மரண பயத்தை காட்டிவிட்டாயே பரமா 🥺 ? என் வாழ்க்கையில் பார்த்த முதல் Snow Fall Zojila Pass

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... மரண பயத்தை பார்த்தேன் . #ladakh #ladakhride2022 #ladakhtrip #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #zojilapass #zojila #zojilaupdate #jammu #jammuandkashmir #jammukashmir #leh
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 516

  • @mohanrajmurugesan2461
    @mohanrajmurugesan2461 Год назад +17

    Happy journey with chittukuruvi - as you mentioned always follow one same speed moving vehicle before you. Thanks for the snow fall experience with real audio. Felt the presence visually there.

  • @damu2000
    @damu2000 Год назад +51

    24மணி நேரமும் இங்கு இருந்து நம்மை காக்கும் இந்திய இராணுவத்திற்கு ஜே...

  • @vijaympeg4
    @vijaympeg4 Год назад +95

    பனிப்பொழிவை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, எங்களையும் கூடவே அழைத்துச் சென்றது போல் இருந்தது.

    • @psramamoorthy5898
      @psramamoorthy5898 Год назад

      I am fortunate to view this. My sincere thanks to you and your family. Let God bless you all.

  • @muruganantham.m7202
    @muruganantham.m7202 Год назад +12

    சிட்டுவை எடுத்துக்கொண்டு இப்படி ஒரு பிரமிப்பான பயணம். நானும் ஒரு சிட்டுவின் ஓனர் என்பதில் மகிழ்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @sris9787
    @sris9787 Год назад +7

    14:50 இதுவரை எந்த youtuber ம் zozila pass ஐ பனி பொழியும் போது வீடியோ எடுத்ததாக எனக்கு நினைவில்லை... நீங்கள் தான் முதல் நபர்... வாழ்த்துக்கள்.

  • @ammusri1503
    @ammusri1503 Год назад +5

    நீங்கள் பயணிக்கும் சாலையை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 Год назад +3

    மாம்ஸ் இது ஏதோ அயர்லாந்து நியூசிலாந்து ஸ்காட்லாந்து மாதிரி இருக்கு நம்ம இந்தியான்னு என்னால நம்பவே முடியல செம்ம சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dmathivanan1549
    @dmathivanan1549 Год назад +4

    மிகவும் ஆபத்தான பயணம். எங்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காகமிகவும் risk எடுத்துக்கொண்டதற்கு நன்றி.உங்கள் துணிவை பாராட்டுகிறேன்.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад +18

    ஒரு வழியாக அண்ணனின் கனவு நிறைவேறிய தருனம் வாழ்த்துகள் ரொம்ப குளிரும் அதனால் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jatlykhan6940
    @jatlykhan6940 Год назад +1

    உங்கள் லடாக் பயணம் அருமை உங்கள் பயணம் வீடியேவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நானும் உங்களுடன் பயணிப்பது பொல் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @saravanans4709
    @saravanans4709 Год назад +1

    ஒவ்வொரு நொடியும் திரில்லான அனுபவம். எங்களுக்கு.. அற்புதமான காட்சி இனி மேல் கூட இப்படி பார்க்க முடியாது அவ்வளவு அழகு கூடவே பயமாகவும் இருந்தது என நானே அந்த கார்ல போற மாதிரி பீல் ஆகுது.. வாழ்க்கையில் இதுக்கு மேல என்ன இருக்கு அற்புதமான காட்சிகள் .. உங்கள் அன்பு நண்பன் சரவணன்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад +2

    என்ன நடந்தாலும் வீடியோ போட்டு ஆகணும் அண்ணன் உறுதி வறவேற்க்கிறேன் நன்றி

  • @maruthifotos7841
    @maruthifotos7841 Год назад +5

    இது வரை பார்த்ததிலேயே மிகவும் திரில்லிங்கான அனுபவம் உணர்ந்தேன். நாங்களே காரில் இருந்து பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உங்கள் மேடம் சொல்வது போல் போதும் திரும்பி போய்விடலாம் என்று சொல்வது நாங்களே சொல்வது போல் உள்ளது. அற்புதம் அற்புதம்...

