வீரப்பன் video எடுக்க ஏற்பட்ட சிக்கல்கள்...! வெளிவராத உண்மைகள்....! Secret of Veerappan Video - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2023
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 212

  • @boopathip9909
    @boopathip9909 7 месяцев назад +33

    25 நிமிட காணொளி ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவில்லை நேர்த்தியான விவரிப்பு..... உண்மை என்றும் அதன் உயரத்தை சென்றடையும் ❤️

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b 7 месяцев назад +70

    உங்கள் அனுபவம் இன்று இருக்கும் இளைய தலைமுறைக்கு மிகவும் அவசியம் ❤️

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Epo erukavanunga potta badunga😂😂😂😊

    • @user-qu6ch3zh2b
      @user-qu6ch3zh2b 7 месяцев назад +2

      ​@@Yogi-aadhiஅதற்கு காரணம் நானும் நீங்களும் நம் சமுதாயமே தான் சகோ 🤷‍♂️

  • @GsvTamil
    @GsvTamil 7 месяцев назад +11

    டிவியில் வெளியானது முதல் நீங்கள் தான் பதிவு செய்தது என்று என் அண்ணன் ஒருவர் கூறி நினைவு இருக்கிறது உங்கள் பெயர் அப்பவே பதிந்துவிட்டது
    - வாழ்த்துக்கள்

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 7 месяцев назад +10

    வீரப்பனை முதன்முதலில் பேட்டி எடுத்து அதனை வெளிக்கொண்டுவந்தவர் சிவா அண்ணன்தான்.

  • @sankarss3369
    @sankarss3369 7 месяцев назад +49

    உண்மையான புகழுக்கு சொந்தக்காரர்❤

  • @tameemansaari5073
    @tameemansaari5073 Месяц назад +2

    சூப்பர் சார்.. உங்கள் தயிரியம் உங்கள் துணிச்சல் உங்கள் புத்திசாலி தனம் மிகவும் பாராட்டுக்குறியது 🎉

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi 7 месяцев назад +6

    எத்தனையோ பேர் கொண்ட குழு பணதுக்கா video podalum உங்களோட video தான் எனக்கு பிடிக்கும் eppadikku உங்கள் followers

  • @guru1034
    @guru1034 7 месяцев назад +5

    Siva Media Subscriber என்பதை கூற எங்களுக்கு எப்போதும் , பெருமை தான். நெதர்லாந்திலிருந்து - குரு.r

  • @nagulanAsn
    @nagulanAsn 7 месяцев назад +6

    Siva media fans ❤

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 7 месяцев назад +14

    Great work shiva anna❤️❤️

  • @ramr8907
    @ramr8907 7 месяцев назад +14

    வணக்கம் சிவா அண்ணா. உண்மையிலேயே உங்களுக்கு மிகவும் துணிச்சல் அண்ணா இவ்வளவு இக்கட்டான நேரத்தில் அந்த வீடியோவை வீரப்பனாரை சந்தித்து பதிவு செய்து உள்ளீர்கள். ஆனால் இன்று நக்கீரன் அதற்கு உரிமம் கோருகிறார்கள் அடுத்தவர் உழைப்பில் வாழ்பவர்கள் எவரும் முன்னேற மாட்டார்கள் அண்ணா. என்னை பொருத்தவரை தமிழ்நாட்டில் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர் என்றால் அது நீங்கள் மட்டும் தான் சிவா அண்ணா
    வாழப்பாடி ரமேஷ் ஏற்காடு சட்டமன்ற தொகுதி

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Aduku camera wangi kuduthadhe nakkeran global bro😂😂😂

  • @babug5576
    @babug5576 7 месяцев назад +15

    நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் சேனல் லு க்கு கொடுத்த பேட்டி அடுத்த சில மணி நேரத்தில் அந்த பேட்டி வீடியோ ரிப்போர்ட் செய்து நீக்கி விட்டார்கள் உங்களின் வளர்ச்சி அவர்களுக்கு மிக பெரிய பயத்தை கொடுத்துவிட்டது

    • @saransiva6038
      @saransiva6038 7 месяцев назад

      அந்த காணொளியில் காவேரி பிரச்சினையில் திராவிட அரசு செய்ய தவறிய கர்நாடக வாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பை வீரப்பன் தனிநபர் வழங்கினார். ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி நபராக செய்து காட்டினார் அந்த வீரப்பனை விட DFOசீனிவாஸ் ஹீரோ என்று சொம்பு தூங்கியதால் தான் அந்த காணொளி நீக்கப்பட்டது.

