ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)/ Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 579

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 года назад +92

    உங்களைப் பார்த்தால்,
    பிரமிப்பாக இருக்கு,
    ஒரு மனிதனுக்குள் இவ்வளவு விஷயங்களா?
    உங்கள் கடின முயற்சியில்,நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை,
    எல்லோரும் தெரிந்து கொள்ள வைத்ததற்கு,
    நன்றியும் பாராட்டுக்களும்,
    நீங்கள், வாழ்க நலமுடன்.

  • @nmsk8494
    @nmsk8494 2 года назад +147

    ஜோதிடம் சம்பந்தமான விவாதம்...திரு.ராஜேஷ் அவர்களுடன்.... செய்தால்.... இன்னும் நிறைய விஷயங்கள் இருவரிடமும் இருந்து நாங்கள்... தெரிந்து கொள்ளலாம்.....

    • @mathivathanisaravana1946
      @mathivathanisaravana1946 2 года назад +5

      ராஜேஷ் சாரோட பொன்னுதான் இவங்க...ன்னு நெனைக்கிறேன்.

    • @sivabalan8207
      @sivabalan8207 2 года назад +6

      என்னங்க சொல்ரீங்க

    • @vigneshkumar9705
      @vigneshkumar9705 2 года назад +4

      என்னங்க

    • @venkateswaranveeraswamy9258
      @venkateswaranveeraswamy9258 2 года назад +1

      Great speech

    • @sasikumaran5359
      @sasikumaran5359 2 года назад +1

      ரெண்டு பெரும் அடிப்புடி சண்டை வரும் பரவலய என் பேமானி

  • @AnaimuthuM
    @AnaimuthuM 4 месяца назад +3

    பலகோடி பேரில் ஒருவராக பிறந்த ஞானி நீங்கள் ஒருவரே

  • @7exportservices701
    @7exportservices701 2 года назад +20

    விக்கிரகங்களின் விளக்கம் எனது கால்டெக்ஸை திறக்க தூண்டுகிறது🙏
    தங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.., இது போன்ற விளக்கங்கள் இது வரை எவரும் சொன்னதில்லை,மேலும் இது போன்ற பேட்டிகள் மக்களிடம் அடைய வேண்டுகிறேன்

  • @Prabha802
    @Prabha802 2 года назад +5

    பேட்டி எடுப்பவர் தரமான கேள்விகள் கேட்டால் நலமாக இருக்கும்

  • @victorynath
    @victorynath 2 года назад +71

    அய்யா தெய்வமே (உங்களைத்தான்) .... (DR. திரு. சி. கே. நந்தகோபாலன், அவர்களே!!!! ) எனக்கு இருக்கறது 2 கண்ணு அதை எத்தனை முறை திறப்பீங்க சாமி?.... பிறந்தநாள் நான் பொதுவாக கொண்டாட விரும்பாத ரகம்... எல்லோரும் என்னை திட்டுவார்கள். நானும் மனதுக்குள்... (என்ன சாதிச்சோம் என்று கொண்டாடுவது என்று சொல்லி விடுவேன்)... ஆங்கிலத்தில் (unfit for the society) என்று கூட என்னை சொல்லியவர்கள் நிறைய பேர் உண்டு... இந்த பதிவிற்கு பின் நான் செய்தது சரியே என திருப்தி அடைகின்றேன்... மிக்க நன்றி... (இன்னும் பல கண்கள் திறக்க... உங்கள் பதிவிற்காக காத்திருப்பேன்)

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +4

      எங்கள் குடும்ப ம் பிறந்த நாள் கொண்டாடாது

    • @pnsassociates3166
      @pnsassociates3166 2 года назад +4

      Loose mathri irukku

    • @victorynath
      @victorynath 2 года назад +6

      @@pnsassociates3166 what do you mean? Mind your language please.

