வீரப்பன் வரலாற்றில் திரிக்கபடும் கற்பனை கதைகள்....? Koose Munisamy Veerappan Episode 2 - review

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2023
  • #koosemunisamyveerappan #nakkheeran #nakkheerangopal #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    1st Mistake - 3:22
    2nd Mistake - 5:03
    3rd Mistake - 6:46
    4th Mistake - 10:09
    5th Mistake - 11:28
    6th Mistake - 13:55
    7th Mistake - 15:01
    8th Mistake - 16:28
    9th Mistake - 17:34
    10th Mistake - 19:38
    11th Mistake - 21:08
    12th Mistake - 22:38
    13th Mistake - 24:44
    14th Mistake - 26:11
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 348

  • @SundarSundaramurthy-ly7sy
    @SundarSundaramurthy-ly7sy 7 месяцев назад +226

    கஷ்டபட்டது சிவசுப்ரமணியன் நோகாமமல் உதார் விடுவது கோபாலூ

    • @user-zb9ib9ig3n
      @user-zb9ib9ig3n 7 месяцев назад

      ஆமாம் சகோ கோவாலு வீரப்பன் அவர்களை ஓருமையில் பேசுவது பார்க்கும்போது கோவமா வருது அவர் உயிரோடு இருக்கும் போது இந்த மாதிரி பேசி இருந்தால் கோவாலு காணாமல் ஆக்கபட்டு இருப்பார்

    • @madhanrajdevarajan897
      @madhanrajdevarajan897 7 месяцев назад +10

      Project edukuravan than kasu sambathipan, sambalathuku vela paathal avlo than kidaikum. Risk eduthavan rusk sapiduran🤷‍♂️

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker 7 месяцев назад

      @@madhanrajdevarajan897cry more

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 месяцев назад +12

      கஷ்டப்பட்டது அண்ணன் சிவாவும் & சுப்புவும்தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!
      ஆனால் அவர்கள் ஒரு நிருவாகத்தில் பணி புரிந்து அந்த நிருவாகத்தின் சார்பில் அதன் பெயரை சொல்லி சென்றனர்!
      அது இல்லாமல் நான் ஒரு தனி நபர் நான் உங்களை பேட்டி எடுக்கவேண்டும் என்று செல்ல முடியுமா????

    • @santhosh-jp6cb
      @santhosh-jp6cb 7 месяцев назад +1

      😊😊😅😅😊😊😮 26:44 26:44

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 7 месяцев назад +118

    சிவா அண்ணா நாங்கள் எப்போதும் உங்களை ஆதரிக்கிறோம்🤗🤗🤗

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 7 месяцев назад +65

    உழைத்தவன் வீதியிலே,
    உழைக்காதவன் மாடியிலே,
    தேன் எடுத்தவன் தேன் எடுத்தவன் ஒருவன்,
    நக்கிரவன் ஒருவன்,,, 😢😢😢

    • @arunsridhar7012
      @arunsridhar7012 7 месяцев назад +6

      Correct நக்கிரவன் நக்கீரன்.. 😂

  • @Dhinesh454
    @Dhinesh454 7 месяцев назад +38

    உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றைக்கும் இருக்கும் அண்ணா.

  • @kambamkannan3004
    @kambamkannan3004 7 месяцев назад +19

    அன்பின் இனிய நண்பர் சிவாவுக்கு.... தங்களுடன் இராயப்பேட்டை நக்கீரன் அலுவலகத்திற்கு எதிர் சந்திலுள்ள தேநீ்ர் கடையில் சிலபல நாட்கள் தேநீர் அருந்தியவாறே உரையாடிய காலங்கள் இன்றும் பசுமையாக நிழலாடுகின்றது. அப்போது நானும் மா.முருகன் சாரும் மட்டுமே நக்கீரன் குழுமம் புதிதாய் தொடங்கிய ஓம் சரவனபவ, இறைஜோதிடம் , சினிக்கூத்து ,மற்றும் இனியு உதயம் நாவல் ஆகியவற்றின் பொறுப்பில் இருந்தோம். எனவே உங்கள் கூற்று 200 சதம் உண்மை என்பதை உங்களுடனே நக்கீரனில் சமகாலத்தில் பயணித்தவன் என்கின்ற வகையில் என்னால் உறுதியாக சொல்லமுடியும். தொடர்க உங்கள் பணி...!

