6 கோடியே 40 லட்சத்துக்கு விலை போன வீரப்பன் வீடியோ.....! Koose Munisamy Veerappan - Review Episode 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 601

  • @priyakutty1442
    @priyakutty1442 10 месяцев назад +239

    அய்யா வீரப்பனாரை பற்றி முழுமையாக தெரிந்த ஒரு நல்ல மனிதர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே.

    • @travelwithyou1025
      @travelwithyou1025 10 месяцев назад +1

      Appo verappan kuda iruntha angalikku ethuvume theriyatha

    • @velavan5118
      @velavan5118 10 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢D76

    • @mahagana8928
      @mahagana8928 9 месяцев назад

      இந்த யூடியூப் கமெண்ட் வாயனுக போல கேவலங்கெட்டவனுக எவனும் கெடையாது .... ஆனா வூனா விடியோவ பார்த்தா சில்லறைத செதற விட்ருவானுக ...

    • @muralidharan7556
      @muralidharan7556 9 месяцев назад

      @@mahagana8928😂😂😂

  • @guru1034
    @guru1034 10 месяцев назад +32

    சிவா அண்ணன் , சூழ்நிலை காரணமாக விரிவாக பேச இயலாத நிலை தெரிகிறது. உண்மையை உடைத்து பேசும் நிலை ஏற்ப்பட்டால், பல பேர் நிலை சிரிப்பா ... சிரிக்கும் .

  • @Antii_Fascist
    @Antii_Fascist 10 месяцев назад +88

    கோவாலு உண்மைய பேச மாட்டாருனு நாசூக்காக சொன்ன அண்ணனுக்கு நன்றி. கோவால் ஒரு ப்ராடு என்பதை காலம் மெல்ல மெல்ல உணர்த்தி வருகிறது.

  • @nizhaldigitalpaintings5353
    @nizhaldigitalpaintings5353 10 месяцев назад +94

    அண்ணே கடைசியாக சொன்னது 1000 சதவீதம் உண்மை. காலம் கோபால் போன்றோரை வெளிக்கொண்டு வரும். உங்கள் உழைப்பு என்றுமே வீண் போகாது கவலை வேண்டாம் அண்ணா

  • @Matheyu
    @Matheyu 10 месяцев назад +130

    ஏற்கனவே பல முறை பார்த்த video-களை தொகுத்து, அதில் புதிய காட்சிகளை சொருகி வந்திருக்கும் படம் தான் இது. Workshop காட்சிகளை வெளிக்கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் நீங்கள் சொல்லும் உண்மைகளை படமாக எடுக்கும் வரை உண்மைக்கு உறக்கம் தான். 😢

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 10 месяцев назад +21

    உழைத்தவன் வீதியிலே,,,
    உழைக்காவதன் மாடியிலே,,,
    உங்களின் உழைப்பு நக்கீரன் கோபால் க்கு செல்வ செழிப்பான வாழ்க்கை
    நீங்களும் மாவீரன் வீரப்பனை வைத்து வெப் சீரியல் எடுங்க
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @irfascrafts9521
    @irfascrafts9521 10 месяцев назад +32

    தொடரில் உங்கள் குரலைக் கேட்டேன். உங்களின் முயற்சியில் இருந்து உண்மை வரலாற்றை அறிந்தோம்.Hatsoff brother

  • @ramasamykuppusamy7974
    @ramasamykuppusamy7974 10 месяцев назад +4

    Nakkeeran Gopal is a moneymaker but you are original journalist. You are speaking only truth.Salute you Sir .

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 10 месяцев назад +82

    புகழ்வது போலவே கோபால் அவர்களுக்கு செருப்படி ❤️

  • @K.palanisamyK.palanisamy-s6k
    @K.palanisamyK.palanisamy-s6k 10 месяцев назад +216

    நக்கீரண கோபால் போடாம விட்டது மரியாதைக்குறிய வீரப்பனார் தவறு என்று நினைக்கிறேன்

    • @KaruppusamySamy-tv1xe
      @KaruppusamySamy-tv1xe 10 месяцев назад +4

      😅

    • @tamilan3519
      @tamilan3519 10 месяцев назад +1

      unmai

    • @sethumathavank5276
      @sethumathavank5276 10 месяцев назад +4

      Ponaci mathasamy interview la soliruparu 3 episode full khelunga veerappan avarkal nakiran gopal pathiyum appava rajkumar kitnap la 7 Kodi adyapotatha pathi