    • @palaniswamyvenkatramasamy1960
      @palaniswamyvenkatramasamy1960 Год назад +3

      Very good sir

    • @dearthozhi
      @dearthozhi Год назад +4

      Correct same me also from my 10 years I am thinking same
      Why to celebrate bday

  • @gobenathnarayanaswamy1617
    @gobenathnarayanaswamy1617 2 года назад +46

    ஆதிகால சம்பிரதாய சடங்குகளை ஆராய்ந்து நவீன அறிவியல் உடன் ஒப்பீடு செய்து இன்றைய தலைமுறைகளுக்கு புரியும்படியாக விளக்கம் தந்த ஐயா மருத்துவர் நந்தகோபாலன் அவர்களுக்கு நன்றி!
    ஆதிகால பதிவுகள் தங்களிடம் உள்ளுணர்வாக பிரகாசிக்கிறது

  • @karunajames9999
    @karunajames9999 2 года назад +36

    அய்யா, அருமையான விளக்கம், நீா் மனிதனே அல்ல ஞானியென்று ஒவ்வொரு வீடியோவிலும் Proof செய்து வருகிறீா்கள். அப்படியே நன்னீா் செய்வது எப்படி யென்று தெரிவித்தீா்கள் என்றால் நாங்கள் அனைவரும் உம்மை கடவுளாக பாா்ப்போம். நன்றி வணக்கம்.

    • @RAMBA420
      @RAMBA420 2 года назад +5

      HA HA HA. YOU WELL CORNERED HIM FOR NOT EXPLAINING NANNEER PREPARATION

  • @sivaerode05
    @sivaerode05 2 года назад +13

    ஒரு ஜாதகத்தில் யோகங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் யோகத்தை அனுபவிக்கவும் ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் மட்டுமே யோகங்கள் வேலைசெய்யும்....

    • @maharajan6982
      @maharajan6982 2 года назад

      எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்குனரால் எடுக்கப்பட்ட தீர்மானம் செயல் முறை இவைகள் யோகத்திற்கு வழிவகுக்கும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      அதுவே
      முற்பிறவி கர்மா
      அது பேசும் அங்கே

    • @maharajan6982
      @maharajan6982 2 года назад +1

      @@mangalakumar3127 முன் பிறவியில் ஒருவர் நல்லது மட்டுமே செய்தார் அல்லது கெடுதல் மட்டுமே செய்தார் என்பது இல்லை ஆனால் மரபணு ஜோதிட முறையில் கண்டு அதை நேர்பாதையில் மாற்றும் வழிமுறைகள் உள்ளது உதாரணம் சனி கெடுதல் மட்டுமே செய்வதில்லை நல்லதும் செய்வார்

  • @manividhya5701
    @manividhya5701 2 года назад +7

    மிக சரியான உரையாடல் உண்மையான வார்த்தை விதிக்கபட்டது இது தான் ஆனால் உனது முயற்சி எதிர்காலம் மிகசிறந்த விளக்கம்

  • @efasaravanan
    @efasaravanan 2 года назад +24

    ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும்

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +98

    Important Concept & its Timings ⌚⌛
    0:50 Start
    1:10 Argument
    2:30 Fate Essence & Effort Yield
    4:45 🤷‍♂️🤦‍♂️ Reasons & Practicals
    5:50 Law of Average & Previous Memory Embeded in ur Soul
    7:15 சீமந்தம் விளக்கம் (8:03 🤭🤩✌️😂)
    8:10 Baby 🐥 & Its உயிர்
    9:10 பிரசவம் விளக்கம் (😯 10:03)
    11:20 குழந்தை & தாய் உயிர் போராட்டம் ( சந்திரன் கெட்டு for Eg கிரகணம் அடைந்து இருந்தால்)
    12:27 Venus & Rahu Explanation
    13:10 Practical
    15:00 உண்மை
    15:20 சனி சுக்ரன் ராகு Wealth
    16:30 Eg
    17:25 விதி மதி கதி
    18:00 Eg in தேவாரம்
    18:40 மூலவர் ஏன் கருப்பு
    19:15 Pre-Frontal Cortex
    19:35 ஆம் ஒரு குறுநகை போதும் பல உண்மைகள் பேசும் 😁👏
    20:00 கோவிலும் நிலங்களும் & its Economy & Ecology
    21:10 Nature & its Power & ur Limitations
    21:40 The End 🙏🙏🙏

