நல்ல தங்காள் | ஒரு பெண்ணின் உண்மை சோக வரலாறு | நேரடி காட்சிகள் | Paruthi Mootai | Tamil VLog

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 461

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 года назад +26

    இத்தனை நாளா நான் இது ஒரு கற்பனை கதை என்று நினைத்தேன். இன்று தான் இது உண்மை கதை என்று தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவில். மெய் சிலிர்க்க வைக்கிறது.நன்றி.

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o 2 года назад +55

    வரலாறு கேட்டு அழுது விட்டேன்..கடவுளே...இப்படி நிலைமை யாருக்கும் வர்க்கூடாது..😢😢😢😢😢

    • @brabagaranbraba7145
      @brabagaranbraba7145 2 года назад +3

      அண்ண ன் என்ற சொல் ஒரு அவச்சொல்

  • @radhasenthilumar1259
    @radhasenthilumar1259 2 года назад +50

    எங்கள் குலதெய்வம் நல்லதங்காள் தான் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்

    • @matheswaran6972
      @matheswaran6972 2 года назад +1

      என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...

    • @50vmk
      @50vmk 2 года назад

      வருமையினால் தற்க்கொலை செய்து மடிந்த ஒரு பெண் பாவம் தான். ஆனால் அந்த பெண் தெய்வம் என்றால். அப்போ என்னையும் உன்னையும் படைத்த இறைவன் யார்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். என் அருமை தமிழினமே.

  • @TN-60msk
    @TN-60msk 2 года назад +2

    காணொலியாக நல்லதங்காளின் கோவிலை பார்த்தது மகிழ்வாக உள்ளளது. என்தாயார் அடிக்கடி இக்கதையினை கூறுவார். ஏனெனில் என் மாமன்மார்களெல்லாம் சுயநலவாதிகள்.. அக்காவின் கஷ்டத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும் அவரது உழைப்பை சுரண்டிய நன்றி மறந்தவர்கள். நல்லவேளை நான் அப்படியில்லை என் உடன்பிறப்பிற்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவிகரமாக இருக்கிறேன்.

  • @seenulachu8942
    @seenulachu8942 2 года назад +73

    இப்போ கேக்கும் போதும் உடல் சிலிற்கிறது 🥺😇♥️👌

  • @k.petchiappank.petchiappan8799
    @k.petchiappank.petchiappan8799 2 года назад +2

    அருமையான கதை
    பாசத்துக்கு நல்லதங்காள் .
    நல்லதம்பி

  • @raji820
    @raji820 2 года назад +7

    எப்போது இந்த கதை கேட்டாலும் என் கண்கள் கலங்கிவிடும் 😭😭😭எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்லதங்க தெய்வத்தை 🙏🙏🙏

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 года назад +13

    அருமை !நல்ல ஆன்மீக வரலாற்றுத் தகவல் ! தொடரட்டும் இதுபோன்ற பணி.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +13

    இன்றைய காலத்தில் நிறைய வீடுகளில் இதைவிட
    கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளதை பார்க்க முடிகின்றது.

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 2 года назад +75

    எங்கள் ஊரில் இந்த கதையை கேட்டு இருக்கிறேன் ஒரு நாடகமாக நம்ம தமிழகத்தில் இப்படியும் ஒரு காலத்தில் நடந்திருக்கிறது என்றால் மனம் வலிக்கிறது..😥

  • @இரா.சங்கத்தமிழன்

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு
    ஸ்ரீ நல்லதங்காள் துணை.

  • @starmedia5902
    @starmedia5902 2 года назад +23

    கதையை அழகாக விட்டதிலிருந்து தொடர்கிரீர்கள் 👌👍

  • @johnbaptist7745
    @johnbaptist7745 2 года назад +119

    பாட்டியும் தாத்தாவும் அம்மாவும் சொன்ன நிகழ்வு கதை.
    ஒவ்வொரு குடும்பத்திலும் அவரவர் உடன் பிறந்தோர் ஏழ்மையில் உதவ வேண்டும் என்று முன்னோர்கள் எங்களுக்கு கற்பித்த கதை.
    இன்று வரை தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.

