சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா?/Hell and heaven

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 378

  • @sankarnarayanan9775
    @sankarnarayanan9775 6 месяцев назад +25

    அற்புதமான EXPLANATION. intha தற்குறி வைத்து பேட்டி எடுக்காதீர்கள்.

  • @2010pavi
    @2010pavi 6 месяцев назад +14

    புரிந்து கொண்டவர்களுக்கு Dr சொல்வது முற்றிலும் உண்மைதான்.

  • @dr.a.rajaramsociology6571
    @dr.a.rajaramsociology6571 6 месяцев назад +20

    நெறியாளர் என்ற பெயரில்
    தர்கம் செய்யும் தற்குறி...

    • @SivaKumar-vh9ro
      @SivaKumar-vh9ro 6 месяцев назад

      Super super super super super super

  • @umasangkar8659
    @umasangkar8659 6 месяцев назад +79

    Dr. சொல்வது முற்றிலும் உண்மை, தெளிவாக தான் சொல்கிறார், உண்மையில் சொர்கம், நரகம் என்று எதுவும் இல்லை, சினிமாவில் காட்டப்படுவது எல்லாம் மக்களை முட்டாளாக்கும் விஷயம், நம் வாழ்க்கையில் சொகுசாக, எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தால் அது சொர்கம், கஷ்டத்தோடே வாழ்ந்தால் அது நரகம், நாட்டில் உண்மையாக ஒழுக்கமாக வாழ்பவர்கள், கஷ்டப்படுகிறார்கள், ஒழுக்கம் இல்லாத வகையில் வாழ்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள், கோவில் நாம் வழிபடும் கடவுள் வெறும் கற்ச்சிலை தான், அது வந்து பதில் சொல்லாது, உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன, கடவுள் எங்கே போனார்? உலகில் இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன, வந்து ஏன் தடுக்கவில்லை? சினிமா மக்களை சிந்திகவிடாமல் போதையிலேயே இருக்கும் படி செய்கிறது, பின் எப்படி மக்கள் உண்மையை உணர்வார்கள்?

    • @ruthrakumar6667
      @ruthrakumar6667 6 месяцев назад +1

      Super g

    • @msselvam1044
      @msselvam1044 6 месяцев назад

      இறப்பதற்கு முன் ஒரு முறையாவது பிரம்மாகுமாரிகள் ராஜயோகா நிலையத்திற்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள் அனைத்து உண்மைகளும் தெரிந்து கொள்ளுங்கள் அதன் பின் எந்த கேள்விகளும் இருக்காது. ! உங்கள் மரனம் எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா ? அப்படி என்றால் ???

    • @pathmanathanmohanathas5766
      @pathmanathanmohanathas5766 6 месяцев назад

      Excellent

    • @AkkuTindu
      @AkkuTindu 6 месяцев назад +1

      😮Sorgam and Naragam Iruppadu Unmai Appdi avar solvadu pol Sorgam Naragam illai enral Pavangalai seyya sollngal appo therium avarkku Naragam enbadu enna 👉Silar irantha pinbu avargal udalgal Adakkam seyda pin Pala varudangal kalithum avargal Udal onrum agamal iruppadarkku enna karanam??? It's having proofs 👍💯 Antha madiry udalgslai adakkam panni 15 varudam Ana pin thondi eduthargal anal Udal Athe Polathan Irunthdadu it's kerala kasakode place 👍

    • @ajeethbonapsin
      @ajeethbonapsin 6 месяцев назад

      Excellent 👌

  • @shihanpushpanathan.p5973
    @shihanpushpanathan.p5973 6 месяцев назад +13

    டாக்டரின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே! புரிந்தால் மனமும் வாழ்வும் நிம்மதியாக இருக்கும்.

  • @raviemala7712
    @raviemala7712 6 месяцев назад +7

    Exactly she is spoiling everything

  • @anandn.b7129
    @anandn.b7129 6 месяцев назад +6

    Dr is very highly knowledgeable,
    Please don't talk to him without due respect.
    Dr, you are one of the best person to advise and inform lots of things, which most of us don't know.
    Salutes Dr

  • @Sobe-6
    @Sobe-6 6 месяцев назад +13

    Dr சொல்வதுதான் உண்மை மாற்றுக்கருத்துக்கு இடம்இல்லை நன்றி .

  • @jaganloki5340
    @jaganloki5340 6 месяцев назад +5

    Ckn அவர்கள் சொல்வது மகா ஞானம் சம்பந்தப்பட்ட து,, அற்புதம் ஐயா,,,நன்றி

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar 4 месяца назад +5

    Ms. Amirtha, pls hv patience nd host the show genuinely..... What Dr. shares is a important....