    • @saransiva723
      @saransiva723 7 месяцев назад

      Reply பதில் ஏன் Delete செய்யப்பட்டது?😅😅

    • @ADHIBAR
      @ADHIBAR 7 месяцев назад

      Enna petti enna sollirupar

  • @Ramesh-xu8dv
    @Ramesh-xu8dv 7 месяцев назад +12

    Siva அண்ணா ❤️

  • @krisbrothers3361
    @krisbrothers3361 7 месяцев назад +6

    அண்ணே நம்ம சிவா மீடியா சார்பில் வீரப்பன் ஜயாவுக்கு விழா எடுங்கள் நாங்க அனைவரும் உங்ல நேரில் பாக்க வருகிறோம்.👑

  • @ravinsr69
    @ravinsr69 7 месяцев назад +10

    You are the best in your profession bro ❤❤ Investigation Journalism

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 7 месяцев назад +23

    சிவா அண்ணா நீங்கள் இளைஞரா இருக்கும் தைரியம் இப்ப இருக்கும் இளைஞருக்கு இல்லை நீங்கள் வீரப்பனார் நோக்கி சென்றீர்கள் இப்ப இருக்கும் இளைஞர் பெண்களை நோக்கி போகிறார்கள் இப்ப இருக்கும் இளைஞர்கள் தைரியமாக இருக்க நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏🙏

    • @palio470
      @palio470 7 месяцев назад +2

      பூமர்😂😂😂

    • @maniselvaraj9056
      @maniselvaraj9056 7 месяцев назад

      Unga vayasu ena ayya?

    • @SivaKumar-tn5lp
      @SivaKumar-tn5lp 7 месяцев назад

      @@maniselvaraj9056 40 வயது தம்பி

  • @praveenkpm18
    @praveenkpm18 7 месяцев назад +22

    அண்ணா, அடுத்த பகுதி எப்போ வரும்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் ங்க

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn 7 месяцев назад +3

      Nanumtha❤❤❤

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Epo wandhuruchi thane sootha mooditu paru

  • @user-up1hk4vk7u
    @user-up1hk4vk7u 7 месяцев назад +4

    சிவா அண்ணா வீரப்பன் கூட இருந்தவர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள் அவர்களை பேட்டி எடுத்து வரலாறுகள் தெரிய படுத்துங்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @jsuresh9437
    @jsuresh9437 7 месяцев назад +5

    Waiting for your video from morning itself Shiva Anna...

  • @vikky245
    @vikky245 7 месяцев назад +7

    Ninga oru web series direct pannunga sir...🎉

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 7 месяцев назад +21

    உண்மையாகவே உயிரை பணயம் வைத்தது நீங்கதான் சகோதர ..உங்கள் உழைப்பு 9 கோடி நக்கீரன் கோபாலுக்கு சம்பாதித்துக் கொடுத்தது

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 7 месяцев назад +1

      மீதி......

    • @selvankalai4519
      @selvankalai4519 7 месяцев назад +2

      நக்கீரன் கோபால் இனி நக்கோ என அழைக்கப்படுவார்

  • @priyakutty1442
    @priyakutty1442 7 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @sakthivelmuthu5417
    @sakthivelmuthu5417 7 месяцев назад +6

    U r great sir , neega than yeppaum ultimate sir,we always support you

  • @gubentharakumar8608
    @gubentharakumar8608 7 месяцев назад +21

    🙏சிவா sir,
    வணக்கம், ஊட்டமலை ராமு&சுண்டா வெள்ளை யன் பற்றி பேட்டி எடுங்க அண்ணா !!🤘🤘🤘

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Avanunga 2 perum thiruru koodinga bro

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 День назад

      ஆமா அண்ணா

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 День назад

      ​@@Yogi-aadhiநீங்க சொல்றது புரியல

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 7 месяцев назад +3

    எத்தனை பத்திரிக்கையாசிரியர் இருந்தாலும் உங்களைத் தவிர வேறு யாரும் மாவீரன் வீரப்பன் வாழ்ந்த வரலாற்றை கூற முடியாது

  • @bennichrist1144
    @bennichrist1144 7 месяцев назад +5

    Literally, I have been mesmerized by the narration of the story. Expectations for upcoming videos.