    • @johnsonkumar1641
      @johnsonkumar1641 2 года назад

      Vo

    • @anngunavathani8268
      @anngunavathani8268 2 года назад

      நான் எனது சிறு பராயத்திலிருந்து இன்றுவரை ஏழு பிள்ளை நல்லதங்காள் எனறே படித்திருக்கிறேன் இது என்ன புதிதாக இருக்கிறது எட்டு

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +53

    புனிதவதியாகிய அன்னை நல்லதங்காள் ஆதிபராசக்தியே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @50vmk
      @50vmk 2 года назад

      டேய் தகப்பா முடியலை டா

  • @gomathim6869
    @gomathim6869 2 года назад +516

    கடவுளாக இருந்தாலும் கணவன் இறந்தால் என்னநிலமை பாருங்கள், ஆண்களுக்கு நல்ல மனமும் நல்ல ஆயுளும் இருந்தால் போதும் வாழ்வு நல்ல பெண்களுக்கு சிறப்பாக இருக்கும்,ஆணே அச்சாணி அதனாலே குடும்பம் சுழல்கிறது இது உண்மை.

  • @anandanand2007
    @anandanand2007 2 года назад +56

    நல்லதங்காள் என்னை என் கடன் பிரச்சினையிலிருந்து காப்பாற்றுங்கள்.

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +7

    என் குலதெய்வம் அம்மா நல்லதங்காள் கதை என் மனதை மிகவும் வருந்தியது எங்கள் அனைவருக்கும் நீயே துணை தாயே🙏🙏🙏🙏🙏🙏

    • @shanthishanthi752
      @shanthishanthi752 2 года назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍌🍌🍌🍋🍋🍋🍋🌻🌻🌻🪔🪔🪔🪔🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @50vmk
      @50vmk 2 года назад +1

      தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nilakadhalaneditz9412
    @nilakadhalaneditz9412 2 года назад +1

    எங்கள் ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் .எங்கள் ஊர் அருகில் கரையூர் என்கிற ஊரில் நல்லதங்காள் ஓடை (ஆறு )இன்றும் உள்ளது..என் பாட்டியின் மூலம் செவி வழிச்செய்தியாக கேட்டதுண்டு நல்லதங்காள் அன்னை அன்னியின் கொடுமை மற்றும் குழந்தைகளின் பசியால் கண்ணீர் விட்டு அழுத கண்ணீர் தான் ஆறாக வந்தது என்று எங்கள் ஊர் அருகில் நல்லதங்காள் அணை நீர்த்தேக்கம் இன்றும் உள்ளது..கூகுள் யூடியூப்பில் தேடினாலும் நல்லதங்காள் நீர்த்தேக்கம் பற்றிய தகவல்கள் வரும்..இன்று நல்லதங்காள் அன்னையின் கோவிலை பற்றி அறிந்துகொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்..

  • @rameshpandi5216
    @rameshpandi5216 3 года назад +83

    எனது குலதெய்வம் நல்லதங்கால் சுவாமி 🙏🙏🙏🙏🙏

    • @matheswaran6972
      @matheswaran6972 2 года назад

      என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...

  • @palanipalanikumar5452
    @palanipalanikumar5452 4 года назад +68

    எங்க ஊர் பெருமையை வெளிக்கொண்டு வந்ததற்க்கு நன்றி அண்ணா. #கான்சை_குமார்🙏🙏

    • @paruthimootai7080
      @paruthimootai7080  4 года назад +1

      நன்றி 😊👍

    • @rkcouple8346
      @rkcouple8346 2 года назад +1

      எந்த ஊருல இருக்கு இந்த கோவில் 🙏

    • @muneespriya7612
      @muneespriya7612 2 года назад

      @@rkcouple8346 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்

    • @Gகலை
      @Gகலை 2 года назад

      Address konjam detaila solluga

  • @Meditation003
    @Meditation003 2 года назад +1

    அருமையான படப்பிடிப்பு..நன்றி

  • @aarthiudaya6107
    @aarthiudaya6107 2 года назад +11

    எங்கள் குலதெய்வம் நாதனார் நல்லத்தங்காள் 🙏🙏🙏🙏🙏

  • @rkmpjm.05
    @rkmpjm.05 2 года назад +16

    My mother kept this as a bedtime story when we were children.

  • @RajkumarRajkumar-jn2bi
    @RajkumarRajkumar-jn2bi 3 года назад +21

    எங்க குலதெய்வம் நல்லதங்காள் தான்

  • @DeepaKumari-dd5yq
    @DeepaKumari-dd5yq 2 года назад +49

    இப்போது எங்கே நல்ல சகொதர பாசம் எல்லாம் வெரும் வேசம்

    • @selvarajsolomon7927
      @selvarajsolomon7927 2 года назад

      சகோதரியே அந்த சகோதர வேசத்திற்கு பின்னால் ஒரு பெண்ணும் அவருடைய சுயநலமே இருக்கிறது

    • @lishajey786
      @lishajey786 2 года назад

      உண்மைதான்

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 2 года назад

      Ollie.en.thAngakaukku.eathenum.pirachanai.eantral.thutithuviduvan.en.thangaikalum.appadithan

  • @SS-fq5vf
    @SS-fq5vf 2 года назад +1

    அருமையான மனதை உருக்கும் பதிவு.

