நடிகைகளை பற்றி நான் சொல்வதெல்லாம் உண்மை....| Shakeela Vs Bayilvan | Vaazhnthu Kaatuvom | EP-44

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #BayilvanRanganathan #bayilvanranganathanlatest
    நடிகைகளை பற்றி நான் சொல்வதெல்லாம் உண்மை...|Bayilvan Ranganathan | Vaazhnthu Kaatuvom | EP-44 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3 тыс.

  • @__.Priyanga.__
    @__.Priyanga.__ Месяц назад +1700

    பயில்வானை ஒரே அடியில் விழ வைத்த ஷகிலாவுக்குப் பாராட்டுக்கள்.🔥👏🏻👏🏻

    • @vijayvictor7435
      @vijayvictor7435 Месяц назад +9

      ​@@sathishrajkumareqs9030ivalunga madhiri aalungala than Namma aalunga thalaiku mela thooki vachitu kondaduvanga, idhu Tamilnadu oda saaba kedu

    • @user-pg5ek6ss3x
      @user-pg5ek6ss3x Месяц назад +10

      Pailvaan kaasukku p thinnum oru 🐶🐶🐶🐶🐶🐶🐶🐶

    • @jananitcpt5647
      @jananitcpt5647 Месяц назад +2

      ​@@sathishrajkumareqs9030Aaaaga Aaaaga 😂😊

    • @tastransporttastransport5241
      @tastransporttastransport5241 Месяц назад +4

      Dai ranga un ponu lespiyana

    • @rajaratnamaravinthan9496
      @rajaratnamaravinthan9496 Месяц назад +4

      பயில்வான் ரங்கநாதனுக்கு உங்களுக்கும் என்னடி வித்தியாசம்

  • @devm7812
    @devm7812 Месяц назад +1032

    இவனுக்கு இதைவிட செருப்படி இல்லவே இல்லை. Karma is a boomerang!👌

    • @WhoAmI-bo3pm
      @WhoAmI-bo3pm 28 дней назад +4

      #WeWantBayilvanRanganathan
      #DaughterLesbianLoveStory ❤🎉😢

  • @indianmakkal2411
    @indianmakkal2411 21 день назад +287

    பகில்வான் ரங்கநாதனை பார்த்து சகிலா கேட்ட கேள்விகள் அனைத்தும் சூப்பர் என்று சொல்வார்கள் மட்டும் 👇👇👇👍🏻

    • @KalpanaT-sr1wl
      @KalpanaT-sr1wl 19 дней назад +7

      சூப்பர் 👍🏻

    • @user-cw5gf4qw4f
      @user-cw5gf4qw4f 13 дней назад

      Super 👌👌👌👌👌👌👌

    • @PuliDevan-rg9nh
      @PuliDevan-rg9nh 6 дней назад

      Oh அவனா நீ.. அப்ப உன் sappottu கண்டிப்பா அங்கதான்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 28 дней назад +228

    உன் விட்டு பெண் தங்கம் அடுத்து விட்டு பெண் தகரமா உன்னை கேள்வி கேட்க ஆளில்லை என்றால் வாய்க்கு வந்ததை பேசுவிங்கா சகோதரி ஷாகிலா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🌹

  • @user-pw2xi4fs9e
    @user-pw2xi4fs9e Месяц назад +673

    ஷகிலா வின் அறிவு முதிர்ச்சியான பேச்சு பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.

  • @subashbose1011
    @subashbose1011 Месяц назад +1408

    யாரெல்லாம் இதுவரை பாயில்வன் ரங்கநாதன் வீடியோ ஒன்னு கூட பார்த்ததில்லை..... நான் பார்த்ததில்லை....

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z 26 дней назад +408

    ஷகிலாவின் கேள்விக்கு திணறி திணறி பதில் சொல்ல முடியாம முழிக்ரான் 😂😂😂

    • @lprasath100
      @lprasath100 22 дня назад +1

      முழிக்ரான்..😂😂😂

    • @user-ng4tz8ls5z
      @user-ng4tz8ls5z 22 дня назад

      @@lprasath100 😂😂

    • @sinndoss
      @sinndoss 16 дней назад

      Bayilvaan?? You. Tamils, have a strange way of pronouncing words. Rahul pronounced RAAGUL !! . Padma pronounced BADMA !! Pehelvaan pronounced BAAYILVAAN !!

  • @Nithya-um5ul
    @Nithya-um5ul 25 дней назад +153

    SHAKEELA NAILED IT...YOU HAVE DONE WHAT SOOO MANY WOMEN WANTED TO DO......SLIPPER SHOT

  • @Sabarish_sabari_
    @Sabarish_sabari_ Месяц назад +542

    Shakila: Rock 🔥
    Bailwan: shock 😨

  • @KumarRaj-wq2xt
    @KumarRaj-wq2xt Месяц назад +202

    எல்லா நல்லது கெட்டது அறிந்த பெண்ணால் மட்டுமே இப்படி உடைத்தெறியமுடியும்..ஷகிலா🎉The Brave lady ♥️

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 23 дня назад +30

    யாரையுமே ஈசியா பேசலாம் நம்மள அடுத்தவங்க பேசும் போது வலிக்கும் எல்லாருக்கும் மனசு உண்டு ❤