  • @shafiq1122
    @shafiq1122 7 месяцев назад +1

    மிகச் சிறப்பு.....

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar 7 месяцев назад +6

    Hard work never fails 💪

  • @mrgowthamshiva5530
    @mrgowthamshiva5530 7 месяцев назад +1

    Veerappan vittu sendradhu 9 hours video va illa ungaladhan super ANNA 🎉
    your right person of veerappan story

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 7 месяцев назад +4

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @user-qb7fo9pv1k
    @user-qb7fo9pv1k 7 месяцев назад +1

    Very good

  • @ravinsr69
    @ravinsr69 7 месяцев назад +6

    Kamaraj Pettai Kovindhan Annan recent videos la still antha area la Forest Department aala problem last three years ah varuthunu solranga. Check and support when you find time

  • @gowthamgopi397
    @gowthamgopi397 7 месяцев назад +3

    🌹🌹🌹 super veerapan Siva Anna Vera level awesome sathukuli kovindhan Anna 🌹💐

  • @Kamal-un6kk
    @Kamal-un6kk 7 месяцев назад +3

    Waited for this video ❤

  • @sanjaiguitar809
    @sanjaiguitar809 7 месяцев назад +1

    Nakeeran subbu vin interview ku oru pathiladi video podunga siva anna

  • @ambujamnehru5594
    @ambujamnehru5594 7 месяцев назад +1

    Sir super 👍❤ எல்லாம் புகழும் உங்களுக்கு தான்

  • @timeloop3184
    @timeloop3184 7 месяцев назад +4

    Super Anna❤

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 7 месяцев назад

    🎉சூப்பர் அண்ணா அபடம் பார்த்த திருப்தி அண்ணா

  • @user-wl5vh6dn4m
    @user-wl5vh6dn4m 7 месяцев назад +1

    You are great... Shivu sir...

  • @user-xe7rm7bd2q
    @user-xe7rm7bd2q 4 месяца назад

    Crystal clear narration in the story

  • @shreevishwa2329
    @shreevishwa2329 2 месяца назад

    Arumai Siva sir intresting

  • @kumaravel625
    @kumaravel625 7 месяцев назад

    Antha series pakaratha vida neenga solra narration sema thrilla iruku sir..oru fm radiola pesiruntha kuda collection alirukalam ...pilaika theriyatha alu sir neenga ...but avangathan nalavangala irupanga valthukkal🎉🎉

  • @vinoth258
    @vinoth258 7 месяцев назад +1

    U r a true inspiration na..

  • @RK-28
    @RK-28 7 месяцев назад +1

    You are the only reliable source siva na. 🎉

  • @ManiInTube
    @ManiInTube 7 месяцев назад +1

    I really look forward for your videos since I really like your narration. Many thanks 🙏

  • @moorthylatha6575
    @moorthylatha6575 7 месяцев назад +3

    Siva sir vanakkam 🎉

  • @user-hi8xm8eq4x
    @user-hi8xm8eq4x 7 месяцев назад

    சிவா சார் பதிவுக்கு நன்றி

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 7 месяцев назад +2

    I was about to ask you to interview Mr. Nijanthan. Fortunately, you've given interview to him on Aagaayam Thamizh. Happy to see you both together in a video.

  • @user-xf1lb4md2g
    @user-xf1lb4md2g 7 месяцев назад +2

    Super very nice brother ❤❤❤

  • @LaymanQuestion
    @LaymanQuestion 7 месяцев назад +1

    Waiting for this video..

