என்னோட சந்தேகங்கள் எல்லாவற்றிற்கும் இன்று நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி உங்களது பணி இனிதே தொடரட்டும் கோடான நன்றிகள் thank you universe❤❤❤❤❤❤❤
. ஓம் நமசிவாய ஓம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் அடியேனது ஆசான்/குருநாதர் ஒரு ரகசியத்தை எனக்கு சில காலங்களுக்கு முன்னர் கூறியருளினார், அந்த ரகசியம் எப்படி சாத்தியம், எப்படி நடக்கும் என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன், அதற்கான தெளிவான விளக்கத்தை எல்லாம் வல்ல இறையருளாலும் மதிப்பிற்குரிய சித்தர் பெருமக்களின் கருணையாலும் இன்று தங்களின் மூலம் கிடைக்கப்பெற்றேன். எல்லாம் வல்ல இறைவன் இறைவனுக்கும், சித்தர் பெருமக்களுக்கும் தங்களுக்கும் உங்கள் அனைவரது ஆசியாலும் அடியேனது கோடானு கோடி, அனந்தங்கோடி, அனந்தானந்தங்கோடி நன்றிகளையும் நமஸ்காரங்களையும் உங்கள் திருவடிகளுக்கே சமர்ப்பணம் செய்விக்க வைக்கப்படுகின்றேன். ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா தலையில் இரண்டு ஓட்டைஇருப்பதுபோல் தோன்றுகின்றதா வயிறு துடிக்கின்றதா முதுகில் ஓசை கேட்கிறதா காதில் ரீங்காரம் கேட்கிரதா அந்தரத்தில் இருப்பது போல்இருக்கிறதா உடலைசுற்றி மின்னோட்டம் இருப்பது இது போன்றவை இருந்ததா உங்கள் அனுபவம்
எல்லாம் மாயை தான் என்பது மிக நன்றாகவே அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பூமியை விட்டு எங்கே செல்வது, ?.... செல்வதற்கு இடம் என்று ஒன்று இருந்தால் சென்று விடலாம். ஆனால் பூமியைத் தாண்டி வேறு எந்த இடமும் இல்லையே. படைத்த இறைவனை மட்டுமே நினைக்கிறேன்.
ஆனால் எப்போதும் இடது மூளை தான் உலகியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. வலது மூளையின் activation மிகவும் அரிதாகவே உள்ளது என்று தான் இதுவரை அறிந்து கொண்டேன். இது பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
A message for people like you. If you know do share it so that people get benefitted by it. It's not like you got the knowledge by yourself. You yourself got it from someone else. So why don't you share it ? If you are not going to share anything, then do shut up and never show yourself anywhere. Just don't go to every channel and comment as if you know everything and pin pointing things ☺️✨. You are not doing this for the benefit of anyone, you are just satisfying and boosting your own Ego. There is no use if you in this world for yourself and to others.
உங்களுக்குத்தான் எல்லா தெரிந்தமாதிரி பேசுறிங்களா ஆன்மிகத்தை தப்புதாப்பா பார்ப்பீவிட்டு வருங்கால ஆன்மீக தேடல் வாதிகள் கடைசி வரரைக்கும் உண்மை தெரியாமப்போறதுக்கு நீயுத்தப்பா காரணம். உண்மை தெரிஞ்சு நீ அனுபவத்துல உணர்த்த அத மக்களுக்கு சொல்லு அத விட்டு புக்குல எழுதியதை வச்சு சொல்லாத. எதைவது படித்தத வச்சு அடுச்சுவிடவேண்டியது வியூஸ் க்கா மோதுல வல வல னு உலராத நிறுத்து உண்மையா தேடு இத சொன்ன ஈகோ உன் ரெண்டு கண்ணு வழிய எட்டிபார்க்கும் இதுவரைக்கும் யாருடைய reply ஏத்துகிட்டு iruka எதுக்கமாட்டா என்ன உனக்கு spiritual ஈகோ. நீ சொல்லறாததுதான் கரெக்ட் மத்த எல்லாரும் போரோல்ஸ் உன்ன நம்பி கரிசளாங்கண்ணி சாப்பிட்டு hospital admit ஆன ஒருத்தன் அத கேட்டதுக்கும் ஒரு பத்தி சொல்லி எஸ்கேப் anaparu அதைவிடவா நான்.
