சவாலை ஏற்க மறுத்த கலையரசன் ! மழுப்பிப் பேசி நழுவிய தருணங்கள்... | Vaazhnthu Kaatuvom | EP-16

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 6 тыс.

  • @Kjw007
    @Kjw007 7 месяцев назад +2063

    நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் நம்ம யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் டயலாக் சூப்பர்😂😂😂😂😂

  • @Mr.Panda_18
    @Mr.Panda_18 7 месяцев назад +44

    எந்த கடவுளாக இருந்தாலும் கடவுளை நம்பலாம் நம்பாமல் இருக்கலாம்.. ஆனால் நான் தான் கடவுள் என்பவரை மக்கள் நம்பவேண்டாம்

  • @muthupandi6298
    @muthupandi6298 7 месяцев назад +255

    பாவம் இந்த ஆளு.... மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்...... கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்

    • @kanagarajhani340
      @kanagarajhani340 7 месяцев назад +5

      😂😂😂😂😂

    • @jeyaseeligiftson3609
      @jeyaseeligiftson3609 7 месяцев назад +3

      நானும் ரவுடி தான்

    • @loganathanr8338
      @loganathanr8338 6 месяцев назад

      பாவம் அவர்கள் இல்லை நாம்தான் 2000 கோடி போதை பொருள் கிடச்சதுக்கு டைவெட் பண்ண இவன வளத்தங்க இப்ப வோட் கேக்க நேரம் வந்திடுச்சு முடிசிட்டங்க
      அவங்களே வளர்த்து அவங்களே சொலிமுடிசிட்டங்க நாம் தான் பைதியம்

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 6 месяцев назад +17

    சமூகத்துக்கு உதவாத நிகழ்ச்சி.
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @pradeepmary-te2li
    @pradeepmary-te2li 7 месяцев назад +738

    சாப்பாடுக்குகூட வழி இல்லாம இருக்கறவங்களுக்கு எவன் உதவி செய்றனோ அவனே உண்மையான கடவுள்

    • @Cuteponnu-v9i
      @Cuteponnu-v9i 7 месяцев назад +25

      Bala anna thaan unmaiyana kadavul ippothaikku pa

    • @shanuazarshanuazar649
      @shanuazarshanuazar649 7 месяцев назад +9

      Whacky patrol

    • @Suryamurugesh1781
      @Suryamurugesh1781 7 месяцев назад +6

      Harsha boy

    • @vijayadhavan123
      @vijayadhavan123 7 месяцев назад +2

      அந்த வயசான சாமியார்தான் பறந்து காட்ட சொல்லி இருக்கலாம் ...

    • @Cuteponnu-v9i
      @Cuteponnu-v9i 7 месяцев назад +1

      @@vijayadhavan123 😁😁avanum fradu thaan bro

  • @jayalakshmi7633
    @jayalakshmi7633 7 месяцев назад +573

    பொது மக்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...........

  • @Pushpa-ox6td
    @Pushpa-ox6td 7 месяцев назад +696

    அப்பா அம்மா தான் உண்மையான தெய்வம் 🙏🙏🙏🙏🙏....

    • @nazaran1787
      @nazaran1787 7 месяцев назад +9

      அப்பா அம்மா நமக்கு கடவுள் கொடுத்த வரம். அவர்கள் நம் முன்னோடிகள் மற்றும் அன்புக்கு மரியாதைக்கும் உரியவர். கடவுள் தான் அம்மா அப்பாவை உண்டாக்கினவர். அவர்கள் கடவுளுக்கு சமமானவர் அல்லா.

    • @Pushpa-ox6td
      @Pushpa-ox6td 7 месяцев назад +7

      @@nazaran1787 அம்மா அப்பா வை உண்டாக்கியது கடவுள் தான்... அந்த கடவுள் ல நான் கண்ணால பாக்கலையே... என்ன பொறுத்த வரைக்கும் எங்க அப்பா அம்மா தான் முதல்ல... அப்பறம் தான் எந்த கடவுளா இருந்தாலும்.......

    • @KohilaS
      @KohilaS 7 месяцев назад +1

      😮

    • @nazaran1787
      @nazaran1787 7 месяцев назад +3

      Brother, கடவுளை நாமெல்லோரும் பாக்க போறோம்.

    • @rkannan1578
      @rkannan1578 7 месяцев назад +2

      அப்பா அம்மா தான் ஒருவர் அழகாக சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் இயேசு தான் உண்மையான கடவுள் என்று ஒரு பைத்தியக்காரன் சொல்லி உள்ளார் இவனெல்லாம் இங்க இருக்கவே தேவையில்லை எஸ் பொறந்த இடத்துக்கு போகணும் நீங்களா ஏண்டா இந்த நாட்டிலிருந்து இந்த நாட்டை கெடுக்குது ரஷ்யாவை ஏசு பிறந்த இடத்துக்கு போய் சேரும் அது அந்த நாடு தான் நல்ல நாடு இங்கு வளர்ந்து கொண்டு இயேசு பத்தி பின்பற்றுவது இந்த மண்ணை நேசிக்கவில்லை இந்த மொழியை நேசிக்கவில்லை இந்த பண்பாட்டை நேசிக்கவில்லை நீங்களெல்லாம் நன்றி கெட்ட மனிதர்கள் அழிஞ்சு போகலாம நீங்க எல்லாம்

