கடவுளை காணும் பாதை ஏது / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 181

  • @sugashini8212
    @sugashini8212 5 месяцев назад +11

    இத சொல்லி கொடுக்க அவன் அவன் குரு அப்டிங்கிற பேர வச்சிக்கிட்டு கோடி கணக்கில காசு வாங்குறானுங்க. அவங்க மத்தியில் இவர் தான் உண்மையான குரு🙏🙏🙏🥰

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +8

    கடவுள் என்பது பஞ்சபூதங்களை தவிர வேறு எதுவும் இல்லை இந்த பஞ்சபூதங்களே இயற்கையின் இறைவன் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள் ஓஷோ யோகா சென்டர் கோயம்புத்தூர்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +8

    நந்தகோபால் சார் சொல்வது அனைத்து விளக்கங்களும் உண்மை உண்மை உண்மை

  • @VairaviVairavi-d7s
    @VairaviVairavi-d7s 4 месяца назад +2

    இவர் சொல்வது உண்மை பக்தி இருந்தால் மட்டும் போதாது சித்தாந்த கருத்தும் புரிந்தால் இது எளிது

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 месяцев назад +8

    திருச்சிக்கு அய்யா டாக்டர் அவர்கள் மிக அருமையான காணொளி அருமையான பதில்கள் மிக அருமையான விழிப்புணர்வு ஆகச் சிறந்த அதாவது உள்ளதோ புறம்தோல் பொழிந்து மெல்ல வந்து கெட்டநீர் உள்ளதும் புறம்பும் ஒத்தபோது நாதமாம் கள்ள வாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே சிவவாக்கியர்

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 5 месяцев назад +4

    திருமூலனார் எமது உடலை இப்படி வர்ணிக்கின்றார்.
    “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வல்லற்பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத்தெரிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
    கள்ளப்புலனைந்தும் காளமணிவிளக்கே" என்று கூறியுள்ளார்.
    இதைச் சுறுக்கமாக இன்றைய நடைமுறைத் தமிழில்க் கூறினால் எமது உடம்பு கோயிலாகும், எமது வாய்தான் கோபுரவாசல் என்றும், இந்த உள்ளமே தெய்வம் என்றும் எமதுஉடலில் உள்ள ஐம்பூதங்கள்ளே தீபங்கள் என்றும் கூறியுள்ளார்.

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 7 месяцев назад +8

    ஐயா!!! நீங்கள் சொல்வது 100 கு100 உண்மை . வாழ்கவளமுடன்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +4

    திரும்பவும் திரும்பவும் அம்மா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நந்தகோபால் சரிடம் நீங்கள் கேள்வி கேட்டு உங்களை நீங்கள் யார் என்று தெரிய முடியாது அப்படி தெரிய முடியாமல் இறைவனை கண்டு கொள்ள முடியாது இறைவன் என்பது வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது அல்ல அது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது அது உங்கள் மூலாதாரத்திலும் சுவாதிஸ்தானத்திலும் மணிப்பூரகத்திலும் அபிஷத்திலும் சக்கரத்திலும் அது அமைந்துள்ளது என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் 10:44

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 7 месяцев назад +7

    I am the pure consciousness and bliss. I am Shiva( not that one). Full consciousness has no end. It will exist always. No present past future. Everlasting universal phenomenon.kadavul this word should be changed to celestial wonder.soul can not be heated or made wet not to be destroyed. That is consciousness and bliss. Uirpu arivu material body . Fantastic. Fabulous un- understandable . There is a strong link between our breath and mind(thought). Mind rules the body when our emotions are affected.

    • @shanvi7974
      @shanvi7974 7 месяцев назад

      Kadavul endral kadanthu vulle sel..God is within us if we deep dive into us (divine= dive in)

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 месяца назад

    Only two YT videos I like before starting to watch. One of them is Dr.CKN’s videos, Another is Praveen Mohan.

