத்திய முப்பூ வாத முப்பூ யோக முப்பூ ஞான முப்பூ அறிந்து ஞானத்தில் நில் வெற்றி காண்பாய்

  • @vinusai6619
    @vinusai6619 9 месяцев назад +2

    Good Speech 👏

  • @chandram-lh1hy
    @chandram-lh1hy 9 месяцев назад +5

    Wow super nice speech

  • @KumariS-f9c
    @KumariS-f9c 8 месяцев назад

    Ivaru than correcta pesuraru❤🔱💯

  • @lalithakumari4329
    @lalithakumari4329 8 месяцев назад +3

    குருவே சரணம் ❤❤❤

  • @Ajitha2020
    @Ajitha2020 8 месяцев назад

    Super mahavishnu anna

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 8 месяцев назад +6

    தெரிந்தவன் பேசமாட்டான் , அரைகுறை அறிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான்

    • @poongasiva9643
      @poongasiva9643 7 месяцев назад

      Lkg ukg ஆசிரியர் வேண்டாமா ?
      இதல்லாம் படிக்காம டிகிரிக்கு போவது எப்படி ?
      இதற்கும் படிநிலை ஆசிரியர்கள் தேவை !!
      முழுமையை மட்டுமே பிடித்து கொண்டு தொங்க கூடாது
      காரிய குரு ! காரண குரு ! சத்குரு !!
      காரிய குரு பேசித்தான் ஆகவேண்டும்
      காரண குரு வழிகாட்டிதான் ஆகவேண்டும்
      சத்குரு மவுனமாக இருந்துதான் ஆக வேண்டும்
      அறை குறையாக தெரிந்து கொண்டு நீங்கதான் உளருகிரீர்கள்

    • @pradeeproshan3482
      @pradeeproshan3482 5 месяцев назад

      Atha ne pesura pola

  • @gayujb5725
    @gayujb5725 8 месяцев назад +2

    Guruvey saranam 🔥🙏❤

  • @ielamselvansuresh859
    @ielamselvansuresh859 7 месяцев назад

    Salute you Sir for your patiently answered all his Question in a good manner. Kekera kelvikku ennekey enada ithu mudhal thanumma (sorry ) ipadi oru kelvi kedhukidhu irukerarunu tonethu. but ok like each all of your answers which make me goosebumps

  • @vijinkj7009
    @vijinkj7009 8 месяцев назад +2

    மனம் கேட்ட மாதம் மா இருக்கு 😏

  • @King-fq4me
    @King-fq4me 3 месяца назад +3

    10 வது படித்து விட்டு மிக்க அறிவாளி போல பேசுகிறான்.

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 8 месяцев назад +6

    Nalla vazha pazham meri pesuran sir...

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 8 месяцев назад +6

    பணம் என்பது ஒரு கருவிதான். ஆன்மீகவாதியானவர் அதன் மீது பற்றில்லாமல் அதை பயன்படுத்த தெரிந்தவர் ஆவார்.

  • @AmuthuSelvam
    @AmuthuSelvam 8 месяцев назад +1

    limit speech super anna

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143 6 месяцев назад

    Person asking questions looks enlightened

  • @anandane187
    @anandane187 8 месяцев назад +1

    🙏🙏🙏super

  • @shiva618
    @shiva618 8 месяцев назад +2

    என் தமிழ் மக்கள் நாம் முன்னார்கள் வாழ்வியலை தெரிந்துக்கொன்டு அதை புரிந்துக்கொண்டு அதன் வழியில் பயணம் செய்தால்.....இவர்கள் இப்படி பேசமாட்டார்கள்

  • @arun07cbe
    @arun07cbe 8 месяцев назад +2

    Anchor was good. Pagattu pagattu nu avara tholachu eduthutaaru....

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 8 месяцев назад +8

    திருமணம் செய்து ஆன்மிகம் ! உண்மையில் இதை விட வேதனை வேறு இல்லை

    • @sellaganapathynamasivayam7602
      @sellaganapathynamasivayam7602 7 месяцев назад

      Its true❤😂

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 3 месяца назад

      @@ArunSai-d4g இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மிகத்தை கடைப்பிடிப்பவர்கள் காட்டில் சென்று தவம் செய்யும் ஞானிகளை விட பலமடங்கு உயர்ந்தவன் ஆகிறான், இதனை வள்ளுவர் தொடங்கி சித்தர்கள் வரை அனைவரும் கூறுகிறார்கள்.

  • @sasisasireka953
    @sasisasireka953 5 месяцев назад +1

    I love you maha ❤❤

  • @gnana.metilda226
    @gnana.metilda226 8 месяцев назад +3

    கடவுள் சித்தப்படி இல்வாழ்க்கை ஏற்று,யோக வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @bharathivelan2476
    @bharathivelan2476 8 месяцев назад +1

    16:59✨✅

  • @vasanthasurya338
    @vasanthasurya338 8 месяцев назад +1

    Honest thing is he knows sithu velai he know everything you people don't understand he always say I don't know anything 😂 he is actual person out of the box

  • @viperviper8331
    @viperviper8331 7 месяцев назад +2

    secretary irukirathanaal நீங்கள் நாளை பற்றி சிந்திக்க வில்லை. எங்களுக்கு தான் secretary இல்லையே அதனால் நாங்கள் நாளை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது

  • @wilsonviews1767
    @wilsonviews1767 9 месяцев назад +5

    Guruve saranam 🙏

  • @Saidivine234
    @Saidivine234 7 месяцев назад

    Haiii chellakuty vishnuuu sir😍

  • @tamilselvam1595
    @tamilselvam1595 8 месяцев назад

    அருமை.

