உய் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு உறுப்பினர் நிறுவனங்கள் அரசு
எனக்கு ரஜினி அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு இந்த அம்மா உண்மை தான் பேசுவாங்க கிரேட் அம்மா❤விஜயகாந்த அண்ணா வுக்கு ஆதரவாக பேசுனீங்க அந்த மனசு தான் கடவுள் 👍👍😂😂
🤣🤣🤣🤣ஐயோ ஐயோ அண்ணா வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு, நான் ஈழத்துல இருந்து உங்க வீடியோ எல்லாம் பார்க்குறன், எவ்வளவு கவலையான நேரங்களிலும் உங்களின் வீடியோ பார்த்தால் போதும் 🙏🏻வாழ்த்துக்கள் அண்ணா
Vj anna neenga final la sonna visayam super unmaiya kadavil kadavul thaan vera yaarum illa ippo nadakura kodumaikala yellam paartha kadavule irukaara illayaanu sandhrgama iruku anna ithula ivanunga vera naanthaan saami poodham nu sollitu ivanungala yellam serupaalaiye aduchu ootanum appothaan sari yenive nee makkala vilipunarvaa iruka sonnadguku romba nandri anna ❤❤❤❤❤❤
நான் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோ பாக்குறேன் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். உங்களுடைய எல்லா கண்டெண்டும் ரொம்ப நல்லா இருக்கு இதே போலவே எல்லா content போடுங்க ப்ரோ.....
சூப்பர் பிரதர் நீங்க கடைசியா பேசுனது குழந்தைகளுக்காகவும் மனச விட்டு ஏதாவது ஒரு கோயில்ல போய் அழுதுருங்க இந்த வீடியோ சிரிப்பதற்கு மட்டும் இல்லை சிந்திக்கவும் 👏👏👏👏👏
எனக்கு அந்த கரடி பொம்மைகுடுத்துடுங்க என்னால யாரையும் திட்ட முடியல இந்த பொம்மை வச்சாச்சு நான் எல்லாரும் திட்டு முடிச்சிடுறேன் உங்க வீடியோ சூப்பர் ஆனா என்னால சிரிப்பு தாங்க முடியல ரொம்ப சிரிச்சு வயிறே வலிக்குது எனக்கு😂😂😂
உங்கள் சனல்தான் எங்களுக்கு Number one.மூடநம்பிக்கை உள்ள மக்களை ஏமாற்றி உடல் ழைப்பு இல்லாமல் பணம் பறிக்கும் இப்படிபட்ட ஆசாமிகளை மக்களுக்கு இனம் காட்டும் உங்களுக்கு கோடி முறை நன்றிகள். மக்களை நல்வழிப்படுத்தும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நகைச்சுவையுடன் நல்ல நல்ல கருத்துக்கள் எங்கள் மக்களுக்கு கிடைக்கிறது.
ஏய் அவன் பேரே தெரியலா நீ அவன பத்தி பேச வந்துட்டியே முதல் நிஎன்ன செய்யுரா? அடிபாவி எப்படி கண்டுபுடிச்ச பிறப்பு-இறப்புபvJ இது சூப்பர் அப்பா நீங்க பேசுங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அண்ணா அது எல்லாம் சரி. நான் இலங்கை யாழ் பணத்தில் இருந்து பார்க்கிறேன். நம்ம இலங்கை கலை அரசன் இலங்கையில் அமைச்சர் ஆ இருத்தராம். எமக்கு இது வரை தெரியல. அதை பற்றி உங்க கருத்து என்ன.