    • @starttoday1522
      @starttoday1522 2 года назад +5

      Unga comments kaaga thaan waiting 😊

    • @PerumPalli
      @PerumPalli 2 года назад +4

      @@starttoday1522 நன்றிகள் நண்பா 😊💖

    • @balamuruganr8555
      @balamuruganr8555 2 года назад +1

      Good evening brother

    • @PerumPalli
      @PerumPalli 2 года назад +1

      @@balamuruganr8555 Good Evening Nanbaa 💖✌️

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 года назад +1

      நன்றி

  • @safetythamizha2076
    @safetythamizha2076 9 месяцев назад +1

    ஜோதிடம் என்பது நிகழ்வு, அது ஓர் இடத்தில் இருக்கிறது அனைவரது ஜாதகமும் சேர்ந்து தான் அந்த நிகழ்வை நடத்தும் , ஒரே ஒருவர் ஜாதகத்தை பற்றி பேசுவது பயனற்றது

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Год назад +5

    வணக்கம் அய்யா.
    வாழ்க வளமுடன்.
    அதிசியதக்க உண்மைகளை எந்நவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக மக்களிடம் சேர்த்துள்ளீர்கள்.
    கலியுக குரு என்றுதான் தங்களை கூற வேண்டும்.
    தெய்வ்பலம் உள்ளவர்கள் உங்கள் உரைகளை கேட்க கூடிய வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.நன்றிகள் பல.

  • @vinaymasila
    @vinaymasila 2 года назад +3

    இவரது பல காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் இவர் மருத்துவம் பற்றி பேசுவதும் சரி ஜோதிடம் பற்றி பேசுவதும் சரி எதுவுமே முழுமையாக இல்லை ஏதோ தனக்கு தெரிந்த கொஞ்சம் தகவல்களை வைத்துக் கொண்டு பெரும்பாலும் பெரிதும் மிகைப்படுத்தி பேசுவதாகவே இருக்கிறது. குறிப்பாக ஜோதிடம் பற்றி இவர் பேசுவதெல்லாம் மிக அபத்தமாக இருக்கிறது சிறிதேனும் பகுத்தறிவு இருப்பவர்கள் கூட இதை உணர முடியும்

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 года назад +12

    தொடர்ந்து ஜாதகம் பற்றி பேசவேண்டும் 👍🍫🍫👍

  • @spspcsp
    @spspcsp 2 года назад +3

    I was almost an atheist until I have seen Vaitheeswaran kovil Nadi jothidam

  • @prabhuakon1025
    @prabhuakon1025 2 года назад +4

    Who are u??? Sir.. வேற level. R u a doctor, or astrologer, or scientists, பின்னறேங்களே களவும் கற்று மறன்னு படுச்சுருக்கேன் ஆன அத மனித ரூபத்துல இப்போதான் பாக்கறேன்.. என்ன சிஷ்யன் ah ஏத்துக்கோங்க sir.. Hants off

  • @srikaanthan6134
    @srikaanthan6134 2 года назад +13

    இன்னும் நிறைய சோதிடம் சம்மந்தமான பதிவுகள் போடவும் அய்யா

  • @mrshanmuggaaji5522
    @mrshanmuggaaji5522 2 года назад +19

    சோதிடம் தெய்வீகம் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை‌யின்மை தன் முயற்ச்சி தன் நம்பிக்கை தெய்வதுனணயுடன்‌ வாழ்வது இதுஒருவேதத்தின் கன் அவ்வளவு தான் இதிஅனணத்தும் உள்ளது தன்னிடம் வரும் நபர்களுக்கு சாதகத்தை சோதித்து திடப்படுத்த வேண்டும் என்று மிகவும் தெளிவாக ‌உறைத்த அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🏻💚🧡🧡

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 года назад +7

    Approm Approm naan C.K. Nangopal illa sir so cute mam unga reaction 😅😅😅

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm 2 года назад +2

    அருமையான பதிவு.கேள்விகள் கேட்கும் பெண் ஒருமூறை குதம்பை சித்தர் பாடல்கள் கேட்க வேண்டும்.

  • @KMD5391
    @KMD5391 2 года назад +13

    நன்றிகள் கோடி ckn sir நல்லா படிச்சு இருக்கீங்க what a knowledge i LOVE U ckn sir

  • @kmk9569
    @kmk9569 2 года назад +3

    ஆல் இன் ஆல் அழகுராஜா திரு சி கே நந்தகோபால் நன்றி வாழ்க வளமுடன்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 года назад +7

    Amirtha sister best question asked mr Nanda gopal good doctor

  • @ramum9599
    @ramum9599 2 года назад +12

    தாய்க்கு ப்ரசவம் மறுஜன்மம் !!! ஐயா அருமை !!!!தாய்க்குலம் உம்மை வாழ்த்தும் !!!!🙏🙏🙏🙏🙏

  • @sasibaluk5758
    @sasibaluk5758 2 года назад +5

    Yaru Samy intha doctor!!!. excellent speech & explanation sir.