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 года назад +1

    எனது ஊர் பேரையூர் அருகில் தொட்டியபட்டி. எங்கள் கன்னட தேவாங்க குல செட்டியாரில் ஒரு சிறு பிரிவு மக்கள் மட்டும் (சித்துகொள்ளுதாரு) இதே போன்ற கதையை சொல்லி இன்றளவும் தீபாவளி கொண்டாடுவது இல்லை.விபரம் தெரிந்தவர்கள் இதைப்பற்றி பதிவிட்டால் நலம்பயக்கும். எங்கள் குலதெய்வம் இராமலிங்க சௌடேஸ்வரி.

  • @prabharani4614
    @prabharani4614 2 года назад +64

    நல்ல தங்காள் முழுகதையும் கேட்டால் கல் மனதும் கரையும்

  • @PRADHAPUNBOXINGVIDEOS
    @PRADHAPUNBOXINGVIDEOS 2 года назад +2

    அருமையான பதிவு

  • @rsuku8836
    @rsuku8836 2 года назад +2

    What a sad story of Nalla thangal.my tears down.i requist all of the viewers and public please treat sister as mother. Very very good video bro.hearty thanks for you.
    Sukumar karnataka.

  • @ssudhakar50
    @ssudhakar50 2 года назад +3

    Thanks to show this video.. While reading the below comments i understand, how painfully she lived and died..

  • @jjfoodstips4293
    @jjfoodstips4293 2 года назад +8

    Ungal muyarchikku vaazhthukkal bro❤️❤️❤️❤️athiga selavu panni unga videos RUclips la vidareenganu ninaikaren....god bless you bro❤️❤️❤️

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 2 года назад +9

    சிறப்பான, பதிவு !!
    பாட்டு உருக்கம். மனதை
    வருடுகிறது. விளக்கம் உரை
    நன்று.
    வடலரசு. 🇮🇳

  • @preethigaramanirajaguru4166
    @preethigaramanirajaguru4166 3 года назад +44

    எங்கள் குலதெய்வம் நல்லதங்காள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    NALLA THANKAL STORY 3RD STANDARDILE PADITHIRUKIROM.THIRUMBA GNAPAKALTHIL THANTHATKU NANRI.first time i saw ur channel.arumaiyana story.subscribe panniyulen.

  • @ananthananth8180
    @ananthananth8180 2 года назад

    Annai nallathangal potri potri🙏🙏🙏

  • @silent-vq8ve
    @silent-vq8ve 2 года назад +16

    நான் நல்லாத்தாங்காள் கடைசி பையனா நாடகத்தில் நடித்தது மறக்கமுடியாது

  • @ramasamysamy2938
    @ramasamysamy2938 2 года назад +10

    🙏🙏🙏🙏எங்கள் குலதெய்வம் ஸ்ரீ நல்லத்தங்கள்,11/05/2022 தற்போது தான் தேர் திருவிழா முடிந்தது. Cuddalore (dt), Mangalore (block)THACHUR village

    • @matheswaran6972
      @matheswaran6972 2 года назад

      என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...

    • @abiammu965
      @abiammu965 2 года назад

      Entha kovil enga eruku

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 2 года назад +10

    ஏழ்மை என்பது ஒரு கொடூரமான செயற்கை தன்மை.. முன்னுணர்ந்த தீயர்களால் படைக்கப்பட்டதே ஏழ்மை என்பதே..

  • @revathyv5613
    @revathyv5613 2 года назад +44

    நல்ல முறையாக வாழ்ந்தால் மனிதரும்
    தெய்வமாகலாம்

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 года назад +4

    Vaalga valamudan

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +11

    My mother ,when she was alive she used to tell this Nallathagal story, very tragedy, all 7 children including she lost her life ,Long live Nalathangal and Nallathambi.