தம்பி உன்னுடைய பேச்சு திரமை அருமை இந்த வீடியோ பார்த்து மனம் விட்டு சிரித்தேன் ராகேஷ் அன் ஜெனி பார்க்கும்போது இப்படி தான் இருக்கும் நானும் இந்த சேனலை subscribe செய்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
உங்க வீடியோ எல்லாத்தையும் நான் ஒரு நாள் தராத பாத்துட்டு இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கு ரொம்ப நல்லா இருக்க சிரிப்பு மறந்தவர்கள் எல்லாரும் சிரிப்பு உங்ககிட்ட இருந்து கத்துக்கலாம்❤💐👌👌👌👌👌😂
இவ்வளவு நாளா நான் உங்க சேனல் பாக்கவே இல்ல நேத்துதான் பார்த்தேன் பார்த்த உடனே சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் சப்ஸ்கிரைப் பண்ணதுல இருந்து உங்க வீடியோ எல்லாமே பாத்துட்டு இருக்கேன் வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிச்சிட்டேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி சிரிக்கிற ரொம்ப நன்றி அண்ணா என்னை சிரிக்க வைத்ததற்கு ன்ன டா இது எந்த தொழிலிலும் இல்லாத அளவுக்கு இந்த தொழிலுக்கு போட்டி இருக்கும் போல தனக்கு போட்டியா ஒரு நல்லி எலும்பு வபாண்டா உன்னுடைய பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒன்ஸ்மோர்ந்தது இந்த அம்மாவுக்கு பொறுக்கல
சொந்தங்களே மறக்காம"Subscribe "பன்னிகோங்க ❤🙏🫶
And Don't Forget To Like & Comment🙏🥰🤩
😂😂😂😂😂👌👌👌👌
Paniyachu panuyachu
Sago oru hai sollunga❤
Ok bro subscribe panitan i am form Sri lanka your videos super
Panniyachu❤❤
கவலைகள் மறந்து சிரித்து விட்டேன் சகோ..😅😅😂
உய் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு உறுப்பினர் நிறுவனங்கள் அரசு
Your de la hoya can be said to be known as think
உங்கள் டி லாஸ் ஏஞ்சல்ஸ் அண்ட் சயின்ஸ் அண்ட் சயின்ஸ் 😅A legislative constituency in Ui is one of the many in India
மக்களே யாரும் ஏமாந்து போகாதிங்க நம்ப வாழ்க்க நம் கையில் vj neenga nalla panringa super❤❤😂😂❤
பாண்டா உன்னுடைய பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒன்ஸ்மோர்😂😂😂😂😂
Avana Pada sollathinga ...Bad Boy 😁🤣🤪
அகோரி கலையரசன் song சூப்பர் ப்ரோ last அ கொடுதிங்க பாரு ஒரு finish.. வேற லெவல்.. 😀😄😂😂
உண்மையாக ❤ரஜினி சார் மாதிரியாக குரல் இருந்தது❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா உங்கள் வீடியோ பார்த்தால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா.😂 சிரிப்பு அடக்க முடியவில்லை அண்ணா 😂😂😂😂 Thanks annna.....😂😂😂😂😂
வேல்முருகன் நீங்க வேற லெவல் காமெடி எல்லாம் சூப்பர் பப ❤❤❤❤😂😂😂 சிரிச்சா வயிற்றுவலி 😂😂😂😂😂😂😂
Semma bro 😂😂😂😂😂😂 சிரிப்பு அடக்க முடியல😂😂😂
இளமை.சாமி.poy.. super 😅🎉❤
எனக்கு ரஜினி அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு இந்த அம்மா உண்மை தான் பேசுவாங்க கிரேட் அம்மா❤விஜயகாந்த அண்ணா வுக்கு ஆதரவாக பேசுனீங்க அந்த மனசு தான் கடவுள் 👍👍😂😂
மூதேவி வாய மூடு. இவ பணம் திங்குர அகோரி அவன் பிணம் திங்குர அகோரி. கடவுள அசிங்கப் படுத்தாத
தம்பி நா அக்கா சூப்பர் சூப்பர் டா 😂😂😂❤💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Nandrii❤
🤣🤣🤣🤣ஐயோ ஐயோ அண்ணா வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு, நான் ஈழத்துல இருந்து உங்க வீடியோ எல்லாம் பார்க்குறன், எவ்வளவு கவலையான நேரங்களிலும் உங்களின் வீடியோ பார்த்தால் போதும் 🙏🏻வாழ்த்துக்கள் அண்ணா