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 7 месяцев назад +1

    உண்மைக்கு அழிவில்லை சகோதரரே?உங்கள் உழைப்பை உறிஞ்சி கோபால் பணம் மட்டும்தான் சம்பாதிப்பார்.அவர் துரோகத்திற்கு இறைவன் தண்டனை கொடுக்க காத்திருப்பார்.உங்களுக்கு இலட்சம் மக்கள் நேசம் கொண்டு காத்திருக்கிறோம்.தொடருங்கள் உங்கள் பயணத்தை.வாழ்த்துக்கள்🙏

  • @AshokKumar-se7mn
    @AshokKumar-se7mn 7 месяцев назад

    Subbu oru comedy piece...taking credits of Shiva anna

  • @prakalathanm7051
    @prakalathanm7051 7 месяцев назад +2

    Siva sir🙏🙏🙏🙏😁

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 7 месяцев назад

    Vanakkam AnnA🙏🔥❤

  • @selvankalai4519
    @selvankalai4519 7 месяцев назад +2

    உழைத்தது சிவா அண்ணா
    சம்பாரிக்கிறது
    நக்கோ

  • @shanjaishanjai6142
    @shanjaishanjai6142 7 месяцев назад +1

    First view anna ❤️

  • @prabhukannan5810
    @prabhukannan5810 7 месяцев назад +2

    Superb sir

  • @nraj6262
    @nraj6262 7 месяцев назад

    உண்மை செய்தி
    வாழ்த்துக்கள் சிவா அண்ணா

  • @indiraperumal6117
    @indiraperumal6117 2 месяца назад

    Superb Idea

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw 7 месяцев назад

    வணக்கம் சிவா சார் இன்னைக்கு வேலை இருந்துச்சு அதான் வீடியோ பாக்க முடியல 😍🎉❤

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 7 месяцев назад +1

    Anna ungalta irukara veerapan aiya video podunga ..waiting

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 7 месяцев назад

    சிவா அண்ணா வணக்கம்

  • @rsubramani6514
    @rsubramani6514 7 месяцев назад +1

    Nice Sir 👏👏👌

  • @krishfunrider7511
    @krishfunrider7511 7 месяцев назад

    Real legend 😮

  • @user-ki8ok7bs7d
    @user-ki8ok7bs7d 5 месяцев назад

    Super sir

  • @tamilvanan8419
    @tamilvanan8419 7 месяцев назад

    அண்ணா வணக்கம் உங்கள் சேனலை நான் ஆரம்பம் முதல் தொடர்ந்து வருகிறேன் எனக்கு உங்கள் புத்தகம் வேனும் நான் தற்போது சிங்கப்பூரில் பனிபுரிகிறேன்

  • @sj.gaming2032
    @sj.gaming2032 7 месяцев назад

    Siva anna great

  • @kannanvairamkannanvairam308
    @kannanvairamkannanvairam308 7 месяцев назад

    சிறப்பு

  • @velumurugan2711
    @velumurugan2711 7 месяцев назад

    Pls innum konjam detail aaga sollunga pls...pls....

  • @srikanthvijay6671
    @srikanthvijay6671 7 месяцев назад

    Super sir i love u r all episode and I don't read u r verapan vallndda velldanda pls

  • @alenprem-sv3fr
    @alenprem-sv3fr 7 месяцев назад

    Super...

  • @shanmugamraju3002
    @shanmugamraju3002 7 месяцев назад +1

    Good afternoon sir.

  • @yogeshayogi8558
    @yogeshayogi8558 5 месяцев назад

    Your super sir 👍

  • @j.v.elumalaielumalai1562
    @j.v.elumalaielumalai1562 7 месяцев назад

    சிவா அண்ணா மின்டும் உங்களிபதிவுக்கு நன்றி

  • @SuryaPrakash-zz8gs
    @SuryaPrakash-zz8gs 7 месяцев назад +3

    Siva anna

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 7 месяцев назад +1

    Shiva na ❤️❤️❤️

  • @muthukumare
    @muthukumare 7 месяцев назад

    Thank you 🙏

  • @ponnarasi4236
    @ponnarasi4236 7 месяцев назад +15

    உண்மையை காலம் கடத்தாதீர். பிறகு பொய்கள்
    மிக வேகமாக கடந்து செல்லும் கவனம் சார்🙏
    மக்கள் மனம் அந்த கால
    மனிதர்கள் போல் இல்லை.

