கலையரசியாகவும் , அன்னபூரணியாகவும் வாழ்ந்த இந்த அம்மையார் வரலாறு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. தமிழ் பெண்கள் பெருமை கொள்ளும் வகையில் உள்ளது இந்த பதிவு
ஐயா. பாலா மணி. அம்மையாரை பற்றி. தாங்கள் விளக்கமாக. கூறியது சிறப்பு. நான். திரைப்பட துறையில். வாய்ப்பு. தேடிக்கொண்டிருக்கும் பெண். இயக்குநர். நாங்கள் கூறியது. போல. அம்மையாரின் திறமைகள். வெளிப்படவேண்டும். தங்களை தொடர்பு. கொள்வதுஎப்படி
ஓரிரு கருத்துக்கள். பாலாமணி ஸ்பெஷல் என்ற மாலை நேர பாசஞ்சர் ( எக்ஸ்பிரஸ் அல்ல) வண்டி - ஏனெனில் எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள்- குறிப்பாக கிராமப்புற மக்கள் வர வசதிக்காக- செய்து கொடுத்தது SIR ( தென்னிந்திய ரெயில்வே கம்பெனி) இது தனியார் கம்பெனி ( ஆங்கில அரசு அல்ல) . லண்டன் தலைமையகம் வருமானம் கருதி இதை அநுமதித்தது. ஆரம்ப காலத்தில் பாலாமணி மேடையில் உண்மையில் நிர்வாணமாக ஒரு காட்சியில் வந்ததாகவும் - ஆனால் பார்வையாளருக்கும், நடிகைக்கும் இடையே வெண் திரை பிடிக்கப் பட்டு , விளக்கு ஒளி மறு புறமிருந்து வருமாறு செய்ததில், கரு நிழல் ( silhoute) மட்டுமே தெரியும். ஆனால் உட்புறம் பாலாமணி நிர்வாணமாய் உட்பறம் நின்றதே மக்கள் கூட்டத்துக்குக் காரணம் என்று கூறக் கேட்டதுண்டு. திருவாங்கூரில் சிறிது காலம் வசித்து, இவரை ராஜா ரவி வர்மா ஓவியம் வரைந்துள்ளார். ஓவிய மாடலாகவும் இருந்ததாகத் தகவல். வீ விஜயராகவன் (83)
இத்தனை தான தர்மம் செய்த கலைஞருக்கு ஏன் அந்தக் கொடும்😢மரணம்?கடவுள் எங்கே இருக்கிறார்?இவர்கள் போல் இன்னும் எத்தனைப்பேரோ?இம் மாய உலகில்?நல்லவர்களுக்கு நல்ல சாவே வராதா?புலம்பலுடன்...கவி.பொன்னி....
கலையரசியாகவும் , அன்னபூரணியாகவும் வாழ்ந்த இந்த அம்மையார் வரலாறு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
தமிழ் பெண்கள் பெருமை கொள்ளும் வகையில் உள்ளது இந்த பதிவு
வருத்தம் மிகுந்த தகவல்கள் அம்மையார் ஆன்மா தற்போது நலமுடன் வாழவேண்டும் இறைவன் நலமே செய்வார்❤
அருமையான தகவல் ❤
மிகவும் நன்றி.
கடைசி காலத்துக்கு கொஞ்சம் சேத்து வச்சுக்கனும்னு
இவங்க கதைல புரிஞ்சி கிட்டேன்
மிகவும் நன்றி 🙏
ஐயா. பாலா மணி. அம்மையாரை பற்றி. தாங்கள் விளக்கமாக. கூறியது சிறப்பு. நான். திரைப்பட துறையில். வாய்ப்பு. தேடிக்கொண்டிருக்கும் பெண். இயக்குநர். நாங்கள் கூறியது. போல. அம்மையாரின் திறமைகள். வெளிப்படவேண்டும். தங்களை தொடர்பு. கொள்வதுஎப்படி
பாலாமணி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.புகைவண்டி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்தாரச சங்கமம் இல்லை தாரா சசாங்கம்.இதுவும்
டம்பாச்சாரி விலாசமும் பின்னால் படமாக வந்துள்ளன எனநினைக்கிறேன். படமாக எடுங்கள் என்கிறீர்கள.நம் மக்கள் எதைப்படமாக எடுத்தாலும் படம் ஓடவேண்டும் எனபதற்காக சிலவறாறைச் சேர்ப்பார்கள் சிலவற்றைத் திரிப்பார்கள் புராணப்படங்களையே அப்படித்தான் எடுத்துள்ளார்கள்.குரங்குகைப்பூமாலைதான்.அருமையானபதிவு.பிறந்த ஆண்டுகூறியிருக்கலாம்.