  • @jayakumari6593
    @jayakumari6593 2 месяца назад

    ஆக அருமை குருவே சரணம் தெளிவு தெளிவு

  • @pragalthanb2530
    @pragalthanb2530 7 месяцев назад +1

    நன்றி அய்யா 🙏🏾❤️
    உண்மை எப்போதும் எளிமைகவே உள்ளது அய்யா ❤️🙏🏾

    • @sensens1164
      @sensens1164 7 месяцев назад

      இவர் சரியான புரிதலில் உள்ளார். நிறையற்ற புரிதலாருடன் பேசுவது சரியல்ல. நாதன் உன் உள் இருப்பது. அதுவே சிவயோகி.

    • @Vethantham
      @Vethantham 7 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂😂 அப்றம் இவரம் ஒத்தா ங்கொம்மா ம்பாரு.........😂😂😂😂😂😂😂

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +1

    ஐயா நந்தகோபால் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பாடிய பாட லே உண்மை

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +1

    அம்மா நீங்கள் தான் உங்களுக்கு குரு நீங்கள் குருவின் மூலம் உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது நீங்கள் யார் என்று உணர்ந்து கொள்ள யார் என்று தெரிந்துகொள்ள நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும்

  • @govindraju9205
    @govindraju9205 7 месяцев назад +13

    குரு ஜியால் சொல்லிக் கொடுக்க முடியாததை இயற்கையின் அவதாரமாகிய தங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா

    • @rx100z
      @rx100z 7 месяцев назад +1

      சொல்லிக் கொடுக்க தெரிந்தவன் தான் குரு.. குரு என்று சொல்லிக் கொள்பவன் அல்ல. ஐயா நந்தகோபாலன் குரு தான்!!💙🤍

    • @palanikumar243
      @palanikumar243 5 месяцев назад

      எனக்கு புரியவில்லை plz சொல்லுங்கள்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +1

    அம்மா நீங்கள் நாம் வாழுகின்ற சூரிய குடும்பத்தையும் இந்த பால் வழி மண்டலத்தையும் தெரிந்து கொள்ளாமல் இயற்கை எனும் இறைவனை கண்டுகொள்ள முடியாது உணர்வின் மூலம் தான் நீங்கள் இயற்கையின் சக்தியை தெரிந்து கொள்ள முடியும் அந்த இயற்கையின் சக்தி தான் உங்களுடைய உடல்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +5

    அம்மா நீங்கள் உங்களை குழப்பிக்க வேண்டாம் உங்களை நீங்கள் யார் என்று தெரியும் போது தான் கடவுளை நீங்கள் காண முடியும் மற்றவர்களிடம் நீங்கள் கேட்டு இறைவனை அதாவது இயற்கையை இயற்கையின் சக்தியை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது நீங்களே முயன்று கண்டுபிடித்தால் மட்டுமே கடவுள் என்கின்ற இறைவனை காண முடியும்

  • @swaminadane8638
    @swaminadane8638 7 месяцев назад +7

    Dr. கோபாலும் , அமிர்தாவும் இருவரும் போகத ஊரை பார்காத இடத்தை பற்றி பேசுகிறார்கள் இருப்பினும் நன்று🎉🎉🎉

    • @rx100z
      @rx100z 7 месяцев назад +1

      அந்தப் பாதையில் சென்றால் உணர முடியும். நீங்கள் தான் அந்தப் பாதையில் செல்லாமல் அதைப் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள்.

    • @Vethantham
      @Vethantham 7 месяцев назад

      அப்ப நீங்க சொல்லுங்க ஜீ....❤

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 5 месяцев назад

    அய்யா இப்போது புரிந்தது, சிவானந்த பரமஹம்சர் 'மனமே குரு' என்று சித்தயோகத்தில் (மோஷ்ச சூத்திரம்) சொன்ன அர்த்தம். மிக்க நன்றி அய்யா.

