காவல்துறைக்கு கிடைத்த அந்த ஆதாரம் | Dhamodharan | Prakash | Armstrong | Journalist Mani | Pa Ranjith

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 176

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 месяца назад +44

    மணிகாசுக்குபேசுபவர் உண்மைமணியிடம் இல்லை..பணத்திற்கு பேசும்வாய்..நாரவாய் மணிவாய்..சவுக்கு வாய்...

  • @bharathiv9582
    @bharathiv9582 2 месяца назад +3

    ஐயாவின் விளக்கமும் நக்கலும் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉

  • @prakashr.3544
    @prakashr.3544 2 месяца назад +30

    ஆணையாளர் சரியான பாதையில் செல்கிறார் 🎉

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 месяца назад +49

    மணிக்கு வந்த சோதனை. அவர் பேசும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பதில்லை.

  • @Karthikview0985
    @Karthikview0985 2 месяца назад +1

    அருமை Sir

  • @yogiyogi4509
    @yogiyogi4509 2 месяца назад +7

    Super sir

  • @tuy3764
    @tuy3764 2 месяца назад

    Prakash sir one of the best investigate journalists .very good

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 2 месяца назад +2

    பிரகாஷ் அவர்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை. அஸ்ரா கார்க் மற்றும் அருண் அவர்களின் தீவிர விசாரணை உண்மையை கொண்டு வரும். சட்டம் தன் கடமையை செய்யட்டும்❤

  • @robertraj9349
    @robertraj9349 2 месяца назад +6

    Mani is a mercenary like Savukku

  • @roberts9421
    @roberts9421 2 месяца назад +11

    பெரிய நீதிமானா பேசுவியே ! மணி,உன் பௌசு இவ்ளது தானா

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 месяца назад +1

    Vanakkam Aransei 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PararasasingamThileepan
    @PararasasingamThileepan 2 месяца назад +3

    நீ சொன்னதில் இதுவரை எது உண்மையான விடயம்

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 2 месяца назад +18

    மணிக்கு என்ன தெரியுமோ என்ன தெரியாதோ என்பது முக்கியமில்லை! நன்றாக சுவீட் பாக்ஸ் வாங்குவார்! பொறைக்காக நன்றாக குரைப்பார் என்பது மட்டும் நன்றாக தெரியும்!

  • @varmajp3012
    @varmajp3012 2 месяца назад +1

    Super report card sir

  • @TGAProMKM
    @TGAProMKM 2 месяца назад +5

    ஒரு வழியாக இந்த வழக்கு உண்மையை விரைவில் வெளி கொண்டுவரும் என்று நம்புவோம்...

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 месяца назад +14

    மணி என்ற இராமசுப்பிர மணி மிக மோசமான சங்கியாக மாறி கேவலப் பட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்?

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 2 месяца назад +1

    மதிப்பிற்குரிய பிரகாஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் மணி அவர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டியது இல்லை 16 வயது முதல் நக்கீரன் வாசகன் நான் திரு அஸ்ரா கர்க் அவர்கள் நேர்மை பற்றி நீங்கள் கூறியது நெகிழ்ச்சி அடைய செய்தது மதுரையில் தன் மகளை தகப்பனே கற்பழிக்க வந்த போது கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற வழக்கில் திரு அஸ்ரா கர்க் தனது ஐபிஎஸ் சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி அந்த தாய்க்கு விடுதலை அளித்தார் அது போன்ற நல்ல மனிதர்களை பற்றி பேசுங்கள் மென்மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @yezdibike684
    @yezdibike684 2 месяца назад +2

    திமிங்கலம்ம்ம்...
    பெரிய்ய்ய்யா உருவமாச்சே...
    அமர் பிரசாத் போல்...

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 месяца назад +3

    Prakash🎉🎉🔥🔥💪💪👌👌

  • @premaj766
    @premaj766 2 месяца назад

    Super sir

  • @Pandiarajan-b6s
    @Pandiarajan-b6s 2 месяца назад

    Prakash sir arumaiyana speech very thanks sìr

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 2 месяца назад +8

    பிரகாஷ்சாரின் கேள்வி .... வழக்கு CBI க்கு போனால் அஞ்சலையை BJP காப்பாத்துமா? ஆங்கரின் பதில்.... வாய்ப்பிருக்கிறது .... ஆம் என்று சொல்லாமல் இப்படி ச சொனனது ..... பத்திரிக்கை தர்மம் நினைவில் வந்தது .... நன்றி

