எப்படி வந்தது நம்ம சிட்டுக்குருவி 🥺 ? இப்படியெல்லாம் தவறு நடக்குமா - Ladakh Trip in maruti 800 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . எப்படி வந்தது நம் சிட்டுக்குருவி. இப்படி எல்லாம் தவறு நடக்குமா . #ladakh #ladakhtamil #ladakhtrip #tmf #tirupurmohan #tamil #maruti #maruti800 #marutisuzuki #don #ladakhride2022 #ladakhtourism #ladakhtrip2021 #ladakhadventure #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas #parcel #agarwalpackerscustomerreview #agarwalmovers #agarwalpackersmovers #lorry #service #travel #traveling #travelvlog #travelling
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 207

  • @senthil8946
    @senthil8946 Год назад +7

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா சிட்டுவை திருப்பூர் வரவேற்றது போல இயற்கையே வரவேற்பு கொடுப்பது சிறப்பு.👏👍🙏
    அண்ணா எங்களையும் உங்களுடன் அழைத்து சென்று வந்தது போல் இருந்தது...
    அண்ணா அதற்கு நன்றீங்க 🙏
    அண்ணா வண்டியை பாதுகாப்பாக கொண்டுவந்ததற்கு அந்த நிறுவனத்திற்கு TMF சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏🙏

  • @srk1620
    @srk1620 Год назад +22

    தம்பி உங்க வண்டியில நாங்க வரல ஆனா.....முழு பிரயாணமும் உங்களுடன் கூடவே வந்த உணர்வே நினைவில் இருக்கிறது.
    உங்களுக்கு என்றென்றும் எமது வாழ்த்துக்களும் நன்றியும்

  • @udayakumar8447
    @udayakumar8447 Год назад +18

    சிட்டுக்குருவியின் வருகைக்கு பன்னீர் தெளித்து வரவேற்கிறது வானம்...
    Welcome back Tirupur சிட்டு

  • @tamilantn5648
    @tamilantn5648 Год назад +12

    சிட்டுவை கொண்டுவர நீங்கள் சந்தித்த பிரச்சினைகளை கேட்டாலே உங்களைப் போன்றே நாங்களும் பிரச்சினைகளை சந்திந்து விடுபட்டதை போல் உணர்கிறோம்.இது உண்மை சார். அனைத்து பதிவுகளும் தத்ரூபமாக இருந்தன.நன்றி சார்.

  • @rajvkl
    @rajvkl Год назад +33

    வெற்றி பயணத்துடன் திருப்பூர் வந்தடைந்தது சிட்டு. வாழ்த்துக்கள்ங்க 💐

  • @hussainj4811
    @hussainj4811 Год назад +6

    வணக்கம் அண்ணா உங்க சிட்டுக்குருவி இரவு பகல் பாராமல் உழைத்தது சிட்டுக்குருவிக்கு வாழ்த்துக்கள் அண்ணன் டானுக்கு வாழ்த்துக்கள் மிகவும் பெருமை அடைகிறேன்

  • @jayakumar.mkumar1101
    @jayakumar.mkumar1101 Год назад +1

    ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு டன் டான் சகோதரனின் வீடியோவை பார்த்தேன். என் குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரனாக ஒரு மாதம் பயணித்தார். இன்று அவர் பயணம் வெற்றிகரமாக முடிந்தாலும் ஏனோ அன்பு சகோதரனை தேடுகிறேன். ஓஓஓ அவரின் ஸ்டாப்பிங் வந்ததும் இறக்கி விட்டார்.

  • @gunasekarans210
    @gunasekarans210 Год назад +2

    மாருதி நிறுவனம் தங்களை அங்கீகரித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ....

  • @ananthshanmugam664
    @ananthshanmugam664 Год назад +5

    நம்ம Don மோகன் அவரது Don உடன். அருமை. இந்த கார் உங்கள் இடத்தில் அப்படியே வைத்து நன்கு பராமரிக்கவும். நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். வாழ்த்துக்கள் நண்பர் மோகன்.