  • @muralib1857
    @muralib1857 2 месяца назад +3

    EXCELLENT INFORMATION. 100 % TRUE STATEMENT.

  • @DJSK7075
    @DJSK7075 6 месяцев назад +19

    அனைத்தும் அறிந்தவர் முற்றிலும் உணர்ந்தவர் டாக்டர் சி கே என் ஐயா அவர்கள் அவற்றில் எந்த சந்தேகமும் இல்லை 🙏

  • @manashahoney1926
    @manashahoney1926 6 месяцев назад +18

    Don't argue please.. let doctor speak.. .. We will Understand as per our Mind.. .. ❤TQ 🎉

  • @vijendranviji7532
    @vijendranviji7532 6 месяцев назад +58

    அற்புதமான தகவல் களைத் தெரிந்துகொள்ள அமிர்தா பெரிய தடையாக இருக்கிறார்
    (கவனிக்க வேண்டிய விஷயம்)

    • @iraivan010
      @iraivan010 6 месяцев назад +6

      ஆம் கேள்வி மட்டும் கேளுங்கள், அவரை பேசவிடுங்கள். நீங்க ஒரு சில சென்சிடிவ் விசயங்களை தவிர( இந்துகளை மட்டும் சாடுவது போன்ற) . எல்லா பதிலுக்கும் நீங்க தர்கம் செய்வது கேட்க pleasant ஆ இல்லை, that also diverting d info from his side. He us Not right all d time but his knowledge is better than so many others.

    • @rx100z
      @rx100z 6 месяцев назад +7

      ஆம்.. உண்மை எரிச்சல் வருகிறது. முழு மூடநம்பிக்கை உள்ள மண்டு

    • @SivaKumar-vh9ro
      @SivaKumar-vh9ro 6 месяцев назад +1

      Super ​@@rx100z

    • @AshokKumar-p1y2u
      @AshokKumar-p1y2u 6 месяцев назад +3

      இந்த பொண்ணு என்ன சரியான பைத்தியமா அடச்சே ஒரு எரிச்சலா வருது

    • @AshokKumar-p1y2u
      @AshokKumar-p1y2u 6 месяцев назад +4

      இவளை போன்ற ஆட்களை தயவுசெய்து பேட்டி எடுக்க அழைக்காதீர்கள்

  • @rx100z
    @rx100z 6 месяцев назад +18

    இவளை வைத்து இனி இறைபற்றி, இயற்க்கை பற்றி பேசினால் அம்ருதவை அழைக்க வேண்டாம்.. கொஞ்சமாவது திறந்த மனம் உள்ளவர் வேண்டும்.

  • @muralisankar2376
    @muralisankar2376 6 месяцев назад +16

    Dr சொல்வது முற்றிலும் உண்மை கடவுள் முற்றிலும் ஒளி வடிவானவர் வள்ளலார் இதை அனைத்தையும் சொல்லியிருக்கிறார் அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை நாம் ஓவ்வாருவரும் கடவுளின் ஆன்ம துளிகள்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 6 месяцев назад +49

    Ms.Amirtha...listen to Doctor...he is having extraordinary knowledge base...

    • @nathannakandapody7140
      @nathannakandapody7140 6 месяцев назад +3

      Off course ❤

    • @spandianspandian6366
      @spandianspandian6366 6 месяцев назад +3

      What Doctor say's is exactly 100 percent correct we have to think it deeply then we can understand what he tells

    • @ndbinny70
      @ndbinny70 6 месяцев назад +2

      Its ur precepsation, this person is behaving like he is an extraordinary person..!! his explanation has lot of contridictris..!! There no clear statements..! Simply just a word games..!!🙄

    • @itsmeamirdha12n
      @itsmeamirdha12n 6 месяцев назад

      @@spandianspandian6366 sure

    • @tamils4436
      @tamils4436 3 месяца назад

      @@ndbinny70yes he is intellectual person , this lady is a half baked aunty

  • @vijethglisha5414
    @vijethglisha5414 6 месяцев назад +4

    Amirtha . Don't disturb Dr. Eritating in this program. Sir taking reyalaty .good job sir.