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 7 месяцев назад +1

    ஐயா நான் புரிந்துகொண்டேன் மகிழ்ச்சி 🙏

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 5 месяцев назад

    அருமை! அருமை!! தெளிவான விளக்கம், எங்கிருந்தோ நமக்கு ஒரு இயக்கம், ( உத்தரவு) செயல்பாட்டில் உள்ளது

  • @vidjayalatchoumyk3057
    @vidjayalatchoumyk3057 7 месяцев назад +2

    We miss that gentle modest lady Ms.Rathi chithra.

  • @GANESHKUMAR-ch5ho
    @GANESHKUMAR-ch5ho 5 месяцев назад +1

    அம்மா ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில்சொல்லிமுடித்தபின் மறு கேள்வியை கேட்டால் அனைவருக்கும்
    பயன்கிடைக்கும் நான்கூறியதில்
    தவறு இருந்தால்
    மன்னிக்கவும்

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 5 месяцев назад

    You have improved a lot அமிர்தா you know some thing about what you are expecting from this universe.. So prepare questions very strong and simply to get expecting answers

  • @chitrat2169
    @chitrat2169 7 месяцев назад +32

    குறுக்க குறுக்க பேசாதீங்க அக்கா 😩அவர் பேசுவதை கேக்க தான் காலங்கதால வீடியோ பாக்கறேன் ஆனால் நீங்க அவர பேச விடுங்க 😩

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 месяца назад +1

    🙏🏾🙏🏾🍒🍒❗இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான தேவன் .. பரலோகத்தில் இருந்து இந்த பாவ மனிதர்களை மீட்க வந்த உன்னத தேவன் .. அன்பின் சொரூபி மகிமையின் தேவன் 🙏🏾🙏🏾🍁🌺🍁🔥💥

    • @VijiViji-dd3qu
      @VijiViji-dd3qu 4 месяца назад +2

      Vera ellarum fake ah...Jesus kadavul ila oru siththar

  • @ayyappank175
    @ayyappank175 7 месяцев назад +1

    Thanks

  • @kumarnimesh5784
    @kumarnimesh5784 21 день назад

    Thank you Ayya 🙏🏻

  • @sakthivels6175
    @sakthivels6175 7 месяцев назад

    அருமை ஐயா ஆண்மீகம் எளிமையான விளக்கம் 👀🙏😊

  • @kgunasekaran9489
    @kgunasekaran9489 5 месяцев назад

    14:00 புரிந்தது நன்றி

  • @kumakuma6237
    @kumakuma6237 7 месяцев назад

    Super amrita nala interview ckn sir arumai ennum neraiya solungo sir please 🙏 aanmega visyangal

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 месяца назад

    Super ❤ thanks 🙏

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 7 месяцев назад

    The centre of your body is the pathway that is understanding the life force by sence then you will realise that your Guruji is your body 👍🙏🙏 vaazha valamudan

  • @Manimuthu-v4z
    @Manimuthu-v4z 3 месяца назад

    அக்கா என் நம்பரை கொடுத்து இருக்கேன் உன் நம்பர் ஒன்று கொடு அதனால் பேசி பார்க்கிறேன் ❤️

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад +1

    உங்கள் உடல லேகோயில் உள்ளே இருப்பது தெய்வம்

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 7 месяцев назад +2

    Sir , calcium deficiency and excess deposits in human body , related to blood vessels pl explain, thank u

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 5 месяцев назад

    நான் உங்களுக்கு காட்டுகிறேன் உண்மை யான தெய்வம் . Nandha gopal sir . I will show path to sorgam but however u may be late I don't think.

  • @ELECTRIC4066
    @ELECTRIC4066 7 месяцев назад +6

    இந்த உலகத்தில் ஆக சிறந்த ஞானி சித்தர் ஆசான் கடவுள் ckn

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 7 месяцев назад

    God is not idolatry person. Celestial wonder with super natural intelligence exists in the space. That is responsible for creations. Even after death we will be existing without mind. This is equal to all. Atomic energy can be mentally understood. No voice communication. Shiva is eternal bliss and intelligence but no shape. We are all consciousness which is supernatural celestial immortal. During sleep what is the condition of thought process. Fantastic.