  • @kousalyadevi8178
    @kousalyadevi8178 25 дней назад +117

    In eight and half minutes shakeela amma gained so much respect❤

    • @prabhakaran3403
      @prabhakaran3403 25 дней назад +3

      ungha amma va bro

    • @singu31
      @singu31 22 дня назад

      @@prabhakaran3403aama da boomer dvd payya. Poi bayilvaanuku kooja thooku 😂😂

    • @user-lz3kl5hj2m
      @user-lz3kl5hj2m 16 дней назад

      Tevidiyagal kootam

  • @NagaLakshmi-lm4bq
    @NagaLakshmi-lm4bq Месяц назад +1290

    தன் பொண்ணை பேசும் போது பைல்வானுக்கு ரொம்பவே வலிக்குது போல அப்படி தானே எல்லா அப்பாக்களுக்கு வலிக்கும்.. ஷகிலா மேடத்துக்கு நன்றி🙏

    • @ananadhmuthuraj2890
      @ananadhmuthuraj2890 Месяц назад +4

      👎👎👎👎👎

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +20

      அவன் பொண்ணு எங்க சினிமால அம்மணமா கூத்தாடிநாளா😂

    • @sivakamisundari8459
      @sivakamisundari8459 Месяц назад

      ​@@WhatsHappening-kf5vp ungamma oru thevidiya nu enakku theriyum

    • @user-td3ej7ez5y
      @user-td3ej7ez5y Месяц назад +2

      😢😢😢😢😢❤❤❤❤❤❤

    • @kannumannu9618
      @kannumannu9618 Месяц назад +17

      ஷகிலா supporters யாருனு தெரியுமே😂😂😂.... பயில்வான் ஒழுகமா தான் இருக்காரு. குற்றம் உள்ள நெஞ்சு தான் வலிக்கும் .... ஷகிலாவை திருத்த முடியாது.

  • @user-fl3jd5jb3j
    @user-fl3jd5jb3j Месяц назад +2698

    அடுத்த பெண்களை சொல்லும் போது இனிக்கும்.தன் பெண்ணை சொல்லும் போது கசக்குதோ.😂😂😂

  • @Dharmarasu882
    @Dharmarasu882 23 дня назад +134

    ஒரு நாள் இப்பிடி எங்கோ மாட்டுவாருனு நினைச்சேன் ...யாருட்ட வந்து மாட்டிருக்கிறார் பாருங்க 😅😅😅

    • @S.S.Gowtham
      @S.S.Gowtham 18 дней назад +3

      😂😂😂😂 வைச்சாங்க பாரு ஆப்பு 😂😂😂

    • @PuliDevan-rg9nh
      @PuliDevan-rg9nh 6 дней назад

      ஆமா மாட்டிகிட்டாரு... நீ போயி எடுத்து விடுறியா

  • @miraclefitness6619
    @miraclefitness6619 23 дня назад +25

    ஷகிலாவின் கேள்விக்கு திணறி திணறி பதில் சொல்ல முடியாம முழிக்ரான் / Super Sister

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Месяц назад +936

    ஷகிலா பயில்வான் மூக்கு 👃 உடைத்ததற்கு நன்றிகள் பல 😊😊😊

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +8

      Avale oru ammana item😂

    • @kevinroger7656
      @kevinroger7656 Месяц назад

      பயில்வானுக்கு முக்குடைபாதக்கு சகிலா ஒன்னும் பெரிய உத்தமி இல்லை ,அவளே பெரிய சரக்கு பார்ட்டி ,அவள் செய்யாத கூத்த, பயில்வான் பேசுவதில் தப்பு ஒன்னும் இல்லை , சினிமாகாரர்கள் செய்யும் செய்தியைத்தான் அவர் பேசுகின்றார்

    • @ShanthiShanthi-bv4bg
      @ShanthiShanthi-bv4bg Месяц назад +2

      Erukatum vetu

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      சினிமாவில் உடலை காட்டும் பெண்கள் = பெண் உடலை ஊடகத்தில் விற்க்கும் பயலிவான்.
      எல்லாம் பணத்துக்காக செய்யும் விபச்சாரம். இதில் எதற்க்கு போட்டி. இரண்டும் சாக்கடைகள்தான்.

    • @pavaimalartirumurasu7242
      @pavaimalartirumurasu7242 26 дней назад

      Once time la appadi actor uh irunthangga just movie that time mudinjirechi just stop okay, yaarumey mistake pannalaiyaa..

  • @ItzMe191
    @ItzMe191 Месяц назад +444

    True. கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி settle ஆகி இப்ப நல்லா வாழுற நடிகையின் பழைய வாழ்க்கையினைப் பற்றி பேசறது தப்புதான்

    • @JAID2015
      @JAID2015 Месяц назад +12

      Andha nadigaiyin problem ah avanga paathupaanga…. Avangalukku ippo kulandhaigal irukalaam/ marumagan or marumagal irukalaam… avanga family ah settled ah irupaanga… ippo avanga name ah damage panni nee sambaadhikura.
      Ok andha lady sonna maathiri dhaan. Avanga asingam panni sambaadhikuraanga avanga asingam pudichavangannu soldringa…. Andha asingatha use panni neenga sambaadhikradha ennanu soldradhu?
      Adhu maamaa vela pandravana vida asingamaana onna dhaan neenga seireenga Mr. Bayilvan….