  • @kavibharathi3087
    @kavibharathi3087 6 месяцев назад +13

    மக்கள் ஜாக்கிரதை இருக்க வேண்டும்,,, நன்றி

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 7 месяцев назад +920

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பான் ♥️♥️♥️

    • @gurusamymaths5083
      @gurusamymaths5083 7 месяцев назад +10

      👍👍👍 இதுதான் மிகவும் உண்மை 👌👌

    • @katharmaideenkatharmaideen9112
      @katharmaideenkatharmaideen9112 7 месяцев назад +2

      Correct 100%

    • @Naventhannaveen
      @Naventhannaveen 7 месяцев назад +2

      Yes ❤❤

    • @vijaykumar763
      @vijaykumar763 7 месяцев назад +2

      பட்டு தான் திருந்த வேண்டி உள்ளது

    • @FUJIGAMEING17
      @FUJIGAMEING17 7 месяцев назад

      ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டே தான் இருப்பான்

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 7 месяцев назад +2022

    சாமியாருக்கு சாமியாருக்கு சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது 😂😂😂😂

    • @abinayaabi5703
      @abinayaabi5703 7 месяцев назад +14

      😂😂

    • @Ravadicouple
      @Ravadicouple 7 месяцев назад +12

      😂😂

    • @jayapriya4911
      @jayapriya4911 7 месяцев назад +6

      😂😂😂😂😂😂😂😂

    • @pkskidschannel8907
      @pkskidschannel8907 7 месяцев назад +3

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ananthin7327
      @ananthin7327 7 месяцев назад +10

      😂😂😂😂 பேய்க்கு பேய்க்கு சண்டை அத ஊரே பார்க்குதாம் அதுபோல சாமியார்க்கு சாமியார்க்கும் சண்டை

  • @kisoban1610
    @kisoban1610 7 месяцев назад +446

    அவன்தான் ஒருவித்தையும் செய்து காட்டவில்லை, அந்த தாத்தாவையாச்சும் பறந்து காட்ட சொல்லியிருக்கலாம்😂

  • @bogainvillea3617
    @bogainvillea3617 6 месяцев назад +27

    பொதுவா இறைவனை உணர்ந்தவர்கள் அதை நிரூபிக்க முடியாது.

  • @moonlite3675
    @moonlite3675 7 месяцев назад +184

    எல்லா முயற்சி பண்ணியும். மேல வர முடியலன்னு ஒரு வித மனநோய்ல பாதிக்கப் பட்ருக்கான்..
    அது அவன் சின்ன வயசு வாழ்க்கை பாதிப்பா கூட இருக்கலாம்..

  • @KaliMuthu-el5ur
    @KaliMuthu-el5ur 7 месяцев назад +123

    ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் 👍🏻

  • @Vijay_Vijay_07
    @Vijay_Vijay_07 7 месяцев назад +239

    Intha comedy show vera level 🔥🔥🔥🔥 continue paunga....

  • @Jillupappa-t3w
    @Jillupappa-t3w 7 месяцев назад +216

    Lord Shiva appa va yarukellam pudikum oru like podunga 🤍🖤✨🌸...............

    • @sivankiruba3859
      @sivankiruba3859 6 месяцев назад +5

      ஓம் சிவாய நமஹ நம்முடைய சிவன் உண்மையாகவே இருக்கிறார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஓம் நமசிவாய

    • @BalaBala-ci6ny
      @BalaBala-ci6ny 6 месяцев назад +2

      🎉 anagha ok

    • @Tamil_Shorts03
      @Tamil_Shorts03 6 месяцев назад +2

      Shivan unmaiyana kadavul illa Avan waste

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 6 месяцев назад +8

      ​@@Tamil_Shorts03 Jesus is a comic character 😂😂

    • @abhimanyuabhimanyu7109
      @abhimanyuabhimanyu7109 6 месяцев назад +2

      @@Tamil_Shorts03 jesus kadavule ilaa 🤣

  • @user-cq1ym8qb4zsharmila
    @user-cq1ym8qb4zsharmila 7 месяцев назад +651

    உழைப்பே உண்மையான தெய்வம்❤❤❤❤❤

    • @Thepaatifeeds
      @Thepaatifeeds 7 месяцев назад +12

      Athuthan unmai

    • @RaghavanRaghavan-c1s
      @RaghavanRaghavan-c1s 7 месяцев назад +6

      Good ❤

    • @user-jl2vn1sg1
      @user-jl2vn1sg1 7 месяцев назад +4

      இறைத்தூதரா பணத்தூதரா😬 எவ்வளவு காலம் மக்களின் வயிற்றில் அடிக்கமுடியுமோ அடியுங்கள்😬

    • @Adiprink
      @Adiprink 7 месяцев назад

      Intha paiyan nilamai ungaluku puriyalaiya ..Ivan uzhaikalaiya

    • @sanjaym7894
      @sanjaym7894 7 месяцев назад +2

      Correct ma

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy 7 месяцев назад +719

    அம்மாவுக்கு கதை kekradhu ரொம்ப பிடிக்கும் போல

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 7 месяцев назад +19

    Praise god Jeevanulla devan ungalai bless pannuvaaru his grace on u Jesus Christ Blessings n his Grace on you.brothers.....

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 7 месяцев назад

      ஆண்டவரையும் ஏமாத்துவான், எப்படி கதைக்கிறான் பாருங்க,

  • @Infoparthi5
    @Infoparthi5 7 месяцев назад +287

    First time yarellam kalaiyarasanukaga intha show paka vanthinga oru like podunga❤

  • @kuttyraja7389
    @kuttyraja7389 7 месяцев назад +510

    Jio 5g unlimited free... அதனால இந்த வீடியோ பாத்தேன் 🫰🚶🚶

  • @muthukumaran0101
    @muthukumaran0101 7 месяцев назад +346

    இரண்டு ஆன்மீகவியாதிகளை கூப்பிட்டு வந்து பொழுது போக்கியதற்கு நன்றிகள் !