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 Год назад +5

    ரொம்ப மகிழ்ச்சி. சிட்டு இப்ப குடும்பத்தில் சீனியர் மெம்பர்

  • @Kaniga22
    @Kaniga22 Год назад +1

    கார்ல லடா க் போயிட்டு வந்தது சிறப்பு கிடையாது அதுவும் இந்த கார்ல போயிட்டு வந்தது தான் சிறப்பு அதுவும் குடும்பத்தோட போயிட்டு வந்தது ரொம்ப சிறப்பு அதுவும் 17 வயசு பையனை கூட்டிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு போயிட்டு வந்தது அதைவிட சிறப்பு ஆனால் கட்அடிச்சுட்டு போனதுதான் ரொம்ப தப்பு என நான் ஒரு ஆசிரியர் அதனால இந்த விஷயத்தை சொல்றேன் உங்க வீடியோஸ் பண்ணிட்டு வரேன் கார் ரிவ்யூனா இதுதான் நல்ல ரிவியூ தமிழ்ல வாழ்த்துக்கள்

  • @anandhakumar4796
    @anandhakumar4796 Год назад +4

    Maruti Suzuki vera level anna, கடைசியாக சிட்டு சாதித்து விட்டது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @prasadharinath4089
    @prasadharinath4089 Год назад +2

    அப்புறம் உங்க plane review பிரமாதம். மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ஒரு சின்ன தகவல். விமானம் ஏர்பஸ் 320 சராசரியாக 1கிலோமீட்டருக்கு 4லிட்டர் பெட்ரோல் செலவு ஆகும். பறக்கும் போது வேறு mileage. Running speed வேறு mileage. இதை Google செய்து கணித்தேன்

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 Год назад +1

    திருப்பூர் To திருப்பூர் வீடியோ முழுவதும் பார்த்தேன்.அருமை. U R GREAT . வாழ்த்க்கள். பாராட்டுகள்

  • @SatheeshSatheesh-vw4xt
    @SatheeshSatheesh-vw4xt Год назад +1

    உங்கள் பயணம் மிக அருமை வாழ்த்துக்கள் நானும் உங்களுடன் பயணம் செய்தது போல் இருந்தது ஜெய்ஹிந்த்

  • @senthilraja8267
    @senthilraja8267 Год назад +1

    பல உபயோகமான தகவல் தந்தீர்கள் அண்ணா.. ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது .. நல்ல அனுபவம் உங்களுக்கு .. அண்ணா...

  • @princechelladurai
    @princechelladurai Год назад +10

    That goosebumps moment, Always with u Don sir 🥰🥰

  • @2903Mohan
    @2903Mohan Год назад +8

    Glad you all reached safe! You made a history bro 👍

  • @dhandapanihyd
    @dhandapanihyd Год назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sidharthank3326
    @sidharthank3326 Год назад +3

    நிறைவான பயணத்தின் வாழ்த்துக்கள் 👏

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Well come back God bless you sir mam tambi thanks om nama sivaya vanakam sir 🙏

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Год назад +4

    சிறப்பு! மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள் மோகன் சார்🙏

  • @ksraja8230
    @ksraja8230 Год назад +3

    உங்களுடன் பயணம் முடியவில்லை உங்கள் பயணத்தினை வெற்றிகரமாக முடிக்க உதவியது சிட்டு அந்த சிட்டு வந்தவுடன் பயணம் நிறைவு பெற்றதுகான வரவேற்பு தான் இந்த மழை

  • @kambalathan559
    @kambalathan559 Год назад +1

    Congratulations brother and TMF team

  • @DrKKumar-bx5xj
    @DrKKumar-bx5xj Год назад +1

    உங்கள் பயணத்தின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @CVeAadhithya
    @CVeAadhithya Год назад +2

    Hi Mr. Don...அழகான மழை, சிட்டை கழுவி வரவேற்பு கொடுத்திருக்கிறது... மகிழ்ச்சி..

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Год назад +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @thanjaieesan291
    @thanjaieesan291 Год назад +3

    நல்வாழ்த்துகள்

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 Год назад +2

    So many information in this video also appreciation for social responsibility "strict only 18 age can drive on road"👍👍👍

  • @radhakrishnan7731
    @radhakrishnan7731 Год назад +2

    Congratulation mohan sir
    Madam, Rithik 🏅🏅🏅🚗🛫🛬 உங்கள் மூன்று பேருக்கும் பாராட்டு விழா வைக்கணும் திருப்பூரில் ஒரு திருமண மண்டபம் ஏற்பாடு பண்ணுங்க நாங்கள் எல்லோரும் நேரில் வந்து வாழ்த்துகிறோம் pl

  • @murugesanb6471
    @murugesanb6471 Год назад +2

    சாதனை படைத்த உங்களுக்கும் மாருதி சிட்டுக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @வேம்பு
    @வேம்பு Год назад +1