  • @kamalnathan8812
    @kamalnathan8812 5 месяцев назад

    Good knowledge❤

  • @MsNewmom
    @MsNewmom Месяц назад

    Yours say 💯 troth

  • @sethuraman1009
    @sethuraman1009 5 месяцев назад

    உணர்தலில் உயரம் தான் அது புரிதல்....

  • @ayyappank175
    @ayyappank175 7 месяцев назад

    ❤அருமையான விளக்கம் ஐயா🙏

  • @thayakanapathypillai9833
    @thayakanapathypillai9833 7 месяцев назад

    Very very valid point. I fully agree with it. Thanks for all concern.

  • @manirajendran8390
    @manirajendran8390 7 месяцев назад +2

    Ckn ❤❤❤ maasssssssss 🔥🔥🔥🔥

  • @chezhianparanan2908
    @chezhianparanan2908 7 месяцев назад +1

    Respected sir pl make a video about varicocele as soon as possible.

  • @CfArun
    @CfArun 7 месяцев назад

    Hail and Praise Dr.CKN Cheers 🙏

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 4 месяца назад +1

    இயேசு கிறிஸ்து: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"

  • @keehasworld-st3xq
    @keehasworld-st3xq 7 месяцев назад +1

    உறவுகள்அனைவருக்கும் வணக்கம் ஐயா சொல்வது உண்மைதான் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ஆன்மீகத்தில் இயமம் நியமம் யே ண்ணிலா ஆதனம் பிரணாயாமம் பிரித்தி அலங்காரம் தாரணை தியானம் சமாதி சமாதி என்னும் நிலைதான் நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து முணு முணுக்கும் சொல்லும் மந்திரம் ஏதடா என்று சிவவாக்கியர் கூறியிருக்கிறார் சிவவாக்கியரை குருவாய ஏற்று இப்பூவுலகில் சிவயோகி என்னும் குரு வாழ்ந்து வருகிறார் யூடியூப் இல் சிவயோகி என்று டைப் செய்தால் அவருடைய வீடியோக்கள் வரும் அதில் சூனியம் என்னும் தலைப்பில் வீடியோ உள்ளது அதைப் பார்த்து கடவுள் என்றால் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் உணர வேண்டுமென்றால் குரு சிவயோகியை நாடுங்கள் நன்றி வணக்கம்

    • @kannappanmpk
      @kannappanmpk 7 месяцев назад

      இரண்டும் வெவ்வேறு துருவங்கள் வாய்பில்லை

    • @kannappanmpk
      @kannappanmpk 7 месяцев назад

      அவரோ ஓத்தா மந்திரம் பாடல்பாடி எண்ணத்தில் முக்தி அவரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் யோகத்தில் முண்ணேறவில்லை உடலை விட்டு உயிரைபிரித்து வுட்டைசுற்றிவந்ததோடுசரி அதர்க்குமேல் இதைவைத்து இடம் வாங்கனும் பள்ளிகட்டனும் அதுக்கு சம்பாதிக்கனும் இப்படித்தான் போகுதுஎல்லாம் கண்டவர் வின்டிலர் வின்டவர் கண்டிலர்

    • @keehasworld-st3xq
      @keehasworld-st3xq 7 месяцев назад +1

      ​@@kannappanmpkஉங்களுக்காக இந்தப் பதிவு இல்லை உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று தோன்றினால் விட்டுவிடுங்கள் கடவுள் என்றால் யார் என அறியாமல் இங்கு நிறைய பேர் உள்ளன கடவுளுக்கு ஜாதியையோ மதமோ இனமோ மொழியோ நாடோ எதுவுமே கிடையாது அது உன்னிடத்தில் மட்டுமே உள்ளது அனுபவத்தினால் மட்டுமே இப்ப பதிவை பதிவிடுகிறேன் தேவைப்படுவோர் சென்று அணுகட்டு தேவைப்படாத விட்டு விடட்டும்