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 7 месяцев назад +41

    இதில் இருப்பவர்கள் யாரும் ஆன்மீகத்தில் பண்படாதவர்களா
    ஆன்மீகம் என்பது தூய்மையான பயணம் இதை நினைத்த நேரத்தில் செய்ய முடியாது
    உண்மையான ஆன்மீகவாதிக்குதான் உண்மையான ஆன்மீக வாதியை புரிந்து கொள்ள முடியும்
    நடிகர்களுக்கு ஆன்மீகத்தை பற்றி பேட்டி எடுக்க அனுமதி கொடுத்தது யார்
    இணையதளங்கள் தப்பான திசையில் பயணிக்கிறார்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 7 месяцев назад +58

    கலியுக கடவுள் முருகப்பெருமானின் உண்மையான கடவுள்

  • @christopherangelchristophe4084
    @christopherangelchristophe4084 7 месяцев назад +206

    நான் மூன்றாவது நாள் இந்த வீடியோவை பார்கிறேன். 1,5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறோம் பல லட்சம் வருமானம் வரும் அந்த தம்பிக்கும் சிறு உதவி செய்யலாம் அவருக்கு குடும்பம் உள்ளது எனக்கு தெரிந்து வயிற்றுக்காகதான் அவர் இந்த நாடகம் போடுகிறார். கிழவன் பறந்து காட்டுவான் என்று நினைத்தேன் அதுவும். பொய்தான் வேலை செய்யாமல் மக்களை ஏமாற்றுவதுதான் இப்படி ஒர் வேஷம்

    • @Thamari-dt8ig
      @Thamari-dt8ig 7 месяцев назад

      😅😅i o🎉 q .q.x

    • @AsankaranSankar
      @AsankaranSankar 7 месяцев назад +4

      He is arrest shortly

    • @kayathrir5088
      @kayathrir5088 7 месяцев назад +4

      இரண்டுமே குப்பை தான் புரோ

    • @venkatravi5887
      @venkatravi5887 6 месяцев назад

      A..work pollam...a Kai kall nalla thana iruku

  • @youthfuture
    @youthfuture 7 месяцев назад +441

    மூன்றாவது கண்ணை காட்டுறேன் ......மேல பறக்குறேன் சொன்னா ஆனால் எதுவுமே கடைசி வரைக்கும் செய்யல 😂😂😂😂

    • @manickavarman154
      @manickavarman154 7 месяцев назад +7

      Crt bro

    • @swingswag6148
      @swingswag6148 7 месяцев назад +23

      ரெண்டு பேருமே fraud லவடா 😂😂😂

    • @tn-60pasanga95
      @tn-60pasanga95 7 месяцев назад +5

      S bro வக்காளி அவனையும் தூக்கி ஜெயில்ல போடுங்க Bro😂

    • @Omஅன்போshiva
      @Omஅன்போshiva 7 месяцев назад

  • @SafiSaha-sy2wq
    @SafiSaha-sy2wq 6 месяцев назад +6

    Ithuku pesama reels panite irunthruklam oru agorinu soli Nan padra padu irukee ayoooo yoooow kalai mind voice 😅

  • @SharmiSharmi-d5t
    @SharmiSharmi-d5t 7 месяцев назад +123

    சிவனின்றி ஒரு அணுவும் அசையாது சிவனே முதல் முதல் கடவுள்.

  • @நிலவுநீ
    @நிலவுநீ 7 месяцев назад +102

    துன்பப் படுவார்களுக்கு உதவி பன்னி இறைவனை காணுங்கள்

  • @AlaguAlagu-s1f
    @AlaguAlagu-s1f 7 месяцев назад +46

    இயேசு நல்லவர்தான் சக்தி உள்ள தெய்வம் தான் எல்லாரும் அறிந்தது தான் ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் நல்லவர்கள்.

    • @Nandhu-xo5nl
      @Nandhu-xo5nl 7 месяцев назад +2

      Semmaa kealvii

    • @Omஅன்போshiva
      @Omஅன்போshiva 7 месяцев назад

      ❤❤❤❤❤

    • @keerthikakeerthi7051
      @keerthikakeerthi7051 7 месяцев назад +2

      Jesus s the only god ...no one s perfect in this world ..

    • @rebekkalrebedinesh6684
      @rebekkalrebedinesh6684 7 месяцев назад

      Yenda morning kalyanam evening valagappunu sonna apo. Ipo 8nala kalyanam panita soldra fraud

    • @Bruce_Lee_fan
      @Bruce_Lee_fan 7 месяцев назад

      Soothula sorugiko itha eluthi​@@keerthikakeerthi7051

  • @Infoparthi5
    @Infoparthi5 7 месяцев назад +197

    Comment padika vanthavanga oru like podunga

  • @ushanandhini9106
    @ushanandhini9106 7 месяцев назад +192

    Who missing Laxmi ma'am in this moment

    • @sankarp8288
      @sankarp8288 7 месяцев назад +6

      Lakshmi mam..

    • @newbienoob845
      @newbienoob845 7 месяцев назад

      Are you hentai 😂

    • @keerthibarathi3288
      @keerthibarathi3288 7 месяцев назад +3

      I missed her so much usha

    • @Ash-il5wr
      @Ash-il5wr 7 месяцев назад +4

      You can always watch Lakshmi mam's old videos instead of commenting here.