  • @nowshadnizam6089
    @nowshadnizam6089 7 месяцев назад

    சமிமாக பார்க்கும் பேட்டிகளில் சற்று முரணான விஷயங்கள் உள்ளது உதாரணம் வீரப்பன் அவர்களின் கோரிக்கைகள் தமிழர் நலம் சார்ந்த விஷயங்கள் அது விடுதலைப் படையின் உடையது என்று ஒரு பேட்டியிலும் .. இன்னொரு பேட்டியில் அது எல்லாம் அவருடைய கோரிக்கைதன் என்று சொல்லிஉள்ளீர்கள்.....
    மேலும் இரண்டு விஷயங்களில் முரண்பாடு உள்ளது நான் உங்கள் sabscriber நீங்கள் தான் authentic என்று நம்புகிறேன்

  • @kamaleshkamal3846
    @kamaleshkamal3846 7 месяцев назад +1

    Meekayam Rangasamy pathi oru video poduga sir

  • @mahaprabhu630
    @mahaprabhu630 7 месяцев назад

    Anna unga kitta veerappan ayya pesiya audio tape ethum poda mudunjanja podunga anna

  • @deepeshsini1182
    @deepeshsini1182 7 месяцев назад

    Vanakum sirr

  • @karthik100
    @karthik100 7 месяцев назад

    வணக்கம் சார்

  • @saravanans826
    @saravanans826 7 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamnadViews
    @RamnadViews 7 месяцев назад

    Oru doubt shiva sir, nakeeran gopal and veerappan pics ellam epo eduka pattathu?

  • @m.s.m655
    @m.s.m655 7 месяцев назад

    Hlo Siva Anna

  • @hariprakash8565
    @hariprakash8565 7 месяцев назад

    Hai siva anna

  • @krishnamoorthi9692
    @krishnamoorthi9692 7 месяцев назад

    Siva sir Video originally with out edit putage , your given nakkeran Gopal ? Why

  • @dineshmku4904
    @dineshmku4904 7 месяцев назад +1

    என் கேள்வி 1) காவல்துறை ஏன் தகவல் தெரிவித்தும் உங்களை கைது செய்யவே இல்லை அல்லது வீரப்பன் பற்றிய தேடுதல் முயற்சி உங்களை கண்காணிக்க தவறியது? மிகுந்த ஆச்சரியம். 2) அதிரடிப்படை அதிகம் இருந்தும் சர்வ சாதாரணமாக வீரப்பனை சந்தித்து உள்ளீர்கள். அப்போ அதிரடிப்படை தூங்குகிறது? இந்த கேள்விக்கு விடை கூறவும் ஐயா

  • @logarebel
    @logarebel 7 месяцев назад

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 7 месяцев назад +2

    Hi sir

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj 7 месяцев назад

    ஓ அப்படி வந்தவர் தான் சுப்பா ரைட்டு

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 7 месяцев назад +1

    Anna அந்த 1bag a dduthutayugala ilaya thangaraj avanga veetuku munadi pota bag na

  • @ADHIBAR
    @ADHIBAR 7 месяцев назад +3

    அது எப்படி 30 வருட்ஙகளுக்கு முன்னால் நடந்தத அச்சுபிசிறாம சொல்ரீங்க .என்னமோ போங்க ..சில பேருக்கு நேற்று என்ன நடந்தது கேட்ட கூட தெரியாது

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 7 месяцев назад

    👍👍👌👌🙏🙏

  • @SakthivelSakthivel-rq3ey
    @SakthivelSakthivel-rq3ey 7 месяцев назад

    ❤❤❤❤

  • @RASekarManivel
    @RASekarManivel 7 месяцев назад

    👍👍👍🙏🙏🙏

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 7 месяцев назад

    😊😊

  • @vinithradhakrishnan8969
    @vinithradhakrishnan8969 7 месяцев назад +1

    Gopalakrishnan aadugala kadaila irundhu vaangunaara nu Veerappan kitta ketapove Subbu oda range enna nu therinjudhu 😅

  • @WindowSeat_NoChoice
    @WindowSeat_NoChoice 7 месяцев назад

    Oru dham adichte yosichen casuala sonnenga anna