  • @rameshveeraswamy4011
    @rameshveeraswamy4011 Год назад +7

    வாழ்த்துக்கள் நண்பரே. உங்களுடன் தைரியமாக வந்த உங்கள் துனைவியாறுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
    இந்த மாருதி 800 ல் தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
    லடாக்கை கண்டு வென்று வர வாழ்த்துக்கள்.

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Год назад +2

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 Год назад +11

    சாதனையாளர் திருப்பூர் மோகன் அண்ணன் குடும்பத்தாருக்கு பயணம் இனிதாய் அமைந்து வெற்றி👊🏆 பெற வாழ்த்துக்கள் என்றும் ஆண்டவன் அருளோடு வாழ்க🙏🌹 வளர்க பல்லாண்டு

  • @rajarajaraja1540
    @rajarajaraja1540 Год назад +16

    வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது நாங்கள் போகவில்லை என்றாலும் உங்களை அந்த இடத்தில் பார்க்க மிக்க சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @harikrishnasenthilkumar5853
    @harikrishnasenthilkumar5853 Год назад +6

    Naanum ethanaiyo ladakh videos paathrukaren Anna...aana indha maari thrill idhu thaan first time 🔥🔥🔥🎉

  • @rajeshponnurangam9872
    @rajeshponnurangam9872 Год назад +3

    இயற்கையின் அழகோ அழகு வார்த்தையே இல்லை. பாதுகாப்பாக செல்லுங்கள் அண்ணா.

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 Год назад +2

    Super na engalukum ithu oru experience to see all places with audio and video nice coverage 🎉

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 Год назад +16

    பனிப்புயல் புதுமையான அனுபவம் நன்றாக ரசித்து மனம்மகிழ்ந்து வாருங்கள் டான் மற்றும் குடும்பத்திற்க்கு வாழ்த்துக்கள்.

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Год назад +8

    இந்த வீடியோவ பார்க்கும்போது நாங்களும் Travel பண்ற மாதிரியே Feeling சகோ. மகிழ்ச்சியாக இருந்தது. பயணம் சிறக்க வாழ்த்துக்கள். 👌👍👏💐💐💐

  • @venkatesanrs9495
    @venkatesanrs9495 Год назад +8

    25 வயது சிட்டு மீது நீங்கள் வைத்த நம்பிக்கை அதிகம்தான்.

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Год назад +2

    அருமை அருமை சிட்டுக்குதான் நன்றி சொல்லனும் தன்னந்தனியாக பனிக்குள் இடதுபுறத்தில் டீலா கண்டிப்பாக பயம் இருக்கதான் இருக்கும் அதிகம் கவனம் கொடுத்து பயனிக்கவும் வாழ்த்துகள் 👌👌👌👍👍👍💪💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Год назад +5

    சாதனை செய்துவிட்டீர்கள் மோகன் சார் வாழ்த்துக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் கடவுள் துணை இருப்பார்.

  • @cudpathi1128
    @cudpathi1128 Год назад +11

    வெற்றியின் வீடு திரும்ப வாழ்த்துக்கள்- சகோ....

  • @வேம்பு
    @வேம்பு Год назад +3

    Happy 😊 feeling bro... உங்க கூட நாங்களும் பயணிப்பதை போன்ற உணர்வு.....

  • @paindthamizh1163
    @paindthamizh1163 Год назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mrama1chandru1
    @mrama1chandru1 Год назад +1

    Very nice❤ thrilling ah Hollywood Padam paatha mathri irukunga don😂

  • @sathyasride2544
    @sathyasride2544 Год назад +3

    Don வேற level..எங்களையும் கூட்டி போன feel.. 👌🏻👌🏻👌🏻👍🏻

  • @pravjkumar
    @pravjkumar Год назад +2

    Super sir... 20 years old Maruti 800 la Ladakh trip.... Amazing task...
    Me & my son (11 years old) watched all ur videos...My first car Maruti 800 daan 20 years back....