    • @prakashb5720
      @prakashb5720 6 месяцев назад

      Nanum

  • @meganathansharuk205
    @meganathansharuk205 7 месяцев назад +67

    Konjam baba kadha + konjam Gilli kadha = thalaivan story 😅😅

  • @jeevithapoo5235
    @jeevithapoo5235 7 месяцев назад +92

    Flights la towel oda poniya 😅😅 anga iruka security unna towel oda ✈️ poga allow pannaga itha naaga nambanum ellam. Enga vithi daa 😂😂

    • @thinkpositive5907
      @thinkpositive5907 7 месяцев назад +19

      dress kuda vangikalam aana airport la enter aga ID proof venum athu ilama poga vaipe ila

    • @spravikumar627
      @spravikumar627 6 месяцев назад +1

      Athan passport enga iruthuchi

    • @asha.kkaruna1804
      @asha.kkaruna1804 6 месяцев назад

      😂😂

  • @gkkitchengkkitchen6614
    @gkkitchengkkitchen6614 6 месяцев назад +8

    நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுத்தவர் பாவத்தை பாராத சுத்தர் அவர் ஒருவர் தான் பரிசுத்தர் அவர் பிறப்பு பரிசுத்தம் அவர் உயிரோடு இருக்கிறார் அவர் மிகவும் இரக்கமுள்ளவர் இது கடைசி காலம் அவர் மறுபடியும் வருவார்

  • @AskarAskar-k5j
    @AskarAskar-k5j 7 месяцев назад +9

    Yellameyy uruttu nu ulagathukkeyy theriyum
    Only one God 🤲🏻

  • @sabari-t4v
    @sabari-t4v 7 месяцев назад +47

    அதான் வள்ளலார் அழகா சொன்னாரு சிறு தெய்வம் வழிபாடு கூடாது ஒரு தெய்வம் வழிபாடு மட்டுமே... ஒரு தெய்வம் வழிபாடு தான் சிவன் மட்டும் தான் இந்த உலகம்

  • @GanaYuva45
    @GanaYuva45 7 месяцев назад +135

    கடவுளுக்கு உருவம் இல்லை ஒளி ஒன்று மட்டும் தான் உணர்வு ஒன்று மட்டும் தான் தனக்குள் எண்ணங்களில் இருக்கிறாள்

  • @madan_op_123
    @madan_op_123 6 месяцев назад +17

    Comali vs comali
    But viewer's than yemali😂😂

  • @menshafi
    @menshafi 7 месяцев назад +42

    A good comedy show.. It seems kalaingar TV does not having any programe..

  • @vanampadi
    @vanampadi 7 месяцев назад +91

    இறைவன் மிகப்பெரியவன்
    . அதான் உண்மை

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 7 месяцев назад +4

      அதான் உண்மை

    • @universe5441
      @universe5441 7 месяцев назад +3

      Iraivan yaru avaru enga tha erukaaaru enna tha pannuvaaru...... Avaru atha en pannanu.....

    • @RizadRiza
      @RizadRiza 7 месяцев назад +2

      @@universe5441 iraivan yaru padaithavan nilayanavan endless ஆரம்பம் இல்லாதவன் Almighty

    • @RizadRiza
      @RizadRiza 7 месяцев назад +1

      @@universe5441 archin meathu amarnthu irukkiran

    • @humanityfirst2652
      @humanityfirst2652 7 месяцев назад

      ​@@RizadRiza👌👌

  • @JaihinthJaihinth-q7h
    @JaihinthJaihinth-q7h 7 месяцев назад +9

    சிவாய நம❤❤❤❤❤❤❤

  • @selsisiva
    @selsisiva 7 месяцев назад +4

    எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே❤

  • @SpTattoocreation...
    @SpTattoocreation... 7 месяцев назад +523

    Both 😂of them poli samiyar.😅

    • @MichaelJ-wr6uv
      @MichaelJ-wr6uv 7 месяцев назад +24

      " Pey kum pey kum sanda atha oore senthu vedikapakuthu " 😂😂😂

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 7 месяцев назад +17

      Sangli baba no1 dubakur..agoripayyan na 2 dubakur

    • @sanjaym7894
      @sanjaym7894 7 месяцев назад +3

      True

    • @venkatesanr6554
      @venkatesanr6554 7 месяцев назад +7

      Both are fraud,but they become like nithyanandha

    • @jkrfamily88
      @jkrfamily88 7 месяцев назад +4

      Yes bro Jesus bless all samiyar

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 7 месяцев назад +129

    போகும் போது மனைவி மாசமா இருக்கு இவர் கனித்துவிட்டார் அடுத்தது ஆண் குழந்தை என்று
    18 மாதம் காசி முதல் சென்னை வந்து வந்து செல்கிறார்
    ஆனால் இப்போது குழந்தை பிறந்து 15 நாள் ஆகிறது
    இன்னும் என்ன சொல்லனுமோ சொல்லு
    உன் மனைவி குழந்தையை குறை கூற வில்லை
    ஆனால் நீ சொல்வதை நீயே நினைத்து பார்
    பாவம் உன் மனைவி குழந்தைகள் 😢