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 6 месяцев назад +13

    அய்யா உங்களுடைய இறுதி வார்த்தையில் நெற்றியை பற்றி நெற்றியடி அடித்துவிட்டீர்கள். அருமை 🙏

  • @limapinky
    @limapinky 6 месяцев назад +7

    Please Amrita mam stop arguing with the great lengend listen first doctor for me heaven means happiness hell means sadness this is the truth doc ur the best human being on earth who wants to give ur and share ur goodwill advice to us GOD bless u dear❤❤❤❤❤

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 6 месяцев назад +6

    அய்யாவின் சொர்க்கம் நரகம் பதிவு அருமை ஐயா.நீங்கள் சொல்வதை மிக அழகாக பழித்து காட்டி சிரிக்கிறது குழந்தை.அதை நீங்கள் ரசிப்பது வேடிக்கையாக உள்ளது.மதங்களில் இருக்கும் போதனைகளை வழங்குபவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?ஒருவர் மனைவியிடம் சொல்லாமல் காட்டிற்கு சென்றவர்.மகா வீரரும் இப்படி தான்.இயேசுவிற்கு மனைவி குழந்தைகள் உண்டு என்று தி டாவின்சி கோட் என்னும் ஆங்கில படம் வெட்டார வெளிச்சம் ஆக்கியது.இது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது.எதிரிகளுக்கு பயந்து குடும்பத்தை மறைத்து இருக்கலாம்.நபி பல மனைவிகளை மணம் செய்தவர்.இவர்கள் எல்லோரும் அறிவுரை கூறினால் தான் நமக்கு புரிகிறது அதாவது ஆட்டு மந்தைகளான நமக்கு புரிகிறது.எனக்கு தெரிந்து திருவள்ளுவரின் ஹிஸ்டரி தெரியாததால் ஒரளவு நியாயமாக உள்ளார் என்று கூறலாம்.அய்யா இரணியனின் மகன் பிரகலாதன் எப்போதும் விஷ்ணுவை புகழ் பாடிக்கொண்டே இருப்பானாம்.அவன் தாய் வயிற்றில் குழந்தையாக இருக்கும் போதே விஷ்ணு கதை கேட்பானாம்.ஒரளவு வளர்ந்ததும் தந்தையை மதிக்காமல் விஷ்ணுவை வணங்க வேண்டும் என்று கூறி இதனால் பிரச்சினை உண்டாகி விஷ்ணு நரசிம்மர் ரூபத்தில் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்று வசனம் கூறி அவனை வதம் செய்தாராம்.இது கதை.நன்றாக யோசித்து பாருங்கள்.கடவுள் என்பவர் உண்மையில் இருந்தால் உன் தந்தையின் பேச்சை கேள் உனக்கு உயிர் கொடுத்தவர் அவர் தான்.என்னை வணங்குவதை நிறுத்தி விட்டு உன் தந்தையை வணங்கு என்று கூறி இருக்க வேண்டும்.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை......
    ...என்னும் குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.அவ்வாறு செய்யாமல் ராட்சசனை வதம் செய்கிறாராம் விஷ்ணு.அப்படியென்றால் மகனும் ராட்சசனாக தானே இருக்க வேண்டும்.இந்த கதையை எப்படி எடுத்து கொள்வது? பிரகலாதன் யார் மகன் என்று எடுத்துக் கொள்வது?இதை எல்லாம் நம் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்வது இல்லை.வெகுளித் தனம்.கண்ணகி கோவலன் திருமணத்தில் தான் முதன்முதலில் அரசியல் புகுத்தப்பட்டது என்று புத்தகத்தில் படித்து உள்ளேன்.இவர்களின் திருமணம் தான் புதிய மரபை தமிழர்களுக்கு கொண்டு வந்து உள்ளது.இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் மாதவி எப்படி நுழைந்தாள் என்று.சொர்க்கம் நரகம் என்று எதுவும் இல்லை.புத்தி கூர்மையானவர்கள் நினைத்தால் அதாவது மனம் வைத்தால் அது சொர்க்கம் இல்லை என்றால் அது நரகம்.என்று எடுத்து கொள்ளலாமா? அய்யா.

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 6 месяцев назад +3

    உலக முடிந்தாலும் இந்த உணர்வுகளின் ஆராய்ச்சி என்றும் முடியாது தேங்க்யூ சார் தேங்க்யூ அமுதா

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 6 месяцев назад +3

    சொர்க்கம் என்பது இன்பம்
    நரகம் என்பது துன்பம் இந்த
    இரண்டையும் நான் மாறி
    மாறி பார்த்துக் கொண்டிருக்
    கிறேன் இந்த பூமியில் 💎💎💎

  • @MahesWari-mt8oo
    @MahesWari-mt8oo 6 месяцев назад +12

    Madam, Please avoid unnecessary arguments......
    We are very much longing to listen Our Ultimate knowledgeful Dr 's Devine words....