  • @gomathim9306
    @gomathim9306 7 месяцев назад

    🎉 Marked Celebration 💯🎉

  • @jaibeamramesh2611
    @jaibeamramesh2611 7 месяцев назад

    உங்கள் மருந்துகள் விற்பனை செய்ய விரும்புகிறேன்

  • @boopathi1095
    @boopathi1095 7 месяцев назад +1

    அருமை

  • @sumathis3992
    @sumathis3992 5 месяцев назад +1

    Change the anchor please

  • @Vijayakumar-b3i
    @Vijayakumar-b3i 6 месяцев назад

    காற்றாகிய கடவுள் அறிவாகிய மனம் முலமாகிய உடல் சத் சித் ஆணந்தமாகிய பிரம்மத்தை தேடுவதை மிக அழகாக விளக்கினிர்கள்

  • @kumaraguruv6616
    @kumaraguruv6616 5 месяцев назад +1

    இனிய வணக்கம். கடைசிவரை அந்த பெண்மணி கேட்ட கேள்விக்கு அவர் புரிந்துகொள்ளும் வகையில் பதிலளிக்கவே இல்லை.அதற்குள் நிகழ்ச்சி முடிந்து விட்டது. ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. நன்றி.

    • @rajendranpriyanka1359
      @rajendranpriyanka1359 4 месяца назад

      அதற்கு காரணம் இந்த அதிகப் பிரசங்கி அவரைப் பேச விடாமல் குறுக்கே குறுக்கே பேசி கவனச் சிதறலை ஏற்படுத்தியது தான்.

  • @royalmuthuroyalmuthu2615
    @royalmuthuroyalmuthu2615 7 месяцев назад

    அருமை அய்யா

  • @farookali1799
    @farookali1799 21 день назад +1

    ❤❤❤❤❤🎉🎉

  • @nsmuthukumarnsmuthukumar631
    @nsmuthukumarnsmuthukumar631 7 месяцев назад

    thank you my Jupiter thank you ❤

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 3 месяца назад

    ஐயா நான் இந்த பாடலைத் தான் உலகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறேன் ஆனால் உலகம் என்னை இந்த மனிதன் என்னை எதிர்த்து கொண்டு இருக்கிறான் என் தங்கைக்கு என்ற தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் உங்கள் உடல்தான் உண்மையான கோயில் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் வெளியுறையில்மனிதனால் கட்டப்பட்ட கோயிலின் உள்ளே சென்றால் எந்த அமைதியும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் இந்த மனிதனால் கட்டப்பட்ட கோயிலில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது அவ்வளவுதான் இதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் இப்படிக்கு ஓஷோ வி எம் கிருஷ்ணமூர்த்தி கோவை ஓஷோ யோகா சென்டர்

  • @ravi0506rm
    @ravi0506rm 5 месяцев назад

    I ma not God but God instruct me and guide me ...Narpavi narpavi narpavi

  • @thiyagut8486
    @thiyagut8486 7 месяцев назад +1

    Correct sir

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 7 месяцев назад

    ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 7 месяцев назад +1

    குருவே சரணம்

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 7 месяцев назад +17

    😊 உங்கள் புரிதல் தவறானது.
    தெய்வீகம் வேறு , ஆன்மீகம் வேறு.
    கோவில்களுக்கு செல்வதை , வழிபடுவதை ஆன்மீகம் (Spiritual) என்று சொல்கிறீர்கள்.😊
    அது தெய்வீகம் (Religious).
    ஆன்மீகம் என்பது , கடவுள் மனிதனால் படைக்கப்பட்ட , உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்பதை உணர்ந்து , அமைதியாக , பொருளாசை , ஆடம்பரமான வாழ்க்கை இல்லாமல் ஒரு பற்றற்ற நிலையில் பயணிப்பது .
    அனைவருக்கும் ஆன்மிக சிந்தனை வந்துவிட்டால் உலக இயக்கம் நின்றுவிடும்.
    இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை.
    மனித மூளையின் இயற்கையான அமைப்பும் , இரசாயன மாற்றங்களுமே நமது எண்ணங்களுக்கு காரணம்.
    வெகு சிலருக்கு மட்டுமே வாழ்க்கையின் தொடக்கம் முதலோ , இடையிலோ அல்லது அந்திம காலத்திலோ ஆன்மீக சிந்தனை ஏற்படும்.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 7 месяцев назад