    • @skarumalai1976
      @skarumalai1976 7 месяцев назад +14

      கல்லூரி கட்டணம் ஐம்பதாயிரம் ரூபாய் கட்ட வழி இல்லாமல் இருந்தவன் 15 கார் 15 பைக் நான் ஓட்ட மாட்டேன் வீட்டில் நிறுத்தி வைத்திருப்பேன் என்று சொல்கிறான் என்றால் எனக்கென்னமோ சந்தேகம் இருக்கு ஜாஃபர் சாதிக்கும் கூட்டாளியாக இருப்பானோ

    • @maduraisakthikarthick6991
      @maduraisakthikarthick6991 7 месяцев назад +1

      @@skarumalai1976 இவன் சொல்கிறான் யார் பார்த்தவர்கள் கார் பைக் எல்லாம்

    • @udhayamvideos4171
      @udhayamvideos4171 7 месяцев назад +1

      Kanithathu avar alla doctor 💊💊

    • @udhayamvideos4171
      @udhayamvideos4171 7 месяцев назад

      ​@@skarumalai1976sabash...🎉

    • @Asnirosha
      @Asnirosha 7 месяцев назад

      Poda baba sunni

  • @saransam6852
    @saransam6852 7 месяцев назад +243

    Paduthutu a video 📹 parkum sangam sarbaka 😂 vazithukal kali

  • @pushpalathag9410
    @pushpalathag9410 6 месяцев назад +16

    நம்ம ஒழுக்கமாக இருந்தால் கடவுள் தேவை இல்லை...

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Месяц назад +1

      @@pushpalathag9410 நாம ஒழுக்கமா இருக்கத்தான் கடவுளிடம் போகனும்

  • @sureshsuresh-cd5dk
    @sureshsuresh-cd5dk 7 месяцев назад +38

    சந்திரமுகில ஜோதிகா கதைகளை கேட்டு அதே கதாபாத்திரமாக மாறி மன அழுத்தற்கு சென்றது போல
    இவரும் மன அழுத்ததினால் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கின்றார் .
    😢

  • @candysatz9447
    @candysatz9447 7 месяцев назад +465

    இந்த மந்தரவாதிக்கு பதிலாக ஒரு நல்ல மனநல மருத்துவரை அழைத்து பேசி இருக்கலாம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @pr.k.dhanaraj1234
    @pr.k.dhanaraj1234 7 месяцев назад +46

    கலையரசன் தேவையற்றவைகளை பேசிவிட்டு இப்பொழுது தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான.் இதோடு கலையரசன் உண்மையை ஒத்துக் கொண்டு மனைவி பிள்ளைகளை பார்த்தால் நல்லது. அப்பொழுது தான் அவருக்கும் நன்மை நடக்க வாய்ப்பு இருக்கிறது

  • @vinishroy403
    @vinishroy403 7 месяцев назад +2

    மெய் தெய்வம் அன்பான இயேசுவே அன்றி வேறு யாருமில்லை....❤❤❤❤❤

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm 7 месяцев назад +195

    இது எல்லாம் ஒரு வித மன நோய் என்னை எல்லோரும் உயர்வா நினைக்க வேண்டும் என்ற மன நிலை உள்ளவர்கள்.. இதற்கு டாக்டர் தான் பார்க்க வேண்டும்.

    • @suvalakshmi2604
      @suvalakshmi2604 7 месяцев назад +2

      Ss delution of grandiosity

    • @truthalonetriumphs1388
      @truthalonetriumphs1388 7 месяцев назад +4

      கடவுள் இருக்கா?? இல்லையா??? என்று தெரியவில்லை.. ஆனால், சிறு வயதில் ஒருவர் பல வருடங்களாக பலர் செய்யாதததை செய்வதால். வயிற்றெறிச்சல், பொறாமை அவ்வளவுதான் இந்த கடவுள் போதகர்களுக்கு... கலையரசன் மிகவும் தெளிவானவர் அவரை விசாரிப்பவர்கள் மற்ற சாமியார்கள் பாதிரியார் கள் என அனைவரையும் விசாரரிக்க வேண்டும்!!.

    • @karthigaselvam-k8r
      @karthigaselvam-k8r 7 месяцев назад

      Bipolar disorder

    • @balaelectrical3580
      @balaelectrical3580 7 месяцев назад

      @@truthalonetriumphs1388 ஏசுன்னா யாருப்பா

    • @Omஅன்போshiva
      @Omஅன்போshiva 7 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @alonelover858
    @alonelover858 7 месяцев назад +72

    Wait panitae irntha intha program ku

  • @SeethaSeetha-y9z
    @SeethaSeetha-y9z 7 месяцев назад +38

    Thayau seithu ungal anaivaraium vendi kolkiren evargal yarum kadaul kidaiyathu Manithargal orupothum kadaullaha mutiyathu eraivan oruvane avanaku enaithunai kidaiyathu Avan uruvamatravan ❤❤❤❤

  • @Whiteboard171
    @Whiteboard171 6 месяцев назад +2

    Good show editor, director, concept creator, all real people, and reel people for sensitive contribution..love su Kalinjar network for a social concern..keep it up❤

  • @manikandanm5089
    @manikandanm5089 7 месяцев назад +30

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்!!!...
    - திருமூலர்
    - பேரறிஞர் அண்ணா

  • @Uvsme55
    @Uvsme55 7 месяцев назад +35

    நல்ல குடும்பம் இருக்கு அழகான மனைவி இருக்கு , கன்னு போல குழந்தை இருக்கு , மூட நம்பிக்கை முட்டாள் , நீ படிச்ச படிப்பு என்ன உன் நிலை என்ன , ஏன்டா உன் வாழ்க்கையை பாலாகுற ,