  • @selvyanandvy
    @selvyanandvy 9 месяцев назад +7

    finally im waiting fr his speech regarding aghoris

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan2414 8 месяцев назад +5

    அருமை குருவே சரியான பதில்

  • @shankargbl-823
    @shankargbl-823 4 месяца назад

    Super story

  • @RajeshKingsly
    @RajeshKingsly 7 месяцев назад +6

    இதனால் யாருக்கு என்ன நன்மை இத்தனை சக்தி இருந்தால் ஒரு கேன்சர் நோயாளியை சுகப்படுத்தலாம் இது மனிதனை முட்டாள் ஆக்குவது

    • @FlamesofInferno
      @FlamesofInferno 6 месяцев назад

      😂🎉

    • @OmMurugaOmNamachivaaya
      @OmMurugaOmNamachivaaya 5 месяцев назад

      thambi athu nam vinaiyai poruthu amaiyum. elloorukkum thandanai undu athu noi moolamaga varm.udaney sociyalisam pesa vendam

    • @Raja_0211
      @Raja_0211 3 месяца назад

      @@OmMurugaOmNamachivaayaithellam ungalukku yar sonna enna scientific proof?

  • @pvsvijay2563
    @pvsvijay2563 4 месяца назад +1

    Super

  • @Rajubhai-ls6mg
    @Rajubhai-ls6mg 8 месяцев назад

    மாயக்கண்ணாடி ஃபார் தெரியும் அன்பே சிவம் 🫂🕊️

  • @anusuyagowri8213
    @anusuyagowri8213 8 месяцев назад

    Very nice guru

  • @sinsbringer
    @sinsbringer 8 месяцев назад +1

    This is Time waste help to others always be happy always god bless

    • @soupboy5074
      @soupboy5074 8 месяцев назад

      Thongu ponam kumbudu po

  • @jayakumari6593
    @jayakumari6593 3 месяца назад

    குருவின் குருவே சரணம்

  • @larypdrm
    @larypdrm 8 месяцев назад +2

    Oru point illamal.. summa elarukum terinjathu pesithu irukaru

  • @bhagyarathi4353
    @bhagyarathi4353 8 месяцев назад

    Hey sarathy super da

  • @deepan3191
    @deepan3191 6 месяцев назад

    அவர் ஏற்கனவே இறைவனை சரணாகதி அடைந்தால் தான் இவ்வாழ்க்கையில் உள்ளார்..

  • @pandiyanganesh.p8505
    @pandiyanganesh.p8505 8 месяцев назад

    Mahavishnu gurujikku saranam🎉❤

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 8 месяцев назад

      One more nithyanantha

    • @pandiyanganesh.p8505
      @pandiyanganesh.p8505 8 месяцев назад

      @@sathiavathithiagarajan7476 avaridam meditation practice vangi irunthal ippadi sollungal..poli thuravigalin mathiyil Ivar makkalukkaga entha ethirpaarpum illamal Pani seithu kondu varugiraar...vallalar vazhiyai kadaipidippavar...neril sendru paarthu vittu solgiren...veetil irundhapadi meditation seyum muraiyai sollgiraar...thavaraga pesa vendom..anaithu aanmeegavathiyin muraigalaiyum araaindhu athan pin oru muraiyai kodukiraar..thinamum seithu palan petru irukiren..

  • @SivaSankar-f8j
    @SivaSankar-f8j 4 месяца назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvimani9994
    @selvimani9994 6 месяцев назад

    குருவே சரணம் 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 8 месяцев назад

    குருவே சரணம்❤❤❤❤❤❤❤

  • @aswinachu2326
    @aswinachu2326 8 месяцев назад +1

    Interview panna theriyama pannakudathu😂😅

  • @sumansongs
    @sumansongs 4 месяца назад +1

    He is talking about Position, Luxury and saying surrender with god. but he says with out money we can survive. if ask question about this he says Karma. He can be in Marketing.

  • @jeevithasairam1726
    @jeevithasairam1726 8 месяцев назад +3

    Guruve saranam

  • @mgmohan4145
    @mgmohan4145 8 месяцев назад +1

    Anna eppome super thaan anna .... Speech super anna 🎉...

  • @HarshaPrabudha
    @HarshaPrabudha 8 месяцев назад

    Osho the guru.....

  • @VeeraHanumanSpiritual
    @VeeraHanumanSpiritual 8 месяцев назад +3

    நீ பணம் வாங்காத பயிற்சி நேரத்து உன் ஆலோசனை சொல்லு எனக்கே ஒன்னும் தெரியல நீ வந்து பேட்டி கொடுக்கிற