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 Месяц назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍👍நன்றி.கருத்துக்கு

    • @riyaar9106
      @riyaar9106 Месяц назад

      Endha nadigai

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v 20 дней назад +19

    தமிழ் மக்கள் சினிமா நடிகர்களைக் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்., போதை, விருந்து, பெண்கள், செக்ஸ், அனைத்து கேவலம் நிறைந்தது.

    • @senkalai2035
      @senkalai2035 13 дней назад

      சினிமாவில் நல்லதும் இருக்கு கெட்ட தும் இருக்கு

  • @user-nh4ii6uk9c
    @user-nh4ii6uk9c 27 дней назад +24

    சக்கீலா அவங்க வாழ்க்கை சூல்நிலை அவங்கள மாற்றி இருக்கலாம் ஆனாலும் அவங்கலோட இந்த முதிர்ச்சியான பேச்சு மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Месяц назад +249

    சகிலா அக்கா குயில் அக்காவா அக்கான்னு சொல்றது எவ்வளவு மரியாதையான.வாற்த்தை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @VijayKumar-sr8jj
    @VijayKumar-sr8jj Месяц назад +356

    பயில்வான் ஸ்டைலயே ஷகிலா அவன அடிச்சது தான் சூப்பர் 😂😂😂

    • @singu31
      @singu31 22 дня назад +2

      Avan porula eduthu avanaye podanum 😂😂

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 19 дней назад

      ​@@singu31சூப்பர் point sir

  • @parthasarathi2767
    @parthasarathi2767 22 дня назад +73

    ஷகிலா கிட்ட மாட்டுனதுக்கே இந்த நிலைமை.
    வனிதா கிட்ட மாட்டிருந்தா இவரு என்ன ஆகிருப்பாரு?

  • @hkrgaming9428
    @hkrgaming9428 22 дня назад +25

    பயில்வான் ரங்கநாதனுக்கு அருமையான பாடம் நடத்திய ஆசிரியைகளுக்கு நன்றி

  • @anithapaul7362
    @anithapaul7362 Месяц назад +940

    இதை விட பெரிய செருப்படி indha ஆளுக்கு வேற யாரும் தர முடியாது. Hats off you Shakila madam

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 26 дней назад +35

    Karma is a boomerang….well said…Shakila Madam…🎉🎉🎉🎉🎉….Kudos to Kuily Madam’s cool composure…🎉🎉🎉….

    • @user-lz3kl5hj2m
      @user-lz3kl5hj2m 16 дней назад

      Dei Potta, tevidiyalagalai poraaliya maathaadadha da...un vazhkaiyil oru pombalai unnai asinga padutha vendum nu naan aasai padugiren, good luck

  • @WE_BE_EDUCATION
    @WE_BE_EDUCATION Месяц назад +79

    தன் பொண்ணோட ரகசியத்த வெளியிட்டு காசு சம்பாதிக்க போறான் இந்த பயில்வான்...😀😀 தன் வினை தன்னை சுடும். செருப்படி interview to பயில்வான். Shakeela madam...🔥🔥

  • @muruganandamanand3001
    @muruganandamanand3001 28 дней назад +32

    ஷகிலா ஒரு அழகான நடிகையா கவர்ச்சியான நடிகையா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா இப்ப அவர்களை கவனிக்கும்போது. என்ன ஒரு தெளிவான தைரியமான புரிதல் நிறைந்த அறிவோடு பேசுறாங்க... இப்போ அவர்கள் மீது மரியாதை வருது அன்பு ஏற்படுகிறது அவர்கள் மிகவும் நலமுடன் வாழ வேண்டும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என இறைவனிடம் மனதார வேண்டுகிறேன் .

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 Месяц назад +251

    பயில்வானுக்கு மகள் செண்டிமெண்ட் ல்லாம் இல்ல ....தேவைப்பட்டா அது பற்றியே ஒரு மசாலா இன்டெர்வியு கொடுப்பாரு ...காசு முக்கியம் அண்ணாச்சி

    • @thilagarajan2117
      @thilagarajan2117 Месяц назад +4

      சூப்பர்..

    • @eaglethegost4831
      @eaglethegost4831 Месяц назад

      அண்ணாச்சி மவனே ஷகிலா செய்தது பல மாணவர்கள் பல குடும்பங்கள் கெட்டுவிட்டது உன் வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்து சகிலாவை போல் நடித்தால் நீ உங்கள் வீட்டு பெண்ணை விட்டு விடுவாயா

    • @eaglethegost4831
      @eaglethegost4831 Месяц назад

      உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களையும் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளின் சகிலா படத்தை பார்க்க வைத்துவிட்டு சப்போர்ட் செய்யவும்

  • @arasri_-
    @arasri_- 21 день назад +13

    சில ஜென்மங்களுக்கு அதுங்க பாஷையல சொன்னால் தான் புரியும❤

  • @vigneshshankarshankar
    @vigneshshankarshankar 27 дней назад +55

    Shakila Amma Vera level talk hat's off u amma

  • @vanamamalaiss5108
    @vanamamalaiss5108 29 дней назад +74

    ஷகிலா அவர்களின் கேள்விக்கு பயில்வானுக்கு ஒரு பதிலும் இல்லை.

  • @rathamathi2172
    @rathamathi2172 Месяц назад +162

    ஷகிலா மா தெளிவான பேச்சு மிகவும் அருமை..❤ love from Malaysia..