  • @ayyappanayyappan1667
    @ayyappanayyappan1667 7 месяцев назад +133

    என் தாய் தந்தையே என் உண்மையான கடவுள்

    • @Ramani143
      @Ramani143 7 месяцев назад +2

      ❤❤❤❤

    • @dharshinisatheesh.2710
      @dharshinisatheesh.2710 7 месяцев назад +2

      உண்மை அம்மா அப்பாவோட ஆசீர்வாதம் இருந்தால் இந்த உலகத்தையே வாங்கலாம். நமக்கு துரோகம் நினைக்காத ஒரே ஜீவன்கள் அம்மா அப்பா மட்டும் தான்

    • @SunthariTr
      @SunthariTr 7 месяцев назад +2

      Yes

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 7 месяцев назад +1

      உண்மை. என்னை படைத்தவர்கள் என் அம்மா அப்பா. கடவுள்களை வீட்டுக்குள் வைத்து கொண்டு வெளியே தேடுகிறார்கள் பைத்தியக்காரர்க‌ள்🤦‍♂️🤦‍♂️

    • @JayaKumari0191
      @JayaKumari0191 7 месяцев назад

      💯 true.

  • @abjkalamkalam7417
    @abjkalamkalam7417 7 месяцев назад +54

    கடவுள் என்பது எதுவும் இல்லை நம் நம்பிக்கை மட்டுமே

    • @yesodhastephen8090
      @yesodhastephen8090 6 месяцев назад +1

      சத்தியமான உண்மை

    • @Jithenjithen-j4x
      @Jithenjithen-j4x 6 месяцев назад +2

      மனம் மது செமயானால் மந்திரம் ஜெபெக்கா வேண்டாம் நம் இறை வன் நமக்குள் இருக்கேன்றார் 🙏🙏🙏🙏

  • @SanthiSivam-pv7li
    @SanthiSivam-pv7li 7 месяцев назад +50

    நாங்க 30 வருஷம் முடி வளர்க்கிறோம் வளரவே மாட்டேங்குது அவனுக்கு ஒரே வருஷத்துல 6 அடில முடி எப்படி என்ன ஆயில் கேட்டு சொல்லுங்க

    • @Subramaniyam-ji9rv
      @Subramaniyam-ji9rv 7 месяцев назад +7

      Aathivasi koondhal thailam 😁

    • @rajangams-f9j
      @rajangams-f9j 7 месяцев назад +5

      😂😂paam oil

    • @subavel7
      @subavel7 7 месяцев назад +12

      அது போலியான முடின்னு அவனே செல்லிட்டான்😂😅😊

  • @ashveen4376
    @ashveen4376 7 месяцев назад +22

    Shivane unmaiyane Kadavul.AUM NAMASHIVAYA

  • @azhaguboomi8666
    @azhaguboomi8666 7 месяцев назад +15

    மாத்தி மாத்தி சொல்றாங்க ஒன்னும் செய்ய மாட்றாங்க எதுவுமே பண்ணாம நம்ம ஏமாத்திட்டே இருக்காங்க😂😂😂 யாராச்சும் சொல்லுங்களேன் அவனுங்கள பன்னி காட்ட சொல்லுங்க😂😂😂

  • @MonishKumar-pd9qm
    @MonishKumar-pd9qm 4 месяца назад +44

    Insta la reels pathu inga vanthavanga oru like podunga😅

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 месяцев назад +21

    This lady kuyili is excellent and calm.

  • @nivynivy4263
    @nivynivy4263 7 месяцев назад +88

    தாத்தா மூணாவது கண்ண காட்றன்னு சொன்னாரு, பறந்து காட்றனு சொன்னாரு. ரெண்டுமே பண்ணலையே.. இதுல இன்னொருத்தர கொரச்சொல்லிட்டு போறாரு..

    • @selvakumar-cs8jp
      @selvakumar-cs8jp 7 месяцев назад +2

      Ohh agoriya pathi therinja konjam sollunga pavom makkalukku theriyathu ungaluku nalla theriyum polayea

    • @Omஅன்போshiva
      @Omஅன்போshiva 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @GopalGopal-pq1ko
      @GopalGopal-pq1ko 7 месяцев назад

      Jiii

  • @GanaYuva45
    @GanaYuva45 7 месяцев назад +32

    சிவம் என்பது உன் உடல் சக்தி என்பது உன் உயிர் ஒளி உன்னோடு சிந்தனைகள் உன்னோடு அறிவு உன்னோட ஞானம்

  • @vaijayanthie460
    @vaijayanthie460 6 месяцев назад +41

    இயேசு தான் நமக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்த தெய்வம்

  • @sivasiva901
    @sivasiva901 7 месяцев назад +79

    இது ஒரு பொழப்பா வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடான செய்திகள்😊😊😊😊

    • @funclub1003
      @funclub1003 7 месяцев назад

      Athaium kaasakka irukirarkal

  • @kanimozhikanimozhi4610
    @kanimozhikanimozhi4610 7 месяцев назад +13

    இயேசுவே ஜீவனுள்ள தேவன் இயேசுவே மெய்யான தெய்வம்

  • @manjunathmanjunath4252
    @manjunathmanjunath4252 7 месяцев назад +18

    Rajaiji Amma, Malaika, kalaiyarasan and annapoorani yellaraiyum police station kuttitu poi ladam kattuna Ella samiyum veliye varum