  • @rameshspr5713
    @rameshspr5713 Год назад +2

    நாங்களும் உங்களுடன் இருப்பது போல் இருக்குங்க அண்ணா, teak Care anna and aka and rithik thampi

  • @venkatesanrs9495
    @venkatesanrs9495 Год назад +8

    திரில்லிங் & அட்வென்சர் சினிமாவில் ரசிக்கலாம் ஆனால் நேரில் தன்னையரியாமல் பயம் வரும், அதுவும் 800 ல். நிச்சயமாக நீங்கள் தைரியசாலிதான், உங்க சிட்டு க்கு வாழ்த்துக்கள். எனக்கே அடிசனலா ஒரு சிட்டுகுருவி வாங்கனும் என்று ஆசை வந்துருச்சி ணா...

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Год назад +3

    நான்னும் லடாக் வந்தமாதிரியே இருக்குங்க நன்றிங்க Super

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 Год назад +9

    இந்தக் கடினமான சவால் நிறைந்த பயணத்தில் கூட எங்களுக்காக படம் எடுத்ததற்கு ரொம்ப நன்றி மோகன் அண்ணா உங்க டிரைவிங் வேற லெவல் பாதுகாப்பாக இருக்கவும் கடவுள் உங்கள் பக்கம் நாங்களும் தான் ❤️❤️❤️❤️

    • @makeshrani5619
      @makeshrani5619 Год назад

      I am happy annaa,, your fanily traver, same my family travel, vazhthukkal

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 Год назад +1

    அண்ணா வாழ்த்துக்கள்

  • @sairameshmk
    @sairameshmk Год назад +3

    Nangale ladakh ponadhu pol irundhadhu, super mohan sir

  • @manivlogs8548
    @manivlogs8548 Год назад +1

    Sir உங்களோட பயணம் ஒவ்வொன்றும் ஒரு எதிர் பார்ப்போடு இருக்கு இது மாதிரி நீங்கள் தொடர்ந்து video போடணும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள்

  • @sabarikutty7556
    @sabarikutty7556 Год назад +1

    தங்களின் முயற்சி வெற்றியடைந்தது.. மிக்க மகிழ்ச்சி ❤️😍🥰👍 வாழ்த்துக்கள்..

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 Год назад +5

    சொல்ல வார்த்தையே இல்ல, அருமை, அருமை அருமை, அண்ணா,

  • @nisharraja7078
    @nisharraja7078 Год назад +1

    Super anna .... உங்கள் வீடியோ வை பார்த்த பார்த்து நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்று உள்ளது ...அண்ணா...

  • @arasumani1541
    @arasumani1541 Год назад +6

    அண்ணா நீங்கள் இதுபோல் ஆபத்தான பயணங்கள் இனிமேல் செய்ய வேண்டாம் இலக்கை அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @tanjourpaintingsananyaarts4283
    @tanjourpaintingsananyaarts4283 Год назад +10

    பாதுகாப்பாக ஓட்டுக்கள் அண்ணா .

  • @prakashp8683
    @prakashp8683 Год назад +3

    அருமை சார் அந்தப் பணியின் குளிரை என்னால் உணர முடிகிறது அருமை மகிழ்ச்சி

  • @shivaanisaba6466
    @shivaanisaba6466 Год назад +10

    இந்த சாலை அமைத்த அனைத்து தொழிலாளிகள் மற்றும் நமது அரசுக்கும் நன்றி.

    • @srikanths2741
      @srikanths2741 Год назад +1

      yes, most of the new highways/roads/tunnels in Jammu and Himachal done post 2014 by PM Modi govt.

    • @petlovers5600
      @petlovers5600 Год назад

      இதை அமைத்தது வெள்ளைக்காரண்

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +3

    மிகவும் அருமையான பதிவு நாங்களே உங்களுடன் வருவது போல் இருக்கிறது சார்

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Год назад +3

    வீடியோ அருமையாக உள்ளது டான் சார்

  • @RakshithKarthik
    @RakshithKarthik Год назад +8

    மிக்க மகிழ்ச்சி டான்... உங்கள் கூடவே எங்களையும் பணியில் நனைய வச்சுட்டிங்க... பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்...