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +1

      அவளே ஒரு அம்மண item 😂

    • @user-bc8iw9tk5g
      @user-bc8iw9tk5g Месяц назад +1

      Shakila ma vaa... Enda ungamma va asinga paduthara.... Kaasuku odamba kaatravalum unna kasta pattu valathavalum onna...

    • @kannaa9897
      @kannaa9897 29 дней назад

      Sari apdiye irrukatum ipa oluga irrukanga thana ​@@WhatsHappening-kf5vp

    • @kannaa9897
      @kannaa9897 29 дней назад +1

      ​@@WhatsHappening-kf5vpapo thappu seira avanga ellam last vara thappa tha irrukanuma ila avanga panna thappa correct pannitu vala start panna ipdi tha peasi avanga palaya marriye thalluvingala

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp 29 дней назад

      @@kannaa9897 யாரு சொன்னா அவள் திருந்திட்டாள் nnu🤣🤣
      அவளே recent interview ondula சொன்னாள் அவள் இப்போ கூட living 2 gather la இருக்காள் nnu😂
      Shut up ur mouth and go 😂

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Месяц назад +81

    அடுத்த வீட்டு பொண்ணுங்களை பற்றி பேசும்போது சீரிய பயில்வான், தன்னுடைய வீட்டு பெண்களை பற்றி அடுத்தவங்க பேசியதும் பம்முகிறான் 😅😅

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 28 дней назад +48

    யோவ் உனக்கு பிறந்த பாவத்துக்கு உன் மகளும் பொண்டாட்டியும் என்ன பாவம் பண்ணாங்க.....
    உன் குடும்பத ரோட்டுக்கு இழுக்க ஊரே காத்திருக்கு மன்னிப்பு கேட்டு பிரேச்சனய முடியா 😂

  • @user-rr1dm7qs2y
    @user-rr1dm7qs2y 28 дней назад +46

    ஷகிலா superb சிங்கம் நீதான் chellam

  • @anandganesh3647
    @anandganesh3647 Месяц назад +118

    Shakila gave him a very apt and great slipper shot❤🎉

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад

      அவளே ஒரு அம்மண item 😂

    • @user-lz3kl5hj2m
      @user-lz3kl5hj2m 16 дней назад

      Dei potta, tevidiyagalai puratchi pengala maathadheenga da, un vaazhkaiyil unnai oru pen asingam padutha vendum endru naan aasai padugiren, good luck da pythyakaara

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Месяц назад +118

    ஷகிலா அக்காவுக்கு எவ்வளவு நல்ல.மனஷ்.அண்ணானு.செல்ளுறாங்கள்.

  • @venugopalgurusamy5924
    @venugopalgurusamy5924 25 дней назад +14

    ஆவாரம்பூ படம் வெளியான பிறகு தான் இவர் பயில்வான் ரெங்கநாதன். மக்களே எல்லாம் மேல உள்ளவன் பாத்துக்குவான் என்று இவர் சொல்வார் அதுக்கு கவுண்டமணி யோவ் கட்டிலுக்கு கீழேயும் ஒருத்தன் இருக்கான்யா என்று சொல்வார் அந்த வசனம் எத்தனை பேருக்கு நினைவுக்கு வருது. பொது வெளியில் ஆண், பெண் யாராயிருந்தாலும் அவர்களை பற்றி அவதூறாக பேசுவது தவறு. இந்த நேற்கானலுக்கு பின் அவர் திருந்துவார் என்று நம்புவோம். இவர் குறை சொல்லாத lநடிகர், நடிகை யாரும் இல்லை.

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 8 дней назад +3

    என்னடா டும் டும் என்று இடையில் இசை போடுறீங்க..பயமா இருக்கு..😂😂😂

  • @santhiya180
    @santhiya180 Месяц назад +235

    ஷகிலா மேம் நெத்தியடி கேள்விகள் சூப்பர்.

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +5

      அவளளே ஒரு அம்மண item😂

    • @leemaambrose9254
      @leemaambrose9254 Месяц назад +1

      Yaru ounga athalaiya soldra. Ok ok avenga amma thittranda. Vidunga

    • @user-jm1gd9hm5l
      @user-jm1gd9hm5l Месяц назад +5

      @@WhatsHappening-kf5vp unga ammavum item dhan da nan dhan pote neeya evanku porandha nu unga amma ku thareyadhu

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +1

      @@user-jm1gd9hm5l Apo nee entha item naaikku porantha devudi nu i ungomma sollitala🤣🤣🤣🤣🤣🤣

    • @user-tp6gw6ih5p
      @user-tp6gw6ih5p Месяц назад +3

      ​@@WhatsHappening-kf5vpdei bailvan kelatu payale original id la va da kevalavadhi😂😂😂

  • @selvaperia8512
    @selvaperia8512 Месяц назад +39

    தன்னை அன்பு செய்வதுபோல் அடுத்தவரையும் அன்பு செய்ய வேண்டும். சுயநல அன்பு, கருத்து ஏற்று கொள்ள பட மாட்டாது. சகிலா மேடம் பன்புள்ள சகோதரி.

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 Месяц назад +34

    Naduvar LAKSHMI RAMAKRISHNAN irundha vera maari irundhu irukkum..