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 4 месяца назад +2

    ஆன்ம அறிவு பகுத்தறிவு வாழ்க்கை அனுபவம் ஏதுமில்லாத மூடநம்பிக்கை மட்டுமேயுள்ள ஒரு ஆங்கர வைத்துக் கொண்டு நீ நடத்தற காணொலி வீண்.
    பத்து நிமிட காணொலியை நீ மட்டும் தனியாக வழங்கினால் நன்று டாக்டரே

  • @manirajendran8390
    @manirajendran8390 6 месяцев назад +12

    Finally தலைவன் கலக்கிடாரு❤❤❤❤ckn masssssss

  • @DJSK7075
    @DJSK7075 6 месяцев назад +13

    அம்ரிதா ரொம்ப அருமையா கேள்விகள் கேட்கிறீங்க சுவாரசியம் கூட்டுவதற்காக டாக்டர் அய்யாவிடம் வாதாடுவது போல் கேள்விகளை எழுப்புகிறீர்கள் சிறப்பு ஆனாலும் அது மற்றவர்களுக்கு புரியாது தங்கள் மீது குறை இருப்பதாக தோன்றும் எனவே நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்குவதற்கு வேறு நல்ல வழிமுறைகளை கையாளுங்கள் சிறப்பாக இனிமையாக இருக்கும் இதுபோன்று டாக்டர் சி கே என் ஐயா அவர்களின் பதிவுகளை வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் தங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @rx100z
      @rx100z 6 месяцев назад +2

      சுவாரசியம் கேள்வி கேட்கும் அறிவில் இருக்கும். இதில் எங்கு இருக்கிறது?

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 6 месяцев назад +2

    உணர்வையும் உறவுகளையும் வைத்து தான் இந்த உலகமே உருவாகி இருக்கு உணர்வு என்பது வெறும் உணர்ச்சி அல்ல உருவாகும் ஒரு உருளை

  • @kumakuma6237
    @kumakuma6237 6 месяцев назад +6

    Amrita ma romba avarasapattu pongakudathu .. konjam amaithi ya neenga erungal kovam padatheergal avar oru nyani aanmeegavathi doctor namma avar kittae kathukanum.. konjam humble ah amaithiya kelvi kelungae . Avar correct ah solittaar neenga agree panaalum panatiyum nastam avar ku illai arivu illatha makaluku athanal inimae amothiya kobam ilamal ego illamal kelvi kettal neeyum super aagiruvae amrita all the best waiting for next interview u and him paarpom ungal porumaiyai..

  • @Sobe-6
    @Sobe-6 6 месяцев назад +2

    Dr Nandagopalan அவர்களுடைய அனுபவஅறிவுக்குமிஞ்சி எதுவும் இல்லை .

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 6 месяцев назад +9

    Madam don t argue un nesserly ples. Dr.sir excelent sir.

  • @mahendrant2012
    @mahendrant2012 Месяц назад

    Verbal knowledge Actual knowledge பற்றி தெளிவாக கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி தொடரட்டும் தங்களுடைய சேவை

  • @devaraj.m7524
    @devaraj.m7524 6 месяцев назад +4

    நிச்சயம் தன்னை அறிவது அவரவரின் வினையைப் பொறுத்தது. உலகம் பரந்த அறிவு. ஆனால் நம்மை உணர்ந்தால் மட்டுமே அறிய இயலும். கோவை தேவராஜ்

  • @Nimi6225-g1z
    @Nimi6225-g1z 6 месяцев назад +2

    உண்மை ஐயா சொல்வது முற்றிலும் உண்மை வணங்குகிறேன்

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 3 месяца назад +4

    முந்திரிகொட்டை நெரியாளரை மாற்றுங்கள், dr ன் image கெடுகிறது

  • @SusilaDevi-bd4kz
    @SusilaDevi-bd4kz 6 месяцев назад +20

    வணக்கம்.அம்ருதா தங்களுக்கு அனுபவம் போதாது. கேள்விகள் மட்டும் கேளுங்க. பதில்களை உள்வாங்கி வீட்டுக்கு போய் யோசிக்க அவகாசம் எடுத்து கொள்ளுங்கள்.எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த வேண்டாம்.😮

  • @ebalinsdiary5608
    @ebalinsdiary5608 6 месяцев назад +6

    Amirtha everyone have respect for u.. don’t spoil it. Watch this episode twice you itself understand what comments are trying to tell u..

  • @jaiganesh.p3883
    @jaiganesh.p3883 6 месяцев назад +12

    அவர் எதயோ சொல்ல வந்தார் உன்னுடைய. பேச்சால் அதை அவரால் சொல்ல முடியவில்லை

  • @balajib785
    @balajib785 6 месяцев назад +2

    நீங்கள் ஒழுக்கம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றால் இதை பேச முடியாது ❤

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 5 месяцев назад

    எக்ஸலண்ட் ஆகச் சிறந்த காணொளி இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 6 месяцев назад +4

    சார் விவாதமேடைபோலசெல்கிறது நிகழ்ச்சி,ஆளைமாத்துங்க

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 6 месяцев назад +35

    ஏன்மா சேனலை சுவாரசியம் பண்றேன் பேர்வழின்னு தேவையில்லாத ஆர்க்யூமென்ட்ஸ் அனாவசியமா செய்யாதீங்கமா. இதனால் டைம் வேஸ்ட் ஆகுது.