  • @agalyanandhini3738
    @agalyanandhini3738 2 года назад +8

    எங்கள் ஊர் ❤

  • @anithar6236
    @anithar6236 2 года назад +13

    நல்லதங்காள் அம்மாவை வணங்குகிறேன்

    • @50vmk
      @50vmk 2 года назад

      😭😭😭😭😭😭😭

  • @kalaikalai2047
    @kalaikalai2047 2 года назад

    என் சிரிய வயதில் நல்லதங்காள் வருவாள் என்று சொல்லி பயமுறுத்தி இருக்காங்க. இதுக்க இப்படி ஒரு கதை இருக்குன்னு இப்பத்தான் தெரியுது. நன்றி அண்ணா இந்த பதிவிற்கு

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 2 года назад +7

    திண்டுக்கல்லில் நல்லதங்காள் காலேஜ் (PSNA) உள்ளது.

  • @matheswaran6972
    @matheswaran6972 2 года назад +17

    எங்கள் குல தெய்வம் நல்ல தங்காள் 🙏🙏🙏😔...

  • @shanthiappasamy3648
    @shanthiappasamy3648 4 года назад +19

    அருமை.மிக தெளிவாந விலக உரை. மிக்க நன்றி 🙏

    • @sreedeviaj9967
      @sreedeviaj9967 2 года назад

      தெளிவான விளக்க

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 года назад +13

    இப்போதும் சிலகுடும்பங்களில் சிலமூளிகள் இருக்கத்தான் செய்துங்க ஆனால் நல்ல தங்காக்கள் இல்லை நல்ல தங்கைகள் துனிச்சலுடன் போராடி துனிவுடன் வாழும் தங்கைகள் இருக்கிறார்கள்

  • @Ritzyvicky
    @Ritzyvicky 2 года назад +2

    This stories I heard from my grandmother, when I was in childhood.

  • @rrassociates8711
    @rrassociates8711 2 года назад +12

    ഈശ്വരാ എത്ര ഭംഗിയുളള നാട് ...... ❤️🕉️

  • @alshabith8361
    @alshabith8361 2 года назад

    Antha story payankarama irukkum

  • @nadhiyinthedal-4717
    @nadhiyinthedal-4717 2 года назад +25

    My mom cries every time when she tells this story to me !! Such a painful story !!

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 2 года назад

      நல்ல'தாங்காள் இல்லை.நல்லதங்காள்.தவறில்லாமல் உச்சரிக்கவும்.இது மீடியா.பதிவிடுமுன் தவறுகளைத் திருத்தி ஒருமுறை வாசித்துப் பார்க்கவும்.

  • @muthusamy2420
    @muthusamy2420 2 года назад +3

    வாழ்த்துக்கள்
    சூப்பர்

  • @thondamuthurganapathisunda9703
    @thondamuthurganapathisunda9703 2 года назад +4

    Song was tearful in eyes.

  • @பிரித்திவிஷகிபிரித்திவிஷகி

    பரவாயில்ல கிணறு இல்லேனாளு குழியாவது இருக்குது பிலாட் போடல சந்தோசப்படுங்கள்

    • @thirumagalvaradadesigan2319
      @thirumagalvaradadesigan2319 2 года назад

      பிளாட் போட யாரும் முன்வரமாட்டாங்க.அங்க நல்லதங்காம்மா ஆன்மா இருக்கு..சாமி குத்தம்னு பயப்படுவாங்க.!

  • @AshokAshok-ns2cl
    @AshokAshok-ns2cl 2 года назад +18

    எங்கள் குல தெய்வம் நல்லதாங்கள் ஆடி பெளர்ணமி திருவிழா நடக்கும்

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy 2 года назад +1

      நீங்க எந்த ஊரு

    • @matheswaran6972
      @matheswaran6972 2 года назад

      என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...

    • @AshokAshok-ns2cl
      @AshokAshok-ns2cl 2 года назад

      @@Rajeswari_Moorthy மதுரை

  • @thondamuthurganapathisunda9703
    @thondamuthurganapathisunda9703 2 года назад +1

    Ayya, Amma nallathu seiyunga, yaraiyum anusariyuinhal.. nallathu seiyunga .

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад +84

    என் சின்ன வயதில் , நல்லதங்காள் கதையை பாடலாக தெருவில் பாடுவார்கள்.

  • @pushpapushpa-kv3ln
    @pushpapushpa-kv3ln 2 года назад

    Super super aana pavama irukku

  • @vijiyalakshmi3763
    @vijiyalakshmi3763 4 года назад +7

    Nice message bro

  • @rjayarjaya385
    @rjayarjaya385 2 года назад +7

    எங்க குலதெய்வம்

    • @matheswaran6972
      @matheswaran6972 2 года назад +1

      என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...