    Welcome back, சிட்டு TMF ♥️

  • @rajkumardeventharan4608
    @rajkumardeventharan4608 Год назад +1

    வாழ்த்துக்கள் ஐயா......தொடர்க பல்லாண்டு

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Год назад +1

    வாழ்த்துக்கள் 🎉 அண்ணா

  • @kdeivasi
    @kdeivasi Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthilkumar-ci8bw
    @senthilkumar-ci8bw Год назад +2

    Super sir உங்களுக்கு வெற்றியைத் தந்த சிட்டுக்குருவி வாழ்த்துக்கள்

  • @yuvarajmoorthi7807
    @yuvarajmoorthi7807 Год назад +1

    Nan paatha pondungan la intha pondugan speech best🤝👍

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 Год назад +1

    அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @balanvarunesh1017
    @balanvarunesh1017 Год назад +1

    வாழ்த்துக்கள் மோகன் அண்ணா ❤️

  • @hariselva8005
    @hariselva8005 Год назад +4

    டான் அண்ணா உங்க ரசிகன் அண்ணா

  • @prabakaranjc7076
    @prabakaranjc7076 Год назад +1

    Congratulations Don My best wishes

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 Год назад +1

    நல்ல மனிதர் திருப்பூர் மோகன்

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +1

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @sundararajan5079
    @sundararajan5079 Год назад +1

    திரு.மோஹன். அவர்களுக்கு. வாழ்த்துக்கள்....வாழ்க. வளத்துடன்.....

  • @KarthiKarthi-cn6vy
    @KarthiKarthi-cn6vy Год назад +1

    Very nice journey வாழ்த்துக்கள் sir

  • @ashokshrisaran
    @ashokshrisaran Год назад +1

    Warm welcome to chittu 🚙👏👏

  • @puremyheart9595
    @puremyheart9595 Год назад +2

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Год назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +2

    🎉super Chitturu kurivu

  • @MrGokulraaj
    @MrGokulraaj Год назад +2

    I have small request.. plz don't remove STICKER.... This is IKON of TMF family and சிட்டூ oda IDENTIFY... I love 💕 Chitu

  • @suresh-rw6io
    @suresh-rw6io Год назад +1

    Anna car vanthuruchu neengalu safety a vanthutenga nu pathathum romba santhosam aiduchu anna vaalthukal vaalthukal....car pathathum manasukula avlo Happy.......

  • @rrkatheer
    @rrkatheer Год назад +3

    Super Don. Love from Chennai

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb Год назад +1

    Welcome back Sittu Kuruvi....

  • @narayanasamy4026
    @narayanasamy4026 Год назад +3

    போன ஜென்மத்துஃவிட்டகுறைதொட்டகுறை

  • @muthusamym4353
    @muthusamym4353 Год назад +1

    சந்தோஷம் அண்ணா நன்றி 👌

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Год назад +1

    ANNA UNGA PECHU ROMBA ETHARTHAMA IRUKU.... KEEP IT UP ANNA... (from pollachi)

  • @manisekaran2345
    @manisekaran2345 Год назад +5

    😇இமயம் தொட்டு / சுற்றி வெற்றி பயணத்தை முடித்து நலமுடன் திரும்பி வந்த சிட்டுக்குருவிக்கு வானம் பொழிந்து வரவேற்றது போல் இருந்தது.😜.
    😇வாழ்த்துக்கள்.😍

  • @karuppusamytamilarasan9440
    @karuppusamytamilarasan9440 Год назад +1

    Great bro, useful information

  • @p.k.ramaduraikupuswamy601
    @p.k.ramaduraikupuswamy601 Год назад +1

    Congratulations

  • @TSRAJ775
    @TSRAJ775 Год назад +3

    DON sir Don than ... congratulations.. God bless you 💓

  • @selva7718
    @selva7718 Год назад +3

    Amazing thala

  • @kulothungana6267
    @kulothungana6267 Год назад +1

    Vaazthukkal

  • @msivakumarkumar
    @msivakumarkumar Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ரித்திக்