  • @welcomestar2034
    @welcomestar2034 6 месяцев назад +3

    ll U Please keep quite Amirtha 🙏
    People will happy
    Thanks to ckn sir.

  • @moriahministries3418
    @moriahministries3418 6 месяцев назад +2

    பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 21:8

  • @arulselvamr5511
    @arulselvamr5511 6 месяцев назад +1

    Our Loveable Dr CKN ayya vazhga 😊

  • @saibaba172
    @saibaba172 6 месяцев назад +7

    அருமை,🔥

  • @Alin-tae
    @Alin-tae 6 месяцев назад +2

    நீயோ கட்டற்ற பரம்பொருள் மற்றும் சமாதி பழகுகிறாயே அதுவே உன் பந்தம்.

  • @manikandansmanikandans3804
    @manikandansmanikandans3804 6 месяцев назад +1

    Arumai..unmai...🎉🎉🎉

  • @parthasarathyk42
    @parthasarathyk42 6 месяцев назад +1

    What Doctor said is perfectly correct God is in you Uyir thanmai cannot be explained it's pancha bootham kalavai

  • @Navamony-ee4xz
    @Navamony-ee4xz 6 месяцев назад +1

    எந்த குற்றம் செய்தாலும் அவனுக்கு ஒரு தண்டனை இல்லை என்றால் பூமியில் நியாயம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்
    காலத்திற்கும் நல்லதை செய்ய வேண்டும் என்று வாழுகிறவனுக்கும் கெட்டதை செய்து வாழ்கிறவனுக்கும் மரணம் மட்டுமே முடிவா இல்லை படைப்பின் அம்சங்களை பிறப்பு இறப்பு மறுவாழ்வு அது எங்கே என்ற ஆராய்ச்சியை செய்யுங்கள்

  • @softsilksarees7991
    @softsilksarees7991 6 месяцев назад +3

    அமிர்தா அமைதி காக்க

  • @pragalthanb2530
    @pragalthanb2530 6 месяцев назад

    நன்றி அய்யா 🙏🏾 மகிழ்ச்சி 🙏🏾❤️

  • @nathannakandapody7140
    @nathannakandapody7140 6 месяцев назад +2

    Amazing. Thanks. Doctor ❤

  • @sarojini763
    @sarojini763 6 месяцев назад +2

    உறவுகள் பாசம் இவையேதுமற்று செல்வம் அதிகாரம் எதிலும் முதன்மை மட்டுமே என விரும்புவோர் இறப்பின் பின் எதையடைவார்களோ தெரியாது

  • @deepas4860
    @deepas4860 2 месяца назад

    Kudos Amritha mam, not many people will stand for their own views or be so authentic and brave in front of older powerful persons or males in authority. God bless and more power to you! Keep being genuine person instead of jalra person.
    As for the content I believe both of you are right in different contexts.

  • @maryarasu1395
    @maryarasu1395 6 месяцев назад +57

    This unnecessarily arguing with doctor and spoiling the discussion

    • @anisen1000
      @anisen1000 6 месяцев назад +2

      Exactly. It's a childish behaviour.

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 6 месяцев назад +1

    Dr......saaar......I love you your all advices sir......god bless you sir....assalamualaikum doctor Saar.......

  • @rogersri
    @rogersri 6 месяцев назад +1

    Amrutha you are doing great - it is natural - Dr CKN is doing great by being calm and trying to explain - each person is unique and genes, family, environment, school/college, friends, office , colleagues - other media news , all shape up one’s view point.
    People mix up with ‘God’ in society - religious extremists/fanatics and Nature (God) by spiritual leaders

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 6 месяцев назад

    Super sir..pallandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @narikootam7587
    @narikootam7587 6 месяцев назад +1