  • @boomeruncle
    @boomeruncle 21 день назад +14

    Next suchi and karthik kumar plz

  • @leosingapen
    @leosingapen Месяц назад +171

    When he talk about other girls....inikkum....ithuve his daughter kovam varuthu😂😂😂

  • @karthika5284
    @karthika5284 Месяц назад +86

    அவன் பொண்ணோட உறவை பற்றி படத்தோடு வெளியிட்டால், இந்த ஒழுக்கசீலன் நாளை வேறொரு சேனலில் நடிகைகளை பற்றி அவதூறு பரப்புவது போல் தன் பெண்ணைப் பற்றியும் பேசட்டும். அல்லது மற்ற நடிகைகள் இவர் பெண்ணைப் பற்றி பேசலாமே!

  • @sureshsampath9564
    @sureshsampath9564 26 дней назад +11

    பயில்வான் Mindvoice: இப்படி மற்றவங்களை பேசி பேசி தன் வீட்ட நாற விட்டுட்டு சந்தி சிரிக்க வெச்சிட்டேனே குமாரு!

  • @Vaseegaran8372
    @Vaseegaran8372 26 дней назад +39

    Shakila mam rocked 🔥

    • @user-lz3kl5hj2m
      @user-lz3kl5hj2m 16 дней назад

      Unga amma oru tevidiya nu naan ninaikiren

  • @kogilasaga6988
    @kogilasaga6988 Месяц назад +481

    ஒரு வார்த்தை உங்க பொண்ண சொன்னது எப்படி இருக்கு உங்களுக்கு பல பெண்கள விமர்சனம் பன்னுரிங்க சுயநல வாதி

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +14

      அவன் பொன்னு sசினிமால அம்மணமா கூத்தடிச்சாளா..... But அவன் பேசுறது கூத்தாடிங்கள பத்தி தான் so அது தப்பே இல்ல
      அவன் பொண்ணு ஒரு சினிமா கூத்தாடி இல்ல... Apo அவன் பொண்ண பத்தி பேசுறது தப்பு தா

    • @user-fz1xp2yo4g
      @user-fz1xp2yo4g Месяц назад

      ​@@WhatsHappening-kf5vpCorrect

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj Месяц назад

      ​@@WhatsHappening-kf5vp கூத்தாடி யா இருந்தா இஷ்ட புண்டைக்கு ஆதாரம் இல்லாம பேசலாமா

    • @eaglethegost4831
      @eaglethegost4831 Месяц назад

      ஆவல் பெண் சம்பந்தப்பட்டது அவர் குடும்பத்துடன் முடித்து விட்டது உங்க சகிலா மூதேவி நடித்தது பல மாணவர்களையும் பல தலைமுறைகளையும் கெடுத்து விட்டாரா பைத்தியமே உன் அக்காவையும் உன் அம்மாவையும் ஷகிலா படம் நடிக்க சொல்லி நீ படம் பார்ப்பாயா அவள் தம்பி பார்த்து என்ன கஷ்டப்பட்டார் என்று அவன் பேட்டி கொடுத்துள்ளார் ஷகிலா அந்தப் பேட்டியை பார்த்துவிட்டு வந்து செயலாக்கு சப்போர்ட் செய்

    • @SpreadLoveWith_Us
      @SpreadLoveWith_Us Месяц назад +4

      Oh appo movie la nadicha avangala enna vena peslama.... enna niyayam

  • @puwaneshwaran432
    @puwaneshwaran432 Месяц назад +127

    குயிலி அம்மா.சகிலா அம்மா! உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! இனிமேல் சரி அந்த மனுஷன் திருந்தனும்! பெண்களோட பெருமதிய புரிஞ்சுக்னு 🙏🏻

  • @vagjagan
    @vagjagan 26 дней назад +7

    Good question, straight answers.

  • @sugunaganesan2397
    @sugunaganesan2397 28 дней назад +46

    நடிகைகளோட அம்மாக்களுக்கு மனசு வலிக்கும் என்றால் நடிக்கவே விட்டிருக்கமாட்டார்கள்.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y 20 дней назад +5

      யாரும் நடிக்க விள்ளை என்றால் நீங்க எப்படி சினிமா பாபாபிங்க 😅😅

    • @user-ok6jq5xt9p
      @user-ok6jq5xt9p 14 дней назад

      Pakave Theva Ila da mudevi

  • @sharonjohn9430
    @sharonjohn9430 Месяц назад +59

    Wow!! What a twist at the end!! Karma is definitely a boomerang 🪃🫣

  • @user-xy8mn2pj9b
    @user-xy8mn2pj9b Месяц назад +42

    Excellent man with Shakila mam. Ur speak r just bullet words .

  • @12345678965732
    @12345678965732 27 дней назад +7

    This program makes him more popular, that's true that's how the social media works.

  • @prravin123
    @prravin123 23 дня назад +4

    Wow... Shakeela rocks... Genuine talk. Bayilvan ranganathan had no answers...

