Handsome Husband ? அழகான கணவர் அமைவாரா ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Комментарии • 147

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 лет назад +20

    சார் ஜாதகம் சொல்வதில் உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல சார்💥, 🥰என்ன ஒரு நகைச்சுவையான பேச்சு 👌😘

  • @mlrmannan39
    @mlrmannan39 5 лет назад +11

    வணக்கம் அண்ணா. பெங்களூரில் இருந்து மலர் மன்னன். தங்கள் பதிவு ஒவ்வொன்றும் தேன் துளி போல தித்திக்கிறது. ஒரு சில நேரம் தங்கள் நகைச்சுவை பேச்சை கேட்டு நானும் தனியாக வாய் விட்டு சிரிக்கிறேன். நன்றி அண்ணா

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 5 лет назад +22

    எனக்கும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சிதான். நீங்கள் சொல்வது போல் government job , திருமணத்திற்கு பின்பு தான் வீடு கட்டினோம், சந்தேக பேர் வழி , எந்த வேலையையும் நேரத்தில் செய்து முடிக்கனுங்கிறது மேலும் ‌ திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிறது திருமணத்திற்கு முன் நிறைய முடி இருந்தது இப்போது முடி கொட்டி கொஞ்சம் முடி தான் உள்ளது. ஆனால் சுமாரான கருப்பு மற்றும் வசதி வாய்ப்பும் சொல்லிகிற அளவுக்கு இல்லை, கடுமையான வார்த்தைகளை பேசுவார். எல்லாம் என் விதி பயன். மணைவி மட்டும் அல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். சிவ சிவ. 😭😭😭 🙏🙏🙏.

  • @Mahendarn-ne6vq
    @Mahendarn-ne6vq Месяц назад

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஐயா

  • @seethat6195
    @seethat6195 5 лет назад +9

    This prediction is 💯 percent suits for my horoscope. 😀😃😄

  • @radhasmelodiesmusic9862
    @radhasmelodiesmusic9862 2 года назад +2

    Sonnadhu apdiyye iruku. Viruchigathla sevvai. Super

  • @roomihasingh3167
    @roomihasingh3167 3 года назад +3

    Marriage made in heaven. Preplanned

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 5 лет назад +2

    ஐயா வணக்கம். நல்ல தலைப்பை எடுத்துள்ளீர்கள். வாழ்க வளர்க உமது வாக்கு வளம். நன்றி 10.05.2017 எல்லாம் வல்ல முருகன் செயல்.

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 лет назад +23

    சார்... அப்படியே... சுக்கிரன வச்சு மனைவியை பற்றியும்...

  • @thalabathy1956
    @thalabathy1956 5 лет назад +5

    வணக்கம் சின்னராஜ் சார்.
    அருமையான பதிவு. எளிமையான விளக்கம். இதற்கும் பதில் கூறுங்கள். மேஷம் நெருப்பு ராசி. விருச்சகம் நீர் ராசி. இவை இரண்டிலும் செவ்வாய் உள்ள போது கணவரின் குண நலன்களில் மாறுபாடு இருக்குமா என்பதையும் விளக்கவும். நன்றி.
    அன்புடன்,
    ஹரியூர் தளபதி நாகராஜ்.

  • @nicorobbin9434
    @nicorobbin9434 5 лет назад +5

    Thanks Sir! Also pls tell about wife’s nature through husband’s horoscope. Much awaiting...

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk 2 года назад

    அருமையா சரியா சொன்னீங்க ஐயா எனக்கு பொருந்தியது நன்றி ஐயா💐🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @malathiravi6045
    @malathiravi6045 9 дней назад

    8:39 ஐயா உங்களை நேரில் சந்திக்கவேண்டும்!

  • @durganadarajan
    @durganadarajan Год назад +2

    Thank you sir

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 года назад +2

    ஆம். ஐயா நீங்கள் சாெல்வது100%உண்மை. என் ஜாதகத்தில் ஏழாமிடம் மேஷத்தில்
    செவ்வாய் ஆட்சி. என் கணவர் முன்காேபக்கார். அரசாங்க வேலை. மற்ற அனைத்தும் நீங்கள் கூறியது பாேலவே சரியாக உள்ளது.