  • @osro3313
    @osro3313 2 года назад +22

    நமக்கு ரெண்டு கால் உண்டு. ஆனால் ஒரு காலில் தான் நடக்க முடியும். அது போல் தான் விதி மதி. 🙏 நன்றி ஐயா நன்றி🦋 நாம் விதியின் விளையாட்டை மதியின் மூலம் முயற்சி செய்தால் ஞானம் பெற்று அமைதியாக வாழலாம் 🦋

    • @erixfungaming4108
      @erixfungaming4108 2 года назад

      Yo

    • @victorynath
      @victorynath 2 года назад +5

      உண்மை ஐயா. நடுவில் சதி என்கிற ஒன்று, மிதி மிதி என்று மிதித்து தள்ளுகிறதே என்ன பன்ன?

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 года назад

      @@victorynath 👍🤣🤣

    • @victorynath
      @victorynath 2 года назад

      @@rajakumariskitchen1933 நன்றி👍

    • @kogulp8385
      @kogulp8385 2 года назад

      😂😂😂😂

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic 2 года назад +1

    வாழ்க வளமுடன் அய்யா
    நான் பத்துலட்சம் காயினாக வைத்து கொண்டு அலைகிறேன். தூக்கமுடியாமல் அலைந்து கொண்டுள்ளேன்.நல்ல அறிவுபடைத்த ஞாணியிடம் சென்று வேண்டுகிறேன். அலர் என்னிடம் உள்ள பத்துலட்சம் காயினை வாங்கிகொண்டு
    என்னிடம் பத்துலட்சம் நோட்டாக கொடுத்து விடுகின்றார் .என்னிடம் வாங்கிய பாரத்தை வாங்கிஎனக்கு லகுவாக சுமக்கும் நிலையை அளிக்கின்றார்.என் வினையும் பதிவும் இது போன்றே .நன்குஅமைதியாக சிந்திக்கும்போது பலஉண்மைகள் கிடைக்கின்றன. விளங்கிவருகின்றன.

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 2 года назад +6

    சார் நீங்கள் சொல்வது அருமை வாழ்த்துக்கள் சார்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 года назад +4

    ஓம் சச்சிதானந்த சற்குருவே அருட்பெரும் சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்

  • @jayaradha2491
    @jayaradha2491 Год назад +1

    Sir நீங்கள் ஒரு தெய்வப்பிறவி. நீங்கள் நீடுழி வாழ வேண்டும் ❤

  • @lovelythamizha1213
    @lovelythamizha1213 2 года назад +5

    தலைவா நீங்க தான் தலைவன்

  • @raffiabanu5796
    @raffiabanu5796 2 года назад +24

    Beautiful explaination doctor even am a Muslim we don't believe in all these yet am listening to you with so much of interest I also listen to all your health talks so curious so great of u doctor to explain to us thank you 🙏

  • @karthikanks8101
    @karthikanks8101 2 года назад +26

    தெறிக்க விடும் கேள்விகள் நெறியாளர் இடமிருந்து. ஆழ்ந்த தெளிவான பதில்கள் CKN சார் இடம் இருந்து. ஞான கடலே வணங்குகிறேன் 🙏

  • @36yovan
    @36yovan 2 года назад +3

    😎ஒருவன் ஜாதகத்தை கையில் எடுத்தான் என்றால் தரித்திரம் சீக்கிரம் பிடிக்கும் 5:00. 👍🙏🤪

  • @JayaPrakash-wz4ft
    @JayaPrakash-wz4ft 2 года назад +5

    ஒரு மனிதனின் குணம் (character) நீங்கள் முடிவு செய்யலாம்,ஆனால் உங்களுடைய அனுகுமுறை (approach) மற்றவர் தான் முடிவு செய்வார்.