    • @saravananammu8683
      @saravananammu8683 10 месяцев назад

      😊😅😅😮😢😂😊​@@KaruppusamySamy-tv1xe

    • @sriramcee
      @sriramcee 10 месяцев назад

      ​@@sethumathavank5276 link kudunga bro

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 10 месяцев назад +13

    அந்த தொடரை பார்க்க நினைத்து டிரைலரை பார்த்த போது 'A Nakkeeran production venture' என்பதை கண்டவுடன் மொத்தமாக பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

  • @yasiheeru362
    @yasiheeru362 10 месяцев назад +1

    உங்கள் முகத்தை கூட காட்டல, நீங்க இல்லாம இந்த பதிவு இல்லை, உங்கள் முலம் எங்களுக்கு கிடைத்த படிப்பினை என்னவென்றால் வாழ்க்கையில் நாம் யாருக்கு வேலை செய்கிறோம் அதில் நமது பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும். உங்கள் நலனுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் இன்ஷா அல்லாஹ்
    🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @Magesh143U
    @Magesh143U 10 месяцев назад +33

    சிவா அண்ணா அஸ்திவாரம் போட்டு வீடு கட்டிய இடத்தில் வேறொருவர் மழை க்கு ஒதுங்க வந்து வீட்டை ஆக்கிரமித்து கொண்ட கதை தான்

  • @akilananburaj
    @akilananburaj 10 месяцев назад +4

    சிவா அண்ணா நீங்க இல்லனா கோபால் இன்னும் அடிச்சு விடுவாரு..
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kovaishan5250
    @kovaishan5250 10 месяцев назад +9

    நீங்கள் இந்த web series எடுத்தால் மிகவும் உண்மைக்காக இருக்கும் அதே போல் மக்களுக்கும் உண்மை தெரியும்

  • @priyakutty1442
    @priyakutty1442 10 месяцев назад +15

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க.அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் உன்மையக ஒரு சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள் அண்ணா

  • @arivukkirai4114
    @arivukkirai4114 10 месяцев назад +34

    இந்த காலத்தில் உங்களை போன்றவர்கள் உண்மையின் வடிவமாக இருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

  • @manoharankavundi6187
    @manoharankavundi6187 10 месяцев назад +227

    வீரப்பன் செத்தும் அந்த பிணத்தில் பணம் சம்பாதிக்கும் நக்கீரன் கோபால் ...

    • @sree7510
      @sree7510 10 месяцев назад +3

      unmai ellorukkum theriyanum pa.... kaasu matrum illai......police sonna poi matrum thaana neengalum nambaneenga....

    • @dineshanand9974
      @dineshanand9974 10 месяцев назад +14

      Shiva um veerpana vechu tha polaba nadathitu irukan

    • @kesavanm3441
      @kesavanm3441 10 месяцев назад +3

      வீரப்பனார் என்பவர் ஒரு பொது சொத்து அவரைப் பற்றி எல்லோருக்கும் பேச உரிமை உள்ளது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் . பிறகு அவரவர் வீரப்பனார் உடன் இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தயவுசெய்து இதை நீங்கள் ஏளனம் செய்ய வேண்டாம்

    • @hariprakash8565
      @hariprakash8565 10 месяцев назад

      ​@@dineshanand9974 poooda punda

    • @mathimithiran9183
      @mathimithiran9183 10 месяцев назад +6

      Nakkeran la neraya arasiyal News varum..
      Shiva media la enna varum?

  • @jeganj296
    @jeganj296 10 месяцев назад +21

    வீடியோ கடைசியில் நீங்க சொன்னது சரியான(தரமான ) செருப்படி அண்ணா...
    உண்மை என்றும் தோற்காது.. 👍

  • @purushasokan03
    @purushasokan03 10 месяцев назад +8

    I watched couple of episode. Mr Nakkeeran Gopal can avoid to provide credits to you. But your voice in those videos proves and appreciate your hard work. Thank you so much. Your name is inevitable when someone talks about Veerappan.