  • @balamuralimn8109
    @balamuralimn8109 5 лет назад +1

    ஒவ்வொரு பாவத்திலும் செவ்வாய் வக்கிரமானல் என்ன நடக்கும் ஐயா, இதையும் சேர்த்து சொல்லலாமே... நன்றிகள் பல...

  • @premr6907
    @premr6907 5 лет назад +4

    100 percent true about chevai , prediction.

  • @naveen8819
    @naveen8819 Месяц назад

    Good explanation sir ❤

  • @தவமணிமு.பா
    @தவமணிமு.பா 5 лет назад +3

    தெய்வமே.... காப்பதியீங்க.....என்னைய... இனி நிம்மதியா இருக்கலாம்.....நான்

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 4 года назад

    சார் வணக்கம் செவ்வாய் பற்றி நீங்க சொன்ன அத்தனையும் 100/.உண்மை

  • @chandrasekaran6585
    @chandrasekaran6585 5 лет назад +2

    நன்றி sir நீங்க சொன்னது 100% சரி என் மனைவி ஜாதகத்துல விருச்சிக ராசில செவ்வா இருக்கு சனி கன்னியில் குரு சுக்ரனோடு அமர்ந்து 3வது பார்வையாள் பார்க்கிறார் பிரச்சனை பல வழியிலும் மாமியார் மச்சினமார் மனைவியாள் தான் வருகின்றன

    • @astrochinnaraj
      @astrochinnaraj  5 лет назад +5

      சந்திர மண்டலத்திற்கு போன மனிதனாக சம்சாரத்தின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது இது உலக உண்மை எனவே கவலை கொள்ள வேண்டாம் சந்தோசமாக பிரச்சினையை எதிர் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் எது சொன்னாலும் இருதரப்பும் கேட்கப்போவதில்லை ஆகவே கவலை கொள்ள தேவையில்லை

  • @chithrasudhakar7331
    @chithrasudhakar7331 5 лет назад +10

    It is true.In my daughters horoscope chevvai is in rishabam, that too in pushgara navamsam.she has got a handsome husband.

    • @karthika.k20
      @karthika.k20 5 месяцев назад +1

      Chevvai enna natchathiram in rishabam

  • @parthikumar4689
    @parthikumar4689 5 лет назад +7

    100% correct. My wife has mars in Scorpio. Hats off sir, your prediction is very true.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +3

    Very good analysis sir.

  • @Ma-lz1qm
    @Ma-lz1qm 4 года назад +2

    True, except for from monied family

  • @govindrajraj5452
    @govindrajraj5452 3 года назад

    Talking skill is good and fun I enjoyed

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 лет назад +1

    வாழ்த்துக்கள்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmikg7284
    @jayalakshmikg7284 5 лет назад +3

    Super Sir
    Thank you for your service

  • @chermakani1930
    @chermakani1930 4 года назад +1

    Your speech is very nice sir

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 лет назад +1

    உண்மை வார்த்தைகளாகிய பதிவு.

  • @Rama-rk5qf
    @Rama-rk5qf 5 лет назад +6

    In girls jathagam ,pls tell about 7house sir.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 лет назад +4

    கடகத்தில் உள்ள செவ்வாய்க்கு என்ன பலன் ஐயா??

  • @premr6907
    @premr6907 5 лет назад +2

    It is all true

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 лет назад

    அருமை அருமை அருமை உன்மை....🙏🙏🙏🙏🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +2

    நன்றி சார்

  • @krishnavenir3981
    @krishnavenir3981 5 лет назад

    Interesting Vedio.
    When is the next in series?

  • @rr_79
    @rr_79 5 лет назад +13

    மனைவி எப்படி இருப்பார் என்று பதிவு செய்யுங்கள்

  • @durairaja8599
    @durairaja8599 5 лет назад +1

    Hi Anna Arumaiyana pathivugal
    ANNA super video Anna

  • @sureshpalanikkumaran6531
    @sureshpalanikkumaran6531 5 лет назад +8

    சின்ராசு.. .Bro... Jackpot opening.... really Worth for Waiting and your atrocities on teaser..
    மகிழ்ச்சி....