      @@user-rl8yd4hb3r கிரகங்களின் துணை இருந்தால் தான் ஆன்மீக சிந்தனை வரும். ஒவ்வொரு பிறவியிலும் முயற்சி எடுக்க எடுக்க கிரகங்களின் மூலம் ஆன்மீகம் மனிதர்களுக்குள் ஏற்படும்.

    • @sensens1164
      @sensens1164 7 месяцев назад

      @@user-rl8yd4hb3r இல்லை பொருளுடன் வாழ்ந்து அதன் மீது பிணைப்பு இன்றி இருப்பது

    • @TheSurya9397
      @TheSurya9397 5 месяцев назад

      Well said❤

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 7 месяцев назад

    Hello my Appa ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @slionleeshiva8444
    @slionleeshiva8444 7 месяцев назад

    Idhu thaan unmai i love you sir super sir

  • @manoganapathy7078
    @manoganapathy7078 7 месяцев назад +5

    அட போம்மா உலகப் போர்களையும் சித்தர்களையும் பட்டினத்தாரையும் படித்தாலே போதும் எதிரில் வருபவர்கள் எல்லோரும் பிணமாக தான் தெரிவார்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் இருக்கும் எதிரில் வருபவர்கள் எல்லோரும் பிணமாக தெரிவார்கள் நடைபிணம் தான் அவர்கள் இதற்கு முன்பே பட்டினத்தார் சொன்னான் என் சாண் பிணம் கத்துதே என்றான் நான் தினமும் உடற்பயிற்சியும் யோகாவும் செய்வதால் தப்பித்துக் கொண்டேன் இல்லை என்றால் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கும் உண்மையிலேயே கடவுளை நினைத்து தியானம் செய்தால் நீ எந்த கடவுளை நினைத்து தியானம் செய்கிறாயோ அந்த கடவுளே நேரில் காட்சி அளிப்பார் எனக்கு ஒரு முறை மகாவிஷ்ணு அதைப் போல காட்சி கொடுத்தார் நான் உடனே தியானத்தை கலைத்து விட்டேன் யோகாவை முடித்துவிட்டு வெளியில் வந்து விட்டேன் அது ஒரு பயங்கரமான காட்சி கற்பனையில் கூட நினைக்க முடியாது ஒன்றுமில்லாத வாழ்க்கை எப்போது ஒருவன் பிறக்கிறானோ அப்போதே இறப்பது உறுதி ஆனால் இதில் ஒன்று மட்டும் சூட்சுமமாகவே தேடுகிறான் இறைவன் அவன் எப்போது இறப்பான் என்று அவன் முன்பே எழுதி வைத்திருக்கிறான் அதுபோல இவர்களுக்கு மனிதர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் தான் இறக்கும் போகும் நேரமும் இந்த தேதியும் தெரிந்தால் அவ்வளவு தான் ஆட்டமே போட மாட்டான்

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 7 месяцев назад +1

    திருமூலர் 36 தத்துவங்கள் என்று பாடியுள்ளார்.அந்த 36 தான் ஏனி படிகள். 10 நாடிகள் ( மூச்சுக்குழாய்) 10 வாயுக்கள் 10 நாதங்கள். இந்த 6 அந்தம் உடைய நமது உடல். இதுவே கடவுளை காணும் கருவிகள். அந்த பாடல் வரிகள்
    126. முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.
    இதை சைவ தத்துவம் என்று தவறாக புரிந்துகொண்டு இறைவனை அடைய முடியாமல் இருக்கிறோம்.
    திருமந்திரம் எனது பார்வையில் 100 காணொளி உள்ளது.