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Месяц назад +113

    சினிமாவை க்ளீன் செய்தாலே சமுதாய மக்களின் வாழ்க்கை நன்றாக ஆகிவிடும்

    • @astergarden968
      @astergarden968 Месяц назад +5

      சோசியல் மீடியாக்களை தான் இந்த தலைமுறை விரும்புகிறது

  • @SubhadeviB
    @SubhadeviB Месяц назад +190

    Innikku dhan en manasula irukka baramae kuranjudhu 😂😂😂😂 Thank you Shakeela mam 🎉😂

    • @ImranHussain-vl5qr
      @ImranHussain-vl5qr Месяц назад +1

      Yes
      He says lots of bad things about Woman disgrace

    • @Brothers_17
      @Brothers_17 25 дней назад

      😂😂

    • @user-lz3kl5hj2m
      @user-lz3kl5hj2m 16 дней назад

      Hey tevidiya santhosama irukka? Shakila maariye neeyum enga engayo paduthutu vandhirukkapol irukku, inam inathu koodathaane serum

  • @LOVE4MJ000
    @LOVE4MJ000 19 дней назад +5

    Shakeela ma'am being a queen 👸 for 32:32 mins straight!

  • @rathinavelsankaralingam2929
    @rathinavelsankaralingam2929 29 дней назад +9

    Kudos to Kalaignar TV for this

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Месяц назад +82

    வகிலா அருமை அருமை இவ்வளவு பொருமையாக கேள்விகள் t பதிலடி கொடுக்க முடியாது. Super Super Super. இவனக் கெல்லாம் இது ஒரு பொலப் பா

  • @Karthika-vs9cd
    @Karthika-vs9cd Месяц назад +39

    Shakeela rocked 🔥bayilvan shocked 😲

  • @vijayvenki2600
    @vijayvenki2600 24 дня назад +10

    I was the queen...😂😂😂adicha paaru appointment orderuuuu😂😂

  • @balakumaranponnusamy3319
    @balakumaranponnusamy3319 18 дней назад

    best advise by Shakeela to ranganathan "when you know what an actresses are going through, you should give awareness to the coming generations on difficulties faced by the previous generation actresses "

  • @n.l.rajendiran1841
    @n.l.rajendiran1841 Месяц назад +199

    ஷகிலா கேள்விகள் பலரின் ஆதங்கமும் நியாயமான அர்த்தமுள்ள கேள்விகனைகள் வாழ்த்துக்கள் ஆனாலும் மனிதனிடம் கேட்கவேண்டிய கேள்விகளை மிருகத்திடம் கேட்டீங்க

    • @ansarimabegum3457
      @ansarimabegum3457 Месяц назад

      Sakilayhavdiuaenfipasara

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +2

      Avale oru அம்மண item 😂

    • @nishachubsgirl7141
      @nishachubsgirl7141 Месяц назад +3

      ​@@WhatsHappening-kf5vp yaru pa nee ore comment ah copy paste panitu iruka

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +1

      @@nishachubsgirl7141 Athu தெரியுது 🤣 but comment la enna solli irukunnu maattum theriyala😂😂😂

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br Месяц назад +3

      Shakila padum kavarchiya nadicha nadigai.kelvi kettka avvunguluku thathi illey..adjustment cinemalah irruku.atha kelvi kettkala

  • @jimmyboysundram8347
    @jimmyboysundram8347 Месяц назад +108

    N finally Shakeela nailed him to the ground..spoke the truth about his daughter being a lesbian..he just took it personally..there u go..so please this is a lesson to Bailvan Ranganathan , stop talking bad about others..
    FULL STOP..
    greetings from Malaysia 😍

    • @speak_truth
      @speak_truth Месяц назад +5

      So you are saying if the society is spoilt or spoiled by cine actress or actor. You'll say I don't care.
      For example, if some shit got hold in you dress. Won't you cleanse it? Or you'll say i dont care. Let it be there. Then passerby points out there's a shit in your dress. Will you say mind your own business?
      Greetings from Tamil Nadu, India ❤

    • @ImranHussain-vl5qr
      @ImranHussain-vl5qr Месяц назад +2

      Bylvan says very bad things about women
      I dont know how he survives with family

    • @speak_truth
      @speak_truth Месяц назад +2

      @@ImranHussain-vl5qr I don't agree with him in few remarks about women.
      But most of the time, he's saying the right things . Which we must correct. We can't ignore him all the way. Cause he's speaking the truth. ( Most of the time)

    • @annritayesudas1132
      @annritayesudas1132 26 дней назад +3

      Well said..true

    • @user-lz3kl5hj2m
      @user-lz3kl5hj2m 16 дней назад

      ​​@@speak_truth ivanungalukku puriyaadhu pa, oru naal indha maari kevalamaana urimai sidhantham asura aatam adumbodhu thaan ivanungalukku budhi varum, adhu already arambam aayiduch, ivanunga thaan loosu maari outdateda irukkanunga, innum pengalthaan kashtam paduraalunga, pengal endraale nallavargal nu karpanai uzhagalthil vaazhnthutu irukkaanunga, American politics, urban Cities, Bangalore, Mumbai, Delhi, North India le pengal penurimai pesikitu enenna aatam aaduraalunga pathi Ella edhuvum theriyadha summa pesu vanthatanungo, atleast unakku andha sindhanai irukkudhu endru theriyam bodhu magizchiya irukku, good day nanba

  • @rawtharnainamohammedj9057
    @rawtharnainamohammedj9057 28 дней назад +2

    சூப்பர் அருமையான கேள்வி

  • @GnanamGurupackiam-vv3sx
    @GnanamGurupackiam-vv3sx 29 дней назад +9

    Shakila Mam, Your bold speech is super, really I appreciate you, I admire you

  • @nabithanaveena3666
    @nabithanaveena3666 Месяц назад +173

    அம்மா இன்னைக்கு நீங்க பேசுனது எனக்கு ரொம்ப ஷகிலா மா நன்றி ம

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +2

      அவளே ஒரு அம்மண item 😂

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br Месяц назад +1

      Shakila ammava avang padum kavarchiya nadicha

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      சினிமாவில் உடலை காட்டும் பெண்கள் = பெண் உடலை ஊடகத்தில் விற்க்கும் பயலிவான்.
      எல்லாம் பணத்துக்காக செய்யும் விபச்சாரம். இதில் எதற்க்கு போட்டி. இரண்டும் சாக்கடைகள்தான்...