  • @prabuvediyappan926
    @prabuvediyappan926 7 месяцев назад +16

    Shiva Anna rockzzzz , please stand for #SHIVA ANNA

  • @nagarajannagan8795
    @nagarajannagan8795 7 месяцев назад +23

    நல்ல வாயன் சம்பரித்து
    நாரா வாயன் தின்ன
    கதை சிவா அண்ணா கவலைப்பட வேண்டாம் மாவீரன் வீரப்பன் வாழ்க்கை வரலாறு உங்
    களைத்தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு சொன்னதில்லை உங்களுடைய உழைப்பு நிச்சயம் இந்த உலகத்துக்கு தெரியும்

  • @pradeepsitdhu7569
    @pradeepsitdhu7569 7 месяцев назад +24

    Siva anna fans club ❤❤
    Coimbatore

  • @m.karuppasamymookaya6990
    @m.karuppasamymookaya6990 5 месяцев назад +2

    உங்கள் காணொளியை கேட்டால் தான் எனக்கு இரவு உறக்கமே வருகிறது உங்களுக்கு பேச்சு என் முழு கவனத்தை ஈர்த்தது விட்டது சிவா சார்

  • @user-lb9lm2ic4f
    @user-lb9lm2ic4f 7 месяцев назад +10

    Unmai irukkum idathil adhikaram illai adhigaram irukumidthel unmai illai ❤Shiva anna❤

  • @pugazhenthijothirajan4912
    @pugazhenthijothirajan4912 5 месяцев назад +2

    கோபாலின் அந்த 90களில் ஏற்ப்பட்ட திடீர் வளர்சியையும் மேலும் அரசியல் தொடர்புகளையும் கூர்ந்து கவனித்தாலே தெரியும் கோபாலின் சுயரூபம். சிவசுப்ரமணிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 7 месяцев назад +7

    Mr Sivasubramaniam all'
    the best congratulations 👏👏👏

  • @ManiMani-yw1cv
    @ManiMani-yw1cv 7 месяцев назад +4

    I support to siva media anna 💪💪💪💪💪💪💪

  • @evergreensajee
    @evergreensajee 7 месяцев назад +8

    குரல் வலம் அருமை உங்களுக்கு 😅❤

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 7 месяцев назад +4

    சிவா அண்ணா உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி பெறும் ❤

  • @jeganj296
    @jeganj296 7 месяцев назад +11

    Unexpected Anna 👍👍

  • @bennichrist1144
    @bennichrist1144 7 месяцев назад +8

    I am very much happy to see that daily the subscribers are increasing consistently. Don’t worry about ulaippu surandals.
    There is season for everything in this world. “Your season is not too far”. You are now sowing the seeds. Will wait
    credits2 #Sivasubramaniam

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 7 месяцев назад +1

      Yes very much!! Siva Already won TN people support!!!

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 7 месяцев назад +32

    மனசாட்சி இருந்தால் வீரப்பன் பற்றி கோபால் மேலும் பேசக்கூ டாது

  • @vinayagam1793
    @vinayagam1793 7 месяцев назад +14

    சிவா அண்ணா தினசரி பதிவு போடுங்க 🌹🌹🙏🙏

  • @user-nh4fj2kt1k
    @user-nh4fj2kt1k 7 месяцев назад +12

    நக்கீரன் கோவலு மேல் இருக்கும் கோவத்தில் வீரப்பன் பற்றி பாதை மாற்ற வேண்டாம். இன்றைய உங்கள் வீடியோ முற்றிலும் வீரப்பன் அன்றைய நேர்காணலை damage செய்வதாக உள்ளது. உங்கள் உழைப்பை போற்றுகிறேன்

  • @dearvadivel
    @dearvadivel 7 месяцев назад +2

    super

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 7 месяцев назад +24

    நக்கீரன் தரப்பிலிருந்து ஒரு வீடியோ போட்டால் நீங்களும் அதற்கு பதிலடியாக ஒரு வீடியோ போடுங்கள் அப்போதுதான் உங்கள் பக்கம் இருக்கும் நியாயம் எங்களுக்கு தெரியவரும் வீடியோ போடுங்கள் கோபாலை தோலுரித்து காட்டுங்கள்