    • @rjayarjaya385
      @rjayarjaya385 2 года назад

      @@matheswaran6972 சூப்பர்

  • @shanmugapriya2336
    @shanmugapriya2336 2 года назад +1

    Theivamae 🥳😍

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 2 года назад

    Super story 😥😰😥👌👌👌👍

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 2 года назад +15

    இது போன்று அண்ணன் தங்கை பாசக் கதை ஒன்று அண்ணமார் உடுக்கை பாடலாக கொங்கு நாடு பகுதிக்குள் தெருக்களில் பாடப்படுகிறது. அண்ணமார் கதையை கலைஞர் கருணாநிதி குங்குமம் வார இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பிரசாத் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 2 года назад +27

    எங்கள் ஊரின் பெருமையை வெளியிட்டதற்கு நன்றி நான் கான்சாபுரம்.

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 2 месяца назад

    Many Nallathankalavey iruken

  • @revathipandiyan9618
    @revathipandiyan9618 2 года назад +7

    அந்த அம்மா பாடும் போது அழுது விட்டேன் அந்த கடைசி குழந்தை பயத்தில் yevalavu கதறி அழுத இருப்பான் கொடுமையிலும் கொடுமை வறுமை அந்த அம்மா மனம் என்ன கஷ்டம் பட்டு இருக்கும்

  • @manimanikandan8879
    @manimanikandan8879 2 года назад +4

    எங்கள் குல தெய்வம் நல்ல தங்காள்

    • @matheswaran6972
      @matheswaran6972 2 года назад

      என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...

  • @thiruppathirajr6364
    @thiruppathirajr6364 2 года назад +2

    நல்ல தங்காள்...

  • @ganeshwarangunarathnam6984
    @ganeshwarangunarathnam6984 3 года назад +7

    Super🙏🙏🙏🙏🇨🇭🇱🇰

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +74

    இதில்... குழந்தைகளுக்கு பசிக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்... என்பதை பாடமாக எடுத்து கொள்வோம் 🙏

  • @cod4816
    @cod4816 2 года назад +8

    My grandma told this story when I was too young ...it's too sad story....

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +17

    அழகான ஊர்
    🙏🙏🙏

  • @user-fi8qs8by6t
    @user-fi8qs8by6t 2 года назад +39

    நல்லாதங்கா தெய்வமே ! உங்களின் கதையை கேட்க கேட்க கண்ணீர் வந்தது. இப் பூமியில் உன்னை போல நல்ல சகோதரியும் இல்லை. நல்ல தாயும் இல்லை. நல்ல பக்தயும் இல்லை. உன்னை போல பஞ்சத்தில் வாடியவரும் இல்லை. அமைதி தெய்வம், அண்ணனின் பாசம் கொண்ட தங்கை.

    • @trichyonlinedressshopping8750
      @trichyonlinedressshopping8750 2 года назад

      Oru kelvi 12 years malai illa pancham pin kinattril yeppadi tanni.suicide panna?

    • @nsk0367
      @nsk0367 2 года назад

      @@trichyonlinedressshopping8750 பஞ்சம் manamadurai யில்.இது நடந்தது விருதுநகரில்.

  • @logunathan2486
    @logunathan2486 2 года назад +17

    நானும் மானாமதுரை தான்... இக் கதையை கேட்கும்போது கண் கலங்குகிறது

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 года назад +1

    கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி,ஓரைக்கால் பாளையம் மற்றும் பல பகுதிகளில் இருந்து வருடாவருடம் அங்கே வந்து செல்வார்கள்

  • @srinivasisubramaniam4120
    @srinivasisubramaniam4120 2 года назад +1

    Super amma

  • @rvnathan8
    @rvnathan8 2 года назад +3

    Nan Chennai elirunthu palamurai,sathuragiri, sellumpothu,vathiraeruppu vaziyaga senru,erukken,aduthamurai varumpothu,antha kovilukku sentru vananguven...

  • @gurulakshmi5144
    @gurulakshmi5144 2 года назад

    Enga ooru than video post pannathuku romba romba thanks bro.

  • @Vijistakies83
    @Vijistakies83 2 года назад +38

    என் அம்மா நல்லதாங்காள் கதையை அடிக்கடி கூறுவார் நான் அதிகம் கேட்ட கதை அப்படி கேட்ட 90kids நான் அப்போதிலிருந்து உறவுகள் வாழ்ந்து கெட்டவர்களை மதிக்காது என்பதையும் அண்ணி என்பவள் வந்தால் அண்ணண் உறவையும் பாசத்தையும் கட்டி பரணியில் போட்டுவிடுவாள் இன்றும். 80% நாட்டில் இன்றளவும் உண்மையே.....