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 10 месяцев назад +3

    ஐயா மிக்க நன்றி உண்மையை வெளிப்படுத்திய தங்களுக்கு.

  • @sowsara3586
    @sowsara3586 10 месяцев назад +6

    அருமை சிவா sir....
    கெட்டவர்கள் நல்லா இருப்பார்கள் அதுதான் உலக நியதி.....உங்களால் மட்டுமே நக்கீரன் பத்திரிகை பெயர் பெற்றது....உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 9 месяцев назад +1

    தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @BasheerAhamed.N
    @BasheerAhamed.N 10 месяцев назад +8

    Siva sir knows more un told secrets about veerappanar.....because of some legal issues he can't , but 100% TRUE history will be reviled soon....
    I am waiting.....

  • @periyasamyspm9783
    @periyasamyspm9783 10 месяцев назад +15

    வனத்தை ஆண்ட வீரதமிழன் வீரப்பனாரின் உண்மையை கூறும் காந்தியவாதியாக உங்களை பார்க்கிறேன் அண்ணா...🙏🙏🙏

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 10 месяцев назад +5

    உங்களுக்கு எப்போதும் நாம் துணை நிற்போம்

  • @Kv.selva14
    @Kv.selva14 10 месяцев назад +14

    வீரப்பானார் பற்றி உங்களுடைய உரை காலம் உள்ளவரை பேசும் 🙏🙏🙏

  • @haarish8970
    @haarish8970 10 месяцев назад +8

    வீரப்பனை பற்றி பேசவும் எழுதவும் தகுதியான ஒரே நபர் அண்ணன் சிவா அண்ணன்

  • @gsgovind5090
    @gsgovind5090 10 месяцев назад +48

    சிவா அண்ணா. அந்த விருந்தாளிக்கு பொறந்த கோவாலு மேடை பேச்சில் வீரப்பனாரை அவன் இவன் என்று சொல்வான்.

    • @balajiprabhuv559
      @balajiprabhuv559 10 месяцев назад

      😂😂😂

    • @mathimithiran9183
      @mathimithiran9183 10 месяцев назад +1

      Pinna sir na solluvanga?
      Nee verrappana
      eppadi vena sollikko..

    • @mathimithiran9183
      @mathimithiran9183 10 месяцев назад

      @@rotcrazeee778
      Appadi nee vena sollikko da..
      Hero nu sollikko..
      Un Sami nu sollikko..
      Jathi thalaivan nu sollikko..
      Oru pathirikkai nadathura oruthar oru kutravaliya pothuvelila Avan nu than solluvar..

    • @Kamaaldeen82
      @Kamaaldeen82 10 месяцев назад +2

      வீரப்பனை அவர்இவர்னு அழைத்தா கோபாலும் வீரப்பன்கூட்டாளி னு சொல்லிருவாங்க

    • @mathimithiran9183
      @mathimithiran9183 10 месяцев назад

      @@Kamaaldeen82
      Correct...
      Yerkanave Jayalalithaa atchi la verappanoda gopala connect panni Matta pathanga..

  • @sky4k41
    @sky4k41 10 месяцев назад +22

    சிவா அண்ணா வீரப்பனின் உங்கள் நேர்கானல் அருமை ❤

  • @kovaishan5250
    @kovaishan5250 10 месяцев назад +3

    நான் உங்களின் முழுமையான உழைப்பை web series I'll voice over வந்து போனது...உங்களின் நாபகம் வந்தது தலைவரே

  • @arokiaraja8884
    @arokiaraja8884 10 месяцев назад +6

    மிகவும் அருமையான பதிவு சிவா Sir 👏👏👏👏👏

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 10 месяцев назад +21

    வீரப்பன் இறந்தாலும் ஆயிரம் பொன்!