  • @pradeepsitdhu7569
    @pradeepsitdhu7569 7 месяцев назад +8

    Anna ur great 👍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 7 месяцев назад +4

    இன்று 2.50 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வாழ்த்துக்கள் சிவாமீடியா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanankumar190
    @saravanankumar190 7 месяцев назад +2

    நன்றி சிவா சார் 🙏🏼

  • @thiksithanand108
    @thiksithanand108 7 месяцев назад +2

    நீங்கதானே king 👑

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 7 месяцев назад +6

    RR கோபால் உருட்டுற உருட்டு முடியல பா..

  • @rajraj-mw5br
    @rajraj-mw5br 7 месяцев назад +8

    Siva sir super 🎉

  • @Trending56478
    @Trending56478 7 месяцев назад +12

    Shiva annan❤❤❤❤

  • @RaviGanth
    @RaviGanth 7 месяцев назад +5

    Shiva media❤

  • @subashp-88
    @subashp-88 7 месяцев назад +4

    🙏🙏🙏🎉🎉 சிவா அண்ணா வணக்கம் நேர்காணல் நேர்காணல் அருமையா

  • @ravinsr69
    @ravinsr69 7 месяцев назад +19

    உழைப்பு சுரண்டல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை அண்ணா . கோவாலும் அவரு மகளும் எத்தனை பேட்டி கொடுக்குறாங்க . கொஞ்சம் கூட உங்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் அவர்கள் செய்ற விஷயங்கள் பார்க்கும்போது கோவம் தானாக வருகிறது

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 7 месяцев назад +5

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @Logeshoo
    @Logeshoo 7 месяцев назад +4

    End super😂

  • @MEHRNAZZU
    @MEHRNAZZU 7 месяцев назад +2

    Sir 👏 If possible.. Oru press meet kudunga.. Clarification pannunga..

  • @nagarajr4349
    @nagarajr4349 3 месяца назад

    சிவா அண்ணா எப்போதும் நாங்கள் உங்களுக்கு இருக்கோம் ❤

  • @prabusabharik3633
    @prabusabharik3633 7 месяцев назад +2

    சிவா சார்...நீங்கள் ஏன் உண்மையான ஒரு ஆவணப்படம் தயாரிக்ககூடாது சார்...

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 7 месяцев назад +1

    ❤ I miss you🌹❤ayya veerappn nr Shiva Anna 💐king of the king ❤tamil nadu🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁❤

  • @saravanans8106
    @saravanans8106 7 месяцев назад +3

    Sir you are the first person capture the picture mr.veerappan,

  • @natt3205
    @natt3205 7 месяцев назад +4

    Climax twist 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 7 месяцев назад +4

    ❤சூப்பர் பிரதர் ❤

  • @arunsridhar7012
    @arunsridhar7012 7 месяцев назад +3

    Exactly sir.. Veerappan oru culprit
    Dcf srinivas unmaiyavey நல்லவர் nermaiyanavar

    • @butkiss536
      @butkiss536 7 месяцев назад +1

      Finally, a voice of reason.

  • @rsubramani6514
    @rsubramani6514 7 месяцев назад +3

    Super sir 👏👏

  • @jpaneerselvam4608
    @jpaneerselvam4608 7 месяцев назад +4

    Sivasubramanyam sir super

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 7 месяцев назад +14

    இதழியல் போராளியால் பதில் சொல்ல முடியாத கேள்வியுடன் 2ம் பாகத்தை முடித்துள்ளீர்கள் சிவா.
    நன்றி.
    பாகம் 3ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @jonasjonas9643
    @jonasjonas9643 7 месяцев назад +4

    Good morning shiva sir

  • @krishhub.3724
    @krishhub.3724 7 месяцев назад +1

    Good 👍

  • @SoundarRajan-op2ro
    @SoundarRajan-op2ro 7 месяцев назад +3

    இந்த வீடியோ பாக்குறவங்க pls share pannunga இவர் தான் வீரப்பன் story ku சொந்தக்காரர்....!