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 Месяц назад +54

    ஷகிலா மேம் சூப்பரா கேக்குறீங்க கேள்வி சூப்பர் சூப்பர்

  • @SenthilKumar-wd5xh
    @SenthilKumar-wd5xh 29 дней назад +3

    கலைஞர் டீவி பாலியல் நிகழ்ச்சி சூப்பர்

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v 20 дней назад +2

    தமிழ் மக்கள் சினிமா நடிகர்களைக் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.

  • @durgakrishnan_kathak
    @durgakrishnan_kathak Месяц назад +14

    Sabash..much needed for bayilvan.who disrespects all actress in social media....Shakila mam more power to u❤️❤️❤️

  • @RamyaDavid-pc9hx
    @RamyaDavid-pc9hx 15 дней назад +1

    Shakila
    As a women, you sport the actress v.well
    It has absolutely true judgement
    We women really safer such type of a comment .
    You carried v.well conversation.
    Hats off.
    Carry on
    Bless you

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 18 дней назад

    Shakila. On 24 th minute, you told "enna vitturunga akka"...
    Really Your bold...hattsaff ma.
    You are very flexible...
    You are very gentle...handling him very nicely...
    Excellent ma... You are gem.
    He is not a human being...
    He never agree his mistake..

  • @rajkumari2054
    @rajkumari2054 Месяц назад +106

    சில விஷயங்கள் பேசாம இருக்களாம் ஆனால் சில நடிகைகள் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் வாழ்கிறார்கள் அது தவறு சீர்கேடு என்று நினைப்பதில்லை

    • @ranjithramdas4058
      @ranjithramdas4058 Месяц назад +5

      Nadigargal paravillaya sir?

    • @rajkumari2054
      @rajkumari2054 Месяц назад

      @@ranjithramdas4058 parava ila
      Velila kattikama irukanga. சமூகத்தை முகம் சுழிக்கிற மாதிரி அவ்வளவா நடந்துக்கள

    • @jeyarosis6431
      @jeyarosis6431 Месяц назад +1

      Penkal matumthan thavaru seiya koodathu, aano penno olukam avasiyam ilaiya

  • @gunasundari3845
    @gunasundari3845 Месяц назад +12

    ஷகிலா மேடம் தாங்கள் இவ்வளவு வாய் திறமை வாய்ந்தவர் பெருமை படுகிறேன். சூப்பர் செருப்படி கேள்வி (பயில்வானுக்கு)

  • @vijaykavi6533
    @vijaykavi6533 Месяц назад +6

    Shakila amma love you🔥♥️ seruppadi avarukku 👍 💯 intha show neega nadaththalam kalaignar tv plz oru request intha show Shakil amma nadathanum ❤ shakil amma eppavum queen tha 👑👑👑👑👑

    • @mariamichael1876
      @mariamichael1876 23 дня назад

      Ella thappu senchitu ippa pathini vesam poduva Ava unakku ammava

  • @rameshshunmugam8999
    @rameshshunmugam8999 29 дней назад

    Nice arguments. It's very shameful to interfere or disclose others personal issues. God is watching and give justice shortly

  • @maranmani5555
    @maranmani5555 Месяц назад +12

    நிங்கள் கேட்ட கேள்விகள் சூப்பர் அம்மா

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Месяц назад +21

    எல்லா நடிகைகளும் திருமணமாகி இரண்டு மூன்று குழந்தைகளோடு வாழ்ந்து.இருக்கிறாற்கள்

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 27 дней назад +3

    ஷகிலா மேடம் உங்க வாய்ஸ் வேற லெவல் சூப்பர் மேடம் நீங்க உங்க ஸ்பீச் செம வேற லெவல்

  • @danielr5327
    @danielr5327 13 дней назад

    Wonderful Interview with awesome question s my sahodary Shakila

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Месяц назад +50

    ஷகீலாவுக்கு வாழ்த்துக்கள்... பயில்வானுக்கு சரியான பதிலடி...