    • @போகர்ஜோதிடம்
      @போகர்ஜோதிடம் 4 года назад

      மேஷம் மற்றும் விருச்சிகம் லக்னங்களுக்கு செவ்வாய் ஆட்சி பெற்றால்அந்தஜாதகருக்கு யோக பலன்களை நடக்காது என்ற சொல்கிறார்களே அந்த கருத்துக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்குறேன்

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 лет назад +1

    அருமை👌👌... எப்பவும்போல் 🙏

  • @anahirneevrabanahirneevrab4261
    @anahirneevrabanahirneevrab4261 Год назад +1

    Sir enaku 7 il meshathil sevvai Aatchi and simathil irundhu guru paarkirar husband epdi amaivar sir please solunga

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 4 года назад

    உண்மை உண்மை உண்மை. 🙏🏼🙏🏼🙏🏼

  • @funtime-lo2cw
    @funtime-lo2cw 3 года назад +1

    100percent correct Sir, example My dob , 13-05-1981,My name Rani, time 5.30 am , nagercoil,

  • @shanka91
    @shanka91 5 лет назад +1

    99 சதவீதம் உண்மை... 12/03/1982.. 12.04 pm.. சேலம்... 😃😃😃😃

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад +1

    Very very super explanations sir Thanks sirs

  • @kokidev2517
    @kokidev2517 Месяц назад

    எனக்கு விருச்சிகத்தில் செவ்வாய் இல்லை blank இருக்குது மேஷத்தில் இல்லை எனக்கு இப்படி அமைவார் 😢

  • @sathishbhuvana5908
    @sathishbhuvana5908 5 лет назад +1

    வணக்கம் சார்.
    என் பெயர் சதீஷ் குமார் 12-04-1991 09:00 Pm விருதுநகர்.
    நான் சிறு வயது முதல் என் தாய் தந்தை உடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை. இப்போது எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது. என் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரிவு ஏற்படுமா. என் ஜாதகதில் லங்னாதிபதி கேது உடன் 8 இல் மரைவு பெற்றது காரனமா, என் உடன் பிறந்த தங்கை சிறு வயதிலேயே இறந்து விட்டால். என் வீட்டில் நான் ஒருவன்தான் அப்படி இருந்தும் நான் ஏன் தனிமை பட்டு என் தாய் வளி தாத்தா பாட்டீயிடம் வழர்கப்பட்டேன். எனக்கு எப்போது நன்மை நடக்கும் இனியாவது என் வாழ்கை நல்ல படியாக அமயுமா சார் Pls tell me sir.

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 года назад

    வணக்கம் ஐயா 🙏

  • @viswanathans1781
    @viswanathans1781 5 лет назад +4

    சண்டைக்காரி சந்தேகபிராணி யாரையும் அண்டவிடாதஅகம்பாவம் பிடித்த பெண்ணை பற்றி சொல்லுங்க சார்

  • @roja7234
    @roja7234 5 лет назад +1

    Yes. True

  • @firstnet2027
    @firstnet2027 5 лет назад +1

    Nandri Nandri iyya, 🙏

  • @easwariks9924
    @easwariks9924 4 года назад

    90 percentage correct sir super sir

  • @Omvaalai
    @Omvaalai 5 лет назад +1

    வாழ்க

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 года назад

    So nice 🙏🙏

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 лет назад

    ஐயா இந்த பதிவு அருமை ஐயா

  • @muralidaranbala
    @muralidaranbala 4 года назад +1

    அருமை பதிவு ஐயா நன்றி

  • @RedRose-qq5de
    @RedRose-qq5de 3 года назад

    Aiya sooriyan achiyagavum sevvai neesam petrirundhal enna palan aiya

  • @babuarimuthu3090
    @babuarimuthu3090 5 лет назад +1

    Great exact 👍 prediction my daughter's birthday 1.9.1996, birth Time 4.40 a.m Chengalpattu when my daughter's marriage will happened and How my son in law please let me know the details. Babu

  • @karthikakarthi2833
    @karthikakarthi2833 5 лет назад +2

    Enaku navamsathil chevvai aatchi.. Itharkkum porunthuma sir..