  • @boothapandian8629
    @boothapandian8629 Год назад +1

    Congrats bro

  • @praneshbr2024
    @praneshbr2024 Год назад +2

    anna force gurkha 2022 model review pannunga please

  • @kovaiganeshkongu3895
    @kovaiganeshkongu3895 Год назад +1

    Anna sittu vanthachu super nga anna

  • @mohansundar4990
    @mohansundar4990 Год назад +1

    Congratulations anna

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Год назад +3

    Super Brother

  • @gopalswamy4397
    @gopalswamy4397 Год назад +1

    Valthukkal sir from Madurai

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад +2

    Wow amazing Anna

  • @jaishankarts2348
    @jaishankarts2348 Год назад +2

    Mohan sir congratulations🎉 safety return with family❤. Sir can you help me to get gypsy , after you showed me gypsy in JK,I loved it💕

  • @chandrankr679
    @chandrankr679 Год назад +1

    Chittaga parandu pparandu vandandairkku Vazhthukkal........

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Год назад +2

    வாழ்த்துக்கள் மோகன் சார் சாதித்து விட்டீர்கள்
    திருச்சி சிவா.

  • @gnanavinayakan
    @gnanavinayakan Год назад +1

    Thank you for much useful information

  • @ShivaShiva-tz1lo
    @ShivaShiva-tz1lo Год назад +1

    Welcome back

  • @praveenpaul5384
    @praveenpaul5384 Год назад +3

    Welcome back Chittu❤ lots of love ❤ You are definitely a masterpiece with a record ❤

  • @devendrann3162
    @devendrann3162 Год назад +1

    Vera level anna

  • @abcdef12371
    @abcdef12371 Год назад +4

    Car safe parcel good

  • @nikaracvs5600
    @nikaracvs5600 Год назад +3

    Sittu spotted in avinashi road covering Volvo bus Hyderabad

  • @smarnam
    @smarnam Год назад +1

    Namba ooru sayal pechcha kekurathu romba inimiya irukku. From Trichy mohan ❤❤❤

  • @HemaLatha-pl4oy
    @HemaLatha-pl4oy Год назад +1

    Welcome tirupur

  • @vvasudevan7887
    @vvasudevan7887 Год назад +1

    Proud of you and your family mohan brother. Vasudevan nagercoil

  • @sankarraji3255
    @sankarraji3255 Год назад +1

    சிட்டு பேர காப்பாற்றிட்டான்👍👌.

  • @moinulhaq7676
    @moinulhaq7676 Год назад +3

    DON it's welcome rain for chittu.

  • @balajie7243
    @balajie7243 Год назад +1

    Nice info Sir

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Год назад +1

    Arumai

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Год назад +1

    Super Sir 👌👌🔥🔥

  • @selvaramuramu592
    @selvaramuramu592 Год назад +2

    வருக வருக சிட்டுக்குருவி 🌹🌹🌹 திருப்பூர் செல்வம்

  • @kumarsathish9725
    @kumarsathish9725 Год назад +1

    தங்கள் பயணம் வெற்றியடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்...சகோதரர்க்கு ஒரு வேண்டுகோள், மொத்த செலவு எவ்வளவு பிடித்தது என்று தயவு செய்து கூறவும். எனக்கும் லடாக் காரில் செல்ல வேண்டும் என்கிற ஆசை.

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 Год назад +2

    வணக்கம் டான்🙏💐😍

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Год назад +1

    Happy don na

  • @Abisheak_Sivakumar
    @Abisheak_Sivakumar Год назад +4

    Sir total budget n things needed to carry for Leh trip

  • @gowrimurgan5366
    @gowrimurgan5366 Год назад +2

    Skoda yeti try pannuga pa

  • @abdulsalam-vu9jb
    @abdulsalam-vu9jb Год назад +3

    Don sir chitu is more important than money

  • @srinivasansrini8078
    @srinivasansrini8078 Год назад +3

    Anna ungala meet pantamutiyalaTN52 🙏

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Год назад +1

    Super pro 👌👌👌 super 👍👍👍🌹🌹🌹

  • @heritagecityvlogs2190
    @heritagecityvlogs2190 Год назад +3

    Varuna bagavan asirwadam panraru don

  • @mboopathy8150
    @mboopathy8150 Год назад +1

    வாழ்த்துக்கள் மோகன் சார் தாராபுரம் பூபதி

  • @ocstechnologies8733
    @ocstechnologies8733 Год назад

    Sir review your maruti 800 car pls which model , tell me about pros and cons

  • @baskarans6693
    @baskarans6693 Год назад +1

    சிட்டு மீண்டும் மீண்டு வந்துக்கு நன்றி🙏💕