இந்த கதையை கேட்கும் போது, நடிகையர் திலகம் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.
இப்போது தான் கேட்கிறேன் என்னமாதிரி வாழ்ந்து இருக்கிறார்கள்
பாலாமணி பேர் பழைய படத்தில் கேள்வி பட்டிருக்கிறேன் தகவலுக்கு நன்றி
Good
Romba nalla iruku.. neenga sonna maadri bio pic Kandipa edukanum
ஓரிரு கருத்துக்கள்.
பாலாமணி ஸ்பெஷல் என்ற மாலை நேர பாசஞ்சர் ( எக்ஸ்பிரஸ் அல்ல) வண்டி - ஏனெனில் எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள்- குறிப்பாக கிராமப்புற மக்கள் வர வசதிக்காக- செய்து கொடுத்தது SIR ( தென்னிந்திய ரெயில்வே கம்பெனி) இது தனியார் கம்பெனி ( ஆங்கில அரசு அல்ல) . லண்டன் தலைமையகம் வருமானம் கருதி இதை அநுமதித்தது. ஆரம்ப காலத்தில் பாலாமணி மேடையில் உண்மையில் நிர்வாணமாக ஒரு காட்சியில் வந்ததாகவும் - ஆனால் பார்வையாளருக்கும், நடிகைக்கும் இடையே வெண் திரை பிடிக்கப் பட்டு , விளக்கு ஒளி மறு புறமிருந்து வருமாறு செய்ததில், கரு நிழல் ( silhoute) மட்டுமே தெரியும். ஆனால் உட்புறம் பாலாமணி நிர்வாணமாய் உட்பறம் நின்றதே மக்கள் கூட்டத்துக்குக் காரணம் என்று கூறக் கேட்டதுண்டு. திருவாங்கூரில் சிறிது காலம் வசித்து, இவரை ராஜா ரவி வர்மா ஓவியம் வரைந்துள்ளார். ஓவிய மாடலாகவும் இருந்ததாகத் தகவல்.
வீ விஜயராகவன் (83)
ராஜா ரவிவர்மா காலம் வேறு இந்த அம்மையார் காலம் வேறு
அருமையானபதிவு
Thanks for the information. But the title should be changed. Thanks.
கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு நாலு பேருக்கு நல்லது செஞ்ச உங்க வாழ்க்கை ஆன்மீகத்தில் (கோயில் திருப்பணிகளை செய்திருக்கிறார்கள்) இறுதிக்காலம் மிகவும் சோகமாக 😮
பாவப்பட்ட பணம் என அவருக்கு தெரிந்து இருக்கிறது
Super sir padam edutha super
New History
தவமணிதேவி என்ற ஒரு நடிகை உண்டு
தாரா சசாங்கம்.
சசாங்கன் _ நிலா ஆண்.
இவர்களிடையே உள்ள திருமணத்துக்கு அப்பாற்பட்ட காதலுறவு.
பேசும் படம் 1931 தொடங்கியதாக நினைக்கிறேன்
எங்கள் மாவட்டத்தில் ரஞ்சனி என்ற ஒரு நாடக நடிகை அம்மா உண்டு . அவர்கள் வருகிறார்கள் என்றால் திருவிழாவில் அவ்வளவு கூட்டம் கூடும்
😭😭
இத்தனை தான தர்மம் செய்த கலைஞருக்கு ஏன் அந்தக் கொடும்😢மரணம்?கடவுள் எங்கே இருக்கிறார்?இவர்கள் போல் இன்னும் எத்தனைப்பேரோ?இம் மாய உலகில்?நல்லவர்களுக்கு நல்ல சாவே வராதா?புலம்பலுடன்...கவி.பொன்னி....
❤❤❤❤🎉🎉🎉
தர்மத்தன்சிகரம்
What a sad! Firstly she( no Balamanee ammayaar is very great but theirend of the life is very tragedy, I can't diagest, no words😢
ஒலி அளவு ரொம்ப குறைவாக இருக்கிறது
நன்றி கெட்ட உலகம்.....
குளித்துவிட்டுபாலகணியில்தலைசீவுவதைபார்க்கவேவில்வண்டீகட்டிமக்கள்சாரிசாரியாகவருவர்
The drama is thara sasangam
End of artists ...sorry....
மக்களுக்கு நல்வழி காட்ட பூமிக்கு வந்த தெய்வப்பிறவி.
😂😂😂😂😂😂
ஏற்கெனவே அப்படிதான் அலைஞ்சிட்டு இருக்கு
இது poi
உண்மை எது என்று
நீவிர் சொல்லுமே.....
👌
Telugu naidu.va.eiruppa.ga.