  • @Venom_earth_616
    @Venom_earth_616 18 дней назад

    ஆமா ப்ரோ நெஜமாவே உங்கள் மனைவி அழகாக இருக்கிறார்❤❤

  • @parthiprabha984
    @parthiprabha984 7 месяцев назад +104

    மனசாட்சி உண்மையான கடவுள்

    • @BDG_1M
      @BDG_1M 7 месяцев назад +1

    • @SharujahKuganesan
      @SharujahKuganesan 7 месяцев назад

      ​@@BDG_1M😅😮😅😮😅😅😊😅😮😅😮😊😅😅😮😅😅😅😅😅😅😅😅 30:😮😅14 😅😅😅😅😅😅😢

    • @sheelagovind3141
      @sheelagovind3141 7 месяцев назад +1

      Yes

    • @SuganthiSuganthi-md1vq
      @SuganthiSuganthi-md1vq 7 месяцев назад +1

      yes

  • @saisuba3925
    @saisuba3925 7 месяцев назад +80

    எல்லா கடவுளும் ஒன்று தான் ஒன்றில் ஒன்று தாழ்ந்தவை அல்ல அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 7 месяцев назад +29

    மொபைல் தொலஞ்சி எல்லா பொருட்களையும் இழந்து பிச்சை எடுத்து ஒட்டு துணி இல்லாம வெறும் டவல் மட்டும் கட்டிக்கிட்டு flight புடிச்சி காசி போன ஒரே அகோரி நம்ம கலை bro தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Reemaradhika
      @Reemaradhika 7 месяцев назад +2

      Semma ❤❤

    • @KK-xd7bg
      @KK-xd7bg 7 месяцев назад +4

      He is a fraud!

    • @RANJITHKUMAR-vt6ir
      @RANJITHKUMAR-vt6ir 7 месяцев назад +1

      Super bro

    • @rajeshkumar-xw7rz
      @rajeshkumar-xw7rz 7 месяцев назад +2

      Adan enaku doubt verum towel pottu flight la epdi allow panunanga😂

    • @goldyogesh
      @goldyogesh 7 месяцев назад +2

      Airport tuku ullaye vita mattanga 😂😂😂😂😂

  • @vanmathisivakumar3223
    @vanmathisivakumar3223 6 месяцев назад

    Thanakku minjinathukku mela summa v2la Vachuttu selavu pandravan manusan...... Thanakku poga. Kasta paduravangalukku kudukuravan kadavul.... Ex thagathukku thanni tharavan kuda kadavul than ✨💫💫 ivaloo than simple

  • @இந்தியன்-ந7ள
    @இந்தியன்-ந7ள 7 месяцев назад +41

    உடலை மெய் என்று நினைந்து சுடலை வரும் என்று மறந்து ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஓம் நமசிவாய

  • @poovarasan-bq8fl
    @poovarasan-bq8fl 7 месяцев назад +37

    எல்லா கடவுலும் ஒன்று தயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devicac8596
      @devicac8596 6 месяцев назад

      Me🙋🏼‍♀️ watching frm malaysia. Karigalan magic show pake vanturuken😅

  • @sofiasofi4218
    @sofiasofi4218 7 месяцев назад +32

    Nalla time pass aguthu😅

  • @Cute_boy365
    @Cute_boy365 7 месяцев назад +12

    Agori mind voice: ' Enga Amma sathiyama Naa Agori da '...😂😂😂

  • @RKBL8313
    @RKBL8313 7 месяцев назад +14

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @yourschoice7245
    @yourschoice7245 7 месяцев назад +27

    கடவுளுக்கு உருவமில்லை என்பதை எப்பொழுது மக்கள் அறிகிறார்களோ அப்பொழுதுதான் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். நம்முடைய முன்னோர்கள் எந்த உருவத்தையும் வணங்கினதாக சரித்திரமில்லை அகத்திய காண்டத்தில் அகத்திய முனிவர் சொல்லுகிறார் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுற்றி சுற்றி வந்து முணுமுணு என்று சொல்லும் மூட மந்திரம் ஏதடா ராமலிங்க அடிகளார் சொல்லுகிறார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று விவேகானந்தர் கூட எந்த உருவத்தையும் வணங்கியதாக ஆதாரம் இல்லை இஸ்லாமியமும் கிறிஸ்தவமும் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்வதில்லை அவர்கள் வேதமும் அப்படி சொல்லவில்லை இந்துக்கள் வேதமும் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஒரு உருவத்துக்கு உள்ளேயோ ஒரு அறைக்குள்ளோ ஒரு கல்லுக்குள்ளோ இறைவனை பிடித்து அடைக்க முடியாது என்பதுதான் உண்மை அறியாதவர்கள் தான் பாவிகளாகிய மனிதர்களை இறைவனாக பார்க்கிறார்கள் இது அவர்களுக்கு சாமியார்களுக்கு சாதகமாகி விடுகிறது

    • @srdthpoint
      @srdthpoint 7 месяцев назад +5

      தாயுமானவரை
      மறந்து விட்டீர்களே தோழர்களே....
      உள்ளமே கோவில்
      உடம்பே ஆலயம்.
      இதுவே மகத்தான
      சித்தாந்தம்.