    • @RajVelu
      @RajVelu 2 месяца назад +1

      ஆம் அஞ்சலையை பிஜேபி காப்பாத்தும் அண்ணாமலை காப்பாற்றி விடுவார் அஞ்சலை மாட்டி விட மாட்டார் என்றால் இவர் மாட்டிக்கொள்வார்

    • @sathishd5778
      @sathishd5778 2 месяца назад

      அப்ப அ தான் திமிங்கிலமா?​@@RajVelu

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 месяца назад +7

    திமிங்கலம் மாட்ட வாய்ப்பில்லை.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉 sir

  • @karthykayen2498
    @karthykayen2498 2 месяца назад

    мani sir is always great , nermai , unmai.

  • @aravanan9803
    @aravanan9803 2 месяца назад +1

    திமிங்கலம் யாரு தோழர்….அவர்தானே!

  • @sivaperumal3882
    @sivaperumal3882 2 месяца назад +1

    Tn ps🎉🎉🎉🎉🎉

  • @ravichandran1237
    @ravichandran1237 2 месяца назад +1

    பத்திரிக்கையாளர் மணி அதிபுத்திசாலி என்று ஆரம்பத்தில் நினைத்தேன் சுத்த டம்மி பீசா இருக்கார் ஏன்னா கோலும் உடையகூடாது பாம்பு சாகவேண்டும் அப்படிபட்ட பேச்சிதான் மணியுடையது

  • @rkgokul1
    @rkgokul1 2 месяца назад +1

    Money...mani...evil mani...

  • @pthiagarajanrajan5553
    @pthiagarajanrajan5553 2 месяца назад +6

    மணிக்கு Money தெரியும்.

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 месяца назад

      சங்க காலத்தில் வாழ்ந்த மணி என்ற நினைத்தால் அவர் சங்கி காலத்தை சேர்ந்தவர் என்பது.
      தொடர் புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்காத சமயத்தில் (வாய்ப்பு இல்லாத போது) பதட்டத்தில் ஏதோ பேசுவார்கள் அப்படி தான் money sorry மணி செய்கிறார்

    • @VictorChinnappan
      @VictorChinnappan 2 месяца назад

      Supper comments brother

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 месяца назад

      @@VictorChinnappan
      நன்றி

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 месяца назад

      அந்த ஆளை பெயர் தூ தூ மணி

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 месяца назад +3

    அவனுங்க என்ன தியாகிங்களா அடுத்தவன் உயிர் எடுக்கும் போது அந்த குடும்பம் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கும்

  • @alexengineer4372
    @alexengineer4372 2 месяца назад

    Yes I too guess the same person

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 месяца назад +3

    ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை சம்பந்தப்பட்ட விசாரணையின் முழு வரலாறு இந்த வீடியோவில் தான் புரிந்தது.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад +2

    Seekiram thimigilam pidipadatum

  • @ramachandran8630
    @ramachandran8630 2 месяца назад

    மணி Money

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 2 месяца назад +1

    நாட்டில் எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்கையில் இதைப் போல அதி பயங்கரமான குற்றவாளிகளை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியாதா விளக்கம் தேவை

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +3

    🐳 இல்லை 🐐 ???

  • @E.elias1528
    @E.elias1528 2 месяца назад

    Super analysis

  • @selvarajand9225
    @selvarajand9225 2 месяца назад +1

    Respected Journalist Thiru. Prakash Sir you have given super explanation with comedy form is very nice. As you said the culprit will be arrested.👍👍👍👍

  • @mariappanarmy4609
    @mariappanarmy4609 2 месяца назад

    பல கதையை நீங்களும் கேட்டிருப்பீங்கஅசிப் அண்ணா நீங்க அங்க தான் இருக்கீங்க

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 2 месяца назад +1

    ஆக எல்லா எதிர் கட்சிகளின் முண்ணனி தலைவர்களை அரெஸ்ட் செய்யவேண்டும்ம் தேவைபட்டால் அவர்களை சுடவேண்டு