  • @shayshayathi.v603
    @shayshayathi.v603 2 года назад

    I thank idam enta District.

  • @ovimanip502
    @ovimanip502 2 года назад +1

    Very very nice video sir

  • @rajeswariazhaguvel3840
    @rajeswariazhaguvel3840 2 года назад

    Enga school life Kumi songs very sad it's big story all Village people crying 😭 story

  • @palkumar3936
    @palkumar3936 2 года назад

    Arumai

  • @Kasicboi347
    @Kasicboi347 4 года назад +4

    Super

  • @padmavathilokesh5634
    @padmavathilokesh5634 2 года назад +14

    இருப்பவனை தூங்க விடாது, இல்லாதவனை வாழ விடாது பணம்... வறுமையின் கொடுமையில் மனிதனை கோளும் சுற்றி வளைக்கும் நாளும் குழி பறிக்கும் இந்த பூமியில் கடவுளே மனிதனாக பிறந்தாலும் கருமமே கல்... கல்லாகி விட்டால் என் தாய் நல்லதங்காள். அறந்த செருப்புக்கு கூட நம் வீட்டில் ஓர் இடம் உண்டு இறந்த மனிதனுக்கு ஒர் நாளைக்கு மேல் நம் வீட்டில் இடம் இல்லை. நானோ, நீயோ, யாரோ... இந்த உடல் ,உறவு நிலையற்றது. மானிட பதருக்கு புரியுமா? கொரணா வந்தும் நமக்குள் கொடாங்கி தனம் போக வில்லை...

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 2 года назад +1

    சேலம் செவ்வாய்பேட்டை யில்... நல்லதங்கால் தெரு உள்ளது!

  • @sasikalac5364
    @sasikalac5364 2 года назад

    Intha koil yengye irukku yeppadi poganum
    En Aatha Peru nallathangal
    Naan parathathillali

  • @ramku476
    @ramku476 4 года назад +8

    Nallathampi kovil enga ooru melagopalapuram la iruku

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 4 года назад +1

      எந்தஊர் தம்பி எங்கிருக்கு

    • @ramku476
      @ramku476 4 года назад +1

      @@சரவணன்-த4ள melagopalapuram watrap pakkathula

  • @majaa...8468
    @majaa...8468 2 года назад +27

    இந்த கிணற்றை ஆராய்ச்சி செய்தால் என்னவென்று தெரியும் 🙄🤝

  • @ranibalu7851
    @ranibalu7851 2 года назад

    நல்ல கணவர்அமைந்தால்வாழ்க்கைஇன்பமேஅண்ணண்அண்ணிவரும்வரைவந்தவுண்இப்பொழுதுமிருகம்

  • @addsmano3710
    @addsmano3710 2 года назад +50

    நாத்தனார் கொடுமையும் அண்ணன்தங்கை பாசத்தையும் குழந்தைகளின் கொடுமைதாங்கா நிலையும் கதையில் மேம்போக்காக இருக்கிறது! ஆனால் அதில் உள் அர்த்தம் வேதம் உள்ளது!😎😎

    • @meenambikaiy5452
      @meenambikaiy5452 2 года назад +3

      500 yrs ago nallathangal,killed her 7 children due to acute starvation as her sister in law brutally refused to honour their poorness ,from this sad story ,we realize that every man treated his sisters and their children's in kind manner

    • @pvvasu6192
      @pvvasu6192 2 года назад +1

      இந்த கதைய படமா பாக்கணும்னா மருதாணி தமிழ் படம் பாருங்க முழுசா..

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +2

    Nallathangal amma🌹🙏🙏🙏🌹

  • @shanmugapriya2336
    @shanmugapriya2336 2 года назад

    Kastama iruku but happy ya iruku

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад

    👌👌👌👌👌👌

  • @rathastalin1569
    @rathastalin1569 2 года назад +1

    TAMILAN TO RULE TAMIL NAADU. Vantharigal give us VARUMAI. TIME for us to kick out the total vantharigal family....

  • @BalaMurugan-dd9fz
    @BalaMurugan-dd9fz 2 года назад

    Enga area

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 2 года назад +2

    Very very sad real story my mom have said to me when I was 7 but still I remember that story becoz it's not unforgettable one very painfull story between sister and brother

  • @nirmalat3878
    @nirmalat3878 2 года назад

    மிகவும் நன்றி