Thank You Ma ☺️
😂😂😂
❤😂🎉😢😮😅😊
Super super super amma ninga pesuradhu 100% unmai 😂😂😂😂
வெண்டைகாய் மூகென் 😂😂
முழங்கி மூகென்😂😂😂
Anna serichi serichi vair valikkuthu 😂😂😂❤❤ anna super
Evalo kavalaiya irunthalum unga video pakkum pothu ellame maranthu poiduthu brother 👌👌🙂
Anna ungka song super 👌👌❤️❤️❤️❤️😂😂😂😂😂
Bro your looking handsome.semma fun bro with your expressions.😂😂😂
எந்தா ....நாயும்....திருந்தாது....சகோ.....❤❤❤❤❤❤
Vj anna neenga final la sonna visayam super unmaiya kadavil kadavul thaan vera yaarum illa ippo nadakura kodumaikala yellam paartha kadavule irukaara illayaanu sandhrgama iruku anna ithula ivanunga vera naanthaan saami poodham nu sollitu ivanungala yellam serupaalaiye aduchu ootanum appothaan sari yenive nee makkala vilipunarvaa iruka sonnadguku romba nandri anna ❤❤❤❤❤❤
தம்பி உங்கள் விடியோ இப்பதான் பார்த்தேன் அருமை அருமை உங்கள் விடியோ சூப்பர்
அண்ணா நா தோசை ஊத்திட்டு இருதேன்.....😂😂😂😂 என்னால ஒரு தோசை ஊத்த முடியல ...நீங்க பன்னுன்ற comdey naala. ....😂😂😂😂😂❤❤❤
Starting panda song avan mandhiravadhiya pathiyakkara kk....ya 😂😂😂😂😂😂😂 bro vera leval ..
பான்டா அன் வீ ஜே காமினேசன் சாங் சூப்பர் ❤❤❤❤❤❤❤
Sathiyama nan sirichi romba naal achi. Innikuthan vaivittu sirichen.nanri sir.
அண்ணா உங்க வீடியோ சூப்பர் 👌
❤
சூப்பரா பண்றடா நீ தம்பி❤❤❤
அண்ணா unga song super😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நான் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோ பாக்குறேன் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். உங்களுடைய எல்லா கண்டெண்டும் ரொம்ப நல்லா இருக்கு இதே போலவே எல்லா content போடுங்க ப்ரோ.....
மைதா மாவு ல விழுந்த பல்லி 😂😂😂
Ama 😂
சிரிப்பு தாங்கல சகோ முடியல உங்களுக்கு நன்றி சிரிக்க வைத்ததுக்கு 🙏🙏🙏
அய்யோ முடியல சாமி வயிறு வலிக்குது சிரிச்சி சிரிச்சி சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமா
Thampi niga varalavel😅😅😅😅😅
நிஜமாகவே இந்த காணொளி "சிரிப்புடன் வுடன் " கூடிய
"விழிப்புணர்வு " அளிக்கும் !
பயனளிக்கும் காணொளி பல அளிக்க வாழ்த்துகிறேன்! 👌💐💐💐வாழ்க வளமுடன்!
சூப்பர் பிரதர் நீங்க கடைசியா பேசுனது குழந்தைகளுக்காகவும் மனச விட்டு ஏதாவது ஒரு கோயில்ல போய் அழுதுருங்க
இந்த வீடியோ சிரிப்பதற்கு மட்டும் இல்லை சிந்திக்கவும் 👏👏👏👏👏
🙏🤗
நீயும் இந்த கன்டெண்ட்" வச்சே பிலைப்பு,ஓட்டுற போல😂😂😂😂
Vera level anna 😂your Questions......😂
Vera vera level kalai, sirichu mudiyala thambi👏👏👏👍👍
😂😂😂😂😂vj your ultimate bro
ஓம் முருகா போற்றி
😂😂😂 semma bro nega Vara laval bro nega 😀😀😂😂😂😂😂
எனக்கு அந்த கரடி பொம்மைகுடுத்துடுங்க என்னால யாரையும் திட்ட முடியல இந்த பொம்மை வச்சாச்சு நான் எல்லாரும் திட்டு முடிச்சிடுறேன் உங்க வீடியோ சூப்பர் ஆனா என்னால சிரிப்பு தாங்க முடியல ரொம்ப சிரிச்சு வயிறே வலிக்குது எனக்கு😂😂😂
நல்ல ஐடியாவா இருக்கே😂😂😂
Climax la sonnathu super anna
Bro...Panda oda paatu...semma...😂😂
Especially the line: " avan mandhara vaadhiya? ,, Paithiyakaara koo**ya".