  • @lifegoeson6461
    @lifegoeson6461 5 лет назад +2

    What about Mars in Cancer?

  • @prabakar-easyenglishtips2380
    @prabakar-easyenglishtips2380 4 года назад

    Very useful

  • @ssridevi1111
    @ssridevi1111 4 года назад

    Thank you so much sir 😁

  • @saranyaganesh2298
    @saranyaganesh2298 3 года назад +2

    ஐயா, நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம், எப்பொழுது சேர்ந்து வாழ்வோம்? அவருக்கு என் மீது மீண்டும் காதல் வருமா? நாங்கள் மகிழ்ச்சியான குடும்பம் அமைக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது விவாகரத்து apply செய்வாரா? கணவரின் பிறந்த விவரம் - 07/10/1993 - 07.25 AM சென்னை

  • @jenishagrace1940
    @jenishagrace1940 4 года назад +1

    Navamsathula ipadi irunthaal????

  • @pavithrarajesh9487
    @pavithrarajesh9487 2 года назад

    Navamsathil erunthal enna palan

  • @aruchami3913
    @aruchami3913 5 лет назад

    Pls மனைவியை பற்றியும் சொல்லுங்க சார்

  • @shanthakannan1122
    @shanthakannan1122 3 года назад

    Sevvai atchi vakram petrundhal??

  • @kalaiselvi2365
    @kalaiselvi2365 3 года назад +2

    Sir 29 .4 1987
    11.45pm
    Kovai
    Life eppadi irukkum second marriage nadakkuma sir

  • @gbalaji5491
    @gbalaji5491 4 года назад +5

    அருமையே அருமை "" ஊதாரி மாப்பிள்ளை தானே பார்த்து இருக்கனும்""
    Your speech so fantastic energizing

  • @sivaganamsrikumar2915
    @sivaganamsrikumar2915 5 лет назад

    Super Sir.

  • @samdaniel9736
    @samdaniel9736 5 лет назад +1

    Baskara astrology best

  • @gunasrigunasekaran2963
    @gunasrigunasekaran2963 5 лет назад +1

    plz try to stop your song in between sir

  • @muniswarancm3544
    @muniswarancm3544 5 лет назад +1

    எனது பெயர் Mமுனிஸ்வரன் - மதுரை
    பிறந்த தேதி 6.6.1984 மாலை 4.30 மணிக்கு இடம் வத்ரப் விருதுநகர் மாவட்டம் எனது ஐ தாகத்தில் 8ல் 4 கிரகம் உள்ளது நான் கடந்த 8 மாதம் தொழில் செய்து வருகிறேன் எனக்கு எப்படி இருக்கும் எது எடுத்தாலும் வில்லங்கம் தான் வருகிறது வரும் காலம் எப்படி இருக்கும் தாங்கள் கூற ஆர்சை படுகிறேன் தாங்களுக்கு நேரம் க்கிடைக்கும் போது கூற விரும்புகிறேன்
    நன்றி ஐயா

  • @sathinariyan8064
    @sathinariyan8064 4 года назад +1

    Intha sevai parivarthani l irunthaalum enna palan edukkanum mesha sevaiya illai kadaga sevaya.

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 лет назад

    மேஷத்தில் புதன் மற்றும் மிதுனத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யாக இருந்தால் அது எப்படி இருக்கும் சார்

  • @viswanathanr6144
    @viswanathanr6144 5 лет назад +2

    வணக்கம் சார் . ஏழில் சனி ஆட்சி பெற்று குரு பார்த்தால் கணவன் எப்படி இருப்பார்

  • @pavir9027
    @pavir9027 5 лет назад +1

    Enku sevvai ragum seruthu erugu sir athugu

  • @durairaja8599
    @durairaja8599 5 лет назад

    Super Anna

  • @lathag9532
    @lathag9532 5 лет назад +2

    வணக்கம் ஐயா ‌என் மகளின் DOB 12.01.1996 நேரம் காலை 6.55 பிறந்த ஊர் தேனி அவளின் திருமணம் எப்போது? அவளின் கனவு மற்றும் லட்சியம் எல்லாம் IASஆக வேண்டும் என்பது தான் அது எப்போது நிறைவேறும்? தயவு செய்து கூறுங்கள் ஐயா-நன்றி வணக்கம்

  • @seth4195
    @seth4195 5 лет назад +3

    Sir, I'm having very hard times Since November 2018. When will be Solved?, How is my studies ? & Career: Which medical specialty suited for me to pursue? And Strength of my Lagna ?D.O.B: 10/05/2000, 03:42 PM, Kanyakumari 🌞🌞🔥

  • @mahaarajenthar1284
    @mahaarajenthar1284 2 года назад

    Enaku seivai ucham atha pathi solunga

  • @gitasri4091
    @gitasri4091 5 лет назад +1

    👌

  • @murale83
    @murale83 5 лет назад +3

    அடடே பிரமாதம் !!!

  • @pavir9027
    @pavir9027 5 лет назад +1

    Crt sir enku vtla mapala pakuraga epdi varuvaganu therila na mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sir soluga eppdinu

  • @swathir5648
    @swathir5648 5 лет назад +3

    Hello sir I am lakshmi please answer me sir. My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram when she will get happy married life and kids sir? Please answer me sir I beg you sir don't ignore my question sir🙏🙏

  • @sangeethasundaram1657
    @sangeethasundaram1657 3 года назад +1

    30-10-1991 birth time 4.30pm birth place panruti when get I married sir?

  • @madhumitha.r599
    @madhumitha.r599 4 года назад +1

    11th place la sevvai um chandran um conjection la meena rasi la iruntha Mapla Epdi amaivanga sir

  • @ashokb4890
    @ashokb4890 5 лет назад +1

    Sir, if Mars (7th lord ) in mithun rasi and Mercury (2nd lord) in mesha rasi , parivathanai, so how to predict for this.could you please give your opinion.thanks.

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 года назад

    Sir rohini natachithram uthradam natachithram marage panlama

  • @VijayaLakshmi-hx1xr
    @VijayaLakshmi-hx1xr 4 года назад

    Sevai 12 lagnathil palan sollunga sir

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад +1

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @Arunkumar-qw2db
    @Arunkumar-qw2db 5 лет назад +1

    என் தம்பிக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் பொருளாதாரம் எப்பொழுது உயரும் மிகவும் கவலையில் இருக்கின்றான் 1989 ஜூன் 8 காலை 8 மணி 50 நிமிட வந்தவாசி

  • @prabuprabu3138
    @prabuprabu3138 3 года назад

    💯

  • @palayavandi5263
    @palayavandi5263 3 года назад

    நீ எப்படி இவ்வளவு அழகாக ஜோதிடம் பாக்குறீங்க உங்களுக்கு என்ன கிரக அமைப்பு இருக்கிறது உங்களுடைய ஜாதகத்தை உதாரணமாக வைத்து வீடியோ போடுங்கள்

  • @vashvinkumar
    @vashvinkumar 5 лет назад +6

    Sir, for your analysis.. I'm living with wife's parents house. My wife's dob : 10-june-1981 01:45 AM chennai. Do I have any change of place? My dob: 30-06-1978 05:29 AM Chidambaram?

  • @BanuyaM
    @BanuyaM 4 года назад

    What about Mars in Gemini?

  • @gayathri96
    @gayathri96 3 года назад

    சார் நான் கும்ப லக்னம்
    சூரியன் 2ல் புதன்,செவ்வாய்,சனி,கேது சேர்க்கை..
    8இல் ராகு
    கணவர் எப்படி இருப்பார்?😅😅

    • @sureshrock2384
      @sureshrock2384 3 года назад

      உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு
      அடிக்கடி வந்து விலகும்

  • @surekaP
    @surekaP 3 года назад

    Yanoda manasa kashtta pattuth irunga..enaku age 21...date of birth 5/4/2000 meenam revathiii ...konjam enoda feature husband pathisolunga

  • @kirubhaa1821
    @kirubhaa1821 5 лет назад

    Na simma lagnam thiruvonam star meshathula seva iruku.ithalam enaku porunthuma