என்னோட சந்தேகங்கள் எல்லாவற்றிற்கும் இன்று நீங்கள் தெளிவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி உங்களது பணி இனிதே தொடரட்டும் கோடான நன்றிகள் thank you universe❤❤❤❤❤❤❤
நித்திலன் ஐயா
இந்ந பிறவியிலே
முக்தியடைய
இறையருளட்டும் ❤️
இறை
கருணையின்றி
70கோடி
வேத வேதாந்ந
சாஸ்திரங்கள்
ஆகமங்கள்
உபநிடதங்கள்
படித்தாலும்
கேட்டாலும்
திணையின்
முனையளவு கூட
இறைவனை
தீண்டுவது என்பது
நிகழாது
என்பதுவே சத்தியம்❤️
.
ஓம் நமசிவாய ஓம்
எல்லாம் வல்ல இறைவன் அருளால் அடியேனது ஆசான்/குருநாதர் ஒரு ரகசியத்தை எனக்கு சில காலங்களுக்கு முன்னர் கூறியருளினார், அந்த ரகசியம் எப்படி சாத்தியம், எப்படி நடக்கும் என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன், அதற்கான தெளிவான விளக்கத்தை எல்லாம் வல்ல இறையருளாலும் மதிப்பிற்குரிய சித்தர் பெருமக்களின் கருணையாலும் இன்று தங்களின் மூலம் கிடைக்கப்பெற்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் இறைவனுக்கும், சித்தர் பெருமக்களுக்கும் தங்களுக்கும் உங்கள் அனைவரது ஆசியாலும் அடியேனது கோடானு கோடி, அனந்தங்கோடி, அனந்தானந்தங்கோடி நன்றிகளையும் நமஸ்காரங்களையும் உங்கள் திருவடிகளுக்கே சமர்ப்பணம் செய்விக்க வைக்கப்படுகின்றேன்.
ஓம் நமசிவாய ஓம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Topic பார்த்ததும் like செய்துவிட்டேன்
super 💯
Good research thank
I am so lucky Today keep doing well and thank you
👌👌👌super nithilan 🎉🎊🎉🎉🙏🙏🙏🙏🙏 thanku nithilan its melting pa🙏🙏🙏🙏
We are all blessed ❤🙏
🙏thanks for showing the images😇
Vera level❤❤❤
It is God's blessing that we are doing good things because of you.please keep doing
❤❤❤❤
🙏👍done😊
Thank you so very much ❤
Great Sir☺️✨🙏🙏
👌👌👏👏👏அருமையான தெளிவு. நன்றி நன்றி நன்றி சகோ.
நன்றி அய்யா❤ஞானம் அடைய பெரும் ஊன்று கோலாக இருந்த, இருக்கின்ற இறைவனுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி.
இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏
Very intricate details ❤😊
மிக அருமை. நன்றி.
Breaf and good explanation
Wonderful explanation good bro
Vera level decoding nithilan sir🎉❤
முயற்சி செய்வோம் நன்றிகள்
நன்றி நிதிலன்
மிகச்சிறந்த விளக்கம் ஐயா நன்றி
Super 👏👏
Enna puruchathunu super. sollunga parpom
@SivaVenus vunghelukku yenne purinjudhunu...inoruthara comment pandringhe?!
காணப்ப மவுனத்தின் வீடுதன்னை
காட்டுகிறேன் நன்றாக கேளுக்கேளு
பூனப்பா அகரத்தை கீழேதூக்கி
புரிந்துநின்ற உகரத்தை மேலேசேர்ந்து
ஊனப்ப நாகரத்தின் நடுவேசென்று
உத்துப்பார் கேசரியானஞ் சுலினைவீடு
தோணப்பா ரவிகோடி ஒளியாச்சு
துந்தமிநா தங்கலங்கே முழுங்குதானே
எனக்கு புரிஞ்சதா சொல்லிட்டேன்
உங்களுக்கு புரிஞ்சத சொல்லுங்க
Love you anna ❤
Excellent🙏
Adipoli😂 nithu na
❤nandri nandri nandri,🙏
Thanks nithilaa thanks for sharing ❤
Thanks
சூப்பர் தலைவா
Nanri anna
நன்றி ஐயா......