    Super speech sir

  • @sarojini763
    @sarojini763 6 месяцев назад +1

    பிறக்கும் ஆத்மா மரணமில்லாம தான் நேசிப்போருடன் இன்பமாய் வாழவே விரும்பும் முதல் பிரவசத்தில் இறக்கும் தாய் தன் சிசுவின் நினைவாகவே போகிறாள். தாயிழந்த சிசு காணாத தன் தாயைக்காண ஏங்கும் இப்படியே எல்லா உயிரும் தனக்கு வேண்டியதையே நினைத்து வாழுது. மூப்பு நோய் இவற்றால் இறக்கும் ஆத்மா இறவாத நோயில்லாத அன்பர்களை பிரியாத நிலைஅடைவதுதான் சுவர்க்கம். இழந்த சொந்தங்கள் கூடி வாழ்வதுதான் இன்பம். ஆனால் பாவிகள் என்னாவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். சிலர் இங்கேயே தண்டனை பெறுவர் மற்றவர் காரியம் தெரியாது

  • @senthilkumar.v5920
    @senthilkumar.v5920 6 месяцев назад +1

    First time dr smiling

  • @asaravanan2185
    @asaravanan2185 6 месяцев назад

    சிறப்பு❤

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 6 месяцев назад +3

    Amrithas voice is nice sweet but it suits for cinema not for conversations.

  • @manimozhikarunanidhi3986
    @manimozhikarunanidhi3986 6 месяцев назад +9

    Don't argue please

  • @RagamPallavi
    @RagamPallavi 6 месяцев назад

    Dr..is always right.... person...

  • @wellingtons4596
    @wellingtons4596 6 месяцев назад

    நான்னுடன் சிவமாயிருத்தல் ❤❤

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 6 месяцев назад

    Sorkkam enpathu suvari + agam , Irai nilai entra biggest space as it's surrounded the universe. Narakam empathu narar+ agam manithar Udalil maru pirappu edupathu

  • @inkyinkycat
    @inkyinkycat 6 месяцев назад

    Dr is rite in is knowledge which is true too

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 6 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @mps4209
    @mps4209 6 месяцев назад

    It's true and he is correct

  • @gnanavelgnanavel1040
    @gnanavelgnanavel1040 6 месяцев назад +3

    LPG gas இக்கும் விரகு அடுப்புக்கும் உள்ள நன்மை தீமை பற்றி தயவு செய்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் .

    • @KowsiSubash
      @KowsiSubash 6 месяцев назад +1

      Om saravanaba channel la Rajesh sir kuda pesiruparu viraku adupil samaipathai patri

  • @SenthilKumar-l6h
    @SenthilKumar-l6h 6 месяцев назад +3

    அமிர்த.அவர்லே.புரிதலே.இல்லை

  • @prithvirajmohandoss5566
    @prithvirajmohandoss5566 6 месяцев назад +13

    Amirtha... Allow the guest to speak...

  • @shreekala8089
    @shreekala8089 6 месяцев назад

    Meyenaanathye unarnthavargal mattume ereevane🙏 patriyum ahthumaye patriyum,uoyere patriyum, manithargal yaru anmbathye patriyum, pesamudiyum😊

  • @karthikeyansuryanarayanan9381
    @karthikeyansuryanarayanan9381 6 месяцев назад +1

    True true true dr said was true

  • @alphasniper2558
    @alphasniper2558 6 месяцев назад

    Lovely nandhu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshkrishnan9726
    @sureshkrishnan9726 6 месяцев назад

    Is truth.,thamoprathna nilaiyilirthu sathoprathnanilaiku marukirom irkumidamsorkamaga matrinalpothm(clean thuoghts néeded)

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 6 месяцев назад +1

    அனைத்து ஞானிகளும் கடவுள்
    என்பது தன்னுள் கடந்து தன்னை
    உணர்ந்து தெரிந்து கொள்வது
    என்று தான் சொல்கிறார்கள்
    மற்ற புராண படைப்பும் மனிதன்
    எப்படி வாழ வேண்டும் என்பது தான்
    நட்ட கல்லும் போசுமே நாதன் உள்
    இருக்கையில் என விளக்கம் தந்து
    உணர்த்துகிறார்கள் மிகவும் தவறு
    செய்ய செய்ய பயத்தின் அடிப்படையில் கடவுளை அதிகம்
    நாடுவார்கள் தவறு செய்யாமல்
    இருந்தால் கடவுள் தேவையில்லை
    எண்ணம் மணம் செயல் நன்றாக
    இருந்தால் ஆன்மா பிறவா நிலை
    அடையும் போன பிறவியில் இந்த பிறவி அடுத்த பிறவி உண்டு என
    நம்புவர்கள் கண்டிப்பாக யாராக
    இருந்தாலும் தவறு செய்ய பயப்படுவார்கள் நன்றி வணக்கம்