  • @selvaKumar-ge2ld
    @selvaKumar-ge2ld 10 месяцев назад +5

    Shiva Anna future la Veerappan aiyya vai patre oru movie edhuthal mattum than… ethan mulumayana unmai velivarum enbathu en karuthu makkale 🙏 👉 நான் ஆறு பாகங்களையும் பார்த்துவிட்டேன் மற்றும் அண்ணனின் நாலு புத்தகங்களையும் படித்து விட்டேன்

  • @saravananm1121
    @saravananm1121 10 месяцев назад +4

    இந்த உலகத்தில் வீரப்பனாரை பற்றி எத்தனை படம் , வெப்சீரியல் வந்தாலும் சிவா அண்ணா அளவுக்கு யாராலும் உண்மையை கூற இயலாது

  • @arivukkirai4114
    @arivukkirai4114 10 месяцев назад +9

    உண்மை எது பொய் எது என்பது புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல நம் மக்கள். உங்கள் உண்மை, புகழை மேலும் மேலும் கூட்டும்.

  • @juderaj5549
    @juderaj5549 10 месяцев назад +3

    Ungal ulaipu endrum veen pogathu anna❤... I always stand with you❤... Ungaludaiya video ellam parthu dhan na veerappan ayya oda history therinji konden.. Veerapan ayyan always forest king, brave and good person❤

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 10 месяцев назад +45

    I always stand with Shiva Anna

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 10 месяцев назад +1

    நீங்க தரமான செய்தியாளர் ஆனால் கோவாலு அப்படிப்பட்டவன் இல்லையே

  • @ManiInTube
    @ManiInTube 10 месяцев назад +5

    I could hear your voice asking Thiru Veerappan some questions and was a bit surprised there was no mention about you. Please don't worry. Your effort is very commendable 👏 👏 👏 👏

  • @alexvalliofficial
    @alexvalliofficial 10 месяцев назад +8

    நான் சிவா அண்ணாவை ஆதரிக்கிறேன்

  • @firkarthi
    @firkarthi 10 месяцев назад +16

    All credits goes to only siva anna

  • @muruganloganathan6498
    @muruganloganathan6498 10 месяцев назад +14

    Mr.Siva AVL....
    நீங்க நக்கீரன் இதழில் இருந்து வெளியேறியபோது சொன்னது உண்மைதான்....
    என் விந்து அனுஉம், வீரப்ப்பனின் பணமும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழவைக்கும்என்று...
    நடந்துவிட்டது....

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 10 месяцев назад +9

    Veerappan Video , that Question asking Voice ..NAMMA SHIVANNA ...feeling Proud❤❤❤😊😊

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 10 месяцев назад +5

    கோவாலு கூட ஏதோ கொஞ்சம் பேச தகுதி இருக்கு ஆனா சம்பந்தமே இல்லாம காந்தராஜ், வகையாரா யூ டீயுப்ல,கதை அடிக்கறத நினைச்சாதான்,எனக்கு அழுகாச்சியா வருது😢

  • @sethuganesh1831
    @sethuganesh1831 10 месяцев назад +4

    Siva Anna nenga oru movie yedunga anna... Veerappan ayya full video poodunga.. Onga thambi. Anna... Always support you....

  • @vishwanathan5025
    @vishwanathan5025 10 месяцев назад +4

    சிவா சார் வணக்கம் நீங்கள் அடிக்கடி நக்கீரன் ஆசிரியர் RR கோபால் அண்ணன் அண்ணன் நீங்கள் மரியாதை உடன் பேசுகிறீர்கள் மாறாக நக்கீரன் கோபாலோ உங்களை இகழ்ந்து பேசுகிறார் ஆகையால் நாங்கள் உங்களை மட்டுமே பின் தொடர்வோம் கோபால் சொல்வதையோ அந்த சமையல்காரன் சொல்வதையோ நம்பவே மாட்டோம்

  • @rameshp6209
    @rameshp6209 10 месяцев назад +7

    உன்மையான பேச்சு வாழ்த்துக்கள் சிவசுப்பிரமணியன் அண்ணா ❤

  • @mrgowthamshiva5530
    @mrgowthamshiva5530 10 месяцев назад +3

    Superb anna your reyal director of verappan story 🎉

  • @kathiresank5503
    @kathiresank5503 10 месяцев назад +4

    Sir... அந்த web series' l வந்த வீடியோவில் கூட உங்கள்... voice நான் கேட்டேன்..(அதாவது வீரப்பன் அய்யாவிடம் நீங்கள் கேட்ட கேள்வி)