  • @rajathihema9670
    @rajathihema9670 7 месяцев назад

    Super

  • @revathyvadivelrajan6293
    @revathyvadivelrajan6293 7 месяцев назад

    Thank you so much

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 7 месяцев назад

    🎉 super thala 🎉

  • @gopalakrishnanv4763
    @gopalakrishnanv4763 7 месяцев назад +1

    குரு அருள் இல்லையேல் திரு அருள் இல்லை... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 7 месяцев назад

    Thank you sir

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 7 месяцев назад +1

    பற்றற்ற நிலையை நாம் முயற்சிக்கும் பொழுது உயிர் நம்மை தேடல் மூலம் வழிநடத்த ஆரம்பிக்கும். பின்னர் நமக்குள் ஆன்மீகம் மலரும்.

    • @murugans-el8np
      @murugans-el8np 7 месяцев назад

      @@vijayalakshmiutthira6164 ஆன்மீகம் வளர்ந்து பயன் என்ன

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад

    மனிதனுக்கு ரெண்டு உலகங்கள் உண்டு ஒன்று உள உலகம்இன்னொன்று வெளியுலகம் இந்த வெளி உலக மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள் மனதால கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்கள் உண்மையல்ல இந்த கடவுள்கள் ஆரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்கள்

  • @revathis5026
    @revathis5026 7 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 7 месяцев назад

    Spiritual path?? Pls tell wat it is abd criterias to follow

  • @aru2279
    @aru2279 7 месяцев назад +1

    Spirituality and religion are not same.

    • @aru2279
      @aru2279 7 месяцев назад

      Spirituality is universal with many perspective while religions generally tied to dogmas.In short there is spirituality in many religion however no religion exists in spirituality.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 7 месяцев назад

    Soon a spiritual revolution will come. All lies willbe driven out.

  • @ஆரூரன்-ட2ம
    @ஆரூரன்-ட2ம 7 месяцев назад

    திருக்குறள் அறத்துப்பால் பரிமேழலகர் உரையுடன் படித்தால் ஆன்மீகம் பற்றித் தெளியலாம்...

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 7 месяцев назад

    பிராபஞ்ஜம்.நம்மைஇயக்குகிறது..மனதின்வழியே.பிராபஞ்சத்திடம்.பேசு.

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 6 месяцев назад

    நாதன் இல்லையென்றால் நாக்கிற்கு சுவை இல்லை

  • @Manimuthu-v4z
    @Manimuthu-v4z 3 месяца назад +1

    ராஜா அந்த அக்கா பேச்சையே வேணாம்

  • @ramishabaskar5749
    @ramishabaskar5749 7 месяцев назад +1

    🙏🙏🙏❤

  • @DNRP-d6r
    @DNRP-d6r 7 месяцев назад +3

    Cosmic secrets are beyond human cognitive capacity. But the neurotic and deluded humanity will never recognize the fact that this is beyond them. Humans will never evolve to the point of knowing the mysteries. Nonetheless, the enlightened ones come and go, alluding to the puzzle in their chosen way. Chinese mystic La Tsu succinctly put it thus: "The one who knows will not speak, and one who speaks does not know.'' Need you say more?

  • @SelvamBalaram
    @SelvamBalaram 7 месяцев назад

    Neenkal sitharo iya

  • @murugans-el8np
    @murugans-el8np 7 месяцев назад +2

    கடவுளைக் காண வேண்டிய அவசியம் என்ன ?

    • @-shivam8924
      @-shivam8924 7 месяцев назад

      You I'll realise it after life

    • @murugans-el8np
      @murugans-el8np 7 месяцев назад

      @@-shivam8924 எனக்கு 80 ஆகிறது..இதுவரை ரியலைஸ் வரவேண்டுமா..

  • @VijiViji-dd3qu
    @VijiViji-dd3qu 4 месяца назад

    Unakkul sakthi irukku athai unarnthida vazhi paru🎉

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 7 месяцев назад

    body is Temple god is inside

  • @DNRP-d6r
    @DNRP-d6r 7 месяцев назад +3

    அறிவு ஜீவி அமிர்தா சொல்லுது தனக்கு புரிஞ்சுட்டுது, ஆனா எங்களுக்கு புரிஞ்சுதான்னுதான் தெரியில்லன்னு.