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Месяц назад +71

    அடுத்தவங்க வாழ்க்கையில நடக்கும் தேவையற்ற கஷ்டமான பர்சனல் விஷயங்களை புறம் பேசும் கணக்கா பேசி காசு சம்பாதிப்பது அவர்களுடைய மலத்தை சாப்பிடுவதற்கு சமம் தன் குடும்பத்தை பற்றி பேசும் போது வலிக்கிறது

  • @AshwanthSivaraman
    @AshwanthSivaraman 21 день назад +1

    Vazhthukal My sister..Shakila.... All' the best

  • @user-bb1zz9do6j
    @user-bb1zz9do6j 29 дней назад +2

    ❤❤❤ super very good sakela madam thanks all good unmai ❤❤❤

  • @skarthiksangeeskarthiksang7079
    @skarthiksangeeskarthiksang7079 Месяц назад +7

    Final sakilam madam speech very well.....mathavanagala Pathi pesum pothu namma eptinu nenaikanum....avungalukum oru manasu iruku nu nenaikanum.....pailvan ku tharamana pathiladi

  • @ptarchives
    @ptarchives Месяц назад +130

    ஷகிலா எவ்வளவு பொறுமையா தெளிவா பேசுறாங்க.... இப்படிப்பட்ட பொண்ணையா‌ ஆபாசமா பார்த்துச்சு சினிமா? 😢 அவங்க மனசு நல்லா இருக்கு. அவங்க உடலை தாண்டி யாருமே பார்க்கலையே 😢.... Indha nilamai epo maarum ? Idhukudhan me too lam vandhadhu ... Avangaluku nyayam kedaikala nalum , pinadi vara future generation ku oru pathugapu , suyamariyadhai irukumnu

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +5

      அவளே ஒரு அம்மண item 😂

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj Месяц назад +1

      ​@@WhatsHappening-kf5vp yellarukume past la thappu nadanthrukum present la yepdi irukanganu parunga

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +7

      @@VijayKumar-sr8jj Present latym avl item than🤣🤣🤣 avle solli irukal avl living 2 gather la irkal nnu😂
      pothitu ponga d

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj Месяц назад

      @@WhatsHappening-kf5vp living together na prostitution nu yaruda sonanga tharkuri indian constitution la apdi yengaiyume mention panala padi da parama innum boomer thoughts la iruka

    • @eaglethegost4831
      @eaglethegost4831 Месяц назад +2

      நீ பெற்ற மகனுக்கு ஷகிலா படத்தை போட்டு காட்டு அவர் மூத்திரத்தை வாங்கி கூட்டி உனக்கு அறிவு வரும்

  • @jenileecalee7743
    @jenileecalee7743 29 дней назад +5

    Shakila rocked bayilvaan shocked.

  • @pushpalatha2244
    @pushpalatha2244 25 дней назад +1

    Shakila questions really cool and calm . But this person will never change in his life

  • @priyarm4863
    @priyarm4863 Месяц назад +56

    Vera Level 😂😂😂😂Shakeela Mam

    • @WhatsHappening-kf5vp
      @WhatsHappening-kf5vp Месяц назад +2

      அவளே ஒரு அம்மண item 😂

    • @priyarm4863
      @priyarm4863 25 дней назад

      @@WhatsHappening-kf5vp Correct Video Paathavangalukku Than Theriyum Evalo detail aha... Super WhatsHappening kf5vp😂😂😂😂😂😂😂

  • @vinitadsouza6304
    @vinitadsouza6304 Месяц назад +10

    Hats off to you Shakeela ma'am...you spoke very well..at last this man got the taste of his own medicine...to the point you spoke .. I always wished someone should give him back...very satisfied..like these men are a bane to the society.. Love you Shakeela ma'am ❤❤❤

  • @devarajanr8038
    @devarajanr8038 18 дней назад +2

    உடம்பை விற்று தன் குழந்தைகளை காப்பாற்றும் எத்தனையோ தாய்மார்கள் இன்னமும்கூட இருக்கிறார்கள். அதை விவாதமாக என்ன வேண்டாம், வேள்வியாக கருதவும்.🙏🙏

  • @mohamedaneesnagoor942
    @mohamedaneesnagoor942 29 дней назад +5

    Shakila rock.clean speech.

  • @satheeshgurukumar2338
    @satheeshgurukumar2338 Месяц назад +20

    வாழ்ந்து காட்டுவோமா இல்லை காட்டுவோமா செம்ம கமெண்ட்😂

  • @pragatheeswaran5715
    @pragatheeswaran5715 Месяц назад +67

    26:33 Shakila Mam on 🔥🔥🔥🔥

  • @amuthsundar5547
    @amuthsundar5547 27 дней назад +3

    வாழ்த்துக்கள் மேடம் எனக்கு ரொம்ப நாளா அவங்க புள்ளைங்கள அவருக்கு நேரா பேச மாட்டுறாங்களே னு ஒரு எண்ணம் நீங்க சொல்லிட்டீங்களே வாழ்த்துக்கள் 💐

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Месяц назад +90

    சினிமாவைப் பார்த்துத்தான் சினிமாவைப் பார்த்துத்தான் சினிமாவைப் பார்த்துத்தான் சினிமாவில் குடிகாரனை காட்டுறது கொலைகாரனை காட்டுறது கொள்ளைக்காரனை கற்பழிப்பு காரனை காட்டுகிறது😢😢😢😢😢 இது எல்லாம் பாத்துட்டு எத்தனை பள்ளி மாணவர்கள் சீரழிகிறார்கள் தெரியுமா

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 Месяц назад +1

      Bayilwan talked well.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 23 дня назад +1

      Cinema va pathu thaa seeraliyarangalaa.... Apo sarkaar padam paathu ellarum vote potu 100 percent vote padhivu aairucha.. Summa ellathukum cinema va kora solitu boomer maari

  • @GBSURESH786
    @GBSURESH786 Месяц назад +11

    Very good program. Hats off 😄😄😄