    • @jeyaseelan9603
      @jeyaseelan9603 2 месяца назад +1

      சம்பவ செந்தில் கரு ம் பண்ணி பளஞ்செருப்பு கருப்பயா வீட்டில் இருக்கலாம்

    • @jeyaseelan9603
      @jeyaseelan9603 2 месяца назад

      சம்போ செந்தில் ஜி கருப்பயாமகன்வாசன் மறைந்திருப்பான்

    • @jeyaseelan9603
      @jeyaseelan9603 2 месяца назад

      சிபிஐ அதிகாரிகளின் வீட்டில் ஒளிந்திருப்பான்

    • @jeyaseelan9603
      @jeyaseelan9603 2 месяца назад

      மோடி அமித் சா நிர்மலா வீடுகளை சோதனை செய்யுங்கள் சல்சா செய்துட்டுஇருப்பான்

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 2 месяца назад +2

    Who is that thimingalam

  • @SellaDurai-o6z
    @SellaDurai-o6z 2 месяца назад

    இவரையும் போலிஸ் முறையில் விசாரிக்கனும்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 месяца назад +6

    ஆடு & ரெட்டி ஆருத்ரா???

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 месяца назад

    Arumaiyana vilakkam sir

  • @tjayakodi6323
    @tjayakodi6323 2 месяца назад +2

    சம்பவ செந்திலை தெரியாமல் இருக்காது.பிடிக்கமாட்டார்கள்
    திமிங்கலமும் மாட்டாது.

  • @advocateshujath7900
    @advocateshujath7900 2 месяца назад

    I am damn sure Damodar Prakash Sir knew that shark, or may have guessed!

  • @PandiyammalMurugan-v3p
    @PandiyammalMurugan-v3p 2 месяца назад +3

    திருவேங்கடத்த அவன் செத்தது நல்லது தானங்க எத்தனை பேர் இதே மாதிரி கொள்ளுவான் நல்லதுதான்

    • @PHOENIX_775
      @PHOENIX_775 2 месяца назад +1

      Yes Avan oru koolipadai

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 2 месяца назад +1

    மணியணாபோண்றபோலிபத்திரிக்கை.மலம்திண்ணும்
    பண்றிகளைசெருபாலையே
    அடித்துவிரட்டுபவர்.
    நேர்மையிண்தலபதிதிருபிரகாஷ்.

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 2 месяца назад

    BJP Selvaraj statement no one talked till now..

  • @musingbanker9288
    @musingbanker9288 2 месяца назад +13

    திமிங்கிலம் பாலும் தங்கமும் அரசராக இருக்குமோ

    • @visuk6905
      @visuk6905 2 месяца назад +1

      You mean paul kanagaraj

    • @alexengineer4372
      @alexengineer4372 2 месяца назад

      Yes you may be correct

    • @ramkumarkumar4826
      @ramkumarkumar4826 2 месяца назад

      சபரீசனுக்கு தான் வெளிச்சம்

    • @musingbanker9288
      @musingbanker9288 2 месяца назад

      @@ramkumarkumar4826 news பாத்தியா உறவே

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 2 месяца назад +1

    Echa Sangi Mama Mani 🦴🐈‍⬛

  • @arulraju3588
    @arulraju3588 2 месяца назад +2

    எல்லாம் சரிசம் போசெந்திலை மட்டும் ஏன் நாடார் என்று குறிப்பிட்டதுதவறு

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 2 месяца назад

    🎉

  • @BujiK-t7u
    @BujiK-t7u 2 месяца назад +1

    200rs

  • @jagadeesansai
    @jagadeesansai 2 месяца назад +2

    அப்போலோ டாக்டர்?

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 месяца назад

      அது ஜெயலலிதா கொலையில் வருங்க

  • @ramanathant562
    @ramanathant562 2 месяца назад +2

    கட்ட பஞ்சாயத்து, கிரிமினல், க்ரைம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் வழக்கறிஞர் பார் கவுன்சில் பதிவு ரத்துச் செய்ய படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. அதன் உச்சத்தில் இருப்பவனே மேற்கண்ட வேலையை செய்யு கின்றான்.
    அவனை என்ன செய்ய போறீங்க

  • @laxmankandasamy9877
    @laxmankandasamy9877 2 месяца назад

    M

  • @aliberry3715
    @aliberry3715 2 месяца назад

    Seeman correct ah sonnaru press meet la, idha case CBI visarikka kudathu nu, Tamilnadu police thaan visarikkanam, yean na BJP involvement irukumnu CBI na aadhu BJP ku favour aa irukum.

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 2 месяца назад +2

    திருவேங்கடம் சுடப்பட்டு இறந்ததால் அவனோடு சேர்ந்து இந்த சம்பவத்தின் உண்மையும் இறந்துவிட்டது.
    உண்மை குற்றவாளி மாட்டபோவதில்லை.