  • @VishnusriVishnusri-ys4ey
    @VishnusriVishnusri-ys4ey 9 месяцев назад +1

    😂😂😂😂ninga vera level Anna we always support you from Malaysia

  • @firkarthi
    @firkarthi 10 месяцев назад +2

    Vera level sir neenga 🎉🎉🎉

  • @ramr8907
    @ramr8907 10 месяцев назад +4

    வணக்கம் சிவா அண்ணா நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் சிவா அண்ணா இந்த வெப் சீரியல் பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று. நக்கீரன் டீம் விடும் கதையெல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம் சிவா அண்ணா. இந்த காணொளியில் நிறைய உண்மைகளை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் உங்களுக்கு மனதார எங்கள் பாராட்டுக்கள்
    வாழப்பாடி ரமேஷ் ஏற்காடு சட்டமன்ற தொகுதி

  • @kangatharan6215
    @kangatharan6215 9 месяцев назад

    இதுல நீங்க தா உண்மையான ஹீரோ யாரு அவளோ ரிஸ்க் எடுத்து போகுவங்க

  • @varmanalmighty
    @varmanalmighty 9 месяцев назад +1

    You are an excellent journalist sir.
    Great work 👍 thank you 🙏✌🏽

  • @DharmarCaptainKarnamaharaja
    @DharmarCaptainKarnamaharaja 10 месяцев назад +4

    மிகவும் அருமை தோழரே 🎉

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 10 месяцев назад +8

    எத்தனை பேர் வீரப்பன் கதையை எடுத்து சொன்னாலும் உங்களைத் தவிர யாரும் வீரப்பன் அவரின் கதையை விவரித்து கூற முடியாது சிவா சார்

  • @karthickmr610-tw2nj
    @karthickmr610-tw2nj 10 месяцев назад +11

    அந்த வெப் தொடர் நான் பார்த்தேன் அதில் உங்கள் குரல் மட்டும் அங்காங்கே தென்பட்டது தவிர நீங்கள் இல்லாது கொஞ்சம் மனத்திற்கு வருத்தம்.. உங்களுக்கு பதில் வேர நபர் அதில் வந்தார்

    • @ADHIBAR
      @ADHIBAR 10 месяцев назад +1

      Ethula bro pakarathu download pananuma

  • @krishnamoorthi9692
    @krishnamoorthi9692 10 месяцев назад +4

    Good evening Siva , Don’t worry , your work is great , God is there ,

  • @yakeshkumar-c6l
    @yakeshkumar-c6l 10 месяцев назад +2

    support shiva anna..unmaiyai urakka sol vaakiyam ungalayum serum...nandrii

  • @vagjagan
    @vagjagan 10 месяцев назад +11

    Amazing Anna. Hats off to you. It's so cheap n surprising that a human can stoop down to such level. Shame on him to claim credits.

  • @kumaarhr2008
    @kumaarhr2008 10 месяцев назад +17

    அந்த தொடரில் உங்கள் குரல் ... அது உங்கள் உழைப்பு...

  • @SriMystery
    @SriMystery 10 месяцев назад +1

    Vanja puzgazhi ani apudina ithu than, sirapana seyal 🎉🎉🎉❤❤❤

  • @PeriyasamyKVR
    @PeriyasamyKVR 10 месяцев назад +2

    சிவா அண்ணா சூப்பர் அண்ணா ❤❤🎉😊

  • @Dhamu-16
    @Dhamu-16 10 месяцев назад +3

    உண்மையான தகவல்களை எப்போதும் கொடுக்கும் சிவா மீடியா அண்ணன் வாழ்க 🎉

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 10 месяцев назад +1

    Ayya நீங்கள் ஒன்று குறா வேண்டும் அய்யா வீரப்பன் அவர்கள் திரு வை கோபால்சாமி அவர்களை சந்திக்க நினைத்து அதை உங்கள் இடம் சொன்னாரா தயவு செய்து குரவும்

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 10 месяцев назад +7

    நான் வீரப்பன் சம்மந்தமான உங்களோட பழைய அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன். நீங்கள் இந்த தொடரை பற்றிய உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு உண்மைகளை உலகிற்கு சொல்லவும். உண்மைக்காக காத்திருப்போம்.