😂😂😂😂😂😂
Ultimate Bro
உங்கள் சனல்தான் எங்களுக்கு Number one.மூடநம்பிக்கை உள்ள மக்களை ஏமாற்றி உடல் ழைப்பு இல்லாமல் பணம் பறிக்கும் இப்படிபட்ட ஆசாமிகளை மக்களுக்கு இனம் காட்டும் உங்களுக்கு கோடி முறை நன்றிகள். மக்களை நல்வழிப்படுத்தும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நகைச்சுவையுடன் நல்ல நல்ல கருத்துக்கள் எங்கள் மக்களுக்கு கிடைக்கிறது.
அன்னா நீங்களு ஒலர்ரிங்க வென்டக்க மூக்கேனு முல்லங்கி மூக்கேனு🤦♀️🤦♀️🤦♀️😁😁😁😁😂😂😂😂
Mudiyala Anna siripu ataka mudiyala 😆😆😆 vayiru valikudu sirichi 😂 rajini sir voice super Anna 👍 love you so much ❤❤❤
ஏய் அவன் பேரே தெரியலா நீ அவன பத்தி பேச வந்துட்டியே முதல் நிஎன்ன செய்யுரா? அடிபாவி எப்படி கண்டுபுடிச்ச பிறப்பு-இறப்புபvJ இது சூப்பர் அப்பா நீங்க பேசுங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
SM
தம்பி VJ காலை வணக்கம் தம்பி வாழ்க வளர்க என்றும் மனிதநேயமுடன் வாழ்த்து அம்மா சேலம் நீ பேசு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் சோகமாக இறுந்தேன் அண்ணா உங்க வீடயோவ பார்த உடனே சிரிச்சிட்டேன் 😂😂😂
இருந்தாலும் உனக்கு ரொம்ப குசும்பு தான் யா 😊😊
சூப்பர் நல்ல பதிவிறக்கம் நல்ல விழுப்புணர்விற்கும் நல்வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைகள் கிடைக்கும் vj❤❤❤❤❤
😂😂😂😂 yanala sirupu thanga mudiyala pa
Thanks bro...romba nalku apuram unga video parthu semmya siricha😅😅😅
😂😂😂😂😂sama Rompa seripu adakamdiala Thanku you 🙏🙏🙏
Agoriiiiiiiiiii kalaiarasan............ 😂😂😂😂😂
Bevercy means ( Kannada) porikki ...😂😂😂
Maida mavu dappa la vizhuntha palli,
Ultimate 😂
Brother 🤣🤣🤣🤣 comedy make life happy
Sirichi sirichi vair valikad bro especially rajani amma speech super
உலகே மாயம் (உன்மை )
Bro enna edalla very funny 🤣 bro panda 🐼 da vera leval troll 💜💜💜💜💜
so funny bro😅😅
மந்திரவதியா.....பைதியக்கரகூ..... யா..😂😂😂😂😂😂😂😂😂 பாண்டா பாடல் சூப்பர் 🎉😂
😅🤣
பாண்டா பாடல் சூப்பர் 😂😂😂😂😂
Dei Banda nee enga veetuku va da😂😂😂❤❤semmaya pesura da😅😅
😂செம கலாய் ப்ரோ
ஹலோ இந்த சேனல் இவ்வளவு காலமா எங்கப்பா இருந்தது செம செம சூப்பர் சேனல் பா
Unmayile kolandha mari ye pesuringa😂😂😂😂😂😂😂
எல்லாரும் சம்பாதிக்க தான் பாப்பாங்க ரஜினி அம்மாவும் அதுதான் பன்றாங்க.கலையரசனும் அதுதான் பண்றான்.நீயும் அதுதான் பண்ற...அடிக்கடி தப்பான வார்த்த பேசாத.குழந்தை ங்க எல்லாம் பாக்குராங்க...😂😂
Yow vj Anna athu ennaya danka puinka😂😂😂😂
Super bro செமயா செய்றீங்க
குடும்பம் நடத்தரவன் அகோரமா வேனா ஆகலாம் But அகோரி ஆக வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே இல்ல That ரஜினி அம்மா Direct voice 😜😜
Sambarikka pudhu tricks bro
அண்ணா உங்க வீடியோ சுப்பர் ❤❤❤❤❤❤❤
Anna na ipo than unga video pathen semma comedy ahh iruku anna 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Nanum unga mathiri tha brother ethayum namba mate😂fradu thanam panranga...oru sila peruku naduthurkum sonathu etharthama udane makkal nambi emanthurvanga .. positive thoughts only ellam namaike kaduvul nallathu matum than seivanga avlo than viturnum👍👍🙏🙏 thanks
Last talk is super 👌👌👏👏👏👏
அண்ணா அது எல்லாம் சரி. நான் இலங்கை யாழ் பணத்தில் இருந்து பார்க்கிறேன். நம்ம இலங்கை கலை அரசன் இலங்கையில் அமைச்சர் ஆ இருத்தராம். எமக்கு இது வரை தெரியல. அதை பற்றி உங்க கருத்து என்ன.