  • @manimaran4933
    @manimaran4933 2 месяца назад

    தூக்குடி இல் இருந்து ஒருவர் வந்து இங்கு செய்தார் நாங்கள் நம்பிட்டோம்.

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +1

    5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!!
    ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!!
    270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள்.
    நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...

    • @affrinfathima7893
      @affrinfathima7893 2 месяца назад +2

      Exactly super guess 🎉

    • @Dewati_P
      @Dewati_P 2 месяца назад +3

      @@affrinfathima7893 Thanks, நமக்கு தெரிந்தது அரசுக்கு தெரியாதா..???
      கொடநாடு கத்தி எடப்பாடிக்கு..
      ஆருத்ரா கோல்டு மோசடி கத்தி அண்ணாமலைக்கு.. 😆

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 2 месяца назад +1

    I have always told this that police is most strong, most intelligent, most effective force I mean only TN police. It's because of few people in every field it gets bad name. If they unite and take a decision this case will end in 24 hrs

  • @gsv3653
    @gsv3653 2 месяца назад +4

    மணினு நீங்க சொல்றது வழுக்குபாறையன தான?

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 месяца назад +3

      அவரே தான் சிடுமூஞ்சியம் அவர் hallmark

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 2 месяца назад +1

    Mani ovvoru betilaum mathi mathi pesuvaru

  • @ekambaram2856
    @ekambaram2856 2 месяца назад +1

    கேள்வி கேட்கும் நாயீ திருவேங்கட துக்கு கோயில் கட்டு, முதல்ல உன்னை வெட்டனும் அப்புறம் உன் பொண்டாட்டி கிட்ட கேட்கலாம், வெட்டிய புண்ணிய வான என்ன செய்ய லாம், உன் பொண்டாட்டி என்ன சொல் ராணு பாப்போம். என்ன வேண்டுமானாலும் கேள்வி கேப் பியா ?.

  • @kingstonskumar
    @kingstonskumar 2 месяца назад +3

    திமிங்கலத்தின் பெயரின் முதலெழுத்து 'அ' வா இல்லையா என்று சொல்லுங்கள்

  • @robertraj9349
    @robertraj9349 2 месяца назад +2

    Mani is not a jounalist

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 2 месяца назад +1

    அஸ்ரா கார்க். ஏன் மாற்றினார் கள்

  • @senthilkk1939
    @senthilkk1939 2 месяца назад +1

    Prakash sir always intelligent

    • @A27-z4l
      @A27-z4l 2 месяца назад

      😂😂😂😂

  • @VictorChinnappan
    @VictorChinnappan 2 месяца назад

    Nakkeeran news 50% ok

  • @UdayaKumarviralimalai
    @UdayaKumarviralimalai 2 месяца назад +1

    கொலைகாரனை கொஞ்சனுமா?

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 2 месяца назад

      True if such things happen in UP these same people praise the govt

  • @akbarsahira4510
    @akbarsahira4510 2 месяца назад

    🎉🎉super spech anna

  • @selvaakannan6581
    @selvaakannan6581 2 месяца назад +1

    Thiruvengadam uyir vanthu mairuku samam...avana velila vitta innum evlo pera konnurupan?

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 месяца назад

    Srimathi. Pratchena. Silanal. Uruttuna. 😮😮😮😮

  • @affrinfathima7893
    @affrinfathima7893 2 месяца назад +1

    Cbi ku matha solravanga ellame bjp alunga ranjith utpada

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 месяца назад

    Thimi kelam. Sekarpabu

  • @bharat4282
    @bharat4282 2 месяца назад +1

    Mani getting money from other parties, mani is not good journalist.

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 2 месяца назад +4

    நீங்களே க்ரைம். கிங். உங்களை மீறி க்ரைம் யார்?

  • @siddiquecivil
    @siddiquecivil 2 месяца назад

    திமிங்கலம் ... 😂😂 மாட்டுவ நீ

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 2 месяца назад

    Casa grand arun?

  • @suganthianandan851
    @suganthianandan851 2 месяца назад

    Mootha pathirai asriyarkal unmayil akarai ullavarkal illai moneyku mattum kathai solkrirarkal.so avarkalai mootha entra mariyathai devai illai

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 2 месяца назад +2

    Nothing will happen sir, all drama only, who are the Real Rajiv Gandhi killers, nobody knows, same thing will happen now also.