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 7 месяцев назад +26

    மேடம் ரெண்டுபேரும் ஜட்டி போட்டிருக்கானுங்களான்னு பாருங்க பாஞ்சிற போறானுங்க,, நீங்கவேற நிலா அதுவானத்து மேல songla பயங்கரமா காட்டிருக்கீங்க,, பாத்து பேசுங்க பாதுகாப்பு முக்கியம் மேடம் 😎😂😂😂

  • @seethaseetha5483
    @seethaseetha5483 7 месяцев назад +4

    Praise the Lord

  • @sylashr2670
    @sylashr2670 7 месяцев назад +11

    There are Still true Respect peoples are in the world 🌎 because of U like this People Hindu Religion is a Entriement for A all' Don't Spoil the regional

  • @Veerakumar775
    @Veerakumar775 7 месяцев назад +23

    Intha ammavuku kadahi kekka romba pudikum pola😅

  • @prabavathypraba-gm9db
    @prabavathypraba-gm9db 7 месяцев назад +37

    இரண்டும் அரை கிருக்கு அதில் ஒன்று முக்கால் கிருக்கு இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் முழு கிருக்கு😮😮😮

  • @rajeshsm5234
    @rajeshsm5234 6 месяцев назад +4

    Baba movie vida. inda story&screenplay super ha iruku

  • @shanonshanon612
    @shanonshanon612 7 месяцев назад +23

    இயேசுவே மெய்யான தெய்வம்

    • @rehobothjesus4087
      @rehobothjesus4087 7 месяцев назад +1

      Jesus tha ummayana kadaul❤❤❤❤

    • @lidiyajasmine5428
      @lidiyajasmine5428 7 месяцев назад

      Mm ama kadavulin kumaranana dheivam

    • @Majilii_96
      @Majilii_96 7 месяцев назад

      Aaahaaaannnn😂

    • @Cosmos-xn4il
      @Cosmos-xn4il 3 месяца назад

      Enga irrundhu dhaan neenga kelambi varuveengalo pa....

  • @rbadrian7082
    @rbadrian7082 7 месяцев назад +26

    Til The End Kalai Couldn Prove & He Can Neva Prove Himself !!

    • @Avastidas
      @Avastidas 7 месяцев назад +1

      What Baba proved ?😂

    • @Brenzmomyy
      @Brenzmomyy 7 месяцев назад +2

      ​@@AvastidasEllarume fake than😂😂😂😂😂

  • @jkannanspm5364
    @jkannanspm5364 7 месяцев назад +13

    ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமான விஷியம். மாயவித்தை செய்வது அல்ல! கலையரசனின் கருத்துக்கள் உண்மை!

  • @ravanankid9065
    @ravanankid9065 7 месяцев назад +3

    God is love its true...100

  • @RandyOrton-pw1ez
    @RandyOrton-pw1ez 7 месяцев назад +10

    அன்பு உள்ளமே கடவுள்...

  • @கவிதாஇராமசாமி
    @கவிதாஇராமசாமி 7 месяцев назад +9

    இறைவன் என்பது இயற்கையே

  • @pradeeps1637
    @pradeeps1637 7 месяцев назад +17

    இயேசுவவே மெய்யாண தெய்வமும் நித்திய ஜிவலும்

  • @SamsudeenShajjide
    @SamsudeenShajjide 5 месяцев назад

    Ungaluku yanna thriyum yannaya ungaluku thriyam vera level kalai

  • @sasimary-nr7gv
    @sasimary-nr7gv 7 месяцев назад +30

    நாம் நடந்து கொள்ளும் தன்மையே நம் இறைவன் யார் என்று தெரிந்து கொள்ள முடியும்

  • @manidev6611
    @manidev6611 7 месяцев назад +8

    இந்த இடத்தில் எதற்கு இயேசு வரவேண்டும்.எந்த இடத்தில் என்ன பேசவேண்டும் அல்லது பதிய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.புது மனைவி ரொம்ப பிடிக்கும் என்பது போல்.

  • @NilaDevil-cp7rj
    @NilaDevil-cp7rj 7 месяцев назад +8

    இயேசு உண்மையானதெய்வம் அவர் இன்று யாரும் இல்லை❤❤

    • @gloryglory4358
      @gloryglory4358 7 месяцев назад

      Yes

    • @DiamondDolce-p7j
      @DiamondDolce-p7j 7 месяцев назад

      ஆமா... ஊர ஏமாத்துறதே வேல.. மத்த மதத்து காரர்களை Braind wash panni matham maatta vaipathu.. ithan unga velai ..

    • @gloryglory4358
      @gloryglory4358 7 месяцев назад

      @inbapavi5983 Hai sago நீங்க உண்மையா கண்ணை மூடி முழு மனதோடு இயேசுவே நீர் உண்மையான தெய்வமானால் என்னோட பேசுங்கப்பா அப்படினு விசுவாசத்தோடு முழு மனதோடு ஜெபம் செய்ங்க. கர்த்தர் உங்களோடு கண்டிப்பா பேசுவார். அவரை சோதிக்கணும் என்று டெஸ்ட் பண்ணி பார்க்க கூடாது. இன்று இரவு நீங்க free ஆனதும் எந்த டிஸ்டர்ப் இல்லாத போது உங்க ரூமில் உண்மையா இயேசுவை நோக்கி கூப்பிட்டு பாருங்க. அவரை நோக்கி உண்மையா கூப்பிடும் போது அவர் உங்களுக்கு வெளிபடுவார். Jesus loves you. Jesus loves you to all.

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 6 месяцев назад

      ​@@gloryglory4358டெஸ்ட் பன்னி பார்த்தா என்ன தப்பு 😮

  • @kaniraj2165
    @kaniraj2165 6 месяцев назад +1

    Unmayana kadavul sarguruva ❤

  • @rameshpriyan789
    @rameshpriyan789 7 месяцев назад +158

    Good time pass 36 minutes 😊😊