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 9 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல். பிரசவத்தின்.... அனுபவம் என் தாயை நினைத்து... ஆத்மார்த்தமாக..
    கண்ணீர் வடிதேன். மிக்க நன்றி. நானும் மறுபிறவி அடைந்தேன்❤

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 2 года назад +1

    விவாதம் அருமை பொதுப்பார்வை நலம் இறைவனை தேடல் முற்ருப்பெறாத ஒன்று எல்லாம் மாயை மாயையே இந்த உலகம் , உங்களுடைய கானெலிக்கு வாழ்த்துக்கள்.

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад +4

    Amirtha.... you are the child in front of CKNG Sir.... Great scientist with analysit also....
    Vaalthukkal ayya

  • @sreeraghavan5374
    @sreeraghavan5374 6 месяцев назад +1

    இந்த மாதிரி ஒருத்தர் பேச எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதா இருக்கு

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 года назад +5

    பேரறிவின் பெருந் தலைவன்....*

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 2 года назад +5

    வணக்கம் மிகவும் அருமையான ஆச்சரியமான வியப்பான தகவல்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருப்போம்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 6 месяцев назад

    பூமத்திய ரேகைக்கு 30 ° மேலும் ( வடக்கிலும் )
    பூமத்திய ரேகைக்கு கீழும்
    ( தெற்கிலும் )
    பயன் தராது என்பதை ஜோதிடமே ஒப்புக்கொள்கிறது 🙏

  • @Granddesign360
    @Granddesign360 2 года назад +6

    என்னாங்க சார் இந்த பொன்னுக்கு கேள்வி கேட்கக் கூட தெரியல.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 6 месяцев назад

    முயற்சித் திருவினையாக்கும்
    முயன்றின்மை இன்மை புகுத்திவிடும்

  • @somethinginside8897
    @somethinginside8897 2 года назад

    கோடியில் ஒரு நபர் ஞானி நீங்கள் 🙏🙏🙏🙏🙏. கருத்து.சேதிகள் பழைமை வாய்ந்தது சிந்திக்க வேண்டியது.தற்போது மனித குலத்திற்கு வேண்டும் ஐயா அவர்கள் பயன் தரும் தகவல்கள் தெரிவிக்கவேண்டும் நன்றி நன்றி நன்றி.. உண்மை உறக்க பேசும் உங்களை மக்களுக்கு மிக அதிகம் விரும்புகிறார்கள். சித்தர்கள் பூமி

  • @frensammy9933
    @frensammy9933 2 года назад +17

    Amirtha....please come with more questions that ordinary people facing eg healthy cooking, pollution,weather, rich getting richer,aliens etc ...Sir you are extraordinary with tremendous amount of efforts , you've gained so much knowledge and with high intelligence u could understand advanced concepts and principles,universe bless us all ...

  • @mrjac0072
    @mrjac0072 2 года назад +5

    மிக அருமை கோடான கோடி நன்றி

  • @AnbuAnbu-j6r
    @AnbuAnbu-j6r Год назад

    இறை அருளாள் இள்று உங்கள் பேச்சை கேட்டேன்.

  • @kavithavenkat802
    @kavithavenkat802 2 года назад +4

    Sir தங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை, அருமை. 🙏. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @angavairani538
    @angavairani538 2 года назад +6

    வணக்கம் சார்
    மிகச் சிறப்பான விளக்கம் நன்றிகள்
    வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @aaronrajakumar
    @aaronrajakumar 2 года назад +2

    ஆன்மா பற்றிய தகவல்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..

  • @venkatjay0207
    @venkatjay0207 2 года назад +2

    Vanakkam sir, naan unga kita thodarndhu nanneer, liver pro, sugarlif, sanjeevi ellame vangi use panitu varen sir, ellame arpudhamana products sir, kaalathin kodai sir neenga makkaluku, ungal sevai thodaratum sir 🙏🏻

  • @scmukunda3368
    @scmukunda3368 2 года назад +4

    Sir.. Neengal deivam...
    Amirdha whenever I see u here I feel. Like seeing my daughter ma... Excellent work do well more

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 2 года назад +6

    He is too good. The host is very 🥰. Waiting for the next video

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 года назад +4

    வணக்கம் சார்
    சோதிடத்தை பற்றி
    அருமையான விளக்கம்.
    நன்றி.