God bless you for sharing this.
வணக்கம் அண்ணா...
Like poten na! 😊
📍Thank you sooo much Sir 🙏🙏🙏
வணக்கம் குருவே🎉
வணக்கம் 🙏🏻
.
ஓம் நமசிவாய ஓம்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா
🙏🙏👌👍இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎
❤❤❤
🙏🙏
👍
Indha bookai edhirpaarthen bro 🎉🎉🎉
To make right side of body and brain to be active,do linga mudra with right thumb raised irrespective of gender
Learnt in siddha mudra class😊🙏
Appa paithiyam swamigal pathi video podunga anna 💖💕💕💕💕
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽
Right mind🧠 users assemble here
🎉
சரக்கலை மூச்சு ஓட்டத்தை பற்றி தெளிவாக பதில் கிடைக்கும்❤
திருச்சிற்றம்பலம் 🙏
சுழுமுனை நாடி திறந்தால் சுவாசம் தலை உச்சியின் வழியாக நடக்கும் . இந்த அனுபவம் போன வாரத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது நன்றி
ஐயா தலையில் இரண்டு ஓட்டைஇருப்பதுபோல் தோன்றுகின்றதா வயிறு துடிக்கின்றதா முதுகில் ஓசை கேட்கிறதா காதில் ரீங்காரம் கேட்கிரதா அந்தரத்தில் இருப்பது போல்இருக்கிறதா உடலைசுற்றி மின்னோட்டம் இருப்பது இது போன்றவை இருந்ததா உங்கள் அனுபவம்
@@kokilakoki2591
சுழிமுனை
நாடி
எதுவென்று
தாங்கள்
அறிந்துள்ளிர்களா ஐயா❤️
Order by siddar name please
Who is 13 th siddar
🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌏🕉️🔥🍜👌💯💯🌈🌅🌄🌹🙏🙏🙏🙏🙏🙏
📿📿
Anna meditation panna panna kaathula ம்... sound ketuchi adhuku enna pandrathu?
நான்135 like
Sir if i want to activate my right brain get a help from psychosymbology,because i tried these its work.
Vanakkam Boos 🙏
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Right brainai sariyaa eppidi active pandradhu
Bro some people says world is coming to end in 2025. What is your opinion?
எல்லாம் மாயை தான் என்பது மிக நன்றாகவே அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பூமியை விட்டு எங்கே செல்வது, ?.... செல்வதற்கு இடம் என்று ஒன்று இருந்தால் சென்று விடலாம். ஆனால் பூமியைத் தாண்டி வேறு எந்த இடமும் இல்லையே. படைத்த இறைவனை மட்டுமே நினைக்கிறேன்.
நீங்கள் கூறும் சூழுமுனை நாடி என்பது epithalamus என்று அழைக்கப்படும், நமது மூளையின்
தாலாமஸ் கேட்என்று நீங்கள் குறிப்பிடும் மூளையில் உள்ள ஒரு இடம் தானே நித்திலன் தண்டபாணி சார். தவறான கருத்து எனில் எது சரியானது என்று கூறவும்.
ஆனால் எப்போதும் இடது மூளை தான் உலகியல் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. வலது மூளையின் activation மிகவும் அரிதாகவே உள்ளது என்று தான் இதுவரை அறிந்து கொண்டேன். இது பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
உச்சந்தலையில் இரண்டு மணி நேரமாக அதிர்வு இது எதனால்?
sign for high blood pressure. if you are fat or above 35. check your blood pressure
மேருதண்ட முத்திரை
தியானத்தால் DNA வில் என்ன மாற்றம் நடக்கும் ,நீங்கள் நேரம் கிடைக்கும் போது வீடியோ போடவும்
Unmaiyana meditation yarukum theriyathe
போகர் சித்தரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
மிகவும் நல்ல கேள்வி. நித்திலன் சார் ,.. DNA, வில் நடக்கும் மாறுதல்கள் என்ன என்று காணொளிப் பதிவு தாருங்கள்....