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Год назад +2

    டான் அண்ணா மித வேகம் மிக நன்று கடவுள் துனையிருக்கிறார் கவலைப்படாதீங்க

  • @suriyaYuTuBe
    @suriyaYuTuBe Год назад +1

    Anbu ullam Suriya - Thank u very much for taking us along with u Na.. neenga zero point la keela irangi pesunathu happya irunthuchu na. Super

  • @rajav7022
    @rajav7022 Год назад +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👏👏👏👏👏👏👏

  • @velmurugannatarajan1812
    @velmurugannatarajan1812 Год назад +4

    மலைகளின் காட்சி இறைவனின் ஆட்சி

  • @rchudaya
    @rchudaya Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா, கவனமா போயிட்டு வாங்க.. பார்க்கவே பிராமண்டாமாவும் பயமாவும் இருக்கு... பத்திரமா வாங்க 🙏🏻

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo Год назад +1

    Happy journy anna
    Have aa safe ride pathu safe aa poinga

  • @gomathipillay1792
    @gomathipillay1792 Год назад +2

    அண்ணா மரண பயத்தை காட்டிட்டிங்க அண்ணா பாக்குற எங்களுக்கு பயமா இருக்கு அண்ணா போன பாதிலேயே வந்து இருக்கானாஅண்ணா அண்ணி தம்பி எல்லாரும் தைரியசாலிகள் பாராட்டுக்கள் பாக்குறதுக்கு பயமாக உள்ளது நல்லபடியா போயிட்டு நல்லபடியா வாங்க அண்ணாநல்லபடியா வந்துட்டா சொன்னா தான் நாங்க நிம்மதியா இருப்போம்

  • @Sathyan1313
    @Sathyan1313 Год назад +4

    அண்ணா உங்களுக்கு மட்டுமில்லாமல் சிட்டுவிற்க்கும் இதுதானே முதல் அனுபவம்.. வாழ்க சிட்டு.. உங்கள் அனைவரையும் பாதுகாப்பாக லடாக் அழைத்துச் சென்று வர வாழ்த்துக்கள்..

  • @microcon99
    @microcon99 Год назад +4

    real marana bayam sir... It is really thirlling experience... Kudos to you.. with M800.. Great Sir என் மனைவி பயந்து கொஞ்சம் fast ஆ ஓட்டுங்க பாக்க பயமா இருக்கு அப்படினு சொல்ற அளவுக்கு risky stretch of travel Take Care all the best... we are watching daily...

  • @senthil8946
    @senthil8946 Год назад +3

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா மிக சிறந்த பயணம்.அண்ணா என்னுடைய உடம்பு condition கு நான் நினைத்து கூட பார்க்கமுடியாத இடம்.உங்களால் நானும் tmf நண்பர்களையும் உங்களுடனே சிட்டுகுருவி யில் கூட அழைத்து சென்று நாங்கள் நேரில் பார்த்த அனுபவம் போல இருக்குங்க அண்ணா, இதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் ஈடாகாது...
    அண்ணா மிக்க நன்றீங்க 🙏🙏🙏🙏
    அண்ணா நாங்க இங்க இருந்துகிட்டு ,அண்ணா இப்படி போங்க அப்படி போங்க என்று சொன்னாலும் தாங்கள் அந்த இடத்தில் இப்படியொரு பனிபுயலில் மிகவும் சிரமப்பட்டு.சென்று கொண்டிருக்கிறீர்கள். அண்ணா தாங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் ,மேலும் தங்கள் பயணம் சிறப்பாகவும் அமைந்திட இறைவனிடம் நாங்கள் பிரார்த்திக்கிறோம் 🙏🙏🙏🙏🙏
    அண்ணா, அக்கா மற்றும் ரித்திக் ஆகிய உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sleelakrishnan
    @sleelakrishnan Год назад +2

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

    • @sleelakrishnan
      @sleelakrishnan Год назад

      நல்ல உள்ளங்களின் நன்றியை நான் மறவேன் 🤍🤍🤍🤍

  • @plpk1982
    @plpk1982 Год назад +10

    வண்டியே freeze ஆன மாதிரி இருக்கு.இந்த situation la ஒரு ice cream சாப்பிட்டால் எப்படி இருக்கும். wow awesome view thanks DON