  • @udayakumar3848
    @udayakumar3848 2 года назад +10

    CK Sir 2500பிறவி அல்ல 84லட்சம் பிறவிகள் பின் எடுத்த மனிதஉடல் இது.
    அரிது அரிது மானிடராதல் அரிது🙏🙏

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +1

    ஐயா மருத்துவர் நந்தகோபாலன் அவர்களுக்கு நன்றி!

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 2 года назад +2

    ஜயா நீங்கள் ஒரு சிறந்த மேதை 🙏🌹

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 2 года назад +1

    நன்றி ஐயா தகவல் கலஞ்சியம் நீங்கள் சகல கலா வித்தகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajancroos4210
    @rajancroos4210 2 года назад +3

    உங்கள் விளக்கங்கள் அருமை. முற்பிறவி உண்மையாயின் ஒவ்வொரு தனிமனிதனும் அதை இப்பிறவியில் உணரக்கூடியதாய் இருக்க வேண்டுமே. ஆனால் அதை வேறொரு முனிவரோ ஜோதிடரோ அறிந்து எமக்கு கூறுவது போல்தானே நடைமுறையில் உள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே. இது பற்றி விளக்குவீர்களா டொக்டர்?

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 года назад +1

      டாக்டர் 🌺

    • @maharajan6982
      @maharajan6982 2 года назад

      ஒவ்வொரு மனிதனுக்கு தனித்துவம் பெற்றவர்கள் சிலருக்கு அறிவியல் சிலருக்கு மருத்துவம் சிலருக்கு கட்டிடக்கலை இப்படி திறன் உள்ளது அது போலத்தான் ஜோதிடம் உங்கள் வீட்டில் அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி நட்சத்திரம் உள்ளதா கொஞ்சம் ரிப்ளை செய்யவும் அல்லது லக்குனத்தில் கேது உள்ளது

  • @chefallensem9064
    @chefallensem9064 2 года назад +5

    Wow as I commented previously,Dr.CKN definitely deserve a Noble price for all the knowledge & wisdom.
    Luv you from🇺🇸🙏👍

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj 2 года назад +3

    திருவாசகம் அதில் ஒரு வாசகம் புல் ஆகி பூடாகி புழுவாய் மரம் ஆகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துல் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்

  • @saihiraan3422
    @saihiraan3422 2 года назад +4

    Most wanted videos for d current scenarios in d society

  • @krishram956
    @krishram956 Год назад +2

    அய்யா ஒரு ஞான பொக்கிஷம்
    எல்லோருக்கும் நன்றி

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 года назад +1

    ஜோதிடம் சம்பந்தமாக அதிக தகவல்களை ஐயா பகிர வேண்டும்.....

  • @arishchannel9752
    @arishchannel9752 2 года назад +1

    ஐயா நீங்கள் ஒரு ஞானி

  • @lakshminarayana8753
    @lakshminarayana8753 2 года назад +2

    ஜாதகத்தை வாழ்கையில் நம்பிக்கை வைக்கலாமா.பின்பற்றலாமா.நேரம் நல்லா இருக்கா.இந்த வியாபாரம் லாபம் தருமா.ஆண் பெண் திருமணம் எல்லா வற்றிலும் ஜாதகத்தை பார்தே செய்கின்றனர்.ஜாதகத்தை நம்பலாமா வேண்டாமா

  • @saravanabavann4886
    @saravanabavann4886 2 года назад +1

    மருத்துவய்யாவின் விளக்கங்கள் அருமை அருமை அருமைய்யா/அருமை,நன்றி,அடியேன் இரவு வணக்கம்ய்யா/ம்மா.

  • @hariramanh3771
    @hariramanh3771 2 года назад +2

    நன்று ஐயா வாழ்த்துக்கள்

  • @vasanthpitchairam3939
    @vasanthpitchairam3939 2 года назад +1

    அடியேனின் ஆத்ம நமஸ்காரம் நன்றி அருமை அற்புதம்

  • @vijayalakshmigunasekaran5545
    @vijayalakshmigunasekaran5545 2 года назад +6

    Your childrens are so blessed sir...