  • @sriksrik8184
    @sriksrik8184 10 месяцев назад +5

    Siva anna grate jarnalist ...

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 26 дней назад +1

    Govalu 1986 il chennai royapuram slf mills compoundil irundha Gangadharm enterprises adhibar chettiar companyil pathiram thudaippavanga irunndhan kovulu

  • @prabuk107
    @prabuk107 9 месяцев назад

    Making only reason. thaan best of koose munuswamy veerappan

  • @gowthamgopi397
    @gowthamgopi397 10 месяцев назад +9

    🐯🐯 veerapan Siva Anna 🌹 love you Anna 🔥🔥 Vera level veerapan ayya 🐯💥 Vera level ❤❤

  • @VenkyVenky-qh8bw
    @VenkyVenky-qh8bw 10 месяцев назад +3

    Shiv Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ern.prakashkumareee
    @ern.prakashkumareee 10 месяцев назад

    மிகவும் புத்திசாலி தான் கோபால் அவர்கள்...

  • @Fnn895
    @Fnn895 10 месяцев назад +8

    Without you in the docu series, it is not fulfilled Tholar. 😢

    • @tamizhagamingVK
      @tamizhagamingVK 10 месяцев назад

      😢😢😢😢💯💯💯💯 konjam kuda annaku credits kudukala bro 😢

  • @rsubramani6514
    @rsubramani6514 10 месяцев назад +4

    Wonderful sir excellent sir 👍❤❤

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 10 месяцев назад +45

    என்ன தான் இருந்தாலும் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது கோஸ் முனுசாமி வீரப்பன் தொடர்...

    • @babyjenika1166
      @babyjenika1166 10 месяцев назад +1

      இந்த வெப் சீரீஸ் எதில் வெளியிடப்பட்டுள்ளது

    • @sureshmekct
      @sureshmekct 10 месяцев назад +1

      Zee5 and telegram

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 10 месяцев назад

      Telegram la eppadi paaka​@@sureshmekct

    • @smartsiva9096
      @smartsiva9096 10 месяцев назад +2

      Telegram ah 😂😂😂

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 10 месяцев назад +5

      @@smartsiva9096 enna sirippu punda bro

  • @leomack4753
    @leomack4753 10 месяцев назад +3

    Ur the greatest man sir 🙏 salute sir🙏

  • @thiyagua9257
    @thiyagua9257 10 месяцев назад +1

    அய்யா எங்கள் மாவீரனால் நக்கீரன் கோபால் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் மாவீரனால் நக்கீரன் கோபாலுக்கு நல்ல பேர் வந்தது எங்கள் மாவீரன் இருக்கும் வரை அனைவரையும் வாழவைத்தார் இப்போது நக்கீரன் கோபால் குடும்பத்தை வாழவைத்து கொண்டு இருக்கிறார் எங்கள் மாவீரன் இந்த உலகம் அழிந்தாலும் எங்கள் மாவீரன் புகழ் அழிக்க முடியாது மறைக்க முடியாது

  • @rmurali1982
    @rmurali1982 10 месяцев назад +3

    Good work sir.I’m follow your channel very much sir. Only few people talk truth about Veerappan like puttamalla Cheri sir . I follow other channels also but all false information

  • @suriyakumar4084
    @suriyakumar4084 9 месяцев назад +2

    Andha web series'laam vida Shiva Anna share panna vishayangal & adha avaru solra extraordinary narration'laam indha channel follow pannavangaluku than theriyum..Nammaley kaatukulla kooda suthuna feel kudukum..Shiva Anna memory is also a plus to him..