  • @RajiniC-f3g
    @RajiniC-f3g 2 дня назад

    சிவா அண்ணா வீரப்பன் வரலாறு உண்மை நடந்தவைதான்

  • @karuppu0715
    @karuppu0715 7 месяцев назад +2

    siva sir photo rejected in documentary story but full effort to siva sir.

  • @kishorkumarh.s5501
    @kishorkumarh.s5501 7 месяцев назад +1

    ❤great information sir. Thank you so much

  • @user-um5st2jp7f
    @user-um5st2jp7f 7 месяцев назад +1

    சூப்பர் அண்ணா

  • @user-tj2zk9pm7v
    @user-tj2zk9pm7v 5 месяцев назад

    Super sir your voice thanks sir

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 7 месяцев назад +1

    Super

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 7 месяцев назад +1

    Vanakkam AnnA🙏🔥❤

  • @moorthylatha6575
    @moorthylatha6575 7 месяцев назад +1

    Siva sir vanakkam 🎉

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 7 месяцев назад +1

    Honestly speech and honest person Siva anna ur very great,,, naan eappoludhum Thiru veerappan avargalin life storya neenga solvadhai dhaan follow pandren Siva anna,, 🙏🙏🙏🙏🙏

  • @mahendrandhiya8330
    @mahendrandhiya8330 7 месяцев назад +1

    Good Anna

  • @kathireshgun9087
    @kathireshgun9087 7 месяцев назад +1

  • @vasu9905
    @vasu9905 7 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌

  • @user-fu8yt9xn4q
    @user-fu8yt9xn4q 7 месяцев назад +2

    💯 உன்மை

  • @moorthyr674
    @moorthyr674 7 месяцев назад +1

    ❤❤❤

  • @sj.gaming2032
    @sj.gaming2032 7 месяцев назад +1

    semma anna

  • @ManiInTube
    @ManiInTube 7 месяцев назад +1

    Many thanks 🙏

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 7 месяцев назад +1

    குறைந்த‌பட்சம் "வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" புத்தகத்தையாவது படித்திருக்கலாம். காசு முக்கியம் என்பதால் கற்பனைய விட்டிருக்காங்க.

  • @seenseenisholi5756
    @seenseenisholi5756 7 месяцев назад +2

    சிவா மீடியா சிவசுப்பரமணி அண்ணனுக்கும் நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கும் எதனால் இருவருக்கும் பிரிவினை ஏற்ப்பட்டது இதர்க்கு விளக்கம் தெரிவிங்கள் அண்ணா ஆவளுடன் நான் உங்கள் சீனிவாசன் ராணிபேட்டை மாவட்டம் ❤🎉🎉

  • @user-vs2pm1tm3x
    @user-vs2pm1tm3x 7 месяцев назад +1

    Super Siva,,,

  • @vijaypradeep8315
    @vijaypradeep8315 6 месяцев назад +1

    sir you are correct seeman is not required but i dont know why he was their

  • @senthil1987kumar
    @senthil1987kumar 7 месяцев назад +1

    We believe in your words which is more convincing which is very close to the truth...

  • @venkatvenkatkumar1163
    @venkatvenkatkumar1163 7 месяцев назад +2

    Support to Siva Anna

  • @user-zb9ib9ig3n
    @user-zb9ib9ig3n 7 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா ❤️‍🩹🌹❤️‍🩹

  • @alenprem-sv3fr
    @alenprem-sv3fr 7 месяцев назад

    Thanks..

  • @gopisrilakshmi8218
    @gopisrilakshmi8218 7 месяцев назад +3

    அண்ணா 1999முதல்2004 வரை பழனி mpஆக குமாரசாமி இருந்தார்,

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 7 месяцев назад +3

    Shiva na ❤❤❤

  • @farsanafarsu317
    @farsanafarsu317 7 месяцев назад +1

    Super 👌💯🤲🤲 Anna

  • @harishali8580
    @harishali8580 7 месяцев назад +2

    👍💯

  • @sunilaruna777
    @sunilaruna777 7 месяцев назад +4

    🙏

  • @SoundarRajan-op2ro
    @SoundarRajan-op2ro 7 месяцев назад +1

    உங்க உழைப்பு எல்லாம் நம்ம பொட்டி கோபாளுக்கு தான் போது சார் 😢

  • @user-ck4os9dv2u
    @user-ck4os9dv2u 7 месяцев назад +1

    We know u sir, we recognise ur efforts & pain u took to take those interviews in those days.