  • @natureofheavensoundinearth
    @natureofheavensoundinearth 6 месяцев назад +3

    Questions Scripted From Dr CKN Sir..,😄🙏..
    Main things 13.05...still ends🙏

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 месяца назад

    Thanks 🙏

  • @RadhikaFernando-tv5mk
    @RadhikaFernando-tv5mk 6 месяцев назад +8

    நாங்க Dr. பேசுவது கேட்க தான் இந்த video ஐ பார்க்கிறோம். Lady you don't speak

    • @rx100z
      @rx100z 6 месяцев назад +1

      Yes

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 15 дней назад

    ஒரு யோகியின் சுயசரிதம்
    பரமஹம்ச யோகானந்தர்
    ஆர்வம் உள்ளவர்கள் இதை படியுங்கள் Mrs Amritha please read this book

  • @anjuanjalai3595
    @anjuanjalai3595 6 месяцев назад +1

    வணக்கம் ஆய்வாள அறிஞரே
    தங்களுக்கு கருத்தினைப் பதிவிட்டே வருடமாகிறது.
    தங்களது தலைப்பு பெயர் இப்பதிவை பார்க்கத்தூண்டியது பதிவிற்கு நன்றி.
    ஒவ்வொரு மனிதனின்அனுவம் கருத்துக்கள் சுதந்திரம் வெவ்வேறாக இருந்தாலும் கூட எதுவாகினும் அடைப்படையிலும் எந்த நிலையிலும் ஒட்டுமொத்த உயிரினத்திற்கே மொழிதான் தொலைத்தொடர்பு கருவி மறுக்க முடியாது நிச்சயம்
    ஞானம் என்பதாவது உயிர்களின் ஆத்மரீதியான உணர்தலை அடிப்படையாக கொண்டு தேவையை துறந்து இன்ப துன்பத்தைக். கடந்து இறுதியில் துன்பத்தை மட்டும் கடந்து ஞானம் என்கிற இன்பத்தை மட்டும் நிரந்தரமாக அடைகிறான்
    ஆனால்.
    மொழி என்ற ஒன்றை அவன் பிறருக்கு எயல் வடிவத்தில் மௌனத்தை மொழியா புலப்படுத்துகிறான் ஏனெனில் அது படித்தவனுக்கும் பாமரனுக்கும் இடைப்பட பாலம்போன்று சமநிலைத்தனமை பொருந்தி பொதுமொழியாகி அங்கே மற்றவர்க்கு அது பதிலாகி விடுகிறது என்றே நான் கருதுகிறேன் ஆகவே மொழி அந்த ஞானியின் விருப்பத்தைப் பொருத்தது சிலபோது பேசலாம் அல்லது பேசாமலும் விடலாம் பேசாமல் விட்டே பொருளை உணர்த்துவது அவ்விடத்தில் பிறர் பேசுவார்கள் ஞானி அதை சொல்கிறார் இதைதான் சொல்ல வருகிறார் என்றெல்லாம் ஆகவே....
    உலக உயிர்களின் வருகை இப்பிரபஞ்சத்தில உதவியால் உடல்பெற்று அதில் உயிர்தாங்கி காலம் கடக்கிறது ஆன்மாவிற்குரிய உணர்தலை உணர்த்தவே அது அந்த உயிர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை பொறுத்தும் அமையும் எந்த உயிர் எச்சூழலிலும் தன்னை செம்மைப்படுத்தி செல்ல தயாறாக்கொண்டே நடக்கிறதோ அந்த உயிர் உணர்தலை முழுவதுமாக அடைந்து இறுதிப்பயனை அடையும் இவ்வுலக வாழ்வின் அர்த்தத்தை ஏதேனும் ஒரு மொழி வழி உணர்த்தியும் விடும் பயணிக்கும் அடுத்த நகர்வை நோக்கியபடியே...
    நன்றி

  • @priyagunaraj6919
    @priyagunaraj6919 6 месяцев назад +33

    Omg...can you change this girl anchor ? This girl is annoying 😑
    The Dr has
    enormous knowledge. Please let him talk. Just question him and listen to him carefully. You destroy the whole conversation with your dumb argument.

    • @vidjayalatchoumyk3057
      @vidjayalatchoumyk3057 6 месяцев назад +3

      Yes.

    • @shashiivasiragumendraa6621
      @shashiivasiragumendraa6621 6 месяцев назад +1

      My mind voice since the girl start interview dr.. permanent paitiyam

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад +1

      Toomuch talking ???? Not goood pesamal write questions in papers give to dr ( he eill answer one by one so that no interept

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад

      All pomblaies pls close --------- or speek ---------------??????????????? Ramaiyya ( டேய் naan தூங்கிக் 20 yrs achiiida

    • @bossraaja1267
      @bossraaja1267 4 месяца назад +1

      Eppo iva பேச ஆரம்பிச்சி taaa from that time no sleeeeep ramiyya

  • @Mrpolitical420
    @Mrpolitical420 6 месяцев назад +1

    பாவம் புன்னியம் இதை அனுபவிங்க பூமியில் பிறங்க வேண்டும். பாவம் அதிகம் செய்தால் பூமியில் தான் பிறக்கனும் . புன்னியம் மட்டு்ம் செய்தால் இறந்த பின் எந்த நியாபகவும் இல்லாமல் கடவுளின் அங்க மாக உணரலாம் இது சொர்கம். கண்ணி மார்கள் பாலாரு உணவு எல்லாம் சொர்கத்தில் ஒருக்காது .