  • @kallai3602
    @kallai3602 10 месяцев назад +1

    உங்களால் தான் வீரப்பனுக்கு கோபால் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @bennichrist1144
    @bennichrist1144 10 месяцев назад +5

    I seen your all videos especially minnambalam. I saw all the web series including Kossai munisamy.
    The photo I saw you carrying camera with Veerappan gang. After seen these webseries when I saw this photo “a man who still living and carrying each and very history of Veerappan. Hats off thalaiva. 🫡🫡

  • @chandrabose6992
    @chandrabose6992 10 месяцев назад +1

    என்றும் திரு.சிவா மீடியா ...,

  • @sakthir6030
    @sakthir6030 10 месяцев назад

    Valuthukal siva annan ithu pondru mika nunukamana unmaikalai veli kondu varavum.

  • @ajithkumare6531
    @ajithkumare6531 10 месяцев назад +8

    All ways Siva anna ❤❤❤

  • @comments_videos
    @comments_videos 10 месяцев назад +3

    உங்க அண்ணனின்
    எல்லா சொத்துகளிலும்
    Gift by வீரப்பன் என எழுத சொல்லுங்க

  • @arcajay7553
    @arcajay7553 10 месяцев назад +2

    அண்ணா நீங்க பெத்த புள்ளைக்கு நக்கிரன் என்று பேர் வெச்சீங்க! ஸ்கூல் பூரா நோட்ஸ் வித்தவனுக உங்க அருமை தெரியல? எங்களுக்கு உங்கள் கதை பால பாடம்!🙏♥️

  • @venkatapradhapgurunathasam7203
    @venkatapradhapgurunathasam7203 10 месяцев назад

    Shiva anna, neenga sonna thagaval 100% unmai enbadhai Veerappan ayya moolamaga makkal therinjikuvaanga.

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 10 месяцев назад +3

    நக்கீரன் சிவசுப்பிரமணியம் சாருக்கு மிக்க நன்றி உங்களுடைய இந்தப் பதிவை மிக அற்புதமாக இருந்தது நன்றி நன்றி சார் சிவா சார்🤝🤝🤝👌👌👌👌🤝🤝🤝🤝🤝

  • @vishnusagarak
    @vishnusagarak 10 месяцев назад +10

    Happy to know behind the story Sir. Kindly review full web series Sir.

  • @Nammaepdikapovom2
    @Nammaepdikapovom2 10 месяцев назад +6

    சிவா அண்ணா வணக்கம் 🙏

  • @ravinsr69
    @ravinsr69 10 месяцев назад +3

    Shiva bro one question... Veerappanar Video Tape ah Gopal and his family mattum use panra rights epdi vanthathu? Vera yarukkum urimai illama verum attai padam varaintha Govalukku Poga Karanam enna Bro? And yes Gopal from the beginning periya lord pulut...i Mari Avan Ivan mariyatha kuraiva pesurathula erunthu ippo varai continue panran echa.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 10 месяцев назад +7

    வீரப்பன் அவர்களின் வரலாறு
    இதுவரை பல மீடியாக்கள்
    வாழவைத்தது இன்னும் பல
    பத்திரிகையாளர்கள் அவர்
    வரலாறு வாழவைக்கும்

  • @sarankumar5282
    @sarankumar5282 10 месяцев назад +4

    We always trust you sir.. Keep continuing

  • @thisisktr5474
    @thisisktr5474 10 месяцев назад +8

    Now we saw Gopal's version of the story. Siva can also come up with his version. Anything is possible in this OTT era.

  • @balabsm8369
    @balabsm8369 10 месяцев назад +1

    உங்கள் பதிவு ஒரு உண்மை சொல்கிறது அண்ணா

  • @ramyaelumalai4689
    @ramyaelumalai4689 10 месяцев назад

    Sir enaku 2 questions iruku.nega than unmaiya soluviga so tell true sir, 1. Veerapan 12 vayadhu siruvanai suttathu unmaiya?
    2. Veerappan & sethukuli kovindan oru paravai satham(sound) ketathum vanagunaga athu en?

  • @MoktharAhamedKaleelAhamed
    @MoktharAhamedKaleelAhamed 10 месяцев назад +1

    Excellent post siva bro

  • @KanapathiSamykanapathi
    @KanapathiSamykanapathi 5 месяцев назад

    சிவசுப்பிரமணியம் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @kvp3557Gopika
    @kvp3557Gopika 10 месяцев назад +3

    Vanakkam Siva Anna ❤🎉