  • @kishoredinesh4381
    @kishoredinesh4381 7 месяцев назад +1

    Last point ultimate😂

  • @SurprisedReindeer-pe5vj
    @SurprisedReindeer-pe5vj 2 месяца назад

    Siva Anna unkalai Nangal naril parka erpadu seaikal

  • @karuppu0715
    @karuppu0715 7 месяцев назад +1

    This documentary story fully credit to be siva sir.

  • @ponnarasi4236
    @ponnarasi4236 7 месяцев назад +3

    வீரப்பன் கருணை உள்ளம்
    கொண்டவர் தானே அதில்
    எந்த மாற்று கருத்தும் இல்லை சார். தன்னை பாதுகாத்து கொள்ளவும்+
    அன்போடும் வளத்திருப்பார்.

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 месяцев назад +1

      வீரப்பன் கருனை உள்ளம் கொண்டவர் & நல்லவர் பொய்யே சொல்லமாட்டார் என்று அண்ணன் சிவாவே ஒப்புக்கொண்டதில்லை.

  • @harishali8580
    @harishali8580 7 месяцев назад +2

    👍💯👍

  • @messiaraja8003
    @messiaraja8003 7 месяцев назад +2

    🙏👍❤❤💯

  • @moorthyr674
    @moorthyr674 7 месяцев назад

    👍👍👍

  • @rajuscisa
    @rajuscisa 7 месяцев назад +2

    Nakeeran Gopal "Pappa Anne, Shiva Media Mele Innoru Case Parcel"

  • @AKFourteen
    @AKFourteen 7 месяцев назад +5

    நாய் வளர்ப்பது பாதுகாப்புக்கு தான் பால் கறக்க வா நாய் வளர்ப்பார்கள், பணக்காரர்கள் தான் பந்தாவுக்கு வெளிநாட்டு நாய் வாங்கி நடுவீட்டில் வளர்ப்பார்கள்

  • @niththinilaniththinila8626
    @niththinilaniththinila8626 25 дней назад

    நிஜமா ஹீரோ நீங்கதா அண்ணா🙏

  • @thilakvictor9402
    @thilakvictor9402 7 месяцев назад +4

    Hats off especially the last narration of Rajkumar release situation reveals the entire truth of the nakki attitude.. Really you a lone warrior of bringing the exact history of Veerappan which his own family itself is ignoring maybe because of monetary gains

  • @MANI-wt3qr
    @MANI-wt3qr 7 месяцев назад

    My temple in gejakati ,( Athi karuvanrayan temple). Thengumarahada ,,

  • @Jayakumar-jx2wc
    @Jayakumar-jx2wc 7 месяцев назад

    Vanakkamsivaanna

  • @duraisamy2865
    @duraisamy2865 7 месяцев назад +1

    அண்ணா வணக்கம்💐❤❤💐🙏🙏🙏💐❤❤💐

  • @regupathya565
    @regupathya565 7 месяцев назад +4

    Thank you Sir

    • @regupathya565
      @regupathya565 7 месяцев назад

      Today ..I have spoken to you siva sir... Thanks ❤

  • @boymj
    @boymj 7 месяцев назад

    🤘

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 7 месяцев назад +4

    வீரப்பன் என்ற ஒற்றை வார்த்தைக்காக அதிரடிப்படை காக்கிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர்

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 7 месяцев назад +2

    பழனி தொகுதி MP பெயர் குமாரசாமி.ஆனால் வருடம் தெரியவில்லை.

  • @user-bx2lx6dy9j
    @user-bx2lx6dy9j 7 месяцев назад

    Yes

  • @harins2853
    @harins2853 7 месяцев назад +1

    Sir neenka oru web series edunka apothan correct ah irukum

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 7 месяцев назад

    ❤🎉❤🎉❤