True sir@PrinceVic-yg3ni
பாரடா எட்டிரெண்டு மரியாத்தோசி
பரப்பிரமந் தன்னுடைய பாததங்காணார்
ஆராட எட்டிரெண்டு மெதென்றகால்
அப்பனே அகராமல்லோ சந்திரபிஷம்
மேராட சூர்யன்றா னுக்காரமாகும்
மென்மையுள்ள சிகரமுந்தான் வன்ணீ வன்ணீ
வேரடா சந்திரணை சூரியனிற் சேரு
விட்டாகுறை தொட்டாக்குறை தெரியுதானே.
முதலில் நெற்றி forces..பண்ண வேண்டுமா....சக்கர ங்களின் மீது forces பண்ண வேண்டுமா..pls give reply..
ரவி மதி சுழுமுனை இது அண்டத்திலயும் பிண்டத்திலயும் எங்க இருக்குதுனு சரியாக சொல்லுங்க
A message for people like you. If you know do share it so that people get benefitted by it. It's not like you got the knowledge by yourself. You yourself got it from someone else. So why don't you share it ? If you are not going to share anything, then do shut up and never show yourself anywhere. Just don't go to every channel and comment as if you know everything and pin pointing things ☺️✨. You are not doing this for the benefit of anyone, you are just satisfying and boosting your own Ego. There is no use if you in this world for yourself and to others.
அகரந்தான் பரவெளியி லோளிவுண்டாச்சு
அதில்நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
இகராந்தன் தண்ணீர்மண் ரெண்டாச்சு
இதில்நின்றே ஜீவத்மா தோன்றலாச்சு
உகரந்தன் பூமிப்பரு வதமாச்சு
உகந்ததொரு நான்குவிதா யோனியாச்சு
ஒகரசுழி வட்டமேழு தோற்றமாச்சு
உண்மைபரா பாரதினுட செயல்தானாதி.
அகரம் உகரம் இகரம் மகரம்
தெரியுமா இது தெரிஞ்ச ரிப்ளை பண்ணவே மாட்டிங்க ஈகோ bro
You are once again proving my point. If you know you should explain. Chumma etho oru comment potato escape aaga koodathu.
உங்களுக்குத்தான் எல்லா தெரிந்தமாதிரி பேசுறிங்களா ஆன்மிகத்தை தப்புதாப்பா பார்ப்பீவிட்டு வருங்கால ஆன்மீக தேடல் வாதிகள் கடைசி வரரைக்கும் உண்மை தெரியாமப்போறதுக்கு நீயுத்தப்பா காரணம். உண்மை தெரிஞ்சு நீ அனுபவத்துல உணர்த்த அத மக்களுக்கு சொல்லு அத விட்டு புக்குல எழுதியதை வச்சு சொல்லாத. எதைவது படித்தத வச்சு அடுச்சுவிடவேண்டியது வியூஸ் க்கா மோதுல வல வல னு உலராத நிறுத்து உண்மையா தேடு இத சொன்ன ஈகோ உன் ரெண்டு கண்ணு வழிய எட்டிபார்க்கும் இதுவரைக்கும் யாருடைய reply ஏத்துகிட்டு iruka எதுக்கமாட்டா என்ன உனக்கு spiritual ஈகோ. நீ சொல்லறாததுதான் கரெக்ட் மத்த எல்லாரும் போரோல்ஸ்
உன்ன நம்பி கரிசளாங்கண்ணி சாப்பிட்டு hospital admit ஆன ஒருத்தன்
அத கேட்டதுக்கும் ஒரு பத்தி சொல்லி எஸ்கேப் anaparu அதைவிடவா நான்.
நீங்க சொல்ற புருவ மத்தி wrong சித்தர்கள் சரியாக சொல்லிருங்காங்க அதற்கு அவங்க பாடலே சாட்சி but neenga etho classla solikuduthatha solringa atha ketu followrrs super solranga. Thirithamudiyayhu enthuna siddharhal vanthalum
🙏🏽❤️