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 6 месяцев назад +2

    இந்த காணொலியை காணும்போது சமீபத்தில் இறந்துபோன எனது நன்பரொருவர் சொன்ன பதிவுதான் கவனத்துக்கு வருகிறது. நான் இன்னும் சிறிது காலத்திற்குள் இறந்து மேலே சென்றுவிடுவேன் அங்கே சொர்கத்துக்கு போகிறேனா இல்லை நரகத்துக்கு போகிறேனா தெரியவில்லை...உஙகளுக்கெல்லாம் நான் எம்ஜிஆரோடும் அண்ணாவோடும் இருப்பது போல் கனவு வந்தால் சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று அர்த்தம். இல்லை கலைஞரோடும் ஜெயாவோடும் இருப்பதாக கனவு வந்தால் நரகத்தில் இருக்கிறேன் என்று அர்த்தம். கனவே வரவில்லை என்றால் என்று அவர் சொல்லி முடிக்கும்முன்பு உன்னுடைய கள்ளக்காதலியுடன் இருக்கிறாய் என்று அர்த்தம் என்று நாங்கள் சொன்னதும் அவர் ச்சீ சீ சீ சிவகாசி ஜெயலட்சுமி ஜெயில்லல்ல இருக்கு என்றாறே பார்க்கலாம்.

  • @anuradharamkumar6986
    @anuradharamkumar6986 4 месяца назад +2

    Sir please change the anchor.she is not matured enough to understand what you say and it is disturbing for the viewers while receiving the great ,valuble and precious content from you.

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv 6 месяцев назад

    சூப்பர் ❤❤❤

  • @FarsoonSafith
    @FarsoonSafith 6 месяцев назад +4

    இந்த விசயத்தில் இவருக்கு முழுமையான தெளிவு இல்லை

    • @rx100z
      @rx100z 6 месяцев назад +1

      கொஞ்சம் கூட இல்லை. எரிச்சல் வருகிறது. அது பொக கோவிலில் நடக்கும் சமூக அவலத்தை மூடி மறைக்கிறால்

    • @ganesan3453
      @ganesan3453 6 месяцев назад +1

      ஆமா நம்ம ரொம்ப தெளிவு போயா யோவ்

  • @SumeshLoan
    @SumeshLoan 6 месяцев назад +1

    Superma kettitu thalyatitu irukkama sariyana tough kudukriya athukku

  • @a.prabuchrist1585
    @a.prabuchrist1585 6 месяцев назад +2

    Amirtha mam super ah kelvi kettinga
    Neenga than avarukku sariyana person
    Eppadi kelvi kettathan pathila avar Kitta irunthu vanga mudiyum

  • @alphasniper2558
    @alphasniper2558 6 месяцев назад +2

    Don't argue ms amirthaaaa listen

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 6 месяцев назад +3

    முதல் பாவம் எதிர்பாக்கவில்லை....

  • @baskebasker9538
    @baskebasker9538 6 месяцев назад

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார் 💞💞🙏🙏🙏🙏🙏

  • @Navamony-ee4xz
    @Navamony-ee4xz 6 месяцев назад +1

    தயவுசெய்து தவறாக இந்த காரியங்களை சொல்லாதீர்கள் நரகம் உண்டு சொர்க்கம் உண்டு இதை பற்றி அறிவதற்கு மறுஜென்ம வாழ்க்கையை குறித்து தயவு செய்து ஆராய்ச்சி செய்யுங்கள் மருத்துவ துறையில் உங்கள் சிறப்பை பாராட்டுகிறேன் ஒரு மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்ற மூன்று ஸ்திதி உண்டு உங்கள் ஆராய்ச்சியில் இதை குறித்து ஆய்வு செய்யுங்கள்

  • @muraleedharank5897
    @muraleedharank5897 6 месяцев назад

    100% TRUE

  • @thirumalaicheran8809
    @thirumalaicheran8809 6 месяцев назад +1

    கற்பம் என்றால் என்ன

  • @yuvaravi5394
    @yuvaravi5394 6 месяцев назад

    ஸ்ரீ மதே ராமானுஜாய நம

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 6 месяцев назад

    Super sir good.