  • @gnanamdesikan5482
    @gnanamdesikan5482 2 года назад +7

    Dear sir thanks for your insights and educating us. Without watching 4 days in a day I didn't go to sleep. Hoping to meet you in person for consultation and getting your blessings. Thanks a lot sir

  • @santhakumari6305
    @santhakumari6305 Год назад

    வணக்கம் டாக்டர். நீங்கள் நடமாடும் சித்தர் ❤

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 года назад +3

    மிக மிக நன்றி ஐயா💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mahivaves1206
    @mahivaves1206 2 года назад +3

    நீங்க ஞானி ஐயா🙏

  • @soumyav2933
    @soumyav2933 2 года назад +5

    Awesome topic... Much needed for this society now..
    Kudos Amirdha continuously watching ur anchoring good ma way to go

  • @raajannab5716
    @raajannab5716 2 года назад +2

    அரிய ஆய்வு கருத்து பதிவு👍

  • @madhanchakravarthykrishnas1232
    @madhanchakravarthykrishnas1232 Год назад +5

    Hi sir, I just addicted to your videos. You're such a extraordinary knowledgeable person. The way of explaining the concept by giving any related incidents are wonderful 👍 Please continue your good work sir. Thank you for your valuable time 🌹

  • @Cutieworld411
    @Cutieworld411 2 года назад +17

    ஐயா அவர்களுக்கு,
    தைத்திங்கள் உழவர் பெருநாள்,
    தமிழர் திருநாள்,
    பொங்கல் நன்நாள், வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd 2 года назад +4

    அமிர்தாக்கு கோவம் வந்தப்ப எனக்கு நல்லா சிரிப்பு வந்தது

  • @saravanansaravanan
    @saravanansaravanan 2 года назад +1

    ஐயா நீர் கலியுக சித்தன் அய்யா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @radhap2243
    @radhap2243 2 года назад +4

    Doctor, your wisdom and intelligence in every topic are unmatchable. Simple yet breathtaking! Thank you for being public-spirited🙏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 года назад +3

    Dr.CKN is a well informed and knowledgeable person of great calibre,.. however my grievance is that due to his immense knowledge, he just flips and moves to differ zones or topics from one after the other(although they may be connected), when the question would be regarding something else for which the answer would still be pending,..which we would finally forget 😁

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 2 года назад +2

    அம்மாவுக்காக பிறந்த நாளை கொண்டாட மாட்டாங்க இனிமேல்

  • @Rajeshkumar-ym4ng
    @Rajeshkumar-ym4ng 2 года назад +3

    U r a modern sithar sir...

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 Год назад

    இந்த அம்மா அடிக்கடி இடையூறு செய்து அவர்கள் சொல்ல வருவதை தடுக்க வேண்டும் என்ற ஆசை.... 😂😂😂😂😂

  • @reenakanniah8020
    @reenakanniah8020 2 года назад +1

    Sir, you are god of sarasvathi. Brilliant tamilan👍

  • @karthikgunasekaran1223
    @karthikgunasekaran1223 2 года назад +4

    Thank you CKN sir. Grateful to be living when you are around to hear about all these aspects. Wishing you much more sharing of more and more useful wisdom. Om Namashivaya, bless you.

  • @balajikonimeti9791
    @balajikonimeti9791 2 года назад +1

    Nice transformation from scientists to doctor to specher to astrologer.

  • @saravanancivayanama3043
    @saravanancivayanama3043 5 месяцев назад

    Thanks

  • @Divyasank
    @Divyasank 2 года назад +4

    Super sir... I'm a big fan of u...

  • @masslovelycreation7939
    @masslovelycreation7939 2 года назад +5

    the anchor is worst she is not have enough knowledge to ask question please put anchor with stable mindset to bring out extraordinary output he is legend he is out this materialistic world

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 2 года назад +1

    சீமந்தம் தகவல் சிறப்பு

  • @rajadurai3693
    @rajadurai3693 2 года назад +2

    மிக நன்று

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 2 года назад +3

    Praying for your healthy life and
    Thank God.

  • @saibaba172
    @saibaba172 2 года назад +4

    மிக அருமையான தகவல் 🌷👌

  • @ammumasi8588
    @ammumasi8588 2 года назад +1

    உண்மையான பதிவு

  • @llovedy
    @llovedy 2 года назад +1

    Everything is new for me. CKN Sir, My long believed Misconceptions scattered as glasses.😳