Super bro eppadi idhu madiriyellam edukuringa semmya iruku na 3 nalladan pakuren adhula irundhu pathute iruken 😅😅😅😅😅
Semma semma veraleval bro😂😂😂😂😂😂😂semma fun😂😂😂😂😂😂😂😂
Super aiya can't stop laughing like u sooooooo....much😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Vendaka mookan super😂
Panda song ultimate bro 😂😂😂😂
Unga expression vera level bro ❤😂
தம்பி உன்னுடைய பேச்சு திரமை அருமை இந்த வீடியோ பார்த்து மனம் விட்டு சிரித்தேன் ராகேஷ் அன் ஜெனி பார்க்கும்போது இப்படி தான் இருக்கும் நானும் இந்த சேனலை subscribe செய்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
தம்பி என்னால முடியல தம்பி வயிறு வலிக்குது தம்பி 💚🤣😆😅
அண்ணா சூப்பர் பாண்ட சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
தம்பி!!! அடிச்சி துவச்சி தொங்கவிட்டிங்க! கோரி(லா)ய!!😂😂😂😂
Semma ya pasrega nega 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
New subscriber 😂😂😂😂😂 siripa control panna mudiyala 😂😂😂😂😂😂😂😂
Welcome 🤩
உங்க வீடியோ எல்லாத்தையும் நான் ஒரு நாள் தராத பாத்துட்டு இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கு ரொம்ப நல்லா இருக்க சிரிப்பு மறந்தவர்கள் எல்லாரும் சிரிப்பு உங்ககிட்ட இருந்து கத்துக்கலாம்❤💐👌👌👌👌👌😂
Neenga solra nanga bunga nalla eruku bro😂😂
😂😂😂 kavailye poiduchi sir🙏😂😂🤣🤣🤣
Anna Unga Video Yellam Super Naa🔥🔥🔥🔥✨❤
. நீங்கள் ஏன்
இவர்கள் இருவரையும்
நேரில் சந்திக்க
வைக்கலமே💪💪🙏🙏🙏🙏
வெண்டைக்கா மூக்கன் semmma bro
😂😂😂😂😂😂😂😂😂😂 superb bro
இவ்வளவு நாளா நான் உங்க சேனல் பாக்கவே இல்ல நேத்துதான் பார்த்தேன் பார்த்த உடனே சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் சப்ஸ்கிரைப் பண்ணதுல இருந்து உங்க வீடியோ எல்லாமே பாத்துட்டு இருக்கேன் வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிச்சிட்டேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி சிரிக்கிற ரொம்ப நன்றி அண்ணா என்னை சிரிக்க வைத்ததற்கு ன்ன டா இது எந்த தொழிலிலும் இல்லாத அளவுக்கு இந்த தொழிலுக்கு போட்டி இருக்கும் போல தனக்கு போட்டியா ஒரு நல்லி எலும்பு வபாண்டா உன்னுடைய பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒன்ஸ்மோர்ந்தது இந்த அம்மாவுக்கு பொறுக்கல
Song vara level 😂😂😂😂
Thanks sir your video miracal diamonds brightness
அறுமை தம்பி மலேசியா🎉🎉🎉🎉