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 7 месяцев назад +1

    உளறுதல்....❤❤❤

  • @SuperThushi
    @SuperThushi 7 месяцев назад

    Jiddu Krishnamurti🥰💯❤

  • @DNRP-d6r
    @DNRP-d6r 5 месяцев назад +1

    You keep saying ideal worship? Did you mean idol worship?

  • @APShan
    @APShan 5 месяцев назад

    Mr CKN SIr.? கடைசியில அமிர்தா ஒன்னு சொன்னாங்களே எனக்கு புரிஞ்சுது அப்படின்னு...அவங்கள கொஞ்சம் பேச சொல்லுங்களேன் நீங்க சொன்னது என்ன அவங்களுக்கு புரிஞ்சுதுன்னு...🤪

  • @kumarp8405
    @kumarp8405 7 месяцев назад +2

    உங்களுடைய மருத்துவம் சம்பந்தமான வீடியோவைப் பார்த்து வியந்து உங்களிடம் மருந்துகளும் வாங்கி குடும்பத்தில் பயன்படுத்தி உள்ளோம் நன்று
    ஆனால் கடவுளை காணும் பாதை என்ற வீடியோ உங்களுக்கு கடவுளை பற்றி எதுவுமே தெரியாது பூஜ்ஜியம் என்று நன்கு தெரிகிறது
    ஏனென்றால் குரு என்ற ஒன்று உண்டு அவர் மூலமாக குண்டலினி விழிப்படைந்து நாதம் கேட்டு அமிர்தம் சுரக்கிற அளவுக்கு முன்னேறி இறைவனை கண்டு வாழ்ந்து வருபவர்களை நான் பார்த்து பழகிய உள்ளேன்
    அதற்கு கைதேர்ந்த குரு தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தேன்
    இறைவனை அடையாத ஒரு மனிதன் இறைவனை அடைய வழிகாட்ட முடியாது

    • @Vethantham
      @Vethantham 7 месяцев назад

      Bro... மருந்து worth தானா.... நான் வாங்க plen செய்து உள்ளேன்...

    • @kumarp8405
      @kumarp8405 7 месяцев назад

      @@Vethantham என்ன மருந்து வாங்கபோறிங்க bro

    • @Vethantham
      @Vethantham 7 месяцев назад

      @@kumarp8405 for me diabetic medicine....is it best from ckn

    • @sensens1164
      @sensens1164 5 месяцев назад

      மனம் இறைவனை நாட வேண்டும். நினைவே வழிபாடு
      அதற்கு நமது மனதை கூர்மையாக்க உதவுவது, பிராண சக்தியை கூட்டுவது வாசி முதலாவை.

    • @kumarp8405
      @kumarp8405 5 месяцев назад +1

      @@sensens1164 வாசிமட்டும் போதாது

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 7 месяцев назад

    Onumey puriyala sir😢😢😢

  • @martintagorejosephxavier5882
    @martintagorejosephxavier5882 7 месяцев назад

    CKN sir,
    Can you share the scientist name who said about "command to the human cell". I need to learn more...

  • @dnesh3021
    @dnesh3021 7 месяцев назад

    Nethiyadi sarrr'reehhh....😎

  • @yogeshprem9529
    @yogeshprem9529 7 месяцев назад

    🙏🙏🙏

  • @gurumurthy3306
    @gurumurthy3306 6 месяцев назад

    Spritual path , seeking self within and achieving mastery is a strenuous process, to reach god or divine light, that is why God cannot stop the game of creation in this world. Supreme is awaiting to reach him, but ordinary human entangled with material world forgetting the purpose of birth thus being the reasons for rebirth. Mukthi attainment can be possible for those sins and good deed should be equal till such time rebirth cannot be avoided.