    • @ramus6188
      @ramus6188 Год назад +1

      Idhudhaan kovai kusumbu

  • @akbarrsp6585
    @akbarrsp6585 Год назад +1

    அண்ணா இவ்வளவு பனிப்பொழிவு இதுக்கு முன் எந்த வீடியோலயும் பாத்ததில்ல 🤙🤙🤙👌👌👌👌

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 Год назад +8

    ஒரு வழியா இப்போ தான் டான் அண்ணா புல்லா கோட் உம் ஷூ உம் போட்ருக்கிங்க 😅😅😅

  • @princechelladurai
    @princechelladurai Год назад +11

    Oh my god what beautiful mountains 🥰😘😘😘Thanks for showing these bro 😘

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Год назад +5

    அருமையாக இருந்தது.. டான்.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺

  • @kitchanraja1360
    @kitchanraja1360 Год назад +1

    உங்கள் பயணம் வெற்றியடைய மனமார வாழ்த்துக்கள்

  • @vinodhbosskillukudi1550
    @vinodhbosskillukudi1550 Год назад +3

    நான் 15 வருடங்களுக்கு முன்பு கார்கில் லில் இருந்தேன் டான் நல்ல நினைவு...👍👍

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Год назад +1

    வேறு ஒரு உலகத்தில் சென்ற மாதிரி இருக்கு ✌💪🥰👍

  • @ashokkumark_TAL2526
    @ashokkumark_TAL2526 Год назад +1

    அண்ணே வணக்கம்
    வீடியோவில் பார்க்கிற எனக்கே , மிகவும் பயமாக இருந்தது , வயிற்றை கலக்குகிற ஒரு உணர்வு. பணியில் குளிரில் நடுங்கி இப்பொழுது குளிருக்கு ஒரு tea
    சிம்லாவில் இருந்து லடாக் போகிற பாதை மூடப்பட்டதாக நேற்றைய செய்தியில் கேட்டேன். ஜாக்கிரதையாக செல்லவும்குடித்துக்கொண்டு இருக்கிறேன். ஜாக்கிரதையாக செல்லவும்.
    பத்திரமாய் சிகரம் தொட என்னுடைய வாழ்த்துக்களும் ஜெபங்களும்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Год назад +1

    அருமையான பதிவு.மிக மிக ஆபத்தான பயணம்.உங்களது மனைவி மிக தைரியசாலி.உங்களது சாதனைக்கு உறுதுணை யாக இருக்கிறார்!

  • @kumarg8031
    @kumarg8031 Год назад +1

    What a season. Nice video and perfect time to visit ladak. Very dangerous but thrilling. Excellent video.

  • @scpbalaji
    @scpbalaji Год назад +5

    Proud of Chitu kuruvi reaching the high altitude. You are rocking Don sir and your family.

  • @Mages143
    @Mages143 Год назад +1

    திருப்பூர்காரர் சுசிலா பாத்தை காண லடாக் போனதற்கு வாழ்த்துக்கள் 🤩

  • @srikanths2741
    @srikanths2741 Год назад +3

    My humble vanakkam to the army and military staff's who work in this difficult atmosphere 24/7/365 to save our motherland and the people. Unimaginable difficulty. Hats off.

  • @rajdme2005
    @rajdme2005 Год назад +2

    Drive safe in snow. I believe Maruti 800 don't have ABS 0r Traction control.

  • @kathira874
    @kathira874 Год назад +1

    வணக்கம் அண்ணா அற்புதமான உணர்வு நான் லடாக் சென்றதை போல் உணர்கிறேன்
    எனக்கு லடாக் போகவேண்டும் என்ற உணர்வு உங்கள் பயணம் முதல் நாளே வந்துவிட்டது
    இந்த வீடியோ அனுப்பியதாக நன்றி
    வாழ்க வளமுடன்

  • @CVeAadhithya
    @CVeAadhithya Год назад +1

    அங்கே நின்று ஒரு டான்ஸ் போட்டிருக்கலாம்...அருமையாக இருந்திருக்கும்...