    • @emailservice7039
      @emailservice7039 2 месяца назад

      Everybody knows Rajiv killed by chandrasami subramaniya sami

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 месяца назад +1

      That's international incident so there were too many pressures but now the present govt at centre does not want this to be closed soon because they will be asked about pending cases so they wAnt this to be transferred to cbi and kept in cold storage like so many cases like container money case,rk ngr case,eps case etc.

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 месяца назад

      ஆருத்ரா கேஸ் மிக முக்கியம் அதனால் தான் cbi கேட்கிறார்கள்

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 месяца назад +1

    Manipayal🚮🚮kuppaipayal.

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 месяца назад

    Pallaveram. Parti. Ni patthirekkayLar. Illa

  • @பௌர்ணமிநிலாஇ-சேவைமையம்

    மணி கிரேட்

  • @manudan3601
    @manudan3601 2 месяца назад +1

    பொதுவாக நக்கீரனே ஒரு உடான்ஸ் டீம் தான்.வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டு காசை அள்ளுவதும் வழக்கு எதுவும் வந்தால் அதில் கொஞ்சம் செலவு செய்வதுமான பத்திரிக்கை 'தர்மம்' . பிரகாஷ் அதில் கில்லாடி.

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 2 месяца назад

    Journalist every one knows..
    Thode who are always supported or collusion with rowdys and koolipadai rowdys syndicate already they're having criminal cases try to escape they're getting law degrees from Bangalore and Andhra okay practically police' relative's advices to study law otherwise ur case loss Ur Life.. in this styles of lawyer all' of them joined theirs intrested political party TN State

  • @BabuGize
    @BabuGize 2 месяца назад

    Encounter ku yethuku varuthapadanum 😂.. thappu panna savadipanganu bayam varanum appo than thappu pannama irupanga. Ungala mathiri aal irunthangana indha mathiri niraya nadakkum unga channel ku nalla content kidaikumnu paesakudathu

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 2 месяца назад +1

    Inda 200/- Rooba sombu Prakash irukkane 😅

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 месяца назад +3

    மணி போடும் யூடியூப் நான் எதையுமே பார்ப்பதில்லை தலைவா தமிழா தமிழா பாண்டியன் அடுத்தது உங்களுடைய ஊடகம் மட்டுமே பார்ப்பேன் மற்றவர்கள் யார் ஊடகமும் பார்க்க மாட்டேன் ஆனால் ஓலா ஓலா பாண்டியன் பேசுவது என்னவென்றால் அதிமுகவிற்கு ஆதரவாக பேசுகிறார் அதுதான் எனக்கு பிடிக்கவில்லை எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசக்கூடாது என்று நடுநிலையாக பேச வேண்டும் ஓலா ஓலா

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 2 месяца назад

      தமிழா தமிழா பாண்டியன் இப்போது நிறைய பொய்களையும் மேலும் ஒரு விஷயத்தில் பேசிக்கொண்டே வேறு விஷயத்திற்கு தடம் மாறுகிறார்

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 2 месяца назад

    Encounter nu sollumbodhu enna oru kevalamana sirippu anchor..

  • @JASHWIN_tamil_GAMING_JTG
    @JASHWIN_tamil_GAMING_JTG 2 месяца назад

    Aransei Intha madhiri journalist paeti eduthu unga standard ah yen korachikuringa.
    Haseef neengalum kothadimaiya? Cant name journalist mani directly

  • @yuvarajad7789
    @yuvarajad7789 2 месяца назад +1

    Vada malayali....

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 2 месяца назад

    Kehdukatte mani-yeh kupittu interview pandrangeleh, avengeh yevlo kevelehma irupanggeh?

  • @Ara07256
    @Ara07256 2 месяца назад

    Sari nee sollu dholla vaiya

  • @PararasasingamThileepan
    @PararasasingamThileepan 2 месяца назад +1

    உனக்கு என்ன தெரியும் கொடநாடு வழக்கில் நீ சொன்ன கதைகள் எவ்வளவு எதாவது ஒன்று உண்மையா???

  • @santoshr4212
    @santoshr4212 2 месяца назад

    Pee nakheee prakash

  • @venishc2049
    @venishc2049 2 месяца назад

    Nakkeran prakash unaku enna theriyum ellam therinja mari over a pesura intha aran sei channel vera dmk support journalists a mattum interview edukrathu