லடாக் செல்ல எவ்வளவு செலவாச்சு 😳 ? Ladakh Trip Budget - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . லடாக் ட்ரிப் எவ்வளவு செலவாச்சு ? #ladakh #ladakhtrip #ladakhbudget #ladakhride2022 #tmf #tirupurmohan #tamil #don #tirupur #car #ladakhtamil #himachal #himachalpradesh #himalayas #jammu #jammuandkashmir #jammukashmir
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 236

  • @shankar4873
    @shankar4873 Год назад +10

    Anna super anna im very impressed by ur trip each vlogs are amazing ....unga thambi from bangalore anna ❤❤❤

  • @solayappan3493
    @solayappan3493 Год назад +9

    திருப்பூர் மோகன் என்றால் எளிமையின் மறு பெயர். தன்னடக்கம் மிக்கவர் அழகான தமிழில் எளிமையாக எடுத்துரைக்கும் தங்களின் பேச்சு மிக அழகு மென்மேலும் உங்களது வாழ்வு சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்

  • @tuberof.k.s.k.8113
    @tuberof.k.s.k.8113 Год назад +29

    உண்மையிலேயே கலக்கியிருக்கீங்க. ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் சற்று பயமாகவும் உள்ளது.👍👍

  • @murugesanb6471
    @murugesanb6471 Год назад +6

    லடாக் பயண அனுபவத்தை நீங்கள் பகிர்ந்தது நாங்களே சென்று வந்ததைப்போலவே இருந்தது உங்களின் திருப்பூர் toலடாக் எல்லா வீடியோவையும் பார்த்து ரசித்தேன் உங்கள் சிலவில் நாங்களும் லடாக்கை பார்த்து விட்ட திருப்தி ஏற்பட்டது உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Год назад +10

    மன உறுதியே வழித்துணை என்ற உங்கள் பேச்சு அருமை

  • @sowbaranimani1153
    @sowbaranimani1153 Год назад +27

    பணம் மட்டும் தேவைக்குமேல் இருந்தால் மணதகிரியம் தன்னால வந்திடுமுங்க பணம் தான் தகிரியத்துக்கு காரணம் என்னை பொருத்தவரை மற்றவர் பற்றி தெரியாதுங்க பாஸ்

    • @abde1733
      @abde1733 Год назад +2

      Ungla porthavarai mattum illa... Elarkum apdtha sagoo panam irdhatha ellam

    • @TamilDove
      @TamilDove Год назад +1

      Superb bro❤️ money 🤑 only❤️

  • @barakathali6367
    @barakathali6367 Год назад +10

    அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @gowthamanpalanimuruganlath2995
    @gowthamanpalanimuruganlath2995 Год назад +3

    உங்கள் மனதில் மறக்க முடியாத அனுபவம், இடம்,மகிழ்ச்சி,கிடைத்திருக்கும்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +13

    Super! வெற்றியை அனுபவித்து மகிழுங்கள்

  • @prasadharinath4089
    @prasadharinath4089 Год назад +1

    ஜி, ரொம்ப நன்றி. இவ்வளவு detail நீங்க கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. வேற எந்த விடியோவும் பார்க்க தேவை இல்லை. நானும் பிளான் பண்ண ரொம்ப உதவியா இருக்கும். உங்க சாதனைக்கு பின்னால் இவ்வளவு planning இருந்திருக்கு. வாழ்த்துக்கள்.

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Год назад +2

    Arumai anna.sathichiteenga valthukkal anna

  • @BIGGBOSSTAMIL388
    @BIGGBOSSTAMIL388 Год назад +87

    Price Details 30:40

  • @Just_living
    @Just_living Год назад +3

    Anna vanakam, nice useful video….. vaalthukal nandri …. Neenga oru hard worker anna …. God bless you anna ….

  • @suresh-rw6io
    @suresh-rw6io Год назад +2

    Anna vaalthukal...

  • @uthaysaran5176
    @uthaysaran5176 Год назад +3

    வாழ்த்துகள் சார் நன்றி

  • @Nirmal_Velan
    @Nirmal_Velan Год назад +2

    Ayya vanakkam..... Romba thairiyam ya ungalukku .... Athukkey periya✋ salute

  • @rajavelkumar3510
    @rajavelkumar3510 Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா.
    தங்களது வாகனத்தில் ஏதேனும் ஒரு சிறிய இடத்தில் (திருப்பூர் To லடாக்) என தமிழில் எழுதியிருந்தால் மனம் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அண்ணா. லடாக் செல்லும் எந்த ஒரு அன்பர்களும் இதைப் பின்பற்றுவதில்லை அண்ணா. எனது சொந்த ஊர் திருச்சி அண்ணா. தற்போது நான் வசிப்பதோ பஹ்ரைன் நாட்டில் அண்ணா. இருந்தபோதிலும் தங்களது வீடியோவை காண தவறமாட்டேன் அண்ணா....

  • @jramram1597
    @jramram1597 Год назад +6

    Great & informative sir... congrats... 🤝🍫💐🎉

  • @waranmadhes1439
    @waranmadhes1439 Год назад +1

    தங்களின் வீடியோ பதிவுகள் மிக மிக அருமை அதுவும் பனிமலை வீடியோ அருமை தங்களின் இறை பக்தியும் நல்ல உள்ளங்களின் அன்பும் என்றும் தங்களுக்கு துணை இருக்கும்

  • @AmeerAmeer-bs3wu
    @AmeerAmeer-bs3wu Год назад +3

    Super super Don good advice thank you thank you 200% useful

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 Год назад +1

    Really it's a very interesting experience for you and your followers. Thank you sir.

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Год назад +2

    Good morning Brother Thanks for your Important message

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb Год назад +2

    Super Don Sir...Useful information...

  • @puremyheart9595
    @puremyheart9595 Год назад +5

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @senthilkumar-ci8bw
    @senthilkumar-ci8bw Год назад +3

    Super sir உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள்

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Год назад +2

    Nice vedio anna 👍 useful information✌

  • @Masthan231
    @Masthan231 Год назад +1

    பதிவு அருமை 👍👍👍

  • @rrkatheer
    @rrkatheer Год назад +2

    Most awaited video

  • @jayaganeshsekar977
    @jayaganeshsekar977 Год назад +1

    Thanks for the video...sir...u r inspiration...keep riding....sir

  • @kumar7297
    @kumar7297 Год назад +20

    இறைவனின் அருளால் வெற்றிகரமாக எல்லா நிர்பந்தம் வெற்றி உடன் பயணம் நிறைவேற்றியது மகிழ்ச்சி

  • @personal.
    @personal. Год назад +10

    எதிர் பார்த்த பதிவு இது நன்றி....

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +13

    Superb Don .. Brave journey to Ladakh👌🏻👌🏻

  • @smj601
    @smj601 Год назад +6

    God bless you and your family

  • @palanisamydhinesh280
    @palanisamydhinesh280 Год назад +2

    No words to say ......Super

  • @suthaveeran5526
    @suthaveeran5526 Год назад +1

    வாழ்த்துகள்.

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Год назад +4

    Unagala romba pdikkam Annan smile face🙂

  • @gouthamb6200
    @gouthamb6200 Год назад +4

    Delhi vandhu train la vandhu irukalam... 🥲 Premium trains la maximum 4k ticket 😁
    Super clearly explained

  • @av_tech9544
    @av_tech9544 2 месяца назад +1

    Nanum kandipa poran anna the great adventure trip anna tnq anna😊

  • @parit3240
    @parit3240 Год назад +2

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 Год назад +9

    வாங்க டான் வாங்க டான்... 🤚🤚

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Год назад +2

    என்னி துனிக கருமம் துனிந்தப்பின் என்னுவதென்பது இழுக்கு வாழ்க வளமுடன்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Год назад +1

    Arumaie......aiyya

  • @mrmway6176
    @mrmway6176 Год назад +1

    Mohan Sir, your snowfall mountain riding in your clippoing seen me also given thrilling👍👍👍

  • @VijayyakumarR-he1bz
    @VijayyakumarR-he1bz Год назад +1

    Ungaludaiya payanam nandraka aamaiya valthukal❤️🌸

  • @user-rh3bt9go3j
    @user-rh3bt9go3j Год назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள் மூத்தவரே

  • @MuthuMuthu-ji9pf
    @MuthuMuthu-ji9pf Год назад +5

    சூப்பர் அண்ணா சூப்பர்

  • @danieldanny5752
    @danieldanny5752 Год назад +2

    Congratulations Anna 😍

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +25

    Great achievement Don your Ladakh trip 👌🏻👌🏻

  • @BIT-SANJAYS
    @BIT-SANJAYS Год назад +1

    Super journey Don❤️‍🔥❤️‍🔥

  • @palaniyappanar8447
    @palaniyappanar8447 Год назад +1

    BEST MR MOHAN.I LIKE YOUR VIEDIO.

  • @sambathkumar4724
    @sambathkumar4724 Год назад +2

    வாழ்த்துகள் மாம்ஸ் அடுத்த வருடம் நான் மார்ஷல் ஜிப் ல போறேன்

  • @thirusaka9144
    @thirusaka9144 Год назад +1

    Super sir u r great person ❤️

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +2

    Amazing Anna

  • @charlespm118
    @charlespm118 Год назад +4

    TMF Sir
    Great journey but more expensive

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt Год назад +1

    Good motivation bro 👍👍🤝🤝🤝

  • @GSumathi
    @GSumathi Месяц назад +1

    சகோதரரே உங்களுக்கு ரொம்பவே தைரியம், அதாவது மாருதி 800 ல் லடாக் சென்று வருவது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 Месяц назад

      TVs 50 la தமிழ்நாட்டில் இருந்து போய் இருக்காங்க

  • @vinothkumar5846
    @vinothkumar5846 Год назад +3

    You can plan next trip to Miyanmar maximum possible road on East direction via Arunachal Pradesh. 3 women from coimbatore travelled from Miyanmar to London.... That too if okey

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl Год назад +1

    Great anna....

  • @vengaiah8416
    @vengaiah8416 Год назад +2

    Super sir❤

  • @gururama7813
    @gururama7813 Год назад

    Car did you drive from tirupur onward or which place was car transported ???

  • @sathyamoorthishanmugam
    @sathyamoorthishanmugam 11 месяцев назад +1

    Appa enakke Ladak poytu vandha feeling. Super

  • @Kumar-yy8xs
    @Kumar-yy8xs Год назад +2

    Super Don

  • @sakthivel6999
    @sakthivel6999 Год назад +2

    Good info

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 Год назад +1

    Super na

  • @yuvasriedhanya1629
    @yuvasriedhanya1629 Год назад +2

    Anna ongot trip Nalla irundhu
    Welcome to Tamil Nadu

  • @user-zb9ib9ig3n
    @user-zb9ib9ig3n Год назад +3

    சகோதரர் நாங்கள் லாரியில் சேலத்தில் இருந்து நான்காவது நாள் ஹரியானா சோனிபட் போய் விடுகிறோம்

  • @jaganr7362
    @jaganr7362 Год назад +2

    Excellent 👍

  • @sujenthanchandran2155
    @sujenthanchandran2155 Год назад +1

    Super anna but background thaan konjam noise... 🙀

  • @sathishssssathishsss4993
    @sathishssssathishsss4993 Год назад +1

    Super Anna 👍🔥🔥🔥🔥👍👍

  • @kovaiganeshkongu3895
    @kovaiganeshkongu3895 Год назад +2

    Super nga anna

  • @noorulaynnaureen327
    @noorulaynnaureen327 Год назад +1

    Super anna...

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    True sir 🙏

  • @Kovaii
    @Kovaii Год назад +1

    Super mama👍

  • @thambiharish9612
    @thambiharish9612 Год назад +2

    Good. News. Tmf. Family

  • @malligat0246
    @malligat0246 Год назад +1

    Bro thanks

  • @av_tech9544
    @av_tech9544 2 месяца назад +1

    Super anna 😊

  • @mohanraj-jl9se
    @mohanraj-jl9se Год назад +3

    Kanndippa motar kaala waruthu Anna..naanum 2 JCP 1... 800 vaithullan ethukalukku vela paakkave sariya erukku...

  • @sairam5215
    @sairam5215 Год назад +1

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @aravindd5877
    @aravindd5877 Год назад +5

    Love from palladam 💖

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 Год назад +3

    Sir, Totally from your workshop till Ladakh how many kilometers you travelled?

  • @nawshad2507
    @nawshad2507 Месяц назад +1

    Super Anna

  • @RaviShankar-ve9wt
    @RaviShankar-ve9wt 8 месяцев назад +1

    Superb brother. அண்ணா நன்றி..எனக்கு ஒரு சந்தேகம்..கேஷ் எப்படி ஹன்டில் பண்ணினீங்க? கேஷா இல்லை கார்டா?? மணி ஹென்டில் பண்ணுவது பற்றி கொஞ்சம் சொல்லுங்க..

  • @sinraasugaming6817
    @sinraasugaming6817 Год назад +2

    super anna TMV

  • @saiwinshorts
    @saiwinshorts Год назад +3

    How many rupees collected for Toll gate fee ?

  • @jeganchandrababu6824
    @jeganchandrababu6824 Год назад +1

    உங்கள் வீடியோவை பார்த்து நாங்களும் போகலாம் என்று முடிவு எடுத்து உள்ளோம்

  • @pl1561
    @pl1561 Год назад +5

    Vanakam don

  • @jayaprakash6720
    @jayaprakash6720 Год назад +2

    அண்ணன் வணக்கம். எனது அண்ணன் திருச்சி யில் Tata nexon வாங்கி உள்ளார் அதற்கு extra fitting செய்ய வேண்டும் quotation அனுப்பவும்.

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs Год назад +1

    Superb

  • @NaveenKumar-or8ts
    @NaveenKumar-or8ts Год назад +2

    Ley to Manali to delhi road try pannama sir,

  • @abdul1544
    @abdul1544 Год назад +2

    unga caravan video podunga budget caravan

  • @4XKulb
    @4XKulb 2 месяца назад +1

    Hello Sir,
    Up and Down How many Kilometers?
    What is the road route you went.
    Please share the details.

  • @jayakumarjk1443
    @jayakumarjk1443 Год назад +1

    Indica VISTA video போடுங்க

  • @SK_TAMILAN_PLAYS44324
    @SK_TAMILAN_PLAYS44324 Год назад

    Super Anna and GP Muthu kuotha video podunga sir please 🤝🙏

  • @ramanathanelango8715
    @ramanathanelango8715 Год назад +1

    கும்பகோணம் சிவா அவர்கள் ஹோண்டா லீவா வில் லடாக் சென்று வந்துள்ளார் சிவா ட்ரீம்ஸ் சேனல் பெயர்.

  • @mohanv7561
    @mohanv7561 Год назад +1

    Mahaperiyava bless your family

  • @senthamaraisenthamarai8590
    @senthamaraisenthamarai8590 Год назад

    How much you paid for the driver for car taken to the hub

  • @SelvamjanakiSM
    @SelvamjanakiSM Год назад +1

    ❤👍🏻👍🏻👍🏻💐 சூப்பர் சூப்பர் அண்ணா

  • @sadha2010
    @sadha2010 Год назад

    Any road tax issue, govt permit needed? Security check. Police harrasament?

  • @mahadevan3369
    @mahadevan3369 Год назад +2

    👌👌

  • @ssk10in
    @ssk10in Год назад

    Kindly tell me about vehicle cargo and charges?