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Год назад +1

    பனி மழையில் திகிலான பயண அனுபவம்.பார்க்கும் போதே வியப்புடன் திகிலாகவும் இருக்கிறது. நன்றி ஐயா.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Год назад +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    பிஞ்சு மழலை முகம் காணக்
    காத்திருக்கும் தாய்க்கு தன்
    வயிற்றில் அந்த மழலையின் உதையையும்
    ரசிக்கும் உணர்வு வேண்டும்...!
    அதுபோலவே இயற்கையின் அழகை ரசிக்கக் காத்திருக்கும் கண்கள் இரண்டிற்கும் சில நேரம் அதனுடைய சின்னஞ்சிறு சீற்றங்களையும் ரசிக்கும் உணர்வு வேண்டும்...!
    அழகிய வீடியோவை தங்களது கொஞ்சும் கொங்குத் தமிழ் உரையாடலில் காணக் காத்திருக்கிறோம் அண்ணா😊❤🙏
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @karthikkumark2247
    @karthikkumark2247 Год назад +2

    Valthukkal Anna Anni thambi am Karthik from gobi am ur big fan

  • @BiryaniRajaRide
    @BiryaniRajaRide Год назад +4

    Great adventure bro. Drive through snow covered roads👍👍

  • @khajaruknuddin9270
    @khajaruknuddin9270 Год назад +1

    Great going wish you happy and safe journey

  • @imsenthil_20
    @imsenthil_20 Год назад +2

    My family really enjoyed very much💕

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 Год назад +1

    சார் இங்க சென்னை ல மழை இந்த குலுமையேட இந்த விடியே பாக்கும் பொது நானெ அங்க இருக்கிர மாதிரி சூப்பர் பிலிங்சார் நன்றி சார்

  • @nsm9933
    @nsm9933 Год назад +1

    🙏வணக்கம் மோகன் அண்ணா
    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 👍👍👍👍👍👍 பார்க்கும் போதே திர்லா இருக்குன்னா வாழ்த்துக்கள் 💐(TMF)
    நவீன், கொடுவாய் திருப்பூர்

  • @clementvijayj8436
    @clementvijayj8436 Год назад +1

    Vera level Don 👍👍👌👌👏🏻👏🏻👏🏻

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 Год назад +1

    Sweet memories trip tmf

  • @chandrasekar9257
    @chandrasekar9257 Год назад +4

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🍧🍧

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam Год назад +2

    Best video in this series 😱🥶

  • @mylsamysubramanian1612
    @mylsamysubramanian1612 Год назад +2

    நாங்களும் காருக்குள்ள உட்கார்ந்து கூடவே வர மாதிரி இருக்குங்க டாண் . எப்படி ஓட்டு ரீங்க .

  • @hussainj4811
    @hussainj4811 Год назад +1

    அருமையா இருக்குன்னா அருமையா இருக்கு இதெல்லாம் பார்க்கணும் கொடுத்து வச்சிருக்கணும் சூப்பர்

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Год назад +2

    11649 அடி உயரத்தில் கானொலி SUPER. 👌👍👏

  • @hajasirajudeen187
    @hajasirajudeen187 Год назад +1

    Hai bro my whishes for u r achievement..pls put the date n time on your video in being..thanks..

  • @ravic8053
    @ravic8053 Год назад +2

    இந்த ட்ரிப் நான் உங்களுடைய வந்து அனுபவித்த ஃபீல் எனக்கு கிடைத்தது வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் அடக் பயணம் அருமை சேஃபா போயிட்டு வாங்க

  • @ManiKandan-oh1by
    @ManiKandan-oh1by Год назад +1

    Super ra theriyuthu anna 👍🤩 no problem sema vlog anna 🥰

  • @kathira874
    @kathira874 Год назад +1

    அண்ணா நீங்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியாக இருக்கீங்க

  • @Sathyan1313
    @Sathyan1313 Год назад +2

    Super anna. Akkavoda video coverage Arumai.. Unga driving arumai.. Nane neril Vellipanimalayin meethu payanam seivathu pole oru அருமையான Anubavam... Nandri. All the best. Valthukkal Anna...

  • @brittopowercars3393
    @brittopowercars3393 Год назад +1

    மிக அழகாக உள்ளது பனிப்பொழிவு அருமை நாமும் சென்று காண வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. லடாக் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 Год назад +2

    This place very nice and cold.....one day have to go this kind place.....good luck

  • @selvakumarkumar1503
    @selvakumarkumar1503 Год назад +2

    செமயா இருக்கு

  • @RameshkumarRameshkumar-je1xn
    @RameshkumarRameshkumar-je1xn Год назад +1

    🚙வாழ்த்துக்கள் 🌹🙏 மிகவும் கவனம் தேவை உறவுகளே, வாழ்த்துக்கள் நன